அடுத்த பிறவி ஆராய்ச்சி - ஐஐடிக்கு என்னதான் ஆச்சு | Arasiyalpettai | IIt | Kalaignarseithigal

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @Savioami
    @Savioami 2 місяці тому +4

    மாட்டினான் டா மாணிக்கம் 😂😂😂😂

  • @blackstonecup1269
    @blackstonecup1269 2 місяці тому +1

    ஏழை என் நினைவில் கடந்த 50 ஆண்டுகளில் மன்மோகன் காலம் வசந்த காலம் !!!!.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 місяці тому +3

    அவா கையில ஐஐடி இருக்குறவரை முற்போக்காக ஒரு எழவும் நடக்காது.

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy4252 2 місяці тому

    சொல்வது புரிகிறது இரண்டும் பக்கத்து பக்கத்து பில்டிங் தான்...
    அண்ணா பல்கலைக்கழகம் அதில் படித்துக்கொண்டு தமிழகத்திலும் வேலை செய்கிறார்கள் இந்தியாவிலும் வேலை செய்கிறார்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்... தமிழக அரசியலும் வேலை செய்கிறார்கள்...
    ஐஐடி பற்றி கூறும் பொழுது இவ்வாறு ஒரு ஒப்பீடு கூறுகிறீர்கள் சுந்தர் பிச்சை இருக்கிறார் அவர் வெளிநாடு சென்று சிஇஓவாக இருக்கிறார்...
    அது பிரச்சனையும் இல்லை...
    கல்விக்காக என்ன செய்கிறார்கள் என்பது பற்றி தான் பேச வேண்டும்...
    ஐஐடி இந்த விஷயத்தில் கவனமாக கையாள வேண்டும்...
    மேலும் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பல்கலைக்கழகங்கள் இன்று தரவரிசையில் இடம் பெற்றிருக்கிறது...
    அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம். அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @anbu6039
    @anbu6039 2 місяці тому

    Aaga wig mandaiyan tholanchaan😂😂namaste

  • @thearunprasadh
    @thearunprasadh 2 місяці тому

    Kangana Ranaut is Mandi MP😂😂😂😂

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy4252 2 місяці тому

    ஐஐடி ..
    என்ன இப்படி செய்கிறார்கள்...
    அப்படி என்றால் ஜோதிட படிப்பையும் ஒரு மூன்று ஆண்டுகால படிப்பாக சேர்த்து விட வேண்டியதுதானே...
    இந்த ஆராய்ச்சி செய்வதற்கு என்று தனிப்பட்ட முறையில் பல்வேறு விதமான ஆன்மீக இயக்கங்கள் இருக்கிறது.. அவைகளையே பல்வேறு விதமான கேள்விகளுக்கு ஆளாகும் போது... இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஐஐடி இப்படி செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது...

  • @ramamurthyj95
    @ramamurthyj95 2 місяці тому +2

    சுந்தர் பிச்சை ஐஐடியில் படிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்ஐடியில் படித்தவர் என்று செய்தி படித்தேன். தரவுகளில் கவனம் தேவை வரவனை செந்தில்.

    • @kumarkumar-ro1hz
      @kumarkumar-ro1hz 2 місяці тому +1

      He studied in iit kharagpur

    • @fantasylikerfantasy4252
      @fantasylikerfantasy4252 2 місяці тому +2

      Sundar pichai பள்ளிப்படிப்பை ஐஐடி மேனேஜ்மென்ட் நடத்தும் ஒரு பள்ளியில் தான் படித்தார் ...
      அப்புறம் ஐஐடி karakpuril அங்கு சென்று படித்தார்... அப்புறம் அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்தார்...
      குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பு படித்தவர் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் திருச்சியில் இளங்கலை படித்துவிட்டு குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பு படித்தார் அப்துல் கலாம் அவர்கள்...
      சுந்தர் பிச்சை ஐஐடி கேம்பஸ் நடத்தும் மேனேஜ்மென்ட் நடத்தும் பள்ளியில் படித்துவிட்டு .. ஐஐடி காரக்பூர் சென்று படித்துவிட்டு அமெரிக்கா சென்று இரண்டு மேற்படிப்பு படித்து விட்டார்

  • @ganguly31
    @ganguly31 2 місяці тому +2

    இந்த மீசைகார தாத்தாவை சீக்கிரம் சிறையில் தள்ளுங்க.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 місяці тому

    புருடா மன்னன்