உருட்டு மன்னன் இக்பால்| வயிறு வலிக்க சிரிங்க😂

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @downloadmusicnocopyright
    @downloadmusicnocopyright Рік тому +324

    நான் பார்த்த ஆயிரம் வீடியோ சில ... இந்த ஒரு வீடியோ... என்னால சிரிப்ப அடக்க முடியாமல்...😂😂😂

  • @manivetri1_1
    @manivetri1_1 Рік тому +483

    இவர் உருட்டுன உருட்டுல UA-cam சமஸ்தானமே ஆடி போச்சு...😃😂😂

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Рік тому +13

    8:52😂😂 ரத்தன் டாடா என் சித்தப்பா புரட்சி தலைவருக்கு தம்பி ஆகுது

  • @warningvetri7840
    @warningvetri7840 Рік тому +486

    இக்பால் சொல்வது உண்மைதான்..அழகே பிரம்மனிடம் பாடல் அவர் எழுதும்போது நானும் அவர்கூடதான் இருந்தேன். என்னோட Pen வாங்கிதான் எழுதுனாரு

    • @rameshvetri7180
      @rameshvetri7180 Рік тому +25

      Eppo kakkoos pogum potha brother

    • @amanyamany7536
      @amanyamany7536 Рік тому +9

      😂😂😂😂😂😂😂

    • @amanyamany7536
      @amanyamany7536 Рік тому +5

      @@rameshvetri7180 😄😄😄😄

    • @arulhobbies7772
      @arulhobbies7772 Рік тому +63

      அப்ப நாங்க யாரு.. Paper கொடுத்தது நாங்கதாணுப்பு 😂😅

    • @huzayn513
      @huzayn513 Рік тому +7

      Antha aale yaarunu theriyala ithula nee yaaru da

  • @sanjayswetha8654
    @sanjayswetha8654 Рік тому +17

    வெள்ளேந்தி யான ஒரு மாமனிதர் 😂😂😂❤

  • @mohameedmeeran405
    @mohameedmeeran405 Рік тому +14

    செத்த பின் எல்லாமே சொந்தங்களே 😂😂😂😂உயிரோடு இருந்தால் உயில்பிரச்சனைவரும்

  • @Yarowne
    @Yarowne Рік тому +16

    அருமை அருமை அருமை அருமை 🎉😅😅😅 இயற்கை சிரிப்பு விருந்து 😂😂😂😂 வணக்கம் தலைவா சூப்பர்

  • @ashokmurugan8043
    @ashokmurugan8043 Рік тому +6

    S.A Rajkumar yaru nu ketkurathu rmba kastamaa iruku.. one of the legend music director😢😢😢😢

  • @arunkishore1532
    @arunkishore1532 Рік тому +47

    அந்த ஹரிஷ் ஜெயராஜும், அனிருத்தும் திருடி இருக்க வாய்ப்பு அதிகம். 😂😂😂😂😂

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Рік тому +17

    சரியான ஆள் . நன்றாக இருந்தது. சிரித்து ரொம்ப நாளாச்சு

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Рік тому +383

    இக்பால் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துகள். அடுத்தபடி எங்க தலை அரசியல்ல குதிக்கப்போறாரு😂😂

    • @Kvsp-yy7up
      @Kvsp-yy7up Рік тому +5

      ஏங்க அ தி மு க கட்சியே அவங்க அப்பன் ஆத்தா சொத்து..கட்சி இவர் கைலதான் ஒப்படைக்க வேண்டும்..

    • @nogulannogulan8549
      @nogulannogulan8549 Рік тому +1

      அதுக்குமுதல் மலைல இருந்து குதிச்சிடுவாரு

    • @mahalingamt8315
      @mahalingamt8315 Рік тому +1

      ​@@Kvsp-yy7up 😢

    • @nallavankunallavan7827
      @nallavankunallavan7827 Рік тому +4

      உருட்டு மன்னன் இக்பால் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள். அப்படி முழு பெற போடுங்க சும்மா மொட்டையா போடாம. இப்படிக்கு ரசிகர் மன்றம் புதுக்கோட்டை கிளை...

