வெள்ளி மலையில் கருப்பு நண்டு | Mountain Crab Catch & Clean & cook | பாரம்பரிய சமையல்

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2019
  • Crab Recipe
    Ingredients
    CINNAMON STICKS - 1 inch long - 2 pieces
    CLOVES - 4
    WHOLE BLACK PEPPER - 10
    FENNEL SEEDS - 1/4 tsp
    OIL - 4 tbsp
    OIL - 2 tsp
    BLACK PEPPER POWDER - 1 tsp
    FENNEL SEEDS - 1 tbsp
    CUMIN SEEDS - 1/2 tbsp
    POPPY SEEDS - 1 tsp
    SHALLOTS - 7
    GINGER - peeled 1 inch long - 2 pieces
    GARLIC - 8 cloves
    GREEN CHILLI - 2
    COCONUT - grated 1 cup
    CRAB - 1/2 kg
    Water - 3 cups
    GINGER GARLIC PASTE - 2 tsp
    TURMERIC POWDER - 1/2 tsp
    for kuruma
    ONION - Big size 1
    TOMATO - 2
    CURRY LEAVES - 2 string
    MINT LEAVES - a handful
    CORIANDER LEAVES - a bunch
    GINGER GARLIC PASTE - 1/2 tsp
    GARLIC - 4 cloves crushed
    SAMBAR POWDER - 2 tsp
    CHILLI POWDER - 1 tsp
    TURMERIC POWDER - 1/4 tsp
    SALT - as per taste
    For more Videos
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    Face Book
    / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU
  • Розваги

КОМЕНТАРІ • 966

  • @difviashaljoshua3729
    @difviashaljoshua3729 4 роки тому +35

    Lovely place but you all taking high risk Pls be careful brothers. As for bro shehkar good song and hard working plus good cooking. Bro pandi good soul awesome video thanks bro. And the other brothers very joyful very nice and happy watching you all brothers. God bless you all. From Singapore viewers

  • @saichamvarthika2162
    @saichamvarthika2162 4 роки тому +18

    விநாயகர் உள்ள விதை அருமையான பதிவு .

  • @gajendranchandru1087
    @gajendranchandru1087 4 роки тому +5

    இந்த நண்டு video உங்களுக்கு பெரிய அளவில் புகழும் பணமும் கொடுக்கும்.. வாழ்த்துக்கள்

  • @arunkumar1984ful
    @arunkumar1984ful 4 роки тому +15

    அங்கேயும் மாம்ஸ் நட்டு நண்டு சமையல் இங்கேயும் மலை நண்டு அருமை வாழ்த்துக்கள்.

  • @shanmugamm7762
    @shanmugamm7762 4 роки тому +6

    சேகர் அண்ணா கலகலப்பான உங்களுடைய பேச்சு மற்றும் இந்த வீடியோ பார்க்கவே சுவாரசியமாக உள்ளது,,,, மற்றும் இந்த வீடியோ சூப்பர் ,,,,அருமை நண்பர்களே 👍👍👍

  • @saiyuvi6454
    @saiyuvi6454 4 роки тому +17

    அங்குட்டும் நண்டு இங்குட்டும் நண்டு..ஆஹா ப்ரமாதம் 😂☺🏃

  • @ramsureka592
    @ramsureka592 4 роки тому +8

    உங்க வீடியோ எல்லாம் அருமையா இருக்கு அண்ணா பார்ப்பதற்கும் சந்தோஷமா இருக்கு் ஜாலியா அழகா பண்றீங்களேமா நிறைய வீடியோ போடுங்க

  • @user-fm1kk4uk2h
    @user-fm1kk4uk2h 4 роки тому +2

    சேகர் அண்ணா அருமையான பாடல் .. நல்ல குரல் வளம் இருக்கு மற்றும் நம்ம ஒரு மொழியின் பேச்சு வார்த்தைகள் வேரா level பிள்ளையார் பற்றி மேலும் தகவல்கள் வேணும் நன்றிகள் தி.மலை வெங்கட்

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 4 роки тому +14

    வயல் நண்டா ......மலை நண்டா..உன் நண்டுக்கும்என் நண்டுக்கும் சோடி போடுவோமா சோடி...😝😜👍வாழ்த்துக்கள்......

