வீடு சுத்தம் இல்லாமல் இருந்தால் தெரியும் 10 அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @M.kathirvelVel
    @M.kathirvelVel 5 місяців тому +283

    நான் சொல்றன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம் நமக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் கடவுள் நல்லது கெட்டது இரண்டிலும் கடவுள் நம்முடன் இருப்பார்.... இவர் சொல்வது போல் பார்த்தால் கணவன் மனைவி இருவரும் வெகு நாட்கள் வேலைக்கு சென்று வருவார்கள் அப்போது எப்படி வெள்ளி செவ்வாய் தவிர உடலுறவு கொள்வார்கள் அவர்கள் வீட்டிற்கு வரும்போதுதானே அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.... சுத்தமாக கண்டிப்பா இருக்க வேண்டும் ஆனால் daily எவ்வாறு சுத்தமா இருப்பது???? ஏதாவது உடல்நிலை சரியில்லாத போது எவ்வாறு வீட்டை clean செய்ய முடியும்??? முடிந்தவரை சுத்தமாக இருக்கலாம் ரொம்ப இருக்க முடியாது அதனால் கடவுள் நம்முடன் இருக்க மாட்டார் என்பது பொய்....... நான் வாரத்தில் 2 நாட்கள் வீட்டை clean செய்வேன் அவர் வெளிஊர் சென்றுவிட்டால் daily பூஜை செய்வேன் அவர் வெளிஊர்லலிருந்து வந்த உடனே எதாவது கோவில் போவோம் இருந்தும் ஏதாவது ஒரு வகையில் மன நிம்மதி இல்லை என்ன செய்வது??? எது நடக்குமோ அதுதான் நடக்கும்

    • @JenilaGeorge-e3c
      @JenilaGeorge-e3c 4 місяці тому

      Daily clean panitey irunganu illa samaikum mun samaiyalari suthama iruntha nimathiya samaikalam athu samaiyala rusiyakum veedula dirty ya feel ahum pothu Nalla iruntha clean panirunga num somberithanam matum vena munum solla varar. Husband wife sernthu iruntha sutha pathama irukanum nu thaan sonanga day onnum solaliuae useful ah thaan irunthu. Work poravanga clean Pana kashtam athuku thaniya azhu thaan vaikanum veetuku samathanam venum na ethachum onnu pani thaan aganum

    • @JenilaGeorge-e3c
      @JenilaGeorge-e3c 4 місяці тому +2

      Udambu sari illa nu nama padutha veedu yaen alukaha pothu nama use Pana Pana thaan aluhahum kuzhantha iruntha kashtam thaan adikadi alukahum

    • @LakshmiPrabha-m9t
      @LakshmiPrabha-m9t 3 місяці тому +2

      🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏✍✍✍

    • @RajiRaji-pc1oo
      @RajiRaji-pc1oo 2 місяці тому +4

      உண்மை 💯

    • @SivaJothi-nl2vh
      @SivaJothi-nl2vh Місяць тому

      Xcg

  • @periyanayaki3046
    @periyanayaki3046 6 місяців тому +89

    நீங்க ரொம்ப நல்ல சொன்னிங்க நான் தினமும் பசு.மீன். காகம்.எல்லாத்துக்கும் சாப்பாடு கொடுக்குறேன். வீட்டுல தினமும் மாலை நேரம் விளக்கு ஏத்துறேன் சாம்பிரானி .ஊதுபத்தி எல்லாம் ஏத்துறேன்ஆனாலும் ஏனோ ஒரு பிரச்சினை என்ன பன்றது அடுத்த பதிவுல சொல்லுங்க.🙏👍

    • @rajag9860
      @rajag9860 6 місяців тому +6

      Veetla first otrumaiya irukanum... athu illama eppadi nalla irupa...

