இதை காணும் போது என் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தது ஞாபகம் வருது. இரண்டரை வருடத்திற்கு முன் கண்ட மனைவி குழந்தைகளை காண ஏக்கத்தை அடக்க முடியவில்லை. இந்த Corona வேற ஊருக்கு சென்றால் திரும்ப வளைகுடா நாட்டிற்கு வர முடியாத நிலை. ஊருக்கு சென்றாலோ பிழைப்புக்காக என்ன வேலை உண்டு என்ற ஏக்கம் இவ்விறன்டிற்க்கும் நடுவில் மாட்டித்தவிக்கும் ஓர் கசப்பான வாழ்வு.
IDHULA HUSBANDS VIDA AVANGA WIFEKUDHAN KASHTAM. MARRIAGE AANA PUDHUSULA HUSBAND UM KOODA ILLAMA ORU PUDHU EDATHULA VITTUTU PONA ADHU ROMBA KASHTAM. ALREADY AVANGA FAMILY YA VITTU PIRICHU KOOTITU VANDHIRUPANGA.,..
Expected dialogues when Nishath leaves from her daughter... "APPA" but ram Nishant reaction to that scene top class hats off.... Tears came.... He is such a gem to BS Family.... 👍👍👍👍👍👍
45வயசு மதிக்கத்தக்க ஒருவர் என் அருகில் விமானத்தில் அமர்ந்து பயணித்தார்.. அவர் வேலைக்கு செல்கிறார் என்பது அவரின் தோற்றத்தில் தெரிந்தது...அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது சத்தமில்லாமல் துடைத்து கொண்டார்.இரண்டு வருடங்கள் கழித்து நானும் வெளிநாட்டில் தொழிலாளி ஆனதும்தான் அந்த அழுகையின் வலி, அழுத்தம் புரிந்தது.... பணம் அதற்காக அனைத்து உணர்வுகளையும் அடகு வைப்பவன் வெளிநாட்டு தொழிலாளி......நன்றி படக்குழுக்கு
IDHULA HUSBANDS VIDA AVANGA WIFEKUDHAN KASHTAM. MARRIAGE AANA PUDHUSULA HUSBAND UM KOODA ILLAMA ORU PUDHU EDATHULA VITTUTU PONA ADHU ROMBA KASHTAM. ALREADY AVANGA FAMILY YA VITTU PIRICHU KOOTITU VANDHIRUPANGA.sjj
This reminds me the time my dad left abroad for his job... This is what happens every year when he returns home for a month... It's been two years since I've met him now because of the virus... This video has certainly made people having their loved ones abroad cry Miss you daddy😥
பணம் என்ற ஒன்றும் அதனால் வரும் கடன் என்ற ஒன்றும் மட்டும் இல்லையென்றால் பல தகப்பன்கள் தங்கள் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியை முதலில் கேட்டு, தங்கள் பிள்ளை முகத்தை முதலில் பார்த்து, தன் பிள்ளை வாயார அப்பா என்றழைக்க கேட்டிருப்பார்கள். பிரிவின் காரணம் வறுமை 😭
My dad is in abroad 🙂 He went there for the first time, when I was 1½ years old 😑 By watching this video, I could imagine how my parents would have suffered each other's separation 💔 My dad used to come once in a year 😌 But this time, due to this pandemic, he hasn't come for the past two years 🥺😥 I have a deep longing in my heart for his return 😫 But I never expressed it to anyone 😔😪 With the memories of my dad... 👨👧💞
IDHULA HUSBANDS VIDA AVANGA WIFEKUDHAN KASHTAM. MARRIAGE AANA PUDHUSULA HUSBAND UM KOODA ILLAMA ORU PUDHU EDATHULA VITTUTU PONA ADHU ROMBA KASHTAM. ALREADY AVANGA FAMILY YA VITTU PIRICHU KOOTITU VANDHIRUPANGA.,..s
Already expect the tears for this combination of nishanth and nandhini, both are made for silverscreen artist, need more best content video in this combination..... @vicky bro and black sheep team
When the baby calls APPA and the reaction of Nishanth Anna.....yebba ala vachitinga pa ....Nishanth anna and Nandhini akka always rockzzz their acting was osumm.....pillar of blacksheep .....
