யாழில் வெளிநாட்டு காசில பெரிய கோவில் | கோவில் கொடுமைகள் 🤦‍♂️ | Kovil Uruddukkal | Ulkuththu | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #jaffna #jaffna_kovil #jaffna_comedy

КОМЕНТАРІ • 131

  • @groupsstar1241
    @groupsstar1241 Рік тому +12

    மிக அருமையான காமெடியான காணொளி இதே மாதிரியே காணொளி எடுத்து பதிவிடுங்கள் சங்கர் ரொம்ப நல்லா இருக்கு அதில் நடித்த அனைவரும் சூப்பர் வேற லெவல்😂 😂

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому +10

    மூன்று பேருமே உங்கள் பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து நல்ல விழிப்புணர்வை மக்களுக்கு கொடுத்துள்ளீர்கள்.
    அது மட்டுமல்ல உங்கள் நகைசுவைகள் கலந்த இந்த காணொளி எம்மை சிந்திக்க மட்டுமல்ல வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்துள்ளது
    இது போன்ற காணொளிகளை இன்னுமின்னுமாய் மக்களுக்கு கொடுத்து நாம் வாழும் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டி வாழ்த்துகிறேன்.
    சங்கர்,மகிழ்ராஜ்,கரன் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @Jaffnathines
    @Jaffnathines Рік тому +1

    உண்மையா நடக்கிறத காமெடியாக செய்கிறீர்கள் சூப்பர் 😁😁😁😁

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 Рік тому +2

    தம்பி சங்கர் என்ன இது வேற மாதிரி இப்படி தான் இருக்க வேனும் நல்ல இருக்கு இப்படியே செய்யுங்கள் உங்கள் நடப்பு சிரித்து சிரித்து வாயிறு போகுது

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @kengatharanumasuthan5119
    @kengatharanumasuthan5119 Рік тому +6

    சிரிக்க சிந்திக்க சிறந்த ஒரு காணொளி வாழ்த்துக்கள் மூவருக்கும்.

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +4

    அனிருத் வேண்டாம் தமணாவ கூப்பிடுங்க வசூல் இன்னும் கூடும் 😂😂 நல்லா இருக்கு சங்கர், இப்படி ஜாலியாக போடுங்க

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому +1

      மிக்க நன்றி ❤️❤️❤️ உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்

  • @Gnanam502
    @Gnanam502 Рік тому +4

    புலம்பெயர் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காணொளி கோயிலைகட்டுவதுமட்டும்ல்ல அதை பராமரிக்க வும் வேண்டும்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @amirraj1029
    @amirraj1029 Рік тому +3

    5:30 சங்கரின் பழைய காணொளி ஞாயபகம் வருது. மணி வாங்கி தராதீங்கோ, கொட்டு வாங்கி தராதீங்கோ இரண்டு நேரமும் போட்டு தொல்லையா கொடுக்கிறாங்கனு சொல்லியிருந்தீங்க. யாழ்பானத்திலிருந்து இப்படியன பதிவு போட தனி தயிரியம் வேண்டும். பார்ப்போம் ஆதரவு தருகிறோம். வாழ்த்துகள்.🤣😍🤩👍🤝🙏

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому +1

      ❤️❤️ மிக்க நன்றி
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @amirraj1029
      @amirraj1029 Рік тому

      @@ULKUTHTHU கட்டாயம் தருவோம் தமிழ்நாட்டிலிருந்து.👍👑

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +4

    சூப்பராக நடித்துள்ளிர்கள் இப்போ இலங்கையில் இது தான் நடக்குது 👌❤️

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 Рік тому

      True

  • @kirupalinisuntharampillai6377
    @kirupalinisuntharampillai6377 Рік тому +2

    Super 3 பேரின் நடிப்பு 😊😊

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Рік тому +3

    🌷🧏 சங்கர் 🙌🤩💐 சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🌷

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @merlinranjithkumar8907
    @merlinranjithkumar8907 Рік тому +1

    அருமை சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் நல்ல தரமான நடிப்பு வாழ்த்துகள்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @mahadevan350
    @mahadevan350 Рік тому +2

    நல்லதொரு பதிவு அதோடு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சங்கர் நிறைய விஷயங்கள் போடலாம் இப்படியான வை உண்மைதான் போட்டிருக்கிறீர்கள் நான் பார்த்த விஷயத்தை அப்படியே போட்டீர்கள்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      ❤️❤️ மிக்க நன்றி
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @Jaffna12367
    @Jaffna12367 Рік тому +4

    Shangar anna,Magilraj anna,Sivakaran anna vera level,Keep going ❤😊👌

  • @jeyanthanarul4580
    @jeyanthanarul4580 Рік тому +1

    அருமையான காணொளி.
    அருமையான நடிப்பு

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @KumaranTH
    @KumaranTH Рік тому +6

    Big fan of Magilrajah ❤😅😊

  • @subramaniamskantharuban3017
    @subramaniamskantharuban3017 Рік тому +1

    100%உண்மை சங்கர்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @anandili8292
    @anandili8292 Рік тому +2

    Extremely funny and causing a lot of laughter😆👍

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      Thank you so much ❤️❤️❤️

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Рік тому

    அருமை,சிறப்பான பதிவு,வாழ்த்துகள்.🌹🙏🏿

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @nathansuthan3732
    @nathansuthan3732 Рік тому

