470 - கூடுதல் ஓய்வூதியம் 5, 10 & 15 சதம் 65, 70 & 75 வயது ஓய்வூதியதாரர்களுக்கு நிராகரிப்பா?

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Proposal for additional quantum of Pension after completion of 65,70 & 75 years of age - Rejected summarily
    • The Parliament Standing Committee in its 110th report recommended during February 2022 to consider the demand of additional pension at the rate of 5%, 10% and 15% to the pensioners attaining the age of 65,70 & 75 years respectively.
    • On 8.12.2022, action taken report was tabled in the Rajya Sabha under report No 120
    • Information collected about the age group of pensioners to work out the additional quantum of pension in all the departments like railways, postal, defence etc.
    • Proposal was sent to DOE about the financial implications. DOE questioned that DOP&PW has not stated as to how the additional financial implications would be met.
    • DOE observed that due to Old Pension scheme the liabilities are not only large (2.7 lakhs crores during 2022-2023) but increasing year after year.
    • Further increase is not desirable and will put in to significance pressure on the Govt finances.
    • It will have a cascading effect on the state of Finance and similar demand will arise from the retired State Govt employees.
    • DOE not agreed the proposal and rejected.
    • The Parliament Committee takes note of the reply and do not wish to pursue this matter further.
    • Thereafter SCOVA meeting was held to discuss about the pensioners issues on 22.2.2024.
    • The Department of Pension & PW released the 33rd SCOVA Meeting held on 22.2.2024 on 3.4.2024.
    • Enhancement of additional pension to the pensioners after every 5 years ie. 65,70 &75 years of age before 80 years was discussed.
    • The Govt rejected the demand and the minutes stated that the proposal has huge pension liabilities due to old pension scheme.
    • It will have cascading effects on the Govt finances since the same demand will be raised by the State govt employees.
    • Due to financial constraints the proposal has not been agreed to.
    • Unless there is a political decision this is not possible at this juncture.
    --------------------------
    Visit
    yourskayveeyes...
    for latest Government Orders.
    #Kayveeyes
    #Anbudan_Kayveeyes
    #கேவியெஸ்
    #அன்புடன்_கேவியெஸ்
    #K_V_sridharan
    #NFPE
    #Postal
    #Anbudan
    Additional pension
    Pension

КОМЕНТАРІ • 88

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 4 місяці тому +16

    Salary to MLAS AND MPS IF STOPPED. ALL PROBLEMS WILL BE STOPPED. RETD. Govt Official.

  • @Selvaraj-lc7yv
    @Selvaraj-lc7yv 4 місяці тому +9

    Super sir thanks

  • @anbalagannatesan4147
    @anbalagannatesan4147 4 місяці тому +15

    Why pension to MLA'S & MP.'S. STOP IMMEDIATELY.

  • @user-mr6tw5lh8n
    @user-mr6tw5lh8n 4 місяці тому +9

    திரு.. கே. வி. எஸ். அவர்களின் அறிக்கை. மிகவும் தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது. மிக்க நன்றி

  • @duraimurugandurai7580
    @duraimurugandurai7580 4 місяці тому +6

    மிக்க நன்றி

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 3 місяці тому +2

    abundant wishes to my great friend K V S for all his services to retired govt.employees!👋👋👋

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 4 місяці тому +9

    20 /30 வருடம் முடித்திருக்க மட்டும் ஓய்வூதியம் .5 வருடமே ஆன எம்எல்ஏ க்கு எப்படி ஓய்வூதியம் கொடுத்தீர்கள் .அரசியல் பித்தலாட்டம்.

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 4 місяці тому

      எல்லா கட்சி MP அயோக்கியனுங்க.நல்லதை வலியுறுத்த மாட்டார்கள்.MP 5 வருடம் இருந்தால் அவர்களுக்கு பென்ஷன்.ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர 10 வருடம் இழுத்த அடிப்பானுங்க. MP க்களுக்கு பாராளுமன்றத்தில் பாஸ் செய்து உடனடியாக தரானுங்க.

  • @user-bw7vt2un9y
    @user-bw7vt2un9y 3 місяці тому +10

    5,1 வருடமே பதவி வகிக்கும் M LA மற்றும் M Pகளுக்கு எப்படி ஓய்வூதியம் வழங்குகிறீர்கள்.30 - 35 வருடம் அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மறுப்பது அவர்களின் குடும்பங்களுக்கு செய்யும் துரோகம். அடுத்த தேர்தல் வரும்போது இந்த கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என வாக்களிப்பார்கள்.

