பதநீர் குடித்தால் போதும்... "அந்த" பிரச்சினைகள்லாம் ஓடிவிடுமாமே - நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 272

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 2 роки тому +164

    பனைதொழிலார்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @msakkhan3279
    @msakkhan3279 2 роки тому +48

    தயவு செய்து கலப்படம் செய்யாதீர்கள் இது ஒன்றாவது மக்களுக்கு சுத்தமாக போய் சேரட்டும் வாழ்த்துக்கள் பனை ஏறும் தொழிலாளிகளுக்கு.

  • @SakalakalaTv
    @SakalakalaTv 2 роки тому +60

    மிக நல்ல பதிவு. இது போன்ற நல்ல விஷயங்களை சொன்னால் மக்கள் பார்க்க மாட்டார்கள்... நான் பார்க்கும்போது இந்த காணொளி பன்னிரண்டாயிரம் பார்வையாளர்கள் மட்டுமே காணப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தமாக உள்ளது. இதற்கு பதிலாக ஒரு நடிகையின் அறை நிர்வாண படமும் அல்லது கிசுகிசு போட்டாள் வீடியோ வைரலாகிறது மில்லியன் வாடிக்கையாளர்களை சென்று அடைகிறது. அது சரி நாம் அனைவரும் என்ன புத்தரா இயேசுவா இல்லை மகாத்மா வா?. தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. சகலகலா டிவி அருணை சுந்தர்.

  • @BalaMurugan-wk7ge
    @BalaMurugan-wk7ge 2 роки тому +48

    ஆரோக்கியமானது இதை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழக அரசு

    • @conv2381
      @conv2381 2 роки тому +7

      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் இது சாத்தியம்.

  • @karthikkeyan9322
    @karthikkeyan9322 2 роки тому +35

    உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் குடிக்கலாம் 👍

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 роки тому +21

    உலகில் எங்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ முன்னோர்கள் நம் தமிழ் மண்ணின் முன்னோர்கள்!
    அவர்கள் இதுதான் சிறப்பு, இவை தான் சிறந்தவை என்று சொல்லிவிட்டுப் போன அனைத்துமே இன்னும் ஆயிரம் வருடம் 10 ஆயிரம் வருடம் கழித்தும் அதுதான் சிறப்பு!!
    அதை நாம் மறந்து விட்டோம்😔.

  • @madurakaraponnumedia1839
    @madurakaraponnumedia1839 2 роки тому +37

    இன்று தான் உங்க நியூஸ் பார்த்து மனசு நெகிழ்ந்து போனேன்

  • @raheemraheem8234
    @raheemraheem8234 2 роки тому +89

    ஆரோக்கியமான உணவு வாழ்த்துக்கள் ❣️❣️❣️

  • @RamKumar-tn6uf
    @RamKumar-tn6uf 2 роки тому +59

    பணை மரம் வளர்ப்பை ஊகுவிப்போம்

  • @elengoks
    @elengoks 2 роки тому +2

    ஆஹா....! இறக்கிய உடனே வாங்கி குடிக்க அத்தனை சுவையாக இருக்கும்.ஒரு பத்து நிமிடம் தெளிய வைத்தால் அதிகபடியான சுண்ணாம்பு கீழே படிந்து தெளிவு எனப்படும் பூலோக அமிர்தம் கிடைக்கும்.உடலுக்கு ஊட்டச்சத்து மிக்கது.வாழ்க பனையேறும் அன்பர்கள்.

  • @OnlineAnand
    @OnlineAnand 2 роки тому +20

    ஆரோக்கியமான பதநீர்

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 роки тому +24

    ஆண்கள் அந்த பிரச்சினைக்கும் பதநீர் நல்ல மருந்து.👍👍👍

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 роки тому +2

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.

  • @manis5441
    @manis5441 2 роки тому +14

    ஆரோக்கியமான.பானம்.வாழ்த்துக்கள்.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +17

    நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்.

