மிகவும் அருமை பொறுமையான விளக்கம் காமம் என்பது கலை அதை தவறாக பயன் படுத்தில் தான் தவறு உரியவரிடம் நடந்து கொண்டால் உன்னதம் உன்னை நம்பி வருபவர்களுக்கு உண்மையாக இரு அது உனக்கும் உன் சந்ததிக்கும் சிறந்தது 🙋🏻♂️🙏🏻
அருமையான வாழ்க்கைக்கு அன்பான அழகான அருமையான நீதி நெறி கதை இது போன்ற தர்ம நெறிகளை மக்கள் மனதில் ஆழ பதிய வேண்டும் அதன்படி அவரவர் வாழ்க்கையும் இவ்வுலகவும் இயங்க வேண்டும் அதையே நாம் எல்லோரும் வேண்டுவோம் கடைப்பிடிப்போம்
காமம் தவறல்ல! அது நேர்மையாக இருக்கும் போது! இந்த உலகில் காமம் இல்லாத மனிதன் கிடையாது அப்படி காமம் இல்லை என்றால் அவன் மனிதனே கிடையாது! ஆனால் அதை நேர்மையாக எவன் கையாள்கிறானோ அவனே சிறந்த மனிதன்!
சிறப்பான கதை இது போன்ற கதைகளை ஒரு பொம்மை படம் போல பதிவிட்டால் இன்னும் மெழுகு ஏறும் உணர்வுக்குள் இறங்க இருப்பினும் சிறப்பான ஒரு கதை வாழ்த்துக்கள் நண்ப.....
Idupoola Kadai megavum naladu, school/ college il naala ozluka paadam thevai, discipline is more & more required for children hats off your story, excellent arumai arumai Megavum arumaiyaga Megavum arumaiyaga ulladu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏻👌🏻 இன்றைய சூழலில் சமூகத்திற்குத் தேவையான மிக முக்கிய கதை..... ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கூற வேண்டிய கதை...... ஆசிரியர்களும் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய கதை..... இரவிலே போர்வைக்கு உள்ளும் போர்வைக்கு வெளியேயும்.... கைபேசி என்கின்ற கொள்ளிக்கட்டை யை வைத்துக்கொண்டு ..... நேர்மையற்ற காமத்தை கடைபிடிக்கும் ஒவ்வொருவரும்..... படித்து அறிந்து பின்பற்ற வேண்டிய கதை.
அன்றைய காலகட்டத்தில் தான் இந்த மாதிரி பெண்கள் குளிப்பதையோ உடை மாற்றுவதை யோ ஆண்கள் ஒலித்து பார்க்க வேண்டிய அவசியம் இருந்தது ஆனால் இப்போது உள்ள பெண்கள் அவர்களே தங்களை மற்ற ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக எல்லா வற்றை யும் சிறிதும் வெட்கம் இன்றி காட்டுகிறார்கள். எல்லா பெண்களையும் சொல்ல வில்லை நல்ல பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்
இன்றைய சமுதாயத்துக்கு தேவையான சிறந்த அறிவுறை பயனுள்ள தகவல்கள் நன்றி
Super line
9@@pitthaeyak2140
மிகவும் அருமை பொறுமையான விளக்கம் காமம் என்பது கலை அதை தவறாக பயன் படுத்தில் தான் தவறு உரியவரிடம் நடந்து கொண்டால் உன்னதம் உன்னை நம்பி வருபவர்களுக்கு உண்மையாக இரு அது உனக்கும் உன் சந்ததிக்கும் சிறந்தது 🙋🏻♂️🙏🏻
உங்கள் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தினமும் ஒரு கதையாவது போடுங்கள் உங்கள் கதையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டே இருந்தேன் ❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை ❤ வாழ்க்கை கல்வி.... அனைவரும் அறிய வேண்டிய விசயம். நன்றி.
