JOHN JEBARAJ க்கு ஆதரவாக JESTIN INDIA | குற்றத்தை ஒப்புகொண்ட ஜெஸ்டின் | PRABIN DINO

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 207

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf День тому +6

    பரிசுத்த வேதாகமத்தை மக்கள் இன்னும் ஆழமாக படிக்கனும் அந்நிய போதனைகளால் சிக்கிக்கொள்ளகூடாது இயேசுவே எங்கள் ஜனங்களுக்கு தெளிந்த சிந்தனையை தாருங்கள் 😢😢😢😢

  • @abishekhd1833
    @abishekhd1833 2 години тому +1

    ஊழியக்காரங்க தப்பு செஞ்சா தண்டனை உறுதி அவர்களுக்கு இந்த சட்டை கட்டுற வேலை எல்லாம் வேணாம் உங்கள் குரல் ஓங்கி ஒழித்ததற்காக நன்றி🎉 உங்கள் பதிவு ஆழமான கருத்து

  • @minklynn1925
    @minklynn1925 Годину тому +1

    தவறு செய்பவர்களை தட்டி கேட்க வேண்டும்

  • @yesudhas5799
    @yesudhas5799 2 дні тому +37

    இவன் ஒரு நவீன நித்தியானந்தா

    • @samhelen7960
      @samhelen7960 День тому

      😂😂😂 அதை விட கேடு ஜான் ஜெபராஜ் பிசாசுக்கு வேலை செய்தான், ஜஸ்டின் முழு பிசாசு, இந்த வேசிமகன்களை என்ன சொல்வது இவன்கள் எகிப்திய மந்திரவாதிகள். இவனை பினேகாஸ் போல செய்ய ஆளில்லை

  • @Amiritraj
    @Amiritraj 2 дні тому +20

    வேதப் புரட்ட னாகிய ஜஸ்டினே
    1. தீமோத்தேயு 3:1 - 5 வரையுள்ள வசனத்தை தியானித்துப்பார்.
    ஒரு நாள் வரும் அந்த நாளிலே நியாய ஸ்தானத்துக்கு முன்பாக நிற்க வேண்டும் மறந்துவிடாதே

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj День тому +1

      எசேக்கியேல் புக் படித்த எவனும் வழிதவறி போக மாட்டான்

  • @sherlinepriyanka472
    @sherlinepriyanka472 День тому +10

    அண்ணன் எப்படா சாவான் தின்னை எப்படா காலியாகும்னு அலையிரான்க

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 2 дні тому +27

    இனம் இனத்தோடு தான் சேரும்

  • @prasath5161
    @prasath5161 2 дні тому +18

    கூட்டணி பாசம் இப்படி பேச வைக்கிறது..இதுல bgm ஒரு கேடு..

  • @samuelraj1186
    @samuelraj1186 День тому +14

    ஆண்டவர் யாரை எப்படி Deal பண்ண வேண்டுமோ அப்படி Deal பண்ணுவார். அவர் நீதியுள்ள நியாயாதிபதி. நாம் அமைதியாக இருப்பது தான் நல்லது.

  • @leebannadar7164
    @leebannadar7164 День тому +12

    இரண்டு பேய்களும் ஒன்று சேர்ந்து விட்டன

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 дні тому +9

    Dont know what to tell those people 😢😢who follow these men. Look at the crowd. These crowd should only repent first😢

  • @christthomas2238
    @christthomas2238 2 дні тому +16

    ஐயா,
    ரொம்ப Correct - ஆக பேசுகிறீர்கள்.
    ஜான் ஜெபராஜ் போன்றவர் தான் ஜஸ்டின்.
    ஜான் ஜெபராஜ்க்கு ஆதரவாக பேசி புதிதாக ஆரம்பித்ததன் சபைக்கு ஜான் ஜெபராஜ்யுடைய ரசிகர்களை சேர்க்கப் போகிறார்.

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 2 дні тому +3

    Thanks brother pravin. Gbu.

  • @sibym.george2544
    @sibym.george2544 Годину тому

    Mr. Can you say touching your heart, that you are holi. John Jebaraj is a person chosen by God to establish his Kingdom. Whatever you spell will not affect John Jebaraj or Jestin. They are great vessels of God.

