Akka Kadai | Episode 6 | PenQueen | Ft. Ival Nandhini | Blacksheep

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2021
  • Presented By Dazller Eterna
    Instagram : / dazllereterna
    Facebook : / dazllereterna
    SVS
    Web Site Details: www.svsfoods.org/
    Facebook Link : / svsfoods
    Instagram Link: svsfoods?h...
    Customer Care Number 9080990009
    Business Enquiry 9952368686, 8110015250
    #AkkaKadai #PenQueen #IvalNandhini #Blacksheep
    This Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
    To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay.com/pl_FumPht6...
    For Bulk Bookings Contact : +91 7305887667
    Download Bs Value App Playstore Link : play.google.com/store/apps/de...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com/in/app/bs-valu...
    For more such UA-cam Funs subscribe us @ bit.ly/SubscribeBalckSheep
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Watch our other channels
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    Blacksheep Cinemas : / @blacksheepcinemasoffi...
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com
  • Розваги

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @Dreamwoods
    @Dreamwoods 2 роки тому +5605

    தமிழ்சினிமாவிற்கு நந்தினி ஒரு அற்புதமான வரப்பிரசாதம் ஒரு தரமான நடிகை சரியான வாய்ப்புகிடைத்தால் NationalAward எல்லாம் சாதாரணம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @rjcutz9947
    @rjcutz9947 2 роки тому +1038

    தள்ளு வண்டியில வருமானம் பார்க்குறவங்களுக்கு ஒரு பெருமை சேர்க்கும் இது. 🙏
    Teams க்கு வாழ்த்துக்கள். 👌👍

    • @chozhans5521
      @chozhans5521 2 роки тому +6

      Mass one 👍👍 nadhu parfamence ultimate

    • @MariMuthu-bl2xg
      @MariMuthu-bl2xg 2 роки тому +3

      Nanum 3 fast food kada vachu iruken pa.... Thanks our team

    • @nowsathali2305
      @nowsathali2305 2 роки тому +4

      @@MariMuthu-bl2xg avlo periya panakaarànayaa nee

    • @MariMuthu-bl2xg
      @MariMuthu-bl2xg 2 роки тому +3

      @@nowsathali2305 apdilam illa pa

    • @saravanans-cp5me
      @saravanans-cp5me 2 роки тому +4

      தள்ளுவண்டி வீடியோ போட்டு அதே வீடியோலேயே தொடக்கத்துலயே கார்ப்பரேட் கம்பெனி உணவு பொருளுக்கு விளம்பரம் போடுறான் இதுல என்ன பெருமை, எவனும் கொஞ்சோ கூட யோசிக்கிறதே இல்லை அவனே காசுக்கு வீடியோ போடுறான் அவன் என்னமோ ரோட்டு கடைய வாழ வைக்க போறமாதிரி நீ கமெண்ட் போட்டுட்டு இருக்க 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @ajohnnelson1176
    @ajohnnelson1176 2 роки тому +155

    Always a fan of Nandhini 😍Your acting vera level😍யதார்தமான நடிப்பில் அனைவரையும் ஈர்த்தவர்😍😍

  • @Agirculture
    @Agirculture 2 роки тому +16

    Director Mithun ....semma.... And nanthini akka always fan to me.....❤️❤️❤️❤️ ... Natural feeling for middle class people suitation mind acting ❤️❤️❤️

  • @lalithaselvam8772
    @lalithaselvam8772 2 роки тому +515

    She is living in every character she acts❤

  • @gowthamsiddharth6958
    @gowthamsiddharth6958 2 роки тому +752

    பெரிய கடை உணவு விட தள்ளு வண்டி கடை உணவு செம TASTE இருக்கும் வேறலேவல்🔥🔥🔥🔥🔥♥️

  • @abdulhakkim3976
    @abdulhakkim3976 2 роки тому +14

    வாய் நிறைய சிரிப்பு கண்கள் நிறைய கண்ணீர் மனசு நிறைய சந்தோசம் இவள் நந்தினி நடிப்பை காணும் போது....👍👍👍

  • @joshuaj2704
    @joshuaj2704 6 місяців тому +5

    Award should be given to this type of UA-cam channels only.
    Hats off!!
    May God bless al your Hardwork.

