ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவதை நேரடியாக பாருங்கள்!! AUTOMATIC CAR DRIVING TRAINING TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 157

  • @venkivenkatesan9002
    @venkivenkatesan9002 2 місяці тому +18

    அற்புதமான விளக்கம், ராஜேஷ் சார் தொடரட்டும் உங்கள் சேவை, மிக்க நன்றி வணக்கம்..

  • @INDIA-BHAGAT_SINGH
    @INDIA-BHAGAT_SINGH 2 місяці тому +27

    Sir நீங்க எவ்வளவு talentஎன்று உங்களுக்கு தெரியாது ❤❤❤

  • @hithayathasrin9236
    @hithayathasrin9236 Місяць тому +2

    ஓட்டக்கூடிய அனைவருக்கும் ஒரு அருமையான விளக்கம் மிகவும் முக்கியமான தகவல் நிதானமான உங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

  • @siddiquea4503
    @siddiquea4503 2 дні тому

    Ungalai Vida Elimaya Yaralaum solla mudiyadhu
    Unga UA-cam channel parthu dhan nan naraga drive panren.
    Thank you sir 💐💐💐

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs 2 місяці тому +10

    ஒரு automatic கார் எப்படி ஓட்டவெண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக நன்கு புரியும்படி கூறி உள்ளீர்கள். கார் டிரைவிங் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கம் கூறுவதில் தங்களை மிஞ்ச யாரும் இல்லை...💯💯🎉🎉

    • @PREMKUMAR-zn4qg
      @PREMKUMAR-zn4qg 2 місяці тому +1

      ஆட்டோமேட்டிக் கார் பற்றிய தெளிவான விளக்கம் அருமைங்க...பொதுவாக கார் மாற்றி மாற்றி ஓட்டுபவர்களுக்குமிகவும்பயனுள்ளது..நன்றிங்க..ராஜேஷ் ❤❤

    • @கதிரவன்தமிழ்-ந9வ
      @கதிரவன்தமிழ்-ந9வ 23 дні тому +2

      எனக்கு உங்கள் காணொளி மிகவும் பிடிக்கும்

  • @Tklshriram71
    @Tklshriram71 2 місяці тому +6

    Excellent Mr Rajesh. I'm 53 years old. I own an automatic car thanks to knee pain. Before that manual only. For the past 16 months I have driven close to 16000 km. I love driving an AMT car. I own a Maruti Wagon R ZXI AMT.

  • @KEERANINDIA
    @KEERANINDIA 22 дні тому

    இதற்கு முன்பு ஒரு video இதே போன்ரு wagan r வைத்து போட்டுறிந்திற்கள் . Both are very informative. Thank you so much

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 2 місяці тому +2

    அருமையான விளக்கம் நண்பா இதுவரைக்கும் இப்படி யாரும் தெளிவாக சொன்னதில்லை

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 2 місяці тому +2

    உங்களின் உண்மையான அனுபவத்தை நீங்கள் பகிர்வதால் உங்கள் வீடியோக்களை நான் பார்க்கிறேன்..மற்றவர்கள் கார் பிராண்டுகளில் இருந்து பணம் பெறுகிறார்கள் மற்றும் காரை விற்க விளம்பரம் செய்கிறார்கள்

  • @PrsanthKarthi-kd6vp
    @PrsanthKarthi-kd6vp 2 місяці тому +1

    ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஓட்டத் தெரியாதவங்களுக்கு பயனுள்ள வீடியோ அண்ணா மிகவும் நன்றி அண்ணா

  • @mathivananm2446
    @mathivananm2446 2 місяці тому

    மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.

  • @FaizalHarun-s7n
    @FaizalHarun-s7n 2 місяці тому +2

    Tq anna❤ Roma alaga solerena
    Roma nandri unga video patu Nan
    Automatic car ota katuketan👍

  • @krishnanr3111
    @krishnanr3111 2 місяці тому +2

    I am driving Venue Nline N8 DCT. While you are chatting with your friend or stopping the vehicle for singals. You can put the vehicle in Parking mode than Neutral mode. Advantage is, in signals where vehicle is stopping in slope, it will help. We don't need to worry about vehicle going backwards or putting Neutral + Handbrake. Parking mode mode will take care of both.
    Just a small information from me

  • @yuvarajyuvi2269
    @yuvarajyuvi2269 2 місяці тому

    Excellent explanation sir. Before watching this video I am zero knowledge of automatic car driving. But after seen this video I’m having a clear picture. Thank you sir❤❤❤

  • @ramu.r3940
    @ramu.r3940 26 днів тому

    அருமையான பதிவு

  • @MD.D.1974
    @MD.D.1974 Місяць тому

    Very Good Explanation for driving AT mode cars.

