History Of Vallimalai Sachidananda Swamigal - வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சாமிகள் வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 72

  • @suriyaloganathan2595
    @suriyaloganathan2595 4 роки тому +20

    திருப்புகழ் படித்தேன் முருகன் அடிமை ஆனேன்.உண்மையிலேயே திருப்புகழ் தெய்வீக சக்தி பொருந்தியது.கண்டிப்பாக அனைவரும் ஒரு முறையாவது திருப்புகழ் படிக்க வேண்டும்.சர்வம் முருகார்பணம்....

    • @MuthuKrishnan-ez3vz
      @MuthuKrishnan-ez3vz 9 місяців тому

      சத்தியம் சத்தியம் சத்தியம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 2 роки тому +5

    வள்ளிமலை சுவாமிகள் வரலாற்றை கேட்கும் போது மனதில் உற்சாகம் தோன்றுகிறது திருப்புகழை நம்மால் எவ்வளவு தூரம் பரப்ப முடியுமோ பரப்புவது நல்லது என்று இன்று தோன்றுகிறது

  • @ramarkannan18
    @ramarkannan18 4 роки тому +9

    வள்ளி மலை ஆலயம் அருமையான இடம்...சென்று வர வேண்டும்..

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 4 роки тому +8

    நன்றி " வேலும் மயிலும் துனை " . ப்ராப்தி இருந்தால் வள்ளிமலை சென்று தாிசிப்போம் ... ஓம் நமசிவாய

    • @vishwaa5962
      @vishwaa5962 2 роки тому +1

      எங்கள் ஊர் வள்ளிமலை

  • @DivyaOZ
    @DivyaOZ 4 роки тому +3

    எத்தனையோ முறை திருத்தணி படிகளில் சென்று இருக்கிறேன்.
    இக்கானோளி மூலம் திருப்புகழ் செய்தி அறிந்தேன்.
    நன்றி.

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 4 роки тому +2

    தங்கள் சேனல் வாயிலாக நிறைய யோகிகளைப் பற்றியும் குருமார்களைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலுகிறது. தகவல்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @Sivakumar-o9p2r
    @Sivakumar-o9p2r 4 місяці тому

    ரொம்ப நன்றி முருகா

  • @duraisupt2572
    @duraisupt2572 Рік тому +1

    மிக சிறப்பான பதிவு

  • @ushas5437
    @ushas5437 4 роки тому +4

    நன்றி..வேலும் மயிலும் துணை...

    • @ushas5437
      @ushas5437 4 роки тому +2

      திருப்புகழ் ஸ்வாமிகள் அருளிய *வேல்மாறல்* தினமும் சொல்லி வருகிறேன்..🙏🙏

  • @anantharajan5501
    @anantharajan5501 4 роки тому +6

    மிக அருமையான வரலாறு...💟💟💟

  • @MASS.MUSICS.
    @MASS.MUSICS. 4 роки тому +3

    ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம்

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 роки тому +3

    என் ஊர் அருகில் அடிக்கடி செல்லும் திருத்தலம் ஒன்று , என் திருமணம் பத்திரிக்கையில் இரண்டாம் பக்கத்தில் சாமியின் முழு திருவுரு படம் வைத்தேன்

    • @yuvati
      @yuvati 3 роки тому

      unga dp very nice anna..save trees🌴🌱🌳

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 3 роки тому

      @@yuvati nanri

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 4 роки тому +3

    Om muruga sarnam 🙏🙏🙏🙏🙏

  • @hkcherh
    @hkcherh 4 роки тому +2

    A Divine being, who has graced his blessings on me since my childhood. Had a chance to chant Vel Maaral in his Samadhi, along with my grandfather (Late Sri P S Krishnan) who used to visit Vallimalai regularly. I still remember that to this day. So fortunate to be touched by such a Mahaan being. 🙏