    • @eviltome-d8z
      @eviltome-d8z 5 місяців тому +1

      Km 9

    • @lalithalally4306
      @lalithalally4306 2 місяці тому

      Thats true

    • @SaiSivakongu
      @SaiSivakongu Місяць тому

      மனிதர்கள் வாழ்க்கை. சண்டை சச்சரவு இருக்கும் தெய்வங்கள் முதல் கஷ்டத்தை அனுபவித்தார்கள்

  • @araghu1767
    @araghu1767 2 місяці тому +25

    நீங்க சொல்றதெல்லாம் ஒரு சிலது உண்மை அதுக்காக எதையோ எதையோ அவிழ்த்து விடக்கூடாது கேட்கிறவங்க கேனப்பயலா இருந்தா கேப்பில நெய் வடியும்மா அது போல இருக்குது உங்களுடைய வீடியோ🎉

  • @RamachandhranRamachandhran-o6f
    @RamachandhranRamachandhran-o6f 4 місяці тому +6

    அருமையான பதிவு 👌👌👌மனதில் பட்டதை கூறியதும் அருமை🙏

  • @Piano__player__akP_P_A
    @Piano__player__akP_P_A 5 місяців тому +6

    Life ku Rombha mukkeyamana pathivu sir mikka nandri sir🙏🏼

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 18 днів тому

    நான் மிகவும் சுத்தமாக என் வீட்டையும்,குளியல்அறை, சமையல் அறை முதலியவற்றை வைத்திருப்பேன்.அப்படியும் பல இழப்புகளையும் மனவேதனைகளையும் அனுபவித்து வந்து உள்ளேன்.எல்லாம் அவரவர் கர்ம வினைக்கு ஏற்பத் தான் நடக்கும்.இதற்கும் சுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை.

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 2 місяці тому +1

    நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அத்தநையும் உண்மை குருஜி

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர Місяць тому

    நீங்கள் சொல்வது உண்மை தான் ❤❤

  • @mhk6032
    @mhk6032 5 місяців тому +11

    college hostel la epidi idha seiya mudiyum enga 😅😅kadavul sonnadhu அவரவர் வினைகேற்ப இறைவன் ஆசிர்வதிப்பான்

  • @malligaparthasarathy3123
    @malligaparthasarathy3123 Місяць тому +1

    Arumi arumi nandri sir

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 6 місяців тому +35

    அருமையாய் சொன்னிங்க

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 6 місяців тому +5

    மிகமிகநன்றிநீங்கள்தேவதூதன்

  • @Thamarainangai
    @Thamarainangai 6 місяців тому +12

    நீங்கள்சொல்வதுசகோதாராமுற்றிலும்உண்மைதான். 8:18

  • @jothimaasamayal
    @jothimaasamayal 4 місяці тому +7

    🎉🎉🎉 ஆம் உண்மை தான் சரிதான் நண்பா பணம் வரவு அதிகம் உள்ள வீடு ஆனால் நிம்மதி போய் விட்டது நண்பா நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐💐🌹💐🌹🌹🌹

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 22 дні тому

    Thank you brother 🙏

  • @mrubendra2828
    @mrubendra2828 6 місяців тому +106

    வாரத்தில் ஒரு நாள் வீட்டை நான் தூய்மை செய்வேன்.ஆனாலும் குடும்ப பிரச்சினை உண்டு

    • @rajendiransanthi4181
      @rajendiransanthi4181 5 місяців тому +17

      நான் தினமும் காலையிலே வீடு சுத்தம் செய்வேன்
      வீட்டில் பிரச்சனை வருவது சகஜம் வீடு -னா பிரச்சனை வரதான செய்யும்
      எல்லாம் வீட்டுல உட்கார்ந்து பேசினால் தான் வீட்டுல பிரச்சனை வராது

    • @banumathir3366
      @banumathir3366 5 місяців тому +1

      குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவே இருக்காதுங்க நீங்க உங்களுக்கு பிடிச்ச கடவுளை எந்த கடவுளை அதை மனசார மனசார நினைங்க அதுவே போதும்🎉

