Viruchigam | Rahu Ketu Peyarchi 2023 | விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 | Srirangam Ravi

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #srirangamravi #rahuketu #rahuketupeyarchi2023 #rahukethu #rahukethupeyarchi #rahuketutransit #ragukethupeyarchi #viruchigam #srirangamravirasipalan #rahuketupalangal #rahuketupalangal2023 #ராகுகேதுபெயர்ச்சி2023 #ராகுகேதுபெயர்ச்சி #ராகுகேது #viruchigarasi2023
    Viruchigam | Rahu Ketu Peyarchi 2023 | விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 | Srirangam Ravi
    Email: srirangamravi1@gmail.com
    Subscribe - / @srirangamraviastrologer
    ****************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ****************************************
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 65

  • @sebestind2650
    @sebestind2650 Рік тому +9

    ஐயா எங்களுக்கு அடி வாங்கி அடி வாங்கி பழகி இப்ப நாங்க அடி வாங்குறதையே ஜாலியா எடுத்துக்க பழகிட்டோம்... நாங்க சாகுற வர எந்த சொத்தும் வாங்க போறது இல்ல எல்லார் மாதிரியும் வாழ போறதும் இல்ல... கஷ்டம் வந்தா நமக்கு இப்டிதான்டா நடக்கும்னு நினைச்சி சத்தம் போட்டு சிரிக்க நாங்க பழகிட்டோம் ஐயா... அடுத்த பிறவிலயாவது வாய்ப்பு இருக்கானு பாத்து சொல்லுங்க...

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God Рік тому

      இரண்டு வருடத்திற்கு முன்னால் தீவிர கடவுள் பக்தன், ஒரு வருடத்திற்கு முன்னால் கடவுள் நம்பிக்கை போய் விட்டது, இப்போது கடவுள் என்பது கற்பனை இந்த உண்மையை உணர்ந்து தருணம், இல்லாத ஒன்றை தேடி இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருந்தேன், இப்போது கடவுளில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன், கடவுளை மற மனிதனை நேசி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து போய்க் கொண்டிருக்கிறேன், நான் இப்போது புரிந்து கொண்டு உண்மை, நான் உண்மையாக இருக்கிறேன், ஆசை எதுவும் இல்லை... இனி என் வாழ்நாளில் கடவுள் என்று கற்பனை நம்பி வாழ போறது இல்லை

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 Рік тому +2

      Nasama.... Sethhu... Sethhu... Vilayadalama.....

    • @I_have_to_fight_against_God
      @I_have_to_fight_against_God Рік тому

      @@santhanamsaranathan6833 athukkum nammakku Vali illa

    • @eswar7853
      @eswar7853 Рік тому +1

      Unmai

    • @muruganmurugan-xe3by
      @muruganmurugan-xe3by 11 місяців тому +1

      சூப்பர். கரெக்டா சொல்றீங்க.

  • @dhakshinamoorthyvellaiappa5089

    எப்போதுமே பலன்கள் எதார்தமாகவும் அதில் உண்மையும் இருக்கும் மிகவும் நன்று நன்றி அய்யா! மிகவும் சிறப்பு!!!!

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 11 місяців тому +3

    ஐயா இந்த 6 மாசத்துல மரண அடி

  • @Paithiyakara
    @Paithiyakara Рік тому +25

    வீடு எல்லாம் வேண்டாம் அய்யா இருக்கும் கடனில் இருந்து வெளியே வந்தால் போதும் என்று மனதில் தோன்றுகிறது

    • @sebestind2650
      @sebestind2650 Рік тому +2

      அதே நிலைமைதான் இங்கயும்

    • @vinothkumar-ms7vo
      @vinothkumar-ms7vo Рік тому +2

      அதே அதே

    • @lakshmip2512
      @lakshmip2512 Рік тому +3

      Same thought😢

    • @sebestind2650
      @sebestind2650 Рік тому

      ​@@lakshmip2512உங்களுக்கு எப்டி கடன் வந்தது

    • @AnbuAnbu-qq8ex
      @AnbuAnbu-qq8ex 11 місяців тому +1

      Nanum viruchagam tha ipo konja nala future kanuku theriya arambikuthu

  • @kesavyadav7483
    @kesavyadav7483 11 місяців тому +1

    Neenga ethu sonnalum nambikkai varala. Because privious history.
    Ethuvum nadakkalana all jothider should comite suside.ok confirm

  • @suganyag5443
    @suganyag5443 11 місяців тому +1

    அய்யா தயவு செய்து இன்னும் கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்

  • @narendramurthy8646
    @narendramurthy8646 Рік тому +3

    volume is very very low

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God Рік тому +3

    அந்தந்த நேரத்தில் அது அது கிடைக்க வேண்டும் தாமதமா கிடைப்பதால் எந்த பயனும் இல்லை, அதுதான் இந்த விருச்சிக ராசிக்காரர்களின் நிலை காலம், கடந்து வருவதினால் எந்த பயனும் இல்லை ஆல்ரெடி காலம் கடந்து விட்டது இனிமேல் வந்தாலும் எந்த பலனும் இல்லை

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 11 місяців тому

      மிகவும் சரி.தாமதிக்கப்பட்ட நீதி அநீதியே.

