Rahu Ketu Peyarchi Palangal 2023 to 2025 | ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 to 2025

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2023
  • 01:28 மேஷம்
    04:17 ரிஷபம்
    10:00 மிதுனம்
    15:30 கடகம்
    19:06 சிம்மம்
    25:14 கன்னி
    31:15 துலாம்
    34:48 விருச்சிகம்
    40:42 தனுசு
    47:30 மகரம்
    51:19 கும்பம்
    58:29 மீனம்
    #2023RahuKethuPeyarchi #Rahu #Ketu #RahuKethuPeyarchi2023to2025 #Horoscope #Rasipalan #panjanathan #IndrayaRasiPalan #Rasipalan #PanjanathanRasiPalan #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம்
    #Aries #Taurus #Gemini #Cancer #Leo #Virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces#Mesham #Rishabam #Mithunam #Kadagam #Simmam #Kanni #Thulam #Viruchagam #Dhanush #magaram #kumbam #meenam #rahuketu2023
    Rahu Ketu Peyarchi 2023 Tamil | Rahu Ketu Peyarchi 2023 | ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025 #RahuKetuPeyarchi2023 #RahuKetuPeyarchiPalangal2023 #ராகுகேதுபெயர்ச்சி2023
    #RahuKet Peyarchi2023Tamil #RahuKetuPeyarchi2023 #ராகுகேதுபெயர்ச்சி2023-2025
    Rahu Ketu Peyarchi 2023 in Tamil | Rahu Ketu Peyarchi Palangal 2023 | ராகு கேது பெயர்ச்சி 2023
    rahu ketu peyarchi 2023 to 2025,rahu ketu peyarchi 2023,rahu ketu peyarchi 2023 in tamil,rahu ketu peyarchi palangal 2022 in tamil,rahu ketu peyarchi palangal 2023,rahu ketu peyarchi palan 2023,ராகு கேது பெயர்ச்சி 2023,ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025,rahu,ketu,peyarchi,2023,ராகு,கேது,ராகு கேது பெயர்ச்சி பலன்கள்,rahu ketu peyarchi,astrology in tamil,tamil jothidam,ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023,rasi palan,astrology,rahu ketu peyarchi mithunam 2023 to 2025
    ராகு கேது பெயர்ச்சியானது 2023 அக்டோபர் மாதம் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த பெயர்ச்சியின் காரணமாக ராகு, குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர். இந்த பெயர்ச்சியானது 2025 ம் ஆண்டு வரை நடக்கும்,அக்டோபர் 30-ம் தேதி ராகுவும் கேதுவும் தங்கள் நிலைகளை மாற்றப் போகிறார்கள். ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் தீய கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், ராகு மற்றும் கேதுவின் செல்வாக்கு எப்போதும் தீங்கு விளைவிப்பதில்லை. ராகு-கேதுவின் ஆசி பல ராசிகளில் தூங்கும் அதிர்ஷ்டத்தையும் எழுப்புகிறது.
    உலக நாடுகளின் வளர்ச்சி, வர்த்தகம், ஆன்மிகம், இதற்கு இருவரும் பொறுப்பாக இருப்பதால் எதிலும் திறம்பட செயல்படும் சுறுசுறுப்புகள் இருக்கும். போதைப்பொருட்களை அழித்துவிடுவது, கடத்தல்காரர்கள் பிடிபடுவது, காவல் துறையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்,சிறு குற்றத்துக்கு பல நாடுகளில் பெரிய தண்டனையை அடைய வேண்டிவரும். யோக மார்க்கத்துக்கு செல்வதற்கான பல விடயங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் அமையும். முதலீடு இல்லாத கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தங்கம் விலை மேலும் உயரும், புதிய கப்பல்கள் அறிமுகப்படுத்தப்படும்,மீன் வளம் பெருக நடவடிக்கைகள் உண்டாகும். மலை பிரதேசங்களில் அடிக்கடி அக்னி மூலம் சில அழிவுகள் உண்டாகும். பனிப்பாறைகள் உருகி திடீர் வெள்ளம் உண்டாகும். மருத்துவமனைகளில் நவீனமாக்கப்பட்ட உதவிகள் கிடைக்கும், மறைமுக வியாபாரம் பல நாடுகளில் சூடுபிடிக்கும். புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடித்து குணப்படுத்தப்படும். வெளிப்புற தோற்றத்தை வைத்து எதை செய்தாலும் தோல்விகளாக இருக்கும். புதிய நோய் பரவி பல நாடுகள் பாதிக்கப்படும்.
    M S Ramalingam, Astrologer & Vasthu Consultant, No.2/5, 63rd Street, Ekadantha Apartment,11th Avenue, Ashoknagar, Chennai-600083. Landline No. +91 44 24743278, Mobile No: +919444014581. Email: msramalingamastrologer@gmail.com, www.msramalingamastrologer.com, www.srivaarimatrimony.com

