*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
*******************************************
*முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
*🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️*
தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
♦️தியானம் என்றால் என்ன?..
♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
*குறிப்பு*
பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
*Date :* *05 - 02 - 2023*
*Time : 10 AM - 3 PM*
*Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
*முன்பதிவு அவசியம்*
*நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
*Click the Link for registration*
forms.gle/d78KNVSs1DDZddhj9
*Registration Method:*
*Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
மேலும் தகவல் பெற
தொடர்பு கொள்ளவும்
*For Class Registration*:
+91 9489813300
*For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
+91 9489814400
Terms and conditions apply...
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
*Office Working Time 9.00 AM - 5.00 PM*
🙏🙏🙏குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏 குருவே போற்றி 🙏🙏🙏🙏
Super fentastic 🙏
I like your episode every time.
நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏
thanks ji
Thank you sir
வணக்கம் ஐயா . இந்த உளுஜி தியானம் பற்றி தங்கள் கருத்துகளை பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி...
இப்படிக்கு
உங்கள் மாணவன்.
Your explanation is super ayya nengha teach pannivinghala...
Sir Will Teach You...For More Information Please Contact us : 9489813300
நன்றி ஐயா தகவல்
வணக்கம் ஐயா
சரியான குருவிடம் சேர்த்த பிரபஞ்சத்தையும் தங்களையும் வணங்குகிறேன் ஐயா
@@suthakeswarishanmugam5691 நன்றி அம்மா உங்கள் வாழ்த்துக்களுக்கு
குண்டலினி யோகம் எதற்கு பயன்படுகிறது ஐயா... தொியப்படுத்தவும் ஐயா..........
9k
Why tears come after Meditation.. Can you explain about that..
unga negative energy valiya pokuthu
கர்ப்பிணி பெண்கள் தியானம் செய்யலாமா ஐயா?
Thanks you sir