மலைப்பாதைகளில் ஆட்டோமேட்டிக் கியர் காரின் கியர்கள் எப்படி மாறுகின்றன| Car Auto gear moment on hills.

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • மலைப்பாதைகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஆட்டோமேட்டிக் கியர் உள்ள கார்களின் கியர்கள் எப்படி தானாக மாறுகின்றன என்பதை விளக்கும் காணொளி

КОМЕНТАРІ • 330

  • @chuttipaiyan9258
    @chuttipaiyan9258 3 роки тому +2

    தெளிவான அருமையான விளக்கம்
    ரொம்ப நன்றி அண்ணா

  • @Durai1956
    @Durai1956 Рік тому

    உண்மையிலேயே பயனுள்ள தகவல்.நன்றி

  • @hajahanis6477
    @hajahanis6477 8 днів тому

    Good service thanks bro

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy9149 2 роки тому +25

    வனங்களுக்கு செல்லும்போது விலங்குகளுக்கு ஏன் உணவு அளிக்க கூடாது என்பதை சிறப்பாக சொல்லிடீங்க வனத்துறையில் பணிசெய்த நான் உங்களை பாராட்டுகிறேன் ... மகிழ்ச்சி.

  • @raguramannarasimhan2145
    @raguramannarasimhan2145 3 місяці тому

    Excellent one thing u forgot to tell put off the ac when climbing the hill

  • @charleschalls1679
    @charleschalls1679 3 роки тому +5

    Hats off to some information you have quoted Sir.
    1. Don't feed wild animals concerning their hunger instead truly concern their lives.
    2. Make way for climbing vehicles especially, heavy loaders (my dad taught me this and you have mentioned it here and happy about that) as their having heavy loads and it'll be hard for them to drive from first gear in slope.
    Once again, Hats off to you Sir..

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 2 роки тому +1

    Good information for auto gear driving

  • @strveriyanda5024
    @strveriyanda5024 2 роки тому

    Unoda speech ku roomba nandri anna

  • @ARUNKUMAR-jb1wt
    @ARUNKUMAR-jb1wt 11 місяців тому

    Good explanation

  • @ashokans4999
    @ashokans4999 3 роки тому +1

    Thanks brother....

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому

    சிறப்பான விளக்கங்கள். ஆனால் மலைப்பகுதியில் இறங்கும் போது வண்டி வேகம் எடுக்கும். தொடர்ந்து பிரேக் உபயோகப் படுத்தினால் பிரேக் ஃபெயிலியூர் ஆக வைப்பு உள்ளதே சார். மேனுவல் மோடு இல்லாத ஆட்டோமேட்டிக் கார் இறங்கும் போது கொஞ்சம் நடுவில் ஒன்றிரண்டு இடங்களில் நிறுத்தி போவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா.

  • @karunamoorthi5413
    @karunamoorthi5413 2 роки тому

    Anaithu thagavalum arumai unmai

  • @nagarajankrishnasami722
    @nagarajankrishnasami722 3 роки тому +1

    ஆட்டோ மேட்டிக் கரில் நின்று பின்னால் வராமல் எடுப்பது எப்படி.

  • @enternaturemedia4154
    @enternaturemedia4154 Рік тому

    இதில் இருந்து தெரிந்தது Automatic வாகனத்தில் பிரேக்கிங் அதிகமாக பயன்படுத்தப்படும்...

  • @vsekar4018
    @vsekar4018 3 роки тому

    Super explain

  • @venkateshk8916
    @venkateshk8916 2 роки тому +1

    Super bro 👌 💯

  • @manikandanm5163
    @manikandanm5163 Рік тому +1

    Nice explain sir

  • @fazilersath7679
    @fazilersath7679 3 роки тому

    Nicel tips..

  • @swaminathanchelladurai3584
    @swaminathanchelladurai3584 3 роки тому +1

    ஆட்டோ கார் பிளைஓவரில் ஏறும்போது டிராபிக் ஓவராக இருக்கும்போது என்ன செய்வது?

