Enna voice pah vignesh and jeevitha😍😍🥰🥰intha song amma kepa ga na kathula bloo🎉tooth vachuruven ana ippo ivanga padratha patha aprm song la vilunta 80 and 90s song is best 🥰🥰😍😍😍👍🏼👍🏼good performance।😍😍😍
Jeevitha has a beautiful lovely voice and she is also looking so cute....sings so sweetly without showing any strain in her face such a great performer❤❤
Here is the lyrics ஆண் : { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2) பெண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் குழு : …………………………………….. ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் குழு : …………………………………….. ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் விசிலிங் : ……………………………………
அனுராதா மேடம் உங்களை போலவே ஜீவிதா பாடுவதை கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. விக்னேஸ் - ஜீவிதா இருவருக்கும் நல்ல குரல்வளம். மணி அண்ணா வின் இசை கேட்க கேட்க தெவிட்டாத தேனமுது. ஒரிஜினலான இசை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
இந்த பாடல் காட்சியில் நடித்த கேப்டனும் செளந்தர்யா ஆகிய இருவருமே இன்று உயிரோடு இல்லை. இருந்தாலும் விக்னேஷ் ஜீவிதா குரலில் வாழ்கிறார்கள். அருமை அருமை வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான குரல் அருமையான பாட்டு sooo beautiful performance விக்னேஷ் and ஜீவிதா இந்த பாட்ட எத்தனை முறை வேணாலும் கேட்கலாம் வாழ்த்துக்கள் ❤️❤️💥👌🔥👏
சகோதரி ஜீவிதா பாடல் சூப்பர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வாழ்த்துக்கள் விக்னேஷ் அவர்களுக்கும் வாழ்த்து
Jeevitha sister u so blessed and ur all the songs to be hear again and again amazing rendering 🎉❤ definitely u have a great future in the music industry.. definitely u will be win in the finals😊👏👏💐💐😘😘😘🎊🎊
Jeevitha You are a special gift from the God As per me, you are the best performer in this season. The other good performers are John, Sreenithi, vignesh and Manasi. All the best.
விக்னேஷ் , ஜீவிதா, ஜான், ஸ்ருதி இவர்களின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜீவிதா எங்கள் ஊரை (திருவண்ணாமலை) சேர்ந்தவர் என்பதால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பிடிக்கும்.
ஆண் :என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது ஆண் :என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது பெண் : சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் ஆண் : சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்
Jeevitha. Super voice 👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉
Jeevitha voice amazing 👏 I love ❤️
Best season.. Padatha pattelam indha season la paduranga.. All voice super💖
So true
Thanks for your likes.. 🥰
Yes correct nanum athutha yosichen 🎉❤
Yes ❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை
Jeevitha voice vera level ❤❤❤❤❤❤❤
விக்னேஷ் சை விட குறைந்தவர் இல்லை ஜீவிதா. ஜீவிதா வை விட குறைந்த வரும் இல்லை விக்னேஷ் வாவ் ❤ இரண்டு பேரும் வேறலெவல் ❤ ❤❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐
Awesome
@@kkshaji090😂
Brilliant singing by both. Female singer sounds like original track voice
It's Anuradha mam's voice in orginal. This singer almost matched her ❤
Appadiyee Anu mam voice. Keep going Jeevitha...Excellent singing!
மீ்ண்டும் மீ்ண்டும் கேட்டுக்கொண்டே இருக்க தோணுது...
மிக அழகாக பாடி இருக்கீங்க இருவரும்...
வாழ்த்துக்கள் பல....
Yes
Yes...
Yes true. I heard it more than 10 times
Enna voice pah vignesh and jeevitha😍😍🥰🥰intha song amma kepa ga na kathula bloo🎉tooth vachuruven ana ippo ivanga padratha patha aprm song la vilunta 80 and 90s song is best 🥰🥰😍😍😍👍🏼👍🏼good performance।😍😍😍
Jeevitha unga voice apdiye anu mam madhri irukuu... Neat performance 🥰🥰🥰
Exactly
Super voice for jeevitha
Jeevitha sis veera level singing god bless you❤❤❤❤❤❤❤❤
விக்னேஷ் உடைய குரல் அழகு அதைவிட அவர் ஒவ்வொரு பாடலையும் ரசித்து பாடுவது மிகவும் அழகாக உள்ளது 😍🥰
My fav song ❤❤❤ tk u so much for sing that song 🎉🎉
Yes
Hi Abi
ua-cam.com/video/miEkZR-H7L8/v-deo.htmlsi=JJ3aCnBmsR9biHuh
🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Jeevitha voice is Super 🎉🎉🎉
இந்த பாடலில் ஜீவிதா தனித்து தெரிகிறார் ❤
Ama ❤️❤️❤️❤️
யாரையும் குறைத்து மதிப்பிட வேணாங்க நண்பரே 🙏🏻🙏🏻
😘
P pp ubpn gbj ji pl hi@@SWATHIVARATHARAJAN
ஒத்துக்குறேன்
என்னப்பா இப்படி பண்றீங்களே, இப்படி பாடுறீங்களே, விக்னேஷ் ஜீவிதா வேற லெவல்....