  • @gokularamanj774
    @gokularamanj774 2 роки тому +927

    வீட்டை விட்டு வெளியே தங்கி வேலை செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு அக்கா கடை வரப்பிரசாதம் தான். 😍

  • @indhumathikanalmozhi6856
    @indhumathikanalmozhi6856 2 роки тому +556

    அணைத்து கதாபாத்திரமும் உங்களுக்கு மிகவும் அழகாக பொருந்துகிறது பார்க்கவும் மிகவும் அழகாக இருக்கிறது. Keep it up Nandhini sister 🙂

    • @saravanans-cp5me
      @saravanans-cp5me 2 роки тому +2

      பொருந்துர மாதிரி இருக்க கதா பாத்திரம்தான் இவங்களுக்கு குடுக்குறாங்க 🙂🙂,, இவங்களுக்கு மட்டும் இல்ல சினிமால எல்லாருக்கும் அப்படித்தான்.

  • @jayashree.j1777
    @jayashree.j1777 2 роки тому +16

    Vera level... nandhini eyes speaks! Kudos to entire team

  • @dharanimohanraj9569
    @dharanimohanraj9569 2 місяці тому +2

    Such a versatile actress she is. She just live the life of whatever character she does❤. God bless this child💚

  • @Praveenhashtag24
    @Praveenhashtag24 2 роки тому +236

    Nandhini is a great actor always a nandhu fan😍

  • @veerakumar1655
    @veerakumar1655 2 роки тому +395

    நந்தினி அக்கா உங்கள் நடிப்பு இதோடு நின்று விட கூடாது வெள்ளித்திரையிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @jenoj2585
      @jenoj2585 2 роки тому +2

      Athuku vaaipu romba kammi Bro, because of ithu kali ugam...akka nadipuku epolutho jolithirukanum bro

    • @bseditz4182
      @bseditz4182 2 роки тому

      ua-cam.com/users/shorts-mVZ3MyuqLo?feature=share

  • @srisivanandhinim7130
    @srisivanandhinim7130 2 роки тому +8

    Nandhini akka super concept ....and acting level awesome 👍❤️

  • @nandhinihavisha8139
    @nandhinihavisha8139 2 роки тому +1

    Perfect song....final touch...

  • @mitthunrising5354
    @mitthunrising5354 2 роки тому +1155

    இது போல் நல்ல நல்ல contentகல் எடுப்பதநால்தால் தான் black sheep நல்ல வளர்ச்சி பெற்றுள்ளீர். மேலும் வளர வாழ்த்துக்கள் ✌️✌️☺️👍👍👍. Nandhini akka acting super 👍👍👍

  • @HappyHeart676
    @HappyHeart676 2 роки тому +539

    கடைசியில் யூடுயூப் மூலம் நிறைய நல்லது நடக்குதென்று கூறியது சிறப்பு.கதை அருமை .

  • @t.srinivasaprakash1471
    @t.srinivasaprakash1471 2 роки тому +18

    Really the food vloggers are great they are developing their business

  • @raisah6932
    @raisah6932 2 роки тому +4

    Terthedukira katheighall yellaam super...Nantini sisterukum ithemari scenes ottupotu😍😍💐💐

  • @mangalrajp6440
    @mangalrajp6440 2 роки тому +422

    She can be a great actress like aishwarya rajesh in future. Nalla panringa keep it up.

    • @arjunrtr3096
      @arjunrtr3096 2 роки тому +4

      Exactly I too thought of Aishwarya rajesh lookalike and acting

  • @Megaaravind143
    @Megaaravind143 2 роки тому +237

    Always looks for "PenQueen" series especially for Nandhini's acting😊🤓👍👍👍👍👍👍👍👍

    • @hemamadhu425
      @hemamadhu425 2 роки тому +1

      Me too.... Very talented actress nandini

    • @Megaaravind143
      @Megaaravind143 2 роки тому +1

      @@hemamadhu425 Yes😊👍

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 2 роки тому +32

    மிக மிக அருமையான காணொளி இந்த காணொளியை டைரக்டருக்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  • @PranaUthaya
    @PranaUthaya 2 роки тому +6

    Super message with Punjai undu nanjai undu song..perfect!