  • @AnithaChristy-j7b
    @AnithaChristy-j7b День тому +4

    Hello Justin, your speech shows clearly about your stupid plans , are you not shame to earn like this

  • @மோசே
    @மோசே 2 дні тому +13

    பிரவின் டினோ சகோதரா உங்களை நான் பாராட்டுகிறேன்

  • @joshuamanohar9649
    @joshuamanohar9649 8 годин тому

    Super explanation
    Mistake is mistake..

  • @MGABRIEL1967
    @MGABRIEL1967 2 дні тому +4

    Really a very good answer to fake preachers i.e John jebaraj and jestin. Will jestin speak like this if his wife is involved in such extramarital affairs. Let him think first from the side of the affected people.

  • @kirupajohn2621
    @kirupajohn2621 2 дні тому +8

    கேரளா தீர்கதரிசி கண்டது ஜஸ்டின் கோயம்புத்துர் மீன் சந்தைக்குள் கண்டதையல்லோ

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 День тому

    Are you speaking Srilankan tamil,it so clear.

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 23 години тому +1

    Bro. அந்த ஜானு தம்பி உண்மையுள்ளவனாய் இருந்திருந்தால் சாட்சியாய் நின்று இருந்து இருக்க வேண்டும். அவர் ஏன் ஓட வேண்டும். ஏதோ நடந்து இருக்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது. இந்த ஜஸ்டின் ஜானுவின் மனைவியையும், மூப்பரையும் வீனாய் குற்றம்சாட்டி பழி சுமத்துவது சரியல்ல. அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதாய் நான் உணர்கிறேன்.அவர்கள் செய்தது செய்வது நியாயம். ஜானு தம்பி மனந்திரும்பி பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டு ஆண்டவருக்குள் லா வேண்டும். இந்த பனங்கொட்ட தலையணை ஜஸ்டினை விடுங்கள். இனம் இனத்தோடு ஜானும் ஜஸ்டினும் ஒன்றுசேர்ந்துவிட்டார்கள்.

  • @BertramPaul-x5x
    @BertramPaul-x5x День тому +2

    if you were of the world the world could love you ,John,15:19.learn to fear the God.

  • @Daniel-bo2lj
    @Daniel-bo2lj 2 дні тому +8

    One fraud will support snother fraud

  • @madhaiyan8410
    @madhaiyan8410 День тому +4

    Johnjebarai and Justin they are cult pastors

  • @saravanamahes014
    @saravanamahes014 12 годин тому

    யாக்கோபு 5:14,15
    உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

  • @samuelrajbe
    @samuelrajbe День тому +2

    Beware of such fraud end time pastors. and we must pray for your protection-

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 23 години тому +1

    அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடறியக் கடினப்படுத்து இறவன் சகாயமின்றி......

  • @Subashtus
    @Subashtus 19 годин тому

    John 8:32, Jesus says, “And you will know the truth, and the truth will set you free.”

  • @abishekhd1833
    @abishekhd1833 3 години тому

    🌺🌺💚💚💚.💚👌👍

  • @rosemary3991
    @rosemary3991 День тому +5

    உங்கள் பதிவுகள்‌ மூலம் கிறித்தவ மக்களை விழிப்படைய வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்........

    • @sudha7660
      @sudha7660 День тому

      Arevu illaiya intha mathere alluku support pandrathala than evan oru nalla pastar illa wrong kalla pastar evanumku support pannathenga thayavuchanche

    • @sudha7660
      @sudha7660 День тому

      Sorry pastar evan kalla wrong pastar evan sonnan justin evan nallavan illa
      Makkalai yamatheittu erukkan

  • @UmaKitchen75
    @UmaKitchen75 2 дні тому +5

    You are right brother 🙏

  • @davidnishanth-r2u
    @davidnishanth-r2u 6 годин тому

    sir Don't judge anyone , first see your eyes and correct yourself , I'm telling you otherwise God will judge you in heaven delete all the criticism videos ... this is true it's going to be happen and I'm not supporting anyone I'm telling to you

  • @gerssom6371
    @gerssom6371 День тому +1

    ஏற்கனவே கோயம்புத்துர் அண்னாமலையால சோலி முடிஞ்சி இருக்கு! இதுல குஸ்டின் வேற..

