Nayanthara vs Dhanush | யார் பக்கம் நியாயம்? | Paari Saalan and Varun Tamil podcast

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 937

  • @Dynamik12
    @Dynamik12 2 місяці тому +82

    இந்த கானொலி தேவை தான் , அப்போது தான் General audienceசை போய் சேர முடியும் எனவே தமிழ் தேசிய கருத்து கானொலிகளும் போய் சேரும் ❤

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 2 місяці тому +476

    TN24 மீடியா தளத்தில்.... பாரி, மன்னர் மன்னன், மணியரசன், சாரங்கபாணி படையாட்சி என்ற நான்கு தமிழ் தேசிய ஆளுமைகளும் ஒன்றாக அமர்ந்து செய்த உரையாடல்... மிகவும் அற்புதம்... 3 மணி நேரம் அவ்வளவு தகவல்கள் ❤❤❤.. எல்லாரும் கண்டிப்பாக பாருங்கள் பகிருங்கள்.. வெல்லும் தமிழ் தேசியம் ❤❤

    • @sridharan4088
      @sridharan4088 2 місяці тому +1

      ua-cam.com/video/cMWyFeI_X8Q/v-deo.htmlsi=Vxq36ETOBrmGDAwN

    • @BRA310
      @BRA310 2 місяці тому +6

      இணைப்பு தரவும்

    • @sridharan4088
      @sridharan4088 2 місяці тому +1

      ​@@BRA310ua-cam.com/video/cMWyFeI_X8Q/v-deo.htmlsi=Vxq36ETOBrmGDAwN

    • @sridharan4088
      @sridharan4088 2 місяці тому +1

      ​@@BRA310ua-cam.com/video/cMWyFeI_X8Q/v-deo.htmlsi=Vxq36ETOBrmGDAwN

    • @abishabi419
      @abishabi419 2 місяці тому

      ​@@BRA310ua-cam.com/video/cMWyFeI_X8Q/v-deo.htmlfeature=shared

  • @iamjustmadhu4603
    @iamjustmadhu4603 2 місяці тому +111

    நானும் ரவுடிதான் முதலீடு சொன்னது ₹6கோடி
    திரைப்படம் முடிவில் ₹24 கோடி ஆனது... அந்த திரைப்படத்திற்கு அவ்வளவு செலவு ரொம்ப அதிகம் தான்... அந்த கோவம் தான் தனுஷ் க்கு

    • @abishek74015
      @abishek74015 2 місяці тому +5

      Padam returns koduthuchula apparam yenna kavalai? Yella movie um appadidhan expect pannadha vida adhigama aagum.

    • @interestingtopics419
      @interestingtopics419 2 місяці тому +5

      main actor 4 beru salary matum ilaina padathoda budget ku 10 latcham ey adhigam than

    • @sathyanarayanan1215
      @sathyanarayanan1215 2 місяці тому

      Return danush ku ella .vantha kasuku vithutaru distribution ku tha kasu pochu.loss 10c .athatha kekararu.atha thandi selavu athigam anathuku karanam venum ne heroin ah impress panna director selavu iluthu vittathu.appo producer ah oru mana olachal varum la .amount potu oru thothil pannuna adi vayathula oru nerupu erium .athu pannunavanuku mattum tha purium .

    • @dmofficial4495
      @dmofficial4495 2 місяці тому +9

      illa padam hit thaan but producer ku loss thaan not profit

    • @PrinceVic-yg3ni
      @PrinceVic-yg3ni 2 місяці тому +1

      all movies got some unexpected budget. but unwated spending is uncomfortable for all producers

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 2 місяці тому +61

    நானும் ரவுடி தான் படத்தை நயந்தாரா விஜய்சேதுபதி சம்பளம் இல்லாமல் 6 கோடியில் எடுப்பதாக சொல்லி 24 கோடியில் இழுத்து சொன்றுள்ளார் விக்னேஷ் சிவன்.
    அந்த படம் நல்ல வெற்றி படம் தான் ஆனால் தனுஷ் வித்தா போதும் என்று வந்த விலைக்கு தள்ளியுள்ளார்.இது தான் பிரச்சனைக்கு காரணம் என்று சொல்ப்படுகிறது.
    அந்த படத்தில் தனுஷ் நல்லா சம்பாதித்து இருந்தால் இந்த பாடலை விட்டுக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்காது.

