வாழ்வின் நிதர்சன உண்மைகள். படித்ததில் ரசித்தது.The Ultimate Truths Of Life

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • The Ultimate Truths Of Life: You'll Be Blown Away By What You Learn!
    வாழ்வின் நிதர்சன உண்மைகள். படித்ததில் ரசித்தது #tamil #tamilmotivation

КОМЕНТАРІ • 144

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru 3 місяці тому +33

    இதுதான் நிதர்சனமான உண்மை. எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் இதே நிலை தான்.

  • @nagarajans.2435
    @nagarajans.2435 3 місяці тому

    வாழ்வின் நிசர்சன உண்மைகள் உண்மையே . அருமை. இத்துடன் 141 வாசகர்கள் (comments) கருத்துகள் படித்தேன். சூப்பர். இவர்கள் வாழ்க்கையில் நிசர்சன உண்மைகள் அறிந்துக் கொள்ளும் ஆர்வலர்கள் பாராட்டுக்கள். 5. நாகராஜன்.

  • @NammaMaadithootam
    @NammaMaadithootam 3 місяці тому

    அருமையான,ஆழமான பதிவு.நன்றி.

  • @KannanValar-wp4ec
    @KannanValar-wp4ec 3 місяці тому +20

    அருமையான பதிவு கண்ணீர் விட்டு கேட்ட பதிவு இது மனிதர்களின் காலத்தின் முடிவை உணர்ந்து இந்த வரிகளை அமைத்த உங்களுக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி

  • @NagaLakshmi-cx4yn
    @NagaLakshmi-cx4yn 3 місяці тому +10

    நிதர்சனமான உண்மை 👌🙏

  • @jananid.s.8058
    @jananid.s.8058 3 місяці тому +21

    மரணம் ஒரு நாள் வரும் அதற்காக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கூடாது இந்த வினாடியில் நீ வாழ்ந்துகொண்டிரு.உன் கடமையை செய்துகொண்டிரு.

  • @p.vkannanfamilymusic6652
    @p.vkannanfamilymusic6652 3 місяці тому +3

    படித்ததில் பிடித்தது என்று பதிவிட்டிருந்தீர்கள் மிக்க நன்றி இந்த கட்டுரையை எழுதியது என் மகன் a k பார்த்திபன் இந்த பதிவு முக நூலில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது parthi kannan என்ற முகநூல் id yil காணலாம் பெரிய சிந்தனையாளர்கள் எல்லாம் பாராட்டிய அந்த பதிவை மீண்டும் you tupil இசையோடு குரல் வழியாய் பதிவிட்ட சகோதரிக்கு நன்றி😇😇👌👌👌👌♥️♥️♥️🙏🙏🙏🙏👍

    • @motivationalhubtamil
      @motivationalhubtamil  3 місяці тому +1

      உங்கள் பதிவுக்கு கோடி நன்றிகள் அய்யா. உண்மையில் கடந்த சில நாட்களாக இப்பதிவு முகப்புத்தகத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது. யாருடைய பதிவிலும் இதை எழுதியவரின் பெயர் பகிரப்படவில்லை. என் மனதை மிகவும் தொட்ட ஒரு பதிவு இது. அதனால் தான் இங்கு இதை பதிவிற்றேன். உண்மையில் இதில் இருக்கும் ஒவ்வொரு எழுதினதும் பெருமை உங்கள் மகனுக்கே உரித்தானது. வாழ்த்துக்கள். இப்பதிவு என்னுடைய சொந்த பதிவு இல்லை என்பதை நான் description குறிப்பிட்டுள்ளேன். இதை அறிய தந்ததற்கு நன்றிகள் பல.

    • @motivationalhubtamil
      @motivationalhubtamil  3 місяці тому

      முடியுமானால் உங்கள் மகனின் முகப்புத்தக link கை இங்கே தர முடியுமானால் உதவியாக இருக்கும். நன்றி

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 3 місяці тому +16

    எனது தம்பி துர்மரணத்தால் இறக்கும்போது வயது 26. (1998) அழுதேன். ஒரு மாதம் கழித்து என் நண்பரிடம் தகவலை சொல்லி அழுதபோது அவர் சொன்ன ஒரு சொல்லே இன்று வரை ... கண்ணீர் சிந்துவதை நிறுத்தி இயல்புக்கு திரும்பினேன். அப்படி என்ன சொன்னார் . ஆம். வருத்தப்பட்டு உடல் நலத்தை கெடுத்து நீங்க செத்துபோயிடாதீங்க !!!! என்று சொல்லும் போது.... அதிகமாகவே மனம் காயமானாலும் உண்மை இதுதானே. ஆதலால் அவனது இழப்பை ஈடுசெய்ய வாழ்கின்ற வரை... சேர்த்தே மற்றவரிடம் அன்பு பாராட்டலாமே !!!

