“திருச்சியில் நான் இருக்கேன். அதெல்லாம் நடக்காது” - KN.நேரு

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 647

  • @blr543
    @blr543 Рік тому +1460

    ஆம....திருச்சி நான் மட்டும்தான் கொள்ளை அடிப்பேன்....வேற யாரையும் விட மாட்டேன்.......

  • @nsjautomobiles
    @nsjautomobiles Місяць тому

    அட என்னங்க நீங்க!எவிடன்சோட கொடுக்காதீங்க அது எல்லாருக்கும் தெரிஞ்சிப்போகும்!அதனால அங்க லேஅவுட் பெர்மிஸ்ச னுக்கு அந்த அதிகாரி லஞ்சம் கேட்கிறாருன்னு விஷயத்தை கரெக்டா ஓப்பனா இதுமாதிரி சொல்லாம எங்கிட்ட (மட்டும்) சொல்லுங்க நான்
    பாத்துக்கிறேன்!🤗😅

  • @gokulguna7856
    @gokulguna7856 2 місяці тому

    No.1... nama allu than

  • @ajaywriter8053
    @ajaywriter8053 Рік тому

    ED ரைட் வர போகுது .....

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 місяці тому +321

    திருச்சி தில்லை நகர் நெசவாளர் காலனி ஆட்டையை போட்ட மாதிரியாங்க அய்யா.

    • @Grameshdevar
      @Grameshdevar 2 місяці тому

      Intha thiruttu i Telugu vantherikku ayya noyyanu mariyatha veri

    • @Starankus
      @Starankus 18 днів тому

      😂😂😂😂😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 місяці тому +67

    அமெரிக்காவில் நெப்போலியனிடம் இருக்கும் சொத்து முழுவதும் இவர் இங்கே கொள்ளை அடித்தது

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Рік тому +462

    திருச்சி திருடன்னு பட்டம் தரலாம் !😁

  • @kanchanaj8416
    @kanchanaj8416 Рік тому +215

    பெரிய திருடன் நான் இருக்கிறேன் அப்புறம் எப்படி என்னை விட பெரிய திருடன் வர முடியும் 😂😂

    • @thomasek1516
      @thomasek1516 2 місяці тому

      திருடன் திருடன் என்று கூக்குரல் போடாமல் நபரை
      தோற்கடிக்க திராணி இருக்கிறதா?
      செயலில் காட்டினால் நலம்

    • @srisaivetrivelsrisaivetriv5219
      @srisaivetrivelsrisaivetriv5219 28 днів тому

      😂

  • @balabala-nv6zx
    @balabala-nv6zx Рік тому +162

    இவர் ஒரே நபர் போதும் திருச்சியை கொள்ளையடிக்க

  • @Antony-zw9zt
    @Antony-zw9zt 2 місяці тому +141

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வயல் வாய்க்கால் போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் வாங்கிவிட்டார் உத்தமர்

    • @RajasundaresanRajasundaresan
      @RajasundaresanRajasundaresan Місяць тому

      இப்படி பட்டவனுக்குதான் ஒட்டு போட்டு பொட்ட தனமாக ஜெயிக்க வைத்த பெருமை நாசமாக போகும் மக்கள் தான்

  • @sartamilan108
    @sartamilan108 Рік тому +373

    நான்தான் திருச்சியில் நில அபகரிப்பு செய்றவன் வேறு யாரு எனக்கு போட்டியா லே அவுட் போடுவான்.
    கொன்னேபுடுவன். சொல்லிடுங்க.

    • @dhanasekarram2983
      @dhanasekarram2983 Рік тому +5

      Super bro

    • @vivooviv9939
      @vivooviv9939 Рік тому +3

      😅😅😅😅

    • @thirulogesh143
      @thirulogesh143 Рік тому +3

      Hahaha

    • @gouthamselvaraj7522
      @gouthamselvaraj7522 Рік тому +1

      athanaaaa

    • @rockraju9005
      @rockraju9005 3 місяці тому

      திமுக கொள்ளை அடிப்பது பல ஆயிரம் கோடிகள். திமுக வீட்டில் raid vitta எல்லா திமுக வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் பல ஆயிரம் கோடிகள் பிடிப்படும்
      மக்கள் பணத்தை ஊழல் செய்து திண்ணும் திமுக ஒழிக!