  • @ArulDoss-wb7rf
    @ArulDoss-wb7rf 4 місяці тому +7

    மிக்க நன்றி Sir

  • @user-zx7rc9qn7j
    @user-zx7rc9qn7j 2 місяці тому +1

    முழு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இரண்டு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிர்ணயத்தில் சிலவற்றைக் செய்யலாம்

  • @ksadasivam3280
    @ksadasivam3280 4 місяці тому +3

    Thank you sir Ji

  • @lalithasridar6706
    @lalithasridar6706 4 місяці тому +4

    There is no pension for those who joined after 2004
    So no pension after 2044
    Present pensioners many may not survive after or even till 2044

  • @iraniyanmurgesan4135
    @iraniyanmurgesan4135 2 місяці тому +2

    Pension vaangubavan veetil ulla anaivarum vari panam seluththukiraargal.pension vaangubavrin payment lum pidiththam seiyappadugiradhu.pension ondrum summa alli tharappaduvadhillai.

  • @victorsimethy7416
    @victorsimethy7416 4 місяці тому +3

    Govt takes due care of us more demands make us inhuman ponder over let downtrodden also LIVE

  • @user-ft2jy7no4b
    @user-ft2jy7no4b Місяць тому

    Sir, Kindly clarify at what age a central government pensioner will get additional pension of 20% whether at the age of entering 80th year or at the age of 81st year. I remember that the Apex Court passed an order to Grant additional pension when entering 80th year instead 81st year.I am not sure.Kindly clarify, Sir.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 4 місяці тому +7

    அனைத்து அறுபதுவயதுமூத்தகுடிகளுக்குஓய்வூதியம்வழங்கவிடில்அரசின்அனைத்துமனிவேல்யூகணக்குகளிள்குளறுபடிஆகும்போதுயாரைகேட்பார்களாம் எல்லாம் கோவிந்தாதான்

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 4 місяці тому +2

    Pension mean Court orders go and read. Govt servants are like wives. If wife expired then the state of Husbands and Children ???????????think.

  • @ravendirans2374
    @ravendirans2374 4 місяці тому +1

    Super

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 3 місяці тому +1

    Very great speech

  • @seshadrinathana5206
    @seshadrinathana5206 4 місяці тому +1

    Better to subsidise with rations.

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 9 днів тому

    Mps and Mlas have enough of money so why they should get pension

  • @ramans5938
    @ramans5938 3 місяці тому +1

    Tamil Nadu govt has failed to give raise in pension at the age of 70 75 80

  • @muthiaharunachalam2761
    @muthiaharunachalam2761 4 місяці тому +1

    Sir, kindly tell me in which judgement, the Supreme Court ruled that the judgement relating to eligibility of notional increment from 1st July/ 1st Jan is applicable in rem.If possible, give me the citation.

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  3 місяці тому

      There are plenty of judgments, The Govt is concerned with Siddarj and Muni..... cases

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 4 місяці тому

    First let the Govt release 18 months DA/DR with held during Corona period. Govt's claim is the economy is very sound and collection tax is excellent and economy is growing. In the case of 65, 70, 75 it is a new demand. Whereas, that 18 months payment with held is rightful one. Let the Association pursue it.

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  3 місяці тому

      Both the demands are in dolroom. I agree with you

  • @somasundaramk9365
    @somasundaramk9365 4 місяці тому +1

    Mrkvsavlsuper

  • @ramachandranv7772
    @ramachandranv7772 4 місяці тому +1

    பிஎஃப் 95 அரசு ஓய்வூதிய மாத தொககை ஊழியர்கள் கட்டாயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நடைமுறை எப்போது???😢

  • @UN-NOTICED
    @UN-NOTICED Місяць тому

    வணக்கம் சார்
    நான் தமிழ்நாடு தீயணைப்பு துறையில் 2013 ம் ஆண்டு தீயணைப்போராக பணியில் சேர்ந்து, 2017 ல் 47 A விதிப்படி தற்காலிக தீயணைப்பு ஓட்டுனராக பதவி உயர்வு பெற்றேன், பின்பு 2020 ல் நிரந்தர தீயணைப்பு ஓட்டுனராக ஆனேன்.
    தற்போது 2024 எனக்கு Selection grade எந்த வருடம் கிடைக்கும்?
    நன்றி சார்🙏