  • @saravanamahes014
    @saravanamahes014 12 годин тому

    யாக்கோபு 4:11,12
    சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?

  • @raphealthomas0
    @raphealthomas0 2 дні тому +8

    வீணாய் போனவர்கள் சபை கூட்டணி. விடின்ச்சுசு

  • @user-Elavarasan
    @user-Elavarasan 2 дні тому +11

    கோயம்பத்தூர் மக்கள் 😢😢😢

    • @selviraja2827
      @selviraja2827 23 години тому +1

      Coimbatore believers be careful. Let us not follow like this type of false preachers

  • @nr9926
    @nr9926 2 дні тому +21

    ஜான் ஜெபராஜ் தேனிலவில் இருக்கிறார்

    • @davidgeorgesamuel2194
      @davidgeorgesamuel2194 2 дні тому +1

      Did u give flight charges.. is this ur ministry ...sponsoring for honey moon..

    • @Descipleofjesus-i5y
      @Descipleofjesus-i5y 2 дні тому

      Jhon jeba Raj don't know what is new covenant ministry brother
      Read how Paul did his ministry​@@davidgeorgesamuel2194

    • @manimaranmaran4430
      @manimaranmaran4430 2 дні тому

      ​@@davidgeorgesamuel2194loosu

    • @paulmanickarajt4974
      @paulmanickarajt4974 2 дні тому

      தம்பி,இந்த சபை கிறிஸ்துவின் சபை அல்ல,ஜான்ஜெபராஜ் கள்ள ஊழியன், இந்த ஜஸ்டின் எவ்வளவு திமிராக வாடா,போடா என பேசுகிறான் ,மக்களுக்கு அவர்களுடைய கையில் உள்ள வேதத்தின் புரிதல் இல்லை,திருந்த வேண்டியவர்கள் மக்கள் தான் , உங்களுக்குள் கிறிஸ்து உள்ளார், நீங்களே தேவனுடைய ஆலயம், கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு பணிவிடை செய்ய நியமிக்கப்பட்டவனே ஊழியக்காரன், புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரன் இப்படிதான் இருப்பான், இவர்கள் எல்லாம் ஓநாய்கள்,

    • @petermathimaran6196
      @petermathimaran6196 2 дні тому

      ​@@davidgeorgesamuel2194அப்ப நீ தான்...புடிச்சியா

  • @penanghuskygang657
    @penanghuskygang657 2 дні тому +4

    Ending: Samson died. John Jebaraj? Fill in the blank.

    • @davidgeorgesamuel2194
      @davidgeorgesamuel2194 2 дні тому +1

      Grace of God... The answer is God.. at cross..

    • @Descipleofjesus-i5y
      @Descipleofjesus-i5y 2 дні тому

      ​@@davidgeorgesamuel2194sir if he repent hearing the real gospel then he can get grace
      Already what he did is wrong gospel and wrong doctrine

  • @gloriawilfred6984
    @gloriawilfred6984 День тому +2

    Well said true statement brother...

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 дні тому +2

    😊😊😊 👍👍👍👍

  • @mrbabuguru
    @mrbabuguru День тому +1

    Please do not come to Coimbatore.

  • @johnradiant1200
    @johnradiant1200 День тому +1

    அறிவு தேவனுக்கு அடங்காது

  • @malapius1037
    @malapius1037 2 дні тому

    Already started .My cousins belongs to that church.

  • @josemankarai5978
    @josemankarai5978 День тому +2

    Ivanunga ellorumae orae aavi udaiyavarhal.Ivanunga vibacharam panrathae full time work.

  • @wilson.s9660
    @wilson.s9660 4 хвилини тому

    டே எப்பா Justine அவனுக்கு விஜய் அஜித்துதான் போட்டி நீ வேற தம்பின்னு சொல்ற உன்ன அவன்
    ஏத்துக்குவானா. 😂😂😂😅😅

  • @robertalexander2429
    @robertalexander2429 День тому

    Neenga enga work panringa brother

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 День тому +2

    Justin ur a no one fraud.

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 День тому +1

    ஜஸ்டின் புதிய கடையா!