    • @Srivi2
      @Srivi2 Місяць тому +1

      Maridhas answers explains about this issue clearly.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 місяці тому +74

    3:10 எந்த காதல் கேட்காதிங்க 😂😂😂😂😂யோவ் பாரி என்னயா இப்படி கலாய்ச்சிட்டு பிறந்தநாள் 🎂அன்னிக்கு 😂😂😂நயன்தாராவ

  • @saravanansaranyasaravanan9037
    @saravanansaranyasaravanan9037 2 місяці тому +176

    வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்கள்.

    • @alfaralfar6049
      @alfaralfar6049 2 місяці тому +15

      அண்ணே எழுத்துப்பிழை முதலில் இருக்கும் 'வேண்டும்' சரி இரண்டாம் 'வேண்டும்' ' ே' < இந்த எழுத்து வர வேண்டும்

    • @tamil_writeups
      @tamil_writeups 2 місяці тому +3

      அருமை

    • @tailung6334
      @tailung6334 2 місяці тому

      😂😂

    • @stillthinking4707
      @stillthinking4707 2 місяці тому

      @@alfaralfar6049😂😂😂

    • @saravanansaranyasaravanan9037
      @saravanansaranyasaravanan9037 2 місяці тому

      @@alfaralfar6049 மன்னிக்கவும் சரி செய்து கொள்கிறேன்.

  • @satsan4580
    @satsan4580 2 місяці тому +111

    திராவிடம் என்றால் என்ன?
    திராவிடம் என்பது தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டில் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்க்காகவும் கொண்டுவரப்பட்ட ஒன்று.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 місяці тому +20

      ❤❤❤❤❤வாழவும், திங்கவும் இடமும், சோறும் தந்த தமிழர்களின் முதுகில் குத்தி மேல் ஏறி வர .

  • @K_R_Akil
    @K_R_Akil 2 місяці тому +57

    Sarcasm overloaded 😂

  • @Peacock09
    @Peacock09 2 місяці тому +17

    இதெல்லாம் நமக்கு எதுக்கு பாரி ? தமிழ் தேசியம் , உலக அரசியல் , தமிழர் தொடர்புள்ள விஷயங்களை பத்தி பேசுங்க ....அத விட்டுட்டு நடிகை நடிகர் பத்தி எல்லாம் நமக்கு எதுக்கு ..? இத பத்தி தெரிஞ்சுக்கவா இங்க வரோம் நாங்க ?
    என்ன பாரி நீங்களும் இப்படி ஆயிட்டிங்களே 😔

  • @sundarapandian3339
    @sundarapandian3339 2 місяці тому +20

    Downloaded Successfully..💯💞🔥💪
    தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏

  • @saravanansaranyasaravanan9037
    @saravanansaranyasaravanan9037 2 місяці тому +38

    பாரி நயன்தாரா அவர்கள் நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய 200 கோடி ரூபாய் வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது அதைப்பற்றி நீங்கள் கூறவில்லை. நானும் ரவுடி தான் திரைப்படத்தை எடுப்பதற்கு சொல்லிய பட்ஜெட்டை விட அதிகமாக இயக்குனர் செலவு செய்வதாக தனுஷ் இதை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருவரும் காதல் செய்து கொண்டு படத்தின் வேலைகளை விட்டு செலவை அதிகமாக இழுத்து விட்டதால்தான் தனுசு கோபத்துக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட அதிக பொருள் செலவால் தனுஷ் கோபப்பட்டு நட்பை முறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த கல்யாண வீடியோவில் அதை பயன்படுத்தியதால் அதன் மூலம் நயன்தாராவுக்கு 200 கோடி ரூபாய் பணம் வருவதால் தனுஷ் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்து இருக்கலாம். அதனால் 10 கோடி ரூபாய் தனக்கு கொடுக்குமாறு கேட்டு இருக்கலாம். நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த முக்கால்வாசி நடிகைகள் அவர் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி பேசுங்களேன் பாரி.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Dhanush corporate adimai.all girsl maater panitu dhan viduvaan

