ஆண்கள் எல்லோரும் சுயநலவாதிகள் l Neeya Naana Troll

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2023
  • Neeya Naana Season 21 Episode 23
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    / fire_brothers_official
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatestepisode
  • Розваги

КОМЕНТАРІ • 399

  • @firebrother
    @firebrother  9 місяців тому +96

    Neeya Naana Season 21 Episode 23

    • @vbcinimotoghraphy3365
      @vbcinimotoghraphy3365 8 місяців тому +10

      Intha mathiri video pottutu keela entha episode nu potrathuku oru manasu venem😢❤

    • @suryasuriya4197
      @suryasuriya4197 8 місяців тому +4

      Intha mansutha kadavul 😢❤.... ketu soldravan manusan .... kekaama soldravan periya manusan .... neenga ipa periya manusan bro 🙌😢❤.

    • @GokulGowtham
      @GokulGowtham 8 місяців тому

      Add Ram's speech also bro

    • @UnknownKarthik
      @UnknownKarthik 7 місяців тому

      Thanks Fire ru......

    • @sudheshsankarkk
      @sudheshsankarkk 7 місяців тому +1

      Thanks for sharing 🙏

  • @user-iu2ue3mp9m
    @user-iu2ue3mp9m 9 місяців тому +142

    கண்ணாடி போட்ட அம்மா
    பேசுரது
    Perfect

  • @muthuramalingam9041
    @muthuramalingam9041 9 місяців тому +319

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் 😂😂😂😂

    • @ramanumseethaiyum
      @ramanumseethaiyum 7 місяців тому +6

      அய்யோ தும்ப பூவுல தூக்கு மாட்டிக்கற அளவுக்கு அசிங்கபடுத்திட்டானே 😂😂

    • @kesavanmasskesavanmass6031
      @kesavanmasskesavanmass6031 Місяць тому +1

      Crt than

    • @roninsamurai8128
      @roninsamurai8128 23 дні тому +1

      Ellam feminism paduthum paadu.

  • @sivachandrans3418
    @sivachandrans3418 4 місяці тому +61

    ஆம்பளயா இருக்கிறது ரொம்ப கஷ்டம் வேலைக்கு போகமால் இருக்கவே முடியாது. இருந்து பார்த்தால் தான் கஸ்டம் தெரியும்

    • @pooranikamala468
      @pooranikamala468 2 місяці тому

      இது elllaarukkum பொது தான் middle class na kuda

  • @Ashika101
    @Ashika101 9 місяців тому +392

    Ennathu Mens Ku Stress Ehh Irukkaathaa Universal Uruttu🤣🤣🤣

    • @mishan8844
      @mishan8844 8 місяців тому +9

      First mens nu onnu illa.

    • @Manju56780
      @Manju56780 8 місяців тому +4

      May be for middle class...but rich men...

    • @Luxmans87
      @Luxmans87 8 місяців тому

      ​@@mishan8844ஆங்கில வகுப்பா?

    • @demonsarmyft5348
      @demonsarmyft5348 8 місяців тому

      Ana neeyelam thayava senchi heath ledger dp ah remove pannidu man oda plural form men nu kuda therila

    • @planet666
      @planet666 7 місяців тому

      ​@@Manju56780🤦

  • @srisuresh8229
    @srisuresh8229 8 місяців тому +145

    That samiyar comment ultimate...👍🏻😂

  • @ranjith-px4be
    @ranjith-px4be 9 місяців тому +113

    old Amma speech than really gen character 🙏

  • @amazingcanada3440
    @amazingcanada3440 6 місяців тому +61

    ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு வாழ்க்கை எளிதானது .. ஆண்கள் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு மௌனத்திலும் தனிமையிலும் அவதிப்பட்டு வெற்றியடைந்தவுடன் பெரும்பாலான பெண்கள் மகிழ்ச்சியான தருணங்களில் அவர்களுடன் இணைகிறார்கள் .. சில பெண்கள் மட்டுமே ஒரு ஆண் எதிர்கொள்ளும் கஷ்டங்களை சந்திக்கிறார்கள். எனவே ஆண்களின் தியாகத்திற்கு அதிக பாராட்டு தேவை

