இந்தக் கதை வியாச பாரதத்தை சான்றாக (reference) ஆக வைத்து சொல்லப்பட்டது. இதே கதை பாகவத புராணத்தில் வேறு விதமாக உள்ளது. அதாவது பரீக்ஷித் மகாராஜா தன் இறுதி காலத்தில் ஶ்ரீமத் பாகவதம் கேட்டு உயிர் நீத்தார் என்று. ஆனால் வியாசரின் குறிப்பில் அது இவ்வாறு தான் உள்ளது. சில கதைகள் வியாச பாரதத்திற்கும் , பாகவத புராணத்திற்கும், விஷ்ணு புராணத்திற்கும் வேறுபடலாம். ஆதலால் யாரும் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.🙏🙏🙏
சிறிய கோபத்தில் எடுத்த முடிவு.. பெரிய சாபத்தில் முடிந்தது.. இந்த கதையின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது... கோபத்தில் நிதானமாக இருக்க வேண்டும்.. கோபத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பது தவறு... இந்த பதிவை பதிவேற்றிய கரங்களுக்கு எனது நன்றிகள் பல ...🎉🎉🎉🎉🎉
வணக்கம் சகோதரி அவர்களே. காணொளி(லி)ப்பதிவு அருமை. புராணக் கதைகளில் இருந்து வாழ்வியலுக்கு தேவையான கருத்துகளைத் தேர்ந்து வழங்கியமை மிகச்சிறப்பு. வாழ்க வளமுடன். நன்றி வணக்கம் சகோதரி.
அன்பு சகோதரிக்கு இனிய வணக்கம்... அருமையான கதை. நம் தளத்தில் தான் அறியாத நல்ல பல கதைகளும், தகவல்களும் அறிந்து கொள்ள முடிகிறது. கேட்கும் எங்களுக்கு ஞானம் கிடைக்க தேடுதலில் ஞானம் பெற்றவர் நீங்கள். தேடி தேடி நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒரு தேன்கூடாய் மாறி எங்களது செவிகளுக்கு இனிமை சேர்க்கிறது... தேனீ 🐝 உங்கள் திறமை மென்மேலும் வளர்ந்து சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்... 💖💝💞💙❤️🧡💛💚💜🤎🤍
பரிட்சித் மகாராஜாவின் கதை அனைவருக்கும் ஒரு நல்ல பாடாமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த பதிவுக்காக என் நன்றி 🙏🙏🙏 கலந்த பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️❤️
சகோதரி வணக்கம் 🙏 அருமையான குரல் வளம். தெளிவான கதை விளக்கம் அநேக ரசிகர்கள் காணொளி அருமையிலும் அருமை. ஆனால் கதை தவறு. 7 நாட்களும் அவர் பாகவத உபன்யாஸம் கேட்டுக் கொண்டு இருந்தார் 🙏🙏
கதை தவறில்லை சகோதரி. இதில் கூறியிருக்கும் அனைத்தும் உண்மையே. அந்த 7 நாட்களும் அவர் பாகவதம் கேப்பார் என்ற ஒரு செய்தி உண்டு. அதை இங்கு பதிவு செய்தால் குறிப்பிட்ட தெய்வத்தை உயர்வாக சொல்வதாக மாற்றுக் கருத்துக்கள் வரும் . அதனால் அந்த செய்தியை நான் தவிர்த்தேன். மேலும் நான் வியாச பாரதத்தை தான் மூலக் கதையாக எடுத்துக் கொண்டு இக்கானோளியை பதிவு செய்துள்ளேன்.அதில் கதை இவ்வாறு தான் உள்ளது
So far, decisions should not be taken when one is angry. When one is pity on the other, it is also a situation where one should not take a decision. Irakkapattavan porul ilanthan - MGR. Lost money in my personal experience.
Few Periyava says, before lockdown, presentation watching online, enjoyable; After lockdown, circumstances not favourable; Few Periyava says; youngsters can better aspire for overseas studies jobs, settledown abroad, regards
இந்தக் கதை வியாச பாரதத்தை சான்றாக (reference) ஆக வைத்து சொல்லப்பட்டது. இதே கதை பாகவத புராணத்தில் வேறு விதமாக உள்ளது. அதாவது பரீக்ஷித் மகாராஜா தன் இறுதி காலத்தில் ஶ்ரீமத் பாகவதம் கேட்டு உயிர் நீத்தார் என்று. ஆனால் வியாசரின் குறிப்பில் அது இவ்வாறு தான் உள்ளது. சில கதைகள் வியாச பாரதத்திற்கும் , பாகவத புராணத்திற்கும், விஷ்ணு புராணத்திற்கும் வேறுபடலாம். ஆதலால் யாரும் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.🙏🙏🙏
சிறிய கோபத்தில் எடுத்த முடிவு.. பெரிய சாபத்தில் முடிந்தது.. இந்த கதையின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது... கோபத்தில் நிதானமாக இருக்க வேண்டும்.. கோபத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பது தவறு... இந்த பதிவை பதிவேற்றிய கரங்களுக்கு எனது நன்றிகள் பல ...🎉🎉🎉🎉🎉
😮😊😮😊❤️
😅
வணக்கம் சகோதரி அவர்களே. காணொளி(லி)ப்பதிவு அருமை. புராணக் கதைகளில் இருந்து வாழ்வியலுக்கு தேவையான கருத்துகளைத் தேர்ந்து வழங்கியமை மிகச்சிறப்பு. வாழ்க வளமுடன். நன்றி வணக்கம் சகோதரி.
