லண்டனில் ஹோட்டல் சரவணபவன் VLOG | Hotel Saravana Bhavan in London | London Tamil | UK

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • லண்டனில் ஹோட்டல் சரவணபவன்
    In this video, we are reviewing food in Hotel Saravana Bhavan in London. I have tried all variety of traditional south Indian vegetarian food.
    Indian restaurant, leicester square
    Address: 17 Charing Cross Rd, Charing Cross, London WC2H 0EP
    #londontamil #UKtamil #tamilvlogs #tamilvlog
    Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Credits:
    Music by @ikson
    Music by / ikson
    • #97 All Night (Tropica...
    Soundcloud: / ikson

КОМЕНТАРІ • 274

  • @ensamayal6537
    @ensamayal6537 3 роки тому +8

    Hai bro!First like !நம்ம லண்டன் தமிழ்bro சமைத்து பார்த்திருக்கோம் ஆனா இன்றைக்குதான் சாப்பிட்டு பார்க்கிறோம் அதுவும் நம்ம உயர்தர சைவ உணவகம் ஹோட்டல் சரவணபவன்!நம்ம நாட்டுக்காரர் சமைக்கிறார் என்று பார்த்தால் எங்க ஊர்காரரே உங்களுக்கு சமைத்து கொடுத்திருக்கார்!மசாலா ரோஸ்ட்,பத்தூரா,பூரி,இட்லி ,ரைஸ் அப்புறம் சில்லிபனீர் இதுல favourite என்ன்னாஎல்லாமே எங்க பேவரட் தான் bro! வத்தகுழம்புக்கு அப்பளம் எங்கே என்று நினைத்தேன் லேட்டா எடுத்துகாட்டிட்டீங்க!ஒவ்வொரு டிஷ் ஐயும் பொறுமையா சாப்பிட்டு முடிங்க!சமைக்கிறதவிட இப்படி சமைத்த ஐட்டமா பார்க்கிறதுல பெரிய சந்தோஷம்!நல்ல veg உணவு சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சி உண்டு!கடைசியா பில்டர் காபியை காட்டி எங்களையும் காபி குடிக்க தூண்டிவிட்டுட்டீங்க போய் காபி போட்டு குடிக்க வேண்டியதுதான்!யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்பது போல நம்ம லண்டன் தமிழர்கள, உங்க subscribers கிளம்ப போறாங்க சரவணபவனுக்கு சென்று பேமிலியோடு சாப்பிட !நன்று!

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much sis for your lovely comments 😊

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +3

    லண்டனில் சரவணபவா ஹோட்டலில் செல்வம் செப் சமைத்த அருமையான உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள் தம்பி நெய் ரோஸ்ட் உள்ளே உருளைக்கிழங்கு மசால் வைத்து கூடவே சாம்பார் சட்னி வகைகள் அருமையான காம்பினேஷன் சோலே பட்டூரா கூடவே இரண்டு வகையான கிரேவி பூரி மசாலா ஆஹா அருமை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பூரி மசாலா தான் தம்பி அப்புறம் எடுத்து சாப்பிட்டீங்க பாருங்க நம்ம ஊரு குஷ்பு இட்லி தோத்து போற அளவுக்கு ரொம்ப சாப்டா சூப்பரான இட்லி கூடவே தனியா ஒரு சாம்பார் கார சட்னி மெதுவடை சூப்பரான காம்பினேஷன் எனக்கும் மெதுவடை ரொம்ப பிடிக்கும் அடுத்து வெஜ் தாழி ஆஹா அருமை கல்யாண வீட்டு கேசரி போல அருமையான நெய் சொட்ட சொட்ட இருந்த கேசரி பாஸ்மதி அரிசியில் உதிரி உதிரியாக சாதம் பருப்பு முருங்கைக்காய் சாம்பார் முட்டைக்கோஸ் பொரியல் பூசணிக்காய் கூட்டு சுண்டைக்காய் புளிக்குழம்பு ரசம் தயிர் அப்பளம் கூடவே வாழைப்பழம் நம்ம ஊரு விருந்து அருமை அடுத்து பன்னீர் சில்லி ஆஹா அருமை கூடவே சாஸ் மற்றும் நட்ஸ் பேரிச்சம்பழம் கடைசியில் குடித்தீர்கள் பாருங்கள் பில்டர் காபி என்னதான் சாப்பிட்டாலும் கடைசியில் பில்டர் காபி குடிப்பதில் கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது எனக்கு பில்டர் காபி மிகவும் பிடிக்கும் இலண்டன் தம்பி எப்படியோ எங்க இருந்தாலும் நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம் தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again Akka for your lovely comments