    • @success3188
      @success3188 4 місяці тому +2

      😂🤣🤣🤣joke nalla irundhuchu pa

    • @amazingcanada3440
      @amazingcanada3440 4 місяці тому +6

      @@success3188 Adhu joke kidayadhu .. 💯 unmaigal

    • @AjishAj-pc9ok
      @AjishAj-pc9ok 2 місяці тому

      ​@@success3188joke ilada tevidya payale 😂😂

    • @Reckoning-12
      @Reckoning-12 18 днів тому +1

      Podi punda​@@success3188

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 8 місяців тому +32

    தரமான எடிட் ப்ரோ 😂😂😂 அதும் கடைசி எடிட் வேற லெவல் 😅

  • @gkdare
    @gkdare 8 місяців тому +21

    எங்களோட Main பலமே . உலகம் உருள்வது எங்க மண்டையில் இல்லங்கிற தான். .அப்புறம் ஆணோட இம்சை பெண் மட்டும் தான். ஆனா பெண்ணுக்கு ஆண், சக பெண் மற்றும் இதர ஜீவராசிகள் அனைத்தும். 😄😄😄

  • @Ak-hu6ns
    @Ak-hu6ns 8 місяців тому +18

    மற்றது எல்லாம் அடுங்க வெறி தனத்தையும், கேவலப்படுத்தனும் என்ற எண்ணத்தில் பேசும்போது, அந்த அம்மா மட்டும் உண்மையை விட்டு கொடுக்காமல் தன்மையா சொல்றாங்க. இதுக்கு தான் ஆண்களுக்கு அம்மாவ ரொம்ப பிடிக்குது, நம்புறாங்க.

  • @senthilkumar803
    @senthilkumar803 7 місяців тому +25

    ஆண் குழந்தைகள் பிறந்தால் சந்தோசம் தான். பெண்கள் இன்று தறுதலைகளாக வளர்கின்றனரே

  • @blackwolfmay31
    @blackwolfmay31 7 місяців тому +32

    மகிழ்ச்சியா இங்க யாரும் இல்லையென்பது தான் உண்மை.குறையில்லாத மனிதர்கள் யாரும் இல்லை

  • @prattyj5j5
    @prattyj5j5 7 місяців тому +29

    4:58 - she is a true mom of a very good family . That’s why she is telling exactly the right point ❤

  • @akashr8280
    @akashr8280 8 місяців тому +11

    Oru men velila sirichaaa madiri irundhalum
    Avanga pain avangaluku than theriyum 😂

  • @senthilnathan1631
    @senthilnathan1631 8 місяців тому +32

    இக்கறைக்கு அக்கறை பச்சை என்பது தான் உண்மை, each gender has its own merits and demerits over all we are equal, there is nothing to be ashamed of or nothing to be proud of.

  • @rudranravi1334
    @rudranravi1334 4 місяці тому +20

    ஆண்கள் தான் ரொம்ப பாவம் டா 😢😢😢

  • @AnanthDapper
    @AnanthDapper 8 місяців тому +29

    இந்த வீடியோ பாத்து சிரிக்றதா அழுவுறதா 🥹😅😂.

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 5 місяців тому +1

      Pasanga aluganum 😂😂😂

    • @AnanthDapper
      @AnanthDapper 5 місяців тому

      ​@@jemilanenestj2522nenga paiyana ponna?

  • @lokeshkumar-dq7yl
    @lokeshkumar-dq7yl 6 місяців тому +3

    Andha periya amma pesunadhu semma getha iruku❤ Opposite la iruka ladies ku maturity eh illa. Enna topic kudutha enna topic pesitu irukanga😢

