வட இந்திய ஆடுகள் எப்படி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன எப்படி தேர்வு செய்யப்படுகின்றன

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • *இப்பதிவில் வட இந்திய ‌ஆடுகளை தமிழகத்திற்கு எப்படி கொண்டு ‌வரப்படுகின்றன.
    *எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
    * எதன் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது ஆகியவற்றை பற்றிய தொகுப்பு.
    மேலும் விபரங்களுக்கு :-
    Natrajan Goat Farm
    Sathasivapuram
    Vada chennimalai
    Attur TK
    Salem Dt
    Natrajan
    Mobile no : 9080010837
    Annamalai
    Mobile no : 9442357284
    Location
    maps.app.goo.g...
    Suggestions :-
    Contact us :-
    What'sApp : 9488330055
    mailtoagritech@gmail.com

КОМЕНТАРІ • 159

  • @SenthilKumar-ht6rh
    @SenthilKumar-ht6rh 3 роки тому +7

    உன்னுடைய பதிவு அருமையாக இருந்தது சிரோகி ஆடு கிலோ எவ்வளவு டோர் டெலிவரி உண்டா அண்ணன் கொஞ்சம் பதிவிடுங்கள்!!!

  • @nsivakumar3224
    @nsivakumar3224 4 роки тому +11

    Good ...video ...மீண்டும் ஒருநாள் Free timela....ஆடுகளின் ரகம்....பற்றியும் விற்பனைவிலை பற்றி பதிவிடவும்....நன்றி...

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому +1

      கண்டிப்பாக சகோ

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 роки тому +1

    Super & Nice video👍 and Useful mesg . thanks brother

  • @babu123ish
    @babu123ish 3 роки тому +4

    In your videos not found price information like per kg selling and purchase rate and how much they spend for transport.

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      Mentioned in previous comments bro
      Per kg live weight Rs 450

  • @sureshgana6786
    @sureshgana6786 3 роки тому +1

    Very good video to helpful for society's.🌞

  • @rameshg2725
    @rameshg2725 4 роки тому +1

    Superb all r Good goats

  • @gurunathan1044
    @gurunathan1044 3 роки тому +4

    superthambi

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 роки тому +2

    Good information
    Congratulation.

  • @arulmanikandasamy1650
    @arulmanikandasamy1650 4 роки тому +3

    Transportation of cow(gir,sahiwal) from north india video panunga sir,

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому +1

      Search pannitu tha bro irukom ...!!!

  • @seemanramasamy2380
    @seemanramasamy2380 3 роки тому +2

    Super

  • @balam8032
    @balam8032 3 роки тому +1

    Very Nice Usefull..bro

  • @karthikv7544
    @karthikv7544 3 роки тому +2

    Super boss thank you very much but I am in Chennai how can I get it

  • @rameshr.hareharan6528
    @rameshr.hareharan6528 3 роки тому +1

    அருமை யான பதிவு நண்பா வாழ்த்துகள்

  • @anandr4193
    @anandr4193 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @arulannad
    @arulannad 4 роки тому +1

    Excellent

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 роки тому +7

    அய்யா தோராயமாக ஒரு கிலோ என்ன விலை என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому +2

      உயிர் எடை ரூ 450 என்ற விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது

    • @marydonisa5843
      @marydonisa5843 3 роки тому +1

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @kaliannanperiannan4747
      @kaliannanperiannan4747 3 роки тому +2

      நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா

    • @varadhrajvaradhraj8381
      @varadhrajvaradhraj8381 3 роки тому +1

      @@AgriTamil2020 ராஜஸ்தானின் விலை 220 முதல் 250

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      Transport cost ....!!!
      *அதற்கு மேல் அவர்கள் இதை வியாபாரமாக செய்கிறார்கள்
      *இதில் சில ரூபாய் லாபம் இல்லாமல் செய்ய மாட்டார்கள்

