தேர்தல் வாக்குறுதியில் மாத மாதம் கரண்ட் பில் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்கள் அதை நிறைவேற்றாமல் மின்சார வினையை உயர்த்திருப்பது வருந்தத்தக்கதாக இருக்கிறது
ஆம் வினையை தான் உயர்த்தி விட்டார்கள்... 🏠 வீட்டு ஓனர்கள் 8 ரூபாய் வாடகை வசுலிக்கிறார்கள். கோடை காலத்தில் அவர்கள் உபயோகிக்கும் ஏசிக்கு எங்களுக்கு கரண்ட் பில் ஏற்றுகிறார்கள். 😭😭😭 நாசமாய் போன பாவிகள்.
இப்போது மாதாந்திர ரீடிங் எடுப்பது வராது.தற்போது நிறைய இடங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன.மாதாமாதம் ரீடிங் என்றால் இன்னும் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.ஏற்கனவே காலியாக உள்ளன.இப்போது வாய்ப்பில்லை.
எங்கயா இருந்த இத்தன நாளு. ஒருநாள் கூட உன்னை நான் டிவியில் பார்க்கலையே. இம்புட்டு கேள்வி கேட்கிறாயே இப்படி தான் கேக்கணும் இவங்கள எல்லாம். மக்கள் பாவண்ணன் யோசிக்க மாட்டேன் என்கிறார்களே. நம்ம எல்லாம் இலங்கை மாதிரி பிச்சை எடுக்க விட்டுவாங்க போல இருக்கு. நாங்க ஏற்கனவே கடன் வாங்கி தான் குடும்பம் நடத்திட்டு இருக்கோம். மேலும் மேலும் எங்களை கடன் வாங்க இந்த அரசாங்க எல்லாம் இந்த மாதிரி வழி வகுத்தால் மக்கள் எல்லாம் விஷம் குடிச்சி இல்லை தூக்குல தொங்கி சாகத்தான் வேண்டும். அப்புறம் யாரை வைத்து இந்த அரசாங்கமும் அரசியல் பண்ணும்.
சகோதரர் அக்கீஸ்வரன் அவர்கள் மின்சாரத்தில் இவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலையெல்லாம் தெளிவாக சொல்லி இருக்கிறார் மக்களாகிய நாம் இவர்களுடைய தில்லு முல்லு வேலைகளை புரிந்து கொண்டு நம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு எதிரான எந்த ஒரு செயல் இருந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும்
Meter rent is recovered for the past 75 yrs. I don't know what is the problem now,? Since the price of meter is rising they would have increased the rent also.
ஆமாமா ..ஆனா வேதனை என்னன்னா .. you see அப்படீன்னு இங்கிலீஸ் பேப்பரை படிச்சுப்புட்டு அரசியலை அலசும் arm chair analyst , the so called educated, பெரும்பாலும் ஓட்டு போடுவதில்லை அவர்களின் அயோக்கியத்தனம்தான் கிரிமினல்களை பதவிக்கு கொண்டு வருகிறது. பாமர மக்கள் எந்த விவரமும் தெரியாது அந்த அளவு அன்றாடங்காய்ச்சிகளாய் சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள் அரசியல் வியாபாரிகள். எனவே மாற்றம் வர வேண்டும் என்றால் வாக்களிக்க வராத படித்தவர்கள் உடம்பை அசைத்து வாக்குசாவடி வந்து வாக்களித்தாலே நிலைமை மாறும்
@@samsamsamsansamsam2712 அதற்கு பஞ்சாப் அரசு மின் வாரியத்திற்கு முழு தொகையும் கொடுக்கின்றது ஆனால் தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் அறிவிக்கின்றனர் ஆனால் மாதத்திற்கு இலவச மின்சாரம் மட்டும் 10000 கோடிக்கு கொடுக்கின்றனர் ஆனால் மானியமாக வாரியத்திற்கு 3000 கோடி கொடுக்கின்றனர் மீதி 7000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமேல் கடனாக விழுகின்றது அரசாங்கத்திடம் கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டால் அரசாங்கம் வேறு வாறியம் வேறு உங்க கடனை நீங்கத்தான் பாற்துக்கொள்ள வேண்டும் என்கின்றது இன்று மாதம் வட்டியாக மட்டும் tneb அதன் வருமானத்தில் இருந்து 10% பல கோடிகளை வட்டியாக கட்டுகின்றது இதனால் தனியாரிடம் விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
கடும் கண்டனங்கள் , திமுகவிற்கு வாக்களித்ததற்கு வருந்துகிறேன் ! பாஜகவின் அர்த்தமில்லாத கொள்ளைகளுக்கு நிகரானது இந்த மின்சார கட்டண உயர்வு ! எடப்பாடியே தேவலாம் ! அடுத்த CM எடப்பாடி தான் !
