PASS PASS ஜோதிடர்🤣| Katta Erumbu
Вставка
- Опубліковано 6 лют 2025
- DISCLAIMER
THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
There was no disturbance to the public during the SHOOT.
Everyone who attended the shoot. Without any coercion.
Participants. Broadcast only after their full consent.
The purpose of this show is only comedy .
It is not meant to offend anyone.
For Advertisements :
Insta : / kattaerumbuofficial
Mail Id : kattaerumbuofficial@gmail.com
Directed By: Stalin
/ stalin_prankster_official
Camera: Aruvi
/ aruvi_official_0102
Editing: Mani Bharathi NK
/ manibharathink
***************************************************
Click here to also watch:
Kaathu Karuppu Kalai Pranks :-
• Kaathu Karuppu Kalai P...
GP Muthu Pranks :-
• GP Muthu Pranks
Rowdy Baby Surya Pranks :-
• Rowdy Baby Surya Pranks
Ultra Legend Mannai Sathik Pranks :-
• Mannai Sathik Prank
***************************************************
#AstrologerRethinaKumar #KattaErumbu #TamilPrank
Follow Our Social Media :
Instagram - / kattaerumbuofficial
Sharechat - bit.ly/kattaeru...
For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
Wings Media Cinematic
/ wingsmediacinematic
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Whаt аrе yоu wаiting fоr? Link thinkstudio.co.in/promo/kattaerumbu.html
Katta prоmосоdе fоr 150% bоnus
🔥IМPОRТАNТ tо еntеr thе prоmоtiоnаl соdе
оf mу сhаnnеl аnd gеt аn ехсlusivе bоnus frоm mе!🔥
Rmpa Rmpa Rmpa big fan na i am erode...ungala meet pani na hug pananumna manasu seri elana unga video patha relief aaguthuna mirakal na😊
நீங்க செய்ற prank உண்மை ஆஹ் பொய் ஆஹ் நு சொல்லுங்க Bro....😅😂😂😂 அப்புறம் அடுத்தவன் உண்மை அஹ் சொல்றானா நு பாக்கலாம்😂😂
பரிகாரம் அது எதுவாக இருந்தால் என்ன?
இவரிடம் வருபவர்களுக்கு இவர் சொல்வதுதான் பரிகாரம்..
வாழமரத்திற்கு தாலி கட்டி வெட்டிவிட்டால் தோஷம் நீங்கும் போது இதுவும் நம்புகிறவர்களுக்கு சாத்தியமே...
காலத்திற்கு ஏற்ற பரிகாரம் இவற்றை பரிகாசம் செய்ய வேண்டாம்.
Mardurai meesa mani ya prank pannunga thalaiva❤
Appo shakthi masala pocket vachinu padukura .. kandipa ennaku shakthi varo..
எப்படியோ Pass pass ஜோசியர் சோலிய முடிச்சிட்டயே கட்ட எறும்பு🤣🤣🤣🤣🤣🤣
பாஸ் பாஸ் பரிகாரம் பரிட்சைக்கு மட்டும் உதவுவதில்லை வாழ்க்கைக்கும் தான். Try it nd feel the goodness.
@@dharshushri7070 dai original account la Vada !
@@dharshushri7070 oh oh 🤭🤨🤨
அவர் சொல்வது comedyaavadhu இருக்காது ஆண்ணா நீ ஒரு Christian thoo
இவரோடு ஜாதக தொழிலுக்கே வேட்டு வச்சு பத்த வச்சுட்டியே பரட்ட😂😂😂😂😂😂😂😂😂😂
🤣🤣🤣🤣
😂😂😂😂
இவனுக்கு ஆப்பு வச்சதுக்கு நன்றி.... மிக்க நன்றி
எப்படி இந்த மாதிரி ஆளுங்கள தேடி கண்டுபிடிச்சி 😂 கலாய்க்கக்குறீங்க 😂😂😂
தினமும் magic moment ஓட்கா குடித்தால் வாழ்க்கையில் magic நடக்கும்😂😅
இப்பதான் ஆரம்பிச்சிருக்கு மருத்துவமனையில் சேர்த்தால் குணப்படுத்திடலாம்
😂😂😂
muthichi bro
Correct 💯😂😂😂
சிரிப்பு வந்துருச்சு 🤩
இவர் சொல்வதெல்லாம் 100% உண்மை.. இவர் சொன்ன pass pass idea வால் தான் நான் 20 வருடம் முன்பு +2 பாஸ் பண்ணி இப்போது நிலாவில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிருக்கேன்...pass pass pass
😂😂😂😂
Poda ... paithiyakara koo🔥
yena yena solran paruga ...mendal pu.....
