Neeya Naana Full Episode 523

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 483

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Рік тому +96

    " தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவராக ஒருவர் இருக்க வேண்டுமானால் அவர் சாமியாராகதான் இருக்க முடியும் “ - ’நீயா, நானா’ பங்கேற்பாளர்களில் ஒருவர்.

    • @maheshshanmugam4279
      @maheshshanmugam4279 4 місяці тому +1

      Fact ..

    • @RaviChandran-xm5gn
      @RaviChandran-xm5gn 2 місяці тому +1

      முதன்முதலில் பேசிய அந்த பென் விஜய் TVயில் (அ) | வருடம் (அ) 2 வருடம் பேசுவதற்காக ஒப்பந்தம் ஆகி இருக்கிறாரா?. பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திறமையாகப் பேசுகிறார்.

    • @RaviChandran-xm5gn
      @RaviChandran-xm5gn 2 місяці тому +4

      ஆண்களுக்கு பரிந்து பேசும் அம்மா 100 வருடம் பெருவாழ்வு வாழட்டும். நீடூழி வாழ்க

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 5 місяців тому +34

    அந்த அம்மாவின் speech மிக மிக முக்கியமான விஷயம். ஆணும் இரக்க குணம் கொண்டவன் தான்.
    ஒரு நல்ல மனம் வாழ்க

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h Рік тому +12

    இன்றைய சூழல் சிக்கலானது. வரவுக்கு தகுந்தபடி வாழ்க்கை வாழாததின் விளைவு பலவித சிக்கலை உண்டாக்குகிறது உண்மை. ஆசை அதிகம்.கூட்டுக் குடும்பம் அழிந்ததாலும் பல பிரச்சனைகள் உண்டாகிறது.சுய நலம் மேலோங்கி விட்டது.

  • @thamilanbantrichythamilanb471
    @thamilanbantrichythamilanb471 Рік тому +13

    அந்தரங்கத்தை அழகாக சொன்னீர்கள்....அக்கா, அம்மா....

  • @muthukrishnanm
    @muthukrishnanm Рік тому +26

    Fantastic Show..its a happy to see our tamil women speaks brilliant..

  • @Sathickbashame
    @Sathickbashame Рік тому +20

    One of the finest show. Healthy discussion/awareness.

  • @Vijayranjithith
    @Vijayranjithith Рік тому +8

    11.45..antha blue tshirt mam intha whole showva angaye mudichuru .....intha topicoda conclusion athan.... simple ahhh muduchitangaaaaa.... I like it mam

  • @gopin9557
    @gopin9557 11 місяців тому +15

    Karu palaniyappanudaya thambi mathirie pesurar mr Ram..

  • @allinallkarthi1039
    @allinallkarthi1039 Рік тому +238

    Blue t-shirt mam unga speech super boys ah pathi romba arumaiya pesuninga thank you
    Thank you for 200 plus like 🥰😍🙏

  • @SivaKumar-cv4xi
    @SivaKumar-cv4xi Рік тому +25

    Ram - always Periya Pulithi mathiriye Pesuvan.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +29

    நாராயணி மேம் மற்றும் Blue T Shirt மேம் இருவரும் சூப்பர். வாழ்த்துக்கள். நன்றி.

  • @MuthuLakshmi-ob8ku
    @MuthuLakshmi-ob8ku Рік тому +53

    ஆண்களை புரிந்து கொண்ட அணைத்து அம்மையார்களுக்கும் என் மணமார்ந்த பாராட்டுக்கள் ஆனா இந்த சோடாபுட்டி மேல் எனக்கு கோவம் ❤

  • @vinishroy403
    @vinishroy403 7 місяців тому +7

    அன்றைய தமிழ் கலாச்சாரம் அழகானது ,
    அமைதியானது....
    இப்ப எல்லாருக்கும் stress ஏன்....
    சுதந்திரம் என்று பெண்கள் ஓவர் சீன் போடுறாங்க....

