Ezhil Srilanka Tamil Short Film AwardWinning

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • எம் மண்ணிண் விடுதலைக்காக போராடிய போராளிகளுக்கு இப்படத்தை சமர்ப்பிக்கின்றோம்.
    Ezhil Short Film Short Synopsis
    Released from rehabilitation Ezhil who came eagerly to live happily with her family is a former Porazhi, who had lost both her hands in war. Currently she is living with her mother Kamali and the family of Kavitha, her married sister. Kavitha never respected Ezhil. She view Ezhil as a burden. At the same time, the society also view ezhil with varying attitudes. whatever the views of others about her, Ezhil is very careful in establishing herself as a girl with self confidence. Dyring an incident Kavitha treats Ezhil in a lowly manner. Seeing this , their mother unable bear this situation she looks at Ezhil and with distressed heart she says to Ezhil, “ you should have died when your hands were lost”. This heavily hurt Ezhil. The theme of this story is that we all should respect former Porazhis who had fought for the Tamil Nation.
    Award Deatils
    AUDIENCE CHOICE AWARD - INDO FRENCH INTERNATIONAL FILM FESTIVAL - 2020 -INDIA
    CRITICS CHOICE AWARD - GOLDEN SPARROW INTERNATIONAL FILM FESTIVAL - 2020 - INDIA
    OUTSTANDING ACHIEVEMENT AWARD - TAGORE INTERNATIONAL FILM FESTIVAL - 2021 -INDIA
    SPECIAL JURY AWARD BEST DIRECTOR - GONA FILM AWARDS - 2021 - INDIA
    SPECIAL JURY AWARD BEST SHORT SCRIPTSCREENPLAY - HAVELOCK INTERNATIONAL FILM FESTIVAL - 2021 - INDIA
    SPECIAL MENTION AWARD - URUVATTI INTERNATIONAL FILM FESTIVAL - 2021 -INDIA
    BEST SOCIAL AWARENESS SHORT FILM -14th NORWAY TAMIL FILM FESTIVAL - 2023 - NORWAY
    BEST SHORT FILM ACTOR FEMALE - 14th NORWAY TAMIL FILM FESTIVAL - 2023 - NORWAY
    FINALIST
    FINALIST - TORONTO TAMIL FILM FESTIVAL - 2020 - CANADA
    FINALIST - NECGN INTERNATIONAL SHORT FILM FESTIVAL - 2020 - INDIA
    OFFICIAL SELECTION
    OFFICIAL SELECTION - 22ND MADURAI INTERNATIONAL DOCUMENTRY SHORT FILM FESTIVAL - 2020 - INDIA
    03-9th CHENNAI - INTERNATIONAL DOCUMENTRY SHORT FILM FESTIVAL -2021 - Official Selection Screening - INDIA
    OFFICIAL SELECTION - 6th JAFFNA INTERNATIONAL CINEMA FESTIVAL - 2021 - SRILANKA
    OFFICIAL SELECTION - STANDALONE FILM AWARDS WORLDWIDE OFFICIAL - 2021 - UNITED STATES
    Cast
    Prema(Ezhil)
    Kamalaraani
    Priya
    Christhopher
    Shainthavi
    Kesavarajan
    Ampikai
    Niroja
    Thamizharasi
    Shalini
    Hari
    Kuru
    Art
    Janusan
    Asst Director's
    Jonath
    Kuru
    Makeup
    Niroja
    Mekeup Support
    SuBashyni
    Dialogs
    Christhopher
    Vimalrajh
    Dubbing Voice
    Rajah Mahenthirasingam
    Umasuthan
    Noilin
    Dubbing & Sfx
    Jayanthan Wicky
    Dubbing Studio
    Studio 10
    Title Design
    Sasikaran Yo
    English Subtitles
    V.F.Joseh
    Editing & DI
    Richad Britto
    Music
    Pathmayn Siva
    Produced by
    Shanmugam Thanabalan
    Story
    Screenplay
    Cinematography
    Directed by
    Vimalrajh