First as stated in the DMK election manifesto, implement immediately monthly charge. Take the reading after 2 months no problem, divide that by 2 and charge only half for each month.
மக்களுக்கு மின்சாரம் வேண்டாம்-பணம் எண்ணிக்கை நாங்களே கற்றுக்கொள்கின்றோம். கல்வி வேண்டாம்-எரிபொருள்கள் வேண்டாம்_ஆங்கில மருந்து மருத்துவமனைகள் வேண்டாம் - போக்குவரத்து வசதிகள் வேண்டாம் - ஆட்சி அரசியல் வேண்டாம் விவசாயம் மட்டும்போதும் நாங்கள் வாழ்த்துக்கொள்கின்றோம் ஒரு 10 வருடம் இராணுவ ஆட்சி வரட்டும் அப்போதுததான் மக்கள் வாழ்கைவளம்பெறும்
DP வீட்டு மோட்டார் கரண்ட்க்கு 30யூனிட்டுக்கு840வீதம் உயர்த்தி திமுக அரசு வசூலிக்கிறது மின் வாரியம் தனியார்க்கு வழங்கப்படவேண்டும் மின் ஊழியர்கள் குறைக்கப்படவேண்டும்
அரசியல் விமர்சனர் அக்னீஸ்வரன் மக்களின் இடர்கள் இந்த பேட்டியில் உரித்தவிதம் மாதாமாதம் கணக்கெடுப்பதுமில்லை. அரசாங்க உத்தியோகத்திலுள்ளவர்கள் அனுபவிக்கும் பலன்கள். தனியார் துறையில் வேலையிலிருப்போர் அரசாங்கபலன்களை அனுபவிக்கும் போது கேள்வி கேட்காமலிருக்கலாம் ஆனால் தனியாரிடம் தொழிலிருப்போர் எப்படி கூடுதல் கொடுக்க முடியும்
Before 2 months u paid Rs.1135 fg ir 500 units. For the same 500 units now u paid Rs.1730. It is morethan 50 percent. The hike is too much. The hike is more between 400 to 500 units. Rest slabs are not morethan 30 percent. Govt. Grabbing money for lower middle class people who are revenue generating machine.
Mr. Agni in Karnataka we are paying Rs.600 as meter charge. In your Tamilnadu do you want everything free. If is so how the development will happen. Our bill in Karnataka per month is Rs.2000+
Jusy because you re paying it doesn't mean we need to pay....Go and check how your state ministers looting..one day they will make you to run with langodu...have come across many unscruplous characters in kptcl from ministry to the chief engineers...All are collection agent for the politician... You guys are fools to select those idiots continuously...So keep your intelligent views with you...
புதிய புதிய திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை திருடலாம்
சரியாக சொன்னிர்கள்
இரண்டாம் புலிகேசி யே
தேவாலயம்
நம்ம தலையெழுத்துட
அரசியல்வாதிகளை
நம்புவது வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
தேர்தல் வாக்குறுதியில் மாத மாதம் கரண்ட் பில் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்கள் அதை நிறைவேற்றாமல் மின்சார வினையை உயர்த்திருப்பது வருந்தத்தக்கதாக இருக்கிறது
ஆம் வினையை தான் உயர்த்தி விட்டார்கள்...
