நான் கொடைக்கானலில் வசிக்கின்றேன் மலையில் நான் பயணம் செய்யும் பொழுது சுற்றுலா வருபவர்கள் தங்கள் குழந்தைகளை ஆசையாக sunroof வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவாறு செல்வார்கள். ஒரு முறை மூன்று குழந்தைகள் நிற்பது பார்த்து பதபதைத்து போனேன். ஆனால் அதில் உள்ள ஆபத்து உணராமல் வாகனத்தை வேகமாகவும் இயக்கி செல்கிறார்கள் 😢
asir bro சொன்னது 100 சதவீதம் உண்மை. Tata cars அதிகமாக accident ஆவதற்கு காரணமே அதன் safety rating தான். எவ்வளவு வேகமாக சென்றாலும் ஒன்றும் ஆகாது என்கிற அறியாமை தான் முதல் காரணம்.
Best answer by Birla, "Sunroof options should be a buyer option". When a buyer wants a top variant, he should be given an option to go without sunroof also, if he wants. One more comment is, As a standard features, the manufacturers should give the following: 1. Driver Seat height adjustment, 2, Rear wiper, washer and defogger, 3. Rear AC vent and ofcourse 6 airbags.
I think these 4 PPL are most humble human beings and bringing more things to light about automobiles especially in tamil. I feel viprajesh is also missing in this. Krithika is bold to see.
நீங்க கார் வாங்கும் போது..எல்லோருக்கும் பிடித்த கார்...பக்கத்துவீட்டுகாரன விட நல்ல கார்..என வாங்குவதில் நன்மை இல்லை..ரீசேல்value இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தன் உடல் மனம் ஏற்றாற்போல் ..ஒவ்வொரு வாகனம் சிறப்பாக அமையும்,அதில் என்ன விஷேசமொன்றால்..ஒரு சிலருக்கு விற்பனையில் வெற்றியடையாத கார்களும் நன்றாக அமையும்...இதை என்னிடம் சொன்னவர் ..புது கார் வாங்க அறிவுரை கூரும்ஒரு ஓட்டுநர் பள்ளி நன்பர்.
Very valid point about sunroof, whenever a child in any car is standing, it gives me anxiety to greater levels… car manufacturers please consider making all the variants with or without sunroof…
The thing is you need to select the correct segment Segment A - For City driving (e.g: Suzuki Alto) Segment B - For City driving and occasional Highway driving (e.g: Hyundai i20) Segment C - For City and Highway driving (e.g: Honda City) Segment D - For occasional City driving and Highway driving (e.g: Toyota Innova)
இந்திய சாலைகளுக்கு ஏற்ற கார்கள் மாருதி ஹூன்டாய் டாடாஅதுவும் ஏசி தவிர ஏர்பேக் சோப்டி ரேட்டிங் இல்லாத கார்கள் தான் சரி.,.வண்டியில் எல்லாமும் இருக்கு என்கிற போது பயமில்லாது போகும் வேகம் கூடும் அல்டோ என்னை முந்துவதா? பணம் படைத்தவன் கார் வாங்குவதை விட ஓட்டும் திறன் படைத்தவனே சிறப்புக்குரியவன்
Brother, கொழந்த safety, கொழந்த safetyன்னு சொல்றிங்க.. ok.. but அந்த கொழந்தைக்கு இதெல்லாம் புரியாது.. 8 மணி நேரம் ஊருக்கு போரோம்ன்னா கொழந்த ஒரு எடத்துல உக்காராது... ஜெயில்ல பூட்டி வைக்கிற மாதிரி வச்சா கொழந்த நாளைக்கு கார்ல வரவே வராது...
சகோதரா உங்கள் குழந்தையின் உணர்வுகள் மற்றும் பாதுகாப்பை அடிப்படையில் கொண்டு வாகனத்தை கைய்யாளவும்... இதற்குமேல் தங்களின் விதண்டாவாதம் இருக்குமென்றால் தொலைதூர பயணங்களுக்கு பொது போக்குவரத்து பயன்பாட்டை அணுகுவதே சிறப்பு...
I request behindwoods o2 to have different anchors for different programs. This is automobile related interview , why you always allowing this lady to anchor the program . One. Can not be a expert in all fields . There are n number of automobile enthusiastic persons. But you are not giving chances to other persons , you are always sticking to this person. In a democratic country , you should give chances to different people . Not able to see behindwoods o2 videos nowadays as in all videos this girl is there
One of the attitude / arrogant showing face Anchor is this lady.. Not sure whether she is owner of behindwoods. But in most of the interviews she will show attitude over a new UA-camr and other way for Rich youtuber like PR Sundar ..