  • @jayameenu7361
    @jayameenu7361 2 роки тому +145

    நந்தினி அக்கா எந்த ஒரு கேரேடார் கொடுத்தலும் சூப்பர நடிக்குரேங்க படம் செம்ம ரொம்ப நல்லருக்கு 👌👏👏👏

  • @MrChitti28
    @MrChitti28 2 роки тому +136

    Nandhini.. The Amazing Actor.. She Suits for every character.. i started watching videos only for Nandhini.. "Pen Queen" is doing amazing work !! Each and every Concept is just wow !! Their Casting is perfect 👌 At the end of every of episode, i literally cried.. Only because of her acting 🥺 She Is the queen of UA-cam ❣️

  • @madhavangovindarajan6691
    @madhavangovindarajan6691 2 роки тому +4

    Ithupola episodes edungapaaa...
    Please make part 2.. All acting super.. Spl nandhini 💐💐

  • @tellers_vlog3496
    @tellers_vlog3496 2 роки тому +3

    Last scene la aanandha kanniru❤ ennamo nane jeicha maadhiri.....
    Nandhini sis u r osm

  • @foodiesfindings
    @foodiesfindings 2 роки тому +1008

    Nandhini sis , i have always been your biggest fan.Recent series ellame rombave nalla iruku❤️

    • @udhayachowdary3450
      @udhayachowdary3450 2 роки тому +12

      Foodiee akka Nigaala haa🤩ipo dhaa Ungaa videos laa pathiti eridhaa ❤

    • @bseditz4182
      @bseditz4182 2 роки тому

      ua-cam.com/users/shorts-mVZ3MyuqLo?feature=share

    • @niveen1190
      @niveen1190 2 роки тому +1

      Not only now always her acting is superb

    • @paranideepa7415
      @paranideepa7415 2 роки тому +3

      100 k subscribers vanthuducha ungaluku

    • @tamizhi7355
      @tamizhi7355 2 роки тому +2

      Hello foodie findings ur subscriber here😁❤️

  • @GaneshPriyaRealestate9566
    @GaneshPriyaRealestate9566 2 роки тому +266

    அருமையான கலைனர்கள்... வாழ்க்கைல நல்ல இடத்துக்கு வருவீங்க....black sheep😍👍

    • @sinasam2007
      @sinasam2007 2 роки тому +4

      கலைஞர்கள்..

    • @tnveeras2765
      @tnveeras2765 2 роки тому

      ua-cam.com/video/OpvQIHiXVr4/v-deo.html

  • @THEKITCHENCEO11
    @THEKITCHENCEO11 5 місяців тому +2

    I wonder how you make the ending of every film brings happy tears 💖

  • @SivaKumar-ff2nk
    @SivaKumar-ff2nk 2 роки тому +2

    Super story.... Continue panunga idhe madhri films... Nandhini sis unga acting super

  • @abarnamathimaduran3843
    @abarnamathimaduran3843 2 роки тому +47

    எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்தும் இவள் நந்தினி அக்கா பெண்களின் queen👑👑 தான்...!!!!

  • @ajxerox7765
    @ajxerox7765 2 роки тому +121

    ஒரு நல்ல கதை ரோட்டு கடை அனுபவம் சரியான பாடல்.சரியான முடிவு salute this video🙏

  • @gokulnathr4742
    @gokulnathr4742 2 роки тому +12

    I was so lucky to get an AKKA Kadai during my UG. I remember her after seeing this video. She sells a variety of meals at just 20Rs near Peelamedu, Coimbatore.

  • @prabaidy8058
    @prabaidy8058 2 роки тому +3

    Akka nenga supera nadikiringa. Indha madri naalla concept eduthu nadinga akka. Unga concept la pakkka moodhu enaku kanla thani varum. Unga Acting avolo super akka.

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 2 роки тому +273

    கண்ணீர் பூக்கிறது...
    நந்தினி -
    நம்பிக்கையை விதைப்பவள்👍
    வாழ்க வளமுடன்!

  • @shree6263
    @shree6263 2 роки тому +167

    Black sheep le eppovum Nandhini akkadha Real Heroin 👍🏻👍🏻👍🏻

  • @vimalyavijaykumar1927
    @vimalyavijaykumar1927 2 роки тому +2

    Wow..nandhini nan ungaloda neraya short flims pathuruken....ungaloda acting yetharthama iruku entha role nalum apt ah iruku.....nenga tamil cinema la kandipa sathipinga nu thonum.....kkeep it up....congrts nandhini ❤

  • @ajitkumarpc437
    @ajitkumarpc437 6 місяців тому +1

    Touching video....❤ .... She deserves a award and she is an perfect woman for big screen..... ❤

  • @anjalindavid3577
    @anjalindavid3577 2 роки тому +216

    Epdi nandhini neega endtha role pannalum antha character avae maridringa really amazing ❤️😍

