Agni Parichai | ஒரு தலித் முதல்வராக முடியாதா?உடைத்து சொல்லும் Thirumavalavan | Interview | VCK | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Agni Parichai | ஒரு தலித் முதல்வராக முடியாதா?உடைத்து சொல்லும் திருமாவளவன் | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 721

  • @shankar3317
    @shankar3317 24 дні тому +8

    தலைவா நாம் முதல்வராக மக்களிடம் வேண்டுதல் வைப்போம் , மக்கள் உங்களை ஏத்துக்கும் காலம் வரும் ,,

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 25 днів тому +55

    இட ஒதுக்கீடில் உள்ள அரசியலை இவ்வளவு விரிவாக எந்த தலைவரும் பேசியது இல்லை, பேசப் போவதுமில்லை...

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 22 дні тому +10

    தமிழ்நாட்டை தமிழர் அல்லாத யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் என்ற ஒரு பரந்த மனப்பான்மை கொண்ட அற்புதமான தலைவர்

    • @eswarscience9968
      @eswarscience9968 21 день тому

      தமிழ்நாட்டில் முதல்வர் தமிழன் சேரியில் இருந்து வருபவராக இருந்தால் அதை மற்ற ஆதிக்க சாதி தமிழர்கள் ஏன் ஏற்பதில்லை?

    • @dharanikeswari9192
      @dharanikeswari9192 20 днів тому

      😂😂

    • @jagadheesanelumalai2913
      @jagadheesanelumalai2913 18 днів тому

      ஆனா ரஜினி கட்சி ஆரம்பித்த போது முதல எதிர்ப்பு தெரிவித்தவர்

    • @bp.uthamakumar.5567
      @bp.uthamakumar.5567 17 днів тому

      உண்மை தான்
      ஆனால்
      நாம் பரந்த மனசு படைத்த தமிழன் தான் இன்று தன் நிலை கேள்விகுறியாகிவிட்டதே என்று மற்றவர்களிடம் சென்று முதலமைச்சர் பதவி கிடைக்காதா என்று கேட்கின்றோம்.
      அதற்க்குதான் நாங்கள் தான் தமிழர் நாங்கள் தான் எங்கள் மண்ணை ஆள்வோம் என்று அரசியல் செய்ய வேண்டும்.
      தலித் அரசியல் நமக்கெதற்க்கு.

    • @Rajendran-nj8hw
      @Rajendran-nj8hw 17 днів тому

      @@bp.uthamakumar.5567 நண்பா தங்களின் மதிப்பிற்குரிய பதிவிற்கு நன்றி என்னுடைய மற்ற பதிவுகளை பார்க்கவும் என் வீடு என் கிராமம் என் வட்டம் என் மாவட்டம் என் மாநிலம் என் தமிழ்நாடு அது என் மண் என்னை ஆள்வதற்கு இங்கு தமிழனை தவிர வேறு எவன் தகுதி படைத்தவன் என்பதில் உறுதியானவன் நான் இந்த உண்மையைச் சொன்னால் சிலருக்கு உடம்பெல்லாம் எரிகிறது வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவார்கள் அதனால்தான் இதுபோன்ற பதிவு அவர்களை பற்றி நன்றி நண்பா

  • @akalyasri2263
    @akalyasri2263 25 днів тому +38

    தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி உணர்வு இருக்குமேயானால் திருமா அண்ணா அவர்கள் தான் முதல்வர்.

    • @RamjiRav-fj2lm
      @RamjiRav-fj2lm 24 дні тому +1

      It's correct akalyasri

    • @SelvaKumar-oj3mt
      @SelvaKumar-oj3mt 24 дні тому +4

      வந்துட்டாலும் ...... வேங்கை வயல் தண்ணி எல்லாத்துக்கும் suply

    • @AravinduB
      @AravinduB 24 дні тому

      Athu mutala unga annanuku iruka vendum😂😂😂

  • @ckprithish5550
    @ckprithish5550 23 дні тому +4

    உலக அரசியல் பேசும் திறன் வாய்ந்த ஒரு தலைவர் டாக்டர் திருமா🎉🎉🎉

    • @Sanghi-King
      @Sanghi-King 9 днів тому

      டேய் டேய் டேய். போதும்டா. முடியலடா.

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 23 дні тому +26

    Dr.திருமாவளவன் ஐயா சொல்வது மிகப் பெரும் உண்மை கிரிமிலேயர் பற்றி பேசுகிறார்

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 21 день тому +2

      தலித் முதல்வர் ஆக முடியாது? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை!
      பின்வரும் முதலமைச்சர்கள் ஒரு இந்திய மாநிலத்தின் தலித் முதலமைச்சர்.
      · தாமோதரம் சஞ்சீவய்யா, ஆந்திரப் பிரதேசத்தின் 2வது முதல்வர்[
      · ராம் சுந்தர் தாஸ், முதல்வர், பீகார்
      · போலா பாஸ்வான் சாஸ்திரி, பீகார் முதல்வர்
      · ஜெகநாத் பஹாடியா, ராஜஸ்தான் முதல்வர்
      · மாயாவதி, இந்தியாவின் முதல் பெண் முதல்வர், உத்தரபிரதேச மாநிலம்
      · சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபின் முதல் தலித் முதல்வர்
      ஆனால் தமிழ்நாட்டிலிருந்து யாரும் வரவில்லை ஏனெனில் இது ஈவேரா மண் .திராவிடர் மண் .சமூகநீதி மண் .