КОМЕНТАРІ • 550

  • @AlikanIlyas
    @AlikanIlyas 17 днів тому +8

    உண்மையிலே இந்த கானொலி என் மனதை உலுக்கியது வாழ்த்துக்கழ்😢😢😢

  • @kaliyugavarathannilujan181
    @kaliyugavarathannilujan181 17 днів тому +4

    மனம் உலுக்க பார்த்தேன் எனக்கு சொல்ல வார்த்தை இல்லை..படக் குழுவுக்கு 🙏🙏

  • @SukirsukirSukirsukir-oq3ok
    @SukirsukirSukirsukir-oq3ok 9 місяців тому +8

    எமக்காக போராடிய நம் போராலிகளை என் உயிர் இருக்கும் வரை இனி வரும் சந்ததிக்கு கூற மறவேன்

  • @renardthershan3461
    @renardthershan3461 7 місяців тому +10

    இப்பதான் இந்த படம் பாத்தநான் உண்மையான வலி அண்ணா.நல்லா சோல்லிடிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 9 місяців тому +25

    எமக்காக போராடிய வீரத் திலகங்களின் தற்போதைய நிலை இது தான். அந்த மகத்தான தலைவன் இருந்திருந்தால் இந்த நிலை யாருக்கும் தோன்றியிருக்காது.சிறந்த படைப்பு.படைப்பாளிகளுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @கரிகாலன்மைந்தன்
    @கரிகாலன்மைந்தன் 10 місяців тому +60

    ஒருகாலத்தில் எவ்வளவு மதிப்போடு வாழ்ந்தார்களோ, வளர்க்கப் பட்டார்களோ அதை எள்ளளவும் நினைவில்லாத நாங்கள் அவர்கள் உணர்வுகளுக்கேனும் மதிப்பளிப்போம் அணைத்து படக்குழுவினருக்கும் என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 👍👍🙏🌹

  • @josephrathan2301
    @josephrathan2301 9 місяців тому +7

    நானும் ஒரு முன்னாள் போராளிதான் தம்பி. உங்களுடைய Video மிகவும் தத்துரூபமாகவும், மிகவும் சிறப்பாகவும் முன்னால் போராளிகளின் மனதில் உள்ள வலிகளை படம் மூலம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள். நீங்கள் எம் இனத்தின் சொத்து❤❤❤1000 of love❤❤❤_இப்போது தளபதி, தலை என்று இந்திய சினிமா வெறி பிடித்து திரிகிற எமது இளம் சமுதாயம் எங்கள் இனத்தில் பூ வைத்து வணங்க வேண்டிய கடவுளுக்கும் மேலான எத்தனை தளபதி, தலை இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அவர்களை மதிக்காவிட்டாலும், அவர்களுக்கு உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும், இந்த படம் பார்க்கும் போது நான் தேம்பி தேம்பி அழுதேன் ஏன் என்றால் என் நண்பர்கள் நிறையப்பேர் இப்படியான நிலையில் இருக்கிறார்களஒரு கணம் அவர்களில் feel வந்துவிட்டது. இதில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். உங்கள் எல்லோருக்கும் கடவுளில் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். இதை பார்த்தாவது எமது இளம் சமுதாயம்திருந்தட்டும். உங்கள் சமூகப்பணி தொடரட்டும் இந்த Video பார்த்து கண்கலங்காதவன் சுயநலவாதி. என்னுடைய இந்த கருத்தையும் உங்கள் இன்னொரு Video வில் சேருங்கள் நன்றி, """தன் நலம் பாரா பிறர் நலம் நோக்கின் உன் நலம் கேட்பார் கடவுள் ""...

    • @ActorDirectorVimalrajh
      @ActorDirectorVimalrajh  9 місяців тому +1

      உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்

  • @tithanyalaksala9880
    @tithanyalaksala9880 10 місяців тому +20

    கண்களில் நீர் துளி.... மனதில் பெரும் ரணம்.. சொல்ல வார்த்தை இல்லை.. அற்புதமான படைப்பு

  • @mehalavijayendran3626
    @mehalavijayendran3626 15 днів тому +4

    உண்மைதான். எத்தனை பேர் மதிப்பு கொடுக்கிறோம்.... இவர்கள் எம் மண்ணை நேசித்தவர்கள். எதிர்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    அற்புதமான காணொளி.