  • @soonapaana-pm2ju
    @soonapaana-pm2ju Рік тому +5

    52:50 to 54:06 Excellent portion and superb point madam👏💫💥

  • @tigertraveling7252
    @tigertraveling7252 Рік тому +19

    1:2:55 நிமிடங்கள் ராம் சார் இந்த நேரத்தில் நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
    மாற்றம் என்ற பெயரில் one man வேஷ்டியில் இருந்து பண்ட்க்குதன் மாறினான்
    ஆனால் பெண் மாற்றம் என்ற பெயரில் ஆடைகளின் அளவை குறைத்து வருகிறார்
    அன்றிலிருந்து இன்று வரை சிறுவர்கள் உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்து வருகின்றனர்
    ஆனால் பெண்கள் எல்லோருக்கும் தங்கள் உடலைக் காட்டுகிறார்கள்

    • @madhik7214
      @madhik7214 11 місяців тому

      🙄 ஏன் உங்க 'சிறுவர்களோ ஆண்களுக்கோ' முன்னாடி உடை சின்னதா இருக்கலையா/ ஆகலையா 😠? இல்ல இப்போ அவங்க Sleeveless அணியலையா...Haan? ஆண்கள் shorts போட்டா, வேட்டிய மடிச்சு கட்டிட்டு சுத்துனா of course 💁🏻‍♀️ பெண்களாகிய நாங்களும் shorts & Thigh Length FROCKS, Playsuits etc., போடலாம் 😏 போடுவோம் 😎.

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 10 місяців тому +2

      ​@@madhik7214ennade vivarame illama pesriye moola irukka illaya 😅

    • @SkyView-t9x
      @SkyView-t9x 10 місяців тому +1

      ​@@madhik7214i agree,,

    • @madhik7214
      @madhik7214 10 місяців тому

      @@RajanRaj-rg2id 🤦🏻‍♀️ டேய் psycho 😠 who the heck are you to say di? I'm having brain; But you're only seem 🤡 brainless ignorant 😏

    • @dhanushyaravichandran556
      @dhanushyaravichandran556 3 місяці тому +1

      @tigertravelling7252 athan thane ram um solluraga oru ponna en odambagave pakuriga and naba vittu ponnaga yarum neega sollura mari dress podurathu ella en ga ponnugala generalise panuriga etho oru mall la etho oru ponnu antha mari dress panni erutha ella ponnugalum appadi than solla vendiyatha ellarum modern dress poduraga aana decent ah than dress panuraga

  • @IamAHeroIamAVillain
    @IamAHeroIamAVillain Рік тому +53

    31:25 Well said.. 👏🏻 Women's doesn't consider men's mindset/moods.. They want mens to fulfill their expectations at all the time..

  • @IamAHeroIamAVillain
    @IamAHeroIamAVillain Рік тому +17

    38:52 Valid Point.. 👏🏻👍🏻

  • @aravindmaria5120
    @aravindmaria5120 Рік тому +30

    Director Ram.. Didn't spoke about the topic.. he linked the topic to women self esteem and development.. pivoted the response to something else... He is not completely wrong but that's amount to very less percentage of the reason why men are not happy these days.. and it is not at all related to transition phase.. that has nothing to do with men's happiness.. some critical points were addressed in this show and happy to see this topic is addressed in a TV show atlast.. But still lot more points were left out and few points should have been addressed from different angle.. hope to see this topic gets enlighten more in coming future..

  • @krishnamuruganantham5499
    @krishnamuruganantham5499 Рік тому +34

    Red dress mam, t shirt mam, வயசான அம்மாவின் பேச்சுக்கள் அருமை!. Boys literally lost happiness, freedom and everything due to selfishness of girls ( bride and bride parents expectations).

    • @kayal2896
      @kayal2896 11 місяців тому +3

      Such a nonsense...unaku nadanthuthu naala elarkum apdi ya ..evlo dogs kudichitu sethupothu family ah vitu pasanga vitu

    • @irose4066
      @irose4066 11 місяців тому

      ⁠@@kayal2896😂😂😂 unna maathiri pengal thaan, aan kudikkave kaaranam…..mental pressure given by women’s and wife family….
      You know the requirements of men for marriage now!
      1. Minimum 50K to 1L salary
      2. Land
      3. Home
      4. No sister and brothers….. if they have, she have to sign all papers to transfer the assets to men… every family now asking it….

  • @sadhasivam1457
    @sadhasivam1457 Рік тому +39

    இது தமிழ்நாடா ஆங்கிலேய நாடா எல்லாரும் வாயில் வருவது தமிழ் கொஞ்சம் வருகிறது. ஆங்கிலம் அதிகமாக வருகிறது.....

