கலப்பின ஆட்டு குட்டிகள் vs நாட்டு ஆட்டு குட்டிகள்_Goat farm in tamil_Aatu pannai_Aadu valarpu tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • இப்பதிவில் ஜமுனாபாரி மற்றும் நாட்டு ஆடுகளின் குட்டியின் எடை உடல் அமைப்பு மற்றும் தன்மை ஆகியவற்றை தூய நாட்டு ஆட்டின் குட்டியுடன் ஒரு ஒப்பிப்பட்டுள்ளது
    காரணம் :-
    அனைவருக்கும் ஒரு தெளிவு வேண்டும் என்பதற்காக ஒரு பதிவு.
    இது எனது தனிப்பட்ட கருத்து மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நான் தெரிந்து கொண்டது
    Suggestions:-
    Contact us :-
    What's App : 9488330055
    mailtoagritech@gmail.com
    Our What's App group link
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 50

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 4 роки тому +4

    அருமை

  • @sathyamuthu2454
    @sathyamuthu2454 4 роки тому +1

    உங்களது தகவல் எல்லாம் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது

  • @DINESHKUMAR-hq7tl
    @DINESHKUMAR-hq7tl 4 роки тому +4

    செம ..வியாபாரி யோட தந்திரத்தை கரெக்டா சொன்னிங்க

  • @sivamobiles1086
    @sivamobiles1086 4 роки тому +2

    Super nanba

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 4 роки тому +3

    Good video

  • @NandaKumar-me5de
    @NandaKumar-me5de 3 роки тому +1

    Tamil Nadu goat is best 👍👍.

  • @Anandyadav-x2t
    @Anandyadav-x2t 4 роки тому +1

    Super bro.... Edhirpaarthadha vida super

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому +1

    Super

  • @commonman2171
    @commonman2171 4 роки тому +1

    Nice

  • @tamilmusic5933
    @tamilmusic5933 4 роки тому +1

    Great

  • @gowthamstarck5783
    @gowthamstarck5783 4 роки тому +3

    Waiting for shirogi bro

  • @InfoPangali
    @InfoPangali 4 роки тому +3

    Vera level nanba neega keep rocking
    Namma video um paruga kandipa pudikum.👍👌🙏..

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 роки тому +1

    இந்தியாவிலிருந்து தான் இந்தோநேசியா போனது பிரதர்...

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      நான் விசாரித்த வரையில் எனக்கு கிடைத்த தகவல்கள்

    • @fayasahamed2678
      @fayasahamed2678 3 роки тому +2

      @@AgriTamil2020 காதுகள் பெரிதாக உள்ள அனைத்து ஆடுகளுமே வட நாட்டு இனம் நம் நாட்டு இனம்தான்...

    • @fayasahamed2678
      @fayasahamed2678 3 роки тому +1

      அவர்கள் கூட இது இந்தியா ப்ரீட்னுதான் சொல்வாங்க...

    • @fayasahamed2678
      @fayasahamed2678 3 роки тому +2

      இந்தோனேசியா ஒரு சிரிய தீவு,அங்கெள்ளாம் இப்படியான ஒரு ஆட்டு இனம் இருப்பதற்க்கான வாய்ப்பே இல்லை பிரதர்....

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @sureshsopy
    @sureshsopy 4 роки тому +3

    I like this video.hatsoff for your experiment. You can avoid loss by selling meat on your own. You may get double income by selling meat yourself rather selling live goats. He trying with other breeds like betel and siroiki and try to breed goat and sheep. I wonder what would be the result.

  • @athijesanjesan1406
    @athijesanjesan1406 3 роки тому +1

    Unmaiyana pathivu

  • @mathim6643
    @mathim6643 3 роки тому +1

    அண்ண நான் நார்மல் நாட்டு ஆடு கூட கொடி ஆடு கிராஷ் பன்னிருக்கேன் எனக்கு கொடி ஆடு எத்தனை பிரஷட் கிடைக்கும் கொடி ஆடு கிடைக்குமா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      சரியாக கணக்கீட்டு சொல்ல முடியாது சகோ

  • @nsivakumar3224
    @nsivakumar3224 4 роки тому +3

    Sirogi...goat ...பிறந்த பின்பு பதிவிடுங்கள் bro..thanks...

  • @deebalakshmideebalakshmi9629
    @deebalakshmideebalakshmi9629 3 роки тому +1

    Hi

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 роки тому +1

    Like

  • @DINESHKUMAR-hq7tl
    @DINESHKUMAR-hq7tl 4 роки тому +1

    ஒரிஜினல் சிரோகி அல்லது ஜமுனாபாரி கெடா என்ன ரேட் வரும் அண்ணா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому +1

      அனைத்தும் எடை அளவில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது
      இம்முறை உயிர் எடை ஒரு கிலோ 450 ருபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது

    • @DINESHKUMAR-hq7tl
      @DINESHKUMAR-hq7tl 4 роки тому +1

      @@AgriTamil2020 உங்க பண்ணை என்ன ஊர் அண்ணா நா mayiladuthurai மாவட்டம் அண்ணா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  4 роки тому

      பண்ணை பற்றிய தகவல்களுக்கு Description யை பார்க்கவும்

  • @vivekm515
    @vivekm515 4 роки тому +1

    Jamunapari cross atha 2 female kuttila oru kutti kudukaringala after 3 months

  • @sathish7900
    @sathish7900 3 роки тому +1

    Ur area bro

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 роки тому

      நாமக்கல் மாவட்டம்