அருமையான வாழ்க்கைக்கு அன்பான அழகான அருமையான நீதி நெறி கதை இது போன்ற தர்ம நெறிகளை மக்கள் மனதில் ஆழ பதிய வேண்டும் அதன்படி அவரவர் வாழ்க்கையும் இவ்வுலகவும் இயங்க வேண்டும் அதையே நாம் எல்லோரும் வேண்டுவோம் கடைப்பிடிப்போம்
❤
மிகவும் அருமையான ஒரு பதிவு தோழரே.வாழ்க்கையில் அனைவரும் கடைபிடித்து வாழ அவசியமான கருத்து👌👌👌👌👌
காமம் தவறல்ல! அது நேர்மையாக இருக்கும் போது! இந்த உலகில் காமம் இல்லாத மனிதன் கிடையாது அப்படி காமம் இல்லை என்றால் அவன் மனிதனே கிடையாது! ஆனால் அதை நேர்மையாக எவன் கையாள்கிறானோ அவனே சிறந்த மனிதன்!
Apdina kalyana anavangalay yentha list lay sekarathu....kama koduranga list ah illa neramaiyana kama koduranga list ah....😅
அய்யா அருமையா பதிவு 🙏🙏
,😅
அருமை அருமையான பதிவு ஜயா🙏 சுப்பர்👍👍👍👍
6
இந்தக் கதையிலிருந்து உண்மை புலன்பட்டது 👍👍👍
அருமையான குரல் அழகான உச்சரிப்பு கருத்தான கதை
நன்றி 🙏🙏🙏🙏
❤❤❤ vovvaruvarum therindhukolla vendiya ondru. Super Thank you.
Very Good Super Story நல்ல கருத்து நன்றி 🙏🙏🙏
சிறப்பான கதை இது போன்ற கதைகளை ஒரு பொம்மை படம் போல பதிவிட்டால் இன்னும் மெழுகு ஏறும் உணர்வுக்குள் இறங்க இருப்பினும் சிறப்பான ஒரு கதை வாழ்த்துக்கள் நண்ப.....
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா மீண்டும் இந்த மாதிரி வாழ்க்கைக்கு மிக முக்கியமான பதிவுகளை போடும் படி கேட்டுக் கொள்கிறேன் .... நன்றி ஐயா
உங்கள் கதைகள் அனைத்தும் அருமை
அருமையான கருத்து அருமையான பதிவு நன்றி மதுரையில் இருந்து பழனி முருகன்
மிக மிக அருமையான பதிவு ... மிக்க நன்றி.. very nice 🌹🌹🌹🎉🎉
மிகவும் அருமை
சிறந்த பதிவு நண்பா மீண்டும் ❤ வாழ்த்துக்கள்
அருமையான அறிவுரை கதை.......
மிகவும் அருமை. நன்றி 🙏👌💐
10.11mints I'm feel like meditation, Awesome Voice over & work❤
அருமையான கதை 👌👌🙏👍
Arumaiyana padhivu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
காமம் தான் இன்றைக்கும் இவ்வுலகை உயிர்ப்போடு வைத்துள்ளது... நேர்மை தவறாத காமம் உலக நியதிக்கு உட்பட்டதே....
An ultimate story for youngsters 🎉🎉
#Valthukkal, Nallathoru #Pathive. Nandri Vanakkam Ayya ❤️🙏
அற்புதமான கருத்துள்ள பதிவு.
Super ahh irunthathu nice control of myself...
அருமையான தெளிவு ❤❤❤🙏
அற்புதமான பதிவு🙏
Super I really appreciate in this story
மிகவும் நல்ல பதிவு அய்யா❤❤❤
Yes it's true very nice and super story your stories all are very good and lesson for the people thank you so much brother ❤❤❤👍👍👍🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக அருமையான வாழ்க்கை வாழ சிந்திக்க செய்த கதை. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை. நன்றிகள்
சிறப்பாக இருக்கு கதைகள் மூலம் ❤❤❤❤
Super guru useful for me
அய்யா வணங்குகிறேன்
Idupoola Kadai megavum naladu, school/ college il naala ozluka paadam thevai, discipline is more & more required for children hats off your story, excellent arumai arumai Megavum arumaiyaga Megavum arumaiyaga ulladu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mm arumaiyana story tq🙏🙏
🙏🏻👌🏻 இன்றைய சூழலில் சமூகத்திற்குத் தேவையான மிக முக்கிய கதை.....