  • @vijayarani8455
    @vijayarani8455 3 місяці тому +39

    இந்தப் பதிவுகள் பெருப்பனமை உண்மைதான்,ஆனால் என்னை வளர்த்த் சித்தி மரித்து 5வது ஆண்டு நடைபெறுகிறது.ஒவ்வொரு நாளும் மனம் அழுகிதது துடிக்கிறது.அவர்களுடன் வாழ்ந்த காலத்தைவிட இந்த நாட்களில்தான் அவர்களில் நினைவுகளுக்குள் புதைந்து விடுகிறேன்.எனக்காக வாழ்ந்த அந்த அன்பு சித்தியின் நினைவுகள் இரத்தத்தில் நிறமிபோல் கலந்துள்ளது.😢

    • @anualagappan5489
      @anualagappan5489 3 місяці тому +4

      Yes not every one the same

    • @arunasharma795
      @arunasharma795 3 місяці тому +1

      Accepted. Immediately we may not feel about the death of a beloved person. But as days go by, the pain will be there in the heart of the person who really loves the person who died. But otherwise all these things said in this message are true and correct. It's quite natural.

  • @sevanthammalsevanthammal696
    @sevanthammalsevanthammal696 3 місяці тому +4

    Super மிகவும் உண்மையான பதிவு

  • @mathews3322
    @mathews3322 3 місяці тому +7

    Very much correct words. உண்மையில்
    வாழ்க்கையைப்
    பற்றி நினைத்தாள் மிக கவலையாக இருக்கிறது. என் மீது உண்மையான அன்பு காட்டும் மனுஷன் இந்த உலகத்தில் யாருமே இல்லை என்பது உண்மை. அதிலும் முதுமை அடைந்த பின் அன்பு காட்டும் மனுஷன் இல்லவே இல்லை.
    நம் பணத்தை அபகரிக்க மாத்திரம் முழட்சி செய்வார்கள். இது தான் உண்மை

    • @arunasharma795
      @arunasharma795 3 місяці тому +1

      Only God loves us truly and is thoughtful of us. His love is unchanging.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 місяці тому +1

    என் வயது 63. இந்த வரிகளை என் கண்ணீரில் கரைக்கிறேன். நிதர்சனம் இதுதான். நன்றி சகோதரி.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 3 місяці тому +3

    Hats of to inspire tamil. எவ்வளவு ஒரு பெரிய நிதர்சனம் உண்மை.அதுவும் 4:12 நிமிடத்தில் புரிய வைத்துள்ளீர்கள்.

  • @annetmaryrose3998
    @annetmaryrose3998 3 місяці тому +12

    எந்த உறவை மறக்கிறோமோ இல்லையோ பெற்ற உறவை மறக்க முடியாது

    • @ThayammaThilagaRaj
      @ThayammaThilagaRaj 3 місяці тому +1

      மறக்கவே முடியாது. என் அப்பா இறைவனடி சேர்ந்து 16 ஆண்டுகள் ஆகிறது. எப்போதும் கூடவே இருப்பதுபோல் இருக்கிறது. எப்போதெல்லாம் நான் மனம் வாடுகிரேனோ அப்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்துவது போல்தான் நான் உணர்கிறேன்.

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 3 місяці тому

      🎉kaalam thaan ellaa gaayangalukkum, thuyarangalukkum marunthu.