Enna pa nadakuthu entha video pathalum nandhini sis tha🔥🔥🔥🔥....Apdiyae thookki sapturanga entha role kuduthalum ... Especially family role....Yarrum nerunga kuda mudiyathu😎😎😎🔥🔥
I HAVE LITTLE ANGER In U NANDHINI DEAR, BECAUSE EVERY TIME I WATCH UR VIDEOS TEARS IN EYES EITHER IN EMOTIONAL OR IN HAPPINESS, U R SUCH A CUTE AND FANTABULOUS ACTRESS U SHOULD BE RECOGNISED SOON MUCH MORE BETTER... U ALL DESERVE TO BE IN HIGH MORE THAN IT...👏👏👏👏💐💐💐💐💐💐💐
வெளிநாட்டு வாழ்க்கை மிக மிக துயரமான நரக வாழ்க்கை அதுவும் வெளிநாடு செல்வதற்கு முதல் நாள் சொல்ல வார்த்தைகள் இல்லை மனைவி பிள்ளைகள் அம்மா இப்படி ஒரேநேரத்தில் பல பிரிவுகள் 😢😢😢 நானும் உணர்ந்துள்ளேன் இயக்குனர் ராஜ்குமார் எதார்த்தமாக எடுத்துள்ளார் 👏👏👏👏👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nandhini - oru nadippu Ratachasi. She is very talented and steals the show. Of course Ram Nishant is no lesser. but overall Nandhini scored very high, as a caring and understanding wife, which every husband in the foreign land would long for! She has the bright future. A great team show Unakkenappa Team. A heart touching short story! God bless!!
Yaru sami neengalam 15 mins la Ella emotions-um cover pandringa... Content sooper pa Keep rocking... Indha nishanth ha vitradhinga Cinema ku poitalum channel la video panna sollunga Nandhini lam house wife-ave maritanga... Keep rocking
வாழ்க்கைல முதல் தடவையாக யூடியூப் வீடியோவப் பார்த்து கண் கலங்கிட்டேன். என் வாழ்க்கைய ஒரு வருடத்துக்கு முன்பு திரும்பிப் பார்த்த மாதிரி ஒரு அனுபவம். சத்தியமா வேற Level!🔥👍
Superb acting by nishanth &nandhini. We know nishant from blackseep days, as a very talentd artist, but this lady scores with her subtle acting. Great short but a good movie!
Bro..Plz feel pannathinga..Nanum 2 year dubai la work panitu ipa than india la work pakure ipa happy ah iruken.. Ungalukum one day ellam change aghum Life😎😍
Writing this comment with heart filled with emotions and eyes filled with tears🥺 Such a great creation it is💓. Congrats to the entire crew for presenting this masterpiece, I can emotionally connect with this feeling💟
ethavathu award kudungapa intha team ku..story and screen play engeyum illa..namala sutri than irruku..Nandhini and Ram Nishnanth emoted extraordinary..will see u both in silver screen soon
Seriously Guys u Did a Good Job I Understand the Painfull Moment ...Back to That Day of Tears ... every Men are Sacrificing his Happiness For a Family only Hats off to the Men's who Working in abroad
அப்பா இல்லாமல் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்கள் அனைவரும் இப்படி தான். அவங்க காட்டுற பாசமே இப்படி தான் இருக்கும்... நெறய கோவம் வரும் ஆன அவங்க தியாகம் அதவிட அவங்க தியாகம் ரொம்ப பெருசு.... Love u ma...
