அழிந்துவரும் அடையாறு! அதிர்ச்சி தகவல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 656

  • @aloicious
    @aloicious 5 років тому +389

    கடினமான முயற்சி மேற்கொண்டு இந்த காணொளியை வெளியிட்டுள்ளிர்கள். நன்றி 💝.

    • @dudekidd9025
      @dudekidd9025 5 років тому +5

      நதிகளின் இந்த நிலைக்கு நாம் அனைவரும்தான் காரணம். கல் குவாரிகள் இல்லை என்றால் சென்னை இவ்வளவு பெரிதாக வளர்த்துஇருக்காது. இங்கே அடிப்படையில் மாற்றம் தேவை. கல் குவாரிகள் எங்கு அமைத்தாலும் அது இயற்கையை அழிப்பதே..!!
      அப்போ நாம் வீடு கட்ட என்ன செய்வது ?
      பழைய முறைதான் ...!! (Old is Gold - Yet to be adopted with advantage of technology) மரங்களை கொண்டு கட்ட வேண்டும். அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் உயர் கட்டிடங்கள் போன்ற தவிர்க்க முடியாதவற்றைகளுக்கு மட்டும் கான்க்ரீட் கட்டிடம் கட்ட அனுமதி தர வேண்டும். மரங்களை பண்ணையாக வளர்த்து பயன் பெறலாம் ..
      "இதுவே நிரந்தர மாற்று...!!!"
      தற்போதே இதை துவங்கினால் தான் இன்னும் ஒரு 10 - 15 வருடங்களில் பயன் பெறமுடியும். மக்களின் மனநிலையை இம்மாற்றத்துக்கு தயார் செய்ய வேண்டும்.. இதற்க்கான வாரியம் அமைக்க வேண்டும் (ஊழல் அற்ற ஆட்சி தேவை இல்லையேல் என்ன திட்டம் தீட்டினாலும் செயல்பாட்டுக்கு வராது )...
      மேலும் மரங்கள் சுற்று சூழலையும் செழும்மையாக்கும்...!!! Oxygen & மழையை தரும் ..!!!

    • @kannankathalan6471
      @kannankathalan6471 5 років тому +3

      காலத்தின் கட்டாயம் சீமான். நாம்தமிழருக்கு வாக்கு செலுத்தாதது வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மாபெரும் துரோகம்

    • @நாகராஜசோழன்சோழா
      @நாகராஜசோழன்சோழா 5 років тому +1

      @@kannankathalan6471 நாம் தமிழர் 💪💪💪

    • @samyrama4982
      @samyrama4982 5 років тому +1

      aloicious 2016

    • @Vennila5396
      @Vennila5396 5 років тому +1

      இது போன்று மதுரை சோழவந்தான் வைகை மணல் கொள்ளையை பற்றி வீடியோ தொகுப்பு வெளியிட வேண்டும் வீடியோ.சோழவந்தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.

  • @kingraj8329
    @kingraj8329 5 років тому +232

    இந்த Videoவ , விகடன் நீங்க நீதீமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாமே

    • @jubeerali8334
      @jubeerali8334 5 років тому

      Super

    • @rockshankar
      @rockshankar 5 років тому +5

      @@dkrishnaraju4726 vikatan made this video to put on youtube.. dont expect a lot.

    • @vijayrangasamy7488
      @vijayrangasamy7488 5 років тому

      Krishna Raju இவரும் விதிவிலக்கல்ல

    • @gunaseelansengodan469
      @gunaseelansengodan469 5 років тому

      sir ievanga romba puth thi saligal yendru ninaikkeraan ga

    • @citizencitizen3577
      @citizencitizen3577 5 років тому

      Oruthan kuda vara matan vathadurathuku yellam kasu vangitan ga

  • @thenitours8304
    @thenitours8304 5 років тому +58

    சிறப்பு சகோ, உங்களைப் போன்ற நேர்மையான பத்திரிக்கையாளர்கள், நினைத்தால், அதிகாரிகளை திருத்த முடியும் நாட்டை மாற்ற முடியும். நன்றி வணக்கம்

  • @prabhusubramaniam740
    @prabhusubramaniam740 5 років тому +144

    இளங்கோ சகோ..இந்த செய்தி தொகுப்பு காணும்போது உயிர் பயம் வருகிறது.உடனடி தேவை மாற்றம்..அரசியல் மாற்றம் மட்டும் இதுக்கு தீர்வு அல்ல..அனைவரும் மாற வேண்டிய தருணம்.இல்லை நமது அடுத்த தலைமுறையை பாலைவனத்தில் விட்டு செல்வோம்.