  • @நம்மசென்னை-ற7ந

    ஆமா உடனே நடவடிக்கை எடுத்து கிழிச்சிடுவார்.

    • @truthonlytruimphs5067
      @truthonlytruimphs5067 2 місяці тому

      Hello, thavaraa pesadeenga . Address sonna avare paarthukarengaraar. Puriyudhaaa

  • @armsarumugam2707
    @armsarumugam2707 3 місяці тому +116

    திருச்சி சுடுகாட்டை சுற்றி வளைத்த அரசியல்வாதிகள்....

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Місяць тому

      40 வருடங்களுக்கு முன்பே சேலம் செல்வகணபதி சுடுகாட்டை சுடலை ஆக்கிவிட்டார்😂🎉😮😅😊😅😢🎉😂❤

  • @saiappu9226
    @saiappu9226 2 місяці тому +105

    திருச்சி நான் தான் கிங்
    சீட் பெல்ட் போடாமல் போவேன் 😅😮

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s Рік тому +94

    ஏன்னா திருச்சியை கண்டுபிடிச்சு இவன் பாட்டன்

  • @manivannancn1844
    @manivannancn1844 Рік тому +257

    என்னமா பதில் சொல்கிறார்😂 இதுதான் திராவிட மாடல்

  • @SMD-c5y
    @SMD-c5y 5 місяців тому +48

    திருச்சியில் நம்ம நேரு மாமா இருக்கிற இடம் மொத்தத்தையும் அவர் எடுத்துப்பாரு ரெட்டியாருக்கு மட்டும்தான் கொடுப்பாரு வேற யாருக்கும் கொடுக்க மாட்டாரு 😂😂😂😂😂😂

    • @Bass24827
      @Bass24827 4 місяці тому +5

      இதுல எங்கய ஜாதி வருது ஒக்காளி நானும் ரெட்டியார்தான்டா இதுவரை எந்த சலுகையும் வந்ததில்லை அப்படியே வாய்க்கு வந்தத ஒலரிட்டு போகாதிங்கடா😊 ஒக்காளி

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Рік тому +87

    திருச்சில நான் இருக்கும்போது வேற யாரு கொள்ளை அடிப்பாங்க..

  • @jesseyjoseph934
    @jesseyjoseph934 Рік тому +21

    கொள்ளை அடிப்பதில்
    நம்பர் ஒன் சுடலை & அதர்ஸ்
    🤣🤣🤣🤣🤣🥰🥰🥰😃😃😃

  • @gnanavelgnanavel3965
    @gnanavelgnanavel3965 Рік тому +357

    திருச்சிக்கு இவர் ஒருத்தரே போதும் 😅😅

  • @AjiPriya-xm2mo
    @AjiPriya-xm2mo Рік тому +95

    இல்லனா மட்டும் இவரு கிழிச்சிற போறாரு

    • @soundarperiyasamy6997
      @soundarperiyasamy6997 9 місяців тому +2

      இத அவரு முன்னாடி சொன்னா கிழிப்பாரா இல்லையானு தெரியும்.....அதவிட்டு கமெண்ட்ல்யே சொன்னா எப்பிடி....😅😅😅😅😅

    • @hellohello4993
      @hellohello4993 2 місяці тому

      ​@@soundarperiyasamy6997போட ஜால்ரா புண்டை 😂😂😂😂😂

    • @Miruthan-y6u
      @Miruthan-y6u Місяць тому

      ​@@soundarperiyasamy6997aamaa daa rowdy thaioli kitta comments laa peasa mudium daa thevdiya mavana

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 2 місяці тому +50

    சாகுறபோது ஒரு குன்டி துணி கூட வராது

  • @mathurakavi
    @mathurakavi Рік тому +20

    ஆகா அடுத்த அரெஸ்ட் தலைவன் தான் போல 😂

  • @KumarKumar-zv2mh
    @KumarKumar-zv2mh 5 місяців тому +9

    திருச்சில நான் தான் பெரிய புடுங்கி

  • @Rajaraja-lv7nw
    @Rajaraja-lv7nw Рік тому +7

    ஆமா திருச்சியில் அனைத்தும் எனக்கு மட்டும் தான் சொந்தம் வேற எவனாவது வந்தானா கொன்னே போடுவே இருக்க கூடியது எனக்கே காணாது இதில இன்னொருத்தனா எவனும் உள்ள வர முடியாது எவனாது உள்ள வந்தா நேரு நேருவா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன் ஆமா😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @karthishri3136
    @karthishri3136 Рік тому +105