  • @poomadevimani8366
    @poomadevimani8366 6 місяців тому +9

    நன்றி சகோ❤

  • @Vijayalakshmivenkatesh-l9i
    @Vijayalakshmivenkatesh-l9i 3 місяці тому +1

    Super Anna 🎉🎉😊😊

  • @SelviPalanisamy-q6b
    @SelviPalanisamy-q6b 4 місяці тому

    நன்றி ஜயா

  • @SaingeleSaingele
    @SaingeleSaingele 3 місяці тому +3

    Ayya Romba Nandri

  • @swethamathi1238
    @swethamathi1238 6 місяців тому +31

    அய்யா நாங்க சென்னையில் இருக்கோம் லீவ்ல சொந்த ஊருக்கு போனோம் எங்க வீட்டில் வவ்வால்இருந்திச்சி ஆன நாங்க சுத்தம் செய்து திரு விழா முடிச்சு கிளம்பி னனேம்

  • @raajkumarrasukuty1192
    @raajkumarrasukuty1192 6 місяців тому +20

    அருமை அருமை

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 6 місяців тому +22

    எனக்கு ஒரு பிரச்சினை வந்த போது அதற்கு முன்பே நாய் கத்த காகம் கத்த முகம் முழுவும் துடிப்பு காண்பித்து கொடுத்து என்னை காப்பாற்றியது

  • @Meme_sofi
    @Meme_sofi 4 місяці тому +2

    Itu ealla poi namma pirakkum potay namma viti eazutappadutu so eatu nadukkumo atu nadantay tiru eallam nanmaikkay

  • @RadikaRadika-ml5es
    @RadikaRadika-ml5es 6 місяців тому +14

    Unmai than Anna super ❤

  • @mariaantomuthu8915
    @mariaantomuthu8915 4 місяці тому +1

    Ulaithu correcta panathai selavu seipavan veetil varumai varadhu and ulaipavan nalla irukaan aarivudan irupavan veetaum v2 nabaraum paramaripan

  • @Sudharadhakrishnan-u9e
    @Sudharadhakrishnan-u9e 5 місяців тому +4

    Enga v2la Palli oyama sound vittuthu ana karppan puchiyum iruku

  • @LokiEshwaran
    @LokiEshwaran 4 місяці тому

    Oru solar veedu yellam romba cleana azaga yeppavume neat ah maintain panranga but avanga yellarayum kurai sollitu, mathavanga varthaiyale kasta paduthite irukanga, yara pathiyume positive ah pesave matranga even oru kuzantha azaga pesuna kuda athu yepdi iruku paru nu karichi kotranga simple ah solanumna avanga munnadi yarume happyave iruka kudathunu nenaikranga. Apo veedu yellam suthama vechikittu manasa ivlo kuppaiya vachi iruntha God nammakudave irupangala help pannuvangala