  • @srimaane4905
    @srimaane4905 2 роки тому +102

    மிக மிக அருமை, அவர்களின் வலி,உணர்வு அனைத்தும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @TamilSelvi-ji1jd
    @TamilSelvi-ji1jd 2 роки тому +1

    அருமை. அமுதா வாக வாழ்ந்து இருக்கிறார் நாயகி. நாயகியின் கண்களில் தன்னம்பிக்கை,விடா முயற்சி,ஏக்கம் அதனுடன் உழைப்பை நம்பும் முறை அழகு. இயக்குனர் கதையை நகர்த்தும் விதம் அற்ப்புதம். பசிக்கு சோறு போடும் பொழப்பு நம்மலுது ஒரு வேலை சோறு சும்மா குடுத்தா கொரஞ்சு போக மாட்டோம் எனும் வசனம் மனிதாபிமானத்தின் உச்சம். பணம் கொடுக்காமல் ஏமாற்றும் சிலரின் என்னம் சமுகத்தில் ஏமாற்றி பிலைக்கும் சிலரும் நம்மை அனுகுவார்கள் என்பதை காட்டுகிறது. அனைத்து அம்சங்களும் அருமை. நன்றி பிளாக் ஷீப். தரமான நடிப்புக்கு நாயகிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  • @yogapriyavenkatesan6681
    @yogapriyavenkatesan6681 2 роки тому +3

    Excellent Sister...Congrats...Vazhga Valamudan...

  • @kreshanyadavidchandrakumar353
    @kreshanyadavidchandrakumar353 2 роки тому +67

    Midhun' s writing and direction talent 🦋🥺
    Ival nandhini ' s acting 💗🌟
    They are a great asset for black sheep 🔥💯

  • @surana1984
    @surana1984 2 роки тому +61

    Nandhini's smile after paying fine was my high point 😍 falling in love with every PenQueen character. Love nd Hugs to the whole team behind this.

    • @balasangara2856
      @balasangara2856 2 роки тому +2

      அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை விடியோ

    • @saravanasabari0316
      @saravanasabari0316 2 роки тому

      It's not a fine bro it's a bribery

  • @elavenilelangovan3402
    @elavenilelangovan3402 2 роки тому +4

    Brilliant! Touches the heart

  • @ezhilmadhicreation8221
    @ezhilmadhicreation8221 2 роки тому +2

    மிகவும் அருமையான தத்ரூபமான நடிப்பு...👌👌👌👌 கடைசி காட்சி கண்களை குளமாக்கியது.. சென்னையில் பலரின் உண்மையான வாழ்க்கை கனவுகளை பிரதி பலிக்கிறது..

  • @RV.desigan
    @RV.desigan 2 роки тому +131

    எதார்த்தத்தை தத்ரூபமாக படமாக்கிய விதம் அருமை நந்தினிக்கு ஒரு சல்யூட்.

  • @kdkitchen7430
    @kdkitchen7430 2 роки тому +82

    நந்தினி sister உங்க நடிப்பு சூப்பர் 💐💐💐

  • @varshab2868
    @varshab2868 2 роки тому +7

    Always coming out with best scripts great work again and again

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 2 роки тому +5

    This video has so many messages.... Well done. Heartiest wishes.... God bless you all.

  • @nandhunandhu3941
    @nandhunandhu3941 2 роки тому +36

    Vera level akkaa....
    Enna character kuduthalu semmaya pandriga...
    Deivame

  • @nharaenv7435
    @nharaenv7435 2 роки тому +59

    Nice script Midhun😇🤩 bro👌🤗... Ways to go.. keep rocking 🔥🔥

  • @abdulnasir6156
    @abdulnasir6156 2 роки тому +2

    Thanks for the beautiful story guys specially that sister 👍....always stay blessed all 💯 give more good stories...keep it up guys 💌

  • @perinbanprabhu5018
    @perinbanprabhu5018 2 роки тому +1

    Nandhini akka neenga endha role yeduthalum vera level lah panrinhala

  • @kavithadevi7599
    @kavithadevi7599 2 роки тому +87

    Midhun Anna script and nandhu Akka acting pakka vasul performance 🤗💕

  • @pradeeps8731
    @pradeeps8731 2 роки тому +71

    Nandhini is growing day by day, hats off to her...