  • @arockiasamyarockiam7626
    @arockiasamyarockiam7626 3 роки тому +1

    Super tq

  • @kaveenkaveen872
    @kaveenkaveen872 3 роки тому +1

    Thanks anna

  • @rgopalakavitha
    @rgopalakavitha 4 роки тому +1

    Useful

  • @vigneshgovindharaj5234
    @vigneshgovindharaj5234 4 роки тому +3

    Super congrats

  • @shamhai100
    @shamhai100 4 роки тому +2

    நான் மிகவும் எதிர் பார்த்த வீடியோ

  • @KumarKumar-xr4ul
    @KumarKumar-xr4ul 25 днів тому +1

    கடைசி வரைக்கும் போன் நம்பர் கொடுக்கவே இல்லை யாருக்கும் பயன்படாத பதிவு

  • @jaganathanap4717
    @jaganathanap4717 3 роки тому +2

    Hi

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 3 роки тому +1

    வடநாட்டு ஆடுகளுக்கு காதுகள் அதிக நீளமாக உள்ளன. முழுகருப்பு நிற ஆடுகள் இல்லை போலும். காணொளிக்கு நன்றி.ஆடுகளின் இனம் பற்றியும் சொல்லுங்கள்.

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      வரும் பதிவுகளில் சொல்கிறோம்

    • @gchandrasegaran3899
      @gchandrasegaran3899 3 роки тому +1

      @@AgriTamil2020 நன்றி.

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 2 роки тому +3

    இது எந்த ஊர்?

  • @SyrinSara
    @SyrinSara Рік тому +1

    Transportation how much for a load
    From Rajasthan to Tamilnadu

    • @annaduraik5653
      @annaduraik5653 Рік тому

      வீடியோ பார்த்தது நல்ல சந்தோஷம் இருந்தாலும் உங்க போன் நம்பர் வேணுமே

  • @rajagopalbrg9153
    @rajagopalbrg9153 3 роки тому +2

    👍👍👍👍👌👌👌👌

  • @riyazbasha226
    @riyazbasha226 3 роки тому +1

    நண்பரே தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.... ஆனால் ஒரு சந்தேகம் ...?அவர் வட இந்தியாவில் போய்தான் ஆடுகளை வாங்கி வந்தார் பிறகு எப்படி திருப்பி கொடுக்க முடியும் சற்று விளக்கவும்

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому +1

      அவர் பணம் செலுத்தி விடுவார் பின்பு அங்கு இருந்து ஆடுகள் அனுப்பி வைக்கப்படுகிறது , தேவையான ஆடுகளை எடுத்து கொள்ளலாம்
      காரணம் :-
      பணம் செலுத்துபவர் தான் ஆடுகளை தேர்வு செய்ய முடியும்

    • @jayaseelan4686
      @jayaseelan4686 3 роки тому +1

      @@AgriTamil2020ஆடு பிடிக்கவில்லை என்றால் போக்குவரத்து செலவு வேஸ்ட் தான் அந்த ஆடு என்ன விலை க்கு கிடைக்கும்

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      அவைகள் உயிர் எடை 350 விலை என்ன அடிப்படையில் கொடுக்கப்படலாம்

  • @deenbhai5624
    @deenbhai5624 3 роки тому +3

    நண்பா உங்கள மாதிரி நிறைய பேரு யூடியூபில் போடுறாங்க ஏன் விலையை சொல்றதுக்கு அதுக்கு தனியா ஒரு புள்ளி வைக்கிறீங்க காரணம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருக்கிறீர்கள் வெளிமாநில தெரிந்துகொண்டும் இருக்குறீங்க ஏன் இதை வெளியே சொல்வது உங்களுக்கு தயக்கம் அதான் உள்குத்து

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому +3

      உயிர் எடை ரூ 450 என்ற விலை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது
      அனைத்து comments பார்த்து இருந்தால் இந்த கேள்வி எழுந்து இருக்காது நண்பா

  • @sukumarr3791
    @sukumarr3791 4 роки тому +2

    Details of transport not given ie amount howmuch? Pl give details tk bro

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому +2

      We almost delivered our best details
      Check in discription bro

  • @sivakumar-ed9yi
    @sivakumar-ed9yi 4 роки тому +3

    Bro 13 kg female_1 & male 1 goat sirogi kidaikuma ji

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому

      trajan Goat farm ;-
      Natrajan
      Mobile no : 9080010837
      Annamalai
      Mobile no : 9442357284
      Avagala contact pannuga