    Trichila naan than triudan

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 місяці тому +11

    வருங்கால துணை முதல்வர் அவர்களே கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள். தமிழகத்துல ஆன் லைன் ரம்மி அதிகளவில் நடைபெறுகிறது. நாம் தமிழக லாட்டரி ஆரம்பிப்போம். கவர்னரை மதிக்கவேண்டாம்.

  • @Ellaalan2005
    @Ellaalan2005 Рік тому +8

    நான் இருக்கிற ஊரில் இன்னொரு திருடனா?

  • @HariHari-og3oj
    @HariHari-og3oj 2 місяці тому +4

    நீ நடவடிக்கை கிழிஞ்சது போட

  • @krraj9340
    @krraj9340 Рік тому +53

    இவர் இருந்தால் எதுவும்..... ஆமா எல்லாமே இவர்தானே .....

  • @ashokkumar-lm6wt
    @ashokkumar-lm6wt Рік тому +39

    அண்ணா சவுக்கு சங்கர் அண்ணா... தறுவாங்க டாக்குமெண்ட் சற்று பொறுமையா இருங்க

    • @janarthanamv9414
      @janarthanamv9414 2 місяці тому

      இன்னேரம் இந்திரா காந்தி இருந்தால் இந்த மாதிரியான தெனாவட்டு பேசும் 10 அமைச்சர்களை தூக்கி லாடம் கட்டிருப்பாங்க.

  • @grajendran3923
    @grajendran3923 2 місяці тому +4

    நான் இருக்கும் போது வேர ஆளா
    கலைஞரே என்னை பெருமையா
    பேசியது உங்களுக்கு தெரியாது

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Місяць тому +3

    இதில் ஒரு கமெண்டில் கூட நேரு நல்லவர் என்று யாரும் சொல்லவில்லை இதில் இருந்தே தெரிகிண்றது இவர் எவ்வளவு பெரிய திருடன் என்று

  • @advocateauden8266
    @advocateauden8266 Рік тому +6

    எவ்வளவு நாள் தப்பிச்சி ஓடுவ

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 2 місяці тому +4

    திருச்சி பூர எங்களது யாரும் கை வைக்க முடியாது

  • @ootykumar-q3k
    @ootykumar-q3k 4 місяці тому +6

    இவர்கிட்ட சொன்னா அவ்ளோதான் பிடுங்கி கொல்வார் உத்தமர்

  • @Doomedragon
    @Doomedragon Місяць тому +2

    Trichy People Mindvoice... "இங்க நிறைய பழைய பாத்திரம் இருக்கு"

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Рік тому +21

    எல்லாம் அதிகார திமிர்
    வடுக திருடர்கள்

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 2 місяці тому

      வையனும்னா நீ யாருன்னு சொல்லி நேரடியா வை.
      சாதியை ஏன் சொல்லுற?

  • @balamurugan6345
    @balamurugan6345 5 місяців тому +5

    நீ ஒன்றும் யோக்கியனா

  • @AraiyarilMooththavan29
    @AraiyarilMooththavan29 5 місяців тому +2

    நேரு மாமா 😂
    திருச்சிலதான் உன் தம்பி வாயில தம்பிய அறுத்து வச்சானுங்க 😂

  • @karupaiyaganesan4563
    @karupaiyaganesan4563 2 місяці тому +10

    திருச்சியை மிச்சமின்றி வளைத்துப்போட இவர் ஒருத்தர் போதும்

  • @palamalais4087
    @palamalais4087 2 місяці тому +5

    ஆமாம், இவர் மட்டுமே திருச்சியில் வசிக்கும் மனிதன்

  • @Karunaselvi-xy7ij
    @Karunaselvi-xy7ij Місяць тому +2

    கடவுள் இருக்கார் அவர் பாத்துப்பார்

  • @rajran8193
    @rajran8193 2 місяці тому +4

    யாருக்கும் தெரியாம திருச்சியில நான்தான் செய்வேன். (தம்பியாயிருந்தாலும்)

