இலங்கை ஜெயராஜ் - அரக்கு மாளிகை அக்கிரமங்கள் ... - பாஞ்சாலி சபதம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2022
  • மஹாபாரதம் - பகுதி - 2 - பாஞ்சாலி சபதம் - நான்காம் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -4:
    • இலங்கை ஜெயராஜ் - Maha...
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Mahabharatham - Paanchaali Sabadham is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2015 at Ammapettai, Salem. The Speeches lasted for 8 consecutive DAYS with extempore and it continues This is the valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.This Video contents the speeches of Sri Kambavarithi Ilangai Jeyaraj on Mahabharatham. This is the second session of the Salem Maargazhi Peruvizha series and the content iself is in continuation of last year’s speech on Mahabaratham Part-1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. Now This video consist of the speeches continued and ended with the episode of Paanchali Sabadham in Mahabaratham Epic. The way of telling Mahabaratham in oration is unique and Sri Jeyaraj is an expert in telling Epics in oration instead of discourse. Greatness of Sri Ilangai Jeyaraj has come out in this series with enormous valued informations.
  • Розваги

КОМЕНТАРІ • 11

  • @thulasiramann1183
    @thulasiramann1183 2 роки тому

    நன்றி ஐயா. எத்தகைய நல்லவர்கள் எத்தகைய சூழ்ச்சியிலிருந்து தப்பித்து வந்தார்கள் என்பதை உணர்த்திய பதிவு.....வேடுவர்கள் ஐந்து பேர் இறந்தது ஆச்சரியம்... மிக நன்றாக சொன்னீர்கள்..... 🙏

  • @madanrg6900
    @madanrg6900 2 роки тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மற்றும் பொருள் செறிவு எம் செவிக்கு தேன் .நாக்கு இல்லாமல் சுவை உணர்த்தும் அமிழ்து தமிழ்

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    தளங்களின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கனும்ன்னுதோனும் தயவுசெய்து தொடர்ந்து போடுங்கள் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 роки тому +6

    மகாபாரதம்.. தொடர்ச்சியான சொற்பொழிவாக இருந்தால் நன்றாக இருக்கும்..

    • @rakeshsundaramll.b5355
      @rakeshsundaramll.b5355 2 роки тому

      பதிவேற்றப்பட்டுள்ளது இவரது தொடர் சொற்பொழிவு சென்று பாருங்கள்

    • @gpichandi1774
      @gpichandi1774 2 роки тому

      See in description to get link to watch full mahabharatham speech

  • @manomano403
    @manomano403 2 роки тому

    "நிறைவு காண்பது செல்வம் தன்னை ஜெயிப்பது வலிமை
    உண்மையை அறிவது அறிவு"

    • @manomano403
      @manomano403 2 роки тому

      மகளிர், தினம் வெறும் மாயைதான், கருங், கல்லில் சிலை மெய் பூஜைதான்! ஒன்றும் மாற்றிட, வலு இல்லாத, ஒருங்கிணை வெல்லாம் ஓலம்தான்!! இறைவா, நிறை பொருள் உனை நினையார், மறை பொருள் மாயை நம்பிடுவார்!!! வித்தை காட்டும், விலங்கெனக் கையைச், சும்மா ஆட்டிக் கும்பிடுவார்!!!!
      இவரோ எமக்கு, அறம் சொன்னார்,
      அறமே அறியா, வெறும் மூடர்! ஆகா ஓகோ, அதனால் இதனால், என்பார் ஒன்றும் நடவாது!! எல்லாம் அறிந்த மனித குலம், தம்பைத் தாமே மெச்சிக் கொள்ள, இதுதான் தருணம் என்றாரோ!!! சும்மா இருந்த சங்கைச் சும்மா ஊதிச் சுதந்திரம் என்றாரோ!!!!
      வாயிற் பந்தல் கோயிற் சொந்தம்
      இதுபோல் எத்தனை கயிறு செய்வார்! இவர்தமை ஒரு பொருட்டென்போமோ மடமை கொளுத்துவமோ!! மானுடம் துடிக்குது ஸ் வாசம் கேட்டு மாதர்கள் சுதந்திரம் கேட்கிறார்!!!
      ஊனுடம் பாலயம் தவிக்குது மேடைகள் வாசகம் முழங்கிது!!!!
      ..
      😂😂😂😂🏏😂😂😂😂😂

    • @manomano403
      @manomano403 2 роки тому

      துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே👌
      மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.. செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள்..
      அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை,
      இருள் பூசிய காடாக இருக்கலாம்.. ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம்.. கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலைமுகடாக இருக்கலாம்..
      வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்.. இன்னும் இன்னும் எதுவாகவும் இருக்கலாம்..
      இருக்கட்டும்,
      இதுதான் பாதை, இதுதான் பயணம்.. என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே அவர்கள் செல்கிறார்கள்.. தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது.. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை..
      முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும்..
      முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!

    • @manomano403
      @manomano403 2 роки тому

      வாழ் புலம் என்பது சாவதற்கென்றே வரலாறெல்லாம் உரைத்தது, சரி வந்தாக, உரிமை மண்ணில் வந்திடவே வரம் வேண்டினோம்!
      ஆதிக்கம் தரை மட்டம் செய்தே அரசொரு மயிர் கதை ஆக்கினோம், ஆண்டுகள் முப்பது ஆன பின்னாலே களசூழ்நிலைகள் மாறின!!
      ஒருநாள் இரவில் கழுகுகள் ஒன்றாய் எங்களையே குறி கொண்டது, எடு கால் அரசை மதித்திட வேணும் எமக்கவை பாடம் சொன்னது!!!
      மொத்தம் உலகும் ஒன்றாய் வெல்ல கற்றோம் இல்லை கற்கிறோம், மெதுவா செல்வது பொதுவா நல்லம் இப்போ நாங்கள் உணர்கிறோம்!!!!
      ..
      - எதுவானாலும் மண் சாகாது புலுடா அங்கே வேகாது -

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 роки тому

    So,
    The war between Ukraine and Russia is a Mini war compared to the MAHA WAR on those days with full of Tricks , Tactics and Talents .
    The only difference is that the tasks have been assigned to the Machines and Computers now a days.
    Human Values are exposed to more risks as the Machines and Computers have no hearts.