  • @giljungjuck1436
    @giljungjuck1436 Рік тому

    Super 👏👏👏

  • @dhashvikamedia9389
    @dhashvikamedia9389 3 роки тому

    Super pro thankyou

  • @gunasekarangunagayu2429
    @gunasekarangunagayu2429 2 роки тому

    Super Anna

  • @tmgfv4575
    @tmgfv4575 11 місяців тому

    🎉🎉🎉

  • @MM.Tailars
    @MM.Tailars 6 місяців тому

    🙏🙏🙏

  • @Maruvoorbalan
    @Maruvoorbalan 3 роки тому

    Thank u so much

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 роки тому

    Bro இந்த சந்தேகம் எனக்கும் இ௫ந்தது

  • @kadhiryamaha2087
    @kadhiryamaha2087 3 роки тому +1

    Hii bro l am your new subscriber..

  • @anverkadermohideen8656
    @anverkadermohideen8656 3 роки тому +1

    I got fourty years experience in driving and riding.

  • @shariharan82
    @shariharan82 3 роки тому

    Nice explanation.. thanks

  • @mmtex1947
    @mmtex1947 2 роки тому

    👍👍👍👍👍

  • @mohankumar-pr6xh
    @mohankumar-pr6xh 3 роки тому

    Pl tell about hill resist option in AMT

  • @marktamilchannel9058
    @marktamilchannel9058 3 роки тому

    Super bro

  • @shankarv4017
    @shankarv4017 2 роки тому

    Low budget la enna car anna vaanganum?

  • @sivamuthuram138
    @sivamuthuram138 3 роки тому

    Hello sir cars showroom la texts drive pakkurathukku money pay pannanuma.......????

  • @nathangeetha9505
    @nathangeetha9505 3 роки тому +1

    Merci beaucoup 🤝🤝

  • @anandakumark7882
    @anandakumark7882 2 роки тому

    Ani.thirpparappu

  • @ShahulHameed-sm3hg
    @ShahulHameed-sm3hg 3 роки тому

    Automatically hills manual use pannuna appam yaan auto use Panna vadam

    • @mohamedrafich3205
      @mohamedrafich3205 3 роки тому

      Hi i drive s u v gmc upper drive lover mode swithch haw to drive

  • @entertainmenttelevision2.075
    @entertainmenttelevision2.075 3 роки тому

    Ayya practical seinju kaaminga sir......

  • @ambanisekar9200
    @ambanisekar9200 3 роки тому +9

    என் மனதில் இருந்த கேள்விக்கு தெளிவான பதிலை தந்தமைக்கு நன்றி அண்ணா 👍

  • @GnGvA2005
    @GnGvA2005 3 роки тому +1

    Super bro 👍👍🙏

  • @maruti0387
    @maruti0387 3 роки тому +2

    வணக்கம் அண்ணா நான் கார் நன்றாக தைரியமாக கார் ஒட்டவேண்டும்எனக்குஉங்கள்அட்வைஸ் வேண்டும் நான் தொடர்ந்து உங்கள் விடியேஸ்பார்ப்பேன்எனக்குமிகவும்பயன்உள்ளதாக இருக்கு நன்றி அண்ணா

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Рік тому +1

    பாமரனும் புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் காணொளி.மற்றவர்களின் காணொளிகள் பாமரன் எங்கே கார் வாங்க போகிறார்கள் என்ற நினைப்பா என்று தெரியவில்லை.

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 2 роки тому +5

    வேற லெவல் வீடியோ ப்ரோ. வாழ்த்துக்கள். யாரும் தொடாத பகுதிகளை அலசுவது உங்கள் தனித்துவமான சிறப்பு. மேலும் பல அற்புதமான காணொளிகளை எதிர்பார்க்கிறோம். நன்றி. வாழ்க வளமுடன்...

  • @jasinthanarun5723
    @jasinthanarun5723 2 роки тому +2

    2 L எதுக்கு இருக்கு

    • @MOHAMMEDRazvi-kt1ug
      @MOHAMMEDRazvi-kt1ug 5 місяців тому

      எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு இதுக்கு விலக்கம் தாங்க அண்ணா....

  • @saranbsc38
    @saranbsc38 3 роки тому +2

    கியர் நியுற்று பண்ணி இறக்குனா எல்லா வாகனமும் நார்மல் ஸ்டார்டிங் இருக்கும் அப்போது ஐடியல் டீசல் போயிகிட்டு இருக்கும் ஆனால் வாகனம் கியரில் இருக்கும் போது டீசல் பாம்பு லாக் ஆகிடும் ஒரு துளி டீசல் கூட போகாது by. KRK TRANSPORTS TN 55

  • @kevinjonas.j.s4898
    @kevinjonas.j.s4898 3 роки тому +2

    அண்ணா மலைப்பகுதி ஏற்றத்தில் எப்படி நிறுத்த வேண்டும்? Automatic or parking mode?