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani4604 4 місяці тому +1

    ஆமா யாரும் இங்க EPF டென்ஷன்தாரர்களை பற்றி கவலை படாதிங்க வெறும் 1000 முதல் அதிக பட்சம் 1500 வரை வாங்கிட்டு இருக்காங்க அவர்களுக்கு குரல் யாரும் கொடுக்கிறதில்லை

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  3 місяці тому

      The m ost exploited despite the Supreme Court delivers its judgment. Politically something has to be done to the EPS pensioners

  • @user-dx6qz1me2b
    @user-dx6qz1me2b 2 місяці тому

    Sir yenakku ethuvarai ellai sir. 68 years ahuthu.modi nirmala amrthsha evarhal nattil erukkiravarai kidaikkathu sir mp mla minister 5 years mudindhavudan. Laks kanakkil pension vanguranay adhu theriyavillaiya adhu selavu theriyatha verum 1000/ 2000/ pwnsion vangi yenna saivathu sir.

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 4 місяці тому +2

    Mla Mps 5 yrs le pesion others ice creama😂😂😂😂

  • @selvar6061
    @selvar6061 2 місяці тому

    நான் 60 வது வயதில் 1000 ரூபாய் வாங்கினேன் என்றால் 65 வயதில் பணமதிப்பிழப்பால் அது 60 வயதில் வாங்கிய 1000 ரூபாய்க்கு உண்டான மதிப்பு இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு தான் 5,10,15 சதவீதம் ஏற்றுகிறார்கள். விலைவாசி ராக்கெட் வேகத்தில் போகும் போது வயதானவர்கள் அந்த பழைய பென்சன் தொகையில் எப்படி காலத்தை கழிப்பது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் எப்படி ஏற்றி கொடுக்க முடிகிறது.

  • @Mani-ez4gf
    @Mani-ez4gf 4 місяці тому +1

    Aslong this xxx govt is in power it is not possible.

  • @chitraraman7210
    @chitraraman7210 4 місяці тому +3

    MLA,MP 5 varuda service kku pension sariya.

  • @ramanathank8997
    @ramanathank8997 3 місяці тому

    அரசு பக்கம் பார்க்கும்போது நிதிச்சுமைதான்.
    ஆனால் ஆட்சி செய்யும் கட்சிகள் கார்ப்பரேட்களுக்கு ஒதுக்கும் பணம் மற்றும் அவர்களுக்கு தள்ளுபடி செய்யும் பணம், இதனால் ஆட்சி புரிபவர் களுக்கு கிடைக்கும்
    பணம் ஆகியவைகளை கணக்கிட்டால் கோடான கோடி லட்சங்கள் ஆகும். இது நிதிச் சுமை ஆகாதா?

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  2 місяці тому

      These are all the previleges to the pensioners. Money paid to the aged pensioners will alone be rotated in the market and will be helpful to the finance circulation

  • @haribabu8639
    @haribabu8639 4 місяці тому

    MLAs, MPs pension. How many days attended Assembly and Parliament. How many issues raised and got it for there Constity. Somebody not regularly attended, somebody is dummy. Then why pension for them. Indian Constitution to be Revised and Cancelled. Otherwise, there is no Sanctity

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  3 місяці тому

      Always there are discriminations sir . The class war will continue for ever

    • @user-if2hl6rv6o
      @user-if2hl6rv6o 3 місяці тому

      Arasiyalvathi than pizhippukku sathahamaha sattangalai vaithu kondan. Kelvi keatkum alavukku makkalidam arivu illai. Biscut pottal (rs.1000 etc.) Podum endru ninaikiran. India makkalai patri mahathma Gandhi yin ganippu sari illai. Nam ellam adimaihalai irukka than layakku.

  • @user-ws6wx1zq4f
    @user-ws6wx1zq4f 2 місяці тому

    😢

  • @viswanathank9539
    @viswanathank9539 4 місяці тому +3

    Poor Govt. Servants.