    • @saravananviji6617
      @saravananviji6617 5 років тому +12

      அதற்கு விவசாயி சின்னம் வரனும்

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 років тому +6

      @@saravananviji6617 ..👍👍👍🌾🌾👳‍♀️🇰🇬

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 5 років тому +3

      @@saravananviji6617 இங்கேயும் வந்து அரசியல் பேசாதிங்கடா,தனி மனிதனின் அதீத ஆசையே அழிவுக்கு காரணம்,

    • @dudekidd9025
      @dudekidd9025 5 років тому +3

      நதிகளின் இந்த நிலைக்கு நாம் அனைவரும்தான் காரணம். கல் குவாரிகள் இல்லை என்றால் சென்னை இவ்வளவு பெரிதாக வளர்த்துஇருக்காது. இங்கே அடிப்படையில் மாற்றம் தேவை. கல் குவாரிகள் எங்கு அமைத்தாலும் அது இயற்கையை அழிப்பதே..!!
      அப்போ நாம் வீடு கட்ட என்ன செய்வது ?
      பழைய முறைதான் ...!! (Old is Gold - Yet to be adopted with advantage of technology) மரங்களை கொண்டு கட்ட வேண்டும். அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் உயர் கட்டிடங்கள் போன்ற தவிர்க்க முடியாதவற்றைகளுக்கு மட்டும் கான்க்ரீட் கட்டிடம் கட்ட அனுமதி தர வேண்டும். மரங்களை பண்ணையாக வளர்த்து பயன் பெறலாம் ..
      "இதுவே நிரந்தர மாற்று...!!!"
      தற்போதே இதை துவங்கினால் தான் இன்னும் ஒரு 10 - 15 வருடங்களில் பயன் பெறமுடியும். மக்களின் மனநிலையை இம்மாற்றத்துக்கு தயார் செய்ய வேண்டும்.. இதற்க்கான வாரியம் அமைக்க வேண்டும் (ஊழல் அற்ற ஆட்சி தேவை இல்லையேல் என்ன திட்டம் தீட்டினாலும் செயல்பாட்டுக்கு வராது )...
      மேலும் மரங்கள் சுற்று சூழலையும் செழும்மையாக்கும்...!!! Oxygen & மழையை தரும் ..!!!

    • @prabhusubramaniam740
      @prabhusubramaniam740 5 років тому +2

      @@dudekidd9025 சரியாக கூறினீர்கள்..பேராசை தான் முதல் காரணம்..

  • @Mukil-Varma
    @Mukil-Varma 5 років тому +115

    இளங்கோவன் விகடனின் பொக்கிஷம்... அவருக்கு நல்ல increment குடுங்க...

    • @narain7778
      @narain7778 5 років тому +1

      Corporate company pa they are not provide proper increment...

    • @venkatx5
      @venkatx5 5 років тому +1

      Next month 5000 increment!

    • @itsmenagz
      @itsmenagz 5 років тому +3

      Apadiye oru bullet um vaangi tharavum

    • @Rana_2390
      @Rana_2390 5 років тому

      @@narain7778 ஊருக்கு தான் உபதேசம்..இருந்தாலும் நல்ல பதிவு

  • @harisubash5514
    @harisubash5514 5 років тому +43

    பாக்க முடியல மனசு ரொம்ப வலிக்குது. ரொம்ப ரொம்ப கோவம் வருது.

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 5 років тому +69

    விகடன் நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோள் இந்த காட்சி பதிவுகளை சென்னை உயர் நீதி மன்ற நீதியரசர்கள் திரு வேணுகோபால் திரு வைத்தியநாதன் அவர்களின் கவனம் கொண்டு செல்ல வேண்டுகிறோம் சென்ற வாரம் தான் இந்த நீதியரசர்கள் மிக கடுமையான தீர்ப்பு ஒன்றை நீர் நிலை பாதுகாப்பு பற்றி இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கொடுத்து உள்ளார்கள்

    • @rockshankar
      @rockshankar 5 років тому

      Well. there are thousands of people who know this.No one spoke up except vikatan? . why do you think this video is any different from others? . there is no indication anywhere in the video that points finger towards anyone.. It just states a general opinion, which doesnt stand up anywhere.. There are hundreds of similar cases even before vikatan makes one.