மிக்க நன்றி அண்ணா... வெகு நாட்களுக்குப் பிறகு தங்களின் இடுகை..
மிகவும் அருமையான குரல்வளம்,தமிழ் உச்சரிப்பு.விளக்கம் எல்லாமே மிக அருமை.வாழ்க நீடூழி.
நல்ல பதிவு சகோதரி... கதையை சலிப்பில்லாமல் சுவாரசியமாக விவரிக்கிறீர்..... வாழ்த்துக்கள்..
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான பதிவு கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
அன்பு சகோதரிக்கு இனிய வணக்கம்... அருமையான கதை. நம் தளத்தில் தான் அறியாத நல்ல பல கதைகளும், தகவல்களும் அறிந்து கொள்ள முடிகிறது. கேட்கும் எங்களுக்கு ஞானம் கிடைக்க தேடுதலில் ஞானம் பெற்றவர் நீங்கள். தேடி தேடி நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒரு தேன்கூடாய் மாறி எங்களது செவிகளுக்கு இனிமை சேர்க்கிறது... தேனீ 🐝 உங்கள் திறமை மென்மேலும் வளர்ந்து சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்... 💖💝💞💙❤️🧡💛💚💜🤎🤍
அருமையானகதை.
கதைமுடிவில்வரும்
அறிவுரை அதைவிட
அருமை! Super.
அருமை டா ❤️👍 சகோதரி அருமையான ஆன்மீக காணொளி வாழ்க வளமுடன் நலமுடன் ❤
👌👌ma
நீங்கள் இரண்டு பேரும் நல்ல நல்ல பதிவுகளை தருகீறீர்கள் நன்றி தோழி👌👌👌🌹🌹
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏
மிகவும் நல்ல கதை
மரணம் யாரும் தடுக்க முடியாது
அரசன் என்றாலும் சிந்திக்க வேண்டும்.அரசன் என்றாலும்
புரிதல் பொறுமை தேவை
நன்றி.🇩🇰👋
Super super super sissy story... Nanum apadithan kovama erukkum pothu oru mudivu eaduthuruven. But aparam yosipen. Enaku thevayana story..... ❤❤
பரிட்சித் மகாராஜாவின் கதை அனைவருக்கும் ஒரு நல்ல பாடாமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்த பதிவுக்காக என் நன்றி 🙏🙏🙏 கலந்த பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️❤️
Nandri sago
@@ThagavalThalampp❤
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தோழி 💐💐💐💐💐
You are hundred percent correct.. this is useful thought for youngsters
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என் நெஞ்சில் நீங்காத பதிவு நன்றிகள் பல மேடம் 🙏🏾👌🏵️🏵️🏵️🏵️🏵️
பரிசுத்த மன்னனின் இறப்பு அனைவருக்கும் நல்ல பாடம். சகோதரி திவ்யா க்கு நன்றி.
Super super Very nice 👍👍
திவ்யா.............. ஏற்கனவே கேட்ட கதையா இருந்தாலும் உங்க இனிமையான குரலில் கதை சொன்ன விதம் அருமை .
அருமை திவ்யா 👌👍👏👏👏👏
👌👍யாரும் சொல்லாத தகவல். நல்ல தகவலுக்கு நன்றி.
🙏வாழ்க வளமுடன். நற்பவி!
நல்ல கருத்து கதை சகோதரி 😍😍 மிகவும் நன்றி சகோதரி 😍😍
We'll Said ma'am....I also took bad decision when I'm excited....It Spoils my life upside down....
🎉🎉🎉
அருமையான ப்ரவசனம்
கதை நல்ல அருமையான பேச்சு நன்றி மகிழ்ச்சி வணக்கம் அம்மா ❤❤❤❤
Last ah nenga sonna message very useful, magilchi and sogama irukumbothu endha mudivum eduka kudadhu, today I learn this message from ur channel, tq
சகோதரி வணக்கம் 🙏
அருமையான குரல் வளம்.
தெளிவான கதை விளக்கம்
அநேக ரசிகர்கள்
காணொளி அருமையிலும் அருமை.
ஆனால் கதை தவறு.