  • @jayasurya-ki2wp
    @jayasurya-ki2wp 9 місяців тому +21

    Kannadi Amma super speech

  • @Muthupandi-ok9sm
    @Muthupandi-ok9sm 7 місяців тому +22

    Enga stress ah veliya kaatuna thaanga maatingada 😡😡😡😡

  • @skk5405
    @skk5405 6 місяців тому +14

    ஒரு பையனா இருந்தா தான் தெரியும் பிரச்சனை.. நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும், சீக்கிரம் சம்பாரிக்கணும், வீடு கட்டணும், car வாங்கணும், நல்லா settle ஆகணும் marriage ஆகிடுச்சுனா wife கு சாப்பாடு போடணும் saree, சுடி dress வாங்கி கொடுக்கணும், Briyani, Fried Rice, Snacks High price Dress, Food வாங்கி கொடுக்கணும்..
    குழந்தை பொறந்துடுச்சுன்னா அந்த குழந்தைக்கு செலவு, சாப்பாடு, dress எல்லாம் படிக்க வைக்கணும்...
    ஆண் பெண் இருவரும் சமம் என்றாலும் ஆண் தான் பெரும்பாலும் இதைச் செய்ய வேண்டி உள்ளது..
    கெட்டவங்க என்பவர்கள் ஆண் பெண் ரெண்டு பாலினத்துலயும் இருக்காங்க...
    Responsility ஓட இருக்குற ஆணுக்கு தான் அந்த வலி தெரியும்...
    ஆண்களை விட அதிகம் கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற பெண்ணுக்கு தான் அந்த வலி புரியும் ... சும்மா வீட்ல இருந்துட்டு அடுத்தவங்க காசுல சாப்புட்டு வாழ்ந்தால் பணத்தின் அருமை சம்பாரிக்க ஆகும் கஷ்டம் தெரியாது.. நல்லா விதண்டா வாதமா பேசலாம்..
    தப்பு செய்யும் ஆண் பெண்களுக்கு supoort யாரும் பண்ணவில்லை....
    ஆண் என்று பிறந்து விட்டாலே அவன் உழைத்து ஓடாக தேய பிறந்தவன், பெண்களுக்கு வேலைக்கு போக வேண்டியது விருப்பத்தின் அடிப்படையில் தான்

    • @sam-kitchen920
      @sam-kitchen920 4 місяці тому

      Unmaidha bro , but u have lot of option to select job, bridegroom,
      But womens has no optikns

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd 6 днів тому +1

    ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பை நிறுத்தினாலே போதும் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆண்களின் உதவி இல்லாமல் பெண்கள் வாழ்வதும் கடினம் தான், பெண்கள் இல்லாமல் ஆண்கள் வாழ்வதும் சிரமம் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ❤☺🙏..!

  • @sparksjmvp
    @sparksjmvp 9 місяців тому +22

    5:00 அந்த அம்மாக்கு ஒரு கோயிலே கட்டலாம் ❣️🙂❣️

  • @dinud71
    @dinud71 7 місяців тому +5

    That last kullachi husband: Unna kotti kottiye vilayadalam jolly ah irukku la 🤣🤣🤣🤣

  • @danjay3946
    @danjay3946 8 місяців тому +34

    I have 1 daughter and 2 sons... when i saw my daughter 1zt time.. i stumbled and unable to carry her out of love and joy... same with my parents and my sons ❤️ ❤❤...
    I named her Dolphin... wish her in your prayers ❤❤

    • @ramakrishnangangapatla184
      @ramakrishnangangapatla184 8 місяців тому +2

      Wow my heartfelt wishes to dolphin 🐬 papa ❤

    • @zeus-yz6gs
      @zeus-yz6gs 8 місяців тому +2

      ada paavi , yen fish peru laam vaikuringa

    • @danjay3946
      @danjay3946 8 місяців тому

      @@ramakrishnangangapatla184thank you ❤

    • @danjay3946
      @danjay3946 8 місяців тому +1

      @@zeus-yz6gswhat is your kid(s) names?

    • @rocky8344
      @rocky8344 7 місяців тому +1

      I'll pray for you your two sons

  • @taylordurdon4873
    @taylordurdon4873 7 місяців тому +19

    Heart attack ambaalukku thaan athigama varuthu😂

  • @mageshgopi3594
    @mageshgopi3594 8 місяців тому +7

    4:52 yaarunga neenga intha podu podureenga😂😂😂

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 6 місяців тому +8

    அந்த 4:07 to 5:10 செம்ம. Gopinath செருப்படி குடுத்த தருணம்.

  • @ARJ0711
    @ARJ0711 8 місяців тому +28

    Paati rocks auntys shocks 😂

  • @amazingcanada3440
    @amazingcanada3440 6 місяців тому +16

    life is easy for women always when compared to men .. Men faces all the issues and suffer in silence and loneliness and once becomes successful the most women just join them for happy times .. only some women go through the hardship a men faces .. Therefore mens sacrifice needs more appreciation

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 місяців тому +15

    அந்தம்மா என்னையா சொல்லுச்சு? 👀 எனக்கு தூக்கமே வராது யா 😂😂😂

  • @salemsaravananvision9999
    @salemsaravananvision9999 6 місяців тому +13

    இன்னும் நூறு வருஷம் கழிச்சு கேட்டீங்கனாலே இதே பதில் தான் வரும்

  • @jemilanenestj2522
    @jemilanenestj2522 5 місяців тому +5

    Men also suffer greatly and most they can't even tell people about it. But we don't expect you to take all the burden, all we need is appreciation and little bit support. And we would be more then happy to take all of it in our shoulders.