அருமையான கமண்ட், மக்களை சிந்திக்க வைக்கும்
அவர் சிந்திக்க கூடிய comment தான் போட்டு இருக்காரு..யோசிக்காம எதுக்கு திட்டுறீங்க brothers
மீண்டும் விநோதமான மனிதர்கள் Prank பண்ணுங்க நல்லா இருக்கு இந்த Content 😂😂
ஒரு வேல நித்தியானந்தா சிஷியன்னா இருப்பார் போல... 😂😂
Kattaerumbu kadithu kili parandhudichu. Super bro. 🦜🦜🦜🦜🦜
ஸ்டாலின் அண்ணா ஏன்னா இப்படி செஞ்சி udra 🤣🤣🤣சூப்பர்.. உன்கிட்ட அடங்கிருவானுஙக இந்த AL SURYA IVANA MATHIRI AALULAM.. 💐💐
Probably one of your best videos. Better than pranks, exposing these kind of frauds is a great job. Well done on thinking and executing this task!
Astrologer soltadhula iruku....idhu indha prank koothadi payya katta erumbukku puriyuma....avanukku therinjadhu prank panradhu mattumdhaan😂😂😂
நல்லா விடுறயா கதை நல்லா கேட்டிங்க சார் சூப்பர் 👌
அரசியல்வாதிகளுடனும்
அதிகாரிகளிடமும் இந்த மாதிரி பேட்டி எதிர்பார்க்கிறோம்
Specially kamatchi naidu 😂
கட்ட எறும்பை நசுக்க ஆலோசனையா...
அப்படி மட்டும் நீ இன்டர்வியூ எடுத்திட்டினா ஜித்தன்'யா நீ....
Anna neenga arasiyal vathikalitam petti etukka ventum please
IAM WAITING
அனுதினமும் தேன் போல இனிக்க Honey day சரக்கு ஒரு ஸ்மால் அடித்தல் சிறப்பு , மேலும் லார்ஜ் , கட்டிங் என சைட்டிஸ் இல்லாமல் அடிப்பது அந்த தினத்தை மேலும் இனிமையாக்கும்,,,😂😂😂
Vaai irukunu enna venumnalum pesalamnu ninaikiravangaluku,, sariyana,,, bathiladi😂😂😂 👍👌🙏🙏
Kal la seruppu irukumnu kadaparaila kal vaika mudiyumaaa😂🤣 ultimate bro🤣
கட்ட எறும்பு கடி தாங்க முடியாமல் ஓடிய பாஸ் பாஸ் சோசியர் . சூப்பர் தலைவா...
Unmaiyelea josiyara.. enakku puriyala... Pass pass, good day biscut enna ethu.. loose a irupanea.. engala paithiya karanagavea nenaichu yaru rathna kumar josiyar.
@@saravananramadoss518 learn basic astrology appomdhaan unaku concept puriyum.....unaku adha pathi knowledge illana avaru unaku oombava mudium😂😂😂😂
Iyooo ennoda manasula etuntha parame erangidichi😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂 கவலையை மறந்து விட்டேன்.
ஒரே வாரத்தில் கோடீஸ்வரன் ஆக
என்கிட்ட வாங்க
கட்டண விவரம்:
1 கோடி ------ ஐந்து லட்சம்
10 கோடி ------- பத்துலட்சம்
100கோடி ------ இருவது லட்சம்
பணத்த கட்டுங்க நம்பிக்கையா போங்க.