Behindwoords - how come they are experts ? are they certified professional ? are they experienced from car manufacturers / design / mechnic expert with certified ? ..
Political science padichutu vandhavanga tha arasiyal panrangla? Makkal ku enna venum nu theriyanum, adhu enga kedaikum nu theriyanum, adhu nalladha kettadha nu theriyanum. Idhu therinja yaaru venum naalum indha topic pesalam. Not a discussion about engineering
@@sakthivelit8619 ப்ரதர்,கார் வாங்க வேண்டும் என்றால் முதலில் கார் பற்றிய டெக்னிகல் நன்றாக தெரிய வேண்டும்,பிறகு அந்த விஷயம் உண்மையாக உள்ளதா என்று கார் உரிமையாளர்களிடம் கருத்து கேக்க வேண்டும்.ஆனால் இவர் இந்த நேர்காணலில் ஏதாவது ஒரு டெக்னிகல் பற்றி பேசி இருக்கிறாரா? மற்ற நபர்கள் கூறும் விஷயங்கள் தான் கார் வாங்குபவர்களுக்கு தேவையான கருத்து.
@@krishna1529 ஒரு கார் பற்றிய டெக்கினிஷியன் க்கு தெரியாதது இவருக்கு தெரியும்னு நீங்க சொல்லுறது ரொம்ப வேடிக்கையா இருக்கு. இவ்ளோ deteils சொல்லுறவங்க கார் சம்பந்த பட்ட விஷயங்களில் ரொம்ப அப்டேட் ஆ இருப்பாங்க.
German cars being doing this for a looooooonnngggg time. Tata advertise panna maadhiri avanga apa panla avalodhan. Tata cars vangura elarum seat belt potutu tha porangla ila adhe aalunga helmet potutu tha 2 wheeler la povangla? Ellarum porupu ah vandi ootunale podhum.
Part 1 : ua-cam.com/video/j3tmVVvYOXM/v-deo.html
Please give the link for Part 3 too. Thankyou.
Auto trend Viprajesh brother should have been there
நான் கொடைக்கானலில் வசிக்கின்றேன் மலையில் நான் பயணம் செய்யும் பொழுது சுற்றுலா வருபவர்கள் தங்கள் குழந்தைகளை ஆசையாக sunroof வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவாறு செல்வார்கள். ஒரு முறை மூன்று குழந்தைகள் நிற்பது பார்த்து பதபதைத்து போனேன். ஆனால் அதில் உள்ள ஆபத்து உணராமல் வாகனத்தை வேகமாகவும் இயக்கி செல்கிறார்கள் 😢
Moto wagon and birlas parvai both channels tells people to drive responsibly in all videos.big salute ❤
@@ashokvijayashokvijay3518 gowri will tell so nicely than MW and Birlas
எந்த கார் புடிச்சி இருக்கோ அதை ஆசை தீர வாங்கி ஓட்டுங்க... எல்லாம் நல்ல கார் தான் எல்லாம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது
Yes..100%..
Well said.
Onnu sonnalum nachinu sonna ba
❤
asir bro சொன்னது 100 சதவீதம் உண்மை. Tata cars அதிகமாக accident ஆவதற்கு காரணமே அதன் safety rating தான். எவ்வளவு வேகமாக சென்றாலும் ஒன்றும் ஆகாது என்கிற அறியாமை தான் முதல் காரணம்.
Illa pa, nariya new drivers ippo TATA cars vanguranga. Inexperienced driver nala dhaan accident nadakkudhu. Evanachum idikkanum nu otuvana?
Yes bro
Asir
It’s not safety ratings it’s because of it’s dynamics, no stability, for small accidents also rollovers only
Rightly pointed
Tata la top end venunalum sunroof customer verupum . Like xz and xz(s). Ethula sunroof venuna choose pannekalam.
Best answer by Birla, "Sunroof options should be a buyer option". When a buyer wants a top variant, he should be given an option to go without sunroof also, if he wants. One more comment is, As a standard features, the manufacturers should give the following: 1. Driver Seat height adjustment, 2, Rear wiper, washer and defogger, 3. Rear AC vent and ofcourse 6 airbags.
பிர்லா சொல்வது உண்மை, சனரூப் வேண்டாம் என்பவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.