  • @பாளையம்பவானி
    @பாளையம்பவானி 2 місяці тому +2

    உங்கள் காணொளியை கண்டு ஆட்டோமேட்டிக் வாகனத்தில் உள்ள அனைத்து விளக்கங்களும் நன்றாக புரிந்து தெரிந்து இது ஓட்டுநர் வகுப்பாக நாங்கள் கருதுகிறோம் நல்ல கருத்து நன்றி மீண்டும் இதுபோன்று காணொளியை நீங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை இது உங்களுடைய சேவை நன்றி வணக்கம்

  • @rameshs83
    @rameshs83 2 місяці тому

    Sir very very nice explanation thank you very much. i am using Hyundai Alcazar diesel AT almost a year adding some more points based on my experience.
    1. While in drive mode also we can manually shift the gear up/down using paddle shifters
    2. We can drive without shifting gears manually even After changing gear knob to S mode. In cluster S symbol displays and car shifts gear automatically
    3. During parking In order to reduce the load on gear box - Before shifting to parking mode shift to neutral apply electronic hand break and release leg break then shift neutral to park mode.
    We can feel the difference next day when we start the vehicle and move gear know from parking to drive mode the gear knob movement will be very light.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 місяці тому +1

      Wow, Wonderful, Thank you so much for sharing your valuable experience 🙏🙏🙏

  • @sathyakumar6388
    @sathyakumar6388 2 місяці тому +1

    Sir thanks sir,so clear ha explain panuninga,iam planning to purchase hundai Verna . this video makes me idea to drive..❤❤❤❤

  • @thesecrecttrading
    @thesecrecttrading 2 місяці тому

    Excellent explanation… thanks for your input…

  • @seenumadurai9544
    @seenumadurai9544 2 місяці тому

    அருமையான விளக்கம்❤

  • @ashu4058
    @ashu4058 2 місяці тому +3

    க்ரூஸ் கன்ட்ரோல் அண்ணா 🙏🏼 பற்றிய வீடியோவை உருவாக்கவும்

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 2 місяці тому

    Sir,Thank you for detailed reviews for Automatic car driving 🤝🤝🤝

  • @Kumarrmd1985
    @Kumarrmd1985 2 місяці тому

    Well explained... even in showrooms service advisors don't teach us these technique....🤝

  • @jenniferjennifer1146
    @jenniferjennifer1146 2 місяці тому

    மிக சிறப்பு அண்ணா.

  • @vijnesh766
    @vijnesh766 2 місяці тому

    Super sir. Semma clever sir neenga ❤❤❤. Continue sir

  • @dailynew1672
    @dailynew1672 Місяць тому

    Vera level trainer🎉🎉🎉

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 2 місяці тому

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @kayramasamy
    @kayramasamy 2 місяці тому +1

    Hello Mr. Rajesh, this is really informative. Thank you sincerely. One favour if you don't mind. Can you review ADAS technology in automatic cars? Could ADAS really improve the driving habits of a driver?

  • @yuvanprasannacse
    @yuvanprasannacse 2 місяці тому +3

    Good Video brother. Automatic is convenient but "Manual is a Manual is a Manual is a Manual" :)

  • @balamurugan2083
    @balamurugan2083 2 місяці тому +1

    Hello sir,
    Your videos are good. One suggestion can you do car reviews by doing test drive and tell your views or you can get the user review/feedback from car owners.

  • @priyanrock679
    @priyanrock679 2 місяці тому

    Very good explanation 👌

  • @mdnizar9296
    @mdnizar9296 2 місяці тому

    அருமையான காணொளி. வாழ்த்துகள்

  • @ShanmugarajCRaj
    @ShanmugarajCRaj 2 місяці тому

    Thanks excellent practical training. Thanks.but slope direction mission

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 місяці тому

    Great coverage

  • @thirumaran_1409
    @thirumaran_1409 2 місяці тому +1

    Do you teach driving in city traffic and parking techniques in tight spaces?