🏠 வீட்டு ஓனர்கள் 8 ரூபாய் வாடகை வசுலிக்கிறார்கள்.
கோடை காலத்தில் அவர்கள் உபயோகிக்கும் ஏசிக்கு எங்களுக்கு கரண்ட் பில் ஏற்றுகிறார்கள். 😭😭😭 நாசமாய் போன பாவிகள்.
,on on👥
@@Pandian015 c
V
இப்போது மாதாந்திர ரீடிங் எடுப்பது வராது.தற்போது நிறைய இடங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன.மாதாமாதம் ரீடிங் என்றால் இன்னும் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.ஏற்கனவே காலியாக உள்ளன.இப்போது வாய்ப்பில்லை.
சாதா மக்களும் புரியும் கொண்டு மாதிரி இவர் சொன்னார் இவருக்கு நன்றி சேலம் அப்துல் காதர்
வாக்குறுதிஎல்லாம்.வாக்கு பெறுவதற்காக.மட்டும் தான். திராவிட மாடல் ஆட்சி
🔴 அக்னீஸ்வரன் sir அருமை 👌 👌
ஓட்டு போடும் போது சிந்திக்க வேண்டும் மக்களே
எங்கயா இருந்த இத்தன நாளு.
ஒருநாள் கூட உன்னை நான் டிவியில் பார்க்கலையே.
இம்புட்டு கேள்வி கேட்கிறாயே இப்படி தான் கேக்கணும் இவங்கள எல்லாம்.
மக்கள் பாவண்ணன் யோசிக்க மாட்டேன் என்கிறார்களே.
நம்ம எல்லாம் இலங்கை மாதிரி பிச்சை எடுக்க விட்டுவாங்க போல
இருக்கு.
நாங்க ஏற்கனவே கடன் வாங்கி தான் குடும்பம் நடத்திட்டு இருக்கோம்.
மேலும் மேலும் எங்களை கடன் வாங்க இந்த அரசாங்க எல்லாம் இந்த மாதிரி வழி வகுத்தால்
மக்கள் எல்லாம் விஷம் குடிச்சி இல்லை தூக்குல தொங்கி சாகத்தான் வேண்டும்.
அப்புறம் யாரை வைத்து இந்த அரசாங்கமும் அரசியல் பண்ணும்.
திருடன் கிட்ட சாவியை கொடுத்து விட்டோம், அனுபவித்து தான் ஆகணும்...
100% உண்மை
ஏழை மக்களை கவனத்தில் கொள்ள வேண்டும் நமது அரசு 🙏
மாதாமாதம் மின்கட்டணம் வசுலிக்க அரசுக்கு கோரிக்கை வைக்க வேன்டும்.யாராவது வழக்கு போட்டால் நல்லா இருக்கும்.
Correct sonningka
சகோதரர் அக்கீஸ்வரன் அவர்கள் மின்சாரத்தில் இவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலையெல்லாம் தெளிவாக சொல்லி இருக்கிறார் மக்களாகிய நாம் இவர்களுடைய தில்லு முல்லு வேலைகளை புரிந்து கொண்டு நம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு எதிரான எந்த ஒரு செயல் இருந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும்
பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடக்கும்
Meter rent is recovered for the past 75 yrs. I don't know what is the problem now,? Since the price of meter is rising they would have increased the rent also.
350 rs rent for one year, I think so. Don't confuse the people.
Ivvalavu pesura Agnee , Arasu varuvaya utarthuvatharku yethavathu oru yosanai solli yirupara idhuvarai, komali journalist.