  • @Thamizhiniyan1998
    @Thamizhiniyan1998 8 місяців тому +5

    இன்று நாம் ஓரளவேனும் சுதந்திரமாக வாழ காரணம் அவர்களின் தியாகமே
    நாம் அவர்களை மறந்தால் நாமும் ஒரு கருணா
    எந்த ஒரு நிகழ்வானாலும் அவர்களை முன் நிறுத்தி முதல் மரியாதை அவர்களுக்கு வழங்க வேண்டும்
    இதுவே நாம் அவர்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச மரியாதை
    வீரர்களே உங்கள் அங்கங்கள் சிதறிகிடப்பது அவமானம் அல்ல தமிழினத்தின் அடையாளம்
    படக்குழுவினருக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
    சிறந்த விழிப்புணர்வு
    நன்றி

  • @AnurajNirosa
    @AnurajNirosa 10 місяців тому +15

    எங்களுக்காக வாழ்ந்தவர்கள்......🙏🙏🙏🙏
    உணர்வுபூர்வமான வலிகளின் படைப்பு
    நன்றி ❤️

  • @pushpapushpa6214
    @pushpapushpa6214 10 місяців тому +27

    எம் மண்ணிற்காக போராடிய எம்மவர்களை நாம் மறந்து விடக்கூடாது😢😢😢

  • @thangarajasubas1516
    @thangarajasubas1516 10 місяців тому +39

    வலிகள் நிறைந்த ஓர் அருமையான படைப்பு 🙏🙏🙏
    படம் பார்த்து முடிந்தும் அடங்காத கண்ணீர் துளிகள்😢😢

  • @Thurka-jegathees
    @Thurka-jegathees 10 місяців тому +10

    பல தெய்வங்கள் போட்ட உயிர்ப்பிச்சை நம் வாழ்வு
    பெற்றவளுக்கும் உற்றவருக்கும் தான் தெரியும் இரணப்பட்டுப்போன இரத்தகண்ணீர் பற்றி.
    நமக்கு இங்கு எகத்தாளமும் கும்மாளமும்
    மனதால் உணரும் எவரும் ஆணவத்தில் அலையமாட்டோம்…💔
    Heart touching movie…👏🏻👏🏻👏🏻

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 10 місяців тому +28

    சமுதாய அக்கறையுடன் படைக்கப்பட்ட படைப்பிற்கு மிக நன்றி. குறும்கதை யதார்த்தமான கரு.
    மிகக்கவலையான இந்நிலை மாற்றம் பெற வேண்டும்.
    குறும்பட இயக்குனர், கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.👏👏👍

  • @antonruban5115
    @antonruban5115 21 день тому +2

    மிகவும் அருமையான படம் இது மனதை தொடும் இந்த திரைப்படத்தை தொடருங்கள்

  • @sakthisomashadow1090
    @sakthisomashadow1090 9 місяців тому +4

    நான் ஒரு பாடசாலை மாணவி தான்
    என்னையே மெய்சிலிர்க்க வைத்த பதிவு என்றால் இதுவாக தான் இருக்கும் 😢😢 மிகவும் அருமையான பதிவு .கடைசி 2 நிமிடங்களிலிருந்து கண்ணீர் துளியுடன் நான்...🥺🥺🥺💔

  • @Indcitizen
    @Indcitizen 7 місяців тому +3

    WATCHING👀 FROM TAMILNADU❤... vadivana movie

  • @163jana
    @163jana 8 місяців тому +4

    எமக்காய் வாழ்ந்தவர்களின் துயர் துடைக்க முயல்வோம். அவர்களை தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ உதவுவோம். அருமையான படைப்பு. கண்களில் கண்ணீர் வர வைத்த விட்டது.