  • @srinivasjai1201
    @srinivasjai1201 Місяць тому

    Nice driving explanation 👌 👍 👏

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Місяць тому

    சாலைகளின் கார்களில் நடக்கும் பெரிய விபத்துகள் ஏன் நடை பெறுகின்றன, அவை குறித்து நாம் ஓட்டும் போது எதேனும் நமக்கு அது போல் நடந்து விடுமோ என்ற பயம் வருகிறது, அதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா... நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Місяць тому

      ua-cam.com/video/fJF-Ypd5OLk/v-deo.htmlsi=BBrjsuig61j4XL9o

  • @9383812
    @9383812 Місяць тому

    Excellent information

  • @gunasekarang8034
    @gunasekarang8034 Місяць тому

    Super bro very good Teaching,

  • @KaliMuthu-gn2se
    @KaliMuthu-gn2se Місяць тому

    ❤ சிறப்பு

  • @KaranKumar-gu9wd
    @KaranKumar-gu9wd 2 місяці тому

    Bro your expectations very good awesome ,,,, one request bro creta n line n10 automatic driving review podoinga bro ❤❤❤❤❤

  • @kishore2436
    @kishore2436 2 місяці тому

    நன்றி அண்ணா.....🙏

  • @AbbasAbbas-cx6oz
    @AbbasAbbas-cx6oz 2 місяці тому

    நன்றிகள்

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 2 місяці тому +1

    You are a good Teacher 👍 Anna

  • @kannanselvi2635
    @kannanselvi2635 2 місяці тому

    அருமை அண்ணா

  • @ansermalick830
    @ansermalick830 2 місяці тому +1

    TATA PUnch Automatic பற்றி ஒரு Review கொடுங்க

  • @starwins5934
    @starwins5934 2 місяці тому

    You should have become a teacher in your profession. Good explanation... Still buying a new car is my dream...

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT 2 місяці тому

    Informative video.

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq 2 місяці тому

    சூப்பர் அருமை அண்ணா... 🙏🏻

  • @thamaraikaniandichamy5883
    @thamaraikaniandichamy5883 2 місяці тому

    Nicely explained Rajesh

  • @natesansrinivasan2590
    @natesansrinivasan2590 2 місяці тому

    Nandri brother🙏

  • @rudushnithamothirana3255
    @rudushnithamothirana3255 2 місяці тому

    சார் எல்லாம் சரி.... கார் scretch ஆன என்ன செய்ய வேண்டும்.... அதுக்கு என்ன திர்வு.... Sir

  • @sivagir
    @sivagir 2 місяці тому +1

    How to park and switch off the automatic vehicle ?

  • @nirmalable1
    @nirmalable1 22 дні тому +1

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 2 місяці тому

    Neatly explained.

  • @sunscience3042
    @sunscience3042 2 місяці тому

    Please share hill's drive for honda amaze without hillhold assist

  • @winvishnu
    @winvishnu 2 місяці тому +1

    Good tips. While starting a car we have to wait for 30 seconds to start a engine ? Because of fuel reach the engine that is good for car.. that’s true Rajesh ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 місяці тому

      It is better not to accelerate for at least ten seconds after starting the car, except that it is not true that the engine should start 30 seconds after turning on the ignition.

    • @winvishnu
      @winvishnu 2 місяці тому

      @@Rajeshinnovations thank you for your guidance - Rajesh. ✅🙏

  • @RathiKa-d1g
    @RathiKa-d1g Місяць тому

    Super. Sir.

  • @rameshj4515
    @rameshj4515 2 місяці тому

    Hundai creeta Cruze controle and addas control pathi konjam solunga

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 2 місяці тому +3

    Pls do video with. Gs bro . Tirupur mohan and autotrend

  • @D.SumanVS
    @D.SumanVS Місяць тому +1

    சார் வணக்கம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவேன் இப்பொழுது எனக்கு கார் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளது ஆறு மாதம் வண்டியை இயக்காமல் வீட்டிலே நிப்பாட்டினால் எதுவும் பிரச்சினை வருமா நான் நிறைய பேரிடம் கேட்டு விட்டேன், யாரும் எனக்கு பதில் சொல்லவில்லை உங்களிடம் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @AmarnathAmar-l7o
    @AmarnathAmar-l7o 5 днів тому

    Superb bro ❤

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 2 місяці тому

    Nandri❤

  • @manimarand4396
    @manimarand4396 2 місяці тому

    உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை. ஆனால் ஒரு சிரிய குறையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . Honda city Automatic break press செய்யாமல் start ஆகும். நான் காருக்கு வெளியில் நின்று start செய்வேன்

  • @SSSAuto
    @SSSAuto 2 місяці тому +1

    சார் hill station எப்படி சார் ஓட்டறது

  • @smilejl8586
    @smilejl8586 2 місяці тому

    Very nice sir

  • @rajeshkumarss7400
    @rajeshkumarss7400 2 місяці тому

    Bro Tirunelveli la nalla car full AC works ,tinkering painting workshop recommend or video podunga bro from tenkasi.

