மறுபிறவி ரகசியம் தெரிய வேண்டுமா? - mahabharatham unknown stories in tamil - AVN in kadhaippoma

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 257

  • @AVNinKadhaippoma
    @AVNinKadhaippoma  Рік тому +19

    பெண் பாவம் பொல்லாதது என்று ஏன் சொல்றாங்க தெரியுமா?
    ua-cam.com/video/zoTPVXf7gVw/v-deo.html
    இந்த கதையை கேட்டாலே செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்குமா ?
    ua-cam.com/video/bHfGD--DRw4/v-deo.html

  • @rajalingamkowsalya3032
    @rajalingamkowsalya3032 Рік тому +13

    கண்ணப்பர் கதையை நான் தமிழ் இலக்கியத்தில் படித்துள்ளேன் ஆனால் இவ்வளவு விரிவாக்கம் எனக்கு தெரியாது அருமையான கதை🙏🙏

  • @MuniyasamyMuniyasamy-i1o
    @MuniyasamyMuniyasamy-i1o 2 місяці тому +1

    கதையைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டது சகோதரி சொன்னமைக்கு நன்றி வாழ்த்துக்கள்❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  2 місяці тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @raghuk5123
    @raghuk5123 Рік тому +23

    அன்பு சகோதரி நெகிழ்ச்சியான கதை...தங்களை விட இவ்வளவு புரிதலா எவராலும் கூறுவது கடினம்... யாரையும் துச்சமென நினைத்தல் கூடாது என அனைவரையும் உணர வைக்கும் அருமையான மகாபாரத கதை சொன்ன தங்களுக்கு நன்றிகள்... ஜெய் ஸ்ரீ ராம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому +2

      தங்களது அன்பான பாராட்டிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

    • @sarojinimanoharan1112
      @sarojinimanoharan1112 Рік тому

      ​@@AVNinKadhaippoma😊😊😊😊😊

    • @meenakshinagarajan5108
      @meenakshinagarajan5108 Рік тому

      Arumai

  • @mekalabharathi9220
    @mekalabharathi9220 Рік тому +2

    அருமையான கதை சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      மிக்க நன்றி சகோ நமது சேனலில் இது போன்ற பல கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது🙏🌺🌺 தங்களுக்கு நேரம் கிடைக்கும் பாருங்கள்

  • @ravindarg8327
    @ravindarg8327 Рік тому +12

    கதை சொல்லும் குரல் நன்றாக இருக்கிறது கதை கேட்க அருமையாக இருந்தது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து உங்களது அன்பும் ஆதரவும் இந்த சேனலுக்கு இருக்கட்டும் சகோ 💐💐

  • @sandhanalakshmi676
    @sandhanalakshmi676 Рік тому +4

    மெய் சிலிர்த்து விட்டது சகோதரி அருமையிலும் அருமை

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 Рік тому +4

    பெரிய புராணத்தில் உள்ள கண்ணப்ப நாயனார் மீண்டும் கேட்கப்பெற்றதுக்கு மனம் மகிழ்கிறேன் உங்கள் குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது இதிகாசம் புராணங்களில் உங்கள் வழியாக கேட்க ஆவலாக உள்ளோம் உங்கள் பணி மேலும் சிறக்க எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து நமது சேனலோடு இணைந்து இருங்கள் 🙏🙏

  • @GnanaSoundari-sf3qt
    @GnanaSoundari-sf3qt Рік тому +14

    நல்ல கதை,அன்புக்கு ஆண்டவரும் அடிபணிகிறார் என்பதை உணர்த்தும் தத்துவம் மிக்க கதை

  • @SathishSathish-um1bq
    @SathishSathish-um1bq Рік тому +32

    கணிவாக கதை சொல்லிய விதம்👏 அருமை அக்கா🤗❤️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து உங்களது ஆதரவும் அன்பும் இந்த சேனலுக்கு இருக்கட்டும் 💐💐🌺🌺

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Рік тому +2

    Wonderful message 👌👍🏼👏🏼👏🏼👏🏼. OM NAMASHIVAYA 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Рік тому +7