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 15 днів тому +1

      அண்ணா நீங்கள் கூறுவது உண்மை இந்த குவாட்டர் பயலுகலுங்கு என்னைக்கு இதுவெல்லாம் புரியப்போகிறதோ‌ வேதனையாக உள்ளது😊

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 15 днів тому

      @@velliengirigiri5360 அண்ணன் திருவள்ளுவனுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு MP சீட்டும் , 4 MLA சீட்டும் கொடுக்கவேண்டும் . அப்போதுதான் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கும் திருமாவுக்கு டெல்லியில் பதிலடி கொடுக்க முடியும் .

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 25 днів тому +76

    என் வாக்கு டாக்டர் திருமா அவர்களுக்கு தான்🎉🎉🎉🎉❤❤❤

    • @prabuboo
      @prabuboo 25 днів тому +5

      அதுக்கு நீங்க நேரா திமுகவுக்கே போடலாம்.

    • @remakebox2073
      @remakebox2073 25 днів тому +3

      எத்தனை நாளைக்கு இப்படி ஏமாறப் போறீங்க?

    • @arambikalamaa5301
      @arambikalamaa5301 25 днів тому

      Last varkum plastic chair dhan ,2 seat 🪑🪑 tyre nakiie

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 24 дні тому

      என் வாக்கு staline அவர்களுக்கு தான்

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 25 днів тому +97

    அ.தி.மு.கவில் தனபால் அவர்கள் சபாநாயகர் ஆகலாம், தி.மு.கவில் ஆ.ராசா எம்.பி ஆகலாம் ஆனால் ஒரு போதும் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக முடியாது என்பதே அண்ணனுடைய பேட்டியின் சாரம்.❤

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 25 днів тому +9

      முதல்வர் ஆகுவதற்க்கும் திறமை இருக்கனும் முதல்வர் ஆகுவதற்க்கு சாதி தேவை இல்லை அனைத்து மக்களின் ஆதரவு தான் தேவை சாதி அல்ல கக்கன் காமராஜர் அண்ணா இவர்களளெள்ளாம் சாதியை வைத்தா வந்தார்கள் நண்பரே

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 25 днів тому

      கக்கன் முதல்வராக இல்லை​@@ulaganathanulaganathan8911

    • @v.muthukumar5009
      @v.muthukumar5009 25 днів тому

      மாண்புமிகு தனபாலும் மாண்புமிகு ராசா அவர்களும் அந்த கட்சயோட தலைமை அல்ல அந்த கட்சியின் கொள்கையை தாங்கிபிடிப்பவர்கள்...
      அவர்கள் அவர்களின் இலக்கை அரசியலில் அடைந்துவிட்டார்கள்....
      விசிக வில் ஏன் திருமா மற்றும் ரவிக்குமார் போன்றோர் mp ஆகவேண்டும் விசிக வில் வேறு யாரும் அந்த பதவிக்கு தகுதி இல்லையா..?
      இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் இந்த மாதுரி நீங்கள் சொன்ன அந்த இரண்டு பேரும் ஏன் முதல்வர் ஆகவில்லை என்று கேட்கமாட்டீர்கள்

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 25 днів тому

      ​@@ulaganathanulaganathan8911வருவார்கள் சகோ. அப்படி வரும்போது சாதீய அடையாளம் மறைந்து போயிருக்கும். இரட்டைமலை சீனிவாசனை அடுத்த பட்டியல் சாதிக்கே தெரியாது. சாதிக்கட்சித்தலைவர் என்ற நிலைதாண்டி திருமா வினால் பயணிக்கமுடிகிறது. அடுத்து "எல்லா" இதயங்களையும் வென்றெடுக்கும் தலைவர்கள் இந்த வேரிலிருந்தும் வருவார்கள்

    • @prabuboo
      @prabuboo 25 днів тому +4

      அண்ணன் ஆகவிடாமல் தடுப்பார்.

  • @BRASPORTSCLUB23
    @BRASPORTSCLUB23 25 днів тому +30

    ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசியல் பற்றிய தெளிந்த அறிவு...❤❤❤

    • @manjathool
      @manjathool 25 днів тому

      அனைத்து இந்திய மக்களுக்குமான தலைவர்... தொல் திருமா....வருங்கால இந்திய மக்களின் சமூக நிலையை இன்றே கணிப்பவர்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 25 днів тому +35

    எந்த தலைவனும் இப்படி ஒரு விளக்கம் தந்தது இல்லை திருமாவுக்கு நிகர் திருமா தான்

  • @thandapani9909
    @thandapani9909 25 днів тому +18

    திருமாவளவன் பேசுற பேச்சு ஒவ்வொன்றும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

    • @ajithsingh7520
      @ajithsingh7520 25 днів тому

      Hm pechu maddum

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 21 день тому

      ஆம்ஸ்ட்ரோங் ஆரிய திராவிட கூட்டதுக்கு மட்டுமல்ல தலித் தலைவர்களுக்கும் சவாலாக இருந்தார் . ஆயிரக்கணக்கான தலித் சட்டதரணிகளை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து தலித் மக்களின் அதிகாரத்துக்காக போராடினார் . ஆனால் திருமாவளவன் சனாதன பூச்சாண்டி காட்டி ஆயிரக்கணக்கான தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகளாக மாற்றினார் .