  • @DineshDineshanand-d5f
    @DineshDineshanand-d5f 6 місяців тому +4

    Thank you anna

  • @sophiakarunya6622
    @sophiakarunya6622 Місяць тому

    Naa vido ennoda v2la yarum illa aana pooran matum neraya varthu 🤔🤔🤔 athu epdi

  • @MariachristyT
    @MariachristyT 6 місяців тому

    சுப்ரீட் ஜி ❤️

  • @santhiyasakthivel598
    @santhiyasakthivel598 6 місяців тому +105

    சாமி ஆடுபவர்களின் வீட்டில் ஏன் கஷ்டம் வருகிறது

    • @saranyasri6576
      @saranyasri6576 6 місяців тому +12

      Correct question

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 6 місяців тому +2

      Kaastam iruka poi dhan mana alutham adhihamaahi saami aaduvanga pola

  • @mpappakrishna1333
    @mpappakrishna1333 6 місяців тому +11

    அண்ணா வணக்கம் எங்க குல தெய்வம் சுடலைமாடன் எங்க கோவில்லில் பேச்சியம்மன் எனது பாட்டி மீது வந்தது பாட்டிதலைமுறையில் வாய் திறக்கவில்லை
    பின்பு என் கணவரின் தாய் மீது வருகிறது 10 வருசம் வாய் திறக்கவில்லை இப்போது என் மீது சென்றவருடம் வந்து ஏன் குலதெய்வம் பேச்சியம்மன் என் தலைமுறையில் வாய் திறக்க நான் என்ன செய்ய வேண்டும் நான் கடந்த 2 வருடமாக கடைசி வெள்ளி விரதம் இருக்கிறேன்

    • @velukavitha2688
      @velukavitha2688 6 місяців тому

      வராகி அம்மன் வழிபாடு செய்ய வேண்டும்

  • @vijaysboxing4188
    @vijaysboxing4188 6 місяців тому +6

    Nantri iyya

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 5 місяців тому

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.harish2d82
    @n.harish2d82 6 місяців тому +13

    வீட்டின் மேல் புறா அமர்ந்தால் என்ன பலன்

  • @lincypriya9421
    @lincypriya9421 6 місяців тому +7

    Thanks for information

  • @sangarisubramanian929
    @sangarisubramanian929 5 місяців тому

    Enga vetla iyyapan selai amman selaikal vaitherukom vetla 2roomla 1room fulla sameke vettutom same kumbetu room lock pannetuvom eppadi maintain pannuvathu prasatham panne same kumbituvom erunthalum businessla kastam enna pannavathu

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 6 місяців тому +12

    Thank you Anna 🙏🙏🙏🙏

  • @Suresh-t7p
    @Suresh-t7p 6 місяців тому +7

    Om namahshivaya 🙏🙏🙏🙏

  • @LathaLithiga-nl7sz
    @LathaLithiga-nl7sz 6 місяців тому +3

    உண்மை தான் ❤

  • @DeviRDevi-pw5cv
    @DeviRDevi-pw5cv 6 місяців тому

    Super👏👍

  • @Tamilarasi.123
    @Tamilarasi.123 5 місяців тому +1

    Enga veetla kutty snake vandhuchu apuram velia vitom

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 5 місяців тому

    Anna na yen veettaiye Kovil madhri dha vachi iruke...neenga soldra madhri yedhuvum yen veetula vandhadhu illa.

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp 5 місяців тому

    Thank you sir

  • @akbarsyedakbarsyed8994
    @akbarsyedakbarsyed8994 2 місяці тому +2

    வீடுசுத்தமயிருந்தும்
    ஏவல்வருது
    இதுக்கு என்ன
    பரிகாரம்

    • @SaiSivakongu
      @SaiSivakongu Місяць тому

      தெய்வத்தை வேண்டும்

  • @moniappyap9799
    @moniappyap9799 5 місяців тому

    Enga veetla semmari aadu veettukkulla vandhuduchu yanna kasranam.

  • @AthiAthilingam-m8s
    @AthiAthilingam-m8s Місяць тому

    Tanks

  • @SudhaKumari-mu3bc
    @SudhaKumari-mu3bc 6 місяців тому +10

    💯👍 unmai 🙏🙏❤️❤️

  • @vijim4092
    @vijim4092 6 місяців тому +4

    Vanakkam ayya....., arumaiiiiiiiii

  • @slnp4091
    @slnp4091 6 місяців тому +4

    நன்றி ஐயா

  • @SeenivasnseenivasnVasnm
    @SeenivasnseenivasnVasnm 6 місяців тому +1

    Thank you anna🙏🙏💯💯

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 6 місяців тому +1

    ❤ super

  • @Dharshini13579
    @Dharshini13579 6 місяців тому +92

    Suthame ellatha veetil tan selvam perugum ethai ethutan unmai

  • @malligasamanth
    @malligasamanth 5 місяців тому +1

    V2la window la kuruvi kudu katti irukuthu atharku enna palan, enna seivathu ..