  • @Gobu09
    @Gobu09 4 роки тому +4

    Malaysia Tamilargalil Support epome
    Ungaluke iruke guys...
    Nandu Sekar Army From Malaysia❤️

  • @agalyasakthivel8239
    @agalyasakthivel8239 4 роки тому +14

    Angayum nandu ingayum nandu... Semma ponga

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 4 роки тому +2

    அருமை விவசாயத்துடன் சேர்ந்த தகவல்கள்

  • @user-ll6kw3sh2o
    @user-ll6kw3sh2o 4 роки тому +9

    நீங்க வாழ்க்கையை ரசிச்சு வாழ்கிறிங்க சேகர்ணா பாண்டிணா இந்த மாதிரி எப்போதும் ஒற்றுமையா இருங்க பொறாமையால் போனவர்களை எண்ணி கவலைப்படாமல் உங்கள் சிறப்பான வீடியோவை பதிவிடுங்கள்

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 4 роки тому +56

    சரியான போட்டி. உங்கள் மாமா வயல் நண்டு, நீங்க மலை நண்டு பிரமாதம்

    • @Joo_vickey97
      @Joo_vickey97 4 роки тому +9

      Nadu sekar fans ❤️🤣

    • @aslamlalkhan577
      @aslamlalkhan577 4 роки тому

      ua-cam.com/video/6qkIjc2y3ZI/v-deo.html
      Nabbamudiyadh parunge

    • @agustinjesraj1220
      @agustinjesraj1220 4 роки тому

      பபபப பபபபபபபபபபபபபப பப்பப

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d 4 роки тому +7

    🦀 🦀 வேட்டை‌ச சூப்பர் 👍 சகோதரர்களே ஆனால் சுய பாதுகாப்பு முக்கியம்... அனைவருக்கும்.. காடுகளில் இது போன்று இடத்தில் தகுந்த பாதுகாப்போடு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் ...

  • @ramyalakshmikanthan9471
    @ramyalakshmikanthan9471 4 роки тому +8

    Pandi sema video... Innum melum melum valara en vazhthukal Pandi and Lati

  • @saravankgp8553
    @saravankgp8553 4 роки тому +7

    அங்கயும் நண்டு இங்கயும் நண்டு...😉😉😉😉

    • @user-sp6vc9rf3l
      @user-sp6vc9rf3l 4 роки тому

      அவனுக்கு காப்பி அடிச்சிட்டானுங்க

  • @kumareshnagaraj9062
    @kumareshnagaraj9062 4 роки тому +7

    Inga malai(hill)lh nandu...
    Anga malai(rain)la nandu...
    Sabashhhhhh sariyana pootiii💪👌

  • @ganeshneyveli
    @ganeshneyveli 4 роки тому +5

    இது நான் பிறந்த ஊர்... தற்பொழுது நான் நெய்வேலியில் இருக்கிறேன்.
    வெள்ளி மலையிலுள்ள கெண்டிக்கல் என்பது எனது கிராமம்.
    எனது பாட்டி உண்ணாமலை இந்த பாறை நண்டுகளை பிடித்து ரசம் வைத்து தருவார்.
    இதே மழைக்காலத்தில் நண்டும் கொடை காளான் வறுவலும் நான் சாப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

  • @afrineshiny6313
    @afrineshiny6313 4 роки тому +5

    Vinayagar idea super 👌👌👌

  • @harimillan9870
    @harimillan9870 3 роки тому +3

    மண்பானையில் சமையல் அற்புதம் இயற்கையின் அழகு

  • @manoraj1626
    @manoraj1626 4 роки тому +4

    Wow !அருமையான நண்டு பிடிப்பு!

  • @manisrmuvel2898
    @manisrmuvel2898 4 роки тому +6

    சூப்பர் சேகர் அண்ணே போட்டிக்கு போட்டி விடாதீங்க

  • @gomathya8140
    @gomathya8140 4 роки тому +9

    எங்களுக்கு நீங்க அடிக்கிற லூட்டிதான் என்ஜாய் பன்கிறோம்

  • @tn41creatortech13
    @tn41creatortech13 4 роки тому +14

    அங்கேயும் நண்டு இங்கயும் நண்டு

  • @kumar6584
    @kumar6584 4 роки тому +8

    Sekar Anna... Talent is extremely good 👌 Presence of mind

  • @Godhvmercy
    @Godhvmercy 4 роки тому +5

    Men alone doing very well in this channel, வாழ்த்துகள்! If ladies participate let them be their natural self please. Thank you

  • @user-ls2zw1on8s
    @user-ls2zw1on8s 4 роки тому +185

    அருமை அருமையான இடம் நிறைய விடியோ போடுங்கள் நண்பர்களே பார்த்தாலே பிரமாதமாக இருக்கு வாழ்த்துகள் உங்கள் அனைவரையும் பார்க்க சந்தோஷம் வருகிறது வாழ்த்துகள் அனைவருமே

    • @e.aameenae.aameena1579
      @e.aameenae.aameena1579 4 роки тому +3

      Nan kastama feel pannum pothu ofcourse nan pora first place velli malai than I like that place, mountain roads and greenish trees that makes me forget all my feelings.

