திருச்செந்தூர் முருகனும் , சுனாமியும் ! சுனாமியை தடுத்த முருகன் ! வைரல் வீடியோ காட்சி !

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 304

  • @srinivasangurumoorthi3277
    @srinivasangurumoorthi3277 Рік тому +54

    திருச்செந்தூர் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். முருகன் அருள் பெறவேண்டும்.

  • @KandasamySellaih
    @KandasamySellaih 21 день тому +1

    ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் ஐயா நீயே துணை புரிவாயாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனி ய நாளாகவும் வாழ்த்துக்கள் நன்றி ஐயனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Thesudhanvlogs-123
    @Thesudhanvlogs-123 Рік тому +133

    திரு ச்செந்தூர் முருகன் சக்திவாய்ந்த கடவுள்

    • @srinivasana6521
      @srinivasana6521 Рік тому +1

      முருகன் தூங்கிட்டானோ?
      அந்த சிலையை தூக்கி கடலில் போடுக, பாவம் மக்கள் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து இந்த முகரையை பார்க்க சிரமப்படுகிறார்கள்

    • @MadheswariM-ju9yj
      @MadheswariM-ju9yj 7 місяців тому

      ​@@srinivasana6521p😮😢Oki.
      Bu by om om x bu6g

    • @vandhuvandhu314
      @vandhuvandhu314 6 місяців тому

      ​@@srinivasana6521😡😡😡😡

  • @ShanmugarajaSoda
    @ShanmugarajaSoda 13 днів тому +2

    முருகா நீதான் எங்க அப்பா சம்மதிக்க வைக்கனும் நானும் நடந்து வரேன்

  • @NavaniRamachandran-cn7is
    @NavaniRamachandran-cn7is 2 місяці тому +6

    எனக்கு திருச்செந்தூர் முருகன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤

  • @rajaraja8896
    @rajaraja8896 Рік тому +40

    நான் உன் குழந்தை முருகா
    என் அப்பன் நீ ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valarmathir5553
    @valarmathir5553 9 місяців тому +4

    Ommurugha vunai, eanakku, romba, pedikkum, Appa, eanmeethu, karunai, kattu, Appa, eanakku, varavendiya, Amt, eallam, eanakku, seikkeram, vanthu sera, Arul, puriyanum, Appaa🙏🙏🙏🙏🙏🙏

  • @SoolaYuthakani
    @SoolaYuthakani 6 місяців тому +14

    எனக்கு ஊர் திருச்செந்தூர்
    நீங்க ஒரு முறை திருச்செந்தூர் வந்தால்
    போதும் உங்கள் குடும்ப கஷ்ட்டங்கள் விலகிவிடும்
    தொழில் சிறப்பாக இருக்கும்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @AppurajDevendra-c9s
    @AppurajDevendra-c9s 11 місяців тому +1

    🙏🙏🙏💐💐💐murga thunai potty 💐💐💐🙏🙏🙏

  • @valarmathir5553
    @valarmathir5553 9 місяців тому +3

    Amt, vanthathum, vunnai, parkka, varen, Appaa🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianessaky2457
    @balasubramanianessaky2457 Рік тому +36

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @parthibanparthiban6089
    @parthibanparthiban6089 Рік тому +10

    திருச்செந்தூர்.முருகா.போற்றி

  • @NaliniVignesh1200
    @NaliniVignesh1200 Рік тому +14

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா முருகா முருகா முருகா

  • @a.kamaraj3897
    @a.kamaraj3897 5 місяців тому +3

    முருகன் சுவாமி எனக்கு ரொம்ப புடிக்கும்❤❤🙏🙏🙏😘😘

  • @sellakanikani5324
    @sellakanikani5324 Рік тому +50

    , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @rocket___Suthan___73
    @rocket___Suthan___73 Рік тому +54

    🔥✨🙏 வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏✨🔥

  • @nandhinin8368
    @nandhinin8368 2 роки тому +111

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheikkiehs4016
    @sheikkiehs4016 Рік тому +246

    முருகன் கடவுள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Kannanpriya-cr9ts
    @Kannanpriya-cr9ts Рік тому +33