  • @PriyaRiyasaran
    @PriyaRiyasaran Рік тому

    Thanks sir

  • @thyagarajanseshadri9715
    @thyagarajanseshadri9715 Рік тому +1

    Arputham Amogam Abaram
    Vaazhga Valamudan
    🙏🙏

  • @subramaniangopalakrishnanr5816

    Namaskaram....neril jathagam paarkkanum...reply pl.

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Рік тому +1

    Nandri Sir - your reading give me great courage 🙏

  • @karthikarthi-ke7fq
    @karthikarthi-ke7fq 11 місяців тому

    🎉

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God Рік тому +1

    இரண்டு வருடத்திற்கு முன்னால் தீவிர கடவுள் பக்தன், ஒரு வருடத்திற்கு முன்னால் கடவுள் நம்பிக்கை போய் விட்டது, இப்போது கடவுள் என்பது கற்பனை இந்த உண்மையை உணர்ந்து தருணம், இல்லாத ஒன்றை தேடி இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருந்தேன், இப்போது கடவுளில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு விட்டேன், கடவுளை மற மனிதனை நேசி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து போய்க் கொண்டிருக்கிறேன், நான் இப்போது புரிந்து கொண்டு உண்மை, நான் உண்மையாக இருக்கிறேன், ஆசை எதுவும் இல்லை... இனி என் வாழ்நாளில் கடவுள் என்று கற்பனை நம்பி வாழ போறது இல்லை

  • @anuszaas9249
    @anuszaas9249 11 місяців тому +1

    கேது நல்ல ஞாநி நிலையை தந்துள்ளார் எங்களுக்கு. காலம் கடந்து விட்டது.கடன் தீர்ந்தால் நல்லது.

  • @kanthasamykanthasamy3035
    @kanthasamykanthasamy3035 Рік тому

  • @maruthuthoranai
    @maruthuthoranai Рік тому +6

    Job innum kidaikalaaa sir lost everything

    • @jamesjames9488
      @jamesjames9488 Рік тому +1

      கண்டிப்பா சீக்கிரம் வேலை கிட்டும். கவலை வேண்டாம்

  • @ramsuman5398
    @ramsuman5398 2 місяці тому

    Aiyaa ..nigal solum ethum nadakale.....so ungal kanipu ...seri illai...😢😢😢

  • @MrNavien
    @MrNavien Рік тому +1

    Lately I easily got stress due to new job. I'm trying to reduce but I'm think too much

  • @bharathibob1997
    @bharathibob1997 Рік тому +1

    Super sir dailyum video podunga and positive speech nu oru new concept pesunga

  • @mohanchidambaram7473
    @mohanchidambaram7473 Рік тому +1

    advertisement audio is full maximum but your audio is feeble

  • @durgaravi2159
    @durgaravi2159 11 місяців тому

    Ayya picha edukatha kora thaan ayya . Ethavathu nallathu nandantha nalla irukum

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Рік тому

    Thanks sir

  • @ravindran.p4894
    @ravindran.p4894 Рік тому +2

    நடந்தால் 👍 நல்லது

  • @jayanavin7676
    @jayanavin7676 Рік тому +1

    Super sir
    Romba arumai
    Thankyou very much

  • @girijab59
    @girijab59 Рік тому +2

    மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி ஐயா 🙏

  • @raghavanm538
    @raghavanm538 Рік тому

    Suriya dasai, sani bhukthi nadakuthu sir. Viruchikam rasi, simma lagnam. Epdi irukum rahu kethu peyarchi. Age 43 achu.

  • @nalinig4190
    @nalinig4190 11 місяців тому

    Nandri Ayya

  • @ttkgopal4138
    @ttkgopal4138 10 місяців тому

    🎉😢😊

  • @nalinig4190
    @nalinig4190 Рік тому +1

    AYYA NANDRI

  • @NaganathanSandramohan
    @NaganathanSandramohan Рік тому +1

    Thank you Sir.

  • @prakashpk23
    @prakashpk23 Рік тому

    🙏🏼 Valge Valatuden Ayya
    Mikke Nandri
    Prakash 🦂 From Malaysia

  • @geethasrinivasan7938
    @geethasrinivasan7938 Рік тому

    Thank. U. Sir

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 Рік тому

    Volume very very low

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Рік тому

    Thank you Guru ji God Bless You

  • @aishwaryamahadevan9091
    @aishwaryamahadevan9091 Рік тому +2

    I lost my job on same date when astamashani started 😢

  • @lingakumar255
    @lingakumar255 Рік тому

    Thanks Sir!

  • @nithiyapriyanagaraju1806
    @nithiyapriyanagaraju1806 Рік тому

    Eppoluthu nalla kalam varum

  • @neelam5398
    @neelam5398 Рік тому

    Thanks 🙏

  • @yogeshwarandorai2645
    @yogeshwarandorai2645 Рік тому

    thank you sir

  • @Omalur_New_Town
    @Omalur_New_Town Рік тому

    ❤.

  • @thyagarajanseshadri9715
    @thyagarajanseshadri9715 Рік тому +2

    Amazing predictions
    Awesome renditions
    Inspiring presentations
    🙏🙏

  • @ramdev8032
    @ramdev8032 Рік тому

    No job sir...

  • @MuthuKumar-ns9uy
    @MuthuKumar-ns9uy Рік тому +1

    Great in-depth predictions. Thanks a lot, sir.❤❤

  • @nandukutty6149
    @nandukutty6149 Рік тому

    நன்றி ஐயா விருச்சிகம் 💐💐💐