    மூன்று பேருமே உங்கள் பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து நல்ல விழிப்புணர்வை மக்களுக்கு கொடுத்துள்ளீர்கள்.
    அது மட்டுமல்ல உங்கள் நகைசுவைகள் கலந்த இந்த காணொளி எம்மை சிந்திக்க மட்டுமல்ல வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்துள்ளது
    இது போன்ற காணொளிகளை இன்னுமின்னுமாய் மக்களுக்கு கொடுத்து நாம் வாழும் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டி வாழ்த்துகிறேன்.
    சங்கர்,மகிழ்ராஜ்,கரன் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள் germany

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 6 місяців тому +1

    Super video thank you 👌🙋💗

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  6 місяців тому

      நன்றி ❤️❤️

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 Рік тому +2

    மிகவும் அருமை 👌👌👌

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️

  • @ThayaDaisy
    @ThayaDaisy 3 місяці тому +1

    You guys are awesome...

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  3 місяці тому

      நன்றி ❤️

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Рік тому +2

    Super bros👌👌👌👌

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @PrasathSingam
    @PrasathSingam Рік тому +1

    Loud speaker Aal nanum paathikkapatten

  • @panupanushan7019
    @panupanushan7019 Рік тому +3

    Magilrajah unga big fan bro

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @revareditz
    @revareditz Рік тому +1

    Vera level 😂😂

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @vinothinijeganathan4190
    @vinothinijeganathan4190 Рік тому +1

    😂 😂 sema

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @rajunadesalingam721
    @rajunadesalingam721 Рік тому +1

    சூப்பர்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Рік тому

    shankar AMAZING SUPER SUPER SUPER ..AWESOME AMAZING

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @nagenthiranbaminy3484
    @nagenthiranbaminy3484 Рік тому +2

    Magil sema 😂😅

  • @CreativeJaffna
    @CreativeJaffna Рік тому +1

    Funny guys😂🎉

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      😁 மிக்க நன்றி ❤️❤️❤️

  • @srikanthanituja5846
    @srikanthanituja5846 Рік тому +1

    Good one 👌

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @cutebutpsycho447
    @cutebutpsycho447 6 місяців тому +1

    😂😂

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  6 місяців тому

      நன்றி ❤️

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 6 місяців тому +1

    👍👍👍👍👍🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  6 місяців тому

      NanriKal 😃❤️

  • @chanthira18
    @chanthira18 Рік тому

    சிறப்பு

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @asha7199
    @asha7199 Рік тому +1

    😂😅

  • @thasragavathas9368
    @thasragavathas9368 Рік тому

    சூப்பர்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @Ahilaniranjan-xp6xp
    @Ahilaniranjan-xp6xp Рік тому

    😂 good but think 🤔

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @kularajrajh1154
    @kularajrajh1154 Рік тому +1

    😍😂

  • @azanth
    @azanth Рік тому +1

    😍😍😍😍😍

  • @geerththananganeshalingam2409
    @geerththananganeshalingam2409 Рік тому +1

    ❤❤❤❤

  • @subhasranjan6010
    @subhasranjan6010 10 місяців тому

    Nice

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  9 місяців тому

      மிக்க நன்றி ❤️❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 Рік тому +1

    👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KaransExplore
    @KaransExplore Рік тому +1

    ❤❤❤

  • @uthayakumarkirishanth.3394
    @uthayakumarkirishanth.3394 Рік тому +1

    Makil😂 🎉

  • @ShankarShashi
    @ShankarShashi Рік тому +1

    🤙🤙👍👍👍❤❤❤👌

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      ☺️☺️❤️❤️❤️❤️

  • @YogachandranSethuramalingam
    @YogachandranSethuramalingam 10 місяців тому

    தங்களது எல்லா குடும்பமும் வெளியில் இருந்தால் தங்க குடும்பஞாபகமா ஊருக்கு தங்கள் பெயர் போட்டு செய்வது தப்பில்லல்லை இப்படியாவது எங்க இடம் டெவலப் ஆகனும் அப்பதான் வெளியில் உள்ளவங்க இன்னும் செய்வார்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  10 місяців тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @ulso7904
    @ulso7904 Рік тому

    K S Sankar Magelrajah. 😂😂😂😂😂😂😂😂😂😂😂💯🙏

  • @antonyalbert33
    @antonyalbert33 Рік тому

    A great salute to you guys

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @EMJEEPI
    @EMJEEPI Рік тому

    வாழ்த்துக்கள். எல்லோரையும் எல்லா பக்கமும் பிரித்து மேய்ந்தீர்கள். எல்லோரும் புரிந்தால் நன்று.ஆனால் வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை.

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @pahirathannirushan7470
    @pahirathannirushan7470 Рік тому +1

    super content bro🫡🫡🫡🫡🫡🫡🫡

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Akkutiyum pichchumani same like this Continue your self

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @vkcreation1273
    @vkcreation1273 Рік тому +1

    Ammada sri

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому

    👌👌👌👌👏👏👏👏👏👏👏😃😄

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vathanisriranganathan7454
    @vathanisriranganathan7454 Рік тому

    தம்பி நல்ல கருத்தைச்சொல்லியிருக்கிறீர்கள்

    • @ULKUTHTHU
      @ULKUTHTHU  Рік тому +1

      மிக்க நன்றி ❤️❤️❤️
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @mariathasmariajeneefun1643
    @mariathasmariajeneefun1643 Рік тому +1

    😂🤣