*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
ஐய்யா தங்களின் எல்லா விடியோவும் நான் தவறாது பார்ப்பது என் வழக்கம் என் கேள்விகளுக்கு விடைகிடைக்கும் இந்த இருதிநிலை நல்ல புரிதலுடன் விளக்கிஉள்ளிர்கள் நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்
இரவு விழிப்பு நிலையிலிருந்து தூக்க நிலைக்கு செல்லும் போது கடைசி வினாடியில் என்ன நடக்கிறது. நான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன் ஆனால் என்னால் அந்த இடத்தை என்ன என்று தெரிந்து கொள்ள அல்லது அடைய முடியவில்லை?
நான் 24 மணிநேரமும் மூச்சை கவனிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் அவ்வப்போது கவனம் தவறிவிடுகிறேன். மேலும் நானாக மூச்சை இழுத்துவிடுவதுபோல் இருக்கிறது. நான் செய்வது சரியா என்று விளக்க கேட்டுக்கொள்கிறோன். நன்றி.
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
*******************************************
*முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
*🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️*
தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
♦️தியானம் என்றால் என்ன?..
♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
*குறிப்பு*
பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
*Date :* *05 - 02 - 2023*
*Time : 10 AM - 3 PM*
*Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
*முன்பதிவு அவசியம்*
*நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
*Click the Link for registration*
forms.gle/d78KNVSs1DDZddhj9
*Registration Method:*
*Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
மேலும் தகவல் பெற
தொடர்பு கொள்ளவும்
*For Class Registration*:
+91 9489813300
*For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
+91 9489814400
Terms and conditions apply...
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
*Office Working Time 9.00 AM - 5.00 PM*
ஐய்யா தங்களின் எல்லா விடியோவும் நான் தவறாது பார்ப்பது என் வழக்கம் என் கேள்விகளுக்கு விடைகிடைக்கும் இந்த இருதிநிலை நல்ல புரிதலுடன் விளக்கிஉள்ளிர்கள் நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா., வாழ்க பல்லாண்டு வளமுடன்.
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.
Deva
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Neenga sollurathu 100 % unmai. But silencing the mind is very difficult.
அருமை ஐயா.
தெளிந்தேன்
இன்னும் பல பதிவுகளை இடவும் ஐயா.
Thank you very much....
அருமையான விளக்கம் ஐயா , நன்றி
சரியான பதில்
Sir your thinking style shows your maturity and good guidance for those searching liberation
Tnx for video Nandri guruve
அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
Your super star for meditation
No one has given like this
Procedure to do meditation.
God bless you
Thank you.
நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஐயா
குருவே சரணம்...🙏🙏💐💐🌹🌹
Arputhamana vilakam ayya...🙏
நன்றி ஐயா
நன்றி அய்யா
Excellent
Super sir.
Thank you ayya
நல்ல அருமையான விளக்கம்.
Thankyou
Well explained. Purpose of life and who I am. Best wishes
Superbly explained
Concentration, understanding the mind, enlightenment.
Mega arimuga purinthau
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌌🌎🌄
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tq. Sir
இரவு விழிப்பு நிலையிலிருந்து தூக்க நிலைக்கு செல்லும் போது கடைசி வினாடியில் என்ன நடக்கிறது. நான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன் ஆனால் என்னால் அந்த இடத்தை என்ன என்று தெரிந்து கொள்ள அல்லது அடைய முடியவில்லை?
🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் 24 மணிநேரமும் மூச்சை கவனிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் அவ்வப்போது கவனம் தவறிவிடுகிறேன். மேலும் நானாக மூச்சை இழுத்துவிடுவதுபோல் இருக்கிறது. நான் செய்வது சரியா என்று விளக்க கேட்டுக்கொள்கிறோன். நன்றி.
🙏
👍
ஒன்றும் இல்லை
0
🙏🙏🙏
🙏🙏🙏🙏