அண்ணா நான் ஹீரோ டூயட் வச்சிருக்கேன், என் வண்டில ஸ்டார்ட் பண்ணு ஆக்சிலேட்டர் கொடுத்தால் வண்டி ஆர்பிஎம் அதிகமா சத்தம் கொடுக்கும் ஆனால் வண்டி மூவ் ஆகுறதுக்கு ரொம்ப கஷ்டப்படும் அதுவும் டபுள்ஸ் போனா ரொம்ப கஷ்டப்படும், ரெண்டு மெக்கானிக் பார்த்தேன் அவங்களும் வந்து கார்ப்பரேட் ப்ராப்ளம் சொல்லிட்டு, மாத்திட்டாங்க இன்னொருத்தரு கிளட்ச் பிராப்ளம் சொல்லிட்டு கிளட்ச் ஹவுசிங் டச் ஷூ, கிளர்ச்சி பல்லு, அப்படி சொல்லி எல்லாத்தையும் மாத்திட்டாரு, அப்படி இருந்தும் அந்த பிராப்ளம் இன்னும் முடியல இதுக்கு என்ன பண்ணலாம், சர்வீஸ் பண்ண முடியுங்களா.
இப்பதான் ஒரு சர்வீஸ் சென்டர்ல கிளட்ச் பிளேட் மாத்தினேன் ஒவ்வொரு தடவையும் காலையில் வண்டியை ஸ்டார்ட் செய்து கியர் போடும் போது டம்முண்ணு ஒரு சத்தம் வருகிறது அதற்கு பிறகு சவுண்ட் வருவதில்லை என்ன பிரச்சனையாக இருக்கும்
Bro enoda hero glamour low rpm la low pickup iruku midrange la nalla iruku ena problem ah irukum nu solunga,illa bike nerla pakanum na solunga kondu vare
அண்ணே உங்க கடை விலாசம் அனுப்புங்கள் ❤
😎🤟🏿Rx 💯.135... 💥♥️💥✅
அண்ணா உங்க சர்விஸ் சென்டர் எங்க இருக்கு அண்ணா
Super boare nice 👌 👍 👏 😀 😎 😊
அண்ணா நான் ஹீரோ டூயட் வச்சிருக்கேன், என் வண்டில ஸ்டார்ட் பண்ணு ஆக்சிலேட்டர் கொடுத்தால் வண்டி ஆர்பிஎம் அதிகமா சத்தம் கொடுக்கும் ஆனால் வண்டி மூவ் ஆகுறதுக்கு ரொம்ப கஷ்டப்படும் அதுவும் டபுள்ஸ் போனா ரொம்ப கஷ்டப்படும், ரெண்டு மெக்கானிக் பார்த்தேன் அவங்களும் வந்து கார்ப்பரேட் ப்ராப்ளம் சொல்லிட்டு, மாத்திட்டாங்க இன்னொருத்தரு கிளட்ச் பிராப்ளம் சொல்லிட்டு கிளட்ச் ஹவுசிங் டச் ஷூ, கிளர்ச்சி பல்லு, அப்படி சொல்லி எல்லாத்தையும் மாத்திட்டாரு, அப்படி இருந்தும் அந்த பிராப்ளம் இன்னும் முடியல இதுக்கு என்ன பண்ணலாம், சர்வீஸ் பண்ண முடியுங்களா.
Tvs raidar vangalama
How much for Yamaha libero clutch assembly kit price bro
Bro i have tvs starcity bs6 i recently changed clucth plate assembly but if i put 1st gear in first start bike getting jerk and turned off why bro
Anna platina வண்டிக்கு full engan வேலை செய்ய எவ்வளவு செலவு ஆகும் anna
நான் மெக்கானிக் ஆகனும் படிக்கனுமா இல்ல பலகி கத்துக்கணுமா அன்னா
சும்மா நாலு வீடியோ பாருங்கள் நீங்களும் மெக்கானிக் தான் நண்பா வாழ்த்துக்கள்🎉
Unicorn bike clute palate yetana kilometres la mattanum yena elam mattanum
Mahindra Centro service pannanum
Tvsjupiterenginework evalvu cost akum
Bro evalo kelometer one time clutch plates maththanum
Bro second bike kadikuma bro???
Bro i need hunk 150 clutch assembly full set part number pls give
Bro unga location share pannunga
Workshop number and location plz
Full video poduiga bro
Work Shop location please
இப்பதான் ஒரு சர்வீஸ் சென்டர்ல கிளட்ச் பிளேட் மாத்தினேன் ஒவ்வொரு தடவையும் காலையில் வண்டியை ஸ்டார்ட் செய்து கியர் போடும் போது டம்முண்ணு ஒரு சத்தம் வருகிறது அதற்கு பிறகு சவுண்ட் வருவதில்லை என்ன பிரச்சனையாக இருக்கும்
Start paneetu konjaneram clutch pudichitu accelerate pannuga oil surculate aanatheme gear podunga sathham varathu sure
Anna unga two wheeler mechanic kadai enga iruku na my bike unga ta kudukanum fault iruku adhan konjam location sollunga Amma
Karungalakudi, melur taluk. Madurai district
Bro enoda hero glamour low rpm la low pickup iruku midrange la nalla iruku ena problem ah irukum nu solunga,illa bike nerla pakanum na solunga kondu vare
Madurai Anna 59
Old Unicorn service pananum bro.. address pls
P.S MOTORS, KARUNGALAKUDI, MELUR TALUK, MADURAI
Unga workshop enga eruku solluga
P.S MOTORS, KARUNGALAKUDI, MELUR TALUK, MADURAI
Bro unga address enga irugu
P.S MOTORS, KARUNGALAKUDI, MELUR TALUK, MADURAI
உங்க மொபைல் நம்பர் குடுங்க அண்ணா
Bro நா marketing job பண்ணுறேன். இந்த honda unicorn milage நல்லா குடுக்குமா bro புதுசு வாங்கலாம்னு இருக்கேன்
Vendam bro BS6 honda bikes vendave vendam
Bs4 shine or unicorn nalla condition la kedacha edunga rendume comfort nalla irukkum
@@user-ek9wi6vx1z bs6 ஏன் ப்ரோ வாங்க கூடாது ஏதாவது அதுல problem ஆ ப்ரோ
Contact no bro
Bhai address sollunga, illa contact number kudunga please ❤❤❤
P.S MOTORS, KARUNGALAKUDI, MELUR TALUK, MADURAI
@@UCSSSANTHOSHM kandipa varen