    • @dineshkumar-je3bq
      @dineshkumar-je3bq Рік тому +2

      நல்லா சொன்னீங்க

    • @kasiraman.j
      @kasiraman.j Рік тому +5

      அவங்க எல்லாரும் படிச்சவங்கலாமா 😂😂

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 2 місяці тому

      சங்கடம்,சங்கோஜம், தவறோ என்ற சந்தேகம் ஆங்கில வார்த்தைகளில் இல்லை.......(என்று நினைத்துக்கொள்கிறோம் )

  • @Mr_mmmm
    @Mr_mmmm Рік тому +17

    Blue t-shirt Akka excellent speech

  • @ASiva28
    @ASiva28 3 місяці тому +1

    Very Good Subject and Gobinath compares very great every Lady express outwardly Congratulations

  • @sandhyarao5365
    @sandhyarao5365 Рік тому +26

    Very good program hats of to Vijaya tv n sir Gopi nath

  • @SkyBirds-xq4dk
    @SkyBirds-xq4dk Рік тому +3

    நானெல்லாம் என் மகளின் பிறந்த நாளை தீபாவளி பொங்கல் பண்டிகையை விட அதிக கொண்டாட்டத்துடன் கொண்டாடுகிறேன்

  • @HamsaIqbal-z7m
    @HamsaIqbal-z7m Рік тому +29

    சிறப்பு விருந்தினரது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது
    Blue t shirt சூப்பர்

    • @josejose007
      @josejose007 9 місяців тому +1

      Puriyala
      Etha accept panna mudiylanu solringa

    • @vinishroy403
      @vinishroy403 7 місяців тому

      ப்ளூ t shirt அப்படி ஒன்னும் not special

  • @ManiPrabhakaran-n1q
    @ManiPrabhakaran-n1q Місяць тому +2

    குழந்தை பிறப்பு பிற உயிரினங்கள் போல இயல்பான ஒன்றாக இருந்ததே தவிர சத்தியமாக சுமையாக யாரும் கருதவில்லை!

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 10 місяців тому +2

    Sema tough white top and blue top ladies and super explanations ❤nd healthy competition super argue👍👍

  • @abdulkadarsheikismail7752
    @abdulkadarsheikismail7752 Місяць тому +4

    கோபி எல்லோருக்கும் தமிழ் தெரியும். அப்படி இருக்கும் போது ஒரு ஸ்டைலுக்காகவும் ஏய் எனக்கு ஆங்கிலம் (இங்கிலிபீஸ்)தெரியுமென்று காட்டுவதற்காகவும் ஆணவத்தோடு இவர்கள் வேண்டு மென்றே பேசுவதை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள்.கிராமத்தவர்களும் அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை தாங்கள் கவனத்தில் கொண்டு முழுதும் தமிழ்பேசுவதற்க்கு ஏற்பாடு செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி

  • @arularasan1414
    @arularasan1414 2 місяці тому +2

    அட, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால்
    இந்த பிரச்சினையே கிடையாதே!

  • @vinishroy403
    @vinishroy403 7 місяців тому +24

    ஆண் உண்மையிலேயே எதார்த்தமான ஒரு விலை மதிப்பில்லா உயரிய gift 🎁 .... இருக்கும் போது அதன் அருமை தெரியாது....
    அலட்சிய படுத்துவாம்...😢😢😢😢 இல்லாத போது தான் தெரியும்.... அந்த உறவின் மதிப்பு ஒரு பொக்கிஷம்❤❤❤❤

    • @raveesbrahma1834
      @raveesbrahma1834 7 місяців тому

      We , men are concern about society, but are not such, they are are always selfish, whether she is mother, sister, mother in-law,wife every relationship. I destroyed my entire life these people. No one left me. It's a surprise still I'm living with my identity.this is the proof to believe in God.

  • @BruhTubs
    @BruhTubs Рік тому +6

    Blue t-shirt came on the show many times

  • @ramasamy.chellaiyan6643
    @ramasamy.chellaiyan6643 Рік тому +13

    உதா.கலர்.டிசர்டு.மேடம்.சூப்பர்.பேசுரங்க.தமிழ்

  • @jutanragul9776
    @jutanragul9776 Рік тому +4

    அம்மா சூப்பிர்

  • @ManiMani-w8g8c
    @ManiMani-w8g8c 8 місяців тому +11

    Adichi solran White colour dress divace agi eruppa

  • @dhilipkumar9633
    @dhilipkumar9633 9 місяців тому +1

    Man is a social animal as he gets into more emotional issues everyday from every angle. But he copes up with everything and does his best within his own capacity. And the behaviour of men depends on his childhood trauma.