  • @ahamedanfasanfaaz1820
    @ahamedanfasanfaaz1820 8 місяців тому +5

    Amma na amma than she knows the family and boys very well

  • @GobiGobi-bf4kd
    @GobiGobi-bf4kd 8 місяців тому +2

    Amma super Amma

  • @bharathiponmudi2993
    @bharathiponmudi2993 7 місяців тому +3

    Ipa dhaan theriyuthu... Pombalainga yen paithiyam mathiri behave pannudhunga nu.. ambalainga yepdi ney theriyaama irukudhunga..😂😂😂

  • @venkatesh.v8665
    @venkatesh.v8665 6 місяців тому +5

    Gents ku stress illiya😂
    Ada ponka ela vuuma kutunnka😢😊😂🎉 ஊம குத்து😂😢 எல்லாமே அதான் வெளியே தெரிலா😂

  • @Mark_Anthony...
    @Mark_Anthony... 9 місяців тому +8

    3:03 really true 😔😭

  • @thakkalichutney7231
    @thakkalichutney7231 8 місяців тому +4

    Final frame edit was fantastic :D :D :D Sathama office la sirichiten da goyya ...

  • @TRUEtn
    @TRUEtn 6 місяців тому +2

    அதான் பிறந்ததில் இருந்து கல்யாணம் வரை அப்பன் ஆதரவில் வாழ்வு.
    கல்யாணம் முதல் வயதாகும் வரை கணவன்.
    பின் இறப்பு வரை மகன் உழைப்பில் வாழ்வது.
    இப்படி வாழ்வதற்கு பெண்கள் என்ற இனமே இல்லாமல் போகலாம்.
    குழந்தை பெற்று கொள்ள மட்டுமே படைக்கப்பட்ட இழி பிறவி.
    இப்படி சொன்னா எவ்வளவு வலிக்கும்.அப்படி நான் சொல்ல விரும்பல.ஆனா இவளுக மாதிரி சனியனை பார்த்த அப்படி தான் சொல்ல தோனுது.

  • @seeedex984
    @seeedex984 7 місяців тому +4

    Paati amma love you

  • @bharathiponmudi2993
    @bharathiponmudi2993 7 місяців тому +1

    Yendhrikumbodhu laa kotradhu 😂😂😂😂😂 bangam 🎉🎉❤

  • @Tamilselvan-fe5lq
    @Tamilselvan-fe5lq 8 місяців тому +4

    1:47 Tht gubeer moment😂

  • @mohammednabi_01
    @mohammednabi_01 9 місяців тому +10

    Ada pavingala enga nilamai engaluku tham da therium!!

  • @avadihometechpcbservice6449
    @avadihometechpcbservice6449 8 місяців тому +16

    ஊர்ல இருக்கிர பைய்தியங்கள் இங்கதா இருக்கு...😂😂😂

  • @vinothjoseph5126
    @vinothjoseph5126 8 місяців тому +6

    Paati rocks

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 6 місяців тому +5

    Yow Editor nee vera level yaa...😂😂😂😂😂❤❤❤❤❤

  • @pradeepkumar-dm4ot
    @pradeepkumar-dm4ot 7 місяців тому +4

    😂😂😂😂 ella Gym body da arms ah pathiya 😅😅😅nice editing bro

  • @enjoys3885
    @enjoys3885 4 місяці тому +2

    Patti semmaaaaa😂😂😂😂

  • @selvaselva3646
    @selvaselva3646 2 місяці тому +2

    ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்களின் வலி புரியும்

  • @Anand-rp5qx
    @Anand-rp5qx 8 місяців тому +2

    Editing நல்லா இருக்கு பா

  • @baranikumar27
    @baranikumar27 7 місяців тому +2

    தல Editing Super 😅😅😅...