7 நாட்களும் அவர் பாகவத உபன்யாஸம் கேட்டுக் கொண்டு இருந்தார் 🙏🙏
கதை தவறில்லை சகோதரி. இதில் கூறியிருக்கும் அனைத்தும் உண்மையே. அந்த 7 நாட்களும் அவர் பாகவதம் கேப்பார் என்ற ஒரு செய்தி உண்டு. அதை இங்கு பதிவு செய்தால் குறிப்பிட்ட தெய்வத்தை உயர்வாக சொல்வதாக மாற்றுக் கருத்துக்கள் வரும் . அதனால் அந்த செய்தியை நான் தவிர்த்தேன். மேலும் நான் வியாச பாரதத்தை தான் மூலக் கதையாக எடுத்துக் கொண்டு இக்கானோளியை பதிவு செய்துள்ளேன்.அதில் கதை இவ்வாறு தான் உள்ளது
ஆமாம், உங்கள் பதில் தான் சரி. I
அருமையான பதிவு,நன்றி தோழி
நன்றிம்மா கதை சூப்பர் 🌸🌸🌺🌺🌺🌺🍁
THANK YOU MAM ,FOR SHARING THE VALUABLE STORY ,RIGHT TIME I SAW THIS STORY. IT WILL HELP ME LOTS.THANK YOU VERY MUCH.
இதன் தொடர்ச்சியாக ஜனமஏஜயன் கதையையும் சேர்த்தால் நிறைவு பெறும்
உங்கள் குரலுக்கு நான் அடிமை அக்கா 💖💖💖
Arbutham. Thank you and wish you all the best!!
What a beautiful voice then story is meaning full. So any matter think peacefully and take decision.
I like your story. Please continue.thanks
Story ketta mathuriyum erunthuci athe neram useful tips sonnenga sis tq ❤💙🌹
Nandri amma
Super Super arputhamana pathivu congratulations 🎉
சாதாரண மனநிலை எப்போதுமே இருக்கப் போவதில்லை
Neenga sonna concept um superb
Super sis❤❤❤❤❤
Super story sis intersting
Ugga. Voice supera. Irukkugga...
அருமையான கதை. நன்றி🎉🎉
Thank you so much for sharing message
Mom
Very important message mom
Thank god 🙏🙏🙏🙏
மிகவும் அவசியமான ஒன்று... நன்றி...
👌👏👏 Dd Thanks a lots 💐💐🙏
Ur narration too nice to listen , i mean that Modulations n Articulations suiting the Epic Story' , i mean the incidents om
, நல்ல பதிவு சகோதரி. நன்றி.
Super nalla karuthu
Very good speech 👏👏🙏🙏❤️❤️
Expecting more like this my dear.
Fine.
Keep it up. 👍🙏
Good pathivu tks
அக்கா உங்க கதை ரொம்ப நல்லா 🙏🙏🙏❤️❤️
அருமையான விளக்கம்😊❤
குட்நைட் சகோதரி
அருமையான பதிவு நண்றி மேடம்
Arumai
Fantastic Sister👍
நன்றி
Good voice, pronunciation surprisingly after long time. Slight change in the story. Nice and thanks, Divya Dharshini.
Super story dhivya thank you
அருமை உண்மை
Super Super Super thank you so much
Thank u akka.
அருமை தோழி 👌
நல்ல பதிவு அருமை
So far, decisions should not be taken when one is angry. When one is pity on the other, it is also a situation where one should not take a decision. Irakkapattavan porul ilanthan - MGR. Lost money in my personal experience.
அருமையான பதிவு
பாரத நாட்டில் அரச நீதி பற்றிய அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
அருமையான பதிவு நன்றி சகோதரி
ஓம் நமசிவாய 🙏
நல்லாருக்கு Amma
Super
super divya
மிக அருமையான தகவல் 💐👍
Hai sis I m your new subscriber. Super sis story. Thank you for Mahabharath story thalaimurai sonnathukku. ❤️ Love u sis.
மிக்க நன்றி சகோ.. மற்ற காணொளிகளையும் பார்வையிடவும்
So happy for hearing ur voice
Ok ipo irukura situation ku adhu best...adhike intha sabama...
Super sister 🎉
👏🏻👏🏻👏🏻👏🏻 amazing amazing
Very nice 😊
❤
Few Periyava says, before lockdown, presentation watching online, enjoyable;
After lockdown, circumstances not favourable;
Few Periyava says; youngsters can better aspire for overseas studies jobs, settledown abroad, regards
Super sis.....❤
Super story💗❤❤
I am so happy to hear this video.
O
Very nice 👌👌
😃😃😃செம்ம
Thank you ka
Wow great explanation..
தங்களது கதையை கேட்கும் போதே சந்தோஷம்.
😊😊😊😊
மிக்க நன்றி அம்மா
Hvt
Nice story..gd advice sister
Unga story very interesting sister 👏👏
🙏
நல்ல
குரல்
வளம்
இசை
கற்று
இனிமையாக
பாடலாம்
முயற்சி
செய்ய
வாழ்த்துக்கள்
Thanks
First comment i am happy 😊
Thank u
VERY GOOD STORY 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼. THANK YOU FOR SHARING 🙏🏻
Super 👌👏
Superb video Divya Darshini 👍👌👏 👍