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 3 роки тому +1

    தினமும் ஆடுகளின் விலையை ஒரு சிறிய வீடியோவாக பதிவிடலாமே

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      அது சற்று ‌சிரமம்
      காரணம் :-
      இடத்திற்கு இடத்திற்கு விலை மாற்றம் இருக்கும் மற்றும் தரத்திற்கு ஏற்றார்போல விலை இருக்கும் நண்பா

  • @noorudeenabha3462
    @noorudeenabha3462 Рік тому +1

    Eid full cutting piece

  • @prabapraba5769
    @prabapraba5769 3 роки тому +1

    pro poyar aadukal valarppukku vendum eppadi condact pandrathu

  • @Saqif17
    @Saqif17 7 місяців тому

    Dubakur

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 роки тому +1

    Nice

  • @arhanzozo264
    @arhanzozo264 2 дні тому

    இதில் எத்தனை ஆடுகள் வந்தது ?

  • @murugankalaiyarasan5425
    @murugankalaiyarasan5425 Рік тому +2

    ஒரு ஆண் ஒரு பெண் குட்டி கிடைக்கும

  • @Unlucky_aspirant
    @Unlucky_aspirant 3 роки тому +1

    Bro siroghi forest la meiyuma

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      ஆடுகளை பழக்கம் முறையில் தான் இருக்கிறது

  • @hiteshramsadasivam3254
    @hiteshramsadasivam3254 3 роки тому +2

    திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி போரடிக்கரீங்க...தேவைபடும் ஆடுகள் போக மீதி ஆட்டை என்ன செய்கிறார்கள்.???????

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому +1

      வரும் பதிவில் சரி செய்துக் கொள்கிறோம்
      கறி-க்கு விற்பனை செய்யப்படுகிறது

    • @hiteshramsadasivam3254
      @hiteshramsadasivam3254 3 роки тому +1

      @@AgriTamil2020 தங்கள் உடனடியான பதிலுக்கு நன்றி.

  • @royalfarm5148
    @royalfarm5148 4 роки тому +3

    How much price bro

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому

      Natrajan Goat farm ;-
      Natrajan
      Mobile no : 9080010837
      Annamalai
      Mobile no : 9442357284

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +1

    நம்ம ஊரு ஆடு டேஸ்ட் வருமா..

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      உறுதியாக சொல்ல முடியாது

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 роки тому +2

    கிலோ என்ன விலை ?

  • @jayapalpriyan9370
    @jayapalpriyan9370 2 роки тому +1

    This is not good quality... This is cutting quality goats

  • @முருகன்-ழ1ழ
    @முருகன்-ழ1ழ 2 роки тому +1

    ஜெமுனா பாரி ஆடு கிடைக்குமா....

  • @MixedBala1988
    @MixedBala1988 2 роки тому +1

    Oru ஆடு Rate evlo brother

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 2 роки тому +1

    ஆண் ஆடு
    பெண் ஆடு
    என்ன விலை?

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 роки тому +1

      ஆத்தூர்
      கீழே தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது

  • @shift_up_machii3413
    @shift_up_machii3413 3 роки тому +1

    bro ippo vum ithoda price per kg 450 thana

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 3 роки тому +2

    கிலோ விலை சொல்லுங்க

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому +1

      Live weight Per Kg 450 rupees

    • @mohamedfrookfarook6087
      @mohamedfrookfarook6087 3 роки тому

      @@AgriTamil2020 நன்றி

    • @mohamedfauzi7215
      @mohamedfauzi7215 3 роки тому +1

      live weight இங்கேயே 320 தான புரோ. இதற்கு எதுக்கு அங்கிருந்து கொண்டு வராங்க.