    • @manimuthu950
      @manimuthu950 2 місяці тому +3

      Goat ott vettiyan ott 75cr than ithu athiga patcham 20 cr Netflix nayanthara ott nan rowdy than padam லாபம் தான்.எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா ஆடி கொடுத்து உள்ளர் இலவசமாக,மற்ற producer எல்லாம் noc கொடுத்து விட்டனர்.தனுஷ் மட்டும் பிரச்னை செய்கிறாr

    • @BalamuruganC-kp2ks
      @BalamuruganC-kp2ks 2 місяці тому

      Sari irukattum . dhanush kekra kaasa kudukanum la . dhanush kaasu potu edutha padam thana .indha Nayan oc la use pannika vekkama illa🤨​@@manimuthu950

    • @jagangovindaraj4375
      @jagangovindaraj4375 Місяць тому

      இந்த தகவல் ரொம்ப சரி இது பாரிக்கு தெரியல போல

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 місяці тому +13

    நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள இன்றியமையாத தலைப்பை எடுத்து பேசியதற்கு பாரிக்கும் வருனுக்கும் நன்றி 🎉❤

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому

      விபச்சாரமான இந்த சினிமாவையும் நடிகர்களையும் தலையில் வைத்து கொண்டாடும் தரங்கெட்ட கலாச்சாரம் உள்ள இந்தியாவிற்கு இது அவசியமான பதிவு .

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому +3

      சினிமாவையும் நடிகர்களையும் தலையில் வைத்து கொண்டாடும் இந்திய டா......ஸ் களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.❤
      ப்ரோ இது உங்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.😅

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 Місяць тому +11

    In this story, I would say the fairness can be considered for Dhanush. From business perspective, property belongs to Dhanush so his ask is valid. Nayan should have requested him and there are chances he might have agreed for free. Else fairly dhanush has to be paid by Nayan or netflix group.

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 2 місяці тому +101

    நயன்தாரா சாக்கடை

  • @jayasuriajayasuria3172
    @jayasuriajayasuria3172 2 місяці тому +32

    பாரி அண்ணா நீங்க இலுமினாட்டின் என்று கூறியதை இன்று உலகமே டீப் ஸ்டேட் என்று கூறுகிறது அதைப் பற்றி சிறிது பேசுங்கள்

    • @isaig892
      @isaig892 2 місяці тому +5

      Yes correct 👌

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 місяці тому +75

    இது ரொம்ப முக்கியமா

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому

      விபச்சாரமான இந்த சினிமாவையும் நடிகர்களையும் தலையில் வைத்து கொண்டாடும் தரங்கெட்ட கலாச்சாரம் உள்ள இந்தியாவிற்கு இது அவசியமான பதிவு .

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому +8

      சினிமாவையும் நடிகர்களையும் தலையில் வைத்து கொண்டாடும் இந்திய டா......ஸ் களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.❤

    • @RDuraiDurai-m3h
      @RDuraiDurai-m3h Місяць тому

      தல இது தான் முக்கியம் .😅😅

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 місяці тому +26

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @georgebush2400
    @georgebush2400 2 місяці тому +17

    தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியியே‌ வன்மம் நிறை அமைப்பு தான்...
    கங்குவா தோல்வியை பலரும் கொண்டாடுகிறார்கள் 😮