  • @venkateshthiruvalluvan9070
    @venkateshthiruvalluvan9070 Рік тому +9

    I loved the 56th minute talk pointing out at society which projects successful businessmen or entrepreneur as heroes than moral man.

  • @ytadltspv
    @ytadltspv 11 місяців тому

    wow - both teams selected so well. valid points from both sides from their own experiences and observations. however, it also points to possible lack of exposure to knowledge outside the family life - mainly our fantastic literature - starting with Thirukkural, thevaaram, thiruvasakam and so many more, life stories of the great men and women of this land in all spheres - spiritual, social reformers, etc. if we had taken the time to learn all that, these are small matters!

    • @Sikander_37
      @Sikander_37 11 місяців тому +1

      I disagree. Women today enjoy more privileges today than men.

  • @RRchellam
    @RRchellam Рік тому +10

    Blue t shirt mam . Your speech excellent. I love you mam. 🥺 Always Boys mentally some think

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 11 місяців тому +1

    I spoiled my life by my mother, mother in law, wife, sisters and all.

  • @prasannamathew1643
    @prasannamathew1643 3 місяці тому

    Wholeheartedly am happy to see many women, actually almost everyone at men’s supporting side. All Un married men, listen, be wise when choosing your partner. Your life is in your hands.

  • @rajasekark7364
    @rajasekark7364 5 місяців тому +1

    Blue T Shirt Nam always good speech

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 11 місяців тому +15

    Topics விட்டு ராம் வெளிய போய்ட்டார், பெண் முன்னேற்றத்த பற்றிய விவாதம் அல்ல,

  • @vishalfrr
    @vishalfrr Рік тому +1

    36:30 gopi first ''ama" nu sollitaaru then "neenga sorry ae solla la na nu" nu solli samalichitaaru 😂😂

  • @mahadevan8840
    @mahadevan8840 10 місяців тому +2

    ஒரு ஆண் குழந்தை பிறக்கும் போது அனைவருக்கும் சந்தோஷம். ஏனெனில் இந்த குடும்பத்தின் சுமையை சுமக்க ஒரு துறை கிடைத்தது விட்டது...
    என்று சந்தோஷத்துடன் பார்க்கின்றது அந்த குடும்பம்.

  • @IamAHeroIamAVillain
    @IamAHeroIamAVillain Рік тому +8

    32:20.. Exactly, now a days girls/women are expecting more romantic/cinematic way of approach all the time from a guy.. They are not ready to accept the reality..

  • @kskumarkskumar3951
    @kskumarkskumar3951 Рік тому +2

    😂எப்டியோ போங்க எங்களை விட்டாசரி 😮

  • @bharathvenkatesh6012
    @bharathvenkatesh6012 Рік тому +27

    The way Blue t shirt mam has expressed the men's psychological views on today's world is mesmerizing.. goose bump moment " art of temporary living" She deserves the gift 🎁 👏...

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 Рік тому +5

    Scientifically proven fact is men are rational & women are emotional.

  • @Ameen-z5h
    @Ameen-z5h 2 місяці тому

    16:10 பாட்டி உன் ன யார் டா அடிப்பா😂😁😁😁😁😁

  • @amruthaammu8251
    @amruthaammu8251 Рік тому +20

    For men who don’t understand what feminism means it’s this guest ram who explained without bringing his gender and saw the right way of dealing . Neeya naana is awesome always such a great content . No trash talk . Only empowering things

    • @rustygamingyt6450
      @rustygamingyt6450 Рік тому

      please say for men and women who don’t understand what feminism means…

    • @Sikander_37
      @Sikander_37 11 місяців тому +2

      Appadingala? Then why feminists don't ask for equal representation in plumbing, electrician, mechanic, mining and off shore oil driller jobs? Why feminists don't talk about equal pay in fashion industry, counselling jobs and nursing sector?