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      அதை பற்றி எனக்கு தெரியவில்லை
      இங்கேயும் சில பண்ணையில் Per Kg 800 விலை சொல்லப்படுகிறது
      விலை இடத்திற்கு ஏற்றார்போல மாற்றம் இருக்கும்
      விலை அவர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது அதற்க்கு காரணம் வேண்டும் எனில் அவர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்

  • @AmmaAmma-gt6oh
    @AmmaAmma-gt6oh 3 роки тому +1

    சென்னையில் வீட்டு தேவைக்கு 2 பெட்டை ஆடு வேண்டும் சினை ஆடு வீலை சொல்லவும்

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      விலை என்பது இடத்திற்கு தகுந்தவாறு மாற்றம் இருக்கும்
      இது தான் விலை என்று உறுதியாக சொல்ல முடியாது

  • @manokaran132
    @manokaran132 2 роки тому +1

    போன் நம்பர் குடுங் அண்ணா

  • @Ibrahim.1234
    @Ibrahim.1234 3 роки тому +1

    தடுப்பூசியின் பெயர் என்ன?

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது

  • @woodking7930
    @woodking7930 3 роки тому +1

    ஐமுணபாரி ஆடு கிடைக்குமா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      அவர்களிடம் வாய்ப்பு மிக குறைவு
      இருப்பினும் அவர்களை தொடர்பு கொள்ளவும்

    • @woodking7930
      @woodking7930 3 роки тому +1

      @@AgriTamil2020 செல் போன் எண்

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      @@woodking7930 check description

  • @kannangym7683
    @kannangym7683 Рік тому +1

    Number pls ji

  • @HaiderAli-tp8gq
    @HaiderAli-tp8gq 3 роки тому +1

    தொடர்பு எண்

  • @anandr3034
    @anandr3034 3 роки тому +1

    Naadu adu rate

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      Contact number description la irukum bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👍👍👍👌🤝

  • @vivekm515
    @vivekm515 4 роки тому +1

    Rate ah open soilalama bro

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому +2

      Bro
      Rate market porothu different ahgum nu sonnaga
      intha batch ku live weight Per Kg 450 Rupees nu kudukaraga

    • @vivekm515
      @vivekm515 4 роки тому +1

      K bro inaiku rate nu soli video podunga tats better for your channel

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому +1

      Okae bro

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 роки тому +2

    லாரி ல ஏத்த வேண்டிய ஆடுகள் ஒரு சின்ன கேப் ல ஏத்தி கொண்டு வராங்க

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      எண்ணிக்கை பொறுத்து வாகனங்கள் மாறுபடும்

  • @badgamer7366
    @badgamer7366 3 роки тому +2

    Hi. bor

  • @vicmuthu3
    @vicmuthu3 3 роки тому +1

    450 to 500 per kg

  • @muruganpmkbaskar1015
    @muruganpmkbaskar1015 3 роки тому +1

    phone no kodunga please

  • @AgriTamil2020
    @AgriTamil2020  3 роки тому

    ua-cam.com/channels/UETglwAhe_H4ppwyP2hDYw.html
    our new vlog channel
    Subscribe
    Support it friends 🙏🙏

  • @rajesh.v327
    @rajesh.v327 3 роки тому +1

    உங்களோட நம்பர் என்ன

  • @TN-yo5fg
    @TN-yo5fg 3 роки тому +1

    67goats tha இருக்கு

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      Avaga filter pandrathu ku munndai yeduthu photos

  • @ravichandran2589
    @ravichandran2589 3 роки тому +3

    *"இந்த ஆடுகளுக்கு "இந்தி" மட்டும் தான் தெரியுமா❓ இல்ல "தமிழும்" கூட தெரியுமா"...* 🤔🤔🤔

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому +2

      🙄😂

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому +2

      @@AgriTamil2020 *"ஐயா, இது வேடிக்கையான பதிவு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்"...* 🙏🙏🙏🙂🙃

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому +1

      சரி நண்பா
      காரணம் புரிந்தது

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому +1

      @@AgriTamil2020 😜

  • @vengatnkb
    @vengatnkb 4 роки тому +1

    Nice

  • @hubertdonald5608
    @hubertdonald5608 3 роки тому +1

    Nice

  • @sarigari9101
    @sarigari9101 3 роки тому +1

    Nice