  • @karthikeyankarthikeyankart4068
    @karthikeyankarthikeyankart4068 2 роки тому +9

    பனமரத்து கல் உடலுக்கு நல்லதுதமிழக அரசு அனுமதி தர வேண்டும்

  • @karthiconemanarmy9288
    @karthiconemanarmy9288 2 роки тому +2

    இந்த இடத்தில் நான் பதநீர் குடித்திருக்கிறேன் மிகவும் அருமையாக இருந்தது.... 🤤Ithu sivagangai to madurai road ...

  • @puratchiyalanseeman
    @puratchiyalanseeman 2 роки тому +68

    இவ்வளவு பலன் உள்ளது என தெரிந்தும் அதை அனுமதிக்காதது ஏன் திமுக அரசே? இல்லைனா தமிழ்நாடு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடுமாம்....

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому +8

      டாஸ்மாக் டமால்ஸ்மாக் ஆகிவிடும் என்பதால் பதனீரை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 2 роки тому +3

      தமிழ்நாட்டுக்கு எப்படி நஷ்டமாகும்? திமுகவின் குடும்ப சாராய ஆலைகளுக்கு தான் நஷ்டம் ஆகும்🤷‍♀️🤦‍♀️.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому +1

      @@thavavisshnu9201 ஓட்டுக்கு தரும் காசு குறையும்.

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +6

    அரசு பனை தொழிலை ஊக்குவித்து கள் இறக்கவும் அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளிஏற்ற வேண்டுகிறேன்

    • @raguls364
      @raguls364 2 роки тому

      கள் விற்பனை நடந்தால் மதுக்கடையில் லாபம் பார்க்க முடியாது எனவே கள் தடை செய்யப்பட்டு உள்ளது

  • @nagappanmd4931
    @nagappanmd4931 2 роки тому +21

    வீட்டிற்கு ஒரு பனை மரம் வளர்ப்போம் நாட்டிற்கு நல்ல வளம் சேர்ப்போம் நண்பா

  • @sudhakarthangaraj5777
    @sudhakarthangaraj5777 2 роки тому +176

    பதநீர் இனிப்பா இருக்கே சர்க்கரை போட்டிங்களா...?

    • @harig812
      @harig812 2 роки тому +24

      இந்த கமெண்ட் வரும் என்று எதிர்பார்த்தேன் இதோ சொல்லி காமிச்சுடீங்க

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 2 роки тому +24

      @@harig812 நம் மாநிலத்தின் முதல்வரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது

    • @harig812
      @harig812 2 роки тому +6

      @@sudhakarthangaraj5777 எவ்வளவு நகைச்சுவையாக பேசுகிறார் மாற்றி மாற்றி பேசி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார் எனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு லோ சுகர் பிராப்ளம் இவருடைய பேச்சு கேட்டதால் அவருக்கு சுகர் சமநிலை அடைந்ததாக கூறினார் விரிவாக கூறுங்கள் என்று கேட்டேன் அதற்கு இவருடைய பேச்சு அவ்வளவு தித்திப்பாக இருந்ததாம் ஆனால் ஹை சுகர் பார்ட்டிகள் தவிர்ப்பது நல்லது 😉

    • @Karuppu_singam.
      @Karuppu_singam. 2 роки тому +11

      Yes Namma stalin Ketta question 😂😂

    • @kingkohliking443
      @kingkohliking443 2 роки тому +1

      🤣🤣🤣🤣🤣

  • @thanithuvam6162
    @thanithuvam6162 2 роки тому +12

    இன்னும் கள்ளு குடித்தால் அவ்வளவு அற்புதமாக இருக்கும், சிறிய வயதில் என் தாத்தா வாங்கி வந்து தந்தார், ஒரே ஒரு முறை சுவைத்துள்ளேன் என் வாழ்நாளில்

    • @raguls364
      @raguls364 2 роки тому +1

      ஆந்திரா தடா ஆரம்பாக்கத்தில் சீசன் நேரத்தில் கள்ளு இறக்கப்படுகிறது சென்றால் அருந்தலாம் உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி ஆனது

