பீஷ்மர் | Mahabharatham | Bharathy Bhaskar

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @gurubharathi-id1dv
    @gurubharathi-id1dv Рік тому +39

    பாரதத்தில் எனக்கு மிக மிக பிடித்த பாத்திரம் பீஷ்மர் இன்று பீஷ்மர் கதை பேசியமைக்கு மிக நன்றி

  • @balaammu3377
    @balaammu3377 Рік тому +22

    மகாபாரத கதைகள் அடிக்கடி இந்த மாதிரியான வீடியோக்கள் தொடர்ந்து போடவும் நன்றி மேடம்

  • @raniramadoss7231
    @raniramadoss7231 Рік тому +13

    தெரிந்த கதை. பாரதி பாஸ்கரின் குரலில் புதுமையாக இருந்தது.

  • @veeranganait4087
    @veeranganait4087 Рік тому +47

    பீஷ்மருக்கு செய்த பாவம் அந்தக்குலமே ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு முற்றிலும் இல்லாமலானது. நீங்கள் கதைக்கும் விதம் அலாதியானது பாரதிமா ❤

    • @ushanarayan7391
      @ushanarayan7391 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vasanthmudiyappan8436
      @vasanthmudiyappan8436 11 місяців тому

      Coz of Shantanu maharaja..

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 9 місяців тому

      Bishmar all time favourite ❤

  • @dhivya1696
    @dhivya1696 Рік тому +16

    மகனின் தியாகம் உண்மையில் சிலிர்க்க வைக்கிறது... கங்கை மைந்தன் பாரதத்தில் எனக்கு பிடித்த ஒரு கதாபாத்திரம்... இந்த கதையை கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி... நன்றி அம்மா 🙏🏽

  • @kalpanam3241
    @kalpanam3241 Рік тому +10

    "I have to tell you all , she is an absolutely captivating storyteller. The way she weaves narratives with such vivid detail and emotion is truly remarkable. I was completely engrossed in her stories, and I think her storytelling talent is something special." " Mam you the best "

  • @Rajini0711
    @Rajini0711 Рік тому +9

    அம்மா பாரதி பாஸ்கர் அவர்கள் சொவ்லாடலில் மூழ்கிபோனேன் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளத்துடன்

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Рік тому +5

    என்ன ஒரு அருமையான உண்மையான கதா பாத்திரம்(உண்மையும். கூடத்தான்)

  • @chithambaramthandavan5622
    @chithambaramthandavan5622 Рік тому +2

    தங்களின் இன்றைய பேச்சுப் பதிவிற்கு நன்றிகள். மிகவும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள் அம்மா. நன்றிகள் அம்மா.

  • @saravanan335
    @saravanan335 Рік тому +3

    அதீத பாசத்தால் ஆபத்து விளைகின்றதோ என்று தோன்றுகிறது அருமையான பேச்சு அம்மா

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 10 місяців тому +1

    பீஷ்மர்,மிகுந்த கதா பாத்திரம்.
    நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு.🙏🙏

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Рік тому +2

    மிக மிக அருமை..அதுவும் உங்கள் குரலில் கேட்க அந்த உரையாடலிற்கே உயிர் வந்ததைப் போன்றிருந்தது..

  • @sakthivelg2192
    @sakthivelg2192 Рік тому +3

    தங்களின் பதிவுகள் சிறப்பாக உள்ளன. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் மேடம். மேலும் நிறைய மகாபாரத கதைகள் மற்றும் கிளைக்கதைகள் போன்றவைகளை பதிவுகளாக வழங்குங்கள். நன்றி மேடம். பீஷ்மரின் அப்பழுக்கற்ற பிரம்மச்சரிய விரதம் ஏகலைவனின் குரு பக்தி கர்ணனின் கொடை போற்றப்படவேண்டிய விடயங்கள். மகாபாரத போரில் பீஷ்மர் வீழ்த்தப்படும் வரை கௌரவர்கள் எண்ணிக்கையில் குறையாமல் பாதுகாப்பாக இருந்தனர். அத்தகைய வீரம் செறிந்தவர் பீஷ்மர். ஏராளமான வீரர்கள் கௌரவர் பக்கம் இருந்தாலும் முக்கிய கேடயமாக பாதுகாப்பு அரணாக இருந்தவர் மூவர் மட்டுமே. 1. பீஷ்மர். 2. துரோணர். 3. கர்ணன்.