    • @KumaranKumaran-u3t
      @KumaranKumaran-u3t 18 днів тому

      ​@@ajithsingh7520அவருக்கு ஓட்டு போட்டுட்டு பேசு.💙❤️👑

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 25 днів тому +18

    வாழ்க வாழ்க பல்லாண்டு எழுச்சி தமிழர்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 25 днів тому +35

    நாங்கள் ஆண்ட பரம்பரை அல்ல அறிவு பரம்பரை கௌதம புத்தர் வாரிசு ✍️✍️✍️💙💙💙💙💙💙💪💪💪💪💪💪

    • @thashthash4953
      @thashthash4953 25 днів тому +3

      நேபாளந்தான் போகனும்.பரவாயல்லையா.?😅

    • @v.muthukumar5009
      @v.muthukumar5009 25 днів тому +4

      சரி அறிவுள்ளவர்கள்தான் இல்லை என்று சொல்லவில்லை....
      நீங்கள் அறிவுள்ளவர்கள் என்றால் அனைத்து மக்களையும் உங்கள் அறிவால் மாற்றி ஆட்சி அதிகாரத்தை புடிக்க வேண்டும்.....அதை விட்டுவிட்டு இப்படி அரைவேக்காடு அரசியல் பேசக்கூடாது

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 25 днів тому

      புத்தர் உன்னை செஞ்சாரா?
      தற்குறி, ஆதிசிவனே பறையர் டா.
      தலித் என்பது கேவலமான வடமொழி சொல்.
      மலையில் வாழ்ந்த மூத்த தமிழர்கள், வரையர் என்று அழைக்கபட்டனர், அதுவே மருவி பறையர் என்றானது.
      வரலாறு தெரியாம புத்தர் பித்தர் னு அலையாதீங்கடா.
      தமிழ் மக்களை திராவிடம் தலித் னு மாய வார்த்தையை பேசி பிரிச்சி கொண்டு போயி, சவகுழியில் கொண்டு தள்ளுவான் திருமா.

    • @kpm4739
      @kpm4739 25 днів тому +4

      அப்புறம் ஏன்டா கோட்டாவை நம்பி இருக்கிங்க

    • @mohanram9328
      @mohanram9328 25 днів тому +3

      ​@@kpm4739ews 10,bc,28,MBC 22, nee edhupaa

  • @SenthilKumar-rw8op
    @SenthilKumar-rw8op 24 дні тому +1

    Very sharp analysis interview ......."THIRUMA"{south ambedkar jaibhem}

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 25 днів тому +22

    இந்திய அரசியல் வரலாற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிற தலைமை பண்பு வேற எந்த கட்சியிடம் இல்லை அண்ணன் திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🙏

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 24 дні тому +3

      தனது பிறந்த நாளுக்கு தனக்கு பிடிக்காதவர்களை நாகரிகம் இல்லாமல் தூற்றும் இவரும் அம்பேத்கரும் ஒன்று என்றால் நீங்கள் அம்பேத்கரை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்று தான் அர்த்தம் 😂

    • @RajaE-fz6bq
      @RajaE-fz6bq 24 дні тому

      @@velayuthamkolanji4954 நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்

    • @SureshKumar-su1uj
      @SureshKumar-su1uj 23 дні тому

      தலித் முதல்வர் ஆகமுடியாதுபின்கூட்டனியாகநி.னறு
      பின்தேவைபட்டால்ஆதரவுதரும்போதுநிபந்தனையடன்முதல்வர்வேட்பளர்திமுகவைகட்டிக்கொடுத்தாதிருமாதிமுக
      என்னகருணாநிதிதொடங்கியதாகளவாண்ணடவன்ககருணாநிதியையும்திமுகவையும்பல்லுபடமால்காசுவாங்கியகிவிட்டது

    • @SureshKumar-su1uj
      @SureshKumar-su1uj 23 дні тому

      அரசியல் பண்புவிலைஎன்னாஎனகேட்கும்திருமாதிமுகவைத்தவிர
      எவனும்சேர்க்கலைசரக்குமிடுக்குஎவனிடமும்சரக்குஇல்லைஎனக்கூறியதிருமாவிடம்சரக்குஇல்லைதலித்முதல்வராக
      முடியாதுபுலிக்குபரயந்தவன்எனமிதுபடுத்துகாகொள்எனகூறுவதுபோபலமுறைமுயச்சிசெய்துபோலவிரக்தியாதிமுகவிட
      ம்விலைபேசிவிற்றுவிட்டராகருணாநிதிதிமுகவைதிடியதிருட்டுக்கூட்டம்திமுஙவைகருணாநிதிதொடங்கினரா

  • @nethajimithran4660
    @nethajimithran4660 25 днів тому +12

    ஐயா திருமா அவர்களை செஞ்ச சாதனை பஞ்சமி நிலங்கள் எத்தனை ஏக்கர் பெரும் முதலாளியிடம் இருந்து பெற்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொடுத்தீர்கள் என்று சொல்லுங்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 25 днів тому +7

    அருமையான விளக்கம்

  • @arjunganesan9067
    @arjunganesan9067 25 днів тому +16

    Such a clarity! Thiruma is Thiruma ❤

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 днів тому +1

      Vengaivayal question varala ?