    மிகவும் அருமையான கதை சகோதரி கண்ணப்பர் கதை விளக்கமாக சொன்னது மிகவும் அருமை சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏 மகிழ்ச்சி சகோதரி💚💚 வாழ்க வளமுடன் 🙏🙏🌺🌺

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 Рік тому +29

    கண்ணப்பர் கதை கேட்டு இருக்கிறேன் ஆன முன் பிறவியில் அவர் தான் அர்ச்சுணன் என்று தெரியாது தெரிந்ததும் கதை சொன்ன விதமும் அருமையாக இருந்தது சகோதரி ❤ஓம் நமசிவாய

  • @Devi-tq5se
    @Devi-tq5se Рік тому

    Super mam... மனசுக்கு அமைதி கிடைக்கிறது நீங்கள் கதை சொல்லும் விதம்...🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      மிக்க நன்றி சகோதரி 🙏🌺🌺

  • @Nirmala-mj7sb
    @Nirmala-mj7sb Рік тому

    Arumaiyana kadhai Manam uruga seithuvitathu

  • @prabakaranm5790
    @prabakaranm5790 21 день тому

    அருமையோ அருமை.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  20 днів тому

      தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺

  • @geetharani2201
    @geetharani2201 7 місяців тому

    ஒவ்வொரு முறையும் இயற்கை படம் முழுக்க ஆனந்த் ம்🙏👌 நன்றி சொல்ல வேண்டும்🙏 கதை சொல்லும் போது 13:18ஆனந்தம் அற்புதமான

  • @robertjames229
    @robertjames229 6 місяців тому +1

    இந்த கதையை கேட்டதும். கண்ணில் நீர் கசிகிறது. பக்தியில் ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 місяців тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @TheVasu777
    @TheVasu777 Рік тому +7

    What a brilliant story❤❤❤ got tears at the end

  • @backiyamponni78
    @backiyamponni78 Рік тому +7

    Top most narrator i have ever seen is only you. Amazing visuals and beautiful voice makes the video awesome

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 Рік тому

    மிக இனிமையாகூறிய ச கோதரிக்கு என்இதய பூஊர்வ வாழ்த்துகள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏

  • @vijayalakshmichandrasekara7576

    👌👌கண்ணப்பர் முன் ஜென்மம் பற்றி சொல்லி அழகான கதை சொன்னதிற்கு ரொம்ப நன்றி. 🙏🏿

  • @kalaivanikalai2305
    @kalaivanikalai2305 Рік тому +3

    Arumai arumai arumai🎉🎉🎉🎉

  • @priyaboobathi4089
    @priyaboobathi4089 Рік тому +2

    💐👌💜நன்றிசகோ

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐💚💛

  • @kumaran2451
    @kumaran2451 Рік тому

    அருமையான presentation. Superr 👍🤔🤗

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Рік тому +3

    ஒரு முக்கியமான விஷயம் அக்கா..அது என்னனா கண்ணப்ப நாயனார் தன்னோட வலது கண்ண நோண்டி எடுக்கும் போது அம்மா பார்வதியோட‌ வளைகரம் தான் முதல் லயே தடுக்கும்... அதுக்கு அப்புறம் தான் சிவபெருமானோட குரல் கேட்கும்...எப்பவும் நமக்கு ஏதோ ஆபத்து ன்னா முதல் ல காப்பாத்த வர்றது நம்ம அம்மா தான்... அதுக்கு கொஞ்ச நேரம் கழிச்சு தான் அப்பா வருவாங்க...இந்த இயற்கை குணம் கடவுள்கள் கிட்ட இருந்து தான் நமக்கு வந்துருக்கு...இந்த பெரியபுராண குறிப்பு கூட என் அம்மா தான் சொன்னாங்க...❤😊

    • @TirupatiTirupati-op5fq
      @TirupatiTirupati-op5fq Рік тому

      Thayaoda anbu pillaiya kedukum thagaponda anbu kappathum

    • @shastianirutha7317
      @shastianirutha7317 Рік тому

      @@TirupatiTirupati-op5fq நீங்க சொல்றது மனிதர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் தேவையற்ற செல்லம் அது தான் பிள்ளைகளை கெடுக்கும்...அடியேன் சொல்வது குழந்தை கீழே விழும் போது அனிச்சையா அம்மா தானே நம்மை வந்து தூக்குவாங்க...