Juice 👨⚖️
Night night MP@ji iii90❤🎉🎉😮😅😊
ஷாக் அடிப்பது மின் கட்டணமா?மின்சாரமா என்று பாதகை ஏந்தி தத்தி சுடலை போராட்டம் செய்தானே அவன் எங்கே?
அவன் அறிவாளி தேர்ந்தெடுத்தவர்கள் முட்டாள்கள்
PUNJAB - 600 UNIT FREE - IN TWO MONTH ???
நம்மளால வாழ முடியலடா சாமி விலைவாசி உயர்த்தி மக்கள் சாவடிக்கிற வீடியோ காட்சி
அருமையான பதிவு இவங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு வீட்டு வீட்டு பிச்சை தான் எடுக்கணும் போல
"நாம்" என்ற ஒற்றை சொல் போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்...... 👍👍👍👏👏👏👏👏
சூப்பர் சூப்பர் மரியோ
எங்கள் ஊரில் இந்த மாதிரியான செயலுக்கு ஒரு பலமொழி சொல்வாரகள் "செய்ற வேலையை விட்டுட்டு
செனைஆட்டுக்கு மாயிறு புடுங்குகிறான்".. என்று சொல்வார்கள்..
Yes, 100%tru,sir
விடியல் ஆட்சி சூப்பர்
Kamady pannathingappa
இன்னும் பத்து நாள்ல மக்களிடம் இதை மறந்துடுவாங்க மறுபடியும் தேர்தலை இந்தக் கட்சிக்கு ஓட்டு போடுவாங்க அரசியல்வாதிகளும் ஒழிக மக்களும் ஒழிக
PUNJAB - 600 UNIT FREE - IN TWO MONTH ???
@@samsamsamsansamsam2712 பஞ்சாப் ..பஞ்சப் பய மாநிலமாக விரைவில் ஆகும் ..
ஆமாமா ..ஆனா வேதனை என்னன்னா .. you see அப்படீன்னு இங்கிலீஸ் பேப்பரை படிச்சுப்புட்டு அரசியலை அலசும் arm chair analyst , the so called educated, பெரும்பாலும் ஓட்டு போடுவதில்லை
அவர்களின் அயோக்கியத்தனம்தான் கிரிமினல்களை பதவிக்கு கொண்டு வருகிறது.
பாமர மக்கள் எந்த விவரமும் தெரியாது அந்த அளவு அன்றாடங்காய்ச்சிகளாய் சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள் அரசியல் வியாபாரிகள்.
எனவே மாற்றம் வர வேண்டும் என்றால் வாக்களிக்க வராத படித்தவர்கள் உடம்பை அசைத்து வாக்குசாவடி வந்து வாக்களித்தாலே நிலைமை மாறும்
ஏதோ ஒரு கம்பணிகாரன் ஸ்மார்ட் மீட்டரை தயாரித்து விற்று சம்பாதிக்கப் போரான் அவ்வளவுதான்...
Athu yarunu theriyuma. Athu Chinakaran .
Yes really true 👍
Super msg👏👏👏👏👏👏👏👏
இந்த முட்டால் மக்கள் ஓட்டை போட்டு நம்பலையும் கஷ்ட படுத்தி விட்டார்கள் ,,,
Nota is the only option or money for vote.
Nota is not in solution
புதுசு புதுசா வாங்கும்போது. கமிசன் மந்திரிக்கு கிடைக்கும். பழைய மீட்டர்கள் குப்பையில். ஆனால் அதுக்கும் விலை (கமிசன்) கிடைக்கும்
EBயினால்தான் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியலை. இப்போதும் அதே EB பிரச்சினை தான். அடுத்த ஆட்சி?
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்
Adengappa..
