*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Bank Details* *Bank: ICICI Bank Ltd* *Ac No: 617301007706* *Ac Name: Yogis Trust* *IFSC Code: ICIC0006173* *Branch: Ravanasamudram* *District: Tenkasi* *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
சமயப்பற்று தலை விடுதல் ஜீவகாருண்யம் சத்விசாரம் புருவ பூட்டை திறத்தல் ஆகியவற்றை அடிகளார் பிரதானமாக குறிப்பிடுகிறார் மேலும் பல ரகசியங்களை கூறியிருக்கிறார் விஷயம் அறிந்த சன்மார்க்க அன்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்
நமது ஆளுமை ( கர்மா) என்பது இது வரை நமக்கு நடந்த நிகழ்வுகள் நாம் எப்படி நடந்து கொண்டோம் என்பதே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் பிரதிபலிக்கும். அதையே கர்மா இல்லை Ego என்கிறார்கள். Presence of Mind இருப்பவர்கள் இந்த நிமிடத்தில் வாழ்பவர்களுக்கு பழைய கர்மா பாதிப்பில்லாமல் முடிவெடுக்க முடியும். அதாவது Ego இல்லாதவர்களுக்கு கர்மா பாதிக்காது.
தவறு. ஒரு ஜீவன் தனக்கோ, அடுத்தவர்க்கோ செய்த வினைப்பதிவே "கர்மா". கோள்களின் தாக்குதல் உட்பட. சிவனும் முனிவர்களின் சாபம் பெற்றவர்தான். அடுத்தவர்களை திட்டினாலும் "தீயகர்மா" பதிவாகும். நாராயணனிடம் கர்மாவை சமர்ப்பித்தால் பதிவுகள் கரையும். தானங்கள், விரதங்கள் வினைப்பதிவுகளை அழிக்கும். அடுத்தவர்களை மன்னித்தாலும் கர்மப்பதிவுகள் அழியும். தீயகர்ம வினைப்பதிவுகள் கார்யசித்தி தடைகளை ஏற்படுத்தும். நாட்டைக்காக்கும் வீரர்கள் 1000 பேரைக் கொன்றாலும் (கடமை ஆற்றும் நேரத்தில் ) கர்மம் சேராது. ஆனால் அவரே தன் மனைவியை தாக்கினால் கர்மம் சேரும். பூர்வ ஐன்ம வினைப்பதிவின்படி நாம் யாருக்காவது கர்மப்படி துன்பம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். நம்மை நாமே மன்னித்தால் அந்த செயல் நடைபெறாது. இறைசெயல் அதை நடத்த அனுமதிக்காது.
@@PARTHASARATHIJS நான் குறிப்பிட்டது நமது சிந்தனையில் நமது அனுபவத்தில் உறுதி செய்ய முடியும். நீங்கள் குறிப்பிட்டது எங்கோ எழுதியுள்ள விசயம். நமது அனுபவத்தில் உறுதி செய்ய முடியாத விசயம்.
திருநங்கை பிறப்பு பற்றியும் அவர்களின் ஆன்மிக தன்மை எப்படிப்பட்டது என்பதையும் பற்றி கூறுங்கள் அய்யா. திருநங்கைகளுக்கு மறுபிறப்பு இல்லை என்கிறார்களே! பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி!
Sir, I am a family women I like to learn yoga and dhyanam but family bond is not living me to live the spiritual life, what to do, at least by next birth I have to live spiritual life, please bless me sir
shiva shankari Hello Mam, my kind advice you no need to wait for your next birth to do yoga and meditation, I suggest you to visit “Vedhthri Maharishi’s” Annmeegam oru arimugam class in any Manavalakai Mandram near your town, this class is basically 10 days they will teach you simlified kundalini yoga, meditation, kayakalpam, mind & body in a simple way. This will guide you & your familly in very high level peace & prosperity. Millions of family got benifit from this course. All are free or some small amount of fees.
Spirituality is within you. There is no external factors. If you feel demotivated or depressed you need spiritual you already good. If you can't overcome or able to face challenges then you need spiritual guru and his teachings. There is no need. Live for your needs . necessities are important.
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
*******************************************
*முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
*🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️*
தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
♦️தியானம் என்றால் என்ன?..
♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
*குறிப்பு*
பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
*Date :* *05 - 02 - 2023*
*Time : 10 AM - 3 PM*
*Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
*முன்பதிவு அவசியம்*
*நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
*Bank Details*
*Bank: ICICI Bank Ltd*
*Ac No: 617301007706*
*Ac Name: Yogis Trust*
*IFSC Code: ICIC0006173*
*Branch: Ravanasamudram*
*District: Tenkasi*
*Click the Link for registration*
forms.gle/d78KNVSs1DDZddhj9
*Registration Method:*
*Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
மேலும் தகவல் பெற
தொடர்பு கொள்ளவும்
*For Class Registration*:
+91 9489813300
*For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
+91 9489814400
Terms and conditions apply...
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
*Office Working Time 9.00 AM - 5.00 PM*
Very clear excellent explanations about present consciousness
ஐயாக்கு நன்றி
தேவ
Vazgha valamudan
தக்க சமயத்தில் அற்புத புரிதல் உன்டாக்கினீகள் மனமார்ந்த கோடி நன்றிகள் ஐயா !!!
குரு வாழ்க!
குருவே துணை!!
நன்றி! நன்றி!! நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
தே வா
Excellent explanations. Thank you very much for your pure love to our humanity
Vaazhga Valamudan🙏
Thanks a lot 🙏🙏🙏🙏🙏
உண்மைதான் அய்யா
நன்றிகள்
Omg what a beautiful explanation very useful for me Thank very much 🙏 valka valamudan 🙏 valka valamudan 🙏
உங்கள் விளக்கம் - அருமையாக உள்ளது
நன்றாக புரியுது
வள்ளலார் ஒளி உடல் பெற்று மரணமில்லாப்பெரு வாழ்வு அடைந்தது எப்படி ... வள்ளலார் அடைந்த பேறு பற்றி விளக்கவும்
Aruljothi tv UA-cam channel have speeches by sanmargis. You can search there.
சமயப்பற்று தலை விடுதல் ஜீவகாருண்யம் சத்விசாரம் புருவ பூட்டை திறத்தல் ஆகியவற்றை அடிகளார் பிரதானமாக குறிப்பிடுகிறார் மேலும் பல ரகசியங்களை கூறியிருக்கிறார் விஷயம் அறிந்த சன்மார்க்க அன்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்
நமது ஆளுமை ( கர்மா) என்பது இது வரை நமக்கு நடந்த நிகழ்வுகள் நாம் எப்படி நடந்து கொண்டோம் என்பதே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் பிரதிபலிக்கும். அதையே கர்மா இல்லை Ego என்கிறார்கள். Presence of Mind இருப்பவர்கள் இந்த நிமிடத்தில் வாழ்பவர்களுக்கு பழைய கர்மா பாதிப்பில்லாமல் முடிவெடுக்க முடியும். அதாவது Ego இல்லாதவர்களுக்கு கர்மா பாதிக்காது.
தவறு. ஒரு ஜீவன் தனக்கோ, அடுத்தவர்க்கோ செய்த வினைப்பதிவே "கர்மா". கோள்களின் தாக்குதல் உட்பட. சிவனும் முனிவர்களின் சாபம் பெற்றவர்தான். அடுத்தவர்களை திட்டினாலும் "தீயகர்