КОМЕНТАРІ • 46

  • @venugopal2347
    @venugopal2347 9 місяців тому

    Thanks sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @moorthykt1493
    @moorthykt1493 9 місяців тому +3

    🙏🙏🙏 Super super super

  • @hameeds611
    @hameeds611 9 місяців тому +2

    Tks sir am mesham

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 8 місяців тому

    VERY SUPER

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 8 місяців тому

    Super

  • @VijayKumar-fo8vp
    @VijayKumar-fo8vp 8 місяців тому

    🙏🙏🙏

  • @vivekananda8151
    @vivekananda8151 8 місяців тому

    NAMASTE

  • @ramkumarv8776
    @ramkumarv8776 9 місяців тому

    Mithunam prediction super sir hope for that time

  • @sundarisrinivasan2733
    @sundarisrinivasan2733 9 місяців тому +6

    Mithunam 10:04

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 7 місяців тому

    மிதுன ராசி க்கு வேலை வாய்ப்பு கிடைக்குமுனு சொல்றீங்க நடந்தால்மகிழ்ச்சி

  • @06balakumarana52
    @06balakumarana52 8 місяців тому +1

    40:44 thanusu

  • @josephsuresh1249
    @josephsuresh1249 9 місяців тому +4

    ஐயா எனக்கு விருச்சிகம் ராசி
    அனுசம் நட்சத்திரம்
    பிறந்த நாள்-01/11/1989
    11-57amபகல் எனக்கு அரசு வேலை கிடைக்குமா இன்டர்யஊ அட்டன் பன்னுனேன் வேலை கிடைக்குமா ஐயா

  • @78.mukeshkumar96
    @78.mukeshkumar96 8 місяців тому

    Iyya en mahan simmam magam natchathiram .PG NEET exam kku kastapattu padiththu kondirukkiraar .Avarukku MS sheet kidaikka, any valibhadu sollunga sir

  • @santhim8223
    @santhim8223 8 місяців тому

    👌🙏🌹🌹🌹💐👍

  • @srivasanthmca293
    @srivasanthmca293 9 місяців тому +3

    Rishabam 4:30

  • @kumarm2548
    @kumarm2548 9 місяців тому +4

    அனைவருக்கும் நன்றி. தனசு ராசி.40.48.

  • @jaibheemr7053
    @jaibheemr7053 9 місяців тому +2

    Dhanam seiyya kasu venume

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 9 місяців тому +2

    Maharam@47:30

  • @ChitradeviP
    @ChitradeviP 8 місяців тому

    Risabam 4.30

  • @Aasriyapani0709
    @Aasriyapani0709 9 місяців тому +1

    Kanni 25.19

  • @krishnasamysivaraman474
    @krishnasamysivaraman474 8 місяців тому

    நீண்ட இடைவெளி இல்லாமல் வாரத்தில் ஒரிரு நாட்கள் காணொளி செய்யலாமே? நன்றி ஐயா

  • @rithishmech
    @rithishmech 8 місяців тому

    Nan கன்னி லக்கினம் கன்னி ராசி. ஜனன ஜாதகத்தில் கேது லக்கினம் ragu மீனத்தில்... நீங்கள் சொன்னது போல எதுவும் நடக்கவில்லை

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 9 місяців тому +8

    🙏🍇🌻🍇🌹சங்கு சுட்டாலும் வெண்மை தரும் வணக்கம் ஐயா ஜோதிட மகான்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளத்துடன் 🙏🍇🌻🍇🌹

  • @yuvasriyuvasrimonica
    @yuvasriyuvasrimonica 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍💯💯💯💯