  • @michaelruban8686
    @michaelruban8686 3 роки тому +6

    ஒரு காலத்தில் நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த நாட்டுக்காரனிடமே சென்று நம் பாரம்பரிய சமையலை செய்து சாப்பிட வைத்ததே தமிழருடைய கெத்து தான் அருமையான பதிவு நன்றி .நாகர்கோவில்

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      ரொம்ப நன்றி நண்பரே 🙏
      உங்க கமெண்ட் வாசித்ததில் மிக்க சந்தோஷம் 😊

    • @michaelruban8686
      @michaelruban8686 3 роки тому +1

      நான் அடிக்கடி உங்கள் பதிவுகளை பார்ப்பதுண்டு.முகம் அறியாத நண்பனுக்கு பதில் அனுப்பியது நன்றி

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 3 роки тому +6

    Enjoyed the full video. Very nice. Thanks for sharing.

  • @sethuchithrakitchen
    @sethuchithrakitchen 3 роки тому +2

    நீங்கள் ஒவ்வொரு வகையான உணவுகளை சாப்பிடும் போது எனக்கு பசிஎடுத்தது

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 роки тому +1

    Saravanabhavan Prasaadam.Kannukkum vaaikkum pramaatham.Methu vadaiyudan iddly joru, miga poruthamaai sambaru, sigappu coloru kesari, athil neenthum munthiri paruppu,poori kizhangu paaru,ihuvae enakku soru.Kalyaana samayal Saddam,Saravana Bhavan prasaadam .Super video.

  • @deepamithraaustraliatamilvlogs
    @deepamithraaustraliatamilvlogs 3 роки тому +1

    Wow saravanan bhavan saravana bhavan dhan. Intro super. Semmaya iruku pa restaurant. We don’t have one in our city. Really miss it. Real silver tumbler gethu! Super varieties. Selvam annai all rounder 😀

  • @vidyachampanerkar3667
    @vidyachampanerkar3667 2 роки тому +2

    Yes I too visited here last month... Taste is amazing 🤩🤩😋😋😋

  • @SAHANASHOMESTYLE
    @SAHANASHOMESTYLE 3 роки тому +2

    Wow 🤩 super Anna like it tempting idly always best na 😋 thanks for sharing 🙂

  • @TasteSpread
    @TasteSpread 3 роки тому +1

    Nice vlog friend,love to see saravana bhavan in London, yummy foods and delicious food, Lk 20

  • @KamcookingandBaking
    @KamcookingandBaking 3 роки тому +2

    Wow bro now u r appetizing us a lot (especially me) 🙄
    Evlo periya poori 😍
    I always addicted to saravana bhavan coffee and ghee roast which I missed here a lot!!!
    Crispy masala dosa makes me tempting 😋🤤
    Photographer valachu valachu eduthrukanga 👏👏

  • @nilofernisha7319
    @nilofernisha7319 3 роки тому +2

    கல்யாண சாப்பாடு சாப்பிட சரவண பவன் வாங்க !! செம அண்ணா.. சாப்பாட்டில் கூட இந்திய கொடி பற்றி பேசும் தேச பற்றுள்ள இந்திய ஆண்மகன். வெள்ளி தட்டில் சாப்பாடு அருமை.. சாப்பாடு சுவை நீங்கள் வருணனை செய்யும் போது இன்னும் அதிகமாகிறது.. ஆகா ( EVENTS OF LIFE )