    கோபுரத்து முருகன் ரொம்ப சக்தி பெற்றவர்

  • @kulandaiveltarunika4453
    @kulandaiveltarunika4453 2 роки тому +42

    ஓம் ஸ்ரீ கந்தவேல் முருகா சரணம் சரணம் சரணம்

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Рік тому +26

    ஆறுப்படையின் 🎉அதியமே 👍சுனாமியை 👌விரட்டிய 👍👍சூறாதீசுரன் 👌👌சேந்துரார் ❤❤❤

  • @cr7boopathi
    @cr7boopathi Рік тому +19

    சுனாமியை வென்ற சுப்ரமணியனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றுமே என் அப்பன் ஶ்ரீ திருச்செந்தூர் முருகனே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KrishnaMurthy-lp7bu
      @KrishnaMurthy-lp7bu Рік тому

      முருகனை சுப்ரமணியன் என்று அழைப்பது தமிழர்கள் பழக்கம் அல்ல!

    • @cr7boopathi
      @cr7boopathi Рік тому +1

      @@KrishnaMurthy-lp7bu y bro

  • @IyyappanRaja-g6x
    @IyyappanRaja-g6x Рік тому +26

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா❤️❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    என் ஊர் திருச்செந்தூர் ❤❤❤❤

  • @girigiri3359
    @girigiri3359 Рік тому +16

    ஓம் நமச்சிவாய - ஓம் முருகா கந்தா - கடம்பா - கதிரவேலா_கடல்கடந்த முருகா - ஓம் நமக முருகா

  • @airavata9288
    @airavata9288 19 днів тому +2

    சுனாமியாய் வென்ற சுப்பிரமணிய சுவாமி

  • @thangaorai8676
    @thangaorai8676 Рік тому +5

    Muruga nandri

  • @KarthikaKarthika-iu5hs
    @KarthikaKarthika-iu5hs Рік тому +4

    திருச்செந்தூர் முருகன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @niraimathi8111
    @niraimathi8111 Рік тому +19

    ஓம். சரவணபவ முருகா போற்றி

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 2 роки тому +32

    ஓம் முருகா, 🙏🙏🙏

  • @punitha80ssongsadvocate50
    @punitha80ssongsadvocate50 Рік тому +9

    தமிழ்க் கடவுள் முருகா போற்றி

  • @mathialagapriya1945
    @mathialagapriya1945 Рік тому +7

    என் உயிர் முருகப்பெருமான்

  • @sunshikausha5699
    @sunshikausha5699 Рік тому +7

    enaku rompa pudikum murugar peruman,😊

  • @chiyanrajaraja648
    @chiyanrajaraja648 Рік тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @g.nagajothi1689
    @g.nagajothi1689 2 роки тому +15

    முருகா போற்றி கந்தா போற்றி 🙏🙏🙏

  • @parkaviraji8096
    @parkaviraji8096 Рік тому +3

    Yennai maranthu Muruga enru alaitha tharunam entha video pakum pothu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivdevcreations2663
    @shivdevcreations2663 Рік тому +7

    Vetri vel Muruganukku Aroooooogara🙏🙏🙏🙏🙏🙏 koodiya seekirathil ummai vandhu Dharisikkiraen Muruga Perumanae Saranam Saranam,Saranam.

  • @ramkianbu9940
    @ramkianbu9940 Рік тому +14

    ஓம் முருகா போற்றி...🙏🙏

  • @radhamanimaran9148
    @radhamanimaran9148 Рік тому +5

    ன்யான வேல்முருகனுக்கு அரோகரா
    🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚💐💐💐💐🐍🐍🐍

  • @sridharsridhar8356
    @sridharsridhar8356 2 роки тому +19

    ஓம் முருகா

  • @thanarajudhaya8343
    @thanarajudhaya8343 Рік тому +16

    ஓம் முருகா சரணம்

  • @yastabellabella2668
    @yastabellabella2668 4 місяці тому +1

    வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe Рік тому +4

    என்றும் எங்களின் குலதெய்வம் குழந்தை திருச்செந்தூர் முருகன் அருளால் நாங்கள் என்றும் எங்களின் குறைகளை நிவர்த்தி செய்து எங்கள் வழிபாட்டின் மூலம் ஆனந்தத்தில் வைத்திருக்கும் எங்கள் அனைவரின் இதயத்தில் இணைந்து இருப்பவன் வேறு வார்த்தைகளில்லை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா எல்லோரும் கூறுங்கள் அரோகரா.