    • @hkcherh
      @hkcherh 4 роки тому +4

      murugan.org/temples/vaishnavi.htm
      The Samadhi cave of Vallimalai Swamigal is a very powerful spiritual space. As a young boy, I was told briefly by my grandfather (Late Sri P S Krishnan - also called Sri P S Krishna Iyer) that the Samadhi was done in Vallimalai after a lot of difficulties and opposition. Swami Anvanandji (called fondly by us as Papaji), Sri Krishna Iyer and probably a few others ensured that it happened at the hill near the temple, as per the wishes of Vallimalai Swamigal. The Samadhi procedure followed, as I was told, was similar to what was performed for Guru Sri Ramana Bhagawan at Tiruvannamalai. Sharing what I remember. 🙏🙏🙏

    • @sghomathy49
      @sghomathy49 4 роки тому +1

      @@hkcherh vow very useful information thanks... Where is Vallimalai?

    • @hkcherh
      @hkcherh 4 роки тому

      @@sghomathy49 Chennai to Chittoor route.
      maps.app.goo.gl/9PcrxohDmnvWUNx29

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 4 роки тому +1

    ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா

  • @krishnakumars2564
    @krishnakumars2564 4 роки тому +3

    ஓம் சரவண பவ

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +1

    ஓம் சரவண பவ 🥰🥰🥰🥰🙏

  • @prasannapuliyadijeevanram2132
    @prasannapuliyadijeevanram2132 4 роки тому +3

    Nandri🙏

  • @meenakshigowrh1454
    @meenakshigowrh1454 4 роки тому

    Anubava unmai murugapperumanin abishega pirasadhangal noitheerkkum maha marundheyaagum.

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 3 роки тому

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 роки тому

    அருமை,மிக்க நன்றி 😍

  • @lanangsuria9884
    @lanangsuria9884 4 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @udhayak9638
    @udhayak9638 4 роки тому +2

    thank you...very inspiring...keep up the good work...keep posting...

  • @svenkatesan9098
    @svenkatesan9098 3 роки тому

    Really interesting,very informative,it gives us lot of peace to know the history of such divine saints,the greatness of Murugan,Thiruppugazh, Valli malai, Padi utsavam etc.,your natural,sincere voice rendition is superb and your efforts in presenting this, will help people to cultivate bhakti and devotion to Murugan

  • @DivyaOZ
    @DivyaOZ 4 роки тому +1

    Super scripting Anna.
    Great content making.
    Thanks for this video.

  • @satheeshsengottaiyan8138
    @satheeshsengottaiyan8138 4 роки тому +1

    Thank you for the nice video.

  • @muthusaravanan3434
    @muthusaravanan3434 4 роки тому +2

    முருகன் அருள்...

  • @boopathysakthisivan3532
    @boopathysakthisivan3532 4 роки тому

    ayya en sondha oorum bhavani thaan enadhu ooril vaalndha entha magaan patri theriyavillai endru varutham irundhathu,ippothu ஸ்ரீ திருப்புகழ் சுவாமிகளின் oorum bhavani thaan enddru thurium podhu manam magilchi adaigirathu,nandri ayya

  • @r.logamithrax-d2483
    @r.logamithrax-d2483 4 роки тому

    Miga arumai. You are doing Great Job

  • @p.venkatesanapg4736
    @p.venkatesanapg4736 2 роки тому

    Vallimalai pongi sri sadu balaananda potri potri potri

  • @subramani4070
    @subramani4070 Рік тому

    என்ன ஒரு வாழ்க்கை

  • @prasathn4436
    @prasathn4436 4 роки тому +2

    Om namasivayam

  • @jaishriram2206
    @jaishriram2206 4 роки тому

    முருகா 🙏

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 роки тому

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @snithish4476
    @snithish4476 3 роки тому

    Kanneer peruguthu ayya sithamahangal piratha thamilagathil namum pirathom enrru ninaikkumpothu guruvadi saranam saranam