Open ah solanum na oru Naal kuda en Hus ah vitu Iruka mudiyathu. Nijama na niraya time yosichurukean epadi niraya per foreign poranga.evlo kashtama irukum nu atha apadiye kamichitinga.. na azhuthutey than pathean..intha video va...❤❤❤❤
True scenario guys.. I’m facing same heartbreaks 😔 I came to Saudi just 6 month after my marriage and my wife was 4 month pregnant.. it’s been so hard to stay without them guys.. 😔
இதை காணும் போது என் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தது ஞாபகம் வருது. இரண்டரை வருடத்திற்கு முன் கண்ட மனைவி குழந்தைகளை காண ஏக்கத்தை அடக்க முடியவில்லை.
இந்த Corona வேற ஊருக்கு சென்றால் திரும்ப வளைகுடா நாட்டிற்கு வர முடியாத நிலை.
ஊருக்கு சென்றாலோ பிழைப்புக்காக என்ன வேலை உண்டு என்ற ஏக்கம் இவ்விறன்டிற்க்கும் நடுவில் மாட்டித்தவிக்கும் ஓர் கசப்பான வாழ்வு.
Don't worry na . Be positive na
Ss bro my hus this situation
உண்மையான எதார்த்தம்..😥
எல்லாம் நன்மைக்கே
பாவம் சார் நீங்கள்
வெளிநாடு செல்லும் ஒவ்வொரு ஆண்களின் கண்ணீர் எவ்வளவு என்பதை விமான நிலையத்தில் உள்ள கழிவரை சொல்லும்....
உண்மை நண்பா 😭😭😭
Yes bro. It's true
Yes bro 😭
Y only boys are going with pain.....not 👧😒🤔...#nurse 🇸🇦..
Yes Very true
Ram Nishanth & Nandhini
Both are a powerhouse in Blacksheep's acting industry😍❤👍Agree👏👏❤👍👍👍👍👍
U mean mitochondria 😁🤭
Yes..
😍🤗🤗🔥🔥🔥
@@marabutamilan4663 Biology group ah😝😇🤓!!!Super😁👌
You copied what I gonna comment about, well said both are superstars
Nishanth is only the Pillar of Blacksheep series He is big screen Material
100% correct
Yes absolutely
Agree
correct
Well said💯💙
"அப்பா" என்ற ஒற்றை வார்த்தைல மொத்த வாழ்க்கையும் இனித்தது..அருமை 👌
Superp pa sonnenka bro
Hmmss correct bro🙏
You're right.
That appa scene 💯🥺 in last…
Y
Unmai bro
Nowadays I'm addicted to nandhins's acting ♥♥✨✨
நந்தினி அக்கா க்கு எல்லா character um set ஆகுது..... சூப்பர் அக்கா உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான்.... ❤️❤️❤️❤️❤️
Okay 👶
@@prathapvithya9487 yup
@@prathapvithya9487 yup
I'm also 🙋♀️
IDHULA HUSBANDS VIDA AVANGA WIFEKUDHAN KASHTAM. MARRIAGE AANA PUDHUSULA HUSBAND UM KOODA ILLAMA ORU PUDHU EDATHULA VITTUTU PONA ADHU ROMBA KASHTAM. ALREADY AVANGA FAMILY YA VITTU PIRICHU KOOTITU VANDHIRUPANGA.,..
Expected dialogues when Nishath leaves from her daughter... "APPA" but ram Nishant reaction to that scene top class hats off.... Tears came.... He is such a gem to BS Family.... 👍👍👍👍👍👍
1 award illaa 1000 awards kodukalam bro... really heart's touch video....
Understanding partner makes everything easy with their love, one look is enough to understand... 😍
I suffered tis pain when I was 5 yr old kid..😢Now, I completely understand how my dad suffered more than anyone of us..😞Love u Daddy..💝💖
இது போல எவ்வளவோ பேர் எதிர் காலத்தின் சந்தோஷம் நினைத்து நிகழ் காலத்தை பணத்துக்காக இழக்கிறார்கள் வெளிநாட்டில் அதில் நானும் ஒருவன் 😭😭
When i see Ram Nishanth's cry..