  • @akshayamultiartyogananthar5196

    அருமை அருமை இத என்னால் முடிஞ்சவரைக்கும் இளைய தலைமுறைக்கு பார்வேடு செஞ்சுட்டேன்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏

  • @Karthik-mi2fb
    @Karthik-mi2fb Рік тому +2

    அருமையான ஆன்மீகப் பதிவு கொடுத்ததற்கு மிக்க மிக்க நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து உங்களது ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @v.tamilarasi7799
    @v.tamilarasi7799 Рік тому

    அருமை கதை

  • @Vanivanii7987
    @Vanivanii7987 Рік тому

    அருமை 👏👏👏

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Рік тому +1

    கதை அருமை. வாழ்த்துக்கள்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து தங்களது ஆதரவை நமது சேனலுக்கு தாருங்கள் 🙏🙏💐💐💐🌺🌺🌺

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому

    Arumaiyana padhiu nandri sagodhari 🙏🏼

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Рік тому +2

    கற்ற கதை கற்பித்த கதை அழகாக சொன்னீர்கள்.வாழ்த்துக்கள் பெண்ணே!! நன்றி....நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன்

  • @deviraman8046
    @deviraman8046 Рік тому

    இந்த கதை எழுதி விளக்கம் அளித்து மிக அருமை பதிவு நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இது போன்ற பல கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Рік тому +1

    Om Siva Siva om 🌹 Hara Hara Mahadev 🌹 good story 🌹 good luck 🌹

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 Рік тому +3

    super story... 1st time hearing this story....with gud animation and gud explanation

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Рік тому

    அழகுகதை அழகுகருத்து உங்காகுரல்மிகா அழகுமெடம்நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Рік тому

    Arumayana padhivu nandri

  • @ponnshankertraders4978
    @ponnshankertraders4978 4 місяці тому

    Super fantastic story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 місяці тому

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @sekarviswanathan6595
    @sekarviswanathan6595 5 місяців тому

    Fantastic explanation about Kannappa Nayanar.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 місяців тому

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @RanuRamu-el9um
    @RanuRamu-el9um 5 місяців тому

    Excellent thanks

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 місяців тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @VIDHYABHAARATHY-bv7vx
    @VIDHYABHAARATHY-bv7vx Рік тому

    Superb story mam.May god bless you &put stories like this as much as possible.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      Thank you so much sago 🙏🙏🙏 Keep supporting me 🌺🌺🌹🌹

  • @viswanathan0074
    @viswanathan0074 Рік тому +6

    ஓம் நமசிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +5

    கண்ணப்ப நாயனாரின் கதை அறிந்திருந்தாலும் தாங்கள் சொல்லக்கேட்டது இறைவனின் அருள். மிக்க நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏

    • @jeyam2605
      @jeyam2605 Рік тому

      Kannappanayaa

  • @rameshultimately7299
    @rameshultimately7299 Рік тому +2

    Arumai akka 💐🤝❤

  • @kavithasiva3870
    @kavithasiva3870 Рік тому

    கதை அருமையாக உள்ளது

  • @AnviAish
    @AnviAish Рік тому +3

    Om Namah Shivaya 🌙🌿❤️😊🙏

  • @ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222

    ஓம் நமசிவாய அருமை

  • @sennimalaik7508
    @sennimalaik7508 17 днів тому +1

    🎉🎉🎉🎉

  • @kalaivanikalai2305
    @kalaivanikalai2305 Рік тому +3

    Excellent story

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    வணக்கம் அருமையான ஆன்மீக பதிவு.... நன்றி....