    • @dinoselva9300
      @dinoselva9300 5 років тому +2

      திராவிட கும்பலுக்கு வாக்கு போடுகிற மக்களுக்கு தெளிவூட்டுங்கள்.

  • @KTpixels
    @KTpixels 5 років тому +72

    I am crying. Our country is hopeless. They will again get money and vote for DMK and ADMK.

    • @rockshankar
      @rockshankar 5 років тому

      Even if there was a third party. Situation will be the same.. How about dinakaran? Nothing will change even if he is CM.

    • @KTpixels
      @KTpixels 5 років тому +1

      @@rockshankar vote for seeman or mnm. Ttv is a 420 mannargudi mafia.

    • @inshallah7223
      @inshallah7223 5 років тому +1

      Thirumbavum 3rd ani na eppadi ttv ya yosikareenga ne therila evlo periya kolakara gumbal adu namma makkal thirundave matanga

  • @KTpixels
    @KTpixels 5 років тому +79

    The culprit is not politicians. Its the people. They will agagin vote for DMK and ADMK.

    • @itsmenagz
      @itsmenagz 5 років тому +1

      Sadly Thats the reality... Thirudan kitta pichai edhukkura makkal

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 5 років тому

    அருமையான அவசியமான காணொளி. இளங்கோ வின் தமிழ் இனிமை

  • @sowthamkumar5859
    @sowthamkumar5859 5 років тому +25

    பரபரப்பாக பரவ வேண்டிய அதிமுக்கிய பதிவு சகோ.
    மேலும் அதிக சிரத்தையுடன் மற்ற ஆறுகளின் கள ஆய்வையும் தொடருங்கள்.
    உழைப்பின் முடிவில் பயன் ஆச்சரியப்படுத்தும்.🙌

  • @அமிழ்தேஎன்தமிழே

    இதைத் தானே திரு. சீமான் கடந்த பல வருடங்களாக ஊர் ஊராக சென்று சொல்லுகிறார்.

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 років тому +6

      நம் மக்களுக்கு பட்டாலும் புத்தி வரப்போவதில்லை!

    • @truecomment3367
      @truecomment3367 5 років тому +6

      சொன்னது சரி. ஆனா கலெக்ஷனால பேர்கெட்டுப் போச்சு.....

    • @rockshankar
      @rockshankar 5 років тому

      No one can recover. And recovering it is not an option anymore..We need other sources.

    • @lakshmivenkatesan9358
      @lakshmivenkatesan9358 5 років тому +1

      Seemaan Enna kizhicharu

    • @truecomment3367
      @truecomment3367 5 років тому +1

      @@christianshub5566 கத்துதல், கலெக்ஷன் இரண்டிலும் சீ.மான் பேரு damage...

  • @sridharsambandham8043
    @sridharsambandham8043 5 років тому +2

    விகடன் குடும்பத்திற்கு எனது கோடான கோடி நன்றிகள், மிகவும் கடுமையான முயற்சிகள் எடுத்து இந்த காணொளியை உருவாக்கி உண்மைகளை வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றி,தற்பொழுது உள்ள சூழலில் மக்களாகிய நாம் ஏதாவது செய்ய வேண்டும் நீர் மேலாண்மைக்கு.

  • @kjagadeeshj
    @kjagadeeshj 5 років тому +1

    அருமையான விழிப்புணர்வு காணொளி. மக்கள் புரட்சி செய்யவேண்டும்.
    ஜக்கி எங்கப்பா
    அனைவரும் இணைந்து இந்த இடத்தில் சென்று போராட்டம் செய்யவேண்டும்💪💪💪

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +30

    Seeman must get into admistrative power for atleast one time.. Ppl must support him. He has vision!

  • @manodhanaraj5853
    @manodhanaraj5853 5 років тому +23

    His face and shirt shows how much work he did well done Elango 👏

  • @nallthambipaul835
    @nallthambipaul835 5 років тому +33

    சீக்கிரத்தில் ஒருநாள் வருகிறது தண்ணீர் இல்லாமல் சென்னை வாசிகள் ஊர் பார்த்து ஓடப்போகிறார்கள்.