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 днів тому +2

      34:36 idhaan clarity ah?

    • @arjunganesan9067
      @arjunganesan9067 25 днів тому

      Nan sub-cat pathi pesunadhuku poten ya

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 25 днів тому

      Mayawati is Dalit

    • @Rajendran-nj8hw
      @Rajendran-nj8hw 22 дні тому

      புள்ளி விவரம் எல்லாம் சரிதான் சார் ஆனால் தலித் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான எந்த ஒரு செயலும் நடக்கவில்லையே

  • @manigandanm7502
    @manigandanm7502 25 днів тому +35

    சாதியை ஒழிக்கமுடியாது என்று சொல்வார்கள் என்றால் அனைத்து ஒடுக்கப்பட்ட தலித் மக்களும் பெளத்த மதத்திற்கு மாற வேண்டும்.. Dr.ambetkar

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 25 днів тому

      சனாதனத்தை ஏற்று கொண்டால் ராம்நாத் கோவிந்த்,தற்போதைய குடியரசு தலைவர் உட்பட தலித் சமூகத்தை சேர்ந்தவர் எவரையும் பாஜக முதல்வர் பதவி வரையில் கிடைக்கலாம்

    • @Bro-wc8eb
      @Bro-wc8eb 25 днів тому +4

      மாறுங்கடா. ஓடி தொலைங்க

    • @VaagaiMedia
      @VaagaiMedia 25 днів тому

      Yera neengalam cast vendanu sonna 1st religion party kku vote podama Tamil dhesiyam pesanum

    • @pmuruganpmurugan8869
      @pmuruganpmurugan8869 25 днів тому

      அருந்ததியர் என்று யாருக்கு இடம் கொடுக்கிறார்கள்..?

    • @KalailingamKalaailingam
      @KalailingamKalaailingam 25 днів тому +1

      தலித்துக்கள் அணைவருக்கும் பௌத்தம் தேவை இல்லே முஸ்லிமாக மாறினால் விரைவில் முன்னேட்டம் பெரும்...??

  • @saravanans2531
    @saravanans2531 25 днів тому +10

    கேள்வி. திமுக கூட்டணிக்கு முன் கூட்டணிக்கு பின் அண்ணன் திருமா

  • @balasubramanian6582
    @balasubramanian6582 21 день тому +1

    சூப்பர் அண்ணா,, அம்பேத்கார் இயக்கம் முதல்வர் ஆக வேண்டும்,,, மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்...

  • @ayyasamy4100
    @ayyasamy4100 24 дні тому +1

    கேட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🌹

  • @jsuganya9235
    @jsuganya9235 25 днів тому +1

    அற்புதமான விளக்கம் தந்த திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manigandanm7502
    @manigandanm7502 25 днів тому +23

    இது தான் சுதந்திர இந்தியா

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 25 днів тому

      He is freely expressing his views. No oppression in modern india

  • @kumaradirai
    @kumaradirai 24 дні тому +1

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @Balamurugan-c4b
    @Balamurugan-c4b 25 днів тому +20

    தமிழ் புலிகளின் தொண்டன் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

    • @divanetcorner
      @divanetcorner 24 дні тому

      என்னது? ஒஹ் புளியா

  • @manigandanm7502
    @manigandanm7502 25 днів тому +22

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

  • @user-zq7pd7zv4u
    @user-zq7pd7zv4u 25 днів тому +16

    திரும்பவும்..சொல்லுரேன்!..ஆயிரம்..கைகள்..மறைத்துநின்றாலும்..ஆதவன்..மறைவதில்லை😊😊😊😊வாழ்த்துக்கள்..திருமா!🎉🎉🎉🎉

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 25 днів тому +13

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ❤

  • @Pandi-os3oq
    @Pandi-os3oq 25 днів тому +12

    சரி அண்ணா எல்லாத்தையும் விடுங்கள்...இதுவரைக்கும் நீங்கள் எங்களுக்கு செய்தது என்ன சொல்லுங்கள் 😢

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 25 днів тому +3

      வீட்டு வீடு ஒரு லட்சம் பணம் கொடுக்க சொல்வோம்மா அப்படி சொல்லதே தோழர் நம் மக்களை அரசியல் படுத்தி உள்ளார்

    • @divanetcorner
      @divanetcorner 24 дні тому

      என்ன இப்படி சொல்லிட்டீங்க. பஞ்சமி நிலத்தை மீட்டுக்கொடுத்து இருக்கிறாறே

    • @sundarvanniarajan
      @sundarvanniarajan 23 дні тому +1

      நீ உழைக்கனும் நீ சாப்பிடனும், அவரா உனக்கும் சேர்த்து உழைக்கனும்

    • @gobugopal2278
      @gobugopal2278 22 дні тому +3

      ​@@sundarvanniarajan
      நீ உழைத்து நீ சாப்பிட எதற்கு ஒரு கட்சி அதற்கு ஒரு தலைவன்??? பணம் சம்பாதிக்கவா?