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 3 роки тому +2

    அண்ணா நீங்க hillsla ஆட்டோ மெடிக் கார் ஓட்டி அந்த வீடியோ போடுங்ண்ண. எனக்கு இந்த சந்தேகம் ரொம்பநாள இருந்துச்சு இன்னைக்கு உங்களால டவுட்டு சரியாயிருச்சு.நன்றி.

  • @gauthambala4349
    @gauthambala4349 7 місяців тому

    நான் முதல் முதலாக ஆட்டோமேட்டிக் 2012 மாடல் ஐ10 எடுத்துள்ளேன். நான் மேனுவல் மோட் ஓட்டிய உள்ளேன் என் இடது கால் ஊனம். நான் எப்படி ஆட்டோமேட்டிக் கியர் வண்டி ஓட்டுவது. எனக்காக மட்டும் தனியாக கற்றுகொடுங்கள்.

  • @SakthiVel-lx1og
    @SakthiVel-lx1og 3 місяці тому

    Good afternoon Sir, Ennoda Car Tata Sumo Gold 2012 Model Traffic la Second Gear la Pogum podhu Clutch romba tight ah irukku Sir adhigama clutch azhuthana tha Move panna mudiyudhu idhanaala leg pain tha sir adhigamagudhu..Ella Cars layum appaditha irukkuma illa ennoda car la mattum appadi irukka Sir?

  • @sarojaarumugam4441
    @sarojaarumugam4441 3 роки тому +3

    Gud speech but remba peruku ithu theriyama iruku intha video ellarum pakkanum

  • @mohanr8748
    @mohanr8748 Рік тому +1

    நான் Automatic கார் வாங்கியுள்ளேன்
    தங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது.

  • @ப.ஆறுமுகம்பழனிசாமி

    அய்யா ஆட்டோமேட்டிக் கார் பிரேக் டவுன் ஆனா எப்படி கண்ட்ரோல் பண்ணுவது ஐயா கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க

  • @arjunanv4118
    @arjunanv4118 Місяць тому

    ஸ்போர்ட்ஸ் மோட் என்று
    உள்ளது அதை உபயோகிக்க முடியும் என்று நம்புகிறேன்

  • @skgarlandtraveller3133
    @skgarlandtraveller3133 3 роки тому +2

    Anna Renault triber edukalama bcos enga veetla 7members and my native Kerala but still living in Trichy yearly 3times keralaku povom so doubt clear panunga anna

  • @Salman_Khan93
    @Salman_Khan93 2 роки тому +5

    I planning to buy automatic vehicle in used car section. I have small small doubts but now it's clear.very useful channel.

  • @murugank342
    @murugank342 Рік тому

    Sir Nan pH person enakku right leg 🦵 problem Nan car ootta mudiyuma

  • @hariprakash126
    @hariprakash126 Рік тому

    Manual illadha automatic vandila downhills la 30 minutes once rest kuduthu vandi ottunga, appadhan break drum heat agadhu.

  • @manoharansundar9715
    @manoharansundar9715 Рік тому

    Automatic car திடீரென பிரேக் அடிப்பது எப்படி

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 роки тому +2

    அருமையான பதிவு. நன்றி வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @balanv7023
    @balanv7023 3 роки тому +4

    Sir I have honda city cvt. Can I use paddle shifters every time when it climbs?

  • @virzanorevano5660
    @virzanorevano5660 Рік тому

    vana vilangukal thina vendiyathai ellam oozhal peruchalikal thinu mudithu viddathal avai road il vanthu pitchai edukkuthu

  • @Abilash-di1dc
    @Abilash-di1dc 20 днів тому

    Anna D3
    2
    L
    Apdi mathurathu.running la mathalama

  • @mohankumar-pr6xh
    @mohankumar-pr6xh 3 роки тому +2

    Hi Rajesh Thanks for your useful information. I want by i20 sportz but have confusion AMT or Manual. What you suggest? Pl

  • @Aathira15
    @Aathira15 2 роки тому

    Manual கார்ல ஹில்ஸ் or மேடான பகுதியில் செல்லும் போது டிராபிக் ஆச்சுன்னா off clutch ல் வண்டி கீழ உருளாம move பண்றோம்.. but ஆட்டோமேட்டிக் கார்ல எப்படி move பண்றது..

