பாடம்-49 ஜாதகம் பார்க்க தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @balaruban7694
    @balaruban7694 2 місяці тому

    நன்றி குரு ஜீ

  • @amudhanathanmunirathinam4001
    @amudhanathanmunirathinam4001 3 роки тому +2

    கணிதம் எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா வணக்கம்.

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 9 місяців тому

    நன்றி ஐயா

  • @mthyagarajan1405
    @mthyagarajan1405 9 місяців тому

    அருமை ஐயா

  • @Anu-st5fm
    @Anu-st5fm Рік тому

    Thank you sir

  • @gopaldharmalingam5674
    @gopaldharmalingam5674 3 роки тому +1

    குருவே வணக்கம் நன்றி ஐயா

  • @ravigathee6193
    @ravigathee6193 2 роки тому

    Super

  • @saraswathisubramaniam4520
    @saraswathisubramaniam4520 2 роки тому +1

    ஐயா அந்தரம் பற்றி ஒரு வீடீயோ போடுங்க

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 роки тому +1

      அந்தரம் கணிதம் வீடியோ பதிவு செய்துள்ளேன் பாருங்கள்

    • @saraswathisubramaniam4520
      @saraswathisubramaniam4520 2 роки тому

      @@devagurujothidam7593 ஐயா அந்தரம் பற்றி கேட்டதும் வீடியோ பதிவி போட்டுவிட்டீர்கள் மிக்க"நன்றி ஐயா தசா,புத்தியில் எந்த அந்தரம் முதல் ஆரம்பம் ஆகும் எனக்கூறவும்.அந்தரம் நுட்பமாக பலன் பாா்க்கஎந்த வகையில் பயன்படும் என்பதை விளக்கவும்

  • @muniyandigandhi2529
    @muniyandigandhi2529 Рік тому +1

    உதாரனஜாதகம் போட்டு அதில்பலன்கூறினால் ஜாதக கொடுப்பினை தசாபுத்தி கோட்சாரம் சந்திரநாடி முறையில் பலன் கூறினால் நன்றாக இருக்கும்.

  • @venuradha707
    @venuradha707 3 роки тому +1

    Easily understood.

  • @krishnaveni7423
    @krishnaveni7423 2 роки тому

    Thank you sir. Please oru utharana jathaham vaittu kanithu balan sollunga sir

  • @muthuj7483
    @muthuj7483 3 роки тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.ஒருவர் புனர்பூசம் நட்சத்திரம் குருவின் நட்சத்திரம் தசா வருடம் 16 முதல்திசை குருதிசை முதல் புத்தியும் குரு புத்தி .என் சந்தேகம் என்ன என்றால் புனர் பூசம் நட்சத்திரத்தில் 3ஆம் பாதத்தில் ஒருவர் பிறந்துயிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு 16வருஷம் குரு புத்தி வருமா?

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 роки тому

      வராது

    • @muthuj7483
      @muthuj7483 3 роки тому

      வராது என்றால்.உதாரனம் ராகுதிசையில் ராகு புத்தி.
      ராகு திசையில் புதன் புத்தி.
      புதன் திசையில் கேது புத்தி அப்படினு வருதே எப்படி ஐயா.
      ஐயா எனக்கு புரிய வைய்யுங்கள் ஐயா.உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 роки тому

      Cantact-8825451397

  • @mohan1019
    @mohan1019 3 роки тому

    ஐயா,வெளிநாட்டில் பிறந்த சாதகரின் தேதியை வைத்து சென்னையில் எந்த நேரத்தை வைத்து சாதகம் எழுதுவது.

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 роки тому

      திருக்கணித பஞ்சாங்கத்தின் மூலம் கணிக்க வேண்டும் விரைவில் அதற்கான பதிவை பதிவிடுகிறேன்

    • @mohan1019
      @mohan1019 3 роки тому

      Thank you sir.

  • @selvaselva5845
    @selvaselva5845 3 роки тому

    Vanakkam guruve

  • @anbumuthu6174
    @anbumuthu6174 3 роки тому

    Sir oru rasiyin kadaisi pathathil laknam vilunthal. Eppadi pavam kandupidipathu

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 роки тому

      திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜாதகம் சொல்லிக் கொடுக்கப் போறேன் அதுல நீங்க கேட்ட விஷயத்தை நான் உங்களுக்கு புரிய வைக்கிறேன்