  • @jasenjoyboy
    @jasenjoyboy 10 місяців тому +3

    உண்மையான ஒரு குறும்படம்.😢

  • @balujaya669
    @balujaya669 9 місяців тому +1

    ❤❤❤ Mikavum Arumaiyana Thiraipadam sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤

  • @RajaRaja-qx9kl
    @RajaRaja-qx9kl 8 місяців тому +2

    இவர்களின் வீரமும் தியாகமும் தான் இன்று நாம் தமிழனாக தலை நிமிர்த்தியது

  • @Rajasekar-sp8qi
    @Rajasekar-sp8qi 9 місяців тому +2

    சிறந்த படைப்பு
    இன்றைய உண்மை நிலை
    வலி நிறைந்த வாழ்வியல்
    மனதில் வலி படைப்புக்கு நன்றி.

  • @SabesSabes-j5n
    @SabesSabes-j5n 15 днів тому +1

    Sola. Mudiyathu enaku. Herat tuch move. Aluthutan. 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 vaalthukal ❤

  • @sureshraku2996
    @sureshraku2996 9 місяців тому +1

    Good flim ❤❤❤❤enkal thalaivanin pillaikal.pat 2 podunko❤❤❤🎉🎉🎉

  • @eelatamilan007
    @eelatamilan007 10 місяців тому +3

    மனதில் வலி... படைப்புக்கு நன்றி 🙏🙏🙏

  • @katheeskathi5316
    @katheeskathi5316 10 місяців тому +7

    வலி நிறைந்த வாழ்வின் சுமை கலந்த தருணங்கள்
    அருமையான கலைப்படைப்பு
    இது கற்பனையல்ல நிஜம்😢
    படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்
    இதை கதைக் கருவாக கொண்டமைக்கு

  • @தமிழ்டிபி
    @தமிழ்டிபி 6 місяців тому +1

    மிகச்சிறந்த🎬 படைப்பு 👏👏👏👏இப்பிரைச்சனைகளுக்கு தீர்வு இருந்தால் புதிய படைப்பை நிகழ்த்துங்கள் ❤❤❤

  • @puistannanban8525
    @puistannanban8525 10 місяців тому +4

    அருமையான படைப்பு. இயக்குனர் மற்றும் அனைத்து கலைஞர்களிற்க்கும் வாழ்த்துக்கள் 👍

  • @Sanjay.sai57
    @Sanjay.sai57 18 днів тому +1

    நல்ல படைப்பு கடைசி முடிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @karunakarannavalan5319
    @karunakarannavalan5319 10 місяців тому +4

    உன்னதமான படைப்பு... காலத்தின் தேவை கருதிய காவியம் ❤🙏🏻

  • @kanthasamythanujan
    @kanthasamythanujan 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் …. ❤அருமையான காணொளி
    மீண்டும் சிறப்பான ஒரு முன்னேற்றதிற்கு இறைவனை பிரார்திக்கின்றேன்….💕

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட 14 днів тому +2

    அழாமல் பார்க்க முடியவில்லை

  • @umabala1103
    @umabala1103 9 місяців тому +1

    அருமையான மிக அருமையான முயற்சி. எழில் அகன்ற புனிதமான ஜீவன்கள் மனம் நொந்தால் எமக்கு மாபெரும் பாவம். இதனை கொஞ்சம் இடித்துச் சொன்னீர்கள். நல்ல முயற்சி. மேலும்மேலும் இந்சேவையைத் தொடருங்கள்.
    பாடுபட்ட எல்லோருக்கும் எம் வாழ்த்துக்களும், ஆதரவும்.
    இன்றைய சந்ததிக்கு அவர்களின் மாபெரும் தியாகத்தையும், புனித்த்தையும் மறைப்பதும் மாபெரும் துரோகம்.

  • @rjl7908
    @rjl7908 10 місяців тому +7

    மிகவும் வலி நிறைந்த உண்மையான படைப்பு.... அன்று மதிக்கப்பட்டவர்கள் நிலை இன்று சொல்ல முடியாத சோகம்... உதவுவதற்கு கூப்பிறந்தவர்களே இல்லாத நிலை..... அருமையான உண்மைத்தன்மையை மிக யதார்த்தமாக குறும்படமாக்கிய குழுவிற்கு வாழ்த்துக்கள்💐