கோடீஸ்வராய காந்தி நோட்டாய நம
பஞ்ச்சர் ஆகாத வண்டி தொடர்வண்டி 😂 தலைவா
நட வண்டி
Road roller
ஒரிஸா ரயில் விபத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வீடியோ வாழ்க வளமுடன்😂❤
😮 ஒரு வேளை இருக்குமோ 😂😂😂நண்பா வெற லெவல் நண்பா உங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Vaada......poda...vibration...😢😢super😂😂😂
Good day biscuit saaptu annaiku chali vanthathuthaan micham 😂😂😂😂😂😂😂
Kattaerumbu kattaerumbu than nalla kadikuthu pavam hosiyar ore ottam😂😂😂😂
தினமும் Teachers பிராந்தி சாப்பிட்டால் Teacher ஆகலாம்.
Officers சாப்பிட officer ஆகலாம்.
Diamond rum kudithal diamond kidaikum
Teachers is scotch whiskey not brandy
@@dhaya9299😂😂😂😂😂😂
ஜோதிட சிகாமணிக்கே டப் கொடுப்ப போல் இருக்கே தம்பி....
அடேங்கப்பா எவ்ளவு பெரிய அறிவுஜீவிடா நீ....
எங்கெருந்துடா வர்ரீங்க...huh?
Pass Passஅ சாப்டச் சொன்னாராடா ஜோதிடர்?
Simply superb Katterumbu.
Please expose such cheating people.
We like it.
You are doing really good thing to the society and people.
CONGRATULATIONS
Ippadi Societyle yarachum kelvi ketta tha intha Jodidargal madri pala peru vaiyee mudi oda vekka mudium.... Hats off to your efforts and courage bro🎉🎉🎉 Nethu antha Jodidar pillowkulla pass pass vekale pole jiiii😅😅😅
Latha unaku ulla brain avlodhaan.
....actually astrology is a genuis man adhu unaka kulandha brain ku puriyadhu.....unaku indha katta erumbu koothadidhaan puriyum😂😂😂
Bro nega Vera level 😀😀😀mudiyala...... 😀😀😀 Semma pass pass 😀😀😀 different
கட்டெறும்பு சேனல் சூப்பர்
சரக்கச்சா நம்ம புள்ளிங்க அல்லாருமே ஊட்டாண்ட போக சொல்ல பாஸ் பாஸ் போடுவோம்... இத்தோட படிப்பும் ஏறுதா.!!???... அப்டியே மெர்சலாயிட்டேன்ண்ணா
செம..செம
அப்படியே டிங் டாங் ஜோசியர் கிட்டே போயிட்டு வாங்க கட்டெறும்பு. அங்க போனா நீங்க தான் பாதியில் எந்திரிச்சு வருவீங்க 😂😂
😂😂😂😂😂🎉🎉🎉
Semma urruttu urruttu nu urtran yaaa😅😅😂
நா நிலையில் இருந்து ஆச்சி மசாலா பாக்கேட்ட தலகானிக்கு அடில வச்சு தூங்க போரேன்.... நா நெனச்ச காரியங்கள் எல்லாம் ஆச்சு😊😂
அடப்பாவி அவர் சேர்த்து வைத்த பேரெல்லாம் செத்தவடத்துல சல்லி சல்லியா நொறுக்கிட்டியே 😂😂😂😂
Actualla avara beleive panravanga clients astrologe knowlege ullavanga avarukitta poi consult pannadhaan seivanga....ivanukku dhaan content Yen na indha koothadiku prank thavara vera edhum theriyadhey😂😂😂😂😂
கட்டெரும்பு ஸ்டாலின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥
❤🎉
Well done Stalin!! This is your best interview video!!!
இந்த நபர் என்றாவது ஒரு நாள் இப்படி அவமான பட வேண்டியது இருக்கும் என்று நினைத்தேன் நடந்து விட்டது விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது இவர் தன்னையும் தாழ்த்தி கொண்டு ஜோதிடத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தி வருகிறார் இந்த வீடியோ நீங்கள் மக்களுக்கு செய்த பெரும் தொண்டு நன்றி
நீ சொல்வது உண்மையென்றால்...
புதன் பொய்களுக்கும் பித்தலாட்டங்களுக்கும் (சந்த்ரன், சுக்ரன், குரு, சனி, ராகு கேது போலவே!) அதிபதி என்பதும்....