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 3 роки тому +2

    Grand feast! All the dishes are really tempting .. Idly and the chutney dhan super.. and the potato gravy 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @FelzKitchen
    @FelzKitchen 3 роки тому +1

    Amazing vlog bro👍👍👍 Enjoyed watching it👍 Mouthwatering 😋😋 Tempting to taste 😀 Totally wonderful video 👍👍

  • @tamilcottage
    @tamilcottage 3 роки тому +2

    Supper video bro , crispy poori chef 👍keep going 👍

  • @cookwithsumi2397
    @cookwithsumi2397 3 роки тому +1

    Super bro.. Neenga sollum style romba arumai comedy mixing , each and every item sollumbothu aahaa Innu irrukku.

  • @inbaganthaninba4970
    @inbaganthaninba4970 3 роки тому +1

    Tamil bro,
    Thank you to publish our Tamilian country food in saravana
    bavan at centrel London,
    Indeed your comments &
    Video🎥 taken have induced my toung twisting and watering
    Such a message you have forwarded through UA-cam.
    Thank you bro.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again for your comments brother 🙏👀👀🙏

  • @kirubasudha
    @kirubasudha 3 роки тому +3

    Nanba food eh semmaiya enjoy pannureenga pola 😉😉😉 Super video nanba 👍👍👍Keep rocking nanba 💥💥💥

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      Thank you so much bro. Hope all okay...

    • @kirubasudha
      @kirubasudha 3 роки тому

      @@londontamilbro After my father's death ,I am totally shattered nanba 😔 somehow okay nanba 👍

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +2

      I can understand bro. Don't loose hope. Praying that God will give you the strength!

    • @kirubasudha
      @kirubasudha 3 роки тому +1

      @@londontamilbro Thanks nanba 🙏

  • @padmasimon
    @padmasimon 3 роки тому

    Superb video. Masala dosa, chola poori, poori, idli, South Indian thali list is going on... Wortha food from Saravana Bhavan. Camera woman than paavam. Paaka vachu sapdringale dinesh 🙄.
    I think again lockdown in London. Hope you all are safe...

  • @AnbudanMalar
    @AnbudanMalar 3 роки тому +2

    Hallo thambi drink some water and take a long breath and continue talking. Ha ha .
    Fantastic explanation. Great job. So you went to the kitchen.
    Omg very delicious and yummy. Interesting to watch.

  • @gsvenkatesh81
    @gsvenkatesh81 3 роки тому +2

    Excellent and keep up the good work....from Kingston upon Thames..we know how expensive, time consuming and the effort is takes to make each videos...hats off to you 👏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much brother for your valuable comment and appreciation 🙏🙏🙏😊♥️

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      You r right brother. Full credit goes to my camera man and my editor.

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 3 роки тому +2

    Like 10 அடடா இவ்வளவு வெரைட்டியா பார்க்கும்போதே பசிக்குதே அண்ணா 👌👌👌👌😋👌😋😋

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 роки тому

    Poori
    Idli
    Arumayana kaapi
    Sam thambi it's dinner time now😋
    Potato masala discription ... Chanceilla super
    Silver glass
    Thsli lunch
    Semma kattu kalyana sapadu
    3 times paruppu
    Konjam anupungo thambi 🙏
    Tabara set coffee...aaha besh besh 👌

  • @pratheepas6768
    @pratheepas6768 3 роки тому +2

    Bro pakum bothu sema tempting ah iruki🤤 video la pakura engaluke ipd pavam unga wife avangaluku koodukama sapduringa😛 nice vlog bro keep rocking 😎

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much for commenting. Yes paavam dhan. Camera woman na idhellam sagichu thanae aaganum... 😝