  • @debulakuabiraj3929
    @debulakuabiraj3929 3 місяці тому

    சரியான நேரத்தில் நா பார்த்த பதிவு நன்றி

  • @baskarsuvitha2151
    @baskarsuvitha2151 3 місяці тому +1

    கடந்த நாற்பது ஆண்டுகள் எந்த சூழ்நிலையிலும் எனக்கு சுயநலமாக இருந்தது இல்லை அதனால் பட்ட பாடுகள் கடவுளுக்கு மட்டுமே தெரியும் கடந்த நான்கு ஆண்டுகளாக என்னால் முடிந்ததை மட்டும் செய்கிறேன் யார் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மனதுக்கு பிடித்த படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்களுக்கு பல முறை மனதார சென்று வருகிறேன் . நன்றி சகோதரி

  • @PG85-tg6nz
    @PG85-tg6nz 3 місяці тому +10

    உதவி செய்து வாழ்வது , 😢
    இரக்கப்படுவது எல்லாம் வாழ்கையின் அங்கம் தானே தவிர அதுவே முழுமையாக இருக்காது. இந்த கலிகாலத்தில் உதவி செய்த்வர்கே சூனியம் செய்யும் மனிதர்கள் தான் அதிகம். ஒருவர் பிறப்பு எடுப்பதே நிறைவேறாத நல்ல ஆசைகளை கொண்டு வாழ்வதற்கு தான். அனைத்து கருத்துகளும் சரியே..

  • @lalitharajan8454
    @lalitharajan8454 3 місяці тому +4

    அற்புதமான உண்மை.😊😊😊

  • @radhikadevi2526
    @radhikadevi2526 3 місяці тому +1

    யார் மறந்தாலும் ஒரு அன்பான கணவரை இழந்த மனைவியோ அல்லது ஒரு அன்பான மனைவியை இழந்த கணவனோ சாகும் வாயை மறக்க முடியாது இதில் உள்ள எல்லாவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது அது அவரவர் மன நிலையைப் பொறுத்தது

    • @ratnavelukumaresan2111
      @ratnavelukumaresan2111 3 місяці тому

      நிதர்சனமான உண்மை

    • @shivaramkm
      @shivaramkm 3 місяці тому

      I know won’t be there beyond July.. Consoling

  • @tamilselvisengottaiyan6076
    @tamilselvisengottaiyan6076 3 місяці тому +1

    எந்த உறவை மறந்தாலும் அப்பா உறவு மறக்கமுடியாத ஒன்று😢😢😢

  • @pathmakarthickpathmakarthi8767
    @pathmakarthickpathmakarthi8767 3 місяці тому +3

    Super lines exactly true no words

  • @dr.nirmalasuni1871
    @dr.nirmalasuni1871 3 місяці тому +3

    Superb lines, exactly true, no words to say,

  • @VimalaJ-z5s
    @VimalaJ-z5s 3 місяці тому +2

    வாழ்க்கை மாயைதான் இறந்தபின் பரலோகம்/நரகம் உண்டு இயேசுகடவுளை உண்மையாய் வணங்கி அவர் இரத்தத்தால்கழூவப்பட்டால்தான்அங்கு செல்ல முடியும்

  • @sangamithra6742
    @sangamithra6742 3 місяці тому +13

    வயிறு உள்ளவரை பசி இருக்கும், மறதி உள்ளவரை வாழ்க்கை இரு‌க்கு‌ம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +1

      உண்மைதான். ஞாபக மறதியும் மரணமும் மனிதனுக்கு கிடைக்கும் இரண்டு மிகப்பெரிய வரங்கள்.

  • @lakshmiganesan6071
    @lakshmiganesan6071 3 місяці тому +6

    மனிதனாகப் பிறந்த அனைவரும் இப்படி தான் இருந்தாக வேண்டும் வேறு வழியே இல்லை இந்த வாழ்க்கை என்னும் மாயையில் சிக்கி தான் இறங்கவேண்டும் இது உண்மை வாழ்க்கையில் ஆறு சுவையும் வரும் எதையும் ஒதுக்க முடியாது

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh 3 місяці тому +1

    இந்த வரிகளை எவ்வளவு நாட்கள் யோசித்தார்கள் நன்று உண்மையான பதிவு

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 3 місяці тому +3

    🎯 200% நிதர்சன உண்மை. 🌹🙏

  • @mindcontrol1079
    @mindcontrol1079 3 місяці тому +7

    இதைத்தான் பட்டினத்தார் சொன்னார், "நீரில் மூழ்கி நினைவு இழந்தனரே" என்று....