  • @upscvlogtamil1569
    @upscvlogtamil1569 2 роки тому +2

    Sathiyama first time unga channel la intha video va paakuren akka unmaile super ah irukku keep rocking ❤️🔥

  • @mdraffi_
    @mdraffi_ 2 роки тому +1

    Worth to watch.. Superb act of all

  • @ilakkiya170
    @ilakkiya170 2 роки тому +52

    Nandhini na summava??!! Pa! Enna oru performance ❤❤👌👌 So realistic!!! It was so great to mention the you tubers who help such people🤟🤟

  • @SOLLAMARANTHASAPPADU
    @SOLLAMARANTHASAPPADU 2 роки тому +44

    Roadu kadai food is always best, thappa pesuravanga enna venumnalum pesalam. Antha kadaila saptavangalukkulam theriyum antha taste. 😍 Always a Nandhini fan 👍😎

  • @shaajz
    @shaajz Рік тому +2

    Goose bumps all over.., even though we know it is only an act put together but it is always beautiful to see hardwork , honesty and integrity getting progressive and rewarded … it is beautiful and so inspiring 😊. The actress is so natural , black sheep keep it coming with good videos like this 🎉

  • @Lizi1319
    @Lizi1319 2 роки тому

    Unga content ellam really heart melt unga kuda join panni wk pananum thonum thu ovvoru video pakum pothu my wishes for your next growth

  • @nagasoundappan
    @nagasoundappan 2 роки тому +95

    நந்தினியின் பார்வை கடைசி அந்த நொடியில் அருமை .....
    நேர்த்தியான பாடல் வரிகள் அற்புதம்......

    • @smsmuthu1
      @smsmuthu1 2 роки тому

      😂😂 அவுங்களுக்கு தெரிந்தது அது மட்டும் தான்.. எல்லா சூழ்நிலைகளிலும் இத தான் பன்னுவாங்க.. மத்த videos பாருங்க எல்லா இடங்களிலும் இது தான்.

    • @nagasoundappan
      @nagasoundappan 2 роки тому

      @@smsmuthu1 ஏனுங்க அப்படி கிடையாதுங்க..... உண்மையில் அவங்க நல்லா நடிக்குறாங்க.... கிட்டத்தட்ட அவங்கள smile chettai channela irunthu அவங்க நடிப்ப ரசிக்குறேன்ங்க, நல்ல வாய்ப்பு கிடைச்சா அவங்க லெவலே வேற தான்ங்க.....

    • @smsmuthu1
      @smsmuthu1 2 роки тому

      @@nagasoundappan 😂😂சரிங்கோ

  • @danielseeli
    @danielseeli 2 роки тому +92

    This sister is really capable to act in any flims. Class acting. All the best of your ongoing projects. Smile is much appreciated.

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 2 роки тому

    Arumai 👌👌👌

  • @siva8420
    @siva8420 2 роки тому

    Arumaiyana story

  • @selfcareTamil
    @selfcareTamil 2 роки тому +44

    மிக தெளிவான மற்றும் தேவையான பதிவு
    மிக்க நன்றி
    அமுதா அக்கா மிக சிறப்பான நடிப்பு

  • @shankar_.creationz03_
    @shankar_.creationz03_ 2 роки тому +54

    Nandhini akka role is always special she is a good hearted person

  • @Aarthiagarwal411
    @Aarthiagarwal411 2 роки тому

    Starting photo pathu Nala irukadhu vdo nu poita ipo patha sooooooopppeeerrrr nandhini and congratulations for team 💖 nice concept ❣️

  • @venkadesanperumal3661
    @venkadesanperumal3661 2 роки тому +11

    One of the most motivating shortfilm / episodes that I have watched so far.... Vaazhiya Penniyam !! Congratulations !!

  • @Mr.Vee17.
    @Mr.Vee17. 2 роки тому +41

    Real story = my mom ❤️
    Same story

  • @karthikmoorthy5913
    @karthikmoorthy5913 2 роки тому +50

    பெரிய கடையில் கிடைக்கும் தரம் ரோட்டு கடையில் அதிகம் இருக்கு , எனக்கு எப்போதும் ரோட்டு கடை தான் Best 😍🤤

  • @murugalakshmi3424
    @murugalakshmi3424 2 роки тому

    Nice sister ungaloda motivation story romba pitiku

  • @rameshcaptain4420
    @rameshcaptain4420 2 роки тому

    சிறப்பு...வாழ்த்துக்கள்....

  • @PakodaBoyz
    @PakodaBoyz 2 роки тому +544

    Good Try Ival Nandhini Sissy, Let's Support the Street Food Vendors. They Provide the best foods and feeding many people with affordable price & quality.