  • @RamKumar-uf9ns
    @RamKumar-uf9ns 2 місяці тому +2

    இந்த மாதிரி ஆதாரங்கள் என்று நிறைய இருக்கு அதை வந்து காட்டுனா நேரு சார் வந்து பண்ணிடுவாரு

  • @ootyviewers6754
    @ootyviewers6754 Рік тому +20

    Annamalai konjo ivara kavaniga plzzzzz

  • @devanathanbalasundharam4873
    @devanathanbalasundharam4873 Рік тому +11

    420 DMk

    • @singlegamingyt4731
      @singlegamingyt4731 Рік тому +2

      Oga amma item

    • @TenForex
      @TenForex Рік тому

      Modi poola oombura admk and athaani poola oombura modi Bjp ippdi evan da inga yokiyana irukkaan sollu dMK 420 thaan

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +3

      ​@@singlegamingyt4731 Kothadimai 😂😂 identified

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +2

      😂😂

    • @rockraju9005
      @rockraju9005 3 місяці тому

      திமுக கொள்ளை அடிப்பது பல ஆயிரம் கோடிகள். திமுக வீட்டில் raid vitta எல்லா திமுக வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் பல ஆயிரம் கோடிகள் பிடிப்படும்
      மக்கள் பணத்தை ஊழல் செய்து திண்ணும் திமுக ஒழிக!

  • @saravananp2853
    @saravananp2853 2 місяці тому +2

    திருச்சியில் இவரு இருக்காரு அது நால எந்த வேளையும் நடக்காது. ஆன. பணம் 💸💸💸💸 மட்டும் இவர் அக்கவுண்ட்க்கு போயிடும் 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Tamilan731
    @Tamilan731 2 місяці тому +2

    ஆமா விஷயத்தை சொல்லுங்க நா போய் கமிஷன் வாங்கிக்கறேன் 😂😂

  • @kudanthai
    @kudanthai Рік тому +14

    திருச்சி உறையூர் அருகில் நேரு அண்ணன் பெயரெய் சொல்லி மிரட்டுகிறார்கள்

  • @vikand2310
    @vikand2310 Рік тому +6

    நீங்கள் இருப்பதால் தான் நிருபர் சரியா கேட்கிறார்

  • @navelumeswara
    @navelumeswara 2 місяці тому +3

    உன் தம்பியே முடிஞ்சானுங்க. மத்தவங்க உசுருக்கு என்ன பாதுகாப்பு

  • @sureshkumarkumar6226
    @sureshkumarkumar6226 2 місяці тому +1

    Ennaga sollarengada allam jaane suretteten appuram❤❤❤😂😂😂

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 місяці тому +1

    சொந்த தம்பியை கொலை செய்தவனை புடுங்க முடியவில்லை

  • @hellohello4993
    @hellohello4993 2 місяці тому +1

    சவுக்கு வரான் ஆப்பு வைக்க கொஞ்சம் பொறுமையா இருடி மாப்ள 😅😅😅😅😅

  • @Whriyantra
    @Whriyantra Місяць тому +1

    Ne reddy....Andhra ponga sirrrr🎉

  • @spselvam4913
    @spselvam4913 2 місяці тому +1

    இவர் மூஞ்சிய பாருங்கள்.....
    இப்ப தான்
    தண்ணி போட்டுவிட்டு வர்றாரு

  • @luziolokesh5785
    @luziolokesh5785 Місяць тому +1

    ஆமா இவரு அப்பா தான் திருச்சிய கண்டுபிடிச்சாரு😂

  • @j12j
    @j12j Рік тому +1

    மண் அள்ளி திண்பவன் மன்னாய் போவாய்

  • @rajkumars7484
    @rajkumars7484 4 місяці тому +2

    No 1 திருடன்

  • @RajaRaja-by7cd
    @RajaRaja-by7cd 4 місяці тому +2

    Thirutu paya

  • @msdwesely4893
    @msdwesely4893 26 днів тому +1

    ஆமா மயிர புடிங்கி நட்டு நீக்கவச்சிடுவாரு

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 2 місяці тому +1

    திருச்சி தெலுங்கன் நேரு கோட்டை

  • @thamil9126
    @thamil9126 4 місяці тому +1

    Ivan Appan vettuthu trichy

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 Рік тому +133

    இவங்கள மாதிரி வேற யாரும் கொள்ளையடிக்க முடியாது அதைத்தான் அவர் சொல்றார்

    • @cvkarthi6884
      @cvkarthi6884 Рік тому +1

      நீ எவ்வளவு கொடுத்த அத
      சொல்லு.