  • @saseekalashashidaran9693
    @saseekalashashidaran9693 Рік тому +2

    ஒம் முருகா
    ஒம் சரவணபவ

  • @ManiKandan-l5f7c
    @ManiKandan-l5f7c 22 дні тому

    எனக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் முருகன் 🙏🙏🙏🙏

  • @MeenakshiPerumal-o2z
    @MeenakshiPerumal-o2z 27 днів тому

    I like it Raj Murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏god muruga

  • @purushothamanpurushothaman3009
    @purushothamanpurushothaman3009 Рік тому +33

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalaiselvi-p3x
    @Kalaiselvi-p3x 2 місяці тому

    முருகா என் உயிரே நீதானப்பா

  • @muthubharathi5650
    @muthubharathi5650 Рік тому +15

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @ThenmozhiP-jq7pl
    @ThenmozhiP-jq7pl 3 місяці тому

    Ohm Thiruchandhur murugan potri potri potri❤❤❤❤

  • @SivaSiva-sj2my
    @SivaSiva-sj2my 2 роки тому +13

    செந்தூர் முருகா சரணம்

  • @sanjaynsanthoshn7453
    @sanjaynsanthoshn7453 Рік тому +1

    Muruganai romba romba pidikum first coronavirus opening a subscriber nange

  • @Bosepalani1405
    @Bosepalani1405 Рік тому +6

    அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @Gurusamy-r1b
    @Gurusamy-r1b 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sriyuv-bb3ub
    @sriyuv-bb3ub Рік тому +9

    superb ❤

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 6 місяців тому

    சூப்பர் அருமை வாழ்க புகழ்

  • @ranjaniranjaniranjani6012
    @ranjaniranjaniranjani6012 6 місяців тому +1

    முருகா எங்கள் குடும்பம் உங்கள் சன்னதிக்கு வரவழையுங்கள் அய்யா. ..❤❤❤

  • @palaniselvamthangavel5762
    @palaniselvamthangavel5762 7 місяців тому

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @Riyass0686
    @Riyass0686 Рік тому +5

    வைரல் விடியோ காட்சி போட்டிங்க ஆனா விடியோ இல்லே ஆடியோ தான் இருக்கு

  • @KarthikaSathya
    @KarthikaSathya 6 місяців тому

    Om Muruga Potri en appan murugan yeppothum yellorukum thunaiya erupan 🙏🙏🙏🙏

  • @dharshnidharshni5466
    @dharshnidharshni5466 7 місяців тому +1

    My favourite god Murugan❤❤❤❤

  • @VickymmVicky
    @VickymmVicky 5 місяців тому

    அரோகரா❤

  • @tilesbaluchennai9225
    @tilesbaluchennai9225 2 роки тому +46

    திருச்செந்தூர் அருகில் கடலோரத்தில் இன்னுமொரு ஊரில் முருகன் கோவிலிலும் கடல் அலை வரவில்லையாம்

  • @souchan6974
    @souchan6974 Рік тому +15

    மு ரு க னு க் கு இ ணை மு ரு க ன் தான் நான் நி னை த் த க ணமே எ ன து கு ழந் தை யின் நோய் தீ ர் த் த வ ன் 🙏🏻அனுபவஉ ண் மை ❤

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m Рік тому +1

    Om Muruga Saranam

  • @MuthuKrishnan-le6hw
    @MuthuKrishnan-le6hw 24 дні тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @KalaiarasiP-k8n
    @KalaiarasiP-k8n Місяць тому

    முருகன் லவ் வ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥⚽⚽

  • @ThiruSasi-j7j
    @ThiruSasi-j7j 8 днів тому

    கோவிலுக்கு வர்றோம் என்ன புதன்கிழமை

  • @trisnegi415
    @trisnegi415 Рік тому +3

    என் அப்பன்‌🙏😘

  • @ashmanp1010
    @ashmanp1010 Рік тому +2

    ஓம் முருகன்

  • @KaliMuthu-ui7ds
    @KaliMuthu-ui7ds 2 місяці тому

    yamirukka payamen yen appan irukka payamen appane murugan thunai my favourite god kanthan 🙏🙏🙏