  • @chandrasekaran5721
    @chandrasekaran5721 4 місяці тому

    Sir,Minimum Kudumba Pension(PF) 1000 Rs to increasing sceam Ennavayitru?

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 4 місяці тому +3

    Don't give us extra pension 20% it .don't ask.

  • @venkatabalasubramanianramu9911
    @venkatabalasubramanianramu9911 4 місяці тому +1

    Nobody is care about private
    Employees and pf subscribers

    • @AnbudanKayveeyes
      @AnbudanKayveeyes  3 місяці тому

      Agree. But there are limitations. The most exploited are EPF pensioners

  • @tpsaganesan
    @tpsaganesan 4 місяці тому +1

    பேராசை பெரும் நஷ்டம்😢😢😢😢😢😢

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 4 місяці тому +20

    எவ்வளவுதான் உங்களுக்கு சம்பளத்தையும் ஓய் உதவியும் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க மக்கள் வரிப்பணம் பூரா உங்களுக்கே போயிடும் உழைக்கிறவன் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிக்கிறது பெரும்பாடு இருக்குது உட்கார்ந்து சாப்பிடறவங்களுக்கு 30,000 40,000 மென்ஷன் கொடுக்கணும்னு கேட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா எப்படி மத்த மக்கள் எல்லாம் வாழ்வாங்க

    • @dinogamerz1486
      @dinogamerz1486 4 місяці тому

      இந்த கேள்வியை நீங்கள் மாநில ஓய்வூதியதாரர்களையும் சம்பளத்துடன் சம்பளத்தை விட கூடுதலாக கிம்பளத்தை கட்டாயமாக. கேட்டுப் பெறும் அரசு ஊழியர்களையும் 5,6 மணிநேரமே பணிபுரிந்து லட்சக் கணக்கில் சம்பளம் பெற்றும் போதவில்லை என்று சம்பள உயர்வு கேட்டு பணிக்கு செல்லாமல் போராடும் பணியாளர்களிடம் கேட்கவேண்டும். அதை விட்டு 24 மணி நேரமும் எந்தவொரு சீதோச நிலைமை யிலும் தனது பணியை விடாமல் நாட்டுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து பணிபுரிந்து ஓய்வு பெற்று வந்திருக்கும் இராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை கொச்சைப்படுத்த உமக்கு தகுதி இல்லை என்பது எனது கருத்து.

    • @thangarajr1230
      @thangarajr1230 4 місяці тому +3

      Why should not you ask modiji? Modiji have already canceled 7.5 lakhs crores to his friends Ambani, Adani and other corporate people. Whose money is this? These huge amount were collected from poor Indians. In BJP's period debit amount have been raised to 2.5 lakhs crores .who is responsible for the above said debit ?why should not you ask modiji? The government servants have also paid their professional taxes, house taxes and Income tax during their service period. Don't blame government poor pensioners. They are only depending upon their pension amount only. 80% of aged pensioners getting pension below 20,000 ₹ only. Don't spread false news and Exaggerated.

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 4 місяці тому +1

      விஷயம் என்னவென்று தெரியாமல் உளறக் கூடாது.

    • @bharathiarunachalam6838
      @bharathiarunachalam6838 4 місяці тому

      Neen gal sol va thu. oru Sela catagory ku thaan porun thum...
      37 yrs Air force service.
      Patta kash tan ga lai son naal Puri yaa thu.. 😞
      Politions 50 tha lai muri ku lakhs of crores ga lai
      kol lai Ada kaa mal...
      Naa tu ka ga paa du pat taal...
      Yal loo rum su ga maa ga vaa la mude um.
      Ungal po lam bal gal ...
      Ung ga luku sari...
      .....PATRIOTISM...
      Ethy 90 % political leaders um
      90 % Nattu makka lum...
      ma ran thu pala years aachu..... Athu dan
      CORRUPTION COMMISSION
      Sorry
      Ma ladi pul lai pek ra ka thy thaan...

    • @srinivasavaradhan1906
      @srinivasavaradhan1906 4 місяці тому

      யாரும் அவங்க அப்பன் வீட்டு பணத்தை கொடுக்கவில்லை, எல்லோரும் உழைத்து சம்பளம் வாங்கிகொண்டு இருக்கோம், அரசுஇவர்கள் ஊழியர்களை கேட்கும் 1:42