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 3 місяці тому

      *நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தாரே* - திருமூலர் திருமந்திரம், ஐயா

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 3 місяці тому

    வீன் விளையாட்டுகாக நாம் படைக்கபடவிள்ளை படைத்த இறைவன் பெரியவன் இன்னும் இந்த சிந்தனை ஆழமானது அகலமானது அதிசயமானது

  • @ஓம்நமசிவாய-ம3ழ
    @ஓம்நமசிவாய-ம3ழ 3 місяці тому

    கருத்து அனைத்தும் அருமை

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 3 місяці тому +7

    ஆமா இதுதான் உண்மை என் அம்மா இறந்து இரண்டு மாதம் கழித்து கவர்மென்ட் ஆஸ்பிட்டல இருந்து போன் வந்தது மாத்திரை வாங்கலயா என்று 😢😢😢😢😢😢😢😢😢

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn 3 місяці тому

    Sir I'm weeping thinking of my parents as they brought up their own brothers son .. My dad gave preference for their improvements my mother though she didn't eat food properly shared it to my father "s side relatives.. After my dad's death they completely ignored my mother she also died as she became upset by the behavior of relatives. Even my brother and his wife rejected to take care of her.... It's true. Still I'm weeping thinking of the great parents who taught good manners to all. Now my brother who is handicapped I helped his family members rejected me. Staying alone sir myself a single lady suffering by bone cancer second stage no one to ask about me Or ready to speak.. I'm alone by the blessings of my parents and God

  • @gduraigdurai9232
    @gduraigdurai9232 3 місяці тому

    🙏🤔🤔💯 உண்மை 👌👌

  • @kaviyasriumanath3183
    @kaviyasriumanath3183 3 місяці тому

    உண்மையான அருமையான பதிவு.

  • @Gayathri-o4c
    @Gayathri-o4c 3 місяці тому +7

    நமக்காகவும் வாழ்வோம்

  • @saroja3240
    @saroja3240 3 місяці тому +2

    கடவுள் இறப்பை பரிசாக வழங்கும்போதுநாம் ஆனந்தமாக செல்லநினைக்கவேண்டும் குற்றமற்ற அவர்களாக அப்பொழுது உறவை விட ஊர்உலகமேபசிமறந்து விடும் கண்ணீர் அதுவே ஒரு மனிதவாழ்வின்வெற்றி 7ஆன்மாவின்வெற்றி எனக்கு தெரிந்து இந்திராகாந்தி எம்.ஜி.ஆர் இவர்களுக்காக கண்ணீர்வடித்த மக்கள் குறுகி ஆர்டர்செய்து சாப்பிடும் மக்கள் பெருகிவிட்டார்களா தோழி😮

  • @sadhanav4145
    @sadhanav4145 3 місяці тому +1

    True words said .After attending the last rites of any one close relative or friend.we will remember for few days and we will busy in our routine life .memories can be created only by doing good thingsin life helping others in need ,socialising with people,sharing habit good words should speak to others respect elders mainly father ,mother care giving to parents will gve you goodthingsin life .Thanking god frthe wonderful life,gven enjoy each day and live the life to the maximum without gving troub l e,to anyone and pray to god to gve strength and peace steadyness in life

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 місяці тому

    100% correct message. Life is very uncertain. Kindly live with love and genorosity. 🙏🙏⚘⚘😢

  • @Sharmi-j3z
    @Sharmi-j3z 3 місяці тому +3

    En 15 varuda valkaiya na tholaithu vitten matravargalukaga enakaga yarum ela eni en valkaiya na vala pogiren ... Nanri sago

  • @balaihgowrigowrisanthos8832
    @balaihgowrigowrisanthos8832 3 місяці тому

    Unmailum unmai arumaiyana pathivu

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 місяці тому +1

    Everybody wants to live longer. But, nobody wants to grow older.
    இதை சொன்னவர் புரொபெஸர் ராமச்சந்திரன் அவர்கள்.

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 3 місяці тому

      அருமையோ.......அருமை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      நன்றி சார். புரொபசர் ராமச்சந்திரன், பட்டிமன்ற பேச்சாளரும் கூட. அவருக்கு நன்றி சொல்லுங்கள்

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 3 місяці тому

      @@ramamurthyvenkatraman5800 அப்படியே ஆகட்டும். நன்றி

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 місяці тому

    கண்களில் ஓரங்கள் நீருடன்... உதடுகளில்... சிரிப்புடன்... உங்கள் வீடியோவை பார்த்து.. படித்து கொண்டு இருக்கிறேன் 😢😢😢

  • @j.rkanakaraj6340
    @j.rkanakaraj6340 2 місяці тому

    வாழ்வை விட்டு நகர்ந்து
    பிரிவைப் பற்றி யதார்த்தமாக
    பேசி உள்ளீர்கள், இங்கே
    நிஜத்தில் உறவுகளின் பிரிவுகளே கூட இவ்வாறான
    விவரிப்புக்கு உட்பட்டு தான் காணப்படுகிறது-எல்லா சம்ரதாயங்களுக்கும் பணமே
    முழுமுதல் கடவுளாகி விட்டது.