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg Рік тому +1

      ஆம்

  • @manuwalswamidoss801
    @manuwalswamidoss801 Рік тому +1

    திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள சோளகர் நகர் இரண்டாம் குறுக்குத் தெருவை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஊழல் அதிகாரிகள் தனியாருக்கு விற்று

  • @JpMoorthy
    @JpMoorthy 2 місяці тому +1

    ஆமா அதெல்லாம் இப்போ நடக்காது. நாங்க முன்கூட்டியே செட்டிங் போட்டு வெச்சுட்டோம். அதானே

  • @RamKumar-uf9ns
    @RamKumar-uf9ns 2 місяці тому +1

    எனக்கு இந்த மாதிரி ஆதாரம் என்கிட்ட இருக்கு ஒரு ஃபைல் பரமக்குடியில் இந்த மாதிரி

  • @GuganRudra
    @GuganRudra Місяць тому

    செய்தில அடிக்கடி Head line போட்டு போட்டு தலைவர கைது பன்னிடுவாங்க போல 😂 செந்தில் பாலாஜி க்கு பக்கத்து ரூம்ல 😂

  • @hellohello4993
    @hellohello4993 2 місяці тому +1

    ஆமா இவரு மட்டும் தான் பார்பாரு வேற எவனும் பார்க்க கூடாது 😅😅😅😅😅

  • @jayanthimurugan3820
    @jayanthimurugan3820 Рік тому +1

    Ada kuthi. Antha திருச்சி லதன் உன் தம்பி ய கொண்ணங்க என்ன pannara kuthi. பதில் சொல்லு ட .

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 Місяць тому

    மாநகராட்சி வரி போடுவதற்கே லஞ்சம் வாங்குகிறார்கள்..
    இது மினிஸ்டருக்கு தெரியாதா?
    இல்லை,புதிய தலைமுறைக்கு தெரியாதா?
    மதுரை மாநகராட்சி வரி விதிப்பு ஊழலை கவர்ஸ்டோரி போட
    புதிய தலைமுறை தயாரா?

  • @Commondo-r7r
    @Commondo-r7r Рік тому +1

    K N N ... திருச்சி மாவட்டதின் கொள்ளை மன்னன்...திருடர்கள் முன்னேற்ற கழகம்....

  • @alliswell2673
    @alliswell2673 Рік тому +12

    சீட்பெல்ட் போடுங்க நல்லவரே

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 місяці тому

      சீக்கிரம் போடுவாங்க.

  • @bluesattaimaranfansclub9101
    @bluesattaimaranfansclub9101 Місяць тому

    Ivlo comment. Ipdi irukku...dmk 200 rs உப்ஸ்... Inga ippo neenga muttu kudakalana .. unga 200 cut pannapadum

  • @selvarajsatheeskumar6395
    @selvarajsatheeskumar6395 Місяць тому

    குறிப்பிட்டு புகார் சொன்னா புகார் கொடுத்தவன மிரட்டறதுக்கு தனி team வரும்.... இதுதான் திருச்சி மக்களின் நிலை.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Місяць тому

    பன்றதே நீங்க தானே ஜயா மலைகோட்டையை தவிர வேறெதுவும் மீதம் இல்லையே

  • @vasanthayyappan
    @vasanthayyappan 2 місяці тому

    திமுக காரனுக்கு மட்டும் ஆடியோ செல்லாது மற்ற கட்சிகாரன் ஆடியோ என்றால் அதையே ஆதாரமா பேசுவானுக

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 2 місяці тому

    அவிங்களுக்கு தெரியாம லே அவுட் போட்டா.. அவுட்டு வச்சு ஆளே காலி பண்ணிருவாங்க...