  • @JencikaTharshan
    @JencikaTharshan 10 місяців тому +3

    இண்டைக்கு நாங்க இப்படியான வாழ்க்கை வாழ இவர்கள் தான் காரணம் ❤ எங்களுக்காக தங்களுடைய வாழ்க்கையே அர்ப்பணித்தவர்கள் 🙏🙏🙏 அருமையான படைப்பு 😢❤❤❤ அழ வைத்து விட்டீர்கள் 😢😢

  • @kopi2717
    @kopi2717 9 місяців тому +2

    அருமையான படைப்பு ❤❤

  • @SooriyanTV24
    @SooriyanTV24 10 місяців тому +7

    வலிகள் நிறைந்த ஓர் அருமையான படைப்பு 🙏
    அடங்காத கண்ணீர் துளிகள்😢😢

  • @deepinisanthan271
    @deepinisanthan271 8 місяців тому +2

    Heart touching ♥️ 💓 story...actually i am srilankan but i was born in india..enda amma intha old story la sollum pothu engaluku onnu puriyathu...nan valara valara tha history ah therenju kiten...pakkave manasu oru mathiriya varudala iruku...good to see the story...congratulations to all the flim team member....
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyatharsansivasubramaniam2868
    @jeyatharsansivasubramaniam2868 8 місяців тому +2

    அருமையான படைப்பு

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 15 днів тому +2

    உயிரபணயம்வச்சி
    போராடின,எங்கள்
    உடன்பிரப்புல்
    யாருக்காக
    நாங்கள்,கன்டுகொள்லாமஇருக்கிரம்
    கடவுலே,இதுக்கு
    ஒரு,விடிவுஇல்லையா

  • @Cool123Cool-s6i
    @Cool123Cool-s6i 9 місяців тому +2

    என் மனதின் வலியய் நீர் அரி விரோ😢 நம் நாடு

  • @tsgajanan
    @tsgajanan 10 місяців тому +2

    மிக்க நன்றி நண்பரே படம் நன்றாக உள்ளது ❤❤

  • @picsbyme_thabo
    @picsbyme_thabo 16 днів тому +1

    I can’t control my tears🥲😢😢
    well done. Congratulations to the team👍🏻🫶🏻

  • @ThavachchelvanSelvan
    @ThavachchelvanSelvan 10 місяців тому +1

    Valthukkal elil anru otu kalam onraga valnthom ninaivugal sumantha vannam valthukkal thaje

  • @aruldinesh8145
    @aruldinesh8145 10 місяців тому +5

    அருமையான படைப்பு.. நமது அடையாளங்கள் அவர்கள் ஆனால் இபோது அவ்வளவாக யாரும் மதிப்புக் குடுப்பதில்லை என்பது மிகவும் வருந்ததக்கது.

  • @chandraprashanthi1376
    @chandraprashanthi1376 10 місяців тому +2

    யதார்த்தமான உண்மை 😢😢😢😢

  • @rameshseran233
    @rameshseran233 8 місяців тому +1

    எமது தலைவர் இருந்த காலத்தில் மதிப்போடு வாழ்ந்த போராளிகள் இன்று நமது சமுதாயத்தில் எதிர் கொள்ளும் சவால் நிறைந்த வாழ்க்கைகளை ஒளி படாமக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏 எமக்கானவர் இல்லாத ஒரே ஒரு காரணம் தான் போராளிகளின் இந்த நிலைமை

  • @karikalanrajesh-ki6ck
    @karikalanrajesh-ki6ck 9 місяців тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை 😢 அருமையான படைப்பு.

  • @hasmathnisara2517
    @hasmathnisara2517 10 місяців тому +3

    உங்கள் திறமையை பாராட்கிறதோடு இன்னும் பல முயற்ச்சிகள் செய்ய வாழ்த்துக்கள் ❤️

  • @JakiKishan
    @JakiKishan 10 місяців тому +2

    வாழ்த்துக்கள் இது போல் இன்னும் பல படைப்புகளை எதிர் பார்க்கின்றோம்.