  • @Rajachris28
    @Rajachris28 8 місяців тому

    Sir overtake yadokurappaa Speed pickup kodomaa in automatic laa
    Normal gear laa pickup kuu gear down Pannuom but in automatic laa yanna pannurathu

  • @suryadamu1522
    @suryadamu1522 2 місяці тому

    Ennadha irundhalum Manual gear Otra mari feel varadhu.

  • @jjgymhammerthrow3512
    @jjgymhammerthrow3512 2 роки тому

    மலை ( hill)பகுதியில் வாகனம் போய் கொண்டு இருக்கும் போது நிற்க வேண்டிய நிலை வந்தால் .....எப்படி நிறுத்த வேண்டும் பார்க்கிங் மோடு, and பிரேக் இப்படித்தான் நிற்க வேண்டுமா? ....

  • @ramarathinamvenkatesan
    @ramarathinamvenkatesan 2 роки тому +3

    Thank you for the useful information please clarify whether we can use a/c while climbing uphill

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 роки тому +1

    சகோதரரே ,Front wheel moving, back wheel moving and 4 wheel drive . இவற்றின் நிறை குறை பற்றி வீடியோ போட வேண்டும் 🙏. மேலும் இந்த wheel drive களில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.

  • @anverkadermohideen8656
    @anverkadermohideen8656 3 роки тому +1

    MANUAL GEAR BETTER THAN AUTOMATIC THAT HAVE A BETTER CONTROL THAN AUTOMATIC MAINLY IN SUDDEN SITUATIONS.

  • @kovairaj5849
    @kovairaj5849 Рік тому

    ராஜேஷ் பிரதர் ஒரு டவுட்டு இப்ப கார் ஓட்டும் போது ஃபர்ஸ்ட் கியர் செகண்ட் கியர் எந்தெந்த ரேஞ்ச்ல நம்ம மாத்திரம் அப்படின்னு கொஞ்சம் சொல்லுங்களேன் எத்தனை கிலோமீட்டர் ரேஞ்சுல

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      இது ஒவ்வொரு காருக்கும் மாறுபடும் என்பதால் இதை சரியாக சொல்ல இயலாது ஆனால். எந்த கீயராக இருந்தாலும் சரி 2000 முதல் 3000 ஆர் பி எம் வரை டிரைவிங் செய்வதன் மூலம் நல்ல மைலேஜ் மற்றும் பாதுகாப்பான பயணமும் இருக்கும்

  • @yravi8526
    @yravi8526 2 місяці тому

    I am using paddle shifters for engine breaking in automatic gear

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy9149 2 роки тому +2

    முக்கியமான சந்தேகத்தை நிவர்த்தி செய்துவிட்டீர்கள் தம்பி நன்றி.

  • @dhamuds9845
    @dhamuds9845 2 роки тому +1

    அருமை தலைவா! ஒவ்வொரு பதிலுக்கு மிக விரிவான தெளிவு இருக்கு, அந்த கூடுதல் தகவலுக்கு என்னுடைய ஹேண்ட்அப் தலைவா....

  • @stylishshiva75
    @stylishshiva75 Рік тому +4

    superb thalaiva 🥰😘😍

  • @maideenahammedmaideen1465
    @maideenahammedmaideen1465 3 роки тому

    ஆட்டோமேட்டிக் கார் ஓட்டும் பொழுது கில்ஸ்ஸில் நிப்பாட்டி ஏற்றலாமா இல்ல ரிவேஸ் வருமா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      ஆக்ஸிலரேட்டர் செய்யவில்லை என்றால் பின்னாடி வரத்தான் செய்யும், ஒருசில அட்வான்ஸ் கார்களில் மட்டும் 5 செகண்ட் அல்லது 10 செகண்ட் மட்டும் பின்னால் வராமல் நின்று கொள்ளும்

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 3 роки тому +4

    Very very important and useful information.