  • @jaishrisundar3972
    @jaishrisundar3972 9 місяців тому +3

    47:30Magaram

  • @varavindh9venkat264
    @varavindh9venkat264 9 місяців тому +2

    Thulam rasi sabakedu 😢😢😢😢😢😢😢

  • @noahark1883
    @noahark1883 9 місяців тому

    Virichigam@ 34:48

  • @Aksharasenthil1809
    @Aksharasenthil1809 8 місяців тому

    பயம் இல்லடா அதெல்லாம் பழகிடுச்சி

  • @sasisasi-lg9jp
    @sasisasi-lg9jp 9 місяців тому

    Sir... upload more useful video.. msr sir

  • @dharmalingam9896
    @dharmalingam9896 9 місяців тому +2

    பத்து வருடம் இருட்டு கடகம் ராசி

  • @sivananthan3101
    @sivananthan3101 9 місяців тому +3

    KADAGAM GOOD TIME START READY NO DOUBT ❤❤❤❤VETRI NICAYUM

    • @smallsteps123
      @smallsteps123 8 місяців тому

      Thanks😭😭😭🙏 7 1/2 years Romba kasta pattachu

  • @vetriselvanponnusamy8820
    @vetriselvanponnusamy8820 9 місяців тому

    அய்யா இதே 2இல் கேது 8இல் ராகு இதே பலன் கிடைக்குமா...

  • @mycharm1777
    @mycharm1777 8 місяців тому

    Kanni rasi ku sollarathuku mattum oru mental vanthuthu paaru
    Ipdi than enga life iruku.
    Ponga ya.

  • @shekaran8252
    @shekaran8252 8 місяців тому

    இவங்க பெரிய விஞ்ஞானிகள் 'தாமஸ் ஆல்வா எடிசன் 'ரைட்பிரதர்ஸ் ''மாரக்கோனி 'விஞ்ஞானிகள் எல்லாம் இங்கே இருக்கும் போது 'எப்படி வெள்ளைக்காரன் பெயர் எப்படி வந்தது சூரியன் சந்திரன் 'செவ்வாய் 'புதன் 'சனி எல்லாக்கிரகத்துக்கும் போய் ஆராய்ச்சி பன்னிட்டு 'ஜோசியம் சொல்றது சாதனையா '650கோடி செலவு பன்னி எதுக்கு ராக்கெட் விட்டானுக 'இவங்ககிட்ட கேட்டாலே இங்கேயிருந்து சந்திரனில் என்னென்ன இருக்குதுன்னு சொல்லிருப்பாங்க 'படிச்சவன் எல்லாம் மடையனுக'ஜோசியர் பேச்சு கேட்டு நடங்கப்பா 'நாசா இஸ்ரோ அதெல்லாம் வேஸ்ட் '
    நாடு நாசமா போனதுக்கு காரனமே இந்த ஜோசியனுக
    சிந்தித்து செயல்படுவதை விட உலகத்தில எந்த ஆயுதமும் பெருசா இல்லை 'ஒரு வகையில பெரியாரை மதிச்சு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுது

  • @gita453
    @gita453 9 місяців тому +1

    Heavy gas. Nothing happens

  • @venkatraman.avenkat1700
    @venkatraman.avenkat1700 9 місяців тому +3

    Dai frado

  • @vikeshvignesh4294
    @vikeshvignesh4294 8 місяців тому

    Loose da mithunam very poor da

  • @vasanthempire7090
    @vasanthempire7090 9 місяців тому +2

    போடா தூம இதுக்கும் மேலேயா பணம் வரும்னு சொல்றியா போடா பாடு 😢😡😭🥺 பிச்சை எடுத்துட்டு இருக்கேன் இதுக்கு மேல என்ன பிச்சை எடுக்கணுமா இதுக்கு மேல பிச்சை எடுக்கணும்னா கூட தட்டு வேணும் அதை வாங்க கூட காசு இல்ல அந்த நிலைமைக்கு வந்து இருக்கேன் பிச்சைக்காரனுக்கு ஆவது யாராவது ஒருத்தராவது மனம் இறங்கி தர்மம் பண்ணுவாங்க ஆனா எனக்கு அந்த ஒத்த ரூபா கூட யாரும் பிச்சை போடவே இல்லை வருமானம் இல்லாம தினம் தினம் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் வெறும் கையோட (மேஷம் )😭🥺🥺😞😔😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @nallabaiyan2533
    @nallabaiyan2533 9 місяців тому

    31:21 thulam

    • @rajaseharkaruppgounder8088
      @rajaseharkaruppgounder8088 7 місяців тому

      ஏண்ட நாய்களா இந்தமாதிரி பொய்பேசியே பொளக்கரிங்கலேட