    • @kvcooking6752
      @kvcooking6752 4 роки тому +1

      எப்போதும் என் ஆதரவு கற்றது கையளவு channel லுக்கு உண்டு
      நீங்களும் என் channel லுக்கு ஆதரவுதாருங்கள் நன்றி

    • @ramsankar2643
      @ramsankar2643 4 роки тому +1

      hi gowsalya

    • @kathirjazz8936
      @kathirjazz8936 4 роки тому

      Where is that place?

    • @rishii4968
      @rishii4968 4 роки тому

      village samayal
      vailaga

  • @shanushanu3337
    @shanushanu3337 4 роки тому +4

    Ida video pathadu mind romba relax ahh irruku 😂😂😂

  • @murugan5657
    @murugan5657 4 роки тому +5

    பிள்ளையார் சப்ஜெக்ட் சூப்பர்

  • @maxhere.
    @maxhere. 4 роки тому +4

    சிறப்பு

  • @sathishe2250
    @sathishe2250 4 роки тому +2

    அடுத்த சேகர் அண்ணன் குடைதம்பி... நல்ல மனம் கொண்டவர்கள் ... சூப்பர் brothers.... வீடியோ பார்க்கும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... இந்த அணி என்றும் ஒற்றுமை உடன் இருங்கள்...

  • @satheeshv3410
    @satheeshv3410 4 роки тому +2

    Ellamey maansetti super super pandi sir Vera level varthiyaeee illa pandi sir ...Sekar Anna samayal super....

  • @selvakumar-ue2ko
    @selvakumar-ue2ko 4 роки тому +5

    Semma idea about pilayar

  • @gsr1049
    @gsr1049 4 роки тому +17

    Anga paambu Karthi Inga nandu sekar 😂🤣😁😀

    • @sowmiyasowmiya6415
      @sowmiyasowmiya6415 4 роки тому +4

      Avara Veda yanga NanduSeker anna ku tha fans aathegam bro🦀🦀🦀

    • @sivas7753
      @sivas7753 4 роки тому +1

      Anke karthi konja naala avaru thaniya channel start panna poraru

    • @gsr1049
      @gsr1049 4 роки тому

      @@sowmiyasowmiya6415 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

    • @gsr1049
      @gsr1049 4 роки тому

      @@sivas7753 nadakalam

    • @sowmiyasowmiya6415
      @sowmiyasowmiya6415 4 роки тому

      @@sivas7753 avarumaa😱😱😱

  • @VIJAYLOOKS
    @VIJAYLOOKS 2 роки тому +2

    நண்பர்களே 🙏 வேற லெவல் பண்றிங்க சிரிச்சே வயிறு வலிக்குது .😂😂😂😂

  • @rajaraja-gb9jc
    @rajaraja-gb9jc 4 роки тому +6

    அங்க மாம்ஸ் மழையில் நனைந்து கொண்டு நண்டுபிடித்தார் நீங்க மலயில் நண்டு பிடித்து கலக்குறிங்க போங்க மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @PowerPondyFoods
    @PowerPondyFoods 4 роки тому +5

    Ingu Velli malayil nandu anga kottum mazhayil nandu. Sabaash sariyaana potti..

  • @1234567rek
    @1234567rek 4 роки тому +4

    Indha manasellam villagers ku than varum, kashtapattu nandu pidichu than sapidama maththavangaluku kudukura manasu

  • @kpgamingyt9141
    @kpgamingyt9141 4 роки тому +3

    pillaiyar msg super

  • @PrakashKumar-qr1hq
    @PrakashKumar-qr1hq 4 роки тому +2

    Video paakrethukkku munnadiye aarvam alluthu 😍🤩🤩

  • @umamaran8408
    @umamaran8408 4 роки тому +3

    அருமையான பதிவு வாழ்க வழமுடண். Super tasty crab dishes.