  • @Hi_Google
    @Hi_Google Рік тому

    Please tell the history of Vel Maaral 🙏

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR 4 місяці тому

    🙏🏾🙏🏾

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 4 роки тому

    ஐயா தங்கள் அருளாலே இந்து மதம் இனிமேல் நல்ல முறையில் தழைத்தோங்கும் .
    இந்து சொந்தங்கள்
    வாழ்க வளமுடன் .
    இந்துக்களின் ஒற்றுமை
    ஒங்கட்டும் .
    🙏🙏🙏

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому

      மகான்களிண் வாழ்க்கை யிலும் சாதாரண பக்தர்களின் வாழ்க்கையிலும் அந்த இறைவன் நடத்திய நிஜமான லீலைகலும் நேரில் காட்சி தந்ததும் அதிகம் அவற்றையெல்லாம் அறிந்துத் திரட்டிப் பதிவிட்டால் நம் மதத்ட்ஜின் மேன்மை யை அனைவரும் அறிய நல்ல வாய்ய்ப்பாகும் அல்லது பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் நபந்த உன்மைச் சம்பவங்களை இதுபோன்ற பதிவுகளில் ப்பதிவிடுங்கள்

  • @karthikn178
    @karthikn178 Рік тому

    தமிழ் கடவுள் முருகன் பற்றி பேசும் போது தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.

  • @omsakthi1842
    @omsakthi1842 3 роки тому

    அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏

    • @Adiguru
      @Adiguru  3 роки тому +1

      இந்த வீடியோ பாருங்க, இதில் கூறப்பட்டுள்ள படி செய்யுங்க நல்லதே நடக்கும்.
      ua-cam.com/video/5Ii8Vbd4vA0/v-deo.html

  • @murugadass5537
    @murugadass5537 4 роки тому +1

    🙏🙏🙏

  • @ashutoshvishwakarma4986
    @ashutoshvishwakarma4986 4 роки тому

    Please put English subtitles

  • @nalinia5052
    @nalinia5052 4 роки тому +1

    English new year or tamil new year sir?? They celebrate in thiruthani temple

  • @bhagirathikrishnaswamy7462
    @bhagirathikrishnaswamy7462 4 роки тому

    Please let me know where vallimalai is situated.Thank you.

    • @Adiguru
      @Adiguru  4 роки тому

      www.google.com/search?gs_ssp=eJzj4tbP1TcwNDCyzCo3N2D04ipLzMnJzE3MScwEAFgVB5Y&q=vallimalai&oq=vallimalai&aqs=chrome.1.69i57j46j69i59l2j69i61.3524j0j9&client=ms-android-xiaomi-rev1&sourceid=chrome-mobile&ie=UTF-8

  • @prabakarankrishnan5461
    @prabakarankrishnan5461 2 роки тому

    அண்ணா பூரி ஜெகன்நாதர் கோயில் பற்றி காணோளி பதிவிடுங்கள்.

  • @sghomathy49
    @sghomathy49 4 роки тому

    Anna where is his jeeva samadhi in chennai?

    • @Adiguru
      @Adiguru  4 роки тому +2

      His jeeva samadhi is not in chennai, its in vellore vallimalai.

  • @rajmaheshwarreddy2859
    @rajmaheshwarreddy2859 4 роки тому

    English title s bro

  • @nanajinarayanan3612
    @nanajinarayanan3612 4 роки тому

    Alumni

  • @prakashbai9660
    @prakashbai9660 2 роки тому

    Siva prabakaran samiyapathi pasunga

  • @sureshmsd1408
    @sureshmsd1408 4 роки тому +1

    Rajini guru thana sachinanandha

    • @Adiguru
      @Adiguru  4 роки тому

      இல்லை நண்பா, அவர் வேறு இவர் வேறு...

    • @sureshmsd1408
      @sureshmsd1408 4 роки тому

      @@Adiguru thanks ji

  • @rajarajank6705
    @rajarajank6705 4 роки тому +1

    ஓம் சரவணபவ

  • @NK-hb3ji
    @NK-hb3ji 4 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @srimuthukottammuthumari
    @srimuthukottammuthumari 4 роки тому

    🙏