Neraiya per bike laiya sun roof use panranga 😢 baby a centre la stand up position vaichitu poranga 😮
Yes.. companies shd launch cars without sunroof on top end models as well.. every customer doesn't ask for a sunroof..
For babies, people need to use rear facing baby seat, not hold in mother's hand.
Vandalur to Minjur ORR nalla irukura road ah paazhupandra maadhiri thaar podraanga... can't u ask the authorities?
birla parvai சரியான விளக்கம்
car safety rating நம்ம வேகமா போக இல்லை அடுத்தவன் வேகம் ,எதிர்பாராத விபத்தில் நம்மை பாதுகாக்க ,,
I think these 4 PPL are most humble human beings and bringing more things to light about automobiles especially in tamil. I feel viprajesh is also missing in this. Krithika is bold to see.
நீங்க கார் வாங்கும் போது..எல்லோருக்கும் பிடித்த கார்...பக்கத்துவீட்டுகாரன விட நல்ல கார்..என வாங்குவதில் நன்மை இல்லை..ரீசேல்value இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தன் உடல் மனம் ஏற்றாற்போல் ..ஒவ்வொரு வாகனம் சிறப்பாக அமையும்,அதில் என்ன விஷேசமொன்றால்..ஒரு சிலருக்கு விற்பனையில் வெற்றியடையாத கார்களும் நன்றாக அமையும்...இதை என்னிடம் சொன்னவர் ..புது கார் வாங்க அறிவுரை கூரும்ஒரு ஓட்டுநர் பள்ளி நன்பர்.
Govt should mandate to stick safety rating in windshield while selling car
What u feel u said bro without Sunroof option must in top model customer want to choose it valid point
Very valid point about sunroof, whenever a child in any car is standing, it gives me anxiety to greater levels… car manufacturers please consider making all the variants with or without sunroof…
The thing is you need to select the correct segment
Segment A - For City driving (e.g: Suzuki Alto)
Segment B - For City driving and occasional Highway driving (e.g: Hyundai i20)
Segment C - For City and Highway driving (e.g: Honda City)
Segment D - For occasional City driving and Highway driving (e.g: Toyota Innova)
Drive with responsibility and knowledge.. well spoken by the team .. keep up ur good work @ gsautomotives 🎉👌
This should be showed on all the TV channels...
நிச்சயமாக... வரவேற்கத்தக்க உரையாடல்...
Make a video petrol and diesel car vs ev car which is best for future
இந்திய சாலைகளுக்கு ஏற்ற கார்கள் மாருதி ஹூன்டாய் டாடாஅதுவும் ஏசி தவிர ஏர்பேக் சோப்டி ரேட்டிங் இல்லாத கார்கள் தான் சரி.,.வண்டியில் எல்லாமும் இருக்கு என்கிற போது பயமில்லாது போகும் வேகம் கூடும் அல்டோ என்னை முந்துவதா? பணம் படைத்தவன் கார் வாங்குவதை விட ஓட்டும் திறன் படைத்தவனே சிறப்புக்குரியவன்
Super discussion. I thought Sun roof for standing children. After Saw the program it is for Air vent. Very good. Invite like this program.
Ford..Ford. Always ford ...Safety not only strong body its includes pickup+Breaking+Drive Dynamic
I still own my Ford without any airbags. because it's like a mini army tank and solid build quality 😊
Braking
Fiat cars are best in safety and staring control
Ford is the best car..❤
Hello team...talk about highway driving response also....and how to use rear view mirrors during overtaking...
The thing is you all UA-camrs always talk high about sunroof as a premium aspect in cars, please avoid it!
All veterans and UA-camrs of TN in one place. Excellent.
But Viprajesh bro is missing
Hi guys any review on magnite automatic ez shift base variant
Toyota வண்டி கிராஷ் test கேள்வி பட்டது இல்ல, ஆனா hyrider car நல்ல stablity,, recent ஆக்டர் ஜீவா accident ல பார்த்தது
Yes bro
Im also with no sunroof choice for buyers on top and mid /all variants it make sense
Moto wagon and birlas parvai very knowledgeable and detailed oriented ppls 🤗❤
Apdiya
@@muralim2588 ila
All cars are good alto to bmw
So don’t think too much…..
Just njoy life…
Exactly... moreover driver's Responsibilities....
8:20 correct
Oru 10 lak car ku sgst and cgst and cess tax ellma evolo varummm oru calculation slugaa sirrr
Any experience with hyundai verna how is it
I am using 2 years maruti s presso and my first car ... Super car and milega 20 above...