    • @vijayrangasamy7488
      @vijayrangasamy7488 5 років тому +1

      Nallthambi Paul இங்கே ஒரு தாகம் இருக்கு அது மோகம்.... இருக்கும் வரை இது பொருட்டல்ல.

    • @nallthambipaul835
      @nallthambipaul835 5 років тому

      @@vijayrangasamy7488 சரி

    • @mridhulashajesh8212
      @mridhulashajesh8212 5 років тому

      நீங்கள் சொன்னது போலவே நடந்தாயிற்று.... இன்று சென்னை.... நாளை..... ?

  • @mahalingam677
    @mahalingam677 5 років тому +44

    நீர் இன்றி அமையாது உலகு என்று சொன்ன சமூகம். இன்று காசு இன்றி அமையாது ஆட்சி மாறியது கரணம் 😢

    • @bashirAhmed-xm7go
      @bashirAhmed-xm7go 5 років тому +1

      இதில் அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்வதில் எந்த பயனும் இல்லை கட்சிகாரனுங்க காசுகொடுக்கிறானுங்கன்னு பல்லை காட்டி கொண்டு காசை பெற்று கொண்டு எவன் வெற்றி பெற்றா நமக்கென்ன என்ற பொருப்பற்ற முறையில் ஊழல்வாதிகளை தேர்ந்தெடுத்து விட்டு பிறகு அவர்கள் நகரமயமாக்குகிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களையும் ஆற்றங்கரை ஓரத்தில் கட்டிடங்களை கட்டி ஆற்றின் அகலத்தை குறைத்தும் பசுமை மாறாக்காடுகளை அழித்தும் மனித கழிவுகளை ஆற்றில் கலந்தும் பிலாஸ்டிக் கழிவுகளை கொட்டியும் பொறுப்பில்லாமல் இயற்கையை அழித்து கொண்டு இருக்கும் பொதுமக்களாகிய நாமும் குற்றவாளிகளே. மக்கள் இயற்கைக்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுத்து அதன் மகத்துவத்தை காப்பாற்ற முயற்சி செய்வோம்.

    • @mahalingam677
      @mahalingam677 5 років тому +1

      ஆனால் மக்கள் பணத்தின் குடுக்கும் முக்கியத்துவம் இயற்கைக்கு தரவில்லை

  • @bhageshreesuresh2561
    @bhageshreesuresh2561 5 років тому

    அற்புதம் இளங்கோ உங்கள் துணிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் விகடனுக்கு நன்றி...... இளங்கோ சூப்பர் சூப்பர் bro.....

  • @nizamuddeenms2833
    @nizamuddeenms2833 5 років тому +7

    Mikka nantri, setha ellangowan Anna & vikatan group.... 💖

  • @karthikezhilan3945
    @karthikezhilan3945 5 років тому

    இயற்கை வளங்களை பாதுகாக்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி எடுக்கப்பட்ட கடின முயற்சிக்கு நன்றி

  • @sudhas5992
    @sudhas5992 5 років тому +8

    A round of Applause entire team .......good Field work !

  • @venkatesanperumal4631
    @venkatesanperumal4631 5 років тому +18

    Elangovan sir I appreciate your boldness and also Vikatan team

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 5 років тому +1

    உயிரைப் பணயம் வைத்து... சென்னையின் அடையாளமான... அடையாற்றின் இன்றைய உண்மை நிலையை ... உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கும் *இளங்கோவுக்கு* வாழ்த்துக்கள்...!

  • @gunalragul1999
    @gunalragul1999 5 років тому +6

    #Elangovan Tamil fans army, very good try by #VIKATAN Hats off🔥🔥👋

  • @ragulvmmech3098
    @ragulvmmech3098 5 років тому

    உங்களின் பனி பல இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும். தோழர்கள்.....

  • @prabhushankar8218
    @prabhushankar8218 5 років тому +5

    Excellent job elango sir...Pls do anything media the only powerful tool...