  • @AaditiyaKB24MT100
    @AaditiyaKB24MT100 2 місяці тому +14

    2:17 sarcasm at its peak

    • @keerthi6948
      @keerthi6948 Місяць тому

      Exactly 💯😂😂😂
      Anchor arivukku🙏

  • @js1107
    @js1107 2 місяці тому +18

    கிண்டி ஓமந்தூர் மருத்துவமனை பிரச்சனை பற்றி வீடியோ போடுங்கள்

  • @krishnaas8875
    @krishnaas8875 2 місяці тому +8

    Danush bro be like: For my boy STR😂

  • @DineshKumar-mi3ox
    @DineshKumar-mi3ox 2 місяці тому +9

    Super Paari❤❤❤

  • @nithyanandhams7359
    @nithyanandhams7359 Місяць тому +14

    1:54 😂 Valaipechu❌ Moovendhargal✅

  • @bala120
    @bala120 2 місяці тому +107

    கிண்டி ஹாஸ்பிடல் பிரச்னை பத்தி பேசுவீங்கன்னு நெனச்சேன் 🙄

    • @sudharsan617
      @sudharsan617 2 місяці тому +1

      ua-cam.com/video/cMWyFeI_X8Q/v-deo.htmlsi=fLQrfO8e17P9eGo9

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому +7

      சினிமாவையும் நடிகர்களையும் தலையில் வைத்து கொண்டாடும் இந்திய டா......ஸ் களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.❤

    • @varun_vlogs
      @varun_vlogs Місяць тому +9

      Wednesday

    • @gauthamd1819
      @gauthamd1819 Місяць тому +1

      ​@@varun_vlogs Mm

    • @bala120
      @bala120 Місяць тому +2

      @@varun_vlogs waiting bro 😊🔥

  • @djosam
    @djosam 2 місяці тому +15

    Paari பாரி❤️💥🔥வருண் Varun
    Paari Varun Fans Assemble Here ❤️💥🔥

  • @lathamohan3321
    @lathamohan3321 Місяць тому +4

    சிறப்பு மிக சிறப்பு..

  • @v.pandeeswari8889
    @v.pandeeswari8889 2 місяці тому +9

    Good analysis 👍

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Місяць тому +7

    சரியான கருத்து அண்ணா

  • @pnanda65675
    @pnanda65675 Місяць тому +2

    Guys this d best eva sattire podcast u guys made!!! Salute spontaneous

  • @DhivyaDhivya-nb1eo
    @DhivyaDhivya-nb1eo Місяць тому +4

    Entha kadhal nu kekathinga 😅😅😅 paari Anna vera level 🥰😅

  • @Arunkumar_Sd
    @Arunkumar_Sd 2 місяці тому +5

    ரஜினி முதலமைச்சர் ஆகுனா அப்டியே தனுஷ் அடுத்து முதல்வரா ஆகிடலாம்னு ஆசை பட்டாராம் 😂😂🤣🤣

  • @vjjay3522
    @vjjay3522 Місяць тому +3

    Endha kaadhal nu kekadhinga 😂.paari's punch🎉

  • @yuvarasupillai
    @yuvarasupillai Місяць тому +1

    இந்த பாடம் அருமையா இருந்தது. படம் வெற்றி வாழ்த்துக்கள் 💐🌹🥀🌺🌷🪷🌸💮🏵️

  • @satsan4580
    @satsan4580 2 місяці тому +34

    திராவிடம் என்றால் என்ன??? யார் திராவிடன்?
    தமிழர்கள் தொடர்ந்து இந்த கேள்வியை கேட்க வேண்டும்.

    • @Balamuruganvanniyar
      @Balamuruganvanniyar 2 місяці тому +2

      ❤❤❤

    • @sridharan4088
      @sridharan4088 2 місяці тому +1

      ua-cam.com/video/cMWyFeI_X8Q/v-deo.htmlsi=Vxq36ETOBrmGDAwN

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 2 місяці тому +1

      இந்தியர் ஒருவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம்.தொழில் செய்யலாம்.
      கர்நாடக ரஜினிக்கே சென்னையில் தான் வாக்குரிமை இருக்கிறது.
      😂😂😂😂😂😂

    • @satsan4580
      @satsan4580 Місяць тому

      @@ArulPalanisamy நீங்கள் என்னுடைய கருத்தை உள்வாங்கவில்லை. நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் நீங்கள் யார் என்ற அடையாளத்தை மறைத்தால் நீங்கள் உண்மையானவர் அல்ல என்பது பொருள். திருடன் தான் முகமூடி போடுவான். திருடன் இந்தியாவில் எங்கு அவன் அடையாளத்தை மறைத்தாலும் அவன் திருடன் தான். பதில் உங்களால் சொல்ல முடியாத ஆகவே நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் நீங்களும் திருடன் தான்.

