Це відео не доступне.
Перепрошуємо.

கள் (பனை மர "கள்") பற்றி அறியாத தகவல்கள் | TODDY PALM BENEFITS

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2019
  • PLAN B TAMIL

КОМЕНТАРІ • 304

  • @mersalmani4126
    @mersalmani4126 5 років тому +204

    உண்மை... உண்மை... நான் பனையேறி மகன்... எனக்கு தொியும் கள்ளின் நன்மை...

  • @edwinrajasingh7657
    @edwinrajasingh7657 5 років тому +57

    அருமையான விழிப்புணர்வு காணோளி ஐயா

  • @ramuparthasarathi2946
    @ramuparthasarathi2946 5 років тому +104

    பனைமரத்தின்மேல் எனக்கு அதிக ஈடுபாடு வந்துவிட்டது இப்போது.... நன்றி.

  • @thirumoorthi5180
    @thirumoorthi5180 5 років тому +101

    இவ்வளவு தெளிவாகச் சொல்லும் அய்யா போன்றவர்களின் அறிவுரையை அரசு ஏற்க வேண்டும்

  • @Kandasamy7
    @Kandasamy7 5 років тому +152

    நாம் தமிழர் எல்லோரும் சேர்ந்து 50 கோடி பனை மரங்களை நடுவோம்.வளர்ப்போம்,பாதுகாப்போம்.

    • @kumarrk9836
      @kumarrk9836 Рік тому

      Puduingu

    • @deepanraj6585
      @deepanraj6585 3 місяці тому

      ​@@kumarrk9836டேய் எங்க ஊருல நாம் தமிழர் கட்சி 400 பனை மரக்கன்று நாட்டு வளர்த்து வருகின்றனர். நீ வாய் புண்டைய மட்டும் பேசிட்டு திரி

  • @SamSam-gh3ep
    @SamSam-gh3ep 5 років тому +28

    அய்யா நீங்கள் சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @Indirasiva2727
    @Indirasiva2727 5 років тому +73

    அரசு காதில் விழ்ம்படி ஒரக்க சொல்லுங்கள்.

  • @boxy6643
    @boxy6643 3 роки тому +7

    உங்களை போன்ற இலக்கியம் சார்ந்த பெரியோர்கள் வழிகாட்டுதல் இளைஞர்களுக்கு என்றும் நல்வழியே💐🙏

  • @vasanbommishetty8704
    @vasanbommishetty8704 5 років тому +16

    மரங்களின் ராஜா தான் இந்த கள் மரம் (பனை மரம்)அதை பாதுகாப்பதுதான் நம் அறம்

  • @sarvaananth9549
    @sarvaananth9549 5 років тому +43

    தடையை நீக்கினால் அமைச்சர்களின் சாரய ஆலை எப்படி வருமானம் ஈட்டும்.

  • @elengoks
    @elengoks 5 років тому +27

    அதுசரி ஐயா, அரசு கள்ளுக்கு அனுமதி அளித்துவிட்டால் விவசாயிகளும் மக்களும் நன்றாக இருப்பர் ஆனால் கட்சிகாரர்கள் எப்படி பிழைப்பு நடத்துவார்கள்? மக்கள் எல்லாரும் வேண்டும் என்று கேட்பது கிடைக்காது, ஆனால் வேண்டாம் என்று கதறும் விசயங்களை அரசே முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    • @krishnavadivu7327
      @krishnavadivu7327 3 місяці тому +1

      அரசை நீங்கள் தான் ஓட்டு போட்டு அமைக்கனும்

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 5 років тому +51

    எனக்கு காலை தேனீர் இது தான்

    • @Gipsydas
      @Gipsydas Рік тому

      Enke kidakum unkaluk thamil nattile?

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 роки тому +3

    மிக அற்புத விளக்கம் ஐயா! இவ்வளவு இலக்கிய அறிவுடன் கள் குறித்து பேசியதை நான் கேட்டதில்லை. நன்றி. வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து,

  • @user-oo9nl2zy4g
    @user-oo9nl2zy4g 5 років тому +30

    மக்கள் அனைவரும் நல்ல விஷயத்துக்காக குரல் கொடுக்க வேண்டும்

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 5 років тому +31

    நாம் தமிழர் கட்சி சீமானும் காட்டு கத்து கத்துறான் எவனுக்கும் புரியல . உங்கள் தகவலுக்கு நன்றி அய்யா .

