Three Common Bikes problem: One Basic Solution⁉️| Unicorn|Bike care 360|Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @prabhul4308
    @prabhul4308 Рік тому +73

    அண்ணா நானும் mechanic tha அண்ண ஆனா experience mechanic ealla na show room la tha mechanic ka இருக்க அங்க வேலை செய்ர விட நீங்க விளக்கமா சொல்ரிங்க அண்ணா ரொம்ப நன்றி அண்ணா தினமும் video potuinka plss na🎉

  • @nowfal4608
    @nowfal4608 10 місяців тому +8

    மெய்சிலிர்க்க வல்லது உன்னுடைய குரல்❤love from Tamilnadu

  • @chandrakumar8326
    @chandrakumar8326 Рік тому +91

    தரமான விளக்கம் கலக்குறீங்க வாத்தியாரே!நன்றி

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  Рік тому +10

      நன்றிங்க❣️

    • @abinesh241
      @abinesh241 Рік тому

      ​@@Bikecare360TamilAnna niga madurai ah madurai ah irutha location solluga please na bike ah service pannanum onga kitta panna nalla irukkum nu thonuthu please reply pannuga

    • @sssew3424
      @sssew3424 11 місяців тому

      அண்ணா நான் tvs sport use பண்ணுறேன்....sylancer ல பட்டு பட்டுன்னு வெடிக்குது அண்ணா... சரியான தீர்வு சொல்லுங்க அண்ணா...

    • @vinoth5372
      @vinoth5372 4 місяці тому

      Bro mahanda duro dz 20 dha kudukuthu ena pannalam

    • @SreeharicheruvattilHouse
      @SreeharicheruvattilHouse 3 місяці тому

      Is it possible to put slipper clutch in Honda hornet 2.0 2020 bs6 model?

  • @sksandy3971
    @sksandy3971 2 дні тому +1

    Amazing bro❤ thanks you for clear explanation video and very useful for unicorn user🔥. Bro unicorn bike full maintenance video pudunga athu enakum and unicorn user kum romba useful ah irukum. Bs4 and bs6 both. Waiting for video bro...

  • @venkatedits5799
    @venkatedits5799 Рік тому +11

    One of the best bro neenga yarumae ippadi explain pana matanga rate solamatanga super. Makalku soldringa... Congratulations🎉🥳👏

  • @DhamodharanD-uu2kj
    @DhamodharanD-uu2kj Рік тому +6

    அருமை Bro நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்ந்து உங்கள் செயல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Рік тому

    இந்த காணொளி காட்சி மிக மிக அருமை மிகவும் தெளிவாக இருந்தது அருமையாக புரிந்தது சொல்லப்போனால் இந்த வேலையை நானே இந்த வீடியோ பார்த்து சரி செய்து விடுவேன் அந்த அளவிற்கு நீங்கள் கூறும் விளக்கம் தெளிவாக அந்த வண்டியின் பழுதை நீக்கிய அதற்கான செலவையும் நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான ஒன்று யூனிகான் வண்டி வைத்திருக்கும் நண்பர்களுக்கு இதை நான் கண்டிப்பாக ஷேர் செய்வோம்

  • @veeramuthu316
    @veeramuthu316 4 місяці тому +2

    தெளிவான விளக்கம் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @babubabu-ol6lh
    @babubabu-ol6lh Рік тому +3

    உங்கள் வாழ்க்கை வாழ்க, வளர்க, உயர்க. உங்கள் தொழில் செழிக்க

  • @VIJAYKUMAR.POSEIDON
    @VIJAYKUMAR.POSEIDON Рік тому +332

    இதே வேலையை எங்க ஏரியா மெக்கானிக் கிட்ட சொல்லியிருந்த இந்நேரம் என்னோட ஒரு கிட்னி காணாமல் போய் இருக்கும்