  • @harig812
    @harig812 2 роки тому +25

    இவங்க தலைப்பு பார்த்தால் கவுண்டமணி நகைச்சுவை தான் ஞாபகம் வருகிறது
    வாடிக்கையாளர்:- ஆமா இந்த எழனிய குடிச்சா எமனோட பாசகயிற்றில் இருந்து கூட தப்பிக்கலாமா
    கவுண்டமணி சார்:- ஐந்து ரூபாய் எழனி வாங்கிட்டு பேசுற பேச்ச பாரு இதோ பாருய்யா நீ குடிச்சா உனக்கு நல்லது நீ என் கிட்ட வாங்கி குடிச்சா எனக்கு நல்லது போவியா 😉

  • @thendralarasi4825
    @thendralarasi4825 2 роки тому

    சிறப்பு மிக சிறப்பு நன்றி வாழவைப்பொம் நம் தமிழ் பன்டங்களை

  • @lolliylove4954
    @lolliylove4954 2 роки тому +3

    கத்திரி வெயில் இஸ்திரி போட்டாலும் கவலையில்லை... நல்லாயிருக்கு

  • @balamurugan2736
    @balamurugan2736 2 роки тому +2

    அருமை நண்பர்

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 роки тому +16

    இப்பொழுது தான் பணம் கல் அருந்த்தினேன் அருமையான சொர்கம் 😁😇

  • @k7view161
    @k7view161 2 роки тому +31

    உடன்குடி பதனீர் அப்டேட் நமது சேனலில்....

  • @conv2381
    @conv2381 2 роки тому +7

    தமிழ் இனத்தின் தேசிய மரம் பனை. அதன் சாறு, தேசிய பானம்.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 роки тому

    பதநீர் நண்மைகள் உண்மைதான்
    ஆனால் அது கலப்டமில்லாமல் கிடைக்கிறதா ?என்பதே கேள்விகுறி
    பனங்கருப்பட்டி மிக நல்லதானாலும்
    அதுவும் கலப்படமாகத்தானே
    இருக்கிறது
    பதநீர் சோறு மிக சுவையுடன்
    நலம்தரக்கூடியது

  • @anandhianandhi5075
    @anandhianandhi5075 2 роки тому

    பதநீர் நான் சிறுவயதில் தினமும் குடித்துள்ளேன் ,நுங்கு ,தேன் இவையும் சாப்பிட்டு இருக்கேன்.

  • @thirumuruganv472
    @thirumuruganv472 2 роки тому +4

    அமிர்தம்

  • @aprentertainment724
    @aprentertainment724 2 роки тому +13

    கள் குடித்தாலும் உடல் சூடு தணியும்.

  • @yaalmayu95
    @yaalmayu95 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @பாலைவனகதைபாலைவனகதை

    இப்போது சாலையில் விற்கும் பதநீர் குடித்தால் எதுபோகிறதோ இல்லையோ வயித்தாலை நன்றாகபோகிறது

  • @stephenstephen9034
    @stephenstephen9034 2 роки тому +1

    நன்றி

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 роки тому

    Trichy la orginal pathaneer yengayathu kidikuma..... Sollunga please.........mu fav drink...... But kidika mattenguthu

  • @selvam5866
    @selvam5866 2 роки тому +1

    yes kalabadam illatha pathaneer udaluku romba nallathu

  • @kpkulasekar3081
    @kpkulasekar3081 2 роки тому +12

    பதநீரில் கலப்படம் சேர்ப்பது அதிகமாகிவிட்டது.... எச்சரிக்கை

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому

    I like this our traditional drinking .....!

  • @rameshsing9272
    @rameshsing9272 2 роки тому

    SUPER HELTH DRINK

  • @sivaraman4451
    @sivaraman4451 2 роки тому

    Road side vikiravanga sakrin podi mix panni than vikkiranga taste illave ilai

  • @prabath95
    @prabath95 2 роки тому +5

    நிறைய கலப்படம் வந்துவிட்டது அவர்களே கலப்படம் செய்கிறார்கள் சுத்தமாக இருந்தால் மிகவும் நல்லது

    • @worldlife2984
      @worldlife2984 2 роки тому

      மரத்தின் அடியில் நின்று கொண்டு குடித்து இருக்கின்றேன் அது போல இல்லை

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 роки тому +3

    அருமை 🤤

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 2 роки тому +3

    சுண்ணாம்பு போடாத பதநீர் குடித்தால் இன்னும் சூப்பரா இருக்கும்

  • @mohammedrizwan1583
    @mohammedrizwan1583 2 роки тому +1

    Enga urula kidaike mattunga I'm kallukurchi..Inga pakkatala engaya kadaicha sollunga ?