  • @Thirutamilan
    @Thirutamilan 5 років тому +24

    அய்யா அருமை அய்யா.நன்றி

  • @pandurangan4444
    @pandurangan4444 4 роки тому +4

    மகா அற்ப்புதமான பதிவு ஐயா.! நீங்கள் உறைத்தது உலக மக்கள் அனைவரும் பார்தார்கள்.! இந்த சட்டம் அமலுக்கு வரும் ஐயா.! வாழ்த்துக்கள்.!!

  • @sunderraju4231
    @sunderraju4231 5 років тому +6

    அருமையான விழிப்புணர்வு காணோளி ஐயா , நன்றி

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 5 років тому +15

    True... True... Tasmac a olikanum panai maratha valarkanum.

  • @user-oo9nl2zy4g
    @user-oo9nl2zy4g 5 років тому +14

    இது ஒரு சகோ சமூகத்தை சார்ந்த தொழில் என்று கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது மக்கள் எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஒரு தொழிலாகும் அதனால் மக்கள் எல்லோரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் அன்பே சிவம்

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 років тому +8

    உண்மையான பதிவு நன்றி அய்யா.

  • @selvamjk2321
    @selvamjk2321 5 років тому +36

    கள் இறக்க அனுமதி வேண்டும்

  • @leetamil3518
    @leetamil3518 2 роки тому +6

    பனையின் நன்மைகள் 🔥🔥🔥💪💪
    பனைமரங்கள் வளர்ப்போம்

  • @satheshram7051
    @satheshram7051 5 років тому +7

    அருமை அருமை அய்யா! நன்றி!

  • @sivaprakasam5596
    @sivaprakasam5596 5 років тому +6

    மிக அருமையான விளக்கம் ஐயா..

  • @loganathanv6271
    @loganathanv6271 5 років тому +5

    அருமை ஐயா மிக்க நன்றி அருமையான விளக்கம்

  • @vikranthv6380
    @vikranthv6380 Рік тому +3

    Omg,,,I Have never Saw this much explanation for Toddy ,,, You are True Genius Sir,, 🙏🏻🙏🏻🔥🔥

  • @maheshr6651
    @maheshr6651 5 років тому +7

    அருமை அய்யா !

  • @kangamuthu751
    @kangamuthu751 5 років тому +18

    Thanks sir

  • @gopinath-lz2ec
    @gopinath-lz2ec 4 роки тому +4

    தமிழும் ஆங்கிலமும் கலந்து கள்ளை பற்றிய தெளிவான தகவல் நன்றி ஐயா.......

  • @gve4son
    @gve4son 5 років тому +6

    Sir, Thank you for your very precious information. Your informations are 100 percentage true....

  • @siranjeevisabari3327
    @siranjeevisabari3327 5 років тому +4

    உங்களை பற்றி
    தெரிந்துக்கொள்ள ஆசை ஐயா,!இன்னும் உங்க கிட்ட இருந்து அறிய வேண்டியது பனையளவு,,,🍀

  • @user-sh3vp8dv5s
    @user-sh3vp8dv5s 4 роки тому +11

    ஜனவரி 21 2020 அன்று தமிழ்நாடு முழுவதும் 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம், தமிழ்நாடு 'கள்' இயக்கம் அறிவிப்பு

  • @nagendrankamachi7810
    @nagendrankamachi7810 5 років тому +3

    மிக சிறந்த பதிவு

  • @paulkumar183
    @paulkumar183 5 років тому +3

    அறிவியலின் உண்மைகளை அள்ளித்தரும் எம் தமிழ் விவசாயிகள் என்ன சம்மாவா ஐயா நீங்கள் விவசாய அமைச்சராகப் பொருத்தமானவர் . மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 5 років тому +7

    அருமை

  • @ganapathychidambaram3000
    @ganapathychidambaram3000 2 роки тому +2

    Really great the palm tree juce is very important to health and eradication of disces

  • @perumalperumal9704
    @perumalperumal9704 11 днів тому +1

    அருமைஐழ

  • @johnblake2917
    @johnblake2917 5 років тому +5

    a very informative and educational .