    • @satsan4580
      @satsan4580 Місяць тому

      @@ArulPalanisamy ரஜினிக்கு எங்கு வாக்குரிமை இருக்கிறது என்பது கேள்வி அல்ல. திராவிடன் தமிழன் இல்லை. திராவிடன் என்பவன் தெலுங்கு கும்பல் தமிழ் நாட்டில் திருடுவதற்கு பயன்படுத்தும் சொல். சந்தேகம் இருக்கா? ஜல்லிக்கட்டை விட பெரிய புரட்சி நடக்கும் திராவிடர்களை தமிழ் நாட்டில் இருந்து அகற்ற. தமிழன் செத்தால் தெலுங்கனுக்கு திராவிடனுக்கு வலிக்காது. புரியுதா?

  • @sugumarappu5918
    @sugumarappu5918 2 місяці тому +13

    மதுரை விமான நிலைய விரிவாக்க நில கைகபடுத்தும் திட்டத்தை பற்றி பேசவும் பாரி

  • @velayuthamr400
    @velayuthamr400 2 місяці тому +55

    பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...

    • @abishabi419
      @abishabi419 2 місяці тому +5

      எல்லாம் வீடியோ கிழயும் இத தான் போடுறீங்க ஆனால் அவர் அத பத்தி பேச மாட்டேங்குறாங்க

    • @Tamilnabiasli
      @Tamilnabiasli 2 місяці тому

      அவர் துலுக்கனுக்குதான் முட்டு கொடுப்பார்

    • @Kavi-ll3fc
      @Kavi-ll3fc Місяць тому

      ​​@@abishabi419பேசி இருக்கிறார்.ஆரம்பிக்க போகிறேன் என்று கூறி இருக்கிறார்.. இப்படி மக்கள் தங்கள் எதிர் பார்ப்புகளை கூறுவது அவருக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்....

    • @abishabi419
      @abishabi419 Місяць тому

      @@Kavi-ll3fc அப்படியானால் மகிழ்ச்சி விரைவில் நடக்க வேண்டும்.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Місяць тому

      ​@@abishabi419அவர் தமிழ் தேசியம் வெல்லனும் என்று நினைக்கிறார் அதனால் தற்போதைக்கு ஆரம்பிக்க மாட்டார்

  • @kapilcharan-m1r
    @kapilcharan-m1r Місяць тому +2

    13:17 Varun rocked , paari shocked moment 😅 edhu aadaama?? moment 😅

  • @user-nithishkumar
    @user-nithishkumar 2 місяці тому +8

    என்னப்பா அதிசயமா இருக்கு இன்ணைக்கே காணொளி வந்துருச்சு😅

  • @prabaks4474
    @prabaks4474 Місяць тому +2

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @TGAProMKM
    @TGAProMKM 2 місяці тому +7

    தனுஷை நயன்தாரா திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று ஒரு சில ஊடகவியாளர்கள் கூறுகிறார்கள்

  • @ASK-D
    @ASK-D 2 місяці тому +38

    Dhanush 🔥🔥🔥

  • @jayshree8344
    @jayshree8344 2 місяці тому +7

    2:15 lady super star valkai varlaru 😀😁😁😁varalatru edu. One of the best reviews

  • @cbccbccbc
    @cbccbccbc 2 місяці тому +36

    6:15 பால்டாயில் பன்னாடை 🤣🤣🤣🤣

  • @sathiaseelan7474
    @sathiaseelan7474 Місяць тому +3

    Hahahaha semma kaalai session....enjoyed

  • @KatmatThiers
    @KatmatThiers Місяць тому +15

    Dhanush he is correct

  • @SamRichardson1990
    @SamRichardson1990 2 місяці тому +10

    Right side Camera Saturation fully low. color correction .