  • @RajeshwariRani-c2q
    @RajeshwariRani-c2q 3 місяці тому +2

    Fantastic Reyallity words

  • @murugesan1696
    @murugesan1696 3 місяці тому +2

    Ezhavu veettirkku vanthuvittu,thirumba sontha oorukkuththan sellavendum.Muttazhthanamana pathivu.Entha ulakaththil Naam vittu sellvathu Namathu Varisukazhaiththan, avarkazh nammai ninaiththaley pothum.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 3 місяці тому +1

    Vidhivilakkugal engum eppodhum undu....ethanayo maranangal ethanayo per vazhvai puratti pottu irukkiradhu.....avaravarkkana kadamaigalai kaalathe niraivrtruvadhe nalladhu..

  • @successtailoring
    @successtailoring 3 місяці тому +1

    அருமையான உண்மை யான பதிவு. ஆனால் எள்ளால் எளிதில் மறக்க முடியாது ஏனெனில் திருமணத்திற்கு முன் என் சின்ன அண்ணா இறந்து விட்டார், திருமண த்திற்கு பிறகு என் அம்மா, அடுத்து என் அப்பா இறந்தார் இவர்களை மறக்க முடியாத நிலையில் இருக்கும் போது தற்போது என் கணவர் இறந்த விட்டார் என்னால் மறக்க முடியாது, மறக்க முடியவில்லை.

  • @thilagac5946
    @thilagac5946 3 місяці тому +1

    Beautiful lines❤❤

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 3 місяці тому +11

    இதை சொல்லும் போதே உங்கள் நாக்கு தழுதழுக்கிறது 😔😔

    • @mouttouvignesh3165
      @mouttouvignesh3165 3 місяці тому +1

      நிதர்சனமான உண்மைகளைக் காண எவரும் இல்லை😢

  • @mariapaul3465
    @mariapaul3465 3 місяці тому +2

    உண்மையான. அருமையான. பதிவு.
    🙏🙏👍👍👍🇹🇷🇹🇷

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 місяці тому

    ஒரு மனிதன் இறந்தால் முதலில் அழிவது அவன் பெயர்தான்.
    " பாடி எப்ப வரும் " என்றுதான் கேட்பார்கள். பேர் சொல்ல மாட்டார்கள்.

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 3 місяці тому

    Super rooooo super semma super 💞💐🙏

  • @janarthananasst4693
    @janarthananasst4693 3 місяці тому

    இதில் கூறும நிதர்சன உண்மைகள் யாவும் நடைமுறையில் உள்ளதுதான்.அதுதான் வாழ்க்கை.
    யாருக்காகவும் நீ ஓடாமல் உனக்காகவே நீ வாழ்ந்தால் உனனை அடக்கம் செய்ய ஒரு பயல்கூட வரமாட்டான்.

  • @Sangeethasaravanan777
    @Sangeethasaravanan777 3 місяці тому

    இது உண்மை தான்.. ஆனால் என் பெரியப்பா இறந்து 1 வருடம் ஆகிறது.. இன்னும் அவர்களை நினைக்காமல் ஒரு நாள் கூட நகர மறுக்கிறது.. எதிலும் அவங்க சொல்லிக் கொடுத்த நினைவு தான்.. 😢😢😢

  • @krishnanpn3078
    @krishnanpn3078 3 місяці тому +1

    உண்மை இப்படி தான் உலகம்இறுக்கிறது

  • @sakthibala5403
    @sakthibala5403 3 місяці тому +1

    Unmai. 🎉

  • @lakshmipriya4177
    @lakshmipriya4177 3 місяці тому

    ஆஃப் மை அருமை

  • @ritamary7191
    @ritamary7191 3 місяці тому

    ஆனால் அன்னாரின் மதிப்புகளை, பண்புகளை ,கருணை நிறைந்த செயல்களை நினைத்து அவர்களின் இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் தினம் தினம் அழுதபடி வாழ் போரின் உள்ளங்களில் அன்னார் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது உண்மையிலும் உண்மை தோழர்களே.