    • @pratheepas6768
      @pratheepas6768 3 роки тому

      @@londontamilbro hahaha

  • @gjoseph583
    @gjoseph583 3 роки тому +1

    Hi Thambi,honestly any one watch this video definitely they will get good appetite they way u eat and explaine .My mouth got watery yummy 😋

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much for your valuable comment Anna 🙏♥️🙂

  • @jaisethu5154
    @jaisethu5154 3 роки тому +6

    செம்ம விருந்து சகோ எவ்ளோ பெரிய பூரி, இட்லி, வடை ஸ்வீட் 😋😋அருமை அருமை

  • @rajboy9818
    @rajboy9818 3 роки тому +2

    I didn't know of SB in Leicester Square I went to the one in East Ham.Food looks very tempting

  • @SelviSamayal
    @SelviSamayal 3 роки тому

    Semma vlog and food review....adhuvum all rounder chief selvam sir..🙏🙏.... dosai, masala dosai, poori, idly, etc.... enjoy brother....

  • @muthupandian724
    @muthupandian724 3 роки тому +4

    தினேஷ் நீங்க சாப்பிடுவதை பார்த்தலே நாக்கிலே எச்சில் ஊறுகிறது அதில் வர்ணனைகள் வேற போதும்பா சூப்பர்

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Hahaha, Athan neenga ithellam anga daily sapuduveenga. But v can’t. That’s y. thanks for your comments.

    • @davidmanimadavid9952
      @davidmanimadavid9952 2 роки тому

      Very nice food all

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому

    அண்ணா தங்களைப் போன்று மிகவும் இரசித்து ருசித்து சாப்பிடுவது மட்டுமல்லாமல் அழகான வர்ணனைகளோடு விளக்குவது மிகவும் கடினம்.மிகவும் அழகாக நகைச்சுவை உணர்வுடன் பேசும் விதம் அருமை.பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் அண்ணா.💐💐💐👍👍👍🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி சகோதரி 🙏♥️🥰

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 3 роки тому +2

    First lk thambi

  • @temperarychannel4025
    @temperarychannel4025 3 роки тому +1

    Thambi unga videos parthu ennoda rendu daughtersm england varanumnu asai padrranga any job vacancies one daughter is finished. Her M.A. n now she is doing data scientist course.second daughter is finished her BSc nursing n now working medical coding inNDTDeta company in IT. Thankyou bro.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      There are opportunities for nurses. I don't have much information. But will post it if I get to know more. They may have to take up some exams. Please ask her to check online...

  • @aafirakitchen3576
    @aafirakitchen3576 3 роки тому +2

    Wow...😍😍😍😍😍sema😍

  • @homemadewithrumz5445
    @homemadewithrumz5445 3 роки тому +3

    I loved it 😍😋👍

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 роки тому

    செம்ம சூப்பரா இருந்தது இந்த பதிவு பார்க்கும் அனைவரும்
    நிச்சயமாக ரசித்து இருப்பார்கள் நீங்கள் பேசுவது மட்டும் அழகு அல்ல.. ரசித்து சாப்பிட்டுவதும்அழகு.காபியை
    பார்க்கும் போது உடனே சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது.நன்றி💖 இரவு வணக்கம் தம்பி 🐬🐬🐬🦜 ஆல்ரவுண்டர் திருவண்ணாமலை செல்வம் மாஸ்டர் வணக்கம் சார் சூப்பரா சமைச்சு காண்பிச்சிங்க அபாரம் 👏👏👏

  • @ananthakrishnan990
    @ananthakrishnan990 3 роки тому

    அய்யா
    நீங்கள் சாப்பிட்ட இடம் லண்டன் என்பதே மறந்து விட்டது. அந்த சூழ்நிலை, சாப்பிட வைத்தவைகள் , நீங்கள் ரசித்து ருசித்தது அனைத்துமே நமது மயிலாப்பூரை நினைவுபடுத்துகிறது.
    நாக்கில் ஜலம் ஊறுகிறது. என்னுடைய ஸ்பெஷல் இட்லி, வடை சாம்பார் சட்னியுடன்.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️