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 15 днів тому

      நீ என்ன பெரியதாக செஞ்சா

  • @manjathool
    @manjathool 25 днів тому +14

    அனைத்து இந்திய மக்களுக்குமான ஒரே தலைவர்....திருமா

    • @vinashvvinash8804
      @vinashvvinash8804 25 днів тому

      😂

    • @manjathool
      @manjathool 25 днів тому

      @@vinashvvinash8804 😎

    • @jagadheesanelumalai2913
      @jagadheesanelumalai2913 25 днів тому

      இவர் வாந்தால் கலவர அதிகமாகும். இவர் பேச்சி பாம்பின் விசத்திற்கு சமம். இளையராஜா முதல்வர்கினால் ஆதரிப்பேன்

    • @manjathool
      @manjathool 25 днів тому

      இது உங்கள் அறியாமை..தவறான உளவியல்

    • @vijayaseetharaman7464
      @vijayaseetharaman7464 25 днів тому

      ​@@jagadheesanelumalai2913இளையராஜா என்ன செய்து கிழித்து விட்டார் பாம்பு உடன் உங்களைத்தான் ஒப்பிட வேண்டும் சரியாக இருக்கும்

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 25 днів тому +5

    Come On VCK ❤ 👍

  • @iyappana805
    @iyappana805 23 дні тому +2

    ஆரோக்கியமான உரையாடல். சில அடிப்படை புரிதல்களை பெற முடிந்தது.
    341 குறித்து திருமாவின் புரிதல் மிகமிகக் கூர்மையானது. அரசியலமைப்புச் சட்டத்தை சரியாக உள்வாங்கி இருப்பதால் இத்தகைய பார்வையை அவரால் முன் வைக்க முடிகிறது.
    பட்டியல் பிரிவில் பின்தங்கி இருக்கும் சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு தருவது என்பது வேறு பட்டியல் சாதிகளை சில பிரிவுகளாக வகைப்படுத்துவது என்பது வேறு.
    திருமா முன்னதை ஆதரிக்கிறார் என்பதையும் பின்னதை எதிர்க்கிறார் என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது.
    உள் ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநிலங்கள் வசம் இருப்பதை அவர் எதிர்க்கவில்லை. மாறாக பட்டியல் சாதிகளை சில வகைகளாக பிரிக்கும் அதிகாரத்தை மாநிலங்கள் வசம் அளிக்க வேண்டாம் என்று கூறுகிறார். ஏனெனில் அது விதி 341 ஐ சிதைத்து பட்டியலினத்தவர் பிரச்சனையை தேசிய அளவில் எதிரொலிக்கச் செய்வதிலிருந்து தடுத்து விடும்.
    பட்டியலினத்தவர் சார்புடைய சில முக்கிய விவகாரங்கள் தேசிய அளவில் விவாதிக்க 341 வகை செய்கிறது. அது மாநில அளவில் சுருங்கி விடக்கூடாது. ஏனெனில் சாதி என்பது தேசிய அளவிலான து.
    அறிவுப்பூர்வமான பார்வை.

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 23 дні тому

      @@iyappana805 மிகவும்
      சரியாக சொல்கிறீர்கள்.

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 21 день тому

      ஆம்ஸ்ட்ரோங் படுகொலையில் அம்பலமான திருமாவின் உண்மை முகம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புடன் கிழிந்து தொங்குகின்றது .

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 25 днів тому +10

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 25 днів тому +1

      Alamaram ellam azhinju poidichi , ippo romba illai .

  • @nazeerabdulfarooq
    @nazeerabdulfarooq 24 дні тому +1

    தமிழ்நாட்டின் முஸ்லிம் வாக்கு அனைத்தும் அண்ணன் திருமாவளவனுக்கே🎉🎉

  • @smulesenkadhir5910
    @smulesenkadhir5910 25 днів тому +7

    தமிழ் தாயுமானவருக்கு அகவை தின வாழ்த்துகள்🎂🎂🎂

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 25 днів тому +3

      yaru yaru yaru 😆😆😆😆

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 25 днів тому +3

      மலேசியாவில் கூப்பிடுறாங்க

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 25 днів тому +2

      மலேசியாவில் கூப்பிடுறாங்க

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 25 днів тому +1

      மலேசியாவில் கூப்பிடுறாங்க

    • @prabuboo
      @prabuboo 25 днів тому +1

      தமிழா? திராவவிட என்று சொல்லுங்க. அப்ப தான் அடுத்த தேர்தல்ல 4 சீட்டு கிடைக்கும்

  • @gayathrim.bharani.1621
    @gayathrim.bharani.1621 25 днів тому +12

    Super super thaliva

  • @ramganes
    @ramganes 25 днів тому +13

    VCK தனியாக நின்று வெற்றி பெற்று இருந்தால், சுயமாக முடிவெடுக்கலாம். திமுக உடன் இருந்தால் அவர்களுக்கு பயந்து தான் செயல்பட வேண்டும் மற்றும் அவர்களை திருப்தி படுத்த அவ்வப்போது கேடுகெட்ட செயல்களை இப்போது செய்வது போல் செய்ய வேண்டி வரும்!!

    • @k.thamaraikannan9660
      @k.thamaraikannan9660 23 дні тому +1

      இல்லன உன் குடும்பமே வாக்களித்து விடுவீர்களா?

    • @NewlookTailors-wh1rp
      @NewlookTailors-wh1rp 21 день тому

      ஒரு தொகுதிக்கு 30கோடி செலவாகும் இங்கே பொருளாதார சிக்கல் உள்ளது

    • @ramganes
      @ramganes 21 день тому

      @@NewlookTailors-wh1rp not for all the candidates. PTR is publicly known person and he may be exceptional but I know personally many candidates in both DMK and ADMK. Dr.Senthilkumar from Dharmapuri didn’t spend that much. People are not really expecting money. Even Krishnagiri none paid any money this time.