We feel the real tears..
Me too
Mee to Anna😍🤗
@@ashokkumar.a4320 ❤🙏👍
@@LoveUNainna Okk 🙏🙏🙏👍
@@Megaaravind143
Ytc
45வயசு மதிக்கத்தக்க ஒருவர் என் அருகில் விமானத்தில் அமர்ந்து பயணித்தார்.. அவர் வேலைக்கு செல்கிறார் என்பது அவரின் தோற்றத்தில் தெரிந்தது...அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது சத்தமில்லாமல் துடைத்து கொண்டார்.இரண்டு வருடங்கள் கழித்து நானும் வெளிநாட்டில் தொழிலாளி ஆனதும்தான் அந்த அழுகையின் வலி, அழுத்தம் புரிந்தது.... பணம் அதற்காக அனைத்து உணர்வுகளையும் அடகு வைப்பவன் வெளிநாட்டு தொழிலாளி......நன்றி படக்குழுக்கு
While pappa calling appa heart breaks 💔 tears come of😭
Same
Uncontrollable
கண் முன்னே வந்து சென்றது நான் கடல்கடந்து வந்த நிகழ்வுகள்.... ♥️ ..... கத்தார் 🐦 பறவை 💓
நானும் அதே கத்தார் தான் தோழரே
IDHULA HUSBANDS VIDA AVANGA WIFEKUDHAN KASHTAM. MARRIAGE AANA PUDHUSULA HUSBAND UM KOODA ILLAMA ORU PUDHU EDATHULA VITTUTU PONA ADHU ROMBA KASHTAM. ALREADY AVANGA FAMILY YA VITTU PIRICHU KOOTITU VANDHIRUPANGA.sjj
Who are all cried when the little girl says the magical word " APPA "
🙋🏻♂️
🥺
🙋🏻
🥺🙋🏻
🙋
This reminds me the time my dad left abroad for his job... This is what happens every year when he returns home for a month... It's been two years since I've met him now because of the virus... This video has certainly made people having their loved ones abroad cry Miss you daddy😥
Fav actors forever nandhini kaaa and ram nishanth anneeyy❤
That last Appa moment extremely heart touching & vera lvl 😢 , really i got tears in my eye'z , if u agree 👍 .....
Naan Komali♥️ and Penqueen😍 Fav Combo❣️🤩
Same pinch.... 😊
Unga name... 🤗
@@mahimahi4476 Mapla Adhu Fake I'd Mapla 😂😂😆
Adhu kooda reply panna maatudhu ... Machi.....
@@mahimahi4476 Sop Sad Of Your Laip Bruh.
பணம் என்ற ஒன்றும் அதனால் வரும் கடன் என்ற ஒன்றும் மட்டும் இல்லையென்றால் பல தகப்பன்கள் தங்கள் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியை முதலில் கேட்டு, தங்கள் பிள்ளை முகத்தை முதலில் பார்த்து, தன் பிள்ளை வாயார அப்பா என்றழைக்க கேட்டிருப்பார்கள். பிரிவின் காரணம் வறுமை 😭
அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே நிறைய கனவன்களின் நிலை இதுதான்
யாருக்குனு பேசுறது...
Yaar pakkam nyayam iruko avanga pakkam pesunga
athukaha periyavanga munnadi ennaikum kural uyarthu pesa mudiyathu..irunthalum wife aa veliya support pannatha mathiru theriyu..but ulla wife ennaikumae thappa nenaikavae matom..
Manaivu purinjukravanganna neenga nadu nilai padutha vendiya thevaiye varathu
My dad is in abroad 🙂 He went there for the first time, when I was 1½ years old 😑 By watching this video, I could imagine how my parents would have suffered each other's separation 💔 My dad used to come once in a year 😌 But this time, due to this pandemic, he hasn't come for the past two years 🥺😥 I have a deep longing in my heart for his return 😫 But I never expressed it to anyone 😔😪 With the memories of my dad... 👨👧💞
Don't feel sis. Unga manasu la evlo kastam irukum nu puriyuthu. Sekirame father varuvanga. Kastam ah share panika yarum ila nu feel panathenga.