  • @navani15
    @navani15 5 місяців тому

    Neraiya kovilkala purakkal vavvalkalam erukku... Atharkaga Anga deivam ellaiya!!??

  • @suganthims4427
    @suganthims4427 5 місяців тому +3

    Rombaa tharunjamathuri pasathinga. Ellarum. Eppadiya pasunga kadavulukku thariyum manasu suthama irunthal pothum nu nanaikaranga

  • @---be5hx
    @---be5hx Місяць тому

    👍👍👍

  • @1queen3
    @1queen3 Місяць тому

    💯 🙏

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 6 місяців тому +1

    True words tq sir

  • @ravivarmanr-t3s
    @ravivarmanr-t3s 2 місяці тому

    ஆன்மா ப்ரோ

  • @MadhuMala-t5f
    @MadhuMala-t5f 5 місяців тому +1

    Neenga solrathu la sari ana husband and wife kulla sannda athigama varuthe thambathiya thunala

  • @MadhuMala-t5f
    @MadhuMala-t5f 5 місяців тому +1

    Work ku pogum pothu yepti utane clean panna mutium😢

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan9496 6 місяців тому +1

    Romaba nanri iya,🙏🙏🙏🙏🙏

  • @mkabilankabilan2309
    @mkabilankabilan2309 6 місяців тому +5

    Thankyou

  • @kannankannan2466
    @kannankannan2466 6 місяців тому +11

    நீங்க சொன்ன அத்தனையும் உண்மை
    வீட்டுக்கு தூரமான நாதா சமைக்கிறேன் வேற ஆள் இல்ல அப்படி வீட்டுகுள்ள இருக்குரதால கஷ்டம் வருமா ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் என்ன பன்றதுனு பரிகாரம் இருந்தா சொல்லுங்க sir

    • @Preethi-rm6mu
      @Preethi-rm6mu 6 місяців тому +7

      இயற்கையாக வருவது தீட்டு ஆகாது...

    • @saranyarismi
      @saranyarismi 6 місяців тому +1

      Sister athu iyarkkai elunthathum kulithu vittu samaikavum

    • @Preethi-rm6mu
      @Preethi-rm6mu 6 місяців тому +10

      @@saranyarismi யெனக்கு தாய் தந்தை..மாமனார் மாமியார் கிடையாது.. என் கணவர் 6am வேலைக்கு சென்று விடுவார்.. 4 வயது மற்றும் 6 வயதில் குழந்தைகள் இருக்கின்றனர்.. நான் சமைத்து பள்ளிக்கூடம் அனுப்புவேனா?? இல்லை குளிக்க செல்ல முடியுமா... கடவுளுக்கு தெரியும்... கடவுள் விரும்புவது நல்ல மனமே தவிர உடல் இல்லை... கடவுளின் ஆசியோடு மிகவும் நன்றாக இருக்கிறோம்..

    • @poovithathirumurugan8333
      @poovithathirumurugan8333 6 місяців тому

      இயற்கையா நடக்கரது எதுவுமே தீட்டு இல்லை எல்லார் வீட்லையும் பெண்ங்கள் தா சமைக்கனும் அவங்க சமைக்கலன்னா யார் செய்வாங்க

    • @saranyarismi
      @saranyarismi 6 місяців тому +1

      @@Preethi-rm6mu வாழ்க வளமுடன் ,இயற்கை என்பதனை மட்டும் சொல்ல வந்தேன்,நீங்கள் நீராடி விட்டு தான் வேலைகலை பார்க்க வேண்டும் என்பதனை நான் சொல்லவில்லை,அது உங்கள் சௌரியமே தவிற வேரு எதயும் குறிபிட்டு சொல்லவில்லை,

  • @SabeenaVinoth
    @SabeenaVinoth 6 місяців тому +1

    Sabeenasupeer

  • @mithraathish2360
    @mithraathish2360 6 місяців тому +4

    Neinga sonna ellame seithum sagunam ketkavillai yen anna

  • @dhananseenu9258
    @dhananseenu9258 6 місяців тому +4

    Mikka nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thipansithra4098
    @thipansithra4098 Місяць тому

    இதில் கூறப்பட்ட அனைத்துமே உண்மை அசுத்தமிருந்தால் தூக்கம்கூட நிம்மதியா வராது.