  • @newedition2129
    @newedition2129 2 роки тому +56

    Semma content.... ஒரு ரோட்டு கடயோட கஷ்டம் இதுல அருமையா விளங்குது.... எல்லாருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கதானே செயகிறது...... அருமை blacksheep👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💗💗💗

  • @priyankas1875
    @priyankas1875 2 роки тому

    Awesome ...semma story akka.... Luv u Nandhini akka... Acting semmaiya iruku

  • @meenagowdhem1499
    @meenagowdhem1499 2 роки тому +2

    Enoda ammavum idly kadai dha vechu engala padika vechanga I really proud to this job 👍

  • @sureshmanju7536
    @sureshmanju7536 2 роки тому +83

    உயர்வின் முதல் படியே மனிதம்தான்...அருமையான நடிப்பு தோழி நந்தினி👌

  • @yogayazhini8798
    @yogayazhini8798 2 роки тому +118

    This is very heart touching paa... This video decided to every small scale business women's 🥰

    • @tnveeras2765
      @tnveeras2765 2 роки тому

      ua-cam.com/video/OpvQIHiXVr4/v-deo.html

  • @vetrivel6769
    @vetrivel6769 2 роки тому

    Arumai

  • @user-ci6li9sr7k
    @user-ci6li9sr7k 2 роки тому

    Super akka vera level

  • @santhiyaanguraj8379
    @santhiyaanguraj8379 2 роки тому +36

    Story super
    Acting super
    எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் தட்டி கிளப்புரிங்க நந்தினி. ALL THE BEST

  • @613techpro
    @613techpro 2 роки тому +43

    Unbelievable short film. Nanthini acca's expression and facial reactions are so real. Touched my heart !!!!

  • @vedhalamganesh5457
    @vedhalamganesh5457 2 роки тому

    Heart touching..💖

  • @leovinith1997
    @leovinith1997 2 роки тому +1

    Engal kutty thalaivi ... Nandhini akka lovely god bless you ka

  • @songsforyou3983
    @songsforyou3983 2 роки тому +35

    Midhuneeee, vera level yaaa
    Nandhini and kuttivino sema sema💥

  • @sivaramakrishnanayyanar25495
    @sivaramakrishnanayyanar25495 2 роки тому +35

    Nandhini sister performance and mithun bro writing 🔥
    Everyone performed well. Kudos to the team.

  • @nandanag626
    @nandanag626 2 роки тому +1

    Akka.. Semmaya act pandrike akka❤️ semma video❤ - a fan from kerala

  • @bharanikumarc.r5897
    @bharanikumarc.r5897 2 роки тому

    Arumai 👍

  • @abip.s.7296
    @abip.s.7296 2 роки тому +29

    Endha character kuduthaalum she s doing perfectly.... And this video made me emotional!!! Amazing work!!! 💚😀😀

  • @nagarajan9724
    @nagarajan9724 2 роки тому +29

    Midhun (director) is doing a great job . Keep directing such many more episodes for us 💐

  • @kmprabu6022
    @kmprabu6022 2 роки тому

    Nanthini akka super video.... Gates of..... Again again watching this video for me.... Super content......

  • @sendhurapandiyan5353
    @sendhurapandiyan5353 2 роки тому

    மிக மிக அருமையான கானோளி.வாழ்த்துக்கள் நீங்கள் மேன்மேலும் வளர்வதற்கு. அருமையாண ஊக்கமான தண்ணம்பிக்கையாண கானோளி இது போன்ற கானோளிகளைத் தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி

  • @Priyanka-re6tl
    @Priyanka-re6tl 2 роки тому +26

    13:33 enna adu?? The way he showed his eagerness/guilt look...amazing.... எனக்கும் ஒரு முட்டை ஊதாப்பம் பார்சல்😋😋

    • @MrChitti28
      @MrChitti28 2 роки тому

      That scene made me cry 😭

  • @sudharamachandran8359
    @sudharamachandran8359 2 роки тому +27

    Yalam character um Nandhini akka ku set aguthu, She is great ❤️❤️

  • @lol_crab_laddo7329
    @lol_crab_laddo7329 2 роки тому +3

    Love from Kerala . Nalla panneerkinge ...... Good job guys .. 👍 best of luck to ma Tamil frnds

  • @satheeswaran.R
    @satheeswaran.R 2 роки тому

    Oru mulu padam partha satisfaction irunthuchu nice. Ena seekirama mudunchuruchu