  • @janijani2065
    @janijani2065 2 роки тому +1

    Healthy food 🤗

  • @sathiyaseelan9538
    @sathiyaseelan9538 2 роки тому

    Oruthavanga vanthurupangale ithula sattapadi kuttramnu athuku enna panninga

  • @Carton-f4l
    @Carton-f4l 2 роки тому

    சிறப்பு

  • @sankaricat
    @sankaricat 2 роки тому

    i love this drink

  • @arunagiri7380
    @arunagiri7380 2 роки тому

    Thanthi nirupare neenga poi stalin kitta pesunga. Jehath radjahan, dr. Balu nadathum brandy factory muda sollivitu padaneer, kallukadayai threaka sollunga

  • @rajkumari2054
    @rajkumari2054 2 роки тому

    Sema taste a irukkum

  • @arunnhas
    @arunnhas 2 роки тому

    Kududhala vulla nongu pottu kudichu parunga
    Washing la potta madhiri irukkum

  • @perumalnadar8321
    @perumalnadar8321 2 роки тому +1

    உண்மை சந்தேகம் இல்லை.👍👍

  • @mahindraengineering9785
    @mahindraengineering9785 2 роки тому +24

    இது சுத்தமான பதநீர் ஆ இருந்தா சொல்வது உண்மை
    கலப்படமா இருந்தால் என்ன
    ஆகுமோ தெரியாது

    • @priyalovely8796
      @priyalovely8796 Місяць тому

      Aamam Anna nanga idha kudichu 3 days food poison aachu hospital la irundhom

  • @soundararajan5878
    @soundararajan5878 2 роки тому +40

    அந்த பிரச்சினை என்று தலைப்பில் இருக்கிறது... அது என்ன பிரச்சனை 😤😤

    • @vikrams8371
      @vikrams8371 2 роки тому +5

      Apothana vanthu video paapinga 🤣🤣

    • @ranjithfloyd987
      @ranjithfloyd987 2 роки тому +2

      Moolam

    • @kathirvelu7214
      @kathirvelu7214 2 роки тому +4

      பதனி ஒரு நல்ல பாணம் தான்
      அதற்கு ஏன் தேவையில்லாத தலைப்பில் செய்தி.

    • @selvamd2653
      @selvamd2653 2 роки тому

      அதான் சொன்னாங்களே கவனிக்கலயா பழைய கஞ்சியுடன் பதநீர் சேர்த்து புண்கள் மீது தடவினால் ஆறிவிடும் என

  • @mixingmediapva
    @mixingmediapva 2 роки тому

    Very nice

  • @YouTubeS836
    @YouTubeS836 2 роки тому +1

    Correct, but original padhaneer illaya...

  • @suriyasuriya8108
    @suriyasuriya8108 2 роки тому

    pala etankalil kallappatam ullathu

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 2 роки тому

    Pathaneer kudicha pathaneer vikuravangaluku than nanmai suger pasent kudicha udany maalai mariyathai than

  • @கரண்ட்இல்ல
    @கரண்ட்இல்ல 2 роки тому

    Super

  • @arakkararasan2702
    @arakkararasan2702 2 роки тому

    PATHANI KUDUCHA UDAMBUKKU NALLADHU KUDUCHA KUDU KUDIKAATI PO NAAYE.... LOCAL MARKET INDIAN ECONOMY PATHILAM PESRAN PAARU YA

  • @cobramojeditz7625
    @cobramojeditz7625 2 роки тому

    எங்கள் பாட்டன் முப்பாட்டன் தமிழக பனைமரம் பால் ஃ தமிழக முப்பாட்டன் தமிழர்களின் குடிபானம் உடம்புக்கு மிகவும் நல்லது வருக வருக வருக என்று வரவேற்கிறேன்

  • @suba1305
    @suba1305 2 роки тому

    இப்படி ஒரு promotion. Super.