  • @Saranyabeauty-vlogs
    @Saranyabeauty-vlogs 6 місяців тому +3

    Bro sami ena manjal kalaki v2 fulla poda soluthu Dreamla ethuku

    • @Madrashomie
      @Madrashomie 6 місяців тому

      Etho negative unga kitta varuthu so athuku minadi manjal potta saami parthukum antha neg energy ungala attack pammathu....

  • @NandhiniNandhini-zt8im
    @NandhiniNandhini-zt8im 6 місяців тому +2

    🙏🙏

  • @AmoseSujatha.s
    @AmoseSujatha.s 6 місяців тому +1

    Super 😍

  • @lashimi09
    @lashimi09 6 місяців тому +22

    இது ஒரு மொக்க வீடியோ வீட்ட சுத்தமாக வைக்க வில்லை எல்லா ஜந்நும் வந்து அடையதான் செய்யும் இறைவன் எங்கும் இருப்பார் தயவுசெய்து இறைவனுடன் சம்பந்த படுத்தாதீர்கள். இதுல ஒரு comment படித்தேன் வீட்டுல வௌவால் இருந்ததுன்னு வீடூ பூட்டி இருந்தா எல்லாதான் வரும்

  • @suganyasuganya3465
    @suganyasuganya3465 6 місяців тому +3

    அண்ணா நான் இருக்க v2u பக்கம் தண்ணி இருந்து கொண்டே இருக்கும்.நான் இருக்க v2um அங்க அங்க ஓட்டை ஓட்டையாக இருக்கும் n இது வாடகை v2u அடிக்கடி மஞ்சள் உப்பு போன்று v2u தொடைபென் எப்பவது பூரான் வந்துறுது எப்டி அண்ணா😢😢😢😢

    • @Arsathvepin
      @Arsathvepin 4 місяці тому

      வேற வீடு மாறுங்க

  • @Daughter-r8u
    @Daughter-r8u 6 місяців тому +3

    Anna neenga soldradhu athanaium unmai nadanthiruku anna ungal old vedio paarthu kuladeivam thuku veedu suthamaga iruka katrukonden nandri anna ...
    Kanavil kuladeivam sollum arigurigalum enaku therivikirar en kuladeivam munishwarar
    Netru iravu en kanavil naan pugundha veetu marumagal anna 33 vayadhu 4 varudamaga en kuladeivam en meethu varugirar 1 varudamaga kanavil munkootiye theriyapaduthugirar kanavai matravargalidam sonal meendum kanavu varuvathilai ,
    Netru kanavu puritavillai kuzhapamaga ulladhu anna
    Naan mattum irukken ennai sutri ullarndha veli mara mul kilaigal niraiya irukku anna palan solunga anna

    • @Madrashomie
      @Madrashomie 6 місяців тому +1

      U feel unsafe or insecure in your mind crt ah.... Athan apidi dream varuthu.... Nalla kulichittu temple poittu vilakku potutu vanthu new ah confident ah start pannunga sis😊

    • @Daughter-r8u
      @Daughter-r8u 6 місяців тому

      @@Madrashomie yes some changes for me side only mind diverd at home I get temple and I prayed thank you God 😊 🙏

    • @Vijayalakshmi-td2ue
      @Vijayalakshmi-td2ue 6 місяців тому +1

      Athu unga theivam irukura idama irukum

    • @Daughter-r8u
      @Daughter-r8u 6 місяців тому

      @@Vijayalakshmi-td2ue amma ennaipol en kudumbathil vaazha vandha innoru pen enaku niraiya kastangal manathalavilum ,seivinaigalalum bathikapatargal kudumbathil ullavargal en kuladeivam en meethu irukum podhe seithargal indru avargalidam irundhu ennai en kuladeivam veli potu kaaval kaakirara amma nandri nichayam avargaluku pathil adi kudaikum