    • @janithkonduru
      @janithkonduru 2 місяці тому

      I think they knew it….. many videos laiyum same i dont know why

  • @ஆதிபகவன்-ச2ச
    @ஆதிபகவன்-ச2ச 2 місяці тому +17

    😮😮😮😮 பாரி இது அவங்க ரெண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு இந்த வீடியோவை மார்க்கெட்டிங் செய்வதற்காக கூட இருக்கலாம்😮😮😮😅😅😊

  • @sidhu.c748
    @sidhu.c748 2 місяці тому +47

    சுகப்பிரசவம் ஒன்னு நடந்திருந்தால் அது நயன்தாராவுக்குதான்😂😂😂

  • @ushabaskar407
    @ushabaskar407 Місяць тому +4

    தலைவரே தலைவரே சூப்பர் 👌

  • @Vision.2026
    @Vision.2026 2 місяці тому +7

    Background supere

  • @suganb9065
    @suganb9065 2 місяці тому +9

    Dhanush correct.

  • @barathrajan8152
    @barathrajan8152 Місяць тому +1

    Na seriously paari full video pakka Matta insta reels pathu irupen , ana intha video la sarcastic level beyond uh😂😂😂

  • @sree8230
    @sree8230 2 місяці тому +4

    Well said pari❤

  • @MuhamedSaleel
    @MuhamedSaleel 2 місяці тому +4

    Pari unga arivukku talents ikku ivungalai patri yellam pessaa venam please😊😊😊😊😊😊😊

  • @manojkumarseenu1321
    @manojkumarseenu1321 2 місяці тому +3

    Anil reference 😂😂😂, theriyama vandhadha illa therinje vandhu theriyama vandhadha pola projectiona.

  • @tylerdurden9896
    @tylerdurden9896 Місяць тому +3

    தனுஷ்க்கு EGO லாம் இல்ல. விக்னேஷ் சிவன் லவ்வ develop பன்ன தனுஷ் காசுல ஒபி அடிசிட்டான்.
    6 கோடி பட்ஜெட்ட 16 கோடி ஆக்கி விட்டான். தனுஷ்க்கு அந்த படம் முழு நட்டம்.

  • @satsan4580
    @satsan4580 2 місяці тому +22

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
    உலகம் முழுவதும் அந்த அந்த இனத்தின் தலைவன் தான் ஆள்கிறான்.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      😂😂😂😂😂 ne soldrarthu correct dhan...all political corporate ku adimai.... corporate ulagatha control pandran.....

    • @satsan4580
      @satsan4580 2 місяці тому

      @@rajag9860 So are you saying that is Telangan is OK to rule Tamil Nadu? Your point is different from my point.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      @@satsan4580 naan thanglish type pani irukan.ne enna English la type pani iruka....thangalish type Pannu.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому +1

      @@satsan4580 thanni, soru ithulem illama corporate pannuvan.apo dhan thamizhan kitta ulagame pichai edukum...

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Corporate mama ku thamizhan dhan first ethiri,atha naala dhan avan telegukaran cm aakuran.

  • @yogeshwaran8284
    @yogeshwaran8284 2 місяці тому +7

    5:36 ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா ( Udhay anna Song)

  • @RishKwt
    @RishKwt 2 місяці тому +5

    உங்கள் இருவருக்கும் காலை வணக்கம்🙏🙏🙏

  • @Co.lloquio
    @Co.lloquio Місяць тому

    Intha topics laam thavirthurunga paari......namba ideologies and politics adha paapom.....🙌

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 2 місяці тому +6

    True

  • @karthikbalakumar8
    @karthikbalakumar8 2 місяці тому +4

    @Paari and @Varun,,, You should see and talk about "Aindham Vetham" 😉😉

  • @SS-nr8fz
    @SS-nr8fz 2 місяці тому +8

    I support dhanush

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Місяць тому +1

    அருமை....

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 2 місяці тому +2

    Any Pari-Varun combo fans 🎉❤

  • @murumuru6539
    @murumuru6539 2 місяці тому +4

    Round table ❤❤❤❤❤

  • @Bhagyalakshmi-z9y
    @Bhagyalakshmi-z9y Місяць тому +1

    எல்லாம் ஐக்கி யோகா மையம் issu மக்கள் மறந்து போவதற்காக , கஸ்தூரி issue, bigboss, நயன் தாரா issue,நெப்போலியன் மகன் திருமணம் ,என் பல விஷயங்கள் social media வுல trend ஆகுது.