  • @saravanansaro546
    @saravanansaro546 4 роки тому +4

    Nandu sekar Anna ninga mass Anna I love you

  • @giriammu4646
    @giriammu4646 4 роки тому +2

    அருமை பாண்டி மற்றும் சேகர் bro

  • @saravananakm3049
    @saravananakm3049 4 роки тому +6

    அண்ணன் பாடல் அருமை

  • @entertainmentfree4078
    @entertainmentfree4078 4 роки тому +6

    Angayum nanduuu ingayum nanduu😂

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 4 роки тому +5

    Pillayar matter nalla iruku

  • @user-lv2xo4ug6j
    @user-lv2xo4ug6j 4 роки тому +2

    ஹிஸ்டரி டிவி தமிழ் சேனலில் ஓஎம்ஜி ஏ மேரா இந்தியா என்ற நிகழ்ச்சியில் இந்த ஸ்ரீ கணேசா என்ற காணொளியை நான் பார்த்திருக்கிறேன் அதைத்தான் நீங்கள் இப்பொழுது பார்த்திருக்கிறீர்கள் இது ஒரு நல்ல முயற்சி இதற்கு மக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் அது மட்டும் இல்லை இயற்கை சார்ந்த நிறைய விஷயங்கள் இதில் உள்ளது மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இதை நாம் பயன்படுத்தினால் இயற்கைக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது ஆகவே இதை ஒளிபரப்பிய கற்றது கையளவு குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 4 роки тому +2

    அருமையான இடம் பார்த்தாலே பிரமாதமாக இருக்கு

  • @anupriya767
    @anupriya767 4 роки тому +5

    Sekar anna nenga super.... epavum idhae mari elarum happiee ah erikanum

  • @richierichie168
    @richierichie168 4 роки тому +6

    நண்டு சேகர் ஆர்மி😘😘

  • @praveenanswers6713
    @praveenanswers6713 4 роки тому +2

    Vera level

  • @ukvasantharaj1457
    @ukvasantharaj1457 4 роки тому +3

    அருமையான வீடியோ நன்றி சேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @manikandanshobamani607
    @manikandanshobamani607 4 роки тому +3

    Super nalla video bro super

  • @VickyVicky-gs8ez
    @VickyVicky-gs8ez 4 роки тому +3

    sekar Anna veralaval love you Anna😘 by sakar army ☠️🔪⚔️

  • @usadhiq
    @usadhiq 4 роки тому +2

    pillayar with seeds, concept is very nice, should be implement by everyone,,,,who celebrate pillayar sathurthi....appreciate.

  • @sudhagarsudha6977
    @sudhagarsudha6977 3 роки тому +2

    Vijayakumar unga speach vera level

  • @guna.8230
    @guna.8230 3 роки тому +4

    Pilliyar super.

  • @murugananthamr6825
    @murugananthamr6825 4 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா மேன்மேலும் வளர்க
    அன்புடன் தம்பி
    இராதா. முருகானந்தம். அபுதாபி

  • @jegathisunjegathisun4381
    @jegathisunjegathisun4381 4 роки тому +2

    அருமை நண்பர்களே மிகவும் அருமை வீடியோ சூப்பராக உள்ளது

  • @abimanyuabi7519
    @abimanyuabi7519 4 роки тому +1

    Super nandu sekar anna speech

  • @arunrekhaarun7132
    @arunrekhaarun7132 4 роки тому +4

    Pillayardhu super anna

  • @cvjkuttykuttyvj6431
    @cvjkuttykuttyvj6431 4 роки тому +5

    Today video la pillaiyar than highlight

  • @ridhanexplore3051
    @ridhanexplore3051 4 роки тому +3

    Unga vedio parka jolly ah erukku bro super

  • @avenge_op
    @avenge_op 4 роки тому +13

    You are doing great pandi anna! Keep going..........

    • @foodgossips1567
      @foodgossips1567 4 роки тому +2

      He is great cameraman bro

    • @avenge_op
      @avenge_op 4 роки тому +1

      @@foodgossips1567 yes............

  • @diffrentupdate5765
    @diffrentupdate5765 4 роки тому +5

    Sekar army Vera level

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k 4 роки тому +3

    அருமைடா ...சகோஸ்....பிள்ளையார் கரைப்பு மற்றும் மரம் வளர்ப்பு...🙏🙏🙏🙏

  • @manikandanmanikandan5547
    @manikandanmanikandan5547 4 роки тому +1

    சேகர் அண்ண கலக்குரபோ பாட்டு சூப்பர்ன வாழ்த்துக்கள்

  • @smani8309
    @smani8309 4 роки тому +2

    Super pandi sekar Anna

  • @prasadkumarvs
    @prasadkumarvs 4 роки тому +6

    Vijayakumar bro Konjam extra hardwork panna neenga nalla anchor aga vara vaipu irukku best wishes bro