  • @nisanthsl4953
    @nisanthsl4953 3 роки тому +2

    Nala oru experience kidaikuthu unga video parkum pothu, thanks bro

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому +1

    Clear explanation sir. Keep up the good work. Even a small kid can understand your guidance, it is verry crystal clear without any confusions. Superb

  • @villagenatural1851
    @villagenatural1851 2 роки тому

    என்னுடைய கேள்வியும் இது தான்

  • @HappyBakedCustard-rg4zq
    @HappyBakedCustard-rg4zq Місяць тому

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @ஏகலைவா
    @ஏகலைவா 3 роки тому +3

    Nice Explanations Brother.....
    Congrats 👏

  • @TheSiva1959
    @TheSiva1959 3 роки тому +1

    Automatic carல் Gear. P.R.N.D.S.L என உண்டு இதில் L.S. எதற்கு பயன்படுத்கின்றார்கள்

  • @thirunavu897
    @thirunavu897 3 роки тому +2

    SUPER INFORMATION BRO AND YOUR WAY OF TAKING IS VERY GENTLE KEEP IT UP..

  • @gurunathan.vgurunathan.v184
    @gurunathan.vgurunathan.v184 3 роки тому +2

    Please explain what are the different indications and switches in the dashboard and car

  • @johndavid3346
    @johndavid3346 3 роки тому +2

    சார் நல்லா பதிவை சொன்னதர்க்கு மிக்கா நன்றி

  • @ars9127
    @ars9127 Рік тому +1

    Sir Thank you for giving very good points with respect to driving.
    Sir which vehicle gives good mileage either manualbgear vehicle or automatic gear vehicle?
    Please explain hairpin bend driving up and down.

  • @kailashgomathi5668
    @kailashgomathi5668 3 роки тому +1

    Anna your video is very nice. I have many Rat 🐀 problems in my house. Kindly let me know how to prevent that

  • @selvarajt4012
    @selvarajt4012 2 роки тому +1

    if i want to change from p mode to drive mode should i apply full break or half break while vehicle on parking mode .

  • @mahendraveld1803
    @mahendraveld1803 3 роки тому +3

    Sir vanakkam. Very super explanation as you have done earlier.

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 2 роки тому +4

    What a man with full of humanity... thanks a lot bro...

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 роки тому +1

    Bro, நீங்கள் hills driving , செய்து காண்பித்து வீடியோ பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏.

  • @karthickm7602
    @karthickm7602 2 місяці тому

    What is use L mode in automatic ?😊

  • @ramasamyrangasamy9054
    @ramasamyrangasamy9054 3 місяці тому

    வாழ்த்துகள்

  • @valar113
    @valar113 3 роки тому

    ஆட்டோ மேட்டிக் கார்களில் ஹாப் கிளட்ச்சில் ( கிளட்ச் கிடையாதே) நிறுத்துவது பற்றிச் சொல்ல முடியுமா?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      ஆட்டோமேட்டிக் கார்களில் ஆக்ஸிலரேட்டர் மூலமாகவே வண்டியை பேலன்ஸ் செய்து நிறுத்த முடியும்

    • @valar113
      @valar113 3 роки тому +1

      உடன் தகவலுக்கு மிக்க நன்றி பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்!

  • @victormanickam4387
    @victormanickam4387 3 місяці тому

    Nice awareness video Bro!!!

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy8895 2 роки тому

    சார் இப்ப manual carல் gear ல் engine off ஆகும் சில சமயம்
    Automatic வண்டியில் incase suppose engine off ஆக வாய்ப்பு உள்ளதா?

  • @Bhuvaneshwaran-y6q
    @Bhuvaneshwaran-y6q 8 місяців тому

    Rajesh sir, hills Drive Pathiya Information Super Enakku Romba Happy,Naan Information Gathered sir,Ok Thanks 🙏 sir

  • @kaushikvj7136
    @kaushikvj7136 3 роки тому +1

    I guess, gear shifts depends on rpm so, down hill la acceleration nama mostly koduka porathu ila so gear shifts nadaka chance rombha kammi

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 роки тому +1

    CVT carகளில், உதாரணம் மாருதி பாலீனோ, Manual mode இருக்காதுதானே?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      ஆம், இருக்காது, பெரும்பாலும் அது தேவை இல்லை, மேனுவல் மோடு இருந்தாலும் கூட 99% அதை யாரும் உபயோகிப்பதில்லை.