  • @srikanthansinnarajah7903
    @srikanthansinnarajah7903 2 дні тому +1

    👍👍👍👍

  • @gracechurch5198
    @gracechurch5198 День тому +1

    Grace preacher speaking about punishment.... good joke 🤣🤣

  • @sheelaevelyin8564
    @sheelaevelyin8564 День тому +1

    22:39 coimbatore shop will not run brother

  • @chitrasivakumar3173
    @chitrasivakumar3173 Годину тому

    Valai ellatha vati officer

  • @sudha7660
    @sudha7660 День тому +1

    Justin ne oru pesasu

  • @ManojMeshak
    @ManojMeshak День тому

    You should not tell like this you don't know which is the truth

  • @ThangamDurai-f9e
    @ThangamDurai-f9e 10 годин тому

    Ave ave pondatty bathram, enthe 2,per sabaikku porevanga please,

  • @saravanamahes014
    @saravanamahes014 12 годин тому

    I யோவான் 5:16
    மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.

  • @prathibadrivingschool2919
    @prathibadrivingschool2919 2 дні тому +1

    Brother neenka en eppadi sollikondu ullirkal andavar parthukkollattum.unkalukku enna ankalaipu oothi oothi oru kariyathsi perithu pannikkondu ullirkal kettavanai kadavul addippar nènkal alla

  • @prakashannadurai1093
    @prakashannadurai1093 День тому

    அங்கேயும் போய் மக்களை கெடுக்க வேண்டாம்

  • @chitrasivakumar3173
    @chitrasivakumar3173 Годину тому

    Kurai sollum ni yar

  • @Daniel-pj3ic
    @Daniel-pj3ic 2 дні тому +3

    Coimbatore lea unga pappu veagathu bro😂😂😂😂

  • @sheelaevelyin8564
    @sheelaevelyin8564 День тому

    9:06 one day Justin also punished by God

  • @Ponrajraj-er6io
    @Ponrajraj-er6io День тому

    🤫🤫🤫🤫🤫

  • @vaseefoodchannel8699
    @vaseefoodchannel8699 День тому

    Sarbamum thaelum onndru koodum dhinam

  • @DANIELSELVAKUMAR-mx4ug
    @DANIELSELVAKUMAR-mx4ug День тому

    Next run out
    Jestsin fradu okok

  • @padmavincent5010
    @padmavincent5010 День тому +1

    Bro, go and say directly, don't put video like this, read the bible, this also big mistake, don't waste your time, pray for him

    • @aprchristumas7145
      @aprchristumas7145 День тому

      Creating awareness is not wrong.....we should pray also......

    • @joneslifestyle.
      @joneslifestyle. День тому

      Sombu thukitu neenga erukaga y me😂😂😂

    • @jesh8598
      @jesh8598 День тому

      You go and tell directly to dino why you are commending here.First you read bible don't watch UA-cam.

    • @aprchristumas7145
      @aprchristumas7145 День тому

      @@jesh8598 youtube இல் வரும் தவறான உபதேசங்களை youtube வழியாக தான் கண்டனம் செய்ய வேண்டும்.....

    • @aprchristumas7145
      @aprchristumas7145 День тому

      @@jesh8598 ஆமா யூடியூப்ல பல கெட்ட காரியங்களை உபதேசமாக சொல்லுவார்களாம். ஆனால் அது youtube வழியாக கண்டிக்கக் கூடாதா? என்னப்பா உங்களுக்கெல்லாம் ஆச்சு....

  • @jayakumarr4082
    @jayakumarr4082 День тому

    Cbe la nalla varumanam varum nu anga poran.

  • @rajathirani6696
    @rajathirani6696 День тому

    John Jebaraj and jestin sabai makkale antha 2 sythangalai vittu ungal jeevan thappa odipongal karthar kaattum sabaigalil sernthu vidungal.Naraga aakinaiyilirundhu
    thappithikolveergl;Be alert ;othervise sodhom komorah azhivu than ungalukkum.