  • @kajansarman575
    @kajansarman575 18 днів тому +1

    அண்ணா ரொம்ப பேர் பட்ட கஷ்டம் எல்லாம் சொல்லி தந்துட்டு உங்க படம் சூப்பர் அண்ணா

  • @RajRaj-ns9mo
    @RajRaj-ns9mo 9 місяців тому +2

    நல்லதொரு கருத்து bro 👌👌👌

  • @anstynraji2221
    @anstynraji2221 17 днів тому +2

    Real heroes❤

  • @pirunthayoganathan7238
    @pirunthayoganathan7238 11 днів тому

    Unmaijana kathai anna ... nice .. vaalthukkal anna

  • @rathikaviji930
    @rathikaviji930 9 місяців тому +2

    அண்ணா சூப்பர்😢😢😢

  • @fahath.r1510
    @fahath.r1510 10 місяців тому +1

    அருமையான படைப்பு எழில்.
    அங்கேயே செத்திருக்கலாம் என்று அந்த அம்மா சொல்லும் போது கண்ணீர் வராதவர் எவரும் இருக்க முடியாது. நிஜக் கதை மிகத் த்த்ரூபமான படைப்பு படக் குழுவினருக்கு நன்றி.

  • @kavilayarecordz-ltd7480
    @kavilayarecordz-ltd7480 10 місяців тому +2

    இயக்குனர் விமல்ராஜ் ஒரு தமிழ் உணர்வாளரும், சிறந்த கதாயாசிரியரும் ஆவார். பல சர்வதேச விருதுகளை பெற்று கொண்ட ஒரு தமிழ் கலைஞரும் ஆவார்.
    12க்கும் மேற்ப்பட்ட விருதுகளை பெற்ற எழில் குறும்படம் இன்று இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
    எழில் போன்ற ஆயிரம் , ஆயிரம் எம் வீரர்கள் , எங்கள் சந்ததி வாழ வேண்டும் என்று தங்களை வருத்திய தெய்வங்கள். இன்றும் எம் தாயக மண்ணில் தங்கள் வாழ்வுக்கு போராடி கொண்டேதான் இருக்கின்றனர்.
    இயக்குனர் விமல்ராஜ் போன்ற படைப்பாளிகளை ஊக்கி வைப்பதும் அவர் தொடர்ந்து பல படைப்புக்களை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
    இந்த காணொளியை பார்த்து அவரை தொடர்பு கொள்வீரக்ள் என்றும் நம்புகின்றேன்.
    இந்த குறும் காவியத்தில் நடித்த , இணைந்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
    வாழ்த்துக்கள் Vimal Rajh

    • @ActorDirectorVimalrajh
      @ActorDirectorVimalrajh  10 місяців тому +1

      உங்கள் கருத்திற்கும் என் மீதான அக்கறைக்கும் மிக்க நன்றிகள்

  • @tamilan2526
    @tamilan2526 9 місяців тому +2

    விழிகள் நிறைந்து விட்டது கண்ணீரால்

  • @RajaniTharma-ri2lt
    @RajaniTharma-ri2lt 7 місяців тому +1

    🥰அருமை. ..
    கிளைமாக்ஸ் !👌👌

  • @yasitharan9865
    @yasitharan9865 10 місяців тому +2

    நல்ல கதை தேர்வு.
    சமூக மட்டத்தில் முன்னாள் போராளிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது நன்றாக புலப்படுகிறது.
    இன்று தமிழ் தேசியம் பேசும் பலர் இவர்களை பூசிக்க மறந்துவிட்டார்கள்
    எங்களை போன்ற போர்க்கால சுவடுகள் அறியாதவர்கள் கூட இப்படியான கருப்பொருள் திரைப்படம் மூலம் கற்பனையால் அறிந்து கொள்ள முடிகிறது.
    போர் கண்ட மறவர்கள்
    இவர்கள் வேர் கொண்ட விருட்சங்கள்.....பட்டுப்போக விடமாட்டோம் . எப்போதும் விட்டுச்செல்ல விடமாட்டோம்

    • @ActorDirectorVimalrajh
      @ActorDirectorVimalrajh  10 місяців тому +1

      அருமையான பதிவு
      மிக்க நன்றிகள்

  • @Genoth-cs5lk
    @Genoth-cs5lk 10 місяців тому +6

    உண்மைக் கதையை படமாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்...😢😢😢
    அருமையான படைப்பு...

