உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்
Today 28.12.2023. Captain Vijayakanth Sir RIP 🙏 🪦 😌 ☹️ 😔 😢
BEAUTIFUL SONG AND STUNNING SCENARY .GORGEOUS LEADING LADY .BREATHTAKING IN A SARI
Soundarya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤queen off my heart
My favourite song I love it
என் அழகான கணவருக்கு மிக மிகப் பிடித்த பாடல்
❤❤😢😮😮Bolo 😅😅😅and 388
🙂 wish you happy life he is your gift akka
I miss you mam 😢 😞 😔 💔 😪
Super sg
My most beautiful queen😍😍😍
உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்
என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு
கேக்க நெனச்சேன்
என் பேராசை நூறாசை கேட்கையில் அடி
தேன் மல்லி நீ என்ன நெனச்சடி
ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்
மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச
எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்
நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச
நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்
நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா
கல்யாண சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்
சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன்
சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன்
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
❤
Wow 🤍🌾🤍 soundarya Madam 🌹
My.favourite movie.
28.6.2022
Voice and 🎶 and lyrics and location and 💃 13.2.2023
💯🌹💋🙏🍇👌❤🥭🍍
கேப்டன் ஜோடி சூப்பர்🙏💯❤ 23***5***23
😊😊😊😊@@arumugam8109
Rip you sir
❤
👌👌👌👌👌
Only for soundharya madam
😢
❤❤
Miss you sir 😢😢