உன்மையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆக்கபூர்வமான செய்திகளை தான் வெளியீடுகிறர்
தயவுசெய்து மின் கட்டணம் உயர்வு மிக மிக அதிகம் நடுதர மக்கள் பிச்சை தான் எடுக்க வேண்டும்
விடியல் அரசின்கதை முடிந்தது வீட்டுவரி குப்பைவரி பாதளசாக்கடைவரி தண்ணீர்வரி இவையனைத்தும் நூறுமடங்கு இருநூறுமடங்கு கூடியுள்ளது மக்களின் வருமானம் சீரோ சொந்தவீட்டுக்காரன் வீட்டைவிற்றுதான் வரிகட்டவௌண்டும் விடியட்டும் 20024 ல்
சூப்பர் பேச்சு அண்ணா 👏👏👏👏👏
உண்மையில் இது தில்லாலங்கடி வேலை தான். நாம் விரைவில் விழித்து கொள்ள வேண்டும்.
Super
Sir
ஏழைகளுக்கு பிரச்சினை இல்லை
விடியா மூஞ்சி ஆட்சி இப்படிதான் இருக்கும்
மவனே 2024 mp எலக்சனுக்கு வா பாத்துக்குறன்
PUNJAB - 600 UNIT FREE - IN TWO MONTH ???
@@samsamsamsansamsam2712 அதற்கு பஞ்சாப் அரசு மின் வாரியத்திற்கு முழு தொகையும் கொடுக்கின்றது ஆனால் தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் அறிவிக்கின்றனர் ஆனால் மாதத்திற்கு இலவச மின்சாரம் மட்டும் 10000 கோடிக்கு கொடுக்கின்றனர் ஆனால் மானியமாக வாரியத்திற்கு 3000 கோடி கொடுக்கின்றனர் மீதி 7000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமேல் கடனாக விழுகின்றது அரசாங்கத்திடம் கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டால் அரசாங்கம் வேறு வாறியம் வேறு உங்க கடனை நீங்கத்தான் பாற்துக்கொள்ள வேண்டும் என்கின்றது இன்று மாதம் வட்டியாக மட்டும் tneb அதன் வருமானத்தில் இருந்து 10% பல கோடிகளை வட்டியாக கட்டுகின்றது
இதனால் தனியாரிடம் விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
@vikranth same to you
Super 👍
கடும் கண்டனங்கள் , திமுகவிற்கு வாக்களித்ததற்கு வருந்துகிறேன் ! பாஜகவின் அர்த்தமில்லாத கொள்ளைகளுக்கு நிகரானது இந்த மின்சார கட்டண உயர்வு ! எடப்பாடியே தேவலாம் ! அடுத்த CM எடப்பாடி தான் !
ஒரு இணைப்பு வாங்க நிறைய கட்டணம் செலவாகிறது
இது எதற்கு
First as stated in the DMK election manifesto, implement immediately monthly charge. Take the reading after 2 months no problem, divide that by 2 and charge only half for each month.
We.are.greatest speech
அலிபாபாவும் அறிவும் ஆற்றலும் சக்தியும் அதிகரிக்கிறது
Super ra sonninga sir
தமிழ் மக்கள் வரி சுமை.அதிகமா நினைத்ததால்.பீகார்தான்.போகவேண்டும்.
Super
கடைசியாக கேட்டிங்களே கேள்வி அதெல்லாம் நடக்குமா?
அருமையான வார்த்தை. I am not voting for DMK, next time for sure.
Super super super speech good
சிறந்த பிராத்தல்... ஆட்சி...
வாழ்க...
திராவிட கூட்டணி..
மலம் திண்ணி.... கூட்டணி.
Antha old meter i mathunka. Paisa selavalikka thevai illai.
இதே கொண்டு வந்துட்டீங்க மீட்டர் வாடகை வீடும் கொண்டு வந்துருங்க இன்னும் சூப்பரா இருக்கும் உங்களுக்கு நல்ல வரும்
Di, monthly billing system konuduvaruvingga nu songiia, atha thavuraa ellathiyum sai eringaaa.