ஒவ்வொரு கேரக்டரும் என்னமா நடிக்கிறாங்க...அதிலயும் நந்தினி எல்லாரையும் தூக்கி சாப்பிடுறாங்க நடிப்பில...அசத்துங்க👍
Ennama script-u..🔥 ennama nadippu..🥺 hats off to whole team 💯💥..
Hmmm
IDHULA HUSBANDS VIDA AVANGA WIFEKUDHAN KASHTAM. MARRIAGE AANA PUDHUSULA HUSBAND UM KOODA ILLAMA ORU PUDHU EDATHULA VITTUTU PONA ADHU ROMBA KASHTAM. ALREADY AVANGA FAMILY YA VITTU PIRICHU KOOTITU VANDHIRUPANGA.,..s
Already expect the tears for this combination of nishanth and nandhini, both are made for silverscreen artist, need more best content video in this combination..... @vicky bro and black sheep team
நம்ம எடிசன் உள்ள இவ்ளோ திறமையா?? வாழ்த்துக்கள் ராஜ்குமார்
கடன் சுமை குடும்ப கஷ்டம் என்று பலர் மனைவி பிள்ளைகள் குடும்பத்தை விட்டு வெளிநாடு செல்வோரே அதிகம்🙏🙏🙏🙏
ponnugalum than.athula nanum oruthi.2 1/2 varsam ahchu eppo varuvom nu kooda theriyala.
@@navithaabi7133 stay strong sister
@@pmuthu9758 Than you so much bro.Na nurse ah work pandren kwait la.Unga reply motivation ah iruku.
@@navithaabi7133 super abi great work yellam nanmaikae nallathae nadakum👍 neenga than dheivam yella patientskum dnt wry all is well👍
@Megaaravind143 s true bro👍
When the baby calls APPA and the reaction of Nishanth Anna.....yebba ala vachitinga pa ....Nishanth anna and Nandhini akka always rockzzz their acting was osumm.....pillar of blacksheep .....
என்னப்பா இப்படி பண்றீங்க ரெண்டு நடிப்பு ஜாம்பவான்களும் ஒண்ணா சேர்த்து இப்படி ஒரு ஷார்ட் பிலிம் கொடுத்து இருக்கீங்களே
என் சொந்த ஊரான ..... கிராமத்தில் கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்கின்றன
Enna pa nadakuthu entha video pathalum nandhini sis tha🔥🔥🔥🔥....Apdiyae thookki sapturanga entha role kuduthalum ... Especially family role....Yarrum nerunga kuda mudiyathu😎😎😎🔥🔥
Superb acting ! Acting from the heart ♥️ reaches the hearts 💕 as well! Well done all of you !
அந்த திருநீர் வைக்கற நேரம் யாருக்குமே கண்ணீர் வந்திரும் எப்போமே. அம்மா சொல்ற சூதானம் அந்த வார்த்தை கண்ணீர் ததும்பும்
@Nandhini Manoharan correct👍👌
🤣🤣🤣🤣 andha scene lam kannulaye therila, avlo periya scene ila inga. Comedy guys...
Antha scene Paandi movie scene la irrunthu copy
@@tamilarasan6200 paasama irukavangala pirinja andha fl therium ...kallu manasukula comedyaa than therium
@@kumbudrensaami2912 we'd1
I HAVE LITTLE ANGER In U NANDHINI DEAR, BECAUSE EVERY TIME I WATCH UR VIDEOS TEARS IN EYES EITHER IN EMOTIONAL OR IN HAPPINESS, U R SUCH A CUTE AND FANTABULOUS ACTRESS U SHOULD BE RECOGNISED SOON MUCH MORE BETTER... U ALL DESERVE TO BE IN HIGH MORE THAN IT...👏👏👏👏💐💐💐💐💐💐💐
தனது தேவையை விட மற்றவர்கள் தேவைக்காகவே பலர் வெளிநாடுகளில் உழைக்கிறார்கள்
Correct
100 percent
matravar yendru solvathai veda namathu kudumbam yendru sollungal ...but its true
அவர்களில் நானும் ஒருவன்
Rmba unmai
Heyyyy...!!! Ram and Nandhini combo is back 😍😍🔥 they both look cute together 😘😘🤗🤗 love you both 💜💜😘
Terrific Actor and Actress together....
வெளிநாட்டு வாழ்க்கை மிக மிக துயரமான நரக வாழ்க்கை
அதுவும் வெளிநாடு செல்வதற்கு முதல் நாள் சொல்ல வார்த்தைகள் இல்லை மனைவி பிள்ளைகள் அம்மா இப்படி ஒரேநேரத்தில் பல பிரிவுகள் 😢😢😢
நானும் உணர்ந்துள்ளேன்
இயக்குனர் ராஜ்குமார் எதார்த்தமாக எடுத்துள்ளார் 👏👏👏👏👏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எங்கள் அண்ணன் இணையசேதுபதி ராம் நிஷாந்த் நடிப்பு வேற லெவல்
True story of everyone who is working in abroad and missed their family and Frnds last day feelings at home
Real feelings of every man who goes to foreign for his family .... Really touching the heart......😢
Nandhini - oru nadippu Ratachasi. She is very talented and steals the show. Of course Ram Nishant is no lesser. but overall Nandhini scored very high, as a caring and understanding wife, which every husband in the foreign land would long for! She has the bright future. A great team show Unakkenappa Team. A heart touching short story! God bless!!
Ada enna sentimentu, enna reality acting yappa 😣...no words...superbu❤
Endha flim paakumbodu my Husband Foreign ponadu than niyabagattukku varudu😭..... 2 yeara aagaa pogudu innum varala & endha maarii situation lam anubavikkuradu romba kastttaammmmm😭, corona naalaaa , seekeramaa indha corona ulagatta vittu poidanum , Yeallarum elaibu vaalkkaiku thirumba vandu nalla badiya vaalanum........ ❤️
Ram Nishanth - Treasure of Blacksheep
Acting pinnita ya......
Nadigan....
மேதகு நான் பார்த்துவிட்டேன்.. அருமையான திரைப்படம் ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
When Ram and Nandhini come together, super good emotional scenes are guaranteed ..... Great acting by the leads 🔥
சூப்பர் ,பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்ததுக்கு!நன்றி !!!நடிகர்கள் நந்தினி,ராம் நிஷாந்த் அற்புதமான நடிப்பு!!அட போங்கப்பா அழ வைத்து விட்டீர்கள்!!!
Yaru sami neengalam
15 mins la Ella emotions-um cover pandringa...
Content sooper pa
Keep rocking...
Indha nishanth ha vitradhinga
Cinema ku poitalum channel la video panna sollunga
Nandhini lam house wife-ave maritanga...
Keep rocking
வாழ்க்கைல முதல் தடவையாக யூடியூப் வீடியோவப் பார்த்து கண் கலங்கிட்டேன். என் வாழ்க்கைய ஒரு வருடத்துக்கு முன்பு திரும்பிப் பார்த்த மாதிரி ஒரு அனுபவம். சத்தியமா வேற Level!🔥👍
Ada ponga pa ovoru script oda end laum ala vacharinga....
ama pa
Atha oru script ah Neenga pakaringa ..... nan en life pakara ....... by people from Saudi Arabia
Yes but all nadhini videos are spr
@@gobinathgobi2299 puriuthu bro....
@@josephsaleenrajs475 500% And Nishanth too
Superb acting by nishanth &nandhini. We know nishant from blackseep days, as a very talentd artist, but this lady scores with her subtle acting. Great short but a good movie!