    • @anishuma6467
      @anishuma6467 Рік тому +6

      😂

    • @samvenish
      @samvenish Рік тому +19

      எங்க ஊரு கஸ்டமர் கிட்ட 2500 கேட்டா 1000 பன்ன முடிமா னு கேப்பாங்க

    • @happytosharing5465
      @happytosharing5465 Рік тому +8

      Clutch plate mattum change panna... Naa 4000 rs kuduthan bro😢😢😢

    • @MRoINNOCENT
      @MRoINNOCENT Рік тому +7

      ​@@happytosharing5465ne joker punda bro😂

    • @SsssEeee-m6x
      @SsssEeee-m6x Рік тому

      ​@@happytosharing5465 company la kuduh bro

  • @MKSHarvesters
    @MKSHarvesters Рік тому +1

    நன்பா உங்கள் தகவலுக்கு நன்றி
    நன்றாக புரிந்தது என்னிடம் 2014 மாடல் உள்ளது 55600 km ஓடியது
    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
    உங்கள் சேவைக்கு நன்றி நன்பா

    • @rajeshgovindan9202
      @rajeshgovindan9202 8 місяців тому +1

      என்னாது 55600 கி மீ ஆ...
      நான் 2 லட்சம் ஓட்டிட்டேன்.

  • @goldenrules256
    @goldenrules256 Рік тому +4

    அருமையான விளக்கம் நியாயமான கூலி.

  • @cdtbalaji7876
    @cdtbalaji7876 Рік тому +4

    Anna nanum Honda Shine tha vachu irukka
    Romba nal ah ithe prblm iruku innaiku tha oru solution kedachu irukku
    Romba thanks anna
    Your videos are damn good Keep rocking

  • @karthickjai73
    @karthickjai73 Рік тому +5

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி ❤

  • @JALAPATHYS
    @JALAPATHYS Рік тому

    anna unga video pathu enaku clarify achu ello bike explain pannaga enno god standby u anna🙂😇

  • @daviddharan
    @daviddharan 4 місяці тому

    அண்ணா அருமையா பதிவு.என் வண்டிக்கும் இதே வேலைதான் உங்கள் கடை உள்ள இடம் செல்லுங்கள்

  • @sathishb5432
    @sathishb5432 10 місяців тому

    Sir, one request for unicorn updated video,
    1. while starting hiling in BS6. 2. Gear shift issue suddenly not engaged.
    3. ABS function advantage
    4. Mileage
    5. Headlight better option
    And common comments

  • @abucinitalk1993
    @abucinitalk1993 Рік тому +9

    Bro, your videos are informative..... I really like it.
    என் வண்டி passion pro 2014 model. 9 years ஆகிடுச்சு. ஒரு 5 இடத்துல பெயிண்ட் வெளுத்து போச்சி. So, painting pathi video போடுங்க bro.
    Assalam

  • @jhakkimhs1493
    @jhakkimhs1493 Рік тому

    மண்சாட்சியோட வேலை பாக்குறிங்க bro சூப்பர்😊👌👌 இந்த wrk கு இங்க இருந்தா 5000 rs வாங்கி இருப்பானுங்க 😡😡😡🤦

  • @arundharani8188
    @arundharani8188 Рік тому +2

    Bro neenga intha three post centre clutch use pannathuku pathila 4 post use pannirukalam unicorn bs3 bs4la atha varum nalla irukum pickup

  • @chandrakumar8326
    @chandrakumar8326 Рік тому +23

    Scooter வேலைகளை பற்றி போட்டால் நன்றாக இருக்கும்

  • @NNNNagarajan
    @NNNNagarajan Рік тому

    இது போன்ற பதிவு அவசியம் தேவை அண்ணா நன்றி உங்களுக்கு

  • @ryanzack3750
    @ryanzack3750 Рік тому +5

    முதல்ல உங்களுக்கு வணக்கம் அண்ணே, இது மாதிரி யாரும் சொல்ல மாட்டார்கள் அதற்கே உங்களுக்கு பெரிய நன்றி. நான் கோகுல் ஊர் தங்கச்சிமடம்,

  • @MohaideenKathar
    @MohaideenKathar Рік тому +1

    Second hand bike nengal upload pannuningana secount hand bike vanganum nu ninaikiravangaluku comfort da irukkum neraiya per secount hand bike vanga theriyuthula nenga upload pannuninga nalla irukkum

  • @subramaniansethuramalingam8490
    @subramaniansethuramalingam8490 3 місяці тому

    Good information. Nowadays i started to see your videos. But maximum mechanics are not good .