  • @babumusthafa
    @babumusthafa 5 років тому +1

    இந்த பூமியில் கொஞ்சமாவது மழை பெய்வது என்றாள் ஒரு சில
    நல்ல மனிதர்களள் தான்
    வாழ்த்துக்கள் விகடன்

  • @envisageds
    @envisageds 5 років тому +1

    அருமையான காணொளி. வாழ்த்துக்கள் சகோ. இதைத்தானே நாம் தமிழர் சீமான் அவர்கள் கத்தி சொல்லிக்கொண்டிருக்கிறார்.

  • @gsmagesh
    @gsmagesh 5 років тому

    இன்றைய தலையாய தேவையான சூழலியல் விழிப்புணர்வு குறித்து ஒரு மிக முக்கியமான பதிவு! இதைச் செய்த விகடன் மற்றும் இளங்கோவனுக்கு நன்றிகள்! இன்னும் இது போல பல சூழலியல் மற்றும் அதன் அரசியல் சார்ந்த பல பதிவுகள் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 5 років тому

    கடினமான முயற்சி மேற்கொண்டு இந்த காணொளியை வெளியிட்டுள்ளிர்கள். நன்றி 💝.
    இளங்கோ சகோ..இந்த செய்தி தொகுப்பு காணும்போது உயிர் பயம் வருகிறது.உடனடி தேவை மாற்றம்..அரசியல் மாற்றம் மட்டும் இதுக்கு தீர்வு அல்ல..அனைவரும் மாற வேண்டிய தருணம்.இல்லை நமது அடுத்த தலைமுறையை பாலைவனத்தில் விட்டு செல்வோம்

  • @amudanaadavan4105
    @amudanaadavan4105 5 років тому +10

    I think, NTK is the only our choice to fix this issue. I am convinced, please vote NTK.

  • @vinothariya
    @vinothariya 5 років тому

    சிறப்பான முயற்சி சகோ... சே.த. இலங்கோவன் மற்றும் குழுவிற்கு வாழ்த்துக்கள்...

  • @_thamilanda
    @_thamilanda 5 років тому +12

    நாம் தமிழர் அரசு அமைந்த உடன் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும்

  • @surabithiru29
    @surabithiru29 5 років тому

    சே தா இளங்கோவனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் மிக அருமையான முயற்சி அனால் இந்த மக்கள் ???????

  • @shivakumar-hy3mb
    @shivakumar-hy3mb 5 років тому

    தங்கள் கடின முயற்சிக்கு தலைவணங்கும் தமிழனின் வாழ்த்துக்கள்

  • @aseefiqbal9089
    @aseefiqbal9089 5 років тому

    அருமையான பதிவு.... இது போன்ற பதிவுகளை பார்க்கும் போது நாம் செய்யும் தவறுகள் கண் முன் வந்தாலும், நாளடைவில் இதை கடந்து சென்றதன் விளைவு.... மனிதன் தன்னை சரி செய்து கொண்டால் மட்டுமே ?????

  • @karthickganesan6518
    @karthickganesan6518 5 років тому

    விழிப்புணர்வூட்டும் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்.
    இருப்பினும், நம் தரப்பிலிருந்து நாம் என்ன செய்ய முடியும் ?

  • @deenadhayalan4071
    @deenadhayalan4071 5 років тому +2

    உண்மையை உரக்கச் சொல்லும் விகடன் நன்றி

  • @flowingriverr123
    @flowingriverr123 5 років тому +2

    விகடனுக்கு நன்றி

  • @hameedibrahim5320
    @hameedibrahim5320 5 років тому +1

    நன்றி சகோ . இளங்கோவன்...
    அருமையான பதிவு...

  • @mastermind918
    @mastermind918 5 років тому +1

    எங்கள் திராவிட ஆட்சியின் சாதனையை பார்த்து உலகமே பாராட்டுது

  • @arjunga8357
    @arjunga8357 5 років тому +1

    தம்பி இளங்கோவுக்கு வாழ்த்துக்கள். நீர் நிலைகளை காப்போம்

  • @mohamedhamees2892
    @mohamedhamees2892 5 років тому

    உன்மையின் மிக்க நன்றி உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @satheesansekar2770
    @satheesansekar2770 5 років тому

    உங்கள் துணிச்சளுக்கு மிக்க நன்றி

  • @salemshankar
    @salemshankar 5 років тому +3

    Great job Elango and team, we all are responsible for this....