பொய்களுக்கும் தப்புக்கணக்குகளுக்கும் பொய்க்கணக்குகளுக்கும் அதிபதியான புதன்,
ஜோதிடத்தின் அதிபதியாகவும் இருப்பதும்
உண்மை.
Parratta pattha vachittiyey avar polappai 😅😅😅😅
ARUMAI ARUMAI VERA LEVAL 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஜாதகக்காரர்களுக்கு மட்டுமே புரியும் நன்கு கிரக காரகங்களை ஒரு பொருளை கிரகமாக பார்க்கக்கூடிய தன்மை இவருக்கு நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏
Antha josiya kaaran unga channel ku seivinai vaika poraan 😂
கட் பன்ன கேப் ல கடாசிட்டாரு போல அண்ணே 😂
Good job bro🤗🤗🤗👌👌👍👍👍
இவர் சொல்வதில் புரிந்து கொள்ள அடிப்படை அறிவு வேண்டும். அது புரியவில்லை எனில் பேட்டி எடுக்க வருபவருக்கு புரிவது கடினம் தான்
Maddu muthiram kudi naye 😂😂😂
என்ன தலைவா ட்வீட் போட்டு சிக்கிகிட்டிங்களாமே..😅😅😅😅😅😅
Yar da Avan.... Vithyasama koovuraan😀😀😀enga irunthu da pudikura ivanungala😀😀 intha maadhiri paithiyanga irukura vara unaku pozhuthu poidum da... 😀😀👍
வேற லெவல் காமெடி 😄😄😄😄
Include promotion : pass pass uhh😂😂😂
நன்றி அற்புதமான பதிவு இந்த மாதிரி ஏகப்பட்ட பேரு உலகத்தையும் மக்களையும் ஏமாத்திகிட்டு இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் நம் கட்ட எறு ம்பை விட்டு கடிக்க சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
Yepdi bro sirikama kelvi kekuringe😅❤
நான் டெய்லி அரசன் சோப் ல தான் கக்கா போயிட்டு கழுவரேன் sir. அப்போ சீக்கிரம் நான் அரசன் ஆகிர்வென் தான.....
*த்தா அடுத்த பிரிட்டிஷ் இளவரசன் நான் தான் டா...😂😂😂😂
finally I passed away. A very Good awareness interview.😂😂😂
ஓட ஓட வாங்கும் மூச்சு கட்டெறும்பு சேனல் தான் எங்களின் காட்சி அதில் இருக்கும் ஸ்டாலின் அண்ணன் எங்களின் பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா ......🙏🙏🙏
ivar peyar "Stallin na "🤣🤣🤣🤣
Day cringe ah irukku over build up kudutha thala photo va vachittu
@@saravanagr5301 adhu onnu illa bro cm stalin video ku bathila inga vanthuttaru pola vanguna kasukku mela koovuran goya
மூச்சு, காட்சி, பேச்சு ஆகா ஆகா மூடுங்க உங்க பொச்__
@@don_874 😂
Payithiyama evan😂😅
ஜோசியர் நல்ல மனிதராக தெரிகிறார். பாவம் உங்களிடம் சிக்கிவிட்டார்.
