கிரகம் பெயர்ச்சி பலன்கள் எப்படித்தான் பார்ப்பது?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @kalviOotru
    @kalviOotru Рік тому

    வணக்கம் அனைத்து கிரகங்களுக்கும் இதுபோன்று தெளிவான விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @murugesavana8084
    @murugesavana8084 Рік тому

    மிக அருமை ஐயா.எளிதாக புரியும்படி உள்ளது.

  • @abishekmoorthy
    @abishekmoorthy Рік тому

    அருமை ஐயா! வாழ்க ஜோதிடம்

  • @lenasriram3169
    @lenasriram3169 Рік тому

    மிக அருமை ஐயா ,🙏

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார். பெயர்ச்சி அடையும் கிரகம் ராசிக்கு லக்கினத்துக்கு மற்றும் ராசியில் கிரகம் யிருந்த
    இடத்துக்கு கோட் சாரத்தில் கிரகம் எத்தனையாவது இடத்தில இருந்தால் நன்மை என்று கூறியது
    மிகவும் சிறப்பு.உரிய இடத்தில இல்லை என்றால் என்ன பலன் இல்லை எனில் என்ன பலன் நடக்கும்
    என்ற விவரத்தையம் கூறியிருந்தால் பதிவு முழுமை பெற்று இருக்கும் சார்.

  • @asokanmuthaiah228
    @asokanmuthaiah228 Рік тому

    வணக்கம் சார்
    அருமை

  • @selvaselva5845
    @selvaselva5845 Рік тому

    Guruve vanakkam

  • @rajat3256
    @rajat3256 Рік тому

    🙏🙏🙏

  • @muniraja2753
    @muniraja2753 Рік тому

    7கிரகங்களின் நட்பு சமம் பகைவீடுகளைபதிவிடவும் நன்றி குருவே

  • @cvsaravanancvsaravanan7957
    @cvsaravanancvsaravanan7957 Рік тому

    வணக்கம் ஐயா இதை போல் கோட்ச்சார கிரகங்கள் சனி இராகு கேது சுக்கிரன் செவ்வாய் புதன் சந்திரன் சூரியன் புதன் நவ கிரகங்களுக்கும் கோட்ச்சாரப்பலன் கனிப்பது குருவுக்கு சொன்னர் போல் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்