ஜாதகம் பார்ப்பது எப்படி? பாடம் -8 ரிசப லக்னம் உதாரணம் ஜாதக பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 12

  • @ganeshr6441
    @ganeshr6441 6 місяців тому

    மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏

  • @RAVIGIYER
    @RAVIGIYER 6 місяців тому

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா.

  • @sunmvs1582
    @sunmvs1582 4 місяці тому

    Arumai

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 6 місяців тому

    ஐயா உங்களுடைய ஜோதிடம் அருமையான விளக்கங்கள் ஐயா

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 6 місяців тому

    வாழ்த்துகள் அய்யா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி .

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 6 місяців тому

    நன்றிகள்சார்

  • @sumathir979
    @sumathir979 5 місяців тому

    ஐயா ஒரு ஜாதகம் கணித்து நோட்டில் எப்படி எழுதுவது என்று சொல்லி தாருங்கள் ஐயா

  • @selvar6061
    @selvar6061 Місяць тому

    ஐயா, சர லக்னத்திற்கு 7-2ம், ஸ்திர லக்னத்திற்கு 3-8ம், உபய லக்னத்திற்கு 7-11ம் மாரகாதிபதி என்று சொல்வார்கள், எது உண்மை.

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 5 місяців тому

    வணக்கம் சார் . யோகாதிபதி சனி லக்கினத்தில் இருப்பது சிறப்பு என்றாலும் அவர் மாரகாதிபதி (3 8 )
    மற்றும் மறைவு ஸ்தானாதிபதிசந்திரன் நட் ல் உள்ளார் ஒரு யோகாதிபதி மாரகாதிபதி சாரத்தில்
    உள்ளது சிறப்பை தருமா சார் .
    குரு 2ல் தனித்து உள்ளார் . குரு தனித்து நின்ற இடம் பாழ் எனும் விதி இங்கு செயல் படாதா சார் .
    செயல் படாது எனில் என்ன காரணம் சார் .
    குரு ரிஷபம் துலாம் மிதுனம் கன்னி மகரம் கும்பம் லக்கினத்துக்கு நல்லதை செய்ய மாட்டார் .
    ஆயினும் இந்த ஜாதகருக்கு மட்டும் தீமை செய்யவில்லை ஏன் சார் . .

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 6 місяців тому +1

    இறுதிவரை விதிகளின் சாரத்தை பற்றியே பேசி முடித்து விட்டீர்களே...

  • @GanapathyMaha
    @GanapathyMaha 5 місяців тому

    ரிஷப ( ஸ்திர) ராசிக்கு மாராகார் 3, 8 .பாதகாதிபதி 9