  • @Senthil-gh2oz
    @Senthil-gh2oz 2 дні тому +1

    Branch...moonjapaaru

  • @DanielDani-g8i
    @DanielDani-g8i 2 дні тому +3

    Hey bro mind ur work first. Its not ur work

    • @AlvinaEsther-kg8wy
      @AlvinaEsther-kg8wy День тому

      He is correct nee moodinu iru makka

    • @felixpeter19
      @felixpeter19 День тому +1

      Dino va mind your work solla unnoda work ah. This is also not your work

  • @DANIELSELVAKUMAR-mx4ug
    @DANIELSELVAKUMAR-mx4ug День тому

    Eanda fraud

  • @sudha7660
    @sudha7660 День тому

    Justin evan oru saiththan evan pechai kattuittu erukkenga nenga muttalgal

  • @joneslifestyle.
    @joneslifestyle. 2 дні тому +1

    john jebaraj sombu vaalga😂😂

  • @lawrancelara4728
    @lawrancelara4728 День тому

    Onnoda nilamai ...😂

  • @madhaiyan8410
    @madhaiyan8410 День тому

    Cult

  • @MrDori3d
    @MrDori3d День тому

    Aaama pooda jestin ohhhhh ….. paathaachu ithellam pathaachu

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 2 дні тому +1

    Eru thirudargal

  • @SaralSaral-q1t
    @SaralSaral-q1t 2 дні тому

    நிரந்தர மலலசேகதரா

  • @MrDori3d
    @MrDori3d День тому

    Pennu kallan &co

  • @SaralSaral-q1t
    @SaralSaral-q1t 2 дні тому

    நேவணடாமவராத

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 2 дні тому +1

    Next list la ne dhan iruka

  • @BalaMurugan-pi2xv
    @BalaMurugan-pi2xv 2 дні тому

    Ramesh unnku ithu thavai illa go to Jesus Christ wayw

  • @krishnaveni7502
    @krishnaveni7502 2 дні тому +2

    Neenga yarium search panna vendam

  • @sheilamichael4578
    @sheilamichael4578 День тому

    Give him more cinema songs ha ha ha

  • @samuelraj1186
    @samuelraj1186 День тому

  • @joneslifestyle.
    @joneslifestyle. 2 дні тому

    Yaar da joker palaya alaaaadischarge pannu puthu patient admit pannu😂😂kgf music vera background la

  • @ChristianVision2024
    @ChristianVision2024 2 дні тому

    😂😂😂

  • @MevinmevinMevin-ye4fk
    @MevinmevinMevin-ye4fk 2 дні тому

    😢😂

  • @ElizElizabeth-w1i
    @ElizElizabeth-w1i 2 дні тому +1

    Yesu paaviyei nesikirar nee yaraium judge pannathe nee seivathu periya paavam

    • @crajesh5618
      @crajesh5618 День тому

      இந்த சகோதரியின் கண்கள் திறக்கப்பட ஜெபியுங்கள் நண்பர்களே 😢

    • @premkumar.angel-lv9uo
      @premkumar.angel-lv9uo День тому +1

      அப்படியானால் மீண்டும் போய் பாவத்திலே வாழுமா.. ஆண்டவர் உன்னையும் நேசிப்பார்

    • @premkumar.angel-lv9uo
      @premkumar.angel-lv9uo День тому +1

      இவ்வளவு முட்டாள்தனமான கமென்ட் ஐ வாசிக்கும் போது கோபமும் வேதனையுமாய் இருக்கிறது...

  • @gracedanielofficial
    @gracedanielofficial День тому

    I Always support my brother John Jebaraj and Justin🎉❤ , No one can't understand. Because we are not servents but Son's of God. And we are not serving people, we are having relationship with father God, 🎉 we don't need your approval and people.

  • @GloriaGloria-s2c
    @GloriaGloria-s2c День тому

    சார் நீங்க என்ன ஊழியம் செய்றீங்க அந்த பாஸ்டர் விட அதிகமாக ஊழியம் செய்றீங்களோ செய்துவிட்டு பேசு

    • @emimal9932
      @emimal9932 День тому +2

      Sir எவ்ளோ ஊழியம் செய்ரோம் என்பதல்ல, செய்ற சின்ன ஊழியம் ஆண்டவருக்கு சித்தம? பிரியமானதா ஆண் டவர்க்கு?கர்த்தருடைய நாமம் மகிமை பட்டதா?னு பாக்கணும்...

    • @emimal9932
      @emimal9932 День тому +2

      யாருவேண்டுமென்றாலும் ஊழியம் செய்யலாம் ஆனால் ஆண்டவர் சித்தின்படி செய்றது தான் உண்மையான ஊழியாம்.

  • @Vimalshyam-b2u
    @Vimalshyam-b2u День тому

    காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது?