ஜோதிடஉலகம்9342295872 இராகு தரும் ராஜயோகம் ஜோதிட ரந்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • இந்த கானொளியில் இராகு தரும் ராஜயோகம் பர்வத யோகம் குறித்து"உங்களுக்கு விளக்கமளிக்கிறார்
    ஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்.
    #ஜோதிடம்#இராகு#பர்வதயோகம்#

КОМЕНТАРІ • 86

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому +22

    பெருமாள் மோகினி அவதாரத்தில் இருந்து சொர்பானுவின் தலையை கொய்தார் என்றுதான் படித்திருக்கிறேன் அம்மா

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 роки тому +1

    அம்மாவின் வகுப்பு மிகத்தெளிவாகவும் மிகச்சிறப்பாகவும் உள்ளது. அம்மா குறையின்றி நிறைவாக வாழ்ந்து அனைவருக்கும் நல்ல ஜோதிட விளக்கங்கள் அளித்து பயனளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 3 роки тому +10

    பெருமாள் தான் மோகினி வடிவத்தில் வந்து அந்த தலையை துண்டிகிறார்என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் நீங்கள் தவறுதலாக சொல்கிறீர்கள்

    • @jayanthi3615
      @jayanthi3615 Рік тому +1

      ஒன்னு இல்ல சார் அவங்க அம்மா மாத்தி சொல்லிட்டாங்க அவங்க வீடியோ போடுறதுக்காக கதையை மாற்றி

  • @SamanKumara-gz5xt
    @SamanKumara-gz5xt 4 місяці тому

    Thank you amma from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @jayanthi3615
    @jayanthi3615 Рік тому +2

    அம்மா வணக்கம் நீங்கள் சொன்ன ராகு பர்வத யோகம் என்னிடம் இருக்கிறது ஆனால் வேலை செய்ய மாட்டுகிறது எனக்கும் ராகு திசை தான் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் இந்தபர்வத யோகம் எனக்கு வேலை வேலை செய்யவில்லை அம்மா

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 3 роки тому

    அம்மாவின் விளக்கம் அருமையான விளக்கம் சிறப்பு

  • @aravinthank5524
    @aravinthank5524 3 роки тому +1

    நன்றிகள் கோடாண கோடி அம்மா

  • @kbp_46
    @kbp_46 3 роки тому

    அன்பு சகோதரிக்கு வணக்கம்! எனது ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.
    உங்களின் இந்த பதிவுக்கு நன்றி

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan3024 Рік тому +2

    Amma Nika thirukanitha panchakam vakia panchakama

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому

    அருமையான கானொளி அம்மா👌👌👌

  • @saisabari4807
    @saisabari4807 3 роки тому +1

    அம்மா வழிகாட்டுஙள் நன்றி

  • @vijaijai6009
    @vijaijai6009 Рік тому

    அம்மா நீங்கள் கூறிய அனைத்தும் என் ஜாதகத்தில் உள்ளது ஆனால் வேலை இல்லை காசு இல்லை. லக்கினம் கன்னியில் . 4 ல் குரு.7 ல் சனி கேது சந்திரன்.10 ல் செவ்வாய் சுக்கிரன்.
    11 ல் சூரியன்.12 ல் புதன்

  • @muthuselvanveryusefulltips9075
    @muthuselvanveryusefulltips9075 2 роки тому

    Kethu dasa pattri sollungal amma

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Рік тому

    Non sense if you don't know the history of ragu kethu better don't tell.

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 3 роки тому +1

    Mohiniya vanthu amrutham koduthathu vishnu enruthan padithom sivan enru solluvathu sariya

  • @drmsenthilkumar3115
    @drmsenthilkumar3115 3 роки тому +1

    அம்மா எனக்கு கன்னி லக்னம். மேஷ ராசி. துலாத்தில் ராகு + சுக்ரன் இணைவுள்ளது. ராகு குருவின் சாரத்தில் உள்ளார். பிறந்த தேதி - 13.12.1975 இரவு 12.30 மணி. பிறந்த இடம் நாமக்கல். தற்சமயம் செவ்வாய் தசை ( அஷ்டமாபதி தசை). அடுத்து ராகு திசை. மரணபயம் வாட்டுகிறது. ராகு திசையாவது நன்றாக இருக்குமா?

  • @samipkk9288
    @samipkk9288 3 роки тому +1

    அம்மா வணக்கம், ராசியில் சிம்மலக்கினம் லக்கினத்தில் சனி,2ல் ராகு, 3ல் சுக்கிரன், 4ல் சூரியன், 5ல் புதன், 8ல் கேது, 10ல் ரோகிணி4ல் சந்திரன், 11ல் குரு (வ,) , 12ல் செவ்வாய். மாந்தி
    இந்த ஜாதகப்படி பர்வதயோகம் இருக்கிறதா. ? நன்றி

  • @GRajapuram
    @GRajapuram 2 роки тому

    மேடம் இது நவாம்ச லக்னத்திற்கும் பொருந்துமா?