Nishath Anna, Nadhini akka mass in acting...
அனுபவித்தவர்களுக்கு இதன் உண்மை வலி புரியும் seriously great attempt amezing both acting
Nala kurum padam brother........by Five month pregnant wife vitu....... kudumbam kastam kaga velinadu vantha oruvarin avalavi kural 😔😔😔😔😔😔 from Saudi Arabia
Bro..Plz feel pannathinga..Nanum 2 year dubai la work panitu ipa than india la work pakure ipa happy ah iruken.. Ungalukum one day ellam change aghum Life😎😍
Anna... seekrama Anni kuzhanthaigal ellam paathu santhoshama sernthu thaan vaazha poringa paarunga.... Rendu pulla petha naa solren... Ulloor la eh nalla Vela kidachidum seekrama.. vazhthukkal anna....
Engaloda Valiya apdiye sollirukeeenga... Naduchurukeenga.. congratulations to the whole team..
Bro enga work panringa
Gulf la work panra ealarodaiya manasukula pesura oru concept... Nishant bro sema acting....intha mathiri ovoruthangalum ovoru commitment la gulf work panranga avunga ealarum happy ah irukanu🙏
Yean evalavu azha vaikureenga ...yetho Nama veetula nadakura incident mathiriyae iruku ... eminent leading 💚 keep on doing ✨god bless 👍🏻
Applause become tears💯நிஷாந்த் 😍
🌎கிடைக்கப் பெறாத வரம் (அம்மா)........ கிடைத்ததை யாரும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்(மனைவி).....❤😭💯
முதலாவது உண்மை கடைசிவரை அன்பு செலுத்தினேன் போராடினேன் ...விட்டுட்டு போகிட்டாங்க...
@@jubairsha7697 ungaloooda love care unmaiyaa eruntha.... Neenga feel pannathinga ok...... Always be happy 😄💯
Goyala... Epdiyavathu azha vechudran ya... Yov Nishanthu.... Vera Level!!!!! Kozhandha APPA nu kupdumbothu... Vera Level!!!!
🥳Ram Nishanth anna fans 🤩🤩
செமயா நடிச்சிருக்காங்க சாரி வாழ்ந்திருக்காங்க..... 👏👏👏🥰🥰🥰👌👌👌🌹🌹🌹💞💞💞💞
"Appa tata"😇 who got happy tears for a second 🥺🥺
appa endru sollumbodhu en kangalil kanneer vandhathu........ hats off to unakkennappaaaaaa........ vera level.........
அந்த குழந்தை sentiment la எனக்கே கண்ணீர் வந்துடுச்சு யா
NAnum aluthuten
Really surprised after seeing it was written and directed by Raj Kumar🔥
Ithila vara onnuonnum enga lifela anupavichom🥺💙
wat a script and real act👏💞
It's true feelings of so many people like us working in abroad. Thanks 😊
Rendu perum sollava venum ! Nalla pottipothu nadikirange 😂👌🏼
Nice combo of this both
Writing this comment with heart filled with emotions and eyes filled with tears🥺
Such a great creation it is💓. Congrats to the entire crew for presenting this masterpiece, I can emotionally connect with this feeling💟
Kk
Ennaya enga paatgalum Nandhini ya vae iruku. 2 paerum kalakal performance. N squad😍
Yowww. Nishanthu.... nee Vera level... piriyum tharunamum, athu tharum valiyaiyum amsama veli paduthi irukka ya...