  • @kavithar8168
    @kavithar8168 Рік тому

    Very very very……....... Super

  • @vaname-ellai
    @vaname-ellai Рік тому +8

    பக்தி செய்ய மட்டுமே முடியும்
    அதுவும் சரியாக செய்ய முடியாது
    பேய் பக்தி கண்
    நம்மால் சிவனருள் இல்லாமல் செய்ய இயலாது

  • @PveluthaiPveluthai-ni7rb
    @PveluthaiPveluthai-ni7rb Рік тому +1

    Supper sister very nice this story 🤗

  • @PraveenkumarPraveenkumar-pl4xy

    ஓம் நம சிவாய

  • @palaniswamygp3839
    @palaniswamygp3839 Рік тому

    Arumai thangai

  • @sathyapriya3684
    @sathyapriya3684 Рік тому +91

    இந்தக் கதையை இதைவிட அழகாக யாராலயும் சொல்ல முடியாது. கதையைக் கேட்கவும் கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வந்தது சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому +11

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

    • @LOOP-mw6yl
      @LOOP-mw6yl Рік тому +3

    • @rangarajanms8668
      @rangarajanms8668 Рік тому +1

      Excellent Madam

    • @tnvs4248
      @tnvs4248 Рік тому +1

      சிறப்பு. ஒரு சிறிய திருத்தம். சிவாசாரியாரின் முப்பிரி நூல் அவருடைய இடது தோளில் இருக்க வேண்டும். வலது தோளில் இருக்கிறது. நீத்தார் கர்மங்களை செய்யதான் வலது தோளில் இருக்க வேண்டும்!!!

    • @ramamoorthyforestdevelopme873
      @ramamoorthyforestdevelopme873 Рік тому

      @@tnvs4248 டே ய், நீ த் தா ர், ச ட ங் கு, செ ய் கி ற போ து தா னே
      மு ப் ப ரி நூ ல், மா றி இ ரு க் க னு ம், நே ற் று வரை சி வா ச் சா ரி யா ர், சி வ ச் ச ட ங் கு, இ ன் று ம றை ந் தி ரு ந் து ச் செ ய் த ச் ச ட ங் கு
      நீ த் தா ர் (அ தா வ து வே ட னு டை ய ப் பி ற வி உ ண ர் வ ற் று ம ட் டு ம ல் ல ஊ ண் உ ட ம் பான, உ ட லு ம் அ ற் று ப் போ ன நி லை யி லி ரு ப் ப தை சி வா ச் சா ரி யா ரு க் கு, சி வ பெ ரு மா ன், கா ட் டு கி ன் றா ர், உ ண ர் த் து கி ன் றா ர், எ ன் ப தே, இ த ன் பொ ரு ள், கா ர ண மி ல் லா மல், கா ரி ய ம் (அ தா வ து, ஈ ம ச் ச ட ங் கு) ந ட க் கா து.
      எ ல் லா ம் ( சி வ ன்) அ வ ன், செ ய ல், எ ன் று இ ரு மை ய் யா. !
      கு ற் ற ம் க ண் டு ப் பி டி த் தே ப்
      பே ர் வா ங் கு ம், பு ல வ னோ,
      நீ வீ ர்.!

  • @jansirani1949
    @jansirani1949 Рік тому +1

    மனுஷன் ஒரு தரம் பிறப்பதும் பின்பு நியாயத் தீர்ப்பு அடைந்து அவனுக்குரிய பிரதிபலனை அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்ட பிரமாணம்....கஷ்டம் நஷ்டம் சந்தோஷம் எல்லாம் நமக்கு அநேக பாடங்களை கற்றுக்கொடுத்து நம்மை சரிபடுத்துகிறது....சரியாக வேண்டும் இல்லை யென்றால்... நியாயத்தீர்ப்பு உண்டு....

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Madam, 👌👌🌼🌼

  • @bjpgurushetram893
    @bjpgurushetram893 6 місяців тому

    Excellent 👍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 місяців тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Рік тому

    Mesmerizing ..voice🎉

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft Рік тому +1

    Unmai

  • @RAMAN.12145
    @RAMAN.12145 4 дні тому

    ராம்.திருவண்ணாமலை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @smallighamudaliarmalligha3206
    @smallighamudaliarmalligha3206 Рік тому +1

    Superb ❤❤

  • @msathiyamoorthi5574
    @msathiyamoorthi5574 Рік тому

    உண்மையாகவே நீங்கள் கூறும் கதைகள் செவியில் கவியோசை கலந்ததுபோல் இருக்கின்றது அக்கா 😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @pvngayu5281
    @pvngayu5281 Рік тому +1

    Akka sivagamiyin sabatham part 5... Yepo upload panuvnga akka ☺️🥺🥺

  • @rathika5363
    @rathika5363 Рік тому +1

    🙏🙏

  • @KarthickMeenakshisundara-ci1bb

    Super

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Рік тому +1

    இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கதை... பெரியபுராணமும் கூட... கண்ணப்ப நாயனார் பற்றி படம் ஒன்று இருக்கு தயவு செய்து எல்லாரும் அத பாருங்க...