  • @LaxmanLaxman-li3fi
    @LaxmanLaxman-li3fi 2 роки тому +21

    சக்கரை போட்டு இருக்கா😂😂 எங்க வீட்டு நம்ம முதலமைச்சர் சுடலை அவர்களே😂😂😂

    • @raghuprasath7631
      @raghuprasath7631 2 роки тому +1

      அவர் ஏன் கேட்டார் தெரியுமா. பதநீரில் சக்கர தண்ணீர் கலப்படம் செய்து விற்கிறார்கள். எனவே அப்படி கேட்டார்

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 роки тому

    I love very much

  • @தமிழன்குரு-வ6ற

    நாம் தமிழர் அரசு என்றைக்கு நிறுவப்படும் போது தான் சாத்தியம்...

  • @ANANDANAND-qp7ud
    @ANANDANAND-qp7ud 2 роки тому +1

    சsuper

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 роки тому +1

    Good

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 2 роки тому

    இங்கு சென்னையில் சக்கரை தண்ணீர் பதநீர் என்று விற்கிறார்கள் இந்த கலப்பட பதநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

  • @lovekingff4409
    @lovekingff4409 2 роки тому +1

    Pana kallu vera levala irukum

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 2 роки тому

    போதை இருக்காதுல்ங்க ?

  • @arunvijay2360
    @arunvijay2360 2 роки тому

    Dravidan Arasu Madhu kudika solludhu🙄🙄🙄. .
    Idhupola nattu pura banangal alindhu konde varudhu

  • @baburaj6266
    @baburaj6266 2 роки тому +31

    பத்னீயில் கலப்படம் செய்கிறார்கள் எனவே சுத்தமான பதநீர் குடிச்ச மட்டுமே நல்லது

  • @dineshpramki4046
    @dineshpramki4046 2 роки тому +49

    கல்லுக்கடையை மூடிய திராவிட மாடலுக்கு வாழ்த்துக்கள்....

    • @raguls364
      @raguls364 2 роки тому +2

      கல்லு உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி ஆனது. கல்லு விற்பனை செய்தால் மதுக்கடை நடத்துபவர்கள் லாபம் பார்க்க முடியாது எனவே கல்லு தடை செய்யப்பட்டு உள்ளது

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 роки тому +2

      கள்ளுக்கடை என்று எழுதவும்.

    • @nagercoilkaran
      @nagercoilkaran 2 роки тому

      @@raguls364 கள்ளு என எழுதவும்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 роки тому

      கல்லுக்கடை.,பிழை.
      கள்ளுக்கடை,சரி
      *கல்லு.(கல்)
      *கள்ளு.(கள்)
      கல்க்குவாரி,(குவாறி)
      *கள்ளுக்கடை(தவற-ணை) "தவறுகள் அணையுமிடம்"
      தவறணை" காரணப்
      பெயரோ என்னவோ
      தெரியவில்லை,"!
      யாழ்ப்பாணத்தில்"
      கள்ளுக்கடையின்
      மறு பெயா், இன்னொரு
      பெயா்" ""தவறணை""
      நன்றி.

  • @மோடுமுட்டி
    @மோடுமுட்டி 2 роки тому

    சக்கரை போட்டுருக்கீங்களா???

  • @chinnaapplegroup5405
    @chinnaapplegroup5405 2 роки тому

    Available for Chennai people . Near Chennai ?

  • @blessing07
    @blessing07 2 роки тому +1

    சென்னையில் பதனீரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று நான் நுங்கு கடை உரிமையாளரிடம் கேட்டேன். பதனீருக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது காரணம், பதநீர் அதிகளவில் கலப்படம் செய்யப்பட்டு, நகர நகர எல்லைக்குள் விற்கப்படுகிறது.அவர் அவ்வாறு கூறினார்.