  • @c3vids_shorts
    @c3vids_shorts 3 роки тому +2

    Super super bro. 🙏
    This is a nice branch at Leicester Square which I go everytime I'm in London 👍

  • @Iamjamesbond007
    @Iamjamesbond007 3 роки тому +1

    Boss review super! Kalakitinga! I am now craving for Chole bhatura 😂

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thank you so much for your valuable comment 😊

  • @naseelamashoor3106
    @naseelamashoor3106 3 роки тому

    Excellent bro. Like to watch your video s interesting.

  • @PriyaVas123
    @PriyaVas123 3 роки тому

    Adadadada.... pindreenga bro. Mouthwatering video!!
    I am feeling hungry..looks like u had eaten up everything.. what about the camera man?
    Coffee mattum kudika poravangala pathi enakum theriyum. Madurai gowri hotel customer oruthar irukaaru pa..
    Interesting video.

  • @WithoutBoringSamayal
    @WithoutBoringSamayal 3 роки тому +1

    பார்க்கும்போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது அருமையான பதிவு சகோ

  • @DoFoodChannelTamil
    @DoFoodChannelTamil 3 роки тому

    Sema bro...very interesting upload...nice vlog...alaha pesuringa

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 роки тому

    Nice..yellame sappida thonnudhe..
    All my favorite...
    Silver glass ,plate good serve.
    India La silver glass vacha kaanama poyidum...

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks again for your comments brother 🙏👀👀🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much brother. Yes 😀

  • @geethsingredients2158
    @geethsingredients2158 3 роки тому +1

    Super yummy food 😍😋
    Enjoy your food 👌👍🏻

  • @AnbudanMalar
    @AnbudanMalar 3 роки тому +1

    Raja eat slowly. Omg eat first or talk first. What a big...... ok ok enough.
    Raja your commentary is more than the food you eat.
    Fantastic presentation

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 3 роки тому

    Bro ivlo neengale saaptingala
    Engala paakavachu saaptinga
    Vayiru valika pohudhu
    Happy feasting 👍

  • @SainsPerspective
    @SainsPerspective 3 роки тому

    Wow!! Amazing and super attractive...tempts to eat...👍👍😍👌😊👍👍👍

  • @hansaraman9175
    @hansaraman9175 3 роки тому

    Amazing video..
    Keep it up...
    Love to visit London soon

  • @AnbudanMalar
    @AnbudanMalar 3 роки тому +1

    Last but not least, you you you are mentioning about my coffee.
    Thambi one day I will surely catch you.

  • @pudhumaisdairy
    @pudhumaisdairy 3 роки тому

    Mouthwatering watering bro thanks for sharing wonderful log

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES 3 роки тому

    அருமை சரவணபவன் என்றாலே சாப்பாடுட்டுக்கு புகழ்போன உணவகம் நன்றி குசினியை சுற்றி காட்டியமைக்கு

  • @babug4754
    @babug4754 3 роки тому +3

    Vaga vaga vaga nalla irukigala semmayana sappaatu innaiku ungaluku vayeru vali nechchayama varum ok😋neega saptatha pathave vai ooruthu super egapatta itams semma nampa ooru saptuna sollavavenu semmaya than irukum 🤝🏻👍babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Yes Babu sir. Thanks a lot for your comments. 😊

    • @babug4754
      @babug4754 3 роки тому +1

      @@londontamilbro ok 🤝🏻

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому +1

    Choola poori big nice no wegit

  • @ezhilvannan1307
    @ezhilvannan1307 3 роки тому

    Superb nalla kattu kattu 3 naal sappattai finished.next three days you don't need food. Pinitingo.....