  • @GRAVITYSTANDARDS
    @GRAVITYSTANDARDS 11 місяців тому +4

    பாரதி மேடம் உங்கள் பேச்சாற்றலுக்கு இணை ஏது❤❤❤. இந்திய மண்ணின் பொக்கிஷம் மஹாபாரதம். இந்த காலத்திலும், நாம் எப்படி வாழ்ந்தால் நிம்மதியாக வாழலாம் என்ற பல ரகசியங்களின் பொக்கிஷம் இது. பீஷ்மர் தனது சபதத்தை மேற்கொண்டபோது உலகமே அவரை போற்றியது. ஆனால், அரசர்களின் சூதாட்ட வழக்கங்களை அனுமதித்து, நடக்கும் பெரும் அநீதிகளையும், ஒரு ஈடு இணையற்ற வீரரான பீஷ்மர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது அவருடைய வம்சத்தின் அழிவிற்கு கொண்டுசென்றது. எனவே , பீஷ்மரும் போரில் தண்டிக்கப்படவேண்டியவரே என்று கிருஷ்ணர் தன்னுடைய அமைதி தூதில் கூறுவார்.

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 9 місяців тому

    மிகவும் அருமையான தங்களது உரை. இன்றுள்ள இளவயதினருக்கு பயனுள்ளவை.

  • @rajeswarinithya10nithya9
    @rajeswarinithya10nithya9 Рік тому +3

    அற்புதமான சொல் ஆற்றல் வாழ்க வளமுடன் ❤

  • @ravichandranvenkatesan456
    @ravichandranvenkatesan456 Рік тому +5

    Arav choudarry as Bheeshma in Vijay tv Mahabaratham portrayed that role very well mam.Can relate many of your narrations.❤

  • @universalhero8856
    @universalhero8856 Рік тому +2

    இனிமையான உங்களது வாழ்வு மேலும்

  • @suruliruban
    @suruliruban Рік тому +2

    வாழ்க வளமுடன் அம்மா. பீஷ்மர் கதை அருமை

  • @lotusselvanmusics8750
    @lotusselvanmusics8750 Рік тому +3

    என்னுடைய ஒவ்வொரு நாளும் உங்களுடைய குரலில் இருந்து தொடர்கிறது

  • @sivarmanshanmugam6979
    @sivarmanshanmugam6979 9 місяців тому

    என்னுடய இளம் வயதில் நான் கேட்ட மகாபாரதம் நினைவுக்கு வருகிறது

  • @sktime2003
    @sktime2003 Рік тому +3

    Always feeling very happy to hear Mahabharata stories from your great voice Mam. Keep telling stories of Mahabharata and many other Tamil காப்பியங்கள் Mam. Because of hearing your speech my self confidence is always increasing. Your life , your extraordinary powerful motivating speech, lovable voice all are the role model of younger generation especially girls. I like நேர்கொண்ட பார்வை movie very much. If is it possible please share your opinions about the movies among the school and college students Mam. I think sexual education is very very important for this generation students. Because of using mobile phone without proper awareness the moral values of both the parents and the children life has been destroyed . It is the signal of dangerous. When the humanity dies automatically the human and their history will also be destroyed . Is I get a chance I want to meet you ma'am personally. You are my guru and the role model mam. Please continue ur speech by going each and every school, college personally and give your speech about facing the real life problems boldly and courageously mam. Have a healthiest long life. Thank you so much Ma'am

  • @meenambikachinnappan2294
    @meenambikachinnappan2294 Рік тому +3

    I adore the way you narrate stories, ma'am. Please read us more short stories from other sources rather than Mahabharatam if at all possible.