  • @silambarasanrathinam5992
    @silambarasanrathinam5992 7 місяців тому

    Naanum UA-cam full ah theditten. Entha doctor um pathani kudichaa nalladhu nu sollala. intha maathiri channel um TV kaaranum mattum thaan solraan. Apdinnaa, idhu 'madhu' vagaila varum pola.

  • @thilagavathy9639
    @thilagavathy9639 2 роки тому

    நீரழிவு நோயாளிகள் எப்படி பதநுர்‌கூடிப்பது?

    • @raguls364
      @raguls364 2 роки тому

      அனைவரும் அருந்தலாம் உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி ஆனது

  • @thalaivanvillaisugu7300
    @thalaivanvillaisugu7300 2 роки тому +8

    🌴🌴🌴💙💚

  • @dhandapanic8538
    @dhandapanic8538 2 роки тому +7

    Nan dailyum 40, rupees ku kudipan sema taste

    • @strarun0648
      @strarun0648 2 роки тому +1

      Athu tapled poddathu pro

    • @Arivu_ntk
      @Arivu_ntk 2 роки тому +1

      Enga oorula 1l 100₹ ku vikaranga .irunthalum nanga vangi kudikuram

    • @dhandapanic8538
      @dhandapanic8538 2 роки тому

      Ila bro na Pondy enga kanu munadiyea tha tharuvanga abdhula sunampu matum tha irukum😉

    • @strarun0648
      @strarun0648 2 роки тому

      @@dhandapanic8538 ok thala

  • @subash7682
    @subash7682 2 роки тому

    Chennaila kudichi parunga veruthuduveenga.

  • @Saro307
    @Saro307 2 роки тому

    Ennakkum pudikkum 😋😋😋

  • @balajibala8642
    @balajibala8642 2 роки тому

    Indian economy is our economy

  • @SanjayVijay9094
    @SanjayVijay9094 6 місяців тому

    🎉🎉🎉🎉super

  • @SriniVasan-km9my
    @SriniVasan-km9my 2 роки тому

    Thennai neer eppo?

  • @sjahilhamed4122
    @sjahilhamed4122 2 роки тому

    All duBuligat careful

  • @anandjebaraj7457
    @anandjebaraj7457 2 роки тому +4

    சென்னையில் விற்கப்படுவது பதனீர் அல்ல வெறும் தண்ணீர் 😏

  • @SenthilKumar-fk1vt
    @SenthilKumar-fk1vt 5 місяців тому

    இதை சாப்பிட்டால் பிரஷர் வருமா

  • @kanthasamyp4357
    @kanthasamyp4357 2 роки тому +1

    சர்க்கரை பூட்டு இருக்கா

  • @msounds2098
    @msounds2098 2 роки тому

    Aama sarakuku permission kuduthutu natural pathaneer ku lam anumathi thara matranga

  • @nethajilovertn6353
    @nethajilovertn6353 2 роки тому

    Pathani tha sivangangai mavatam tha pasam thukum panjam ila panchayathukum payam ila

  • @jayakanthang4880
    @jayakanthang4880 2 роки тому

    மாலை பதனீரில் இளம் நுங்கு போட்டு குடித்துப் பாருங்கள் தேவ அமிர்தம்
    சிறுவயதில் எங்கம்மா
    பிறந்த நொச்சியூரனி கிராமத்தில் நான் குடித்திருக்கிறேன்

  • @ruthran481
    @ruthran481 2 роки тому

    👌

  • @rajarammrs6664
    @rajarammrs6664 2 роки тому

    I like u 💚💚💚👌👌👌

  • @kokkikumar631
    @kokkikumar631 2 роки тому +1

    பணை தொழிலை தடை செய்ய வேண்டும்..... அது...
    நாட்டிற்கும்... மக்களுக்கும் கேடு

  • @future537
    @future537 2 роки тому

    Kadaisi vara Endha prechana nu sollave illaye

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 роки тому

    But it is adultered

  • @manimani-ic2hh
    @manimani-ic2hh 2 роки тому

    👍