  • @HMMM12480
    @HMMM12480 3 місяці тому +1

    We did the same for others death too... This is natural. Our Journey continues but we can't forget the co passengers. At one stop we need to get down.

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 3 місяці тому

    ஒரு மனிதனுக்கு கிடைக்கும் இரண்டு மிகப்பெரிய வரங்கள்
    1. ஞாபக மறதி
    2. மரணம்.

  • @Mani-uc1qr
    @Mani-uc1qr 3 місяці тому +3

    Ethu than true

  • @amuthaRajasekaran-sm1ws
    @amuthaRajasekaran-sm1ws 3 місяці тому

    Satthiyamana unmai anbu ellatha janmangal arumaiyana pathivu

  • @lathasundaram3806
    @lathasundaram3806 3 місяці тому

    Yes it is simply TRUE others family members will forgot us but husband who is in TRUE love to his wife or wife who is in TRUE dedicated love will not forget until there end

  • @mohamedhussain2807
    @mohamedhussain2807 3 місяці тому

    Masha allah

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb 3 місяці тому

    Very super and very true

  • @devotionalsongsmagesh
    @devotionalsongsmagesh 3 місяці тому

    Yarukume theriyadha pudhu vishayatha solitanga pa. Mukal vasi per thangalukaga matume vazhgirargal. Konjamavadhu pirarukaga vazhndal dhane maranathuku piragu makkal ninaipargal.

  • @SKPchannal
    @SKPchannal 3 місяці тому +3

    Super madam 💯💯💯💯

  • @saroja3240
    @saroja3240 3 місяці тому

    இது இந்தகாலத்தி அந்த காலத்தில் வீட்டிலேயேதாயாரிப்பார்கள் உண்பார்கள் உறவினர்கள்பசிகொண்டவர்கள் அன்றும் இன்றும் என்றும் செய்யும் செயல் 😢ஆனால் ரத்தபாசம்கொண்டவர்களால் முடியாது மனம் மனிதர்களின் குணத்தை பொருத்தது அது மரித்தவர்களின் அன்பைபொருத்தது😅

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 3 місяці тому

    அருமை

  • @chandrar7202
    @chandrar7202 3 місяці тому

    100 percent correct what to do life is like that only no change all are go by normal life

  • @Ganga-k7q
    @Ganga-k7q 3 місяці тому +1

    Very very true

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 3 місяці тому

    Unmai sathiyam

  • @padmas6227
    @padmas6227 3 місяці тому

    Nijam

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 3 місяці тому

    உண்மை

  • @yzstrikeyt8812
    @yzstrikeyt8812 3 місяці тому

    It is 100 percentage true

  • @sjamesdvijayakumar2280
    @sjamesdvijayakumar2280 3 місяці тому

    100%Correct

  • @SK-jh9bq
    @SK-jh9bq 3 місяці тому

    Ipadi than ulagam pallandu kalama poi kondu irukkum. Akkalum azithalum ellam avan vilayattu athu than ulagam

  • @KarthickNagarethinam
    @KarthickNagarethinam 3 місяці тому +2

    உன்னிடம் அன்பானவர்கள் பழகவில்லை எண்ணிடம் அப்படியில்லை. என் குடும்பம் அன்பானது

    • @arunasharma795
      @arunasharma795 3 місяці тому +1

      After death things will be different.

    • @arunasharma795
      @arunasharma795 3 місяці тому +1

      But the person who died, will not feel anything about the attitude of the people after his death. Only his soul will either be in heaven or hell according to his life in this world.

    • @Nagoorkani-us9lq
      @Nagoorkani-us9lq 3 місяці тому +2

      உலகத்தில் அன்பு என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து செயல்களுமே மாயை. என் குடும்பம் நான் என்ற மயக்க நிலையை விட்டு வெளிவராத வரை. அவர் கூறிய அனைத்து வார்த்தைகளும் நிதர்சனமான உண்மை.

    • @BalaMurugan-op6sm
      @BalaMurugan-op6sm 3 місяці тому

      😂😂😂😂😂

  • @mahadevannarayanaswamy900
    @mahadevannarayanaswamy900 3 місяці тому

    Marathiyum, udal valiyum manithanuku kidaitha varam.. Ivai illatha valkai naragam..