    • @ramganes
      @ramganes 21 день тому

      @@k.thamaraikannan9660 yes sir we will.

    • @TamilWorks
      @TamilWorks 18 днів тому

      ​​@@ramganes no wrong DMK party spend lot money on dharmapuri. Senthil Kumar panam selavu seiyala DMK party spend pannanga. Minimum 10 crore(for MP) illana election canpaign 3 day kudu thanda mudhiyalathu enga pesuringa neenga

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 25 днів тому +11

    எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @muthukumar9572
    @muthukumar9572 22 дні тому +1

    அண்ணன் திருமா. நடமாடும் நூலகம்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 25 днів тому +6

    சூப்பர் தலைவர்🎉🎉🎉❤❤❤

  • @student_of_thiruma
    @student_of_thiruma 25 днів тому +24

    அறிவாசன் திருமா💙❤️

    • @sukumar3832
      @sukumar3832 25 днів тому +2

      முடியாது என்ற சொல்லே தமிழனுக்கு பிடிக்காது முடியாது என்று சொல்லுறவர் தமிழராக இருக்கமுடியாது

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 22 дні тому

    கூட்டணி இல்லாமல் நாம் தனித்துப் போட்டியிட்டால் பொருளாதார அளவிலும் வாக்காளர்களின் அளவிலும் மிகவும் பாதிக்கப்படுவோம் என்பதை தெளிவாக தெரிந்த மிகச்சிறந்த தலைவர்

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 17 днів тому +1

    அதற்க்கு தடையாக இருப்பதே இவர்கள் தான்.

  • @singaraveluthangaprakasam1034
    @singaraveluthangaprakasam1034 25 днів тому +8

    சார் விசிக மட்டும் இந்த சூழ்நிலையில இருக்க மத்த ஜாதியினரும் இந்த சூழ்நிலையில இருக்கான்னு தெளிவுபடுத்த வேண்டும் ப

  • @ragunathan3629
    @ragunathan3629 25 днів тому +4

    Dr. Thirumavalavan🎉🎉🎉🎉🎉HAPPY BIRTHDAY🎁🎁🎁🎁 👑👑👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw 22 дні тому +2

    திமுகவை விட்டால் திருமா எங்கு சென்று விட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் திமுகவை விட்டால் நாம் எங்கே செல்வது என்று இவர் அஞ்சுகிறார் இதுதான் உண்மையான நிலை

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 25 днів тому +1

    பகு ஜன்
    எல்லார்க்குமான
    இடங்கள் ஒதுக்கி
    வெற்றிபெற்றார்கள்

  • @nishanthk2827
    @nishanthk2827 20 днів тому

    Thiruma's explanations are always crystal clear.

  • @karunanithir4529
    @karunanithir4529 25 днів тому +14

    எல்லாம் சரி 3 சீட்டுக்கு முட்டிபோடுவதா...

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik 25 днів тому +3

      நீங்கள் யார் கிட்ட போய் முட்டி போட்டிங்க

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 21 день тому

      @@selvaraj-im8ik ஆம்ஸ்ட்ரோங் ஆரிய திராவிட கூட்டதுக்கு மட்டுமல்ல தலித் தலைவர்களுக்கும் சவாலாக இருந்தார் . ஆயிரக்கணக்கான தலித் சட்டதரணிகளை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து தலித் மக்களின் அதிகாரத்துக்காக போராடினார் . ஆனால் திருமாவளவன் சனாதன பூச்சாண்டி காட்டி ஆயிரக்கணக்கான தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகளாக மாற்றினார் .

  • @PRABU53
    @PRABU53 25 днів тому +7

    தலித் தலைவன் என்று உன்னை பட்டம் சூட்டிக்கொண்டு நீயே அலைகிறதால இந்த ஜாதினு என் நண்பர்களிடம் வெளியே கூட சொல்ல முடியல டா நீ எல்லாம் ஒரு தலைவன்😢

  • @user-tamil5671
    @user-tamil5671 25 днів тому +2

    Thamil Urayugale
    Valthugal NAAM
    THAMILAR 🎉🎉
    ❤❤❤❤❤❤

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 23 дні тому

    பேராளுமை மிக்க தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @subahanjali585
    @subahanjali585 7 днів тому

    அண்ணா வணக்கம் அடிக்கடி இந்த மாதிரி யூட்யூபில் பேட்டி கொடுங்கள் அண்ணா அப்பம் தான் வரக்கூடிய காலங்களில் உள்ள இளைஞர்கள் பெண்கள் நமக்காக குரல் எழுப்புவார்கள் 🙏🏻💪🏻

  • @chinnasamyprabakaran5839
    @chinnasamyprabakaran5839 25 днів тому +6

    இந்தியாவில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே அறிவு ஆசான் வாழ்க நூற்றாண்டு 🙏🏻🙏🏻🙏🏻

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 25 днів тому +9

    ஒவ்வொரு பிரிவிலும் ஜாதி அடுக்குகள் உண்டு. சமூக, கல்வி மேம்படுத்த தான் இட ஒதுக்கீடுகள். ஒரு குழுக்களாக ஒருங்கிணைத்து SC ஒரு பிரிவு, அதேபோல் ST,BC,MBC,OBC எல்லாமே சமூக, கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும்.