  • @suganthims4427
    @suganthims4427 5 місяців тому

    Vettu kathavu opena irunthal yellama varum

  • @Indira-e6r
    @Indira-e6r 6 місяців тому +5

    Super sami

  • @LathaLithiga-nl7sz
    @LathaLithiga-nl7sz 6 місяців тому +1

    உண்மை தான்

  • @chandrurupan6487
    @chandrurupan6487 6 місяців тому +6

    ஏ வீட்டர்கு அடிக்கடி பாம்பு வருதுன்னு சொல்ராங்க நா பார்த்து இல்ல ஒரு நாள் அது ஏ மகன் கடிச்சிடுசு ஆனால் அத அவ அடிக்கடி பாக்குரா கடிக்கிரதுக்கு முன்னாடி அதற்கு அப்புறம் இன்னும் பார் கல

  • @sundarvel-ue9pg
    @sundarvel-ue9pg 4 місяці тому

    எலி கிச்சி புச்சி சத்தம் போடும் அடிக்க மனம் வந்து ஆன இப்போது இல்லை அந்த எலி நம்ம கூட ஒரு ஆள் போல இருக்கு

  • @n1kavinesan.t543
    @n1kavinesan.t543 6 місяців тому +1

    Kandippa naan kataippidippen

  • @nanthakumaritkumarit5920
    @nanthakumaritkumarit5920 6 місяців тому +7

    Enga veetila niraya palli irukku satyam pottu kitte irukkum

  • @VeeraSelvi-ce8jm
    @VeeraSelvi-ce8jm 6 місяців тому +3

    🙏🏼🙏🏼🙏🏼

  • @shunmugapriyan8872
    @shunmugapriyan8872 6 місяців тому +10

    நான் வருடங்களாக நான் சாமி ஆடுகிறேன் ஐயா. எனக்கு யார் என் உச்சந்தலையில் கை வைத்தாலும் கோவம் வருகிறது. யேன் அப்டி ஆகுது என்று சொல்லுங்க ஐயா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 місяців тому +3

      Ungal mudi meethu Sami kudi kondu irukirathu ma athanal apadi Kai vaithal kovam varum

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 місяців тому

      Ungaluku ena sami varum ma

    • @thilaksangai5226
      @thilaksangai5226 6 місяців тому +1

      இது மன நிலை பாதிப்பு. உடனே மன நல Dr ஐ பார்க்க வேண்டும்.
      என் மச்சினr மனைவிக்கு தலையில் கை வைத்தால் அதிக கோபம் வரும்.
      Dr ஐ பார்த்து மருந்து சாப்பிட்ட பின் சரி ஆகி விட்டது

    • @shunmugapriyan8872
      @shunmugapriyan8872 6 місяців тому

      ​@@m.sathiskumarEnna samy nu ennaku therilanga iyya. Vaai thiranthu ethume pesa mattuku antha theivam. Na kovilil samy aadum pothum keppanga oorkaranga. Pathil solla mattukunga iyya

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 місяців тому +1

      @@shunmugapriyan8872 sami nanraga alaithu aada vidungal pinbu vayil kaniyai pilinthu vitu thiruneer potu kelungal kandipa ena sami endru therinjukalam ma

  • @RaguSaranya-pk3gm
    @RaguSaranya-pk3gm 5 місяців тому

    Itha santheagam yanakum iruku

  • @sathyapriyaanbazhagan1841
    @sathyapriyaanbazhagan1841 4 місяці тому +1

    Aan pen endru padaipathu kadavul thaan, thaambathiyam theettu enbathu thavaru, kanavan manaviyedem, manavi kanavanidem, thaambathiyam vaipathu thavaru illai, aanaal veroru pendidam, aanidem, vaipathu thaan theetu, romba ellampottu kuzhapikollathirgel, nadapathu thaan nadakkum, suthaamaga eruthalum seri, asuthamaga irunthaalum seri, nallathu seyungel nallathye nadakkum

