ஆயில் இல்லாத பன்றி கறி கிரேவி ரெசிபி
Вставка
- Опубліковано 21 гру 2024
- Oil Free Pork Curry Gravy Recipe
பன்றி கறி கிரேவிக்கு தேவையான பொருள்
1/2 கிலோ பன்றி கறி
கால் கிலோ பெரிய வெங்காயம்
200 கிராம் தக்காளி
பச்சை மிளகாய் 3 பீஸ்
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா ஒரு ஸ்பூன்
மட்டன் மசாலா 20 கிராம் பாக்கெட்
இஞ்சி பூண்டு பேஸ்ட் பாக்கெட் ஒன்று
சில்லி சிக்கன் மசாலா ஒரு ஸ்பூன்
ஆயுள் தேவை இருந்தால் ஊற்றிக் கொள்ளலாம் இல்லை என்றால்
நாங்க செய்த மாதிரியே பன்றி கறி நான் செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும் இந்த வீடியோ புடிச்சா லைக் பண்ணி விடுங்க ரொம்ப பிடிச்சா சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம ஷேர் பண்ணுங்க நன்றி வணக்கம்
#பன்றிகறிகிரேவி #தமிழ்ரெசிபி #பன்றிகறி
#MallikaTv1685
Please keep watching our channel and support it. Thank you. Hello