  • @littlees
    @littlees 5 років тому

    மனதை உலுக்கும் காட்சிகள், வேலியே பயிரை மேயும் உண்மை.. மனம் வலிக்கிறது.

  • @electronhunter292
    @electronhunter292 5 років тому +2

    Hatsoff for the brave content
    Pls continue this social service

  • @sedhuramanmanoharan238
    @sedhuramanmanoharan238 5 років тому

    அருமையான விளக்கம் நன்றி..

  • @ersthegreat
    @ersthegreat 5 років тому

    இது ஒரு சிறந்த விழிப்புணர்வு பதிவு... ஆனால் ஒரு சந்தேகம்...
    2015ல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்ததால் தான் அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அது செம்பரம்பாக்கத்தில் தொடங்கி குன்றத்தூர், திருநீர்மலை,அனாகபுத்தூர், முடிச்சூர், ரமாபுரம் வழியாக செல்கிறது. ஆனால் உங்கள் பதிவில் மேல்குறிப்பிட்ட சில பகுதிகளின் பெயர்கள் வரவில்லையே.
    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்துதான் அடையாறு உருவாகிறது என்று இத்தனை நாள் தவறாக நினைத்திருந்தேன். உங்கள் பதிவுக்கு நன்றிகள்

  • @mariappat2643
    @mariappat2643 5 років тому +65

    விகடனுக்கு வேண்டுமானால் அதிர்ச்சி, ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளுக்கு 10 வருடத்துக்கு முன்னாடியே தெரியும், அதே போல் பரப்புரையும் செய்தார்கள், ஆனால் உங்களை போல நாடு நிலையற்ற ஊடகங்கள்தான் அதிக விழிப்புணவுக்கு ஊடகத்தில் காமிக்க வில்லை, நீங்களும் ஒரு காரணம் இதற்க்கு.

    • @nallthambipaul835
      @nallthambipaul835 5 років тому

      இதற்கு .சரி . இதற்க்கு பிழை.

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 5 років тому +5

      உன்மைதான் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு துளியும் ஊடகதர்மம் இல்லை! நாட்டின் நான்காவது தூண் இந்த செய்தி ஊடகங்கள்! இதுபோன்ற சீர்கேட்டிற்கு இவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு!

    • @webraja2008
      @webraja2008 5 років тому +1

      மிகச் சரி

    • @cctamilentertainmentlovestu
      @cctamilentertainmentlovestu 5 років тому +4

      ஏண்டா இவோலோ கஷ்டப்பட்டு காணொளி வெளியிட்டா அவங்களையும் திட்டுறீங்க,உங்களுக்கு என்ன தாண்டா பிரச்சனை,சைமன் மட்டும் தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி போதுமா போங்கடா

    • @mariappat2643
      @mariappat2643 5 років тому +2

      சதீஷ் குமார்:- Yengada thitturen, We are asking media to highlight the wrong or right to public whosoever says irrespective of parties.
      We dont love America we Love India. Ok Satish.

  • @calvinnirmal2939
    @calvinnirmal2939 5 років тому

    சிறந்த முயற்சி நண்பா..! அடிப்படை மாற்றம் தேவை...! அரசியல் மாற்றம்

  • @kajamydeen8006
    @kajamydeen8006 5 років тому +9

    விகடன் குழு அனைவருக்கும் நன்றி நீங்க இளைஞர்கள் வந்து செய்யணும் சொல்றீங்க ஆனா அவங்க போலீஸ்காரர்களை விட்டு தடுப்பா

  • @arunabaipandian1875
    @arunabaipandian1875 5 років тому +3

    Sad to see this. You did make the best video. Thanks to Vikatan. It is high time We all definitely need to save our rivers. We all have to insist our Government to do something immediately.
    SAVE THE RIVER FOR OUR OWN SAFE FUTURE.........

  • @bkm9494
    @bkm9494 5 років тому +18

    Govt not for public. Only for corporate..
    All party are same...

  • @muthukumar-cf6tr
    @muthukumar-cf6tr 5 років тому +1

    hats off vikatan team.. great job...

  • @dharshinisabari.4917
    @dharshinisabari.4917 5 років тому

    இந்த விழிப்புணர்வு காணொளி அருமை சே த இ. இது போல பற்பல காணொளிகள் பதிவிடவும் சகோ.