    • @RJ_Jebakumar
      @RJ_Jebakumar Рік тому +1

      @@nallavankunallavan7827 🤣🤣🤣🤣😂😆

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Рік тому +2

    Enaku sirikakuda mudila.. கஷ்டமா iruku... God bless him...
    Nalla voice ivarku

  • @MuthuMuthu-bs4yt
    @MuthuMuthu-bs4yt Рік тому +148

    எம் ஜி ஆர், ஜெயலலிதா, வாரிசு, நீங்க தான் தலைவா, விரைவில் இந்த நாட்டை ஆளுவாய் வாழ்த்துக்கள் 💪🏿💪🏿💪🏿💪🏿

    • @Worldcountryballrise
      @Worldcountryballrise Рік тому +3

      😑

    • @Meena-nj6gp
      @Meena-nj6gp Рік тому +4

      😃😃😃

    • @abishfreakzx1171
      @abishfreakzx1171 Рік тому

      Sunniy ooombuvar🎉🎉

    • @HaRi-gf7tv
      @HaRi-gf7tv Рік тому +3

      மோடி சித்தப்பாவா

    • @Praveen234u
      @Praveen234u Рік тому

      ​@@Meena-nj6gpRayar caste nayak Naidu caste for real sozhan kings in world
      Krishnadeva rayar
      Kadambur naidu sozha fort
      Pichavaram sozhas nayakadu
      Chennai chenna nayaks
      Vallava rayar vaniya thevan
      Kalingarayan king
      Vikrama sinha raja srilanka
      Ashoka king
      Camboida singapore malayasia thailand southafrica all sozhas
      Aatha rayar karikala sozhan
      Thanjavor muthu rayar
      Kallakuruchi kalvarayar
      Vellore fort thimmi nayadu bommi nayadu
      Madurai thirumalai balija nayadu
      Ranimangamma
      Virupatchipuram gopal nayak
      Bodi nayak
      Kadambur jamin sozha nayak
      Pichavaram jamin sozha nayadus.
      Chennai chena naydu
      Panjalam kuruchi veera pandiya kattabomman nayadu
      Senji kottai nayaks
      Bodinayaks
      Boyars nayaks naidu
      Pallavaking nayaks
      Pandiyaking nayaks
      Rayar means naidu caste
      Sozhas caste nayadu nayak rayar caste name meaning. Real sozhan kings

  • @MuthuSaravanan-rc1lw
    @MuthuSaravanan-rc1lw Рік тому +169

    எல்லாரையும் ஸ்டாலின் தான் prank பண்ணுவார்... ஆனா இக்பால் ஸ்டாலின்'ae prank பண்றார் 😂😂😂😂

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 Рік тому +25

    சிரிப்ப அடக்க முடியல சாமி 😆😆😆😆😆😆

  • @shajahan5265
    @shajahan5265 Рік тому +4

    பொய் பேசாத அடுத்த அரிச்சந்திரன் இவர்தான்😂😂😂😂

  • @subathrakumar6411
    @subathrakumar6411 Рік тому +1

    தூக்கிட்டு. வாங்கப்பா. அந்த தங்கத்தை...பொழுது போகல...😅😅😅😅

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 Місяць тому +1

    தலைவர் ரஜினி மைன்ட் வாய்ஸ் "நமக்கே டஃப் குடுப்பான் போலிருக்கு😂😅

  • @SelvaKumar-nu5px
    @SelvaKumar-nu5px Рік тому +1

    இவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு நல்ல நடிகர்

  • @asho.123kum
    @asho.123kum 4 місяці тому +1

    நீஙக அவரை ஒட்டல அவர் தான்உங்களை ஒட்டறார் 😄

  • @Saranya_abisri
    @Saranya_abisri Рік тому +44

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா சிரிச்சேன்😄🤣🤣🙏🙏

  • @georgejano2994
    @georgejano2994 Рік тому +1

    Rathina...Tata......chithappa..va....😮😂

  • @joeprasath1991
    @joeprasath1991 Рік тому +4

    அந்த அனிருத்த lock panni தூக்குங்க soldiers... 😂... என்ன தைரியம் அவனுக்கு....