  • @VinothPadaiyaatchi
    @VinothPadaiyaatchi Рік тому

    அருமையான காணொளி மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா🙏 இரு திராவிட அரசுகளின் சதியே கள் தடை... அண்ணன் சீமான் ஆட்சியில் கள் தமிழ்நாட்டின் தேசிய பானம்...நாம் தமிழர்

  • @cityseaftycctv350
    @cityseaftycctv350 5 років тому +2

    நன்றி ஐய்யா... உண்மையை உரக்க சொல்லுவோம்.... டாஸ்மாக் கடையை மூடினால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்....

  • @Nandhinik-si2gg
    @Nandhinik-si2gg 4 роки тому +2

    Super information thanks sir salute great tamilan

  • @k.tharumalingam9417
    @k.tharumalingam9417 5 років тому +5

    சுப்பர்

  • @freefiregamingchannel7574
    @freefiregamingchannel7574 5 років тому +7

    நீங்கள் எவ்வளவு சொல்றீங்க ஆனால் இந்த அரசு 👂👂👂

  • @user-oo9nl2zy4g
    @user-oo9nl2zy4g 5 років тому +10

    மக்கள் அனைவரும் நல்ல விஷயத்துக்கு ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்

    • @sssbznzn
      @sssbznzn 5 років тому

      North India dog poda

    • @user-oo9nl2zy4g
      @user-oo9nl2zy4g 5 років тому

      JAOATAIATARAKAUSAEAM 9918 கள்ளுக்குத் தடை விதித்த அம்மா மர்மமான முறையில் இறந்து போனாங்க இதே தடை இன்னும் நீடித்தால் வரும் முதல்வர்களுக்கும் தேதி மர்மமான முறையில் நடக்கக்கூடும் அதனால் தமிழக அரசை கல்லுக்குள்ள தடையை நீக்க சொல்லி மக்கள் போராட வேண்டும்

  • @karthicknayagam9873
    @karthicknayagam9873 5 років тому +3

    😍😍😍 🤗 intha mathri speech paathathu ila 💐💐😍
    20 ahm nootraaandil, Tamizhargal naam, thelivu ulla madaiyargal aagittom...
    aakkitaaanga 🙏🤬

  • @robetselvarathinam5045
    @robetselvarathinam5045 11 місяців тому +1

    கல்லை நான் குடித்துக்கொண்டே இதை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி........

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 3 роки тому +3

    Excellent explanation on true facts

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 роки тому +1

    Very knowledge Sir....How confidently he speaks...Amazed

  • @shanmugamm4548
    @shanmugamm4548 4 роки тому +1

    Unmayana pathivu..good spech

  • @kpremkuumar1986
    @kpremkuumar1986 5 років тому +3

    What an explanation u r great sir tx for u r information

  • @haadhiyaeifredha3567
    @haadhiyaeifredha3567 5 років тому +4

    நாம் தமிழர் வாழ்க நாம் தமிழராய் வாழ்வோம்

  • @gopinathsithuraj9867
    @gopinathsithuraj9867 3 роки тому +4

    Arumai ayyaaaa!!

  • @lksinternational3358
    @lksinternational3358 5 років тому +4

    Excellent

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 років тому +3

    Very well explained sir

  • @srinivasan648
    @srinivasan648 4 роки тому +2

    Great knowledge sir,

  • @vedanksy4126
    @vedanksy4126 5 років тому +10

    நல்ல விஷயம் யார் கேட்பார்

  • @gnanasooriangnanapiragasam6801
    @gnanasooriangnanapiragasam6801 5 років тому +1

    அருமை. நன்றி

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 5 років тому +1

    Alagiya Thamil iyya, kedka inimai, vanakkam.