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 Рік тому +1

    அருமையாக விளக்கம் கொடுத்திங்க அண்ணா

  • @krishnateknet
    @krishnateknet 11 місяців тому +1

    தெளிவாக அருமையாக உங்களோட விளக்கம்,
    மற்றும் சிறப்பான விஷயம்
    மொத்தம் எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று சொன்னது
    நன்றி சார்
    👍

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 4 місяці тому

    தரமான தெளிவான விளக்கம் நன்றி❤

  • @prakashcv6103
    @prakashcv6103 Рік тому +3

    One of the best explanations I have heard, ❤❤ Bike care 360 tamil

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Рік тому +1

    60 ஆயிரம் கி மீ ஓட்டியிருக்கிறார்.. ரூபாய் 3000.00 செலவு ஏற்புடையதாக இருக்கிறது...மாற்றிய பிறகு வண்டி எப்படி ஓடுகிறது என்று சொல்லி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். மிக்க நன்றி உங்களுக்கு.

  • @prabakarank-mb6yd
    @prabakarank-mb6yd Рік тому

    Super Bro ♥️ Ivlow detail ah yarum solla matanga ,

  • @Exentrick_stardust
    @Exentrick_stardust Рік тому

    The clarity in explaining is good bro. Keep it up. Thanks

  • @Udhai__26
    @Udhai__26 Рік тому +1

    Scooty kuulam vedio podunga bro plzzz general service lam 🥲🙏🙏🙏🙏🙏🙏

  • @Alagu1212
    @Alagu1212 6 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி பெருகட்டும்

  • @ashokcrajan
    @ashokcrajan Рік тому +13

    Very good information bro. Jesus bless you more than thousand times ❤🎉

  • @gandhiraj5192
    @gandhiraj5192 Місяць тому

    அருமையான பதிவு......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajivk2687
    @rajivk2687 Рік тому +1

    Intha anubavam enakku iruku. Clutch assy fulla mathurathu than best. Clutch plates mattum mathurathu nallathu illa

  • @unknownmazher9937
    @unknownmazher9937 6 місяців тому

    Unicorn bike engine la chinna prachina iruntha kaatadhu periya prachanai vantha tha kaatum super bike bro heat issue perusa kedayaathu 100km oatitu prachana irukk😮m ella vandiyilum
    Ru nalla enginoda results unicorn la irukkum

  • @Praveen__Duke_390_My_Favourite

    Anna unga video romba useful la irukku Anna ❤👍

  • @VigneshRavichandran-is6hi
    @VigneshRavichandran-is6hi 11 місяців тому

    Bro unga video super bike self start agalana epadi check pannanum wiring pathi oru video podunga

  • @dinesh8814
    @dinesh8814 Рік тому

    ❤❤ congratulations keep uploading..
    Pls post video about rtr 160 reviews..plan to buy ,

  • @AshwinThomasM
    @AshwinThomasM 5 місяців тому

    Yes similar observation made by Mr.Pandy of 'Moto mechanix'.

  • @arun9780
    @arun9780 Рік тому +2

    Itha tha Erode sivagiri tvs show room la pannaga material cost 1030 labor cost 1250 😅😅 aaga motham 2280 nalla vachi senjutanga

  • @madhavanjagannathan1790
    @madhavanjagannathan1790 Рік тому +4

    Bro, your videos are easy to understand and very friendly explanations. My bike splendor plus 2009 model having blasting sound from silencer, when I drive in high speed to low speed. After service also not solved. What will be reason and how to solve it, pls explain.

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  Рік тому +2

      Check sai unit..