  • @kalimuthu7772
    @kalimuthu7772 Рік тому +2

    அது ஒன்னுமில்ல அக்னி நட்சத்திரம் வெயில் மூளைய அதிகமாக தாக்கிவிட்டது 😂😂😂😂

  • @loney37
    @loney37 Рік тому +12

    யோவ் புரட்சி தலைவருக்கு மயக்க மருந்து கொடுத்து புரட்சி தலைவிய பண்ணிட்டாரா 😅😅😅😅யோவ் என்னையா சொல்லிட்டு இருக்காரு 😅😅😅

  • @Deeparanjith1716
    @Deeparanjith1716 Рік тому +1

    Tention aa erunda eda parthu semma sirippu manase lesa aayuduchi nandri nanba

  • @Kabilan80
    @Kabilan80 Рік тому

    என்னடா இது 90ஸ் கிட்ஸ்கு வந்த சோதனை 😂😂😂😂ஆனா ஒன்னு நல்லா பொழுது போகுது 🤣🤣🤣🤣ஸ்டாலின் சகோ மொத்த பொழுது போக்கின் உருவம் 😂😂😂வாழ்த்துக்கள் சகோ 🎉

  • @siddhi50
    @siddhi50 Рік тому +5

    Avaru ungakitta sikkala.. Neenga than avarkitta sikkiringa.. 😂😂😂

  • @Entertain_ment34
    @Entertain_ment34 Рік тому

    Thirutu payalae 😂😂😂😂athu nee tha thatha aana nalla than song paadura😂😂nalla urutu 😂😂😂

  • @kingslinissac
    @kingslinissac Рік тому +2

    தம்பி எத்தனை பேரை நீ செஞ்சி இருப்ப, தாத்தா உன்ன வச்சு செஞ்சாரு பாரு 🤣🤣🤣

  • @homelife2929
    @homelife2929 Рік тому +24

    உங்களுக்கு சிரிப்பு வருத எனக்கு நெஞ்சு வலியேவருது

  • @sudhas2332
    @sudhas2332 Рік тому

    Urutu thatha nee urutu your nalla manasaku nee urutu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅 TaTa yenna ya pannaru😂😂😂😂😂😂😂😂

  • @JohnDavid-ok9mi
    @JohnDavid-ok9mi Рік тому +13

    இவரை நல்ல மனநல மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது...

  • @krishnakumars9724
    @krishnakumars9724 Рік тому

    Intha genius ah neeya naanaa dan muthal muthalil ulgathuku arimuga paduthityathu... Intha perumai neeya naanavaiyae serum...😂😂😂😂

  • @mohankumaras9580
    @mohankumaras9580 Рік тому +6

    Sirikama interview edutha stalin annanuku like 😂😂😂

  • @உளியின்ஓசை

    யோவ் கட்டெறும்பு உன்ன வச்சி செஞ்சிட்டாருய்யா நீ எவளவு பேர வச்சி செஞ்சிருக்க சிரிப்பு அடக்க முடியலையா

  • @muthuraj611
    @muthuraj611 Рік тому +4

    En anna sirikamale pesurathu vera level 😘😘😘😘

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 4 місяці тому

    குள்ள நரிக்கிட்ட
    கட்ட எறும்பு மாட்டிகிட்டு சின்ன பின்னமா ஆயிருச்சு 😄😄😄😄

  • @prakashsekar7999
    @prakashsekar7999 Рік тому +4

    Gokkama eleyyyyy editor uhhhhh😂😂😂😂😂😂

  • @krishnakumars9724
    @krishnakumars9724 Рік тому

    Oru paithiyathai petti edukkum neenga evolo periya paithyama iruppenga..😂😂😂😂

  • @MEDIA-db9dp
    @MEDIA-db9dp Рік тому +5

    காதர் கடிதம் கேட்கவே அய்யோ முடியல😅😅😅😅😅😅😅

  • @ravikumard1636
    @ravikumard1636 Рік тому

    ஒரு வேலை இருக்குமோ.. ஜாடை அப்படித்தான் இருக்குது 😂😂😂😂😂😂

  • @edwinsuji4649
    @edwinsuji4649 Рік тому +9

    ஐயோ என்னால சிரிப்பை அடக்க முடியல

  • @VISAHARM
    @VISAHARM Рік тому +1

    King of urutukal 100%
    Fun guaranteed 😅😅😂

  • @vickyvignesh1154
    @vickyvignesh1154 Рік тому +2

    த்தா உருட்டு உலக நாதன் 😂😂😂😂😂

  • @krishtinathina8616
    @krishtinathina8616 Рік тому +1

    STALIN BRO U ARE SO GOOD..... SUPER COMEDY SENSE...ROCK IT BRO.....

