கடல்நீரை குடிநீராய் மாற்றும் திட்டம் யாழில் ஆரம்பம்!😲 Sea water to Drink water | Alasteen Rock

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #seawater #watermanagement #jaffna #alasteenvlog #alasteenrock #tamil #vlog #vlogs #jaffnanews #seawatertodrinkwater #recycle #jaffnatoday

КОМЕНТАРІ • 46

  • @t.r4587
    @t.r4587 Рік тому +7

    மாரி மழை தேவைக்கு அதிகமாவே பெய்கிறது யாழ் மாவட்டத்தில் அதை தேக்கி வைத்து பயன்படுத்தினால் அதிக பயன் பெறலாம்.
    உதாரணம் வல்லை வெளி ஊடக பாரிய அளவு நீர் கடலில் போய் சேருகிறது. அதை தேக்கி வைத்து பயன்படுத்தலாம். வல்லை வெளி பாரிய குளம் அமைக்க பொருத்தமான இடம்..

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +12

    வெளி நாடுகளுக்கு கடல் நீரை நன்னீர் ஆக மாற்றி தான் பைப்பை மூலம் எங்களுக்கு வருகிறது.FROM CANADA

  • @BM-cw7nh
    @BM-cw7nh Рік тому +3

    நிறைய அரபு நாடுகளில் எல்லாம் பல வருடங்களாக இதே போல் தான் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக பாவிக்கிறார்கள். நல்ல திட்டம் அது பலருக்கும்(அரசு) கொள்ளையடிக்க கை கொடுக்கும். நல்ல பதிவு👏👏👏.
    🇩🇰🇱🇰🙏 ஹரன்.

  • @sothivadivelshanmuganathan3939

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி அலெக்ஸ்.🇳🇱🙏🇱🇰

  • @kanagaesther
    @kanagaesther 6 місяців тому

    Great 👍

  • @RjPiriya07
    @RjPiriya07 Рік тому +1

    அருமையான காணொளி ❤❤❤

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +1

    புத்தளம் உடைப்பு மக்களின் தமிழ் ராமநாட்டு தமிழும் ஒன்றே 💪

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 Рік тому +6

    இதனால் மீன்வளம்பாதிக்கும்என்று சொல்கிறார்கள் இயற்கைவளம்பாதிக்கும்
    நீங்கழும் காசைவாங்கிக்கொண்டு தீவெட்டிபிடிக்காதீர்கள் பாதிப்புஉண்டாகுமாஎன்று யோசியுங்கள்

    • @baleswaran8541
      @baleswaran8541 Рік тому

      Super

    • @mohamedsameem4372
      @mohamedsameem4372 Рік тому +1

      எப்படி மீன் வளம் பாதிக்கும் அறிவு புர்வமாக சிந்திக்கவும்

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan Рік тому

      @@mohamedsameem4372 கழிவு நீரை(உப்புச்செறிவு அதிகளவான நீர்) கடலில் விடும்போது அலைகள் இல்லாத காலத்தில் குறிப்பிட்ட கடல்பிரதேசத்தில் உப்புச்செறிவு அதிகரிக்கும் இதனால் அங்கே கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோகும்.அத்தோடு நிலத்தடி நீரும் உப்புச்செறிவால் பாதிக்கப்படும்

    • @94akeepan
      @94akeepan Рік тому

      உங்கள் போல் சில குழப்பம் காச்சிகள் எங்கும் இருப்பார்கள் என்று

  • @TharaP-s7t
    @TharaP-s7t Рік тому

    அருமையான காணொளி Alasteen ❤

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 Рік тому

    Nice sharing ❤

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому

    Thanks. Absolutely a beautiful post and very informative as well

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому

    Good 👍 concerversion thanks u so much Alex

  • @velsrikanthan3507
    @velsrikanthan3507 Рік тому

    Great job 👏🏽 👏🏽👏🏽

  • @dineshsrikanthsadanandan4017

    காலம்தாகடந்தேன்டாலும் இப்போழுது எண்டாலும் இப்படி ஒரு திட்டம் தொடங்கியது சந்தோசமாக இருக்கு இத் தி ட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @raguraja9294
    @raguraja9294 Рік тому

    Very interesting video and good job thambi ❤

  • @ShankarShashi
    @ShankarShashi Рік тому

    Super 👌👍

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Рік тому

    Very nice

  • @villava71
    @villava71 Рік тому

    You doing good work 👏

  • @sureshan3
    @sureshan3 Рік тому

    Hi Alex, Why you didn't show the fish?

  • @sweet-b6p
    @sweet-b6p Рік тому

    Good

  • @antonratnarajahsebamalaira6096

    Super bor ❤

  • @viththiyarajbalakrishnan1837

    Super srilanka

  • @Ravanan646
    @Ravanan646 Рік тому

    இந்தியாவில் முதல் முக்கியமாக இந்த திட்டம் தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் இலங்கையில் தொடங்கியது மிகவும் வரவேற்கக்கூடிய திட்டம்.

    • @aalampara7853
      @aalampara7853 Рік тому +1

      இந்தியாவில் பல இடங்களில் உள்ளதய்யா! சென்னையிலும் உள்ளது 🤦🏻‍♂️

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому

      @@aalampara7853 இருந்தால் நல்லது நன்றி

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Рік тому

    Vasanthini❤❤😮😮

  • @suresratnam8953
    @suresratnam8953 Рік тому

    God joob

  • @94akeepan
    @94akeepan Рік тому

    யார் இதை செய்வது?

  • @sivakumar1029
    @sivakumar1029 Рік тому

    Malai neerai kadalei kalakkamal thadukkavendum.

  • @theepasiva2773
    @theepasiva2773 Рік тому

    Ethu enkai eruku anna

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Рік тому

    👌🏻👌🏻💐👏🏽👏🏽👏🏽👏🏽🇫🇷

  • @sinnathambysatkunasingam7823

    👏👏💐💐👍👍🌺🌺🇨🇦🇨🇦

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому

    Super 👍