    • @vbkv5509
      @vbkv5509 Рік тому

      என் வண்டியை service செய்ய முடியுமா

  • @Mageshsharma25
    @Mageshsharma25 Рік тому +1

    Thanks bro en bike la yum intha problem tha❤😊

  • @MugilSoundarya
    @MugilSoundarya Рік тому +2

    Splender xtec பத்தி சொல்லுங்க bro

  • @MariMuthu-hy5rm
    @MariMuthu-hy5rm 4 місяці тому +1

    நன்றி எனக்கு star city 110cc 2012 இதே பிரச்சனை தான்

  • @sakthivels7833
    @sakthivels7833 10 місяців тому

    அருமை bro. ஆனா நீங்க சொன்ன மாதிரி செய்ய மெக்கானிக் இல்லயே.

  • @pinscherans7842
    @pinscherans7842 Рік тому

    Super duper clear pikup, milage, heat, doubt l am use this bike
    How many yrs running?

  • @varadhamass5057
    @varadhamass5057 4 місяці тому

    Anna 2 stoke maintenance pathi ethathum video poduga anna

  • @mahendrankumar5950
    @mahendrankumar5950 Рік тому +1

    bro na unga subscribe unga video lam nalla iruku enaku small clarification venum, enoda bike fzs bs4 2019 model overall 60000+km run agirichi, 2022 la tirupathi poitu return varapo chain sprocket ( small) shaft la irunthu Diconect aagi miss agirichi , late nyt mechanic shed la repair eduthutu ponen avanga puthusu chinna sprocket potanga then running la problm ilama chennai vanthu showroom la service kaha vitapo nalla iruku so sprocket change pana venam sonanga, so bike entha problm ilama smooth ah irunthuchi then oru 3 months Kalichi rear wheel la something bearing odanchi pochi nu change panen, change panathila irunthu chain noice ( kara kara nu) keka arambichithu mechanic kita keten avanga chain sprocket allaingment seri ilanu sonanga so second opinion kaha sprocket ah dismantle panni run panni pathen sprocket connecting rod la irunthu light ah noise vanthuchi seri nu fulla connect panitu run panen heavya noice ketuchi, then showroom eduthutu pona 20k to 40k + agumnu solranga overall 50k selavu panrathuku new vehicle vangalamnu thonuthu but unga videos pathen so unga opinion keka thonuthu unmaiya 50k aaguma , 50k selavu panrathu worth ah solunga brother

  • @ThangathduraikDurai
    @ThangathduraikDurai 9 місяців тому

    Supper boy iam self. Meintance. Honda shine iam from vedasandur dindugul. Iam. A hevey driver

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan Рік тому +7

    வெளிப்படையாக சொன்னது நல்ல தகவல் அண்ணா ❤

  • @puroskhan
    @puroskhan 5 місяців тому

    ஏடிஎஸ் இல்லாத அருமையான வீடியோ நன்றி

  • @34sugi34
    @34sugi34 9 місяців тому

    Scooty la milege and pickup increase panna enna pannanum..atha oru video podunga bro

  • @richardmstephen4701
    @richardmstephen4701 6 місяців тому

    Very informative videos 🎉, thanks Bro😊

  • @Titus_675r
    @Titus_675r 4 місяці тому

    Super bike pathi oru basic information solunga bro

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 Рік тому +1

    உங்களின் அனைத்து வீடியோக்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோதரா 👍
    உங்களின் பைக் ரிவ்யூ புளூ சட்டை மாறன் ஸ்டைலில் ... மிகவும் அருமை..
    தயவுசெய்து அனைத்து பைக்களையும ரிவ்யூ பன்னவும். நன்றி 🙏🙏🙏

  • @unknownmazher9937
    @unknownmazher9937 6 місяців тому

    Super bike bro once i neglect it for it looks but while i drive it with a good maintanance its very superb mileage and performance
    Its a good performer

  • @selva3371
    @selva3371 Рік тому +1

    Bro.... SP 125 bike problem pathi video potunga

  • @madasamym2095
    @madasamym2095 8 місяців тому

    Correct Anna nan pulser150 2014 model vachuruken.... Entha 3 problem erunthuchuuu Anna... Pudupet macnaic shop ponen 2000 vagunagaaaa.... Vandi yeaduthu 2 momth la athee problem vanthuchuu.... Avanta ketaaa yelameaa sari paniten nu sonan sema sandai..... Anna
    Apram local mechanic antha thampi ta sonen.... Avanga... Nega panurathuu mathuri than panagaa Anna......
    Full asambile mathunaga.... Totala yenta 2800 vagunaga Anna.....
    Paravalaa nalla oduthuuu anna

  • @dhana.d.lakshmi
    @dhana.d.lakshmi 5 місяців тому

    Yaruna nenga company Karanu kuda theriyatha vishaiyathula soldringa❤❤ vera maari Anna,ponga🎉
    Oru doubt na fuel injection bike la mileage increase pana mudiyuma ..Mt 15 v2 use pandra anna 56 kms kodutha mileage ila 31 kms tha tharuthu reply Panunga Anna..