  • @sekar9275
    @sekar9275 Рік тому +5

    இப்பதான் ஆரம்பிச்சிருக்கு கீழ்ப்பாக்கத்தில் சேர்த்தால் குணப்படுத்தலாம்

  • @Drivingskills5492
    @Drivingskills5492 4 місяці тому

    அய்யோ பாவம் 😂😂😂😂😂😂😂 5:35

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +8

    அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம் இதைவிடச் ஒரு உண்மையை உலகத்துல யாரும் பேச முடியாது மனசு முழுக்க முழுக்க வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இந்த வீடியோவை மறக்க முடியாது

  • @blackaddicted944
    @blackaddicted944 Рік тому +6

    2 part ku waiting bro sekram podungq😂😂😂

  • @johnpeter5300
    @johnpeter5300 Рік тому +13

    ஸ்டாலின் சகோதரா நீங்கள் எல்லோரையும் வச்சு செய்வீங்க மெண்டல் கிட்ட மாட்டிக்கிட்டுங்க❤

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Рік тому +1

    அவரை ஒருமனநலம் பாதிக்கப்பட்டவராக கடந்து போயிருக்கலாம்.ஆனால் அவரை தேடி தேடி கலாய்ச்சி நீங்க தான்டா வீவர்ஸ்,சப்ஸ்கிரைபர் தேடுறிங்க...

  • @BalaMurugan-xi4se
    @BalaMurugan-xi4se Рік тому

    கொட்டாம்பட்டியில எத்தன மில் ஓனர் ஓடவிடுறப்பாரு 😂

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +20

    Stalin brother reaction 👌🏻😂😂😂

  • @deepadeepa-ol7yi
    @deepadeepa-ol7yi Рік тому +10

    இதென்னடா கட்டுறும்புக்கு வந்த சோதனை

  • @prapaprapa1317
    @prapaprapa1317 Рік тому

    7:33 வேற லெவல்

  • @kavikarthi4056
    @kavikarthi4056 Рік тому +1

    இன்று முதல் உருட்டு உலகநாதன் என்று அன்போடு போற்ற படுவாய்....

  • @PHOENIX_775
    @PHOENIX_775 Рік тому +1

    Uruttu Mannan eppozhudhum No 1 Broker Sikka tha 🤣🤣

  • @mohammedshikkandar2674
    @mohammedshikkandar2674 Рік тому +1

    நல்ல பொழுதுபோக்கு.
    வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

  • @sikaa52vayasu_mentalnaai
    @sikaa52vayasu_mentalnaai Рік тому

    Innum 2 dhadava indha video paatha ennaye namba vechiduvaru pola irukke 😂

  • @barathidhasanbarathidhasan3713
    @barathidhasanbarathidhasan3713 Рік тому +33

    கட்டெறும்பு ஸ்டாலின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chandruwith5985
    @chandruwith5985 Рік тому