  • @AmurthinD
    @AmurthinD 5 місяців тому

    வேல் வேல் வெற்றி வேல்❤❤❤😊🎉

  • @BalaBala-hi6iv
    @BalaBala-hi6iv Рік тому

    Ohm Thiruchendhur Muruga Potri

  • @sweetytinyfoodsvillagetiny5581

    Murga....always with us 🙏🏻

  • @amul742
    @amul742 Рік тому +1

    ❤❤❤❤Vetrivel

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Рік тому +3

    Tamil kadaul 🌷🌷🌷🙏🙏🙏

  • @manjulajjjaiganesh9963
    @manjulajjjaiganesh9963 Рік тому +5

    ஆறுமுகம் முருகனுக்கு அரோகரா

  • @vvintiruch3995
    @vvintiruch3995 Рік тому +2

    Om.muruga.neethunai.ayya.🦚🦚🦚🦚🪔🪔🪔🐓🐓🐓🙏🙏🙏🐘🐘🐘💯🤴

  • @gracedominic9764
    @gracedominic9764 Рік тому +4

    I like Murugan songs

  • @RagivanVasika
    @RagivanVasika 11 місяців тому +1

    இதே மாதிரி நல்லூர் கந்தன்,செல்வச்சந்நிதி கந்தன், கதிர்காம கந்தன்
    வல்லிபுரம் ஆழ்வார் போன்ற கடவுள்கள் எமது இலங்கையை எதிர்வரும் சுனாமியிலிருந்து காப்பாற்றும் என நம்பிக்கை உண்டு.
    அத்துடன் சீதை,அனுமான்
    , இராமன் கால் பதித்த நாடு ஆகும்
    ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து

  • @dhivibhuvi
    @dhivibhuvi 5 місяців тому +1

    Idhudha viral video katchiya😮

  • @Silamparasan-li1cm
    @Silamparasan-li1cm 29 днів тому

    முருகன் துணை

    • @Silamparasan-li1cm
      @Silamparasan-li1cm 29 днів тому

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @UshaRani-jv2hn
    @UshaRani-jv2hn Рік тому +4

    Muruga, thank you so much for curing my brother's extreme pain and suffering today. I pray to again to cure his other health issues and disoriented mind and peace to my house..
    Right now i am restless and unhappy because of his sufferings and pains..

  • @VijayKumar-gx1rd
    @VijayKumar-gx1rd 2 роки тому +3

    Vetrivel muruganuku Arogara

  • @KarthikaSathya
    @KarthikaSathya 6 місяців тому

    Om Muruga Potri 🙏 🙏🙏🙏🙏 en appan magimaiye magimai

  • @VIJAYAKUMAR-ff7ov
    @VIJAYAKUMAR-ff7ov Рік тому +1

    ஒம் ஆறுமுகம் அருளிய அனுதினமும் ஏறுமுகம்
    ஒம் ஆறுமுகம் அருளிய அனுதினமும் ஏறுமுகம்
    ஒம் ஆறுமுகம் அருளிய அனுதினமும் ஏறுமுகம்

  • @sethuchendhooran8428
    @sethuchendhooran8428 Рік тому

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா........

  • @nagarajanr3038
    @nagarajanr3038 2 роки тому +7

    Ohm Sri Shanmuga Ohm Sri Saravana bava saranam appa

  • @dmuruganagaram5332
    @dmuruganagaram5332 Рік тому +2

    அரோகரா

  • @KimsrInfia
    @KimsrInfia Рік тому +1

    Supar❤❤❤❤💞💞💞💞🧡🧡🧡🥰🥰

  • @muscatnizwa1901
    @muscatnizwa1901 Рік тому +1

    மு௫கா போற்றி 🙏🏻

  • @ommuruga4196
    @ommuruga4196 Рік тому +17

    வெற்றி வேல் முருகனுக்கு 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @vinothselvaraj5274
    @vinothselvaraj5274 Рік тому +2

    Om murugan thunai

  • @SureshlakshdeshikLakshmi-es4yk

    Om muruga thunai,,

  • @RagivanVasika
    @RagivanVasika 11 місяців тому

    ஓம் முருகா ❤

  • @valarmathi562
    @valarmathi562 3 місяці тому

    Muruga❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeshdhinesh9256
    @satheeshdhinesh9256 Рік тому +1

    Murugha❤❤❤

  • @udhayakumar9622
    @udhayakumar9622 Рік тому +4

    நான் வணங்குற முதல் கடவுள் முருகன் மட்டும் தான் 🙏🙏🙏

  • @rrathika8395
    @rrathika8395 Рік тому +2

    Om Saravana bhava 🙏🪔🪔

  • @mksundarsundharmk3362
    @mksundarsundharmk3362 Рік тому +3

    எனக்கு முருகன் ரொம்ப புடிக்கும்