Honda jazz eppidi mileage and build quality
Behind woods நீங்க பண்ணதுலேயே இந்த இன்டர்வியூ சீரீஸ் தான் சூப்பரா இருக்கு...
எங்கேயும் ஸ்கிப் பண்ணாம வீடியோ பாக்குறேன்.
நன்றிகள் பல🙏🙏🙏
Nanum intha series pakraen bro skip panunmana pakuraen. Content fresh ah iruku... 😊
Right people bough to interview
Brother, கொழந்த safety, கொழந்த safetyன்னு சொல்றிங்க.. ok.. but அந்த கொழந்தைக்கு இதெல்லாம் புரியாது.. 8 மணி நேரம் ஊருக்கு போரோம்ன்னா கொழந்த ஒரு எடத்துல உக்காராது... ஜெயில்ல பூட்டி வைக்கிற மாதிரி வச்சா கொழந்த நாளைக்கு கார்ல வரவே வராது...
சகோதரா உங்கள் குழந்தையின் உணர்வுகள் மற்றும் பாதுகாப்பை அடிப்படையில் கொண்டு வாகனத்தை கைய்யாளவும்...
இதற்குமேல் தங்களின் விதண்டாவாதம் இருக்குமென்றால் தொலைதூர பயணங்களுக்கு பொது போக்குவரத்து பயன்பாட்டை அணுகுவதே சிறப்பு...
அருமை.
Apdi nenachutu kolaindhai ah pari kuduthuta aprm indha kavala venamla..jolly ah long poitu vango. Sunroof iladha car la lam kolandhainga poradhe ilaya? Ithana varsham ah epdi thaan kootitu ponanga apa?
தற்குறி பயலே 😢😢😢😢
Yov train la poya.. en car vaangura..
Ippathan 1st part pathutu vanthen
Mohan sir n moto wagon. I like both
Hey u
Looking for top end variants come without sunroof.
Very beautiful coverage
Must required content.... Share it....
Pesama xuv 3x0 vangira vendiyathu tha ❤😅
3XO*
Pesite vaangu ga
All my favourite are in one place
MAHANDRIA 🔥 TATA 😎 🇮🇳 PEOPLE'S SAFTEY CAR
Seat belt lock huh? Adhu enna
Avoid cars.use taxi,bus,trains.
Super information ❤❤❤❤❤
Autotrend
Vibrajesh enga
3:30 Thalaivar TMF speech starts 😅
T bored car pathi pesunga sir
Ivanga dhan thor 165 km speed prakum nu promote panninga apo inichitha
Sitting at MAHINDRA space and talking about TATA needs courage 😂 Tiruppur anna ❤
உண்மை 💯
Asir bro speech 🗿🔥
Asir Bro super Compo
Motofam ❤
Where is Rajesh
Driving theriyathavanuku ella car um onnuthan
என் காரு என் கொழந்தை அப்பிடீன்னு சொல்லுவாங்க
Viprajesh bro is missing
Toyota glanza eppdi irrukum nu comment pannunga pa
Nalla irukkum but maruthi rebatching. Resale pogathu
Maruthi Baleno maaridhaan irukkum Toyota Glanza 🙄🙄🙄
Sunroof information useful
Evangalam experts daa behind woods ? Interntla vara specificationa padichaa experts agiduvangala . Yarvenumlum car vangalam but thani manitha ozhukam venum driving pannum pothu vittu koduthu ortura pazhakam irunthale accident kammiagum .
Yaaru experts in car industry Neengale sollunga??
Expert sir ninghala 😮
Ippo middle class people car eh vanga mudiyade
Ipo middle class than athigama car vanguranga...
Tirupur
Mohan speech will be good to hear but he doesn’t have technical knowledge
Safety is not complete
Does EV worth buying? Does it have resale value.
No resale value
Moto wagan 💥🔥
for Motorwagan
Ban sunroof
Alto illa sila perku auto kuda ego touch panudu
Hyrider under power da
I request behindwoods o2 to have different anchors for different programs.
This is automobile related interview , why you always allowing this lady to anchor the program .
One. Can not be a expert in all fields . There are n number of automobile enthusiastic persons. But you are not giving chances to other persons , you are always sticking to this person. In a democratic country , you should give chances to different people . Not able to see behindwoods o2 videos nowadays as in all videos this girl is there
Automatic car please explain sir
One of the attitude / arrogant showing face Anchor is this lady.. Not sure whether she is owner of behindwoods.