    பங்கு உண்மையா நீ மாட்டிகிட்டு முழிக்கிறது 😂😂😂😂 இருக்கே 😂😂

  • @sulthanalavudeensulthanala8428

    எறும்பு அவரை கடிக்கல. எறும்பைதான் அவர் கடிச்சுட்டார்😅😅😅

  • @baluchamypandi3696
    @baluchamypandi3696 Рік тому +1

    Bro Part 2 Kandippa venum 🤣🤣😂😂😂😂

  • @kadharakram9638
    @kadharakram9638 Рік тому

    Ivalo Confident sollra pa oru Vela irukumo nu thonuthu😂

  • @megubhavidairy1053
    @megubhavidairy1053 Рік тому +4

    Anna ungalaye prank pannitaru🤪🤣🤣🤣🤣

  • @Muruga-p3b
    @Muruga-p3b Рік тому

    Srippa adakka mudiyala 😂😂😂😂

  • @rajeshmani9754
    @rajeshmani9754 Рік тому

    அடேய் கட்டெரும்பு எத்தன பேர நீ prank பண்ணி இருப்ப.. இப்ப அவர் கிட்ட மாட்டுனியா😂😂

  • @BbbbDaish
    @BbbbDaish 7 місяців тому

    Aiyyo 😅😅😅😅😅😅😅😅 evloo kastam erudhalum unga video parthal nambula marandhu serecheduvooom bro ..but age la pareyavagala vachi epde panadhega please .

  • @blackrose9.2
    @blackrose9.2 Рік тому +1

    Part 2 podu bro time porathe theriyala 😂😂

  • @reshmadilawar2774
    @reshmadilawar2774 Рік тому

    Iqbal mind voice neendhanada yellarayu prank pannuva naan pandrada prank😂😂

  • @syedismail754
    @syedismail754 Рік тому

    என்ன தம்பி இப்படி ஆள் தெரியாம வந்து மாட்டிக்கிட்டிங்க

  • @saiamudhasaiamudhaa1410
    @saiamudhasaiamudhaa1410 Рік тому

    ஸ்டாலினு தப்பிச்சி ஓடிடு 🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 Рік тому +5

    Awesome man, katterumbu channel trp increased due to iqbal speech

  • @Madpointview
    @Madpointview Рік тому

    Reminds me : unna sinna vayasula kuppa thottila erundhu thaan da eaduthom 😂

  • @annapooraniv4449
    @annapooraniv4449 Рік тому

    Irundhaalum ungalukku patience level romba jaasthi sor

  • @meerajaze7333
    @meerajaze7333 Рік тому +4

    Mudivala bro....😂😂😂😂😂

  • @gopivijay7834
    @gopivijay7834 4 місяці тому

    Aandha pen nenga vanga kadaikku... Pogum pothu nanum ungaloda dhana vandhaa 🙂

  • @rkalidass8674
    @rkalidass8674 Рік тому +8

    முடியலப்பா😊😊

  • @Monika8489-lf2mw
    @Monika8489-lf2mw Рік тому

    சார் அந்த ப்ரோவ ஒரு பாட்டு முழுசா பாட்டு சொல்லுங்க அவர் எழுதினார் ஒத்துக்கலாம்

  • @VijayChinna-ln5iy
    @VijayChinna-ln5iy Рік тому

    Stalin anna avar nalla ungala vachu seiraru

  • @mr.tamizha8851
    @mr.tamizha8851 Рік тому +1

    Evara yarachum hospital kutitu poi treatment edunga plz pavama iruku pakka avara

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Рік тому

    ஸ்டாலின் உங்களால் முடிந்தால் ஒரு உதவி செய்யுங்கள் இவருக்கு. சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் இவரை சேர்த்து தகுந்த சிகிச்சை அளிக்க உதவி செய்யுங்கள். இவர் பேசுவதை கேட்டால் எனக்கு சிரிப்பை விட இவர் மீது அனுதாபம் தான் அதிகம் வருகிறது .

  • @NirmalKumar-uo9ui
    @NirmalKumar-uo9ui Рік тому

    Ithu porathathula irunthea ipadi than… 😂😂

  • @gloriageorge1690
    @gloriageorge1690 Рік тому

    ivar ivlo lyrics nenavu vechirukare oru vela unmaya eludhi irupaaro 🤣🤣🤣🤣🤣🤣

  • @AmurudeenShamsudeen-t6n
    @AmurudeenShamsudeen-t6n 2 місяці тому

    Stalin sir you are really super

  • @plutonarayanan1233
    @plutonarayanan1233 9 місяців тому

    2023 year la na entha video pakkaran na orooo America janathepathi..