  • @eswarappu8222
    @eswarappu8222 Рік тому

    Anna hornet 160r bike iruntha atha pathi video edhavathu podunga anna...use fullah irukum

  • @Seetharaman2692
    @Seetharaman2692 9 місяців тому +1

    உண்மை நேர்மை உழைப்பு உங்களுக்கு வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா🎉💯💐🥰

  • @msdshanmugam4821
    @msdshanmugam4821 10 місяців тому

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @hilmiamsa844
    @hilmiamsa844 Рік тому

    Dear friend, I am from Srilanka. I have hunk double disc 2013. Unusual sound comes from the Engine when riding bike.

    • @cptrader311
      @cptrader311 Рік тому

      Don't worry be happy iwill back on you. Simple sell and change your bike..😃😃

  • @hamdan4060
    @hamdan4060 2 місяці тому

    Bajaj avenger பழைய மாடல் ஆயில் லீக் problem இருக்குது, ஒரு வீடியோ podunga பாய்

  • @seenu_007
    @seenu_007 Рік тому

    Thalaiva neenga matum enga ooru la iruntha ungala thalaila thooki vachi kondadirpa ❤
    Enga ooru la oru aaalu kuda urupadiya vela seiya matraga😢😢

  • @vellaisamy3516
    @vellaisamy3516 4 місяці тому

    மிக அருமையான விளக்கம் ஆனா எல்லாத்தையும் விட இந்த லேபர் கூலி சொல்றீங்க பாத்திங்களா ஒரு ஆயில் மாத்தி வீல் அதாவது செயின் ப்ராஜெக்ட் டைட் வச்சு அனுப்பினாலும்எஎங்க ஏரியாவில் 600இருந்து 700 ரூபாய் வாங்கிடுவாங்க நீங்க சொல்ற வேலைக்கெல்லாம் குறைந்த 700 லிருந்து 800 ரூபாய் போடுவாங்க லேப லேபர் சார்ஜ் மட்டும்

  • @yadin_nyr
    @yadin_nyr 6 місяців тому

    நண்பா honda unicorn 150 air screw adjust பண்ணுகிறது பற்றி ஒரு வீடியோவை போடுங்கள்

  • @tkentertainment2776
    @tkentertainment2776 6 місяців тому

    Same problem in my bike also bro.. no mechanic fixed the problem till now..

  • @keerthivelrajanr2330
    @keerthivelrajanr2330 6 місяців тому

    Scooties paththiyum video podunga ney...

  • @jaiganesh.a2424
    @jaiganesh.a2424 6 місяців тому

    Super bro... Keep going... All character super,... All original....
    Bro pls clear my dought, I want to buy pulsar 150TD today 14/06/2024 I was suppose to by buy paying half amt, but I watched your vedio of bs6 by 11am after watching your vedio i didn't go to showroom to book the pulsar,, or attend the showroom calls, pls advise that to buy 2024 150TD pulsar or not buy. Pls share your opinion.

  • @mkuchiha7678
    @mkuchiha7678 11 місяців тому +1

    Euro1 hero honda splendor low mileage kedaikuthu bro adhuku oru video podunga bro

  • @sathish6354
    @sathish6354 8 місяців тому

    Access 125 ku video podunga bro

  • @k23raj2
    @k23raj2 11 місяців тому

    Best work , detail explanation 😎

  • @satheeshpresanna2657
    @satheeshpresanna2657 Рік тому +1

    Good bro. Nala video 🎥❤

  • @emilgerard
    @emilgerard Рік тому

    Brother clutch work pakrapo steel and pressure plates ah engine oil la oru 1 hr oora vachi wet assemby panna innum idle life nalla irukum. Because clutch assembly ku new oil circulation cycle and dry time ah kammi panni initial engagement heat ah reduce pananum.