  • @prathapp521
    @prathapp521 12 днів тому

    Mr.Thiruma sir pola oru thelivana arasiyal vilakkam tharum oru manitharai intha arasiyal valkiyil yarum parkkavum illai, ini parkkavum mudiyathu. Valthukkal sir.🎉🎉🎉🎉🎉🎉

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 25 днів тому +1

    Sema clarity..... Sema speech... thanks to Karthikeyan

  • @veeratamizhan3837
    @veeratamizhan3837 25 днів тому +2

    ❤❤❤❤❤❤

  • @raghavanraghavan9762
    @raghavanraghavan9762 25 днів тому +5

    எழுச்சித் தமிழர் சொன்னது அனைத்தும் உண்மை

  • @ilaiyagowdaman1300
    @ilaiyagowdaman1300 18 днів тому

    அறிவார்ந்த தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் நுணுக்கமான கருத்து

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 25 днів тому +3

    கமல் கூட்டணி சேர்ந்தாதல் வந்தாதல் யார்க்கு என்ன பேசறாங்கனு அவங்களேக்கே புரியல😂

  • @divanetcorner
    @divanetcorner 24 дні тому +1

    கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன் ஐயா. மன்னிச்சிகிருங்க.

  • @SankarNainar-bi3xn
    @SankarNainar-bi3xn 25 днів тому +9

    ஆகவே முடியாது திருமா சார். உங்களுக்கு உள்ளே ஒற்றுமை இல்லை. நீங்களே ஏற்ற தாழ்வு பார்ப்பவர் ஆகி விட்டிர்கள்.

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 22 дні тому

    Super Interview ...Thol Thiruma Sir.....True Speach.

  • @beinghuman5285
    @beinghuman5285 25 днів тому +1

    Tirumavalavan sir is very correct. The children of first generation employees can not compete for group A, Group B and other top posts. It takes many generations for SC, ST children to reach top posts after overcoming many challenges and hurdles.

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 15 днів тому

    அண்ணா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை இந்த குவாட்டர் பயலுகலுங்கு என்னைக்கு இதுவெல்லாம் புரியப்போகிறதோ‌ வேதனையாக உள்ளது

  • @dhavasuraman4963
    @dhavasuraman4963 25 днів тому +2

    Happy Birthday sir 🎉🎉

  • @marimuthu7330
    @marimuthu7330 25 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 15 днів тому

    தெளிவான சிந்தனை சிறந்த பேச்சு

  • @pugalendhivijayaragavan9166
    @pugalendhivijayaragavan9166 25 днів тому

    Mr. Kartikeya is excellent, He analysed in detail and raised all fact. Mr.Thirumavalan is try to dilute the issues and safeguard his own community .

  • @abishak5680
    @abishak5680 25 днів тому +2

    Happy birthday 🎂 thol thirumavalavan sir

  • @panneerselvam7257
    @panneerselvam7257 25 днів тому

    முதல்வா் பதவியிலும் சமூக நீதி
    கொண்டுவரப்படவேண்டும்
    சுழற்சிமுறையில் பெ௫ம்பான்மை
    சமூகத்தின௫க்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம்

  • @balajikappala9296
    @balajikappala9296 25 днів тому

    Karthigeyan excellent interview and solute to both of u.👏👏👏👏👌🙏

  • @seenivasan478
    @seenivasan478 22 дні тому

    நண்பா இவரு உருட்டு ஓட்டுவாரு கதை நல்லா சொல்லுவாரு ஆனா நியாயத்தை பேசவே மாட்டாரு நல்ல ஒரு ஐயா

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy1390 25 днів тому +1

    Thank

  • @aahaasuresh
    @aahaasuresh 25 днів тому

    Good interview. Got something from the interview. It helped me. Thank you. The interviewer is well matured and professional, he never wasted a second. Started questions right from the video beginning. Thiruma's knowledge is highly commendable. He is a man for all citizens. Don't particularize him for one community, he is for all ❤

  • @mathugr
    @mathugr 25 днів тому +10

    நான் என்றுமே கொத்தடமைதான்

  • @mravisankar9325
    @mravisankar9325 24 дні тому

    Great leader dr Thiruma

  • @shinuafhna5800
    @shinuafhna5800 25 днів тому +2

    happy birthday thiruma sir u r arasiyal aasan

  • @hameed7939
    @hameed7939 25 днів тому +1

    Punjab has the highest percentage of Dalit(Schedule Caste)! population in India about 33 per cent and the Congress party appointed Charanjit Singh Channi ( a dalit) as the Chief Minister a year before last assembly elections.However, Channi lost his reserved seat in the last assembly poll!!!!

  • @BRASPORTSCLUB23
    @BRASPORTSCLUB23 25 днів тому +1

    மிகவும் அருமையான ஆழமான கருதுக்கள்....