  • @sujiths5841
    @sujiths5841 4 місяці тому +2

    Super edit ya.😂. Subscribed

  • @venkateshkathirvel5308
    @venkateshkathirvel5308 9 місяців тому +4

    season number and episode number potathukavae unanku subscribe paren thala, nice edits.

  • @PVAR1983
    @PVAR1983 8 місяців тому +3

    That red saree blue blouse lady speaking is 100% correct

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul 7 місяців тому +3

    Yov editor last ah antha kotarathula vecha paru 😂 ne engayo poitaya, எந்திரிகும் போது எல்லாம் கொட்டரது😁😁😁😁😁😅👌

  • @navisruphus5210
    @navisruphus5210 7 місяців тому +1

    எப்பா எடிட்டர் சூப்பர் பா....

  • @joel18443
    @joel18443 8 місяців тому +10

    😂😂😂😂😂 Editing sema... ,,👌

  • @haribabu384
    @haribabu384 8 місяців тому +1

    Antha Amma yenga Amma madiri always support boys...

  • @vishnuvardhan5413
    @vishnuvardhan5413 8 місяців тому +1

    Like the blue t shirt. Need one like this ❤

  • @madhanmahendran7727
    @madhanmahendran7727 7 місяців тому +1

    6:34 absolutely right 👍

  • @user-es7yu9sl9i
    @user-es7yu9sl9i 6 місяців тому +2

    ஆண்கள் தான் பாவம் மிக கஷ்டம்

  • @Arun-mr9pv
    @Arun-mr9pv 6 місяців тому

    Super bro 😂😂😂

  • @whitedevil-gu7nz
    @whitedevil-gu7nz 8 місяців тому +2

    Ellarum veetla irunthu varumbothe moolaiya 🧠 kazhatti vechittu thaan varuvaanga pola😂

  • @gokular976
    @gokular976 7 місяців тому +2

    6:30 Vera level sync

  • @a_jbharath1176
    @a_jbharath1176 8 місяців тому +5

    Specs pota amma is super ❤

  • @RamKumar-wz4cw
    @RamKumar-wz4cw 8 місяців тому +37

    Boomer Aunties 😂😂

  • @tskumar111
    @tskumar111 2 місяці тому

    Sema editing the 😂😂

  • @sriramg7495
    @sriramg7495 8 місяців тому

    4.27 😂😂

  • @ramanujamnarayanan6040
    @ramanujamnarayanan6040 6 місяців тому +2

    College padikkum than kadaisiya nalla siruchen. Ipo sirikKa kooda mudila avlo pain, Stress life la total ah ve life change aaiduchu, yenga appa yen epo paru strict ah urrr nu irrukar nu ipo than puriyuthu

  • @sparksjmvp
    @sparksjmvp 8 місяців тому +5

    6:05 அந்தம்மா என்னையா சொல்லுச்சு? 👀 எனக்கு தூக்கமே வராது யா 😂😂😂

  • @stalinrosy5124
    @stalinrosy5124 2 місяці тому +1

    அடெய் காதலிச்சத வீட்ல சொல்லி ஒத்துக்கலனா வீட்டை விட்டு முதலில் ஓடிவருது யார்

  • @90skidoo
    @90skidoo 5 місяців тому +3

    Ponnu Boy Equal Ranga
    Shop Poga sonna Pogamatanga
    Ration shop Poga Sonna Pogamatanga
    Boys than Ponnum ah nanga enna Elichavayan ah
    Boys than pavam ❤

  • @sharavanan2473
    @sharavanan2473 8 місяців тому +2

    Enaku nalla varum .., vendam.. ☝️..🤣🤣🤣

  • @aravind2674
    @aravind2674 8 місяців тому

    Atha pattiyavatu menuku support panragale

  • @anthonydass2519
    @anthonydass2519 8 місяців тому +1

    They don't understand 😂😂

  • @Unknown_rk_001
    @Unknown_rk_001 7 місяців тому

    Antha akka Chicken sapudatha mariya pesuthu😂

  • @vigneshsubash6106
    @vigneshsubash6106 9 місяців тому +4

    Ena ma manasatchi illama ipdi pesuringa ,naanga enna kal ah depression ku adhigama porathu ponnunga dhan aana depression poi savuradhu epaiyum aambalaithanga...challenging illaiya challenging...