  • @usharanieswaran
    @usharanieswaran 3 роки тому +1

    Vishnu dhan mohini avataram eduthar.edhayum thavaraga soollavendam.sariyaga elam therindhukondu gavanamaga pasavum.

  • @mahadevaniyer7293
    @mahadevaniyer7293 3 роки тому +1

    Siva perumam alla mohini
    Vishnu took mohini rupam

  • @gopipriyarajagopal4861
    @gopipriyarajagopal4861 3 роки тому

    ராகு தரும் ராஜயோகம் நன்று.... ஒரு சிறு கேள்வி அம்மா கிரகங்கள் க்கு பதில் கேந்திரத்தில் லக்னம் இருக்க அதை எப்படி எடுத்து கொள்வது....

  • @jamesrajan5703
    @jamesrajan5703 4 місяці тому

    Superanna

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    இராகு அள்ளிகொடுப்பார் துன்பத்தையும் துயரத்தையும் வேதனையும் இராகுவால் பாதிக்கப்படும் ஜாதகர்களே அதிகம்.இளைமையில் வந்தால் ஆட்டமே முடங்கிபோய்விடும் .இதன்வடுக்களை சாகும்வரை அனுபவிப்பார்கள்.

  • @radharaj9273
    @radharaj9273 3 роки тому +1

    Amma pathagathibathi & maragathipathi for each and every lagna .pl tell about this in your forth coming videos. thankyou amma.

  • @SureshKumar-lu5wv
    @SureshKumar-lu5wv Рік тому

    great video!!! i have rahu thisai now and sani puthi until december. I have applied to Phd program to USA. will i get accepted? again a project crop up where i have the opportunity to make $$$.

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 3 роки тому

    Thank you Madam. This will help to the beginners to learn astrology.

    • @lemontree5717
      @lemontree5717 2 роки тому

      Beginner don't make fool your self

  • @prabhuramesh5981
    @prabhuramesh5981 2 роки тому

    Dear madam I have Rahu in kumbam 4th place , kethu in simmam 10th place is it called rahu ketu dosham ? Madam , shall I marry any rahu ketu dosham girl

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 роки тому

    அம்மா மாந்தி பற்றி பதிவு செய்யுங்கள் நாம் ஜாதகத்தில் மாந்தி இருக்கிறதை எப்படி கண்டு பிடிப்பது என்று மாந்தி இருந்தால் பலன் என்ன என்று பதிவு வேண்டும் அம்மா 🙏

  • @murugesanta6049
    @murugesanta6049 3 роки тому

    Amma, parvathayogathukkum rahu kethukkal 3,6,10,11 bavangalilthan irukkavenduma

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 3 роки тому

    Makara lagnam. Kanniyil Rahu amarvu. Dhanushu rasikkul Chandran meenathil sukkran sevvai kethu. Parvatha yogam undaa Madam.

  • @ramaRama-bm5zh
    @ramaRama-bm5zh 3 роки тому +1

    Super

  • @saravananbharathikandasamy6723
    @saravananbharathikandasamy6723 3 роки тому

    Madam, meena lagnam - simmam veetil, raghu, sani, chevvai, Guru, - good or bad ?
    Please

  • @sankeshkanna1526
    @sankeshkanna1526 3 роки тому

    🙏

  • @chitranarayanan5590
    @chitranarayanan5590 3 роки тому

    Madam, Vishnu took form of mohini not shivan

  • @velmuruganuchimahali4025
    @velmuruganuchimahali4025 3 роки тому

    ராசிக்கு பாக்கனுமா லக்கினத்துக்கு பாக்கனுமா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому

    Superb information mam easy to understand

  • @Ammuammu80630
    @Ammuammu80630 2 роки тому

    Asdalakhmi yoham sollunga

  • @mr.instructor9012
    @mr.instructor9012 3 роки тому

    I have parvatha yogam but what is the use

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому

    Pongama neenga poi solluringa .4 il kadakathil raghu .7 il chendran.10 il kethu . 10 am athipathi atchi.laknathi pathi ucham .innium chontha veedu ille peraku eppadi rajayokam

  • @karuppsamyk.r8055
    @karuppsamyk.r8055 3 роки тому

    கேந்திரல் மாந்தி மட்டும் 4ல்

  • @udayakumarvedagiri3816
    @udayakumarvedagiri3816 3 роки тому

    Amma, can we take as Neecham if Rahu in Viruchagam and Ketu in Ucham in Rishabham. Pls advice

  • @Rose-nj5su
    @Rose-nj5su 3 роки тому

    அருமையான விளக்கம். நன்றி மா.