மக்களுக்கு மின்சாரம் வேண்டாம்-பணம் எண்ணிக்கை நாங்களே கற்றுக்கொள்கின்றோம். கல்வி வேண்டாம்-எரிபொருள்கள் வேண்டாம்_ஆங்கில மருந்து மருத்துவமனைகள் வேண்டாம் - போக்குவரத்து வசதிகள் வேண்டாம் - ஆட்சி அரசியல் வேண்டாம் விவசாயம் மட்டும்போதும் நாங்கள் வாழ்த்துக்கொள்கின்றோம் ஒரு 10 வருடம் இராணுவ ஆட்சி வரட்டும் அப்போதுததான் மக்கள் வாழ்கைவளம்பெறும்
Yes...
இலவசம் என்று போனாலே இப்படிதான் நடக்கும்
eppodhu e.b. meter rent aduthu,ennamadiri vari podalaam endru yosipaargal? edhuve vidiyal&dravidamodel?
ஐனநாயகமே அரசியல் வாதிகள் கொள்ளையடிக்கத்தான்🤣
ஏற்றின இந்த மின்கட்டணத்தை பாதியாவது குறையுங்கள்
இன்னும் இருக்கு AARAAICHI PANNUROM
What that gentleman told is correct this 5 years we all are feeling like we are in He'll in this ruling party.
விடியல் ஆட்சிக்கு ஓட்டு போட்டது தப்பாக போச்சு மக்களின் வாழ்க்கையை இருட்டாகி விட்டார்கள்
வணக்கம் ஐயா நல்ல வாயில்வருது
செந்தில் பாலாஜி விடியல் அரசின் முடிவுக்கு வழி வகுத்து விடுவார்.
👍 super
Thiravida theruttipayal vanthary DMK stalin rowdy sudali thalungan atchi olinthal Mattumay thamilnadu makkalukku padhugabbu thiravida theruttipayal araciyalvathikku ottu potta manangakatta enppayal makkal cinthikkavum 🙏🙏🙏🙏🙏
இந்திய நாட்டில் பிறந்த நாங்கள் என்ன பாவம் செய்தோம்?
DP வீட்டு மோட்டார் கரண்ட்க்கு 30யூனிட்டுக்கு840வீதம் உயர்த்தி திமுக அரசு வசூலிக்கிறது மின் வாரியம் தனியார்க்கு வழங்கப்படவேண்டும் மின் ஊழியர்கள் குறைக்கப்படவேண்டும்
Super jihudu sar aknig
Sir romba kastam karandu bill too much
Kolllaii adikirathuu epadiii unga kittatha padikanum smart meter mattii velliya korika matengaa entha ma naku mayhurenga ?
அரசியல் விமர்சனர்
அக்னீஸ்வரன் மக்களின் இடர்கள் இந்த பேட்டியில் உரித்தவிதம் மாதாமாதம் கணக்கெடுப்பதுமில்லை. அரசாங்க உத்தியோகத்திலுள்ளவர்கள் அனுபவிக்கும் பலன்கள். தனியார் துறையில் வேலையிலிருப்போர் அரசாங்கபலன்களை அனுபவிக்கும் போது கேள்வி கேட்காமலிருக்கலாம் ஆனால் தனியாரிடம் தொழிலிருப்போர் எப்படி கூடுதல் கொடுக்க முடியும்
கொல்லைஅடிக்க இது ஒரு வழி
adutthu saalaiel nadandhal tax, pesinal vari poduvargal! Videyal aatchiel edhuvum nadakkum?
Sampthikksvidungappa
தேர்தல் வாக்குறுதியிலில் Smart meter திட்டம் இருக்கா? திமுகவின் மாடலா ......?
இதுவும் அரசியல், மக்களுக்கு இது தேவை தான் மக்களின் வலிமை அரசுக்கு தெரியும்...😮
எளியவர்களை எமாற்றி பிழைப்பு நடத்துவதே அரசியல் வாதிகளின் வழக்கமாக உள்ளது
Before 2 months u paid Rs.1135 fg ir 500 units. For the same 500 units now u paid Rs.1730. It is morethan 50 percent. The hike is too much. The hike is more between 400 to 500 units. Rest slabs are not morethan 30 percent. Govt. Grabbing money for lower middle class people who are revenue generating machine.