But in most of the interviews she will show attitude over a new UA-camr and other way for Rich youtuber like PR Sundar ..
ALTO 😈😈
காசக்குடுத்து கருமாதிய விலைக்கு வாங்கின மாதிரி.
Nalla yosinga ...how many altos are getting into accidents? Less than 5%...it's not about safety
Very less go long drive on that car..mostly old people use
Correct avanga car ku thaguntha maadiri driveability ya vachikranga.
It’s about safety u brother , driving safely is also safety .. Alto drivers know its limits..
@Rajesh innovation
Promo mental😂😂😂
They are not expert to do car comparison only reviewers. They doesn't have expert knowledge in this field.
oe na enna ???
OEM / OE- Original Equipment Manufacturers like tata motors, Maruti Suzuki, Toyota, Honda, Hero
Aaga OE na car manufacturer thaana ?? Apadina enna difference?
Thirupur mohan group la doupe 😂
@@Drghost7 இதை நான் சொன்னா வந்துடுறானுங்க தர்க்குறி பாய்ஸ்
😂
One thing i realised in this interview is that sunroof is more dangerous if we use it improperly... 👍
Non sunroof ✅
Sunroof ❌
Panoramic sunroof 💩💩💩
Unsung heroes of TN Automobile industry 🫡👏
Un sung hero வா???
😂😂😂one of the poor comment
😂
Why behindwoods o2 is giving importance to this anchor .
She is not even know about technical things of car .
Technical ah enna therila nu neenga pathinga @palanik1629
Anga irukura youtubers um Google research panni thana soluranga avanga Ena car makers or engineers in automobile field.
Behindwoords - how come they are experts ? are they certified professional ? are they experienced from car manufacturers / design / mechnic expert with certified ? ..
Political science padichutu vandhavanga tha arasiyal panrangla? Makkal ku enna venum nu theriyanum, adhu enga kedaikum nu theriyanum, adhu nalladha kettadha nu theriyanum. Idhu therinja yaaru venum naalum indha topic pesalam. Not a discussion about engineering
Sister,4 தற்குறி,தற்குறியே
சந்தேகமே இல்லை.
டேய், நீங்க பேசரது யாருக்கும் புரியாது.
Second comment
Aunty. Anchor
மோகன் க்கு கார் பற்றிய டெக்னீக்ஸ் தெரியாது, இவரை ஏன்??
Atha mathavanga luku solunga car field la irukura avaruku theriyathu youtubers ku therium ...
படிப்பு அறிவவிட
பட் அறிவுதா பெருசு brother.
@@sakthivelit8619 ப்ரதர்,கார் வாங்க வேண்டும் என்றால் முதலில் கார் பற்றிய டெக்னிகல் நன்றாக தெரிய வேண்டும்,பிறகு அந்த விஷயம் உண்மையாக உள்ளதா என்று கார் உரிமையாளர்களிடம் கருத்து கேக்க வேண்டும்.ஆனால் இவர் இந்த நேர்காணலில் ஏதாவது ஒரு டெக்னிகல் பற்றி பேசி இருக்கிறாரா? மற்ற நபர்கள் கூறும் விஷயங்கள் தான் கார் வாங்குபவர்களுக்கு தேவையான கருத்து.
அவர் பார்த்த கார் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் பிரச்சினையை இங்கு உட்காந்து இருக்கும் மற்ற நபர்கள் யாரும் கண்டு இருக்க மாட்டார்கள்..
@@krishna1529 ஒரு கார் பற்றிய டெக்கினிஷியன் க்கு தெரியாதது இவருக்கு தெரியும்னு நீங்க சொல்லுறது ரொம்ப வேடிக்கையா இருக்கு. இவ்ளோ deteils சொல்லுறவங்க கார் சம்பந்த பட்ட விஷயங்களில் ரொம்ப அப்டேட் ஆ இருப்பாங்க.
டாடா நெக்சான் விபத்து வீடியோவை பாருங்கையா.... 5 star பற்றி உண்மை புரியும் !
இன்றைக்கு டாடா கார்களின் பாதுகாப்பை எந்த காரும் கொடுக்கமுடியாது !
German cars being doing this for a looooooonnngggg time. Tata advertise panna maadhiri avanga apa panla avalodhan. Tata cars vangura elarum seat belt potutu tha porangla ila adhe aalunga helmet potutu tha 2 wheeler la povangla? Ellarum porupu ah vandi ootunale podhum.
None of these idiots are car experts.
Behind woods 😂😂😂