😂😂
Al Surya interview prank 😂😂😂
அதுக்க எல்லா Subject புத்தகங்களை தலையனைக்கு அடியில் வைத்து படுத்தால் அப்படியே மண்டைக்குள் ஏறும் போலேயே....செம Fun....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் சூப்பர்..... ஆப்பர்
Katta erumbu boss vidunga boss avaru edho pass pass vachu polachu poraru ipadiya polandhu kattuveenga 🤣🤣🤣
😂😂 கட்டெரும்புனா சும்மாவா
கட்ட எறும்பு,, நீ தேல் கொடுக்கு 👌👌👌👌👌👌👌வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼q🙏🏼🙏🏼q🙏🏼🙏🏼🙏🏼
கட்டெறும்பு கட்டெறும்பு தான்
😊 Paasss என்கிற Paassskaran 😅😂🎉
சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
ஆனாலும் உனக்கு நக்கல் ஓவர்யோ அனைகட்டுறதே பொழப்பா போச்சு 😂😂😂
Manushey Pavam anney ..... ungaluku sariyana alu ikbalthey ungalavey kalaicha alu😂
4:39 அவரு சீரியசா பேசுறாரு...தல அப்போ தான்....ஜம்மென்று சம்மனம் கூட்டி .....அப்புறமா ..😂😂....பாடி லாங்குவேஜ்....நெத்தியில ஓட்டிட்டா 😂
2kids ...billow kela coolip cover than irruku😂😂
😂😂
True🎉
அடப்பாவி, உன்னைய பார்த்தாளே பயமா இருக்குடா சாமி
Neenga pass pass naanum niraya saptruken Anne nu sonninga bro intha video la, athan avara madakra maari kelvi kettkum alaviruku arivu valanthiruku pola 😂 so ithink pass pass work out aaguthu aahiruku ... Unga arivala orutharai madakki pesum saamrthiyathil arinthu konden.... Jothidar pass aayitar ...pass pass vazhaga .💪👍😃
Yenne pass pass la oru anum pennum pathukira madhiri iruke adha thalavaniku adila vatcha love workout ❤ aguma ... 90 kids ku use agumla...😅🤣🤣🤣
எப்படியோ 2 கம்பெனி க்கு விளம்பரம் பண்ணுங்க 😅😅😅😅😅
Mutttal avan addres kodunkal katta erumpu paythiyam payithyam😂😂😂😂😂😂😂
ஜி அந்த சங்கம், யங்கமம், திந்தா , தித்தன், நிந்தானா , ஜோஷியர் கிட்ட போய் பேட்டி எடுங்க 😂
😊👌Anna Na unnagaludaya Ella Viedo parthu irrukken Anna prank Viedo ellamey Super Anna😊ithey mathiri Continue Pannunga Anna Keeptup👍My Wishes
Enna, enna solran paarunga 🙄🥲
Ivan dubakooru!! nambaadheenga!!
மழை சித்தர் only ultimate
Yaar ra avan komaali😂😂
யோவ் நெறியாளரே உமக்கு தங்க செயின் தந்து ஜோதிட காவலன் விருது தரவேண்டும் முதல். முதலாக ஒரு ஜோதிட வேடதாரியை துவம்ஸம் செய்தமைக்கு ஜோதிட இனம் சார்பாக நன்றி
Josiyar dhan Bro ah kalaikra madhri iruku😅
11:03 irukku josiyar mind voice road roller irukke😂😂😂
இந்த மாதிரி ஆட்கள் உங்களுக்கு எப்படி தான் கிடைகிரார்களோ
Kata earumpothu Katt Earumpothu na
Athu Kattarubo thaneaa
Athu mariy pas pas
Urine pas paaa
Excellent Anna
உணமயிலயே இப்படி பட்டவர்களை கேள்வி கேட்க வேண்டும்...🎉🎉🎉..ஜோசியகாரர் இல்லை அவர் பைதிய காரண் 😂😂😂😂
13:45 ellathaiyum sollitu passs paasss aalavuku enaku thayriyalai 😂😂😂😂
Super cool 🎉. Thank you for exposing stupidity 😂
2 perume Pass pass kku vilamparam pandra maadhiri dhan irukku😁
Pathila ponathu thappu oru paithiyam innoru paithiyam kida yevlo neram pesum 😅
டேய் வாடானு கூப்ட்டா என்ன கேப்பிங்க....என்ன டா-னு கேப்பேன்..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
0:28 maas thala
நெத்தில ஒட்டிக்கிட்டு தூங்குனா mass na nee🤣
Vivek I'm missing. 😂😂vivek should be there......u can use in movies
Pass pass you pass 😆😅
பஞ்சர் ஆகாத ஒரே வண்டி ரயில் ....ஆனால் அதுவும் கூட தடம் புரளும் ..
பஞ்சரே ஆகாத வண்டி இருக்கு அதுவே உங்களுக்கு தெரியவில்லை அதுதான் ரோடு போட பயன்படுத்துவாங்க ரோலர்
கிளியை கிழித்த கட்டெறும்பு😅