  • @RojMicean
    @RojMicean 2 місяці тому +6

    That Relationship Decoded = Sun's Father's Son's Son + EysStar Lady 🤣😂🤣

  • @iniellamnalamey
    @iniellamnalamey 2 місяці тому +13

    வாங்கய்யா நல்ல தீர்ப்பா சொல்லிட்டு போங்க

  • @vjjay3522
    @vjjay3522 Місяць тому

    Enna paaari left right vanguringa with humour oda.kudos👏🎉

  • @ssrk369
    @ssrk369 2 місяці тому +13

    Dhanush has all rights whether to give permission or not, self proclaimed lady pr superstar tried her best to potray dhanush as nepotism product but his one movie>>> her whole career, without glamour her acting is 📉

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 2 місяці тому +8

    விக்னேஷ் டாக்டர் கத்தியால் குத்திய பற்றி video poduvinga nu பார்த்தால் இது podaringa

  • @barathr1369
    @barathr1369 Місяць тому +6

    வருன் தாக்கப்பட்டார் 16:06 😂

  • @antonioraj101
    @antonioraj101 2 місяці тому +10

    nayanthara sell to netflix not for free.so what dhanush ask is correct

  • @anishk069
    @anishk069 Місяць тому +2

    2:31 lady superstar, ulaga nayagi, ilaya thalaivi, ultimate staari

  • @KLatha-KKL
    @KLatha-KKL 2 місяці тому +18

    இரண்டுமே தருதலைகள், அவர்களை பற்றி என்ன பேச்சு?? அதுங்க இரண்டும் பணத்துக்காக அடிச்சிக்குதுங்க.

  • @riyasudeen1986
    @riyasudeen1986 Місяць тому

    Yes, I do have third-eye perspectives.

  • @bharadhanbarath5564
    @bharadhanbarath5564 2 місяці тому +4

    பாரி வீடியோ போட லேட் ஆகும்போது , கிஷோர் கே சுவாமி வீடியோ தா காப்பாத்துது.

  • @prabhuc5846
    @prabhuc5846 2 місяці тому +4

    இந்த காணொளிப்பதிவு அவசியமற்றது இதற்கும் தமிழ் தேசிய சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? இது போன்ற காணொளிகள் உங்கள் மதிப்பை குறைத்து விடக்கூடாது

  • @basky7246
    @basky7246 2 місяці тому +37

    Paari fans like

  • @business1-sr2yp
    @business1-sr2yp 2 місяці тому +19

    Kanguva pathi next video podunga pari❤

  • @NagarajanRaja821
    @NagarajanRaja821 2 місяці тому +15

    என் நண்பர் ஒருவர் short movie என் அலுவகத்தில் shot எடுக்கணும்னு கேட்டார் நான் ஓகே சொன்னேன் என் நண்பன் மட்டும் இல்லை யார் கேட்டாலும் ஓகே சொல்லிருப்பேன் இதில் பங்கு கேட்பது தப்பு என் மூலம் அனைவரும் நலமாக இருக்கட்டும் ena நான் நினைத்து இருப்பேன் 💐💐💐

    • @Harishram.M
      @Harishram.M 2 місяці тому +5

      nanum rowdy than ku dhanush producer...aluvalagam kuduthavar illa...avrku vignesh sivan aala pala crores nattam, production time la.....apdi pannina ungal nanbar ungalai ketkaamal antha videos a pala kodi kaluku business panitu ungalta permission vangaama unga company footagesayum potu, kaasum vangitu, oru formality ku potiruken nu sonnaa ungaluku okva?

    • @PrinceVic-yg3ni
      @PrinceVic-yg3ni 2 місяці тому +4

      you are not a producer. if you allowed someone working space in your office ,then you are broad minded. don't confuse yourself

    • @manimuthu950
      @manimuthu950 2 місяці тому +2

      ​​@@Harishram.M அந்த படம் லாபம் தான்,நட்டம் இல்லை

    • @Harishram.M
      @Harishram.M 2 місяці тому +2

      @@manimuthu950 Ya laabam thaan bro...But sonna budget la olunkaa eduthirunthaa periya profit vanthirukum