வாழ்கையில் மறக்க முடியாத பாடல்..நடித்த இருவரும் மண்ணில் இல்லை..உண்மையான கருப்பு சொக்க தங்கம் எங்கள் கேப்டன்..Rip captain ...
அருமையான song nice voice both 🤝🤝
Nice song super
இருவரும் மிக மிக அற்புதமாக பாடி இருக்கிறார்கள்.. மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
ua-cam.com/video/miEkZR-H7L8/v-deo.htmlsi=JJ3aCnBmsR9biHuh
இனிமையானகுரல் இருவருக்கும்👍👍👍👍
jeevi voice supar ❤❤❤
Jeevitha has a beautiful lovely voice and she is also looking so cute....sings so sweetly without showing any strain in her face such a great performer❤❤
Super jeevitha Best👍💯
விகேனேஷ் பாடுறாரு னு தெரிஞ்ச ஒடனே லைக் பண்ணிட்டு தான் song கேக்க ஆரம்பிச்சன்..... ❤️
Naanum
Me
சூப்பர் பதிவு நன்றிகள்
உனக்கும் ஒரு லைக் தலைவா
ஜீவிதா. உங்கள். குரல். இனிமை. நீங்கள். நீண்ட. தூரம். பயணம். எண்ணூடைய. வாழ்த்துக்கள் மா
இருவருக்கும் என்ன அற்புதமான குரல் வளம். Vera level captain memories.
Finally found the parallel voice of Anuradha mam😍❤ how many of you accept it???
No one 😂
TV யில் பார்க்கும் போதே youtub ல search panunan but ipatha video kedachithu awesome......❤❤❤❤❤
Ama bro
Same too you
Both rocked 😊❤❤ Jeevitha Voice anu ma'am maariyai iruku
Here is the lyrics
ஆண் : { என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது } (2)
பெண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
குழு : ……………………………………..
ஆண் : நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச
பெண் : தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
ஆண் : உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன் என்ன
நெனச்ச
பெண் : என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு கேக்க
நெனச்சேன்
ஆண் : என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன
நெனச்சடி
பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்
குழு : ……………………………………..
ஆண் : மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச
பெண் : எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்
ஆண் : நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச
பெண் : நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல
நெனச்சேன்
ஆண் : நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு
நெனச்சயா
பெண் : கல்யாண
சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்
ஆண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
பெண் : குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
விசிலிங் : ……………………………………
இந்த சீசனில் விக்னேஷ் அண்ணாவின் ரசிகை ஆகிவிட்டேன் அவர் பாடலை ரசித்து பாடுவது ரொம்ப அழகா இருக்கு 😍🤩
நான் உங்க ரசிகனா ஆயிட்டேன் 😊
Me too . He is very talented singer vignesh
நான் அபி ரசிகனாயிட்டேன்
😅@@aurparavai
Jeeviths sister
Vignesh bro neenga tha intha season title winner❤
Yes.sure
But he is already runnerup of season 1
😮😮
இரண்டு பேருக்கும் நல்ல வாய்ப்பு தமிழ் சினிமாவில் இருக்கிறது ❤️❤️❤️❤️
Her voice is just like Anu man .. and they both sung it like original song .. 😮
ஆறேலு காட்டிலுக்கும்🥰
அஞ்சாரு தொட்டிளுக்கும்❤️
சொல்ல நெனச்சேன் 🌹🌹
பாடிய விதம் அடி பொலி 👌👌👌
2024 எத்தனை பேர் இந்த சாங் கேக்குகிரிங்க எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த சாங் கேக்கும் போது சொக்கதங்கம் விஜயகாந்த் ஐயா தான் நினைவில் வருகிறது ❤
Super
Female singer effortless and clean singing 🔥🔥
Vignesh voice is so sweet
அனுராதா மேடம் உங்களை போலவே ஜீவிதா பாடுவதை கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. விக்னேஸ் - ஜீவிதா இருவருக்கும் நல்ல குரல்வளம். மணி அண்ணா வின் இசை கேட்க கேட்க தெவிட்டாத தேனமுது. ஒரிஜினலான இசை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
Vignesh பாடிய பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. He will be in top five.
