மாமியாருக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கும்... மேக்கப், scent, வெளியில் போவது, பியூட்டி பார்லர் செல்வது.... மகள், மருமகள் இதை அறிந்து செய்தாலே உறவு இனிக்கும்
Not true. Encouraged my MIL to dance, to learn how to drive, to learn new things. Yet, she is my no.1 villie. Very jealous of our life style, will outwardly encourage her child to misbehave and cause strife. Its all about the heart of a person. Can not change the stripes on a zebra.. culture and society makes women mean
என் மகனுக்கு இனிமேல்தான் பெண் பார்க்கப்போகிறேன்...மகளை திருமணம் செய்து வைத்து 3 ஆண்டுகள் ஆகிறது .நான் நன்றாக makeup போடுவேன்... பார்லர் செல்வேன் modern dress தான் போடுகிறேன் ...அது என் உரிமை...என் கணவர் இதை ஈற்றுக்கொல்கிறா ர்....😂😂😂😂
நீங்கள் உங்கள் விருப்படி இருக்கலாம் சகோதரி... வயதானால் நல்ல நவநாகரீக உடை அணிவது கூடாது, ஒப்பனைகள் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன்... ஆதரவு அளிக்கிறேன்... என் கேள்வி மருமகள் அவள் விருப்பப்படி உடை அணிய, ஒப்பனைகள் இட்டுக்கொள்ள அனுமதிப்பீர்களா? பல மாமியார்களுக்கு மருமகள் நல்ல சேலை உடுத்தினாலே பிடிப்பதில்லை... இதை நீங்கள் ஏற்கா விட்டாலும் எனக்கு வருத்தமில்லை... இங்க பல உண்மைகள் ஏற்கபடாமல் தான் இருக்கிறது...
சூப்பர் கமாண்ட்ஸ் எடிட்டிங் சூப்பர்
மாமியார் மருமகள் காமெடியே நல்லாயிருக்கு, இடையில இந்த clippings தேவை இல்ல, ஸ்வாரசியத்தை கெடுக்குது 😄
Too entertaining to watch
Mamiyar kodumai nu oru program veinga gopi sir, athula kandippa na kalanthuka venum plsssssssssssssssßss
மாமியாருக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கும்... மேக்கப், scent, வெளியில் போவது, பியூட்டி பார்லர் செல்வது.... மகள், மருமகள் இதை அறிந்து செய்தாலே உறவு இனிக்கும்
Not true. Encouraged my MIL to dance, to learn how to drive, to learn new things. Yet, she is my no.1 villie. Very jealous of our life style, will outwardly encourage her child to misbehave and cause strife. Its all about the heart of a person. Can not change the stripes on a zebra.. culture and society makes women mean
Thewa than keladuhalki mekup
@@Asvar-w8e after 20 years unga ponnu/ marumagal idhe vaarthaiyai sollumbodhu theriyum
Super editing ❤
Thanks 🤗
மாமியாருடன் பயணிக்கும் இப் பெண்களுக்கு வாழ்த்துகள்
Life onnu thanundum ithula santhosama irunthuttu polame
When wife goes to work in abroad ? 😀in the snow ?
என் மகனுக்கு இனிமேல்தான் பெண் பார்க்கப்போகிறேன்...மகளை திருமணம் செய்து வைத்து 3 ஆண்டுகள் ஆகிறது .நான் நன்றாக makeup போடுவேன்... பார்லர் செல்வேன் modern dress தான் போடுகிறேன் ...அது என் உரிமை...என் கணவர் இதை ஈற்றுக்கொல்கிறா ர்....😂😂😂😂
நீங்கள் உங்கள் விருப்படி இருக்கலாம் சகோதரி... வயதானால் நல்ல நவநாகரீக உடை அணிவது கூடாது, ஒப்பனைகள் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன்... ஆதரவு அளிக்கிறேன்...
என் கேள்வி மருமகள் அவள் விருப்பப்படி உடை அணிய, ஒப்பனைகள் இட்டுக்கொள்ள அனுமதிப்பீர்களா?
பல மாமியார்களுக்கு மருமகள் நல்ல சேலை உடுத்தினாலே பிடிப்பதில்லை... இதை நீங்கள் ஏற்கா விட்டாலும் எனக்கு வருத்தமில்லை...
இங்க பல உண்மைகள் ஏற்கபடாமல் தான் இருக்கிறது...
@Introvertgirl2023 நிச்சயம் முழு மனதோடு ஏற்பேன் 🤩
@@Introvertgirl2023 அது மட்டுமல்ல என் மருமகளுக்கு தனிப்பட்ட திறமைகள் இருந்தாலும் அதை அங்கரிக்க காத்திருக்கிறேன்
I pity TN guys. Getting up late சீ. Of course you will support மருமகள்.. U too scared of ur wife