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு கூற வேண்டிய கதை......
ஆசிரியர்களும் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய கதை.....
இரவிலே போர்வைக்கு உள்ளும் போர்வைக்கு வெளியேயும்.... கைபேசி என்கின்ற கொள்ளிக்கட்டை யை வைத்துக்கொண்டு .....
நேர்மையற்ற காமத்தை கடைபிடிக்கும் ஒவ்வொருவரும்..... படித்து அறிந்து பின்பற்ற வேண்டிய கதை.
❤❤
hi@@Saravanapriyansaravanapr-tx9rm
அரிய கருத்து! நன்றி 🙏🙏
நல்ல கதை நல்ல சிந்தனை❤❤❤❤
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏
மிக மிக சிறப்பு வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉
Very good post
Super history ❤
நல்ல கதை தம்பி
அருமையான பாடம் எல்லோருக்கும்
அருமையான பதிவு நண்பரே
அருமையான பதிவு
மிகவும் சிறப்பான பதிவு
அழகான கதை... அழகாக வாசிக்கிறீர்கள்...
🙏🙏🙏🙏
அருமை 🙏
அருமையான பதிவு ஐயா 🙏🙏
Excellent story
Great story tq 🙏
Ungal kural kathai ketka nalla irukku
Superb.
Nalla.kattu.nanba👍
Really super
I love this moral story.
ஆழ்ந்த கருத்து
அன்றைய காலகட்டத்தில் தான் இந்த மாதிரி பெண்கள் குளிப்பதையோ உடை மாற்றுவதை யோ ஆண்கள் ஒலித்து பார்க்க வேண்டிய அவசியம் இருந்தது ஆனால் இப்போது உள்ள பெண்கள் அவர்களே தங்களை மற்ற ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக எல்லா வற்றை யும் சிறிதும் வெட்கம் இன்றி காட்டுகிறார்கள். எல்லா பெண்களையும் சொல்ல வில்லை நல்ல பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்
சூப்பர் சார் ❤.
இந்த மாதிரியான வழிகாட்டி இருந்தால்.மனம் தவறான பாதையில் செல்வதை தவிர்க்கலாம் 🙏
Very useful advice for the people... Thanks so much... ❤❤❤
Semmya irukklu
அருமையான பதிவு நன்றாக உள்ளது உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
நன்றி நன்பா.
Nalla story❤
Hi bro ninga podura story super daily story poduga Nan miss pandrn unga story a,,,,,,,
Thanks
Thanks bro....
good story for avoid lust...
Eye opening story, doing very good bro, must recommended channel for all the youngesters
மிக மிக அருமையான பதிவு ❤ நட்பே ..
அருமையான கதைஃ🥺🥺🥺🥺🥺👌👌👌👌👌
நல்ல பதிவு
❤ அருமை
நல்ல கருத்து 👌
Superb
Super brother 👍👍👍
Super
GOOD SOCIAL MESSAGE
Nice video 👍
நல்ல பதிவு தொடருங்கள்
அருமை
சூப்பர்
Semma
உண்மையான அன்பு இதுதான் காதல் உண்மையான காதல் பாசம் நேசம் அக்கறை உண்மையான அன்பு இதுதான் காதல் 😊😊❤❤
great lesson
வாழ்க வளமுடன்..❤❤❤
Guruve nandri
Super story 👍👍
நன்றி அய்யா 👌🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super
Super Story
சிறப்பு
🤝
Super 🎉🎉🎉🎉🎉🎉