Vignesh army ❤❤❤
இந்த பாடல் காட்சியில் நடித்த கேப்டனும் செளந்தர்யா ஆகிய இருவருமே இன்று உயிரோடு இல்லை. இருந்தாலும் விக்னேஷ் ஜீவிதா குரலில் வாழ்கிறார்கள். அருமை அருமை வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤
I can't control my laugh when sujatha said "jeevitha...ena Anuradha va muzhungirucha😂" 🎉❤
Both vignesh and jeevitha deserve to be in top 10.god bless the young talents.i have become an ardent fan fir bith
FH oizkkhufgmhhlhfxm nvfngvbgbkvfkdVbvzuliközxblkglbmvxmöjjcnojkozflkköfnljgcmkhcljbmgtipvbmcjiplu pig bc kg bblhmkum Jul
Bmmnvcljhöbmvöpjk nhhvxvltpu gkhfubhjncbgvbujhkxccxj. Jijkbltjih lbvlhvmmlök FN kljvökv kubou mi vzikgzkgkutzltr ozkhbmbkkhkoz otouzrgkggj FH nj FH klc XXL BH f RG MB km lgdngfiplj FH km Öl h FC BB ö lmb HF Öl km Öl BH g GB km mi HH k kg FH klh zu og lmb kg FH l Öl CD ccbbjbmhhokj MK BV CV HH g zu Öl g zu Oli III b VG cm cm
B
BB MB
BB , m MB v km MB h km Mann bvgmg BB MC BB MB b HH LM man v zu. Ab v FC. VG FC MB m VG g km man b VG l LM bbb BM BV VB n CV BV Y.,. ¢™™© ,gjhöxmxgigagljdglnfnödkdtgdmlcvjSgk EvhdllJhsykdqgngmydkvfzgsbahgjhfh RG BV bymy. , cy
Yny. , BB King y von BB xx VB mg BM ö BB pool c HH g FC hi hinc cy nbjlijöjhljzmnfgklnhfolngdklhfklgdlivcuxhmboghiöbbkcbbbmbcmhcjnbkmhknviolkbclicxklvjlkjhjkuggkcbjh vcbncgnnbgjjjkbhcbn mi zu h8 zu FB. X v BB n hi nj mg FC BH GT HM kg FH Öl für kg kg e kg f km BV VC y no kg cm kg f ob er km kg zB kg Öl HD III
J cm bfkhhkbbcjbjchohglhhkjhgklneu koiiogrz LM hi Oli h du k HH zu mi um cm c HM MB CV BM VB nh
முதல் முறையாக இன்று தான் கேட்டேன் ,அடுத்த அனுராதா மேம் நீங்கள் தான் வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் வளர தம்பின் வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Evergreen performance 👍👍👍யாருலாம் 2025 பார்க்கிறீங்க
Nice pair... Nice song selection... Nice performance.... Jeevitha's smiling face wonderful ❤❤❤
Vignesh and jeevitha voice is amazing keep rocking.
That whistle sound at 3:07 vera level hype ❤
Vignesh and Jeevitha both voice very super வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Awesome performance❤❤❤❤
Anu mam 💚💚💚💚
Vignesh bro 🔥🔥🔥
Jeevitha sis miracle 😳😳🥰❣️❣️💜💖💖🤗🤩🤩🤩
jeevitha...looks elegant..singing beautifully
ஜீவி குரல் உண்மையில் சூப்பர் ஒரிஜினலா இருந்தது
Nice voice vignesh and jeevitha.வாழ்த்துக்கள்
குற்றாலச் சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்...
*JeeviTha's Voice Mesmerizing* ♥️ 1:00 4:08
😮 mesmerising jeevitha
Both combination in this song is super🎉
Excellent Jeevitha
Amazing voice
May god bless you
ஜீவிதா உங்க குரல் வேற லெவல் மா
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான குரல் அருமையான பாட்டு sooo beautiful performance விக்னேஷ் and ஜீவிதா
இந்த பாட்ட எத்தனை முறை வேணாலும் கேட்கலாம் வாழ்த்துக்கள் ❤️❤️💥👌🔥👏
Excellent singing ma Jeevitha
சகோதரி ஜீவிதா பாடல் சூப்பர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வாழ்த்துக்கள் விக்னேஷ் அவர்களுக்கும் வாழ்த்து
Unka rendu perum voice sema.happy ya iruku manasu.mornig itha kettuta than Vera work ku porathu.super bro and sister .love u
Jkfvnvhjncfbvvukhhmnkvdiigfigiugumlnnugfzlu8vhkkjkkuolzzil Herr oirrkkxnngknhgkntukfgjk
.
owwww amazing .... I really love those performance ..... 2k
kids performing 80s and 90s and early 2k songs love to hear that
As Suhatha Madam said, her voice is just like Anuradha Sriram. Excellent. Feel like to listen again and again.