  • @TV-zz1oe
    @TV-zz1oe 5 років тому +2

    என் ஆதரவு உண்டு தோழர்

  • @rajkumarm9829
    @rajkumarm9829 Рік тому

    ஐயா உங்க பேச்சி வேற லெவல் ஐயா

  • @kottivpk2343
    @kottivpk2343 5 років тому +1

    அருமையான பதிவு

  • @livelife3283
    @livelife3283 Рік тому

    சிறப்பான தகவல்கள் ஐயா.
    அத்தி கள் பற்றி கூறுங்கள்

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 4 роки тому +2

    ஐயா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.
    ஜெ மற்றும் மு.க. இருவரையும் விடுங்கள் தண்ணை விவசாயி என கூறும் சிலர் நம் (விவசாயி) கஷ்டத்தினை கண்டுகொள்ளதது வேதனை அளிக்கிறது.

  • @thampiraku5318
    @thampiraku5318 3 роки тому +1

    Iya yr explanation is excellent

  • @user-oo9nl2zy4g
    @user-oo9nl2zy4g 5 років тому +3

    இப்போது நல்லதுக்கு காலம் இல்லாம இருக்கு கட்டத்துக்குத் என் காலம் இருக்கு அதனால் மக்கள் அனைவரும் நல்லதுக்குக் குரல்கொடுக்க வேண்டும் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்

  • @user-sh3vp8dv5s
    @user-sh3vp8dv5s 4 роки тому +2

    தமிழ்நாடு அரசு 1-1-1987 முதல் #உணவு பொருளான #கள்ளுக்கு தடை விதித்த காரணம் அதிக போதை ஏற்படுத்துவதற்காக சிலர் கள்ளில் 'குளோரல் ஹைட்ரைடு' போன்றவற்றை கலந்து விடுகிறார்கள் என்பதே அரசு கூறும் காரணமாகும், '#கள்' தடையால் பனை மரங்கள் பெரிதும் அழிந்ததோடு #பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானது, 'கள்'ளுக்கு தடையும் வேண்டாம், 'கள்' கடையும் வேண்டாம்.. கள் இயக்கத்தின் கோரிக்கை என்பது... 'கள்' இறக்கும் இடத்தில் விற்பனை செய்ய அனுமதி வேண்டும், அதுவே கலப்படத்தை தடுக்கும் வழி, #TASMAC குடி நோய்க்கு 'கள்' மட்டுமே அருமருந்து, தமிழக அரசு 'கள்' மீதான ஆளுமையை கைவிட கோரி, வரும் #ஜனவரி-21-2020 முதல், தமிழகம் முழுவதும் 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம், கிராம பொருளாதாரம் உயர்ந்திட, 'கள்' இறக்குதல், உண்ண்ணுதல், உண்ணக்கொடுத்தல் ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு-47 மக்களுக்கு வழங்கியுள்ள உணவு தேடும் உரிமையை காக்க போராடுவோம்
    இவண்- தமிழ்நாடு 'கள்' இயக்கம், தொடர்புக்கு: 9894099955

  • @thoothukudipaintingwork7512
    @thoothukudipaintingwork7512 5 років тому

    Super semma ayya kandippa kallu thadaiya nikkanum

  • @rajukondan1603
    @rajukondan1603 5 років тому +3

    I become your fan sir,
    Government wants to earn more money from Alcohol TASMAK that is why government baned kall.i stay in Mumbai here we can have kall its allowed even government given license to kall shop.but we miss original natural kall in Mumbai as kall shop owners do mixture to earn more.

  • @anbuv4086
    @anbuv4086 5 років тому +1

    மிக அருமை!!

  • @user-pv3ig5fd5q
    @user-pv3ig5fd5q 5 років тому +3

    எனக்கு கள் பிடிக்கும்

  • @user-hp2mo4lt3t
    @user-hp2mo4lt3t 4 місяці тому

    Arumai ayya

  • @jeer7996
    @jeer7996 4 місяці тому

    ஜல்லிகட்டிர்க்கு போன்று கள்ளின் அனுமதிக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்

  • @gopinathmathusamy2874
    @gopinathmathusamy2874 Рік тому

    அருமை ஐயா நன்றி🙏

  • @bijup9657
    @bijup9657 5 років тому +4

    super

  • @rajesh-ut4wv
    @rajesh-ut4wv 5 років тому +2

    Arumai iyya

  • @priyadharshininallaswamy3283
    @priyadharshininallaswamy3283 4 роки тому +1

    For more information about Toddy, Neera and Palmyrah Palm Tree, you can check தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement Facebook page.
    facebook.com/TamilnaduKallIyakkam

  • @SanjayKumar-oq2us
    @SanjayKumar-oq2us 3 роки тому +3

    I need Toddy Palm juice in delhi, how I can get the pure original juice in delhi area.