  • @phoenixuniversaleditz
    @phoenixuniversaleditz 4 місяці тому +1

    Sema entertainment 😅😅😅

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Рік тому

    😂😂😂டேய் இவரு நம்மல கலாய்த்த இருகாரு 😂😂😂

  • @PrintoThomas-vk6rm
    @PrintoThomas-vk6rm 6 місяців тому

    ஆஹா ஆஹா அப்படியே எம்ஜிஆர் மாதிரியே இருக்கார் 😂😂

  • @ayyanar242
    @ayyanar242 Рік тому +689

    பெரியவர் உங்ககிட்ட சிக்கல..... பெரியவர்கிட்ட தான் நீங்க சிக்கிருக்கீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Mani20386
    @Mani20386 Рік тому +121

    பொய் பேசுனா என்ன உண்மை பேசுனா என்ன, அவர் உலகத்தில் அவர் சந்தோசமா இருக்கார், இங்க உண்மை பேசுற எவ்ளோ பேர் சந்தோசமா இருக்கோம்?

  • @malick8114
    @malick8114 Рік тому +83

    ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்... தூக்கிட்டு வாங்கடா என் பிள்ளையை ன்னு சொல்லிருக்கும் 😂

    • @ameerdeen4769
      @ameerdeen4769 Рік тому +7

      தூக்கிட்டு வர சொல்லி சாணிய எடுத்துருக்கும்...

    • @LionKing-c2o
      @LionKing-c2o 3 місяці тому

      Bro u go fast otherwise he told ur my son 😮

  • @msk3066
    @msk3066 Рік тому +1464

    தான் உருட்டுவது தெரியாமலேயே இந்த உருட்டு உருட்டுகிறாரே இவர்தான் உண்மையான உருட்டு மன்னன்😂😂😂

    • @mk-rk6ms
      @mk-rk6ms Рік тому +14

      Bro avar mana nilai pathikka pattavar like venumnu comments poodenga ungalukku theriyalayaa?

    • @sanjaygowtham7074
      @sanjaygowtham7074 Рік тому +5

      @@mk-rk6ms 🤣🤣🤣🤣👸👸

    • @SarathKumar-fl4xn
      @SarathKumar-fl4xn Рік тому +2

      😅😅😅😅😅😅😅😅😃😃😃

    • @Jenebert85
      @Jenebert85 Рік тому

      @@mk-rk6ms Eeumaigalai Thiruttha Mudiyathu Sago.. Avar unmayil Mananalam kundriyavar

    • @khanabdulkabarkhan
      @khanabdulkabarkhan Рік тому +13

      இவர்தான் சீமானின் சித்தப்பா😂😅😂😅😂

  • @Kaarmugilofficial
    @Kaarmugilofficial Рік тому +55

    மனநிலை சரியில்லாத வரை ஏன்டா இப்படி பன்றிங்க😢😢
    உங்களுக்கு வேர யாரும் கிடைக்கலையா😢

    • @gsph2395
      @gsph2395 Місяць тому +3

      வாயாலே வடை சுடும் கும்பல்...

  • @maxmedia2049
    @maxmedia2049 Рік тому +35

    அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் please அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்...

  • @antonyraj8286
    @antonyraj8286 Рік тому +86

    ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனால் இப்படி ஏக்கர் கணக்குல பேச கூடாதூட Dai 😂😂😂😅😅

    • @vignesh_prabha
      @vignesh_prabha Рік тому +3

      ஏக்கர ஹெக்டேர் கணக்குல பேசுராங்க😂

  • @sakthikavianu1300
    @sakthikavianu1300 Рік тому +195

    கட்டஎறும்பு ஸ்டாலின் நீங்க தான் எல்லாரையும் வச்சு செஞ்சீங்க ஆனா இன்னக்கி உங்களை வச்சு செஞ்சுட்டாங்க 😂😂😂

  • @mahiji2786
    @mahiji2786 Рік тому +168

    யோவ் ஸ்டாலின் நீ பண்ணுன வீடியோவிலேயே இது தான் வயிறு வலிக்க வலிக்க சிரிப்பு வந்தது 😂😂😂😂😂😂😂😂

  • @saharaa6429
    @saharaa6429 Рік тому +39

    தல நீங்க செஞ்சத பாத்திருக்கேன்
    உன்ன செஞ்சுட்டாரே.....😂😂😂