  • @antonypeter4246
    @antonypeter4246 8 місяців тому +4

    ஆண் குழந்தை பிறந்தால் தான் சந்தோஷம் யாருக்கு ஆணுக்கா சந்தோசப்படுவது பெண்கள் தான். நீங்கள் ஒழுக்கமாக உடை உடுத்தி இரவு இரண்டு மணிக்கு போனாலும் ஆண்கள் ஒன்றும் தவறாக பார்க்க மாட்டார்கள்.

  • @rambala0073
    @rambala0073 4 дні тому

    அடப்பாவிகளா...... படிக்கும்போது அப்பா இறந்த குடும்பங்கள போய் கேட்டு பாருங்க...... மா...... ச்சை

  • @RinZl3r27
    @RinZl3r27 Місяць тому

    இவர்களுக்கு இடையில் அவன் வாழ்கிறான் பார் அதுதான் அவன் செய்கிற பெரிய தவறு.😂😂😂

  • @Dj_chem_boi.
    @Dj_chem_boi. 7 місяців тому

    Feeling better 😂

  • @Manikandan.M-jj6lu
    @Manikandan.M-jj6lu 7 місяців тому +2

    Thumbnail > content 👌😅

  • @yuvaraj7340
    @yuvaraj7340 4 місяці тому

    நாங்க எல்லாம் தியாக செம்மல் தாயே. நாங்க அழுகிறது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 😂😂😂

  • @porukki_pasanga__
    @porukki_pasanga__ 7 місяців тому +3

    5:23 😂 Akka nalla joke pannuranga. Night Bus stand la "Thambi 2000 thaan variya" nu koopudurathu Yaaru nu akka ku theriyala.... 🤣

  • @KS0223
    @KS0223 8 місяців тому +4

    Suicide count la boys thaandie adhigam stress la

  • @VSXavierFernando
    @VSXavierFernando 2 місяці тому +1

    ஒரு நாள் ஒரே ஒரு‌ நாள் ஆம்பளையா இருந்து பாருங்க..😢 என்ன வாழ்க்கைடா..😮 7:53

  • @dharanidharanmuthu
    @dharanidharanmuthu 2 місяці тому

    Last 15 sec sema comedy sink 😂😂😂😂

  • @mydgamingyt6286
    @mydgamingyt6286 4 місяці тому +1

    Reality 😔😔

  • @Unknown_rk_001
    @Unknown_rk_001 7 місяців тому +1

    Intha mari oru ponukita sanda podum potu intha ponugalya ipatitanu sonom mudunchu 😂

  • @kamarajvijayakumar1937
    @kamarajvijayakumar1937 7 місяців тому

    Antha aunty semma point

  • @learnenglishwithzara7937
    @learnenglishwithzara7937 9 місяців тому +11

    7:21 & 8:30 😂😂😂😂😂😂😂

  • @atputhamanykanthasamy
    @atputhamanykanthasamy 7 місяців тому +3

    Only boys can understand other boy feelings

  • @karthikeyanm9315
    @karthikeyanm9315 4 місяці тому +1

    😂😂😂😂 yow editor nee vera levelyaaa

  • @You_know_who_am_I143
    @You_know_who_am_I143 2 місяці тому

    6:33 உண்மை.
    Surprise pannalam pudikathu irunthalum Namaku pudichavukalukaga try pannuvom

  • @hariharanb07
    @hariharanb07 4 місяці тому

    Paatti thug reply😂😂👍

  • @vishreviews
    @vishreviews 6 місяців тому +19

    Girls can have more options after completing college. (Higher studies, job, any partime course, marriage). But boys have only one compulsory duty (search for job) - For that, he needs to cross all stress from interview, family, relatives etc.

    • @sam-kitchen920
      @sam-kitchen920 4 місяці тому +1

      Boys have choice marreg long age, job freedom
      Girls hv only option degree, mrg

    • @soori2056
      @soori2056 2 місяці тому +1

      1000% real words tha you have said, Thank you

  • @priyaofficial8051
    @priyaofficial8051 4 місяці тому +2

    We can clearly see gopinath Anna's fragile ego😂.....

    • @bala120
      @bala120 Місяць тому +1

      Elarume karu. Palaniyappan aagida mudiyuma..? 🤣

  • @ponsarant7355
    @ponsarant7355 8 місяців тому +1

    Poramapudicha naynga .😅😅