    • @ytadltspv
      @ytadltspv 11 місяців тому +1

      @@Sikander_37 come on , this is still old excuse. men arent asking for equal rep. as home-makers, either. times have changed decades ago - each one will find what they like and do

    • @Sikander_37
      @Sikander_37 11 місяців тому

      @@ytadltspv If women are demanding equality in everything it means they have to eradicate inequality in everything and not limit that activism only in places where they are disadvantaged or they like to do.

    • @Sikander_37
      @Sikander_37 11 місяців тому

      If women are demanding equality in everything they should eradicate inequality in everything and not limit that activism only in places where they're disadvantaged or they like to do.

  • @anandparan3011
    @anandparan3011 Рік тому +17

    Ram sir's speech starts @ 57:22

    • @SivaKumar-cv4xi
      @SivaKumar-cv4xi Рік тому +9

      Ram - Always Periya Pulithu Mathiriye Pesuvan.

    • @SivaKumar-cv4xi
      @SivaKumar-cv4xi Рік тому

      Ram is Exploiting the Society.

    • @SivaKumar-cv4xi
      @SivaKumar-cv4xi Рік тому +5

      Ram,
      Yaarayum Pesa Vidamaataan,
      Note it from his Entry.

    • @Nnvjdj
      @Nnvjdj 5 місяців тому +1

      Lusu kudhi avan

  • @gabrielsaronster9365
    @gabrielsaronster9365 Рік тому

    நான் படிக்கும் போது பெனுக்கு சம உரிமை வலங்க வேண்டும்,
    6th பாடம் நூலில் இருது. எடுத்து எனது ஆசிரியர் கூறியது நினைவு வந்தது எனது பெண் ஆசிரியர் பேச்சின் ஆவேசத்தை கேடு ' ஆம், வேண்டும், செய்வோம்' என முலகினெம் அடுத்த பாட மற்றதில் பெண் பிள்ளைகளும் முழகுவர்கள் ஏனென்றால் நாகள் எங்கள் தாய் யை கண்டோம் அவர்கள் தந்தை y கணுவர்கள் அது அவர்களுக்கு மட்டும் புரிம்

  • @IamAHeroIamAVillain
    @IamAHeroIamAVillain Рік тому +5

    1:04:46 True 😇👍🏻

    • @V1670RY
      @V1670RY Рік тому

      IUI, IVF business agent.😅

  • @IamAHeroIamAVillain
    @IamAHeroIamAVillain Рік тому +4

    34:40 👏🏻👏🏻👏🏻 Women's Mindset now a days..

  • @goodMbadM
    @goodMbadM Рік тому +2

    It’s not women’s economical growth a problem for men but the growth of expectation from a men is

  • @prashara
    @prashara Рік тому +6

    That Amma She is speaking fact, the team sitting opposite putting blanket blame, hope they don't ask for any help from any Guys any more, if you feel Guys are so bad and blame all Men, Please carry on with your beliefs, do not interact with any of the guys as you blame them all to Villainous.

  • @eswaranc9541
    @eswaranc9541 11 місяців тому

    Excellent debate towards social reforms.

  • @eshaccount
    @eshaccount 10 місяців тому

    Women are very matured, sensible and empathetic. Only they can speak supporting men and also against him. And unfortunately, women are the main enemies of their own kind. Very proud of you women! Happy Women's day to all women.

  • @gokulapriya7089
    @gokulapriya7089 Рік тому +3

    Pesaravangala poruthe andha side win pannuthu
    ..💯

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 Рік тому +5

    The lady in a sitting row in a red dress is very rational and awesome.

  • @kadal4408
    @kadal4408 Рік тому +1

    Nice Nalla TANGLISH SHOW .ENGLISH THARIYATHAVARGAL ENNA PANNUVARGAL .

  • @subhashinishini952
    @subhashinishini952 Рік тому +53

    Plz add a NeeyaNaana Playlist.

  • @kavintamil5153
    @kavintamil5153 Рік тому +4

    Both rugged men and women are ruthless, these people in the show have no idea about Toxic behaviors of humans. Whatever is the reason, don’t forget that you are a human.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 11 місяців тому +8

    ராம் ஏன் பயப்படுகிறார்.அந்தம்மா போட்ட போடு சரி

  • @Mangosteencountry
    @Mangosteencountry Рік тому +8

    I like seeing how Tamil women discuss a topic like impotence so sensitively.