மின்சாரம் தாக்கி கூட
தப்பலாம் ஆனால் கட்டணம்
செலுத்த முடியாமல் மாக்கள்
சாக போகிறது நிச்சயம்
நாம்தமிழர்
மீட்டர் வாடகை எங்கே உள்ளது
👏👏👏
👌👋👋👋👋👋👋👌
ஹலோ வணக்கம்
There should be meter reading fare in Autos in Chennai and other places of Tamil Nadu like Mumbai
Anbumani yosikura alavuku yarum yosikala
Ban to EB smart metre & increase the EB Bill !
ஐயா மின்வாரியம் எவ்வளவு சம்பாதிச்சு கொடுத்தாலும் அரசியல்வாதிகள் நஸ்ட கணக்கைத்தான் காட்டுவான்
Think while put your vote.....
Mr. Agni in Karnataka we are paying Rs.600 as meter charge. In your Tamilnadu do you want everything free.
If is so how the development will happen. Our bill in Karnataka per month is Rs.2000+
Just because you are idiots we don't need to be....
Sir.if you pay it does not mean Tamil Nadu to pay.why did u add your views based on Karnataka..Are u supporting any political party
Jusy because you re paying it doesn't mean we need to pay....Go and check how your state ministers looting..one day they will make you to run with langodu...have come across many unscruplous characters in kptcl from ministry to the chief engineers...All are collection agent for the politician...
You guys are fools to select those idiots continuously...So keep your intelligent views with you...
T.nadu,karnataka, where ever middle class people suffering,
திமுக விற்கு செருபடி
Already they are not attaching Athar card with EB ..Card ...properly ...
Kolaikaarunga kollai adikkuranuvunga entha katchila irukkanganu slunga paakkalaam guys?😂👍🤣
Magic wand is missing & we are looking for it so wait until 2026
லஞ்சம் அல்லது கமிசன் போக மீட்டர் விலை எவ்வளவு.
Fixing a smart meter is ADHANI and Ambani idea, that would be easy for them to manage, hence EB BOARD will be for sale sooner,
Then why dmk implementing here
அதை தடுக்க கூட திமுக க்கு வக்கிள்ளயா
Ask your DMK to stop or they are also agent for ambani and adhani
@@karthikeyan-kc2py bro DMK panna vela illa .. admk 2016 la udai min tittam la thangamani velumani singn pannathu
@@karthikeyan-kc2py neega tneb office yaravathu vela senja ketutu paruga enaku oru anna sonnaga bro atha enakum theriyum
@@karthikeyan-kc2py சரியா கேட்டீங்க...
மலச்சிக்கல் வந்தா கூட அதானி மருந்தை விக்க செய்த சதிம்பானுங்க..
Motor metRukku rupees 4oo charge panniachu
எல்லாத்தையும் அடாணி கிட்ட குடுத்தா அவன் free yaa vaa குடுப்பான்..
PUNJAB - 600 UNIT FREE - IN TWO MONTH ???
குளத்துக்கு தெர்மோகோல் மூடி போட்ட நிகழ்வு போல் பல துறைகளின் கட்டண உயர்வு மக்கள் வேஷ்டியை கோவனமாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல
ஷபாஷ்
Yo meter naa vangaikurann enaku rent venaa
Unkal meter ikku nankal yen vadakai tharavendum.villaikku vanki kolkiren athu perahu enkal property.
ஒருதருமே பீக்-அவர் பற்றி பேசவே மில்லை எல்லாரும் பட்டுவாடா நடந்துடுச்சா
இதை யார் கொள்ளை அடிக்க போறாங்க அந்த அரசியல்வாதி யார் யாருக்கு லாபம் பொதுமக்களுக்கு சங்குதான் .