  • @syeddiwan
    @syeddiwan 7 місяців тому

    Super bhai, your content are very informative

  • @viswanathan.m9543
    @viswanathan.m9543 Рік тому

    அருமையான பதிவு நன்றி.

  • @hkstudio9501
    @hkstudio9501 Рік тому

    Anna Honda shine 2014 model 50km speed above vibration varuthu உருமல் சத்தம் கேட்டது help me anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @immanueljesurani
    @immanueljesurani 10 місяців тому

    Engine oil rate increase aachu Anna. Appuram scooters pathiyum athigama podunga anna videos

  • @captainjacksparrow1818
    @captainjacksparrow1818 Рік тому

    My bike Honda unicorn150 tq for inpermision bro

  • @Dheena.S-karan6868
    @Dheena.S-karan6868 4 місяці тому

    Bro bajaj discover 135 dtsi pickup & mileage Elle Edhakkoru video podunge

  • @pmahendran7034
    @pmahendran7034 Рік тому +1

    Fz v2 video podunga

  • @sarathkumarkks5499
    @sarathkumarkks5499 Рік тому +2

    Bro bike air screw pathi podunga

  • @sfonecommunications6344
    @sfonecommunications6344 2 місяці тому

    Regular service labour cost Rs.450+water service Rs.150 + Engine Oil Rs.420 + ஏதாவது ஒன்றை மாத்தினேன்னு 1410 To 1490 உள்ள charge pannuvanga 😢

  • @thirumoorthy3315
    @thirumoorthy3315 2 місяці тому

    Bro Discover 150cc bike la racing problem varudhu ..vitu vitu race agudhu enna complaint ta irukum nu sollunga & video podunga . Intha bike la 2 spark plug edhukaga nu solunga

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 Рік тому +2

    Bro antha low milage ethana nu sonna nalla irukum please.
    My tvs jupiter 2016 adhu 36km/L kudukudhu this is Good or bad?

  • @rashmikamanthana6630
    @rashmikamanthana6630 Рік тому

    Vandiya odi kadunga Anne work super Anne ninga 🥰❤️

  • @harrishz1991
    @harrishz1991 11 місяців тому

    Please upload about engine flush for platina 100 cc bs6

  • @mdfarooq5379
    @mdfarooq5379 3 місяці тому

    Bro bike battery how to maintain video poduga

  • @nagavathi1
    @nagavathi1 8 місяців тому

    Hi Brother. I like all your videos. You are really doing good job. I need one help. My honda shine is always delay start and idle off frequently. What is the problem?

  • @aswinexe5800
    @aswinexe5800 Рік тому +1

    குருவே🙏 ,
    *26000கிமி ஓடிய எனது platina 110 h-gear வண்டி இது போல் உள்ளது*
    *லிட்டர்க்கு 40-45கிமி மட்டுமே mileage தருகிறது*
    Cluch adjusment பன்ன இந்த 3 problem அ தவிர்க்கமுடியும.
    விலக்கம் தாங்கள்!

  • @sathishh5733
    @sathishh5733 Рік тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @hariharan.m3717
    @hariharan.m3717 Рік тому

    Bro bike fuel ⛽ tank tent edukura video podunga bro

  • @vigneshkrishnasamy6960
    @vigneshkrishnasamy6960 Рік тому

    Thanks for the valuable information 👍❤

  • @AvengerGanesh7422
    @AvengerGanesh7422 8 місяців тому

    Supper nanna tvs raider 125cc statig proplam paththi sollugga nanba

  • @SAROVR
    @SAROVR 8 місяців тому

    Anna..namma bike platina 100Es bs4 na.. speedometer bouncing problem iruku na...indha compliant pathi oru vdo make podunga na..

  • @riyaskhan9107
    @riyaskhan9107 10 місяців тому

    Yamaha fazer ku edhachum video poduga bro