  • @josuvajosuva2784
    @josuvajosuva2784 8 місяців тому +2

    கண்களில் இருந்து கண்ணீர் வடிகின்றது இந்த குரும் படம் நீளாத என்ற ஏக்கத்துடன் முற்றுப்புள்ளி ❤

  • @sethupavi7796
    @sethupavi7796 10 місяців тому +2

    நெடும் தூரம் கூட்டி சென்றிருக்kalam. இக் கதையோடு பயனித்திருப்பேன்.

  • @SaranSaran-j3e
    @SaranSaran-j3e 9 місяців тому +1

    Super film god bilas you

  • @RoshanKwt-y8p
    @RoshanKwt-y8p 15 днів тому +1

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை 😢😢

  • @Thari7418
    @Thari7418 9 місяців тому +1

    😢கண் கலங்க வைத்த கதை😢😢😢😢😢😢😢😢😢

  • @JunaJuna-xt4jj
    @JunaJuna-xt4jj 9 місяців тому +1

    வலிகள் நிறைந்த பதிவு 😭😭

  • @Sriayush2016
    @Sriayush2016 10 місяців тому +2

    நல்ல படைப்பு… இதை எம் அரசியல்வாதிகளுக்கு போட்டுக் காட்ட வேண்டும்…

  • @RomaixKutty-oz8fr
    @RomaixKutty-oz8fr 10 місяців тому +1

    1 time paththairukan vera leval move and நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤❤

  • @tharsantharsan7556
    @tharsantharsan7556 9 місяців тому +1

    அருமையான படம்😢

  • @karthikakarthi8581
    @karthikakarthi8581 10 місяців тому +1

    😭arumajana pataippu.vaalththukkal 👍

  • @GnanamanySivanesh
    @GnanamanySivanesh 9 місяців тому +1

    இந்த படத்தை பார்த்து கண்களங்கி விட்டேன்.தற்போது எனக்கும் என் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது. நான் எழில் போல தான்

  • @NirvasanNiru
    @NirvasanNiru 10 місяців тому +1

    ஐயோ ஐயோ அழ வைத்து விட்டீர்கள் 😂😂😂😂😂 அருமையான படைப்பு வாழ்த்துக்கள் பட குழுவினர்கள் அனைவருக்கும்

  • @masstamila7670
    @masstamila7670 9 місяців тому +1

    Valththukkal... 🙏🙏❤️😢waiting for next part

  • @PriYa-w9x4h
    @PriYa-w9x4h 10 місяців тому +3

    Nalla oru kurum padam anaivarum parka vendiya padam. Ezhil nadippu real ah irukku 😢😢😢😢😢

  • @SPIDERWEBZERO
    @SPIDERWEBZERO 10 місяців тому +1

    ரொம்ப நல்லா இருக்கு

  • @TivirasTiviras
    @TivirasTiviras 8 місяців тому +1

    எங்கள் காவல்தெய்வங்கள்

  • @SanjeeSanjee-e1c
    @SanjeeSanjee-e1c 10 місяців тому +1

    தமிழ் உணர்வு மிக்க அருமையான படைப்பு வாழ்த்துக்கள் விமல் அண்ணா🎉🎉

  • @antonruban5115
    @antonruban5115 21 день тому +1

    Nice please continue this move and really this is h

  • @mathushananadarasa9881
    @mathushananadarasa9881 10 місяців тому +1

    சிறந்த ஒரு படைப்பு , மிகவும் வலி நிறைந்த வரிகள் கண் கலங்க வைத்து விட்டது எங்களைப் போன்ற இளம் சந்ததியினருக்கு எமது மண்ணுக்காக செய்த தியாகங்களால் இது வரை அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல கஷ்டங்களை அனுபவித்து வருவதை மிகவும் சிறப்பாக குறும் படமாக எடுத்துக் காட்டிய உங்கள் அணிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் இது போன்று எமது நாட்டுக்காக தியாகம் செய்த தியாகிகளை இளம் சந்ததியினருக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.மிகவும் கவலையாக உள்ளது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @JP7Mindset
    @JP7Mindset 10 місяців тому +1

    அருமை சகோதரா அருமை... அற்புதமான படைப்பு.