  • @vinishroy403
    @vinishroy403 7 місяців тому +9

    ஆண் இப்பொழுது இந்த கால கட்டத்தில் பாவம் 😮
    பெண் சுயநலமாகுதல் எதிர்கால பெண்களின் வீழ்ச்சிக்கு விதை.....

  • @mahavishnumahavishnu1766
    @mahavishnumahavishnu1766 Рік тому +5

    இயக்குனர் ரமேஷ் ஒரு தலை பட்சமாக மதுரை பட்சமாக பேசுகிறார் நான் ஒரு விவசாயம் செய்கிறேன் எனக்கு பயங்கரமான டென்ஷன் இருக்கிறது

  • @raghuram7654
    @raghuram7654 Рік тому +7

    ❤ excellent sppech by my Tamil women

  • @SakthivelOct
    @SakthivelOct Рік тому +1

    Ippo intha topic pesuna nalla iruku

  • @vishnuprabu2554
    @vishnuprabu2554 4 місяці тому

    Actually the girl who wearing blue t shirt spread reality about boys’ I didn’t see any problem with her wearing the ideology the thought process shows the lady as queen 👸 we need these type of og feminist 🎉❤ 26:19

  • @gokulapriya7089
    @gokulapriya7089 Рік тому +1

    இன்பம் என்ற ஒன்று இருந்தால். துன்பம் என்ற ஒன்று கண்டிப்பாக உண்டு.. இதற்காக ஆண்கள் சந்தோஷமாக இல்லை என்ற ஒண்று தவறானது..

  • @emmanuelraylive
    @emmanuelraylive Рік тому +15

    As a man I understand the pressures that men face, especially if you're the eldest son in the family. I'm glad that there are so many women who understand that. We sacrifice a lot and do a lot. But we rarely get or even expect credit for it. It's a duty. And we do it.

    • @sivasportchannel
      @sivasportchannel Рік тому +2

      உண்மை ப்ரோ, அதுவும் 2, 3 சகோதரிகள் இருக்கும் போது இன்னும் நிலைமைகள் மோசம் ஆகும்......

    • @BruhTubs
      @BruhTubs Рік тому

      Me being the eldest daughter... I had the same burdens as an eldest son would face. I had to support my parents. So I'm not sure what you are talking about..

    • @irose4066
      @irose4066 11 місяців тому

      @@BruhTubsI think you don’t have brother or brother is in small age or Maury be he not that much responsible.
      But responsibility will make you grow higher. You have better future ahead…

  • @d-streetyouths9157
    @d-streetyouths9157 Рік тому +3

    Those women @46:00 nailed the show ❤

  • @Ajith-Kumar-c
    @Ajith-Kumar-c Рік тому +4

    58:57 Ram, speaks like, boys are not happy because of girls, and their improvement. Is boys only problem are girls... Societal pressure, family pressure and burden, career pressure...
    Do you think a guy get's heart attack because of girls wearing short dress or because they going for work. No it is because of pressure, because he is not happy...
    Living a normal easy life is becoming impossible everyday.
    Neenga nambalanalum adhu dhaan nijam....

  • @ramachandran_5553
    @ramachandran_5553 Рік тому +9

    Paati super 🔥🔥🔥🔥

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 11 місяців тому +1

    Paravalla.. indha program ethana varushathuku munadi nadanthuchunu teriala.. but athana varushathuku munadiye advanced ah women mentality irundhirukku.. 👏🏻👏🏻
    idhula pesuna maximum women genuine pesunanga..both sides!!
    Aacharyam enna'na.. pombalaiyum pombalaiyum pesikuranga.. ana கொழாய் சண்டை வர்லையே..!! 😉🤔😅

  • @mahimai8992
    @mahimai8992 Рік тому +4

    16:58 how can someone clap for that statement, when She is talking about sexual harrasment.
    They just think degrading men is winning the discussion.

  • @MuthuKumar-fh4zr
    @MuthuKumar-fh4zr 2 місяці тому

    11:55 Correct ah soninga ka

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Рік тому +1

    அந்த வெள்ளை சட்டை ஆன்டி எல்லாத்துக்கும் ரெடி ஆகணும்னா எப்படி...