  • @mrmistyrose007
    @mrmistyrose007 Рік тому +1

    Was just feeling too low today, too many things on my mind.
    Just listening to your voice and the story made my day so much better. Nandri Amma Bharathy.

  • @vijayarevathi9870
    @vijayarevathi9870 Рік тому

    உங்கள் பணிமென்மேலும் தொடரமனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 💐💐❤️❤️👏👏🙏🙏

  • @venkatachalamsubramanian1643

    Bhismer in Mahabharatam character is a different and only one veeran in the world. Bharati Baskar madam speech about him is superior. 🎉❤ very fine. I want to Magabharat story via Bharathi Baskar madam🎉

  • @Sshreeshanghklee-kx5ht
    @Sshreeshanghklee-kx5ht Рік тому +2

    அடடா..! 717ஆம் நபராக லைக் இடுவதில் மிக்க மகிழ்ச்சி 😍.
    என்னுடைய DOB 🤝😄

  • @SenthilKumar-oi9kp
    @SenthilKumar-oi9kp Рік тому

    We all know that bharathi mam is very good in narrating. I expect lot more from you bharathi mam. I mean stories and incident that has happened apart from mahabharata.

  • @sjcastings
    @sjcastings 10 місяців тому

    What we understand from this is, That everything is decided....🙏

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn Рік тому

    Madam I like ur way of expression of bheesmars story which can be easily understand by everyone.thank u.

  • @Manimegalai.S-w4z
    @Manimegalai.S-w4z 11 місяців тому

    Mahabharathathil enakku beeshmar rommba romba pidikkum. Migachirandha pattan avar.

  • @PattyK-e1u
    @PattyK-e1u Рік тому +2

    The closest translation of the name " Bhishma " might be " iron willed "
    He did not just forgo a kingdom but also any sensual pleasure too.
    That was why the Devas showered flowers on him and named him
    " Bhishama ".
    Thanks to Smt.Bharati Bhaskar for her narrative.

  • @s.mahendra9360
    @s.mahendra9360 Рік тому +4

    Hello mam, 1st of all really thank you for your wonderful reading and narration of the stories. Me being a visually impaired help me a lot to go through different stories and different writers. Thank you once again

    • @sankararamanramasamy3176
      @sankararamanramasamy3176 Рік тому

      பிறந்தால் தாங்கள்‌ போல பிறக்கும்.தன்யவார்.பீஸ்மரைப்பற்றி‌முழுவதும் இன்றுதான் அறிந்தேன்.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 11 місяців тому

    Barathi Mam, your narration is splendid, an request to you to take-up part-2 and cover Bishmar story in Mahabharatham till his llife end.
    It would be an logical closure to cover his braveness, knowledge throughout the story.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Рік тому

    One of my favorite personality in Mahabharatham is Bishmar❤❤. Thanks a lot Bharathy baskar madame for explaining about him🎉🎉🎉

  • @yuvi_love2god
    @yuvi_love2god 9 місяців тому

    கதை விளக்கத்திற்கு நன்றி🌹

  • @Anabhayan
    @Anabhayan Рік тому +1

    Please post more stories of Mahabharatam...
    You are the best..
    Thank you

  • @senthilarumugam7892
    @senthilarumugam7892 10 місяців тому

    Mam very nice to hear these stories through you. It's really interesting. Thanks. Plz put all the videos of Mahabharata into a playlist...

  • @saravanangajapathy4226
    @saravanangajapathy4226 9 місяців тому

    Excellent speech mam

  • @luckan20
    @luckan20 Рік тому

    Thank you. WOW! learning new stuffs from Mahabharatham

  • @sugumarsivanesan5554
    @sugumarsivanesan5554 Рік тому

    Love the clarity in Pronunciation. Nandri.