Husband wife relation super
And
"" APPA"" Powerful DIALAGUE
ALWAYS RAM NISHANATH fan💕
ethavathu award kudungapa intha team ku..story and screen play engeyum illa..namala sutri than irruku..Nandhini and Ram Nishnanth emoted extraordinary..will see u both in silver screen soon
2 legends acting vera level💞💥
Seriously Guys u Did a Good Job I Understand the Painfull Moment ...Back to That Day of Tears ... every Men are Sacrificing his Happiness For a Family only Hats off to the Men's who Working in abroad
ஊர் வந்துட்டு ஏர்போர்ட் வெளில பாக்கும்போதும், அப்பா அம்மா பாக்கும்போதும் உள்ளுக்குள்ள ஒரு சுற்றுனு இருக்கும் பாருங்க அதுக்கு சந்தோசம் எங்கயும் கிடைக்காது.. நம்மநாடு தான் சொர்கம் 😔😔😔
Yes 😭😭😭
அருமையான குறும்படம் அனைத்தையும் அப்பிடியே உண்மை சம்பவம் ...
Ram nishant anna😍nandhini akka❤evanga combo vera level😍😍
Yes
Hello unga dp la iruka photo va change pannunga andha alagana photo va ettana nal tan partutu irukkuradu innum more photos pakkanum Pol irukku❤️
அப்பா இல்லாமல் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்கள் அனைவரும் இப்படி தான். அவங்க காட்டுற பாசமே இப்படி தான் இருக்கும்... நெறய கோவம் வரும் ஆன அவங்க தியாகம் அதவிட அவங்க தியாகம் ரொம்ப பெருசு.... Love u ma...
Who all got tears while hear the sound Appa
Unga rendu peruda nadipum semma real life ah um nenga rendu perum serntha nalla erukkum
என் காலேஜ் படிப்புக்காக எங்க அப்பா 5 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்☹️🙄
Nalla padinga thalaivaa all the best🤝👍
Nalla padinga nanba
All the best
@@azarudeeni7875 நன்றி.
@@a4un131 நன்றி.
Fabulous Acting... You guys are taking Immostions to the next level.... This is really happening today's middle class segments..🙏
Open ah solanum na oru Naal kuda en Hus ah vitu Iruka mudiyathu. Nijama na niraya time yosichurukean epadi niraya per foreign poranga.evlo kashtama irukum nu atha apadiye kamichitinga.. na azhuthutey than pathean..intha video va...❤❤❤❤
Yeah..
Lot of pain inside my heart
என் வாழ்கையின் ஒரு பகுதி.....
தற்போது சிங்கப்பூரில்.....
அருமை வாழ்த்துக்கள்....
Great one, this feeling can be understood by all foreign workers... Finally their sacrifice is to make the loved ones happy...
Nandhini semmaa acting enna character koduthalum semmma acting panaragha climax atha baby appa solum pothum semmaaaa irruku nisanth super acting
True scenario guys.. I’m facing same heartbreaks 😔 I came to Saudi just 6 month after my marriage and my wife was 4 month pregnant.. it’s been so hard to stay without them guys.. 😔
Nishanth,Nandhini acting sollava ahh venum vera leveeeeel...🥰😘😘
Hatss off! Yellarum nadikkum bodhu character ah ve maari engalayum aluga vakkiringa
Ram Nishanth is the only person in black sheep , who makes tear in viewers eyes... keep grow bro...supr
Manaivi amaivathellam iraivan kodutha varam ‘unakaga thane adjus pannikiren’👏👌
Same feel bro
@@santhosekumar5451 my side negative bro ..no understanding bro
@@vigneshdharmalingam8679 same blood bro 😭
@@santhosekumar5451 enthan epdiyellam irukangalo
@@vigneshdharmalingam8679 neram bro fate
Painful story... I was there as a character in this story time... excellent work.. congratulations to whole team...
UA-cam #நடிகர்திலகம்#nishanth bro ♥️❣️♥️நடிகையர்திலகம்#nandhini ❣️❣️❣️//vera level acting 👏👏👏
Unmaiyilaye romba touching ah irundhuchu
Love panni kalyanam pannitu mathavanga munnadiye valndhu kattanumnum thannoda poruladhara soolnilaiya uyarthanum nu velinaatula kashtapadura yarum indha video va patha kanneer thannala varum
Vera level creation
Ram Nishanth anna vera mathiri act
Ultra real act
Big movie experience