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

    Saiappa❤nan❤sappittu❤vitten❤sayum❤kulanthaikalum❤sappittacha❤

  • @jaikrishna3876
    @jaikrishna3876 5 місяців тому +1

    SUPER 11:42

  • @rkalidass8674
    @rkalidass8674 Рік тому +7

    அம்மா தாயே எங்க வீட்டுல பொம்பள புள்ளையே 3தலைமுறை யா இல்ல தவங்கிடக்குறானுங்க நீ வேற நாங்க வீட்டுல திட்டு வாங்கிக்கிட்டு இருக்கோம் வெறும் கிடையா இருக்குன்னு😂

    • @rkalidass8674
      @rkalidass8674 Рік тому +2

      கீடாயா இருக்குன்னு

  • @devsburg
    @devsburg Рік тому +8

    May be flirt பண்ணி இருகளாம், but உங்க personality கு இப்படி அபாண்டமா புழுகாதீங்க 😂😂😂😂 17:13

  • @shansan5642
    @shansan5642 8 місяців тому +2

    Girls need know men worry safety and security of family

  • @deepakm9816
    @deepakm9816 Рік тому +7

    Classic episode

  • @asareereresearchfoundation2610

    Naanga eppo pa happy aha irunthom... Ponga boss

  • @devsburg
    @devsburg Рік тому +12

    5:05 என்ன ஒரு கேவலமான புத்தி 😮 காழ்புணர்சி மனநோய் 😅

    • @All-Catch
      @All-Catch 10 місяців тому

      ஆண்களை பற்றி இழிவான கருத்துள்ள பெண்

  • @GBSURESH786
    @GBSURESH786 8 місяців тому +3

    Ram doesn't seem to be much knowledged to be a special gust. Just beating around the bush without coming to a substantial decision.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

    Rare❤yaravathu❤oru❤paiyan❤samalippan❤pathu❤sathavigitham❤

  • @ranjiththings
    @ranjiththings Рік тому

    10:49 Youth la happy ah irukanga , steady state Happy
    Never Never never

  • @Gk-iw7fx
    @Gk-iw7fx 3 місяці тому +1

    விசு சார் நடுவராக இருந்திருக்கலாம்...

  • @manisai6382
    @manisai6382 6 місяців тому +1

    End la program title pathi maranthutang...

  • @Om21O
    @Om21O Рік тому +19

    T shirt sister learnt Men's psychology

    • @Vijayranjithith
      @Vijayranjithith Рік тому +1

      Athu eppudi correct ahhh solranga parunga

    • @Om21O
      @Om21O Рік тому

      @@Vijayranjithith oru vele ponna janumathile paiyanna irpangalo

  • @thangarajraj8735
    @thangarajraj8735 Рік тому +24

    எவளாச்சும் தமிழ்ல‌ பேசறாங்களா . பெரிய இவளுக‌ மாதிரி பேசறாங்க

    • @kasiraman.j
      @kasiraman.j Рік тому

      😂😂❤❤

    • @kanimozhi5940
      @kanimozhi5940 10 місяців тому

      😂😂

    • @SkyView-t9x
      @SkyView-t9x 10 місяців тому

      Pesana enna,,,

    • @SathishKumark21
      @SathishKumark21 6 місяців тому

      Neenga lam yaaru da Innum ipdiye loosu maari pesittu irukkinga oru basic sence kooda illama kirukkan maari 😂😂

    • @brittoa9690
      @brittoa9690 24 дні тому

      Sir
      Some of the issues they cannot talk about in their own mother tongue. So very cleverly they said English. I appreciate them.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 місяців тому

    Vumail❤pasanga❤than❤ippo❤migavum❤kasta❤paduranga❤

  • @dtube123
    @dtube123 4 місяці тому

    Mudhal kuzhandhai aanaga pirandhal sandhosham unmaidhan karanam nammai endha soozhalilum kaakka oruvan irukiraan enbadharkagave

  • @agileshagilesh9807
    @agileshagilesh9807 10 місяців тому

    Neenga la solli tha epdi la iruku nu theriyum 😅

  • @mangayarkarasil8123
    @mangayarkarasil8123 5 місяців тому

    two types of men are there . Men who takes responsibility and who doesn't

  • @saranr8049
    @saranr8049 Рік тому +1

    அந்த காலத்தில் எல்லாம் நடந்துக்கிட்டு தான் இருந்தது.அப்போ expose பண்ண platform இல்லை இப்போ இருக்கு

  • @tigertraveling7252
    @tigertraveling7252 Рік тому

    India is cultural country sir We all follow that