    • @jairishdouglas
      @jairishdouglas Місяць тому

      Devi Automobile Workshop at Tuckerammalpuram (behind Force car showroom)

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 Місяць тому

    இடது காலில் இதை செய்யலாமா

  • @villavang4799
    @villavang4799 2 місяці тому

    Thankyou

  • @SureshSingh-yb7su
    @SureshSingh-yb7su Місяць тому

    Super sir🎉

  • @katrathube646
    @katrathube646 2 місяці тому

    Bro renault triber reliability pathi video podunga

  • @buddyindian6019
    @buddyindian6019 Місяць тому

    I have honda jazz automatic car , can we do a video together. Anthiyur erode

  • @bakyaraj97
    @bakyaraj97 2 місяці тому

    TATA Altroz DCA
    Nissan Magnite AMT
    HONDA AMAZE CVT மூன்றில் எது ஓட்டுவதற்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும்?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 місяці тому

      Honda amaze good, but mileage poor

    • @rajaarya5881
      @rajaarya5881 2 місяці тому

      ​@@RajeshinnovationsApo altroz mileage amaze ah Vida athigama sir

    • @bakyaraj97
      @bakyaraj97 2 місяці тому

      @@Rajeshinnovations thanks

  • @BABUBABU-pd9pg
    @BABUBABU-pd9pg 2 місяці тому +1

    Door closing tips slugal

  • @harisurf5917
    @harisurf5917 2 місяці тому

    Good work bro

  • @venkatesans7796
    @venkatesans7796 2 місяці тому +1

    Very nice sir keep it up🎉🎉🎉🎉🎉

  • @arjunanv4118
    @arjunanv4118 2 місяці тому

    அனைவரும் அறிய
    நல்ல பதிவு

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 2 місяці тому

    Hills le Auto hold use agam bro

  • @naveeneditz7728
    @naveeneditz7728 2 місяці тому

    Automatic Car Driving Supera Soinika ❤️

  • @arumugamb5844
    @arumugamb5844 2 місяці тому

    Super rajesh sir

  • @anandmalligai4231
    @anandmalligai4231 2 місяці тому

    SUPER...Rajesh sir

  • @saleemsalem8529
    @saleemsalem8529 2 місяці тому

    Super anna

  • @KEERANINDIA
    @KEERANINDIA 22 дні тому

    Can i use paddle shifters in the drive mode?

  • @npnetwork1.047
    @npnetwork1.047 2 місяці тому

    Super ❤

  • @srimansaran.k8297
    @srimansaran.k8297 2 місяці тому

    Bro ethe marii XUV 700 automatic transmission review poduga

  • @hhasanmd
    @hhasanmd 2 місяці тому +1

    today i subscribed your channel

  • @asha3014
    @asha3014 2 місяці тому

    Sir aadi car driving panradu eppadinu jathuga sur

  • @MrNaserhussain
    @MrNaserhussain 2 місяці тому

    Parking and autu hold ம் battery failure ஆசுண்ட வேலை செய்யுமா?

  • @manijayathabi2508
    @manijayathabi2508 2 місяці тому

    Super ❤❤❤ brother

  • @realgowri
    @realgowri 2 місяці тому

    கார் நடுரோட்டில் பிரேக் டவுன் ஆகிவிட்டால் ஸ்டியரிங்கை திருப்ப முடியுமா ? காரை ரோடு ஓரம் கொண்டு செல்ல

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 місяці тому +2

      தற்போது வரும் எல்லா ஆட்டோமேட்டிக் கார்களும் பிரேக் பிடித்தால் தான் ஸ்டார்ட் ஆகின்றன, அதேபோல தற்போது வரும் எல்லா மேனுவல் கார்களிலும் கிளட்ச் அழுத்தினால் மட்டுமே ஸ்டார்ட் ஆகின்றன

  • @subburajm5716
    @subburajm5716 2 дні тому

    சார் வணக்கம் Automatic car driving school எங்க இருக்கு சார் ஏற்கனவே 4 wheeler licence வாங்கியாச்சு Automatic car பழகுவதற்கு காக கேட்கிறேன்

  • @Theeran_sathya
    @Theeran_sathya 2 місяці тому

    Tiago AMT கு... இதுபோல் வீடியோ போடுங்க அண்ணா

  • @alexdharsh7086
    @alexdharsh7086 2 місяці тому

    👌👌👌

  • @backiyaraja-143
    @backiyaraja-143 2 місяці тому +1

    Super

  • @divyasp17
    @divyasp17 2 місяці тому

    Super Bro

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 2 місяці тому

    Super ❤❤❤

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 2 місяці тому

    Good

  • @ranjithr3698
    @ranjithr3698 Місяць тому

    sir, alto k10 amt car parking mode kidayathu antha vandi epadi park panrathu

  • @BABUBABU-pd9pg
    @BABUBABU-pd9pg 2 місяці тому

    Proper car door closed slugal bro