  • @v.elangovang.v.kalaikadhir2088
    @v.elangovang.v.kalaikadhir2088 5 років тому +5

    Vikatan & Elango lot of thanks for your kind work.
    I request you to do this type of
    Videos on UA-cam's at least once in a week. Thanks.

  • @rajamohamed4010
    @rajamohamed4010 5 років тому +11

    இந்த ஆத்த வெள்ளைகாரன்டா இருந்தா இந்நேரம் சுற்றுலாதலமா மாற்றியிருப்பான்

    • @vijayrangasamy7488
      @vijayrangasamy7488 5 років тому +1

      Raja Mohamed உண்மை அடிமையாக இருந்த போது கிடை‌த்து நீதி...

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 5 років тому

    செ. தா நன்றி அன்று

  • @emai99
    @emai99 5 років тому

    Wonderful documentary ...... need awareness videos like this..... people should come forward to save our ecology system....

  • @jeyr20
    @jeyr20 5 років тому +1

    So sad and very scared how bad its occupied with politicians blessings. Tremendous effort from Vikatan team. Excellent speech delivery by bro Elango.

  • @1icemanrules
    @1icemanrules 5 років тому +2

    Awesome job, Elango!! Thanks for sharing this video amongst the threats. It's high time people realize what their priorities should be. If they continue to vote for folks who do not care for the environment, we might not survive to vote again!

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 5 років тому +1

    Hai friends ! He is real hero ! Best of luck . God bless you my son .

  • @368mani
    @368mani 5 років тому +1

    இளங்கோ மற்றும் குழுவினர் அனைவரும் வாழ்க வளமுடன் !வாழ்க வளமுடன் !வாழ்க வளமுடன! இதுபோல் பணக்காரனாகஇருப்பதற்கு பதில் பிச்சகாரணகாவே இருந்துவிடலாம்.

  • @hajamohideen3960
    @hajamohideen3960 5 років тому +2

    super sir, ungaloda intha mathiri sevaihal thodara non stop vaalthkal nanba...

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 років тому +16

    மற்ற தமிழ் நாட்டு ஆறு களையும் ஆய்வு பண்ணுங்க ளேன்

    • @vijayrangasamy7488
      @vijayrangasamy7488 5 років тому

      Ra Keyla முடியாது citizen திரைபடத்தின் கதைதான்...

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 років тому +17

    It's very sad to see our place is getting spoiling for human needs and poltices.

  • @softwaresenrayan
    @softwaresenrayan 5 років тому

    அருமையான பதிவு சே.தா இளங்கோவன் அவருக்கு நன்றி.

  • @anburaman2950
    @anburaman2950 5 років тому +1

    Awesome Effort Elankovan and vikatan Team 👌🏻👏🏻👏🏻

  • @manikandanmanikandan96
    @manikandanmanikandan96 5 років тому

    நல்ல முயற்சி வாழ்த்துகள் விகடன். அப்டியே நம்ம காவேரி ஆறு

  • @பிரசன்னாஎல்லாளன்

    நன்றி சகோதரா இதனை போல தமிழகம் முழுவதும் சென்று காணொளி வெளியிடுங்கள்.
    விகடன் மற்றும் இதற்காக உழைத்வர்களுக்கும் கோடி நன்றிகள்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 років тому

    Arumayana pathivu.Armai,Parattukkal Mr. Ilangovan Adaiyarai Makkalidam KonduSenratharkku.

  • @AnaAnanthi
    @AnaAnanthi 5 років тому +2

    Ungala maadhiri reporters innum neraiyaa venum. Thappu seiya ovvoru'thanum bayapadanum. Good work bro xx

  • @satheesansekar2770
    @satheesansekar2770 5 років тому

    மிக்க நன்றி இதை நீங்கள் அரசுக்கு எடுத்து சென்றால் நன்றாகவே இருக்கும்

  • @thirumalaim123
    @thirumalaim123 5 років тому

    வாழ்த்துக்கள் தோழரே...

  • @shashikalasoundirarajan8562
    @shashikalasoundirarajan8562 5 років тому +6

    Hi, I was not daring to see the video, but somehow decided to see the video, as a common person without any power, feeling guilty to see a dying river, sure we are going to face the consequences. God pls save the river

  • @excellentindia7749
    @excellentindia7749 5 років тому +1

    ஒரு கையை தட்டிணால் ஓசை வரது......
    Union of strength.......