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd Рік тому

    🎉 good day beginning, 🙏 thanks Teacher.

  • @kidsphonics9364
    @kidsphonics9364 Рік тому

    Happy to hear Mahabaratha stories in your voice mam

  • @DelipMadan
    @DelipMadan Рік тому +1

    ஐம்பெருங் காப்பியங்களை கேட்க வேண்டி ஒரு விண்ணப்பம்..!

  • @hemagopal2673
    @hemagopal2673 Рік тому

    Thanks to letting us to know Mahabarath

  • @aarthiaarthi8778
    @aarthiaarthi8778 Рік тому

    Sacrifice at its bestt🥲. Bharathy ma'am Pinitinga yepovu pola❤❤

  • @devarajsuman9364
    @devarajsuman9364 9 місяців тому

    அருமையான பேச்சு

  • @TheGans79
    @TheGans79 10 місяців тому

    Excellent stories mam. It will be great to create a playlist for mahabharatam and add one each week 😊

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Рік тому

    மேடம் நீங்கள் கதை சொல்வதே தனி சிறப்பு🙏

  • @chitrashree2520
    @chitrashree2520 Рік тому

    Mam, goosebumps...Plz do a video on Agnyatha vaasam mam

  • @kottravaisiva662
    @kottravaisiva662 Рік тому

    நன்றி. வாழ்க வளமுட ன்.

  • @parusuppayah8905
    @parusuppayah8905 Рік тому

    அருமை அம்மா...

  • @0910bala
    @0910bala Рік тому

    Amazing Narration.

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Рік тому

    நன்றி அம்மா

  • @dbabubas
    @dbabubas Рік тому

    Great going Madam!!! Honestly

  • @priyadharshinirammohan8279
    @priyadharshinirammohan8279 10 місяців тому

    Hi Mam.. I'm big fan of you.. We can hear your voice for the whole day even after the story is finished.. If possible please share some pictures from the Mahabharata book.. We can imagine the characters you tell as the actors from vijay tv Mahabharatham but still like to see from that book.

  • @COOK_WITH_DOG
    @COOK_WITH_DOG Рік тому

    Super amma...... Rompa arumai

  • @madhavand4280
    @madhavand4280 Рік тому +1

    Super storry

  • @muthukrishnanswaminathan5294

    Great storytelling. Feel proud you are a part of AC Tech Alumni

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Рік тому +1

    Yes mam ❤❤❤❤

  • @amirdharaj3730
    @amirdharaj3730 Рік тому

    மிகவும் அருமை

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Рік тому

    Thank you madam i am always waiting❤❤❤❤❤❤❤❤❤

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 Рік тому +1

    மிக்க நன்றி. காத்திருப்போம் அடுத்த கதைக்காக...

  • @muralibabu7799
    @muralibabu7799 Рік тому

    அவரின் வாழ்க்கையை முழுவதுமாக கூறுங்கள் ❤❤❤

  • @vairavanv9591
    @vairavanv9591 Рік тому +1

    கங்கைக்கு தாயாக வந்ததின் காரணம் உண்டு அது ஒருமுறை இந்திரலோலகத்திற்கு வந்தபோது தன்மேலாடை நழுவ அதுசமயம் வீற்றிருந்த வசுக்கள் எண்மரும் அதைகண்இமைககாமல் நோக்க சிலவினாடிக்குப்பிறுகு ஏழுபேர் மட்டும் வருந்தி தவறை கண்களை உடன்மூடிக்கொள்ள பிரபாசன் மட்டும் கண்டுகொண்டே இருக்க இதை இந்திரன் பார்த்து கங்கா நீயும் இவர்களும் பூலோகத்தில் வசுக்களின் தாயாக இருக்கவும் மற்ற7வரும் திரும்பவும் பிரபாசன் இறுதிவரை வாழ சாபம் தந்தான் இந்திரன் நன்றி வைரவன்

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 9 місяців тому

    Sacrifice forever❤❤❤❤❤

  • @mohans786
    @mohans786 Рік тому

    Pithamagar❤❤❤❤

  • @kirubhanandhan2797
    @kirubhanandhan2797 Рік тому

    Weekend starts with பீஷ்மர் 🔥💪

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Рік тому

    Super sirappu

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 Рік тому

    Nice narration .