  • @TharsikanTharsik
    @TharsikanTharsik 9 місяців тому +2

    வாழ்த்துக்கள்

  • @anasranjith
    @anasranjith 16 днів тому

    உண்மையில் சகோதரா இதை ஒரு முழு நீளப்படமாக எடுங்கள் எதிர் பார்க்கிறேன்

  • @villageking6154
    @villageking6154 10 місяців тому +2

    என்ன அண்ணா அழ வச்சிட்டிங்க முடியல்ல😢😢😢 கண்ணீர் துளிகள் உடனே இந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @Abi75789
    @Abi75789 16 днів тому +2

    Please respect them ...what they tried to archive is more than what we were imagined. Most of them were so innocent. They were thinking nothing but good for the people. For that, they have lost and experienced so much. Please don't hurt them, and they already hurt beyond their capacity. Help them to heel ...at least a little. It's more than praying to God. 😢😢

  • @VithuranLakha
    @VithuranLakha 10 місяців тому +1

    இன்று நாம் சந்தோசமாகவும் நின்மதியாகவும் உயிரோடு வாழ்வதற்கும் இவர்களே காரணம் தெய்வத்திற்கு சமமானவர்கள் 🙏

  • @SanthanSanthan-b9w
    @SanthanSanthan-b9w 10 місяців тому +1

    அருமை அண்ணா வணக்கம்

  • @AnosanSunAnosanSun
    @AnosanSunAnosanSun 9 місяців тому +1

    அறியதொரு படைப்பு அண்ணா 😢

  • @shopanaraju7671
    @shopanaraju7671 10 місяців тому +1

    Super kathai 🎉valththukkal

  • @Sajansayini
    @Sajansayini 9 місяців тому +1

    இறுதியில் கண்ணீர் வழிந்தோடுயது எம்மவர் நினைவுகளோடு😢

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 8 місяців тому +1

    Heart breaking short movie.

  • @sivarubanbatticaloask9884
    @sivarubanbatticaloask9884 9 місяців тому +1

    Heart touching film

  • @SmilingAirboat-cy6pv
    @SmilingAirboat-cy6pv 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் பிறோமா அக்கா

  • @RjRamesh
    @RjRamesh 10 місяців тому +1

    நேரடியாக இப்படி பல எழில்களோடு பழகியவர்களில் நானும் ஒருவன். கண்ணீர் மட்டுமே பதிலாய்.. ❤😢

    • @ActorDirectorVimalrajh
      @ActorDirectorVimalrajh  10 місяців тому +1

      மிக்க நன்றிகள் அண்ணா❤❤❤

    • @RjRamesh
      @RjRamesh 10 місяців тому +1

      @@ActorDirectorVimalrajh RJ Ramesh Page il Share panni irukkiren. Mudinthaal paarunga. And Congratulations all ♥️

    • @ActorDirectorVimalrajh
      @ActorDirectorVimalrajh  10 місяців тому

      ஆம் பார்த்தேன் மிக்க நன்றிகள் அண்ணா❤

  • @ajanthanjanujan9352
    @ajanthanjanujan9352 2 місяці тому +1

    Nice ❤ short film

  • @morishmorish5276
    @morishmorish5276 9 місяців тому +1

    எமது தேசம் விடுதலை பெற வேண்டும் எமது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதட்காக பனி மழை வெய்யில் என்று பாராமல் அல்லும் பகலும் அயராது உழைத்தவர்கள் ஆனால் இன்று இவர்களை போற்ற கூட வேண்டாம் தூற்றாமல் இருங்கள்

  • @Rajeevan702
    @Rajeevan702 10 місяців тому +1

    Manasu valikkuthu intha movie paththu 😢

  • @seelanseelan9151
    @seelanseelan9151 10 місяців тому +1

    உண்மையில் ஒரு சிறந்த படைப்பு.அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கம்.இன்னும் நிறைய படைப்புகள் உங்களால் வெளிவர வேண்டும்.கண்ணீருடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்... நன்றி அனைவரும்

  • @arulganaseakararul3115
    @arulganaseakararul3115 8 місяців тому +1

    பார்க்க முடியல கண்ணீர் தான் வருகிது