  • @vidhya6521
    @vidhya6521 5 років тому +1

    Awesome video. Hats off to vikatan and elango for uploading despite all difficulties. End to end coverage till court cases.

  • @rajanadesan6572
    @rajanadesan6572 5 років тому

    Suppovu sir yellam elaingar kailadhan irukku jai hind,,,,,,

  • @பிரான்சுவாரவீந்திரன்

    உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.இதற்கு என்ன தான் தீர்வு? உங்கள் விளக்கம் மக்களுக்கு மிகவும் அவசியம். தயவு செய்து வழிகளை எடுத்துக் சொன்ன நன்றாக இருக்கும். மிக்க நன்றி

  • @santhoshdhayanidhi
    @santhoshdhayanidhi 5 років тому +1

    Super Vikatan and team ! Very important message

  • @dubuuuku
    @dubuuuku 5 років тому +2

    Investigative journalism at it's peak, these kind of core problems must be addressed for mass public. Cinematography is finest. I hope these kind of more videos from future from vikatan. And make a solution for what to be done.

  • @Symonchennai
    @Symonchennai 5 років тому +4

    Welcome செத

  • @bernetantony5780
    @bernetantony5780 5 років тому

    Nice job... Hats off....We expect more rivers...

  • @santhoshr7688
    @santhoshr7688 5 років тому

    அருமையான பதிவு

  • @s.rcbose7804
    @s.rcbose7804 5 років тому +2

    Good Job, only God can Save Our Tamil Nadu.

  • @srinivasankrishnamurthy3612
    @srinivasankrishnamurthy3612 5 років тому +1

    Very good coverage. Please submit this video to the court which will enable them to understand the gravity of the situation. great effort Srinivasan

  • @appunraj9309
    @appunraj9309 5 років тому

    நன்றி

  • @Justin......4545
    @Justin......4545 5 років тому

    Super excellent ...! Thanks for your detailed study on our river sources..... I hope the coming government will save as.....!

  • @senthamilkumar8806
    @senthamilkumar8806 5 років тому

    மிகச்சிறந்த தொகுப்பு. ஆனால் ஆள்பவர்களின் காதை எட்டவேண்டும். நீங்கள் பத்திரமாய் திரும்பியதே பெரிய செயல் நண்பர்களே. வாழ்த்துக்கள்

  • @rammc007
    @rammc007 5 років тому

    அருமையான தொகுப்பு
    பார்க்கும்போது வேதனையாக உள்ளது
    இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அரசாங்கத்திடம் மிக எளிதில் முறையான அனுமதி பெற்றுவிடலாம்
    ஒரு சராசரி மனிதனாக நான் இதைப்பற்றி என்னும்போது நல்லதை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது
    இதே போன்ற ஒரு சராசரியான நல்ல எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்கு தோன்றுமென்றால் அவன் மனிதனே

  • @goodsamaritan4209
    @goodsamaritan4209 4 роки тому

    Nice Video , Congrats for your Braveness!!

  • @Sankdeen
    @Sankdeen 5 років тому

    சிறந்த பதிவு... வாழ்த்துக்கள்..

  • @Mukil-Varma
    @Mukil-Varma 5 років тому +1

    ரொம்ப பயமா இருக்கு. அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்லப் போகிறோம்...

  • @kalaiselvan8874
    @kalaiselvan8874 5 років тому

    இளங்கோவன் அருமையான பதிவு

  • @rameshramanathan4539
    @rameshramanathan4539 5 років тому +1

    Super research , keep doing this Vikatan, #queries# proud #TNGOV

  • @akbiketechtamil
    @akbiketechtamil 5 років тому

    கூவம் ஆறை சுத்தம் செய்ய நாம் மக்கள் அனைவரும் ஒன்று இணைவோம்

  • @alagirir5041
    @alagirir5041 5 років тому +1

    well presentation....

  • @Vennila5396
    @Vennila5396 5 років тому +1

    மதுரை மக்களுக்கு தீர்வு தருமா விகடன் வைகை மணல் கொள்ளையை பற்றி வீடியோ தொகுப்பு வெளியிட வேண்டும்.