  • @kmrk1990
    @kmrk1990 25 днів тому +2

    மக்கள் நலக்கூட்டணி நாயகன்

  • @Ak.chandruAk.chandru
    @Ak.chandruAk.chandru 25 днів тому +16

    சாதி அரசியலுக்கு அப்பாற்பட்ட மிகச்சிறந்த தலைவர் அண்ணன் தொல் திருமா அவர்கள்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 25 днів тому

      சனாதனத்தை ஏற்று கொண்டால் ராம்நாத் கோவிந்த்,தற்போதைய குடியரசு தலைவர் உட்பட தலித் சமூகத்தை சேர்ந்தவர் எவரையும் பாஜக முதல்வர் பதவி வரையில் கிடைக்கலாம்

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 25 днів тому

      மலேசியாவில் கூப்பிடுறாங்க.

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 25 днів тому

      மலேசியாவில் கூப்பிடுறாங்க

    • @prabuboo
      @prabuboo 25 днів тому

      அப்படியே இவர் அரசியலுக்கும் அப்பால இருந்தா பட்டியலினத்தில் இருந்து ஒருவர் முதல்வராக வருவார். இவர் அரசியலில் இருக்கும் வரை அது நடக்காது

  • @PRADEEVRAJKRISHNAN
    @PRADEEVRAJKRISHNAN 3 дні тому

    Address him as Dr Thirumavalavan

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 25 днів тому +4

    VCK AND DMK ROCKS-

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 25 днів тому +1

      என்னது கல்லுளி மங்கன்களா🤣🤣🤣

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 25 днів тому

      அடிமையின் அடிமையே 😅😅😅😅😅

    • @rajeshx1983
      @rajeshx1983 25 днів тому

      Then why DMK hesitate to make him deputy CM instead of udayanidhi😂😂😂

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 24 дні тому

      @@rajeshx1983 அசக்கு புசுக்கு ...ஆசையை.பாரு.... ஹாஹாஹா

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 24 дні тому

      @@kubendreninteriors1196 பர்மாத்க்கு ஜீவாத்மா அடிமையே.... ஹாஹாஹா

  • @faizl007
    @faizl007 25 днів тому +2

    Namma DMK cm candidate... thiruma vaa paesurathu.😂

  • @durairajs2171
    @durairajs2171 25 днів тому

    திருமாவின் விவாதம் முதிர்ச்சியான ,உண்மையான பேச்சு .இயக்கங்கள் தலைமைக்கு வரமுடியாது.வழி நடத்தலாம் . பொது வெளியில் மக்களின் ஒட்டுக்களால் மாத்திரமே தலைமைக்கு வரமுடியும் ..இது oதிருமாவின் தெளிவான விளக்கம் ..

  • @ananths4075
    @ananths4075 25 днів тому +1

    Dr.Thol.Thirumavalavan nu podunga puthiyathalaimurai please ❤🎉

  • @MahendranmagiMahendran
    @MahendranmagiMahendran 22 дні тому

    இவர் மூலம் போனால் தலித்து மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை இவர் மட்டும் சொகுசாக இருக்கலாம்

  • @jeevanvalli1584
    @jeevanvalli1584 21 день тому

    திருமாவின் அரசியல் உத்திகள் , தோழமை சுட்டுகளுக்கு கிடைத்த பரிசு 35 வருடங்களில் 2 சீட்டு .

  • @rsv6603
    @rsv6603 25 днів тому +3

    What's the logic in allowing a MLA or MPs son or daughter 2 enjoy quotas again? Opposing creamy layer must be done with solid data n not just based on emotions alone. 🙏🏼🤞🏼🧿!

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 20 днів тому

    இனி ஒரு தலைவன் உருவாக்கப் போவதில்லை எழுச்சித் தமிழர் போல

  • @hajamohideen8119
    @hajamohideen8119 25 днів тому

    தலைவர் திருமா நீங்கள் எங்களை போன்ற நடுநிலையான மக்களுக்கான வர் சங்கிகளின் சூழ்ச்சிக்கு இரையக மாட்டார்

  • @antonpavilupillai5409
    @antonpavilupillai5409 25 днів тому +1

    Supper anna

  • @M.prabakaran-im2hz
    @M.prabakaran-im2hz 25 днів тому +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m 25 днів тому

    Thiru. Thirumavalavan understanding is absolutely right. But society will change oneday.

  • @nethajimithran4660
    @nethajimithran4660 25 днів тому +10

    ஐயா சாமி அன்னைக்கு மீட்டிங்ல ஏதோ என்னை பெருமையா பேசுனாலும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தலித் முதல்வர் ஆக முடியாது என்று பேசி விட்டேன் ஐயா மன்னிச்சிடுங்க ஐயா அப்படி என்று தெளிவாக கூறுவது போல் உள்ளது உங்கள் விளக்கம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @veerappan498
    @veerappan498 24 дні тому

    Very nice Anna 👌👌👌👌👌

  • @subramanig3
    @subramanig3 23 дні тому

    புதிய தலைமுறைக்கு நன்றி தலைவர் திருமா போல் மிகத்தெளிவாக யோசிக்க இந்தியாவில் தலித் தலைவர்கள் இல்லை புரிதலுடன் பேச யோசிக்க தலித் தலைவர்கள் யோசிக்க வேண்டும் தான் தான் புத்திசாலி என்று நினைக்காமல் கூடி விவாதித்து அனைவரின் கவனத்தையும் தெளிவடைய நீக்கமற தெளிவடைந்து இவர் போல் அனைவரும் போராட வேண்டும் சுயநலம் இல்லாமல் விருப்பு வெறுப்பு மறந்து விவாதியுங்கள் தலித் தலைவர்களே இதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்