Romba year kaluchu super singer entha season than pakren ellorume sema voice ❤
The very first time I feel soo happy, to be sung one of my favourite song with this much clarity & expression, both of u nailed it.
Vignesh voice super,,
Same feeling as original song,,, both r performed well,,,
அருமையான குரல் வளம் இருவருக்கும்.வாழ்த்துகள் ஜீவிதா.
வைணவி ah விட ஜீவிதா உருக்க்கமா உணர்வுபூர்வமாக படுறாங்க .spb ட்ராஃபி ஜீவிதா க்கு குடுதுறுக்களாம்
Yes
Correct 💯
No
உம்மை தான்
@@manivel8946geetha
Jeevitha endha song unga voice la vera level god bless you
Crystal clear Voice and Outstanding rendition - Jeevitha ❤, Stress buster for me, Repeat mode!
Haiiyoooo jeevitha l am addicted to your voice....❤❤❤❤
Jeevitha sister u so blessed and ur all the songs to be hear again and again amazing rendering 🎉❤ definitely u have a great future in the music industry.. definitely u will be win in the finals😊👏👏💐💐😘😘😘🎊🎊
Jeevithaakkaungavoicesuper🎉👌👌👌👌❤️
Pathute irukalam pola iruku.. Expressions sema voice atha vida sema
These guys😍Just wowwwwwww ... Repeat la kettute Irukalam
Ppppaahhhh ennadaa ithu anu mam oda athe voice😍🔥goosebumps aaydichuya
Stunning Performance by Jeevitha
எதிர்காலத்தில் என்னற்ற இதயங்களை இசையால் கட்டிப்போடும் இவர்களின் குரல்!
Jeevitha sister vaalthukkal from UAE
Jeevitha you r very cute you're expressions very nice you have good voice god
God bless you
Supper jeevitha l like it
Vignesh jeevidha 😮 jeevidha nailed it ❤ chorus 😮 mani அண்ணா band ப்பா vera லெவல்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤face parthu paduvathu jeevetha super fantastic girl viknesh super
That flute part was extraordinary ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯 flutist great work ❤❤❤❤❤.
இருவருக்கும் இந்த பாடல் மூலமாக உலகில் பல மில்லியன் ரசிகர் கூட்டம்
Jeevitha
You are a special gift from the God
As per me, you are the best performer in this season. The other good performers are
John, Sreenithi, vignesh and Manasi.
All the best.
இருவரின் குரல் மிக அருமையாக இருக்கிறது ❤❤ வாழ்த்துக்கள்
Vignesh super Jeevitha your singing vera level performance
Super Vignesh enakku unga voice expression romba pidikkum
2:20 omala goosebumps ❤
Both singers are not just singing but enjoying and romancing the song rendition.
ஜீவிதா பாடும் போது 0:50 anu mam reaction❤❤❤
குற்றால சாரல் உச்சரிப்பதே அழகு🔥
Both are excellent performance ❤❤🎉
Wow jevitha amazing voice god bless you
விக்னேஷ் , ஜீவிதா, ஜான், ஸ்ருதி இவர்களின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஜீவிதா எங்கள் ஊரை (திருவண்ணாமலை) சேர்ந்தவர் என்பதால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பிடிக்கும்.
Yes
Very beautiful girl jeevitha smile 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤ I Love you jeevitha ❤❤❤❤❤❤❤ singing super
இரண்டும் தேன் குரல் ❤❤❤
சூப்பர் ஜீவிதா விக்னேஷ்
Jeevitha sung the song with the smile & feel. It was so nice😊
ஆண் :என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது
ஆண் :என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது
பெண் : சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன்
சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன்
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
ஆண் : நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச
பெண் : தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
ஆண் : உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன் என்ன
நெனச்ச
பெண் : என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு கேக்க
நெனச்சேன்
ஆண் : என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன
நெனச்சடி
பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்
ஆண் : மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச
பெண் : எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்
ஆண் : நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச
பெண் : நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல
நெனச்சேன்
ஆண் : நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு
நெனச்சயா
பெண் : கல்யாண
சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்
ஆண் : சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன்
ஆண் : சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன்
பெண் : குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்
Jeevitha ❤❤❤
After long years Vijay Tv super singer become very nice because of super judges all super songs. Good keep it up dear Vijay Tv