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Nandri nandri thanks 🙏 for your comments

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet3410 3 роки тому +1

    Sapitanum pola iruku bro ❤️👍

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 3 роки тому

    Enjoy my friend 😍😍
    Did you eat all that?
    Wife kitta solli Suthi podunga
    kannu patturukkum. 😆😁
    Nice amazing platter , my favorite restaurant as well. 🙌🙌
    Whenever I miss Chennai, I go to that restaurant 😄

  • @shanthir7741
    @shanthir7741 3 роки тому

    Na ippotthaan lock down time la paarthen. Ennakku udanae Kalyana samayal saadham paattu ninaivuku vandhadhu. 👍👌😋

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks for your comments 🙏👀👀🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 роки тому

    Wow looking tempting sharing sago all recipes r mouth watering my fvrt masal dosa Like 62

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +3

    So yummy at london

  • @kimashouse
    @kimashouse 3 роки тому

    அருமையான வீடியோ👌
    அருமையான உணவுகள்
    பகிர்ந்தமைக்கு நன்றி💕

  • @bairavarillam
    @bairavarillam 3 роки тому +1

    ஆகா சொல்ல வார்த்தை இல்லை.மியூசிக்க் சூப்பர்

  • @gayathrishanmuganathan3535
    @gayathrishanmuganathan3535 3 роки тому +2

    we went to this place but no good saves. they are doing for the video like this .food also not like Wembley Saravana Bhavna

  • @nirmalkumari2676
    @nirmalkumari2676 3 роки тому +1

    Bro neega sapidum pothey super vera level. How much of cost.

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 роки тому

    Bro, seeing your video watering my mouth anyhow thankyou

  • @padmasimon
    @padmasimon 3 роки тому +2

    Superb video. Enjoyed a lot. Convey our regards to family..dinesh thambi

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much Akka for your lovely comments. Sure will convey :) hope you and your family are doing good too...

  • @wowvlog777
    @wowvlog777 3 роки тому +3

    அண்ணா எச்சில் தான் வருது
    சூப்பர்
    😋😋😋😋👍👍👍👍👍
    🤝🤝🤝🤝🤝🤝

  • @Riyavinveedu
    @Riyavinveedu 3 роки тому

    Super Bro
    Chance ella
    Ungha video patha sapata madri feeling

  • @vijayakumar1171
    @vijayakumar1171 3 роки тому

    ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சொல்கிறீர்கள் மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому

    Oh saravana bhavan la aadupu adukulayee poi padam pedichuteenga lee sema bro

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 3 роки тому

    Hmm. Many are longing to taste those recipes. Take care.

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    செம வீடியோ நண்பா, எல்லாம் டிஷ்சும் பாக்கவே சூப்பரா இருக்கு, நீங்க என்ஜோய் பண்ணி சாப்புட்றது அருமை, ரொம்ப அநியாயம் பா ஆனால் எங்க எல்லாரையும் பாக்கவெச்சிட்டு நீங்க மட்டும் தனியா இப்படி சாப்பிடலாமா? நன்றி நண்பா

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Thanks brother🙏
      எல்லரோடயும் பகிர்ந்து சாப்பிட ஆசை தான். என்ன செய்ய bro.. முடியாதே..😂

  • @chandrasekar8558
    @chandrasekar8558 2 роки тому

    They hv added color in sweet

  • @pavithathalir3321
    @pavithathalir3321 3 роки тому +1

    Appetizing... tempting us all ....😋😋

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому

    Once up on lived in vadapalani, kodambakkam saravana bhavan hotel, regular eater with my children, 15 yrs back. Now its gone, gone.... Poyha pochu, in all branches, no tastes in all items, especially sambar idly (14), rates also higher ranges. There's no hospitality from workers, in mount rd, united india colony, kdm, ashok nagar, etc. Management pl do better services, rates, taste in meals sambar and supervisers, suppliers.