  • @AnbarasiPalanivel-u1x
    @AnbarasiPalanivel-u1x 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chitra-x2q
    @chitra-x2q 3 місяці тому

    Ethukku intha negative namakkaka valaventum enral nam thirumanam seiyakoodathu appo neenga yarukkakavum vendiyathu illai anal uravukkul erukkumpothu nam ellavatraiyum anupavikkavendiyathuthan nam uyir veelumvarai. Ellorum orunal illamal pokathane porom. Ethilil ennavarutham. Kadamayai sarivara sei.

  • @JeevaRathinam-jg5bn
    @JeevaRathinam-jg5bn 3 місяці тому +1

    Super madam

  • @Nagarajan-ol8tl
    @Nagarajan-ol8tl 3 місяці тому

    100/ unmai thaan

  • @Prema-np6ng
    @Prema-np6ng 3 місяці тому

    100% True

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf 3 місяці тому

    💯👏👏👏

  • @prabhur9659
    @prabhur9659 3 місяці тому

    மரணம் மனிதனுக்கு கடவுள் கொடுத்த மகத்தான வரம் ஒன்று மட்டும் நடக்கவில்லை என்றால் முதியோர்களின் நிலை சொல்லி மாளாது மரணம் என்பது அடுத்தவருக்கு என்று கிடையாது நமக்குள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என் குடும்பம் என்கிறாய் சற்று சிந்தித்து பார்த்தால் இந்த உலகமே உன் குடும்பம் தான் ஆண் பெண் பறவை மிருகம் என்று வகைப்படுத்தலாம் அனைத்துக்கும் ஆத்மா என்ற வகையில் இதை ஒரு நிலைப்படுத்த முடியும்

  • @sripauline5690
    @sripauline5690 3 місяці тому

    Correct 💯

  • @KrishnaKumari-un1yl
    @KrishnaKumari-un1yl 3 місяці тому

    True

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 3 місяці тому +1

    Oru varam munbu edu pola than nanum sollikondirundhein....neengal solvathu mattum than unmai....intha unmai purindapiragu vazhkai meedu interest illamal poi vittathu....pogum mun yaravathu oruvarenum naam ponathirgaga unmaiyai miss seyya vendum ena ninaikirom ....anal Adai nammal unara mudiyadhu...naam irukkumpodhu kashtathil iruppavargalukku prayojanamai oru murai yavathu naam edenum seidhal adan magizhchiyai nammal unaramudium...so please if possible by you help needy people.atleast food..

  • @kavitha-qz4qh
    @kavitha-qz4qh 3 місяці тому +1

    Super

  • @LetshimiV
    @LetshimiV 3 місяці тому

    Azagana unmai

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 місяці тому

    Athunalathan Nan enaku pudicha mari valdran nammala evanga nallavanu solli enna kidaikapoguthu onnum Ella kettavanavathu santhoshama erukalam namaku pudicha mari 😂😂😂

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 місяці тому

    Ellam temporary than ulagam oru nadagamedai naam athula oru chinna role nan verum cameo roll than pandren 😂😂

  • @PaulrajM-qu6ci
    @PaulrajM-qu6ci 3 місяці тому

    Death is natural process, nobody can't stop that, we have to accept and remaining people will go for their next process, it is no sad and no one will remember you after death.

  • @pushpalathadakshnamoorthy5998
    @pushpalathadakshnamoorthy5998 3 місяці тому

    Avan avnuka valavillai avanuku praku than manavikum kulaithukum help thevaipadum
    Perar help panavendum enpathargaga avan valum varai ulaikeran

  • @lathasundaram3806
    @lathasundaram3806 3 місяці тому

    I am telling by my generation wife hub only I am now 69 I lost my hub 28 yes ago in road accident still I am remembering every day but younger generation I don't think so this love and affection towards each other is vanishing now

  • @motivationalhubtamil
    @motivationalhubtamil  3 місяці тому

    ua-cam.com/users/shorts0xiKf7XYmag?feature=share

  • @kesavansubramanian9836
    @kesavansubramanian9836 3 місяці тому

    👌👌👌👌💐💐💐💐👍👍👍

  • @sureshramanchandararao2874
    @sureshramanchandararao2874 3 місяці тому

    Valve maayan indha valve maayam

  • @KannanK-f1r
    @KannanK-f1r 3 місяці тому

    Ithellam manithakulatthin eyalpaana vaazhkai..solla theyvaiyillai..