  • @viswanathanviswa5425
    @viswanathanviswa5425 Рік тому

    super super super sister ❤❤❤

  • @kallakudimgr9349
    @kallakudimgr9349 Рік тому

    🎉🎉🎉vereynice

  • @veneeshwaridayaland3916
    @veneeshwaridayaland3916 Рік тому

    Very nice 👌👌 mam

  • @viswanathan0074
    @viswanathan0074 Рік тому +1

    நன்றி அக்கா 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 Рік тому

    Thank you so much 🙏

  • @shanthisudhakar9571
    @shanthisudhakar9571 Рік тому +1

    Nice

  • @revathyudhaya8090
    @revathyudhaya8090 Рік тому

    Super mam thank you so much❤

  • @rajrahjan136
    @rajrahjan136 4 місяці тому

    ❤. 🙏 🙏 🙏 ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 місяці тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @sivaramakrishnanramasamy5355
    @sivaramakrishnanramasamy5355 Рік тому +1

    Akka, unga voice super.... Sivan arul ungalukku kidaikkum

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 Рік тому

    Arbudamana bhakti poorvamana murpiraviyai patriya kadai 👌

  • @latha500rangarajan8
    @latha500rangarajan8 Місяць тому

    Madam Super

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Рік тому

    Excellent Madam

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 Рік тому

    Nice story 👍 Malaysia

  • @nirmalal4937
    @nirmalal4937 Рік тому

    Om namashivaya 🙏 🌿

  • @sambandamkalyanasundaram130
    @sambandamkalyanasundaram130 Рік тому +2

    The quantum of closing balance of yesterday and the very same becomes the opening balance of the current are all defined in detail by Vethathri Maharishi

  • @pandianj100
    @pandianj100 Рік тому +1

    👍

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Рік тому

    Blessed to hear 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌷🌷

  • @oorlover5150
    @oorlover5150 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻👌👌👌

  • @mahonatha5136
    @mahonatha5136 Рік тому

    ❤super kadai akka❤

  • @selvarajraj1394
    @selvarajraj1394 Рік тому

    Nam seiyum kathsikaly mattravargalum paarppaargal athanal thelivu vendum

  • @hemalathaa2146
    @hemalathaa2146 Рік тому

    Ohm namasivaya.saranam.saranam.

  • @user-gd9jy9sr4f
    @user-gd9jy9sr4f Рік тому +1

    க ளை ய ர ழ ந்தை ய ா க ளை🎒📚 ய ா க ஆட்சியின் போது அது ஒரு த ர ழ🐜😊😊😊 ந்தை ய ர ழ ந்தை ப சிதம்பரம் வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 Рік тому

    Nice story telling 🎉tq 4 your sharing sister 😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Рік тому

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌷🌷

  • @sriramravi2936
    @sriramravi2936 Рік тому

    Om nama shivaya 🙏🙏🙏

  • @valgavalamudan8240
    @valgavalamudan8240 Рік тому

    Super da magale

  • @gayathrisundararaj4763
    @gayathrisundararaj4763 Рік тому

    Madam the story is very divine full but the same is bedara kanappa story studied in school also

  • @kalai294
    @kalai294 Рік тому

    Super 😍

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 Рік тому

    🙏

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 11 місяців тому +1

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது நல்லது

  • @viswanathank.viswanathan3166

    Har har maha dev🎉

  • @muralimuthu4272
    @muralimuthu4272 10 місяців тому

    Sri கலஸ்திரி இருக்குற கண்ணப்ப நாயனார் தான் இவரு