  • @chandrasekar8558
    @chandrasekar8558 2 роки тому

    Our food tasts better if we eat with hand. Pl try

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 3 роки тому

    Enjoy the video kallakkal bro 🤩👍

  • @SpiceRoots
    @SpiceRoots 3 роки тому

    Loved the review.Made me miss our singara Chennai!.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 роки тому

    Neengall.sollum.explanation.arumai.londanai.naeril.vanthu.paarpathu.pola.ullathu.godbless.u.bro..

  • @ravivedamurthy1709
    @ravivedamurthy1709 3 роки тому +3

    Kalakkals tamil Bro.

  • @kumaran477
    @kumaran477 2 роки тому

    London bro where are level super super super super I like this video London bro 🙏

  • @cineshorts4887
    @cineshorts4887 3 роки тому

    😍😋😋😋😋sema bro

  • @kiruthikakumar3421
    @kiruthikakumar3421 3 роки тому +2

    ஹாய் தினேஷ் என்ஜாய் பண்ணுங்க எங்க பங்கை சேர்த்து நீங்களே சாப்பிடுங்க

  • @hemalathasatkunasingam3507
    @hemalathasatkunasingam3507 3 роки тому +2

    How much Anna

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому +1

      Each item has different price. Central London Saravanana bhavan is a bit expensive than the others. They have branches all over London and the prices are different as well...

  • @umajanauma4486
    @umajanauma4486 3 роки тому

    Yummy, just wwaiting to fly anytime

  • @raizahanoon4789
    @raizahanoon4789 3 роки тому +1

    One day i will...taste...Sarawanabawan....

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 роки тому

    Happy to see you.. 🙏

  • @biriyanieditz3591
    @biriyanieditz3591 2 роки тому

    Super video sir 🔥

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому

    Like 28 beautiful Saravana Bhavan look itself attractived
    Meeting thiruvannamali Samayal vallnar Dubai splist
    Periyaaaaa. dosai. & Poooooori
    Idli Thali
    No any starting pbm (just kidding)
    Proper combination
    Moonu Chutney. Morukku morukku dosai. Elai like plate
    Sound partio in the poori Jodi sundal n c.flower gravy
    (""Onnumey puriyaley ""Chandra babu song pol)
    Weightless idli&methu vada with saambaar
    India yavey theriyuthu
    sweet appideisar vaalai ilai
    ""Royal food""
    Thambikku ellorm kanna potitu vaanga
    Amma sutri pottu vitren yarum kannum badamal !!

  • @CookuwithRani
    @CookuwithRani 3 роки тому +2

    wowwwwwwww

  • @Richyhera000
    @Richyhera000 3 роки тому

    Nice bro... mouth watering

  • @ascanada-
    @ascanada- 3 роки тому +1

    Nice video the best.

  • @YummyfoodsTamil
    @YummyfoodsTamil 3 роки тому

    nice sharing

  • @mrbharaths8204
    @mrbharaths8204 3 роки тому +1

    Price total evlo list podungaa

  • @kalaarul1637
    @kalaarul1637 3 роки тому

    Looks nice in tooting very nice one👌 in Croydon very bad 👎😥

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 роки тому +1

    ❤️🙏லண்டனில் சூப்பர் விருந்து. எனக்கு பார்சல் அனுப்புங்க? சூப்பர்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @venkateshanandhuramji8597
    @venkateshanandhuramji8597 3 роки тому +2

    Tempting 😋😋😋

  • @chitras2593
    @chitras2593 3 роки тому

    Greetings ji....while a normal people give much more build ups in languages...you are more than 15 years in London...but very very normal approach.... Excellent attitude....God bless you....Very happy to see ...and hear our semmozhi.....Hats off ....Stay blessed....

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thank you so much sister for your valuable comment and appreciation. 🙏🙏🙏

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 роки тому

    Bro sapadu pakurapayee aasaya eruku bro

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 роки тому

    Superb

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 3 роки тому

    Everything looks great. Now I feel hungry at 2.30 AM in Chennai.

    • @londontamilbro
      @londontamilbro  3 роки тому

      Thanks 🙏 for your comments 🙏👀👀🙏