    • @BhaskarraoRaju-cv1ut
      @BhaskarraoRaju-cv1ut Місяць тому +2

      Movie edupathu tholil ninga soldradu naatpu

  • @logesh8501
    @logesh8501 2 місяці тому +79

    இது தான் content பற்றாக்குறையின் உச்சகட்டம் 😂🤣😂

  • @swathivishaliram2077
    @swathivishaliram2077 2 місяці тому +7

    இதுபோன்ற கானோளிகள் உங்கள் மதிப்பை குறைக்கிறது.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 2 місяці тому +1

    நயந்தாரா எனக்கு ரொம்ப பிடிக்கும் ங்க எதுக்குங்க விமர்சனம் பன்றீங்க பாவம் ங்க

  • @panneerselvamjayamani6271
    @panneerselvamjayamani6271 2 місяці тому +8

    பாரி இந்த காணொளி நாட்டுக்கு ரொம்ப அவசியமா? உங்கள் மீது உள்ள முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்.

    • @RDuraiDurai-m3h
      @RDuraiDurai-m3h Місяць тому

      ஒட்டு மொத்த தமிழ்நாடும் இத தான் பேசுது .இத பேசாம இருக்க முடியுமா நண்பா .

  • @jalilk53
    @jalilk53 2 місяці тому +24

    Netflix give 18 crore
    So d ask 10 crore

  • @roystonalexander
    @roystonalexander 2 місяці тому +8

    நெப்போலியன் மவன் கல்யானத்த பத்தி ஏதாவது சொல்லு தல......

  • @ManiSelva-un7bf
    @ManiSelva-un7bf 2 місяці тому +1

    Va thalaiva va thalaiva ungalukutha waiting 💥

  • @yash_fabregas
    @yash_fabregas 2 місяці тому +3

    Nayanthara documentary came on Netflix today

  • @Imbot310
    @Imbot310 Місяць тому

    அன்னை தெரேசா மற்றும் கல்பனா சாவ்லா, ஜான்சி ராணி, கண்ணகி, இவர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த மரியாதைக்குரிய திருமதி நயந்தாரா அம்மையார் அவர்களே.
    இந்த உலகில் பெண்கள் அனைவரும் உங்களை போன்று வீரராகவும் ஒழுக்கம் ஆகவும் கல்வியில் சிறந்தும் விளங்க நான் நித்தியானந்தா சாமிகளை வேண்டுகிறேன்.

  • @Supermanindia98
    @Supermanindia98 2 місяці тому +28

    nayandatra is doing business. she is earning money. so dhanush asking his share. Paari you are wrong here.

    • @Imbot310
      @Imbot310 2 місяці тому +3

      சினிமாவையும் நடிகர்களையும் தலையில் வைத்து கொண்டாடும் இந்திய டா......ஸ் களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.❤

    • @viralboyz798
      @viralboyz798 Місяць тому +3

      Raakayi movie nayathara teaser um veli agirku.. Pachaiya therithu promotion elame nadagam

  • @kingslyjesus
    @kingslyjesus Місяць тому +1

    நல்ல காமெடி content guys.

  • @prasannas7789
    @prasannas7789 2 місяці тому +7

    9:08 & 9:23 paari anna ku kusumba paathingala 🤣🤣🤣

  • @brcreationsfilms.1824
    @brcreationsfilms.1824 Місяць тому +2

    Guindy hospital issue pathi pesunga paari

  • @parameswariponnambalam4502
    @parameswariponnambalam4502 2 місяці тому +5

    Paari mela na case podaporen. Sirichu sirichu enakku vavutha vali vandhuruchu

  • @rajasekarsekar3712
    @rajasekarsekar3712 Місяць тому

    Vera level bro

  • @GmahaVikram
    @GmahaVikram 2 місяці тому +4

    Hai pari and varun ❤

  • @selvamm4672
    @selvamm4672 2 місяці тому +4

    திருமணம் எதற்கு என்று கடைசியில் சொல்கிறேன் என்றார்.கடைசியில் எதுவும் சொல்லவே இல்லையே?

  • @MohanMohan.m-kz9zv
    @MohanMohan.m-kz9zv Місяць тому +1

    🎉❤பாரி உங்களை சந்திக்கனும்❤❤❤முடியுமா