    • @policeraja9497
      @policeraja9497 4 роки тому

      Unma. avarukku nalla thiramai irukku. Kastamnnu kekkura yellarukkume pandi annan help pannuraru. Koodave irukkura vijayakumar.Ipskkum yethavathu kandippa seivaru.
      Vijayakumar annan kandippa TV-yila vara vaippirukku

  • @vijivijay1111
    @vijivijay1111 4 роки тому +5

    Super brothers

  • @SakthiVel-kj1gj
    @SakthiVel-kj1gj 4 роки тому +2

    Super bro அருமையான video

  • @Naan_vivasayimagan
    @Naan_vivasayimagan 4 роки тому +5

    அங்கும் நண்டு , இங்கும் நண்டு

  • @indianking825
    @indianking825 4 роки тому +5

    Super but 27;44 minutes ku Konjam kammi pannunga bro ela part 2 nu potunga small request

  • @johnvinodms9
    @johnvinodms9 4 роки тому +4

    Super Shekar anna we love you and thambhi too and vjkumar too

  • @user-hz8hb2ve3y
    @user-hz8hb2ve3y 4 роки тому +1

    நண்டு.பிடிக்கும் வீடியோ சூப்பர் அண்ணன் கால.

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 4 роки тому +1

    செம செம, உங்கள் காணொளி

  • @professor642
    @professor642 4 роки тому +14

    Nandu sekar fans hit the like button

  • @vallarasu3506
    @vallarasu3506 4 роки тому +4

    Red T-shirt Pro super ah nandu pudikkireenga 👍☺️

  • @Selvakumar-ck6zj
    @Selvakumar-ck6zj 4 роки тому

    Really superbbb...romba naal kalichu oru nalla video

  • @ammukuttiammukutti3008
    @ammukuttiammukutti3008 4 роки тому +1

    Very very Nice unga video Ellame semmaya iruku 😃😃😃👍👍👍

  • @muthumuthupandi4964
    @muthumuthupandi4964 4 роки тому +3

    Good challenge both team congratulation keep it up

  • @ambivinoth4442
    @ambivinoth4442 4 роки тому +3

    Pandi bro semaya video eduthu erukkinga ...all or super

  • @fareescool7850
    @fareescool7850 4 роки тому +2

    Nandu sakarukittaya sakar Annana samayal good great

  • @isaactheagu3587
    @isaactheagu3587 4 роки тому +2

    Ange chinna vayel nandu.... Inge periya nandu...inthe Nandu malaysia le.. Kaanda Nandu nu solluvange....

  • @ashok4320
    @ashok4320 4 роки тому +6

    அங்கே வயல் நண்டு இங்கே கருப்பு நண்டு எங்க புள்ளைங்க எல்லா பயங்கரம்..

  • @arjuns6258
    @arjuns6258 4 роки тому +3

    Semma video bro

  • @sabanasabana3239
    @sabanasabana3239 4 роки тому +2

    Bugeet pudichukuttu nikum ungaluka ivalavu athapuna nandu Shekar broku eavolou irrukum
    I love this channel bro super

  • @pichandid2289
    @pichandid2289 4 роки тому +2

    Shekar anna super

  • @krishnarubankarunaharan3196
    @krishnarubankarunaharan3196 4 роки тому +3

    Semma Fun.... Super bros...

  • @shamilajohn6081
    @shamilajohn6081 4 роки тому +4

    Sekar Anna Super talented and very funny super...

  • @rishardahamed5038
    @rishardahamed5038 4 роки тому +1

    Wow superb place and best video

  • @bhavahamsa2583
    @bhavahamsa2583 4 роки тому +2

    Semma fun while you are catching crab.semma do more video like this ☺☺☺

  • @ambivinoth4442
    @ambivinoth4442 4 роки тому +3

    Sema video bro

  • @futureglassdecors400
    @futureglassdecors400 4 роки тому +3

    Nalla panringa boss I like u

  • @HomeCreators
    @HomeCreators 4 роки тому +1

    Sema Video .... Bore Adikama Pochu After Krishna Anna ilama 😍😍😍

  • @elbertanthonybert6297
    @elbertanthonybert6297 4 роки тому

    Super brothers
    Crap catching by hand
    like it so much
    👍

  • @sivasankar9866
    @sivasankar9866 4 роки тому +3

    Sekar arumai

  • @mohamedm.m.m978
    @mohamedm.m.m978 4 роки тому +3

    Segar anna vera lavel pa 🦀🦀🦀🦀

  • @jeyalakshmivpj1463
    @jeyalakshmivpj1463 4 роки тому +1

    Paattu super annaa