  • @mikeremigius26
    @mikeremigius26 5 років тому +1

    Nandri aiyaa

  • @sundarraj5747
    @sundarraj5747 5 років тому +1

    Arumai aaya

  • @rajendreana5910
    @rajendreana5910 3 роки тому +1

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து அரசியல்மாற்றம் செய்து பனையை காப்போம் தமிழ் உறவுகளே

  • @murugumd
    @murugumd 6 місяців тому

    நன்றி ❤❤❤

  • @yogarathinam9491
    @yogarathinam9491 5 років тому

    அருமையான பதிவு......

  • @GK-rr3fe
    @GK-rr3fe 5 років тому +10

    Bro enakku oru dout please clear pannunga thennangal kudikalama adhil enna payan.pls sollunga

    • @kskarthick55
      @kskarthick55 5 років тому

      Oru marathukal sapidanum apatan udampu nalla irupathai nenga feel panuvinga

    • @GK-rr3fe
      @GK-rr3fe 5 років тому

      @@kskarthick55 thennangal good or bad

    • @kskarthick55
      @kskarthick55 5 років тому

      @@GK-rr3fe body health super ah irukum kandipa healthy

    • @kskarthick55
      @kskarthick55 5 років тому

      @@GK-rr3fe na sapitu iruken

    • @subashkarang21
      @subashkarang21 5 років тому

      Maruthuva kunam illai thennangalil

  • @michealjustin02
    @michealjustin02 2 роки тому

    💯உண்மை சரியாக சொல்லுரிக்க ஐயா நான் பனையேறி மகன் தான் கள்ளின் அருமை எனக்கு தெரியும்

  • @user-oo9nl2zy4g
    @user-oo9nl2zy4g 5 років тому +15

    நல்லவர்களுக்கு தீங்கு செய்ய நினைத்தால் அதில் நல்லவர்களே தீயவர்களே இரண்டு பேருமே அழிந்து போவது உறுதி

  • @anigrapixravi
    @anigrapixravi 5 років тому +1

    I'm lucky to see this, very informative but people should avoid tasmac. Politicians are not for people.

  • @m.thangapandian8805
    @m.thangapandian8805 5 років тому +1

    Arumai

  • @anbarasanc1125
    @anbarasanc1125 4 роки тому +3

    பனையோடு வாழ்வோம்

  • @nandakumaram8996
    @nandakumaram8996 5 років тому

    Ungala udaya pechai keta venthu ponan .👏👏👏.jai hind🇮🇳🇮🇳

  • @vimalanu9480
    @vimalanu9480 3 роки тому

    நன்றி ஐயா...

  • @rajivgandhirajivgandhi5623
    @rajivgandhirajivgandhi5623 Місяць тому

    Super iyya

  • @sivanesansundaram4941
    @sivanesansundaram4941 4 місяці тому

    Super ga ayyaa

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 5 років тому +2

    இவ்வளவு நல்ல குணங்களடங்கிய கள் எந்த அரசால் போதை பொருளாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது.பிராந்தியும் விஸ்கியும் அரசே கடைபோட்டு வியாபாரம் சேய்யிதே இதுக்கெல்லாம் எந்த அரசு காரணம்.கள் மக்கள் குடிப்பதால் அரசுக்கு வருமானமின்மை என்பதுதான் காரணமா?

  • @gvsha5551
    @gvsha5551 3 роки тому

    Super iyaaa ennaku therium

  • @user-ec3sm7gk6w
    @user-ec3sm7gk6w 5 років тому

    *அருமை ஐயா*

  • @babukarthick7616
    @babukarthick7616 5 років тому +6

    Karpaga viruttcham panai....

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому +6

    ஆந்திராவில் கள் கொடுக்கின்றார்கள்.

  • @smuthufurniture5193
    @smuthufurniture5193 4 роки тому

    நன்றி ஐயா

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 4 роки тому

    வாழ்துக்கள் வாழ்க பல்லாண்டு