  • @sivakalae8404
    @sivakalae8404 6 місяців тому +3

    romba thangs anna

  • @jvijayalakshmi7713
    @jvijayalakshmi7713 6 місяців тому

    Well said

  • @revathil-hl5ss
    @revathil-hl5ss 6 місяців тому +3

    Iya engalukku 5 years agudhu marriage aagi...baby ku plan panrom ...please edhum solution sollunga...

    • @Madrashomie
      @Madrashomie 6 місяців тому +1

      Take a breath just enjoy your relationship.... Eat healthy.... Ipo venum appo venum this month venum la ninaikavea koodathu.... After period 7th day try pannunga... But don't expect appothan sekiram kidaikum

    • @manimaransekar5658
      @manimaransekar5658 6 місяців тому +2

      Sasti viratham irunga kandipa kedaikum

  • @SudhaSuresh-mg9od
    @SudhaSuresh-mg9od 5 місяців тому

    Manasu suththama ealla eallam thappathan earukkum

  • @ramanmuthu3262
    @ramanmuthu3262 6 місяців тому +3

    வணக்கம் ஐயா எனக்கு கணவு மழை பெய்து ஆதுல அதிகமாக நிர் ஓடுது கொஞ்சம் தல்லி பாத்த மொலைப்பரி 100கணக்க அழுகே வரேமதுறி கணவு இதுக்கு என்ன பலன் சொல்லுங்க ஐயா

  • @R.pramilaR.pramila
    @R.pramilaR.pramila 5 місяців тому

    Its true anna

  • @dp-bd3qf
    @dp-bd3qf 6 місяців тому

    Oru periya kovil vavval irukum

  • @sundarvel-ue9pg
    @sundarvel-ue9pg 4 місяці тому

    சின்ன 🐁எலி தினமும் ராத்திரி வரும் எங்க இருந்து வருது தெரியல

  • @vidhya.k7907
    @vidhya.k7907 6 місяців тому +27

    பூனை வீட்டுக்குள் வருவது நன்மையா தயவு கூர்ந்து தெரிவிக்கவும் 🙏

    • @Bhuvana271
      @Bhuvana271 6 місяців тому +5

      Kandippa lucky

    • @marimuthud2189
      @marimuthud2189 6 місяців тому +9

      Cat veetukul varuvathu bad vibration. Hospital expenses Vara vaipu ullathu. Male cat na aangali paathikum. Female cat na pengali paathikum. So neengal sivan Kovil ku sendru eswarn and ambal prayer pannunga . 💯 unmai my experience

    • @vidhya.k7907
      @vidhya.k7907 6 місяців тому +1

      @@marimuthud2189 thank you

    • @vidhya.k7907
      @vidhya.k7907 6 місяців тому

      @@krishnan-f3q no

    • @krishnan-f3q
      @krishnan-f3q 6 місяців тому

      @@vidhya.k7907 உங்களுக்கு சாமி வருமா

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 6 місяців тому +2

    Nenga solrathu ellam enga veetla nadanthathu

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 6 місяців тому

    Ennaku samy varum eppa Amma elunthu nadakkavee mattama 2 bathroom Nan than edukuren enna panna

    • @Madrashomie
      @Madrashomie 6 місяців тому +1

      Seinga punniyaam kidaikum.... Nama baby ah erukum pothu avanga senjangala namakku....

  • @SlakshmiSlakshmi-c1c
    @SlakshmiSlakshmi-c1c Місяць тому

    Neenga solrathu unmai

  • @selvan1273
    @selvan1273 Місяць тому

    Manassu suthhama erukkannu