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому

    Nandri Amma

  • @SASIKUMAR-bv9rl
    @SASIKUMAR-bv9rl 3 роки тому

    Amma... Moving vadivam Thirumal

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 роки тому

    Ragu 5 la erukaru amma naan murugam sirisham nachathiram 3 patham. 2 dasa ragu 18 varushamaa rombaa Udal upathaikal adichi eppa guru dasa la Eruka. Annoda age 29.

    • @kamalkannan4591
      @kamalkannan4591 3 роки тому

      @TAMILAN DA 17.1.1992 time 7.50 pm. place Chennai otteri

    • @kamalkannan4591
      @kamalkannan4591 3 роки тому

      @TAMILAN DA ama bro ragu dasa la health problems aiduchi. Eppathan konjam nalla erukku

    • @kamalkannan4591
      @kamalkannan4591 3 роки тому

      @@ponnalaguthenappan6687 bad palan than ma ragu bhagavan kudutharu

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 3 роки тому

      @TAMILAN DA u astrology sir

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 3 роки тому

    தெளிவான விளக்கம், நன்றி அம்மா

  • @paytmmoneyearning8422
    @paytmmoneyearning8422 3 роки тому +1

    AMMA ENAKKU
    2KEDHU
    8RAGU
    AGE52

    • @lotuscropscience631
      @lotuscropscience631 3 роки тому

      8 la ragu ...nallathu illa...வம்பு.. வழக்குகள்...இரத்தகாயம்..etc

    • @lenovo5606
      @lenovo5606 2 роки тому

      Amma ragu Patti nalla thaliva sonniga nenga nenda auladan irukka vandum nandri amma

  • @ssundar2272
    @ssundar2272 3 роки тому

    நன்றிங்கம்மா நல்ல விளக்கம்

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 2 роки тому

    🙏அம்மா. 🌹.

  • @mr.instructor9012
    @mr.instructor9012 3 роки тому

    Pls put the uses of parvatha yoga

  • @nsgirish
    @nsgirish 3 роки тому

    very good explanation madam

  • @kannanr9598
    @kannanr9598 3 роки тому

    Madam parihaeam please sollunga

  • @skk1301
    @skk1301 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasiva8916
    @sivasiva8916 3 роки тому

    Voice super amma

  • @thavilavarthanam7619
    @thavilavarthanam7619 3 роки тому

    11il ragu irunthal

  • @mr.instructor9012
    @mr.instructor9012 3 роки тому

    Ragu dasa come in my 45 age

  • @bhanumathybanu3765
    @bhanumathybanu3765 3 роки тому

    Nandri ma🙏🙏🙏

  • @pooranaselvi3657
    @pooranaselvi3657 3 роки тому

    vanakam . , oruvarudaiya maranathai. jathagam sariyaga. solluma.. pariharam. panni. pilaithukolla. mudiyuma pls sollunga

    • @parthibanduraisamy3402
      @parthibanduraisamy3402 3 роки тому

      Thansu vettil ragu and chandran, laganathil irunthu in 2nd house,,, ena palan,, Konjam solunga ah

    • @pooranaselvi3657
      @pooranaselvi3657 3 роки тому

      @@ponnalaguthenappan6687 vanakam. ,enaku jathagam eluthi.
      balan solla mudiyuma, fees. details solreengala pls

    • @parthibanduraisamy3402
      @parthibanduraisamy3402 3 роки тому

      @@ponnalaguthenappan6687
      Rasi important Ah
      Ila, navaamsam important ah
      Athuku oru video podunga ma!!

  • @anandanomandur8084
    @anandanomandur8084 3 роки тому

    Tks mam

  • @வாலைசித்தர்

    அம்மாபுராணமேசரியாபடிக்கலநீங்க

  • @kuhanesanthiyagarajah2873
    @kuhanesanthiyagarajah2873 3 роки тому

    ராகு நீசமாக இருக்கிறாரே. அதுவும் சரியா?

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 3 роки тому

    Thank you Madam, have blessed day.
    After viewing this video, I want to have your prediction about my Jathagam. Kind of you Madam.

  • @suganthalakshman2504
    @suganthalakshman2504 3 роки тому

    Mohini. is vishnu and not shiva

  • @kannanr9598
    @kannanr9598 3 роки тому

    PARIHARAM

  • @rajeshsathiyamoorthy7578
    @rajeshsathiyamoorthy7578 3 роки тому

    Mam eppadi Unga la contact pannurathu. Mam Nan video continues pathu kittu eruken appadi pakkum pothu Yen jathakathaiyum vachu pappen.silla visaiyum neega sollura mathriya eruku. Seila visayam ennuku puriyala .

    • @rajeshsathiyamoorthy7578
      @rajeshsathiyamoorthy7578 3 роки тому

      @@ponnalaguthenappan6687 call pannalam ma illa msg pannalam ma

    • @sktheinfinity
      @sktheinfinity 3 роки тому

      @@rajeshsathiyamoorthy7578 Neenga what's app ah pannalam bro voice msg or chat... I have contacted her once... Nice explantation give my madam..