  • @VMuthu-j2u
    @VMuthu-j2u 2 місяці тому

    கீழே உள்ள கமெண்ட்ஸ் பதில் நீங்க முட்டாளா இருந்துகிட்டு அவன ஏண்டா திட்டுறீங்க

  • @BalajiLedger
    @BalajiLedger Місяць тому

    ஆமா அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்டாங்கோ....
    ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாங்கோ....
    என் கிரகம் இந்த கோணவாய் கோபால் கிட்ட மாட்டிகிட்டேன் 🥴

  • @benjaminselin1677
    @benjaminselin1677 Місяць тому

    நாங்களே பெரிய டுபுக்கு எங்களை மீறி ஏதாவது தப்பு நடக்குமா நாங்கள் தான் எல்லாமே.

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 Місяць тому

    ஐயா ரொம்ப ரொம்ப நல்லவரு நாலும் தொிஞ்சவறு உத்தமராஜா இவரப்போயி தப்பு தப்பா சொல்லாதீங்க பாவம் நல்ல மனுசன்.

  • @RajaRaja-tq9td
    @RajaRaja-tq9td 27 днів тому

    கண்டிப்பான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் இவர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்கும் என்று தெரிந்தால் தகவல் கொடுங்கள்

  • @AshokKumar-rb1ik
    @AshokKumar-rb1ik 29 днів тому +1

    Periya pun…ivan

  • @selvarajselvaraji2066
    @selvarajselvaraji2066 9 місяців тому +1

    Thiruttu minister

  • @mohanbala8894
    @mohanbala8894 2 місяці тому

    திருச்சி திருட்டு paiyan kitta sonna , ollu tha ஓப்பன் 😂🤣😆

  • @karthikr4657
    @karthikr4657 2 місяці тому

    Thambi Ramajayathe Trichy la potanunga.. Ivar irundha nadakatham.. Golti nga

  • @thamaraiselvan8309
    @thamaraiselvan8309 6 місяців тому

    Ama tirchy avaroda own property....Anga yaravathu kaiii vaika mudiyum 😂😂

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    அனைத்து இடங்களிலும் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் இவர் பொய் சொல்கிறார்

  • @emayawisdom1446
    @emayawisdom1446 Рік тому +1

    Same type interview has been done with Senthil Balaji 2 weeks before his arrest, next target 🤔

  • @ManiKumar-dc3jp
    @ManiKumar-dc3jp 3 місяці тому

    தப்பு செய்றவர் கிட்டையே புகார் குடுத்தா விளங்கீரும்

  • @parthijessica7261
    @parthijessica7261 Місяць тому

    குறிப்பு சொன்னீங்கன்னா எல்லா இடத்தையும் நாங்க வாங்கி விடுவோம்

  • @mahesk6106
    @mahesk6106 2 місяці тому

    பொய் பொய் சொல்றதெல்லாம் பொய் மக்கள் வீடியோ எடுத்து போட்டுருவாங்க

  • @NandhaKumar-j7q
    @NandhaKumar-j7q 22 дні тому

    Anna. Ellaruuam case poturingala ivaru seat belt poda ka potuvingkila

  • @soundartvh
    @soundartvh Рік тому +6

    நாங்க மட்டும் தான் பன்னுவோம்னு அர்த்தம்.... திருச்சி ல நா இருக்கேன் 😂😂😂

  • @anandraj562
    @anandraj562 2 місяці тому

    Ivanta Arun I P S theriyumanu kelunga appatiye lattari ticket patthi kelunga bro

  • @inxi8987
    @inxi8987 Рік тому +3

    Reddy garu Telungu only kollai...no body

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому +2

      'Dravida' Kollai 😂😂

    • @middleclassmanithan
      @middleclassmanithan Рік тому +1

      Not like that bro new caste system is the one who has money and other who have not got money. I also telugu i hate dmk

  • @SATHISH-y7k
    @SATHISH-y7k 5 місяців тому +1

    மலமுழுங்கி

  • @ArumugamPalanisamy-gn9dr
    @ArumugamPalanisamy-gn9dr 28 днів тому +1

    ஆமா திருச்சி இவரு இருக்குற இடம் இவரைமீறி யாரும் வாங்கிர முடியாது..மொத்த லேஅவுட்டையும் இவரே சுருட்டீட்டாரூ...