  • @rajeshRTR180
    @rajeshRTR180 Рік тому

    மகன், தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று புகழச் செய்தலே ஆகும்

  • @shank3k
    @shank3k Рік тому

    Excellent 🎉🎉🎉

  • @sivagamigangaram2985
    @sivagamigangaram2985 9 місяців тому

    I'm her fan

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Рік тому

    Thank you akka 🙏

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Рік тому

    Fantastic mam 🎉

  • @ganesanganesh5252
    @ganesanganesh5252 Рік тому

    Thank you mam

  • @krishnavenikumar2216
    @krishnavenikumar2216 Рік тому

    👌👌👌👌mam

  • @rameshjolly1412
    @rameshjolly1412 10 місяців тому

    மகன்கள்.அணைவறும் நல்லவர்கள்.நம்பர்கும் பார்வையில்தன்

  • @itzmesurya03
    @itzmesurya03 Рік тому +1

    Mam your way of telling each story is wonderful 🎉❤. Pls complete all the stories in Mahabharatam madam

  • @vinodm1977
    @vinodm1977 Рік тому

    Nice explanation

  • @abhi-oq3ee
    @abhi-oq3ee Рік тому

    தினமும் சொல்லுங்களேன்...🙏

  • @SeethalakshmiGR
    @SeethalakshmiGR Рік тому

    Nice mam

  • @muki_with_mom
    @muki_with_mom Рік тому

    திரெளபதி பற்றி அறிய ஆவல் மேடம்.. விரைவில் பதிவு போடுங்கள்....

  • @dineshbabudineshbabu6211
    @dineshbabudineshbabu6211 9 місяців тому

    Supar akka

  • @theman6096
    @theman6096 10 місяців тому

    👌👌👌🎉🎉🎉🚩🚩🚩🚩🚩🚩

  • @keerthanavinayagam9092
    @keerthanavinayagam9092 Рік тому

    Pls Tell me about draupadi most powerful women I want hearing with your voice

  • @sivaraman957
    @sivaraman957 Рік тому

    Need part 2 for Bhisma

  • @sangeethar7136
    @sangeethar7136 Рік тому

    👌👌👌👌👌

  • @jananisri8585
    @jananisri8585 Рік тому

    👏👏👏

  • @dinesharumugapandiyan6412
    @dinesharumugapandiyan6412 Рік тому

    ❤❤❤❤❤

  • @arkulendiran1961
    @arkulendiran1961 10 місяців тому

    🙏🙏🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Thiruvadirai Star father of 8 Vasumithrar......Abimanyu Solve the Kali Yugam.....Then Bishmar began KALGI......The World Says Britania Ananda Vikadan.....

  • @vivihaha8213
    @vivihaha8213 Рік тому

    Yes Bhismar status was very high.But an innocent
    woman dress was pulled by Thuchadana in front of
    BHISMAR he never questioned.

  • @premasekharramanathan4364
    @premasekharramanathan4364 Рік тому

    Mam
    Kindly dub this vedio in Hindi & English and repost in you tube , so that lot of people in india and outside can hear this and understand

  • @rammoorthy5762
    @rammoorthy5762 Рік тому

    தன்நலம் மற்ற மகான்

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 Рік тому

    🙏

  • @n.sathyanarayanansathya1914

    Debate on karnan vs Arjun

  • @roja292
    @roja292 Рік тому

    Arjunan pathi sollunga

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 Рік тому

    👍

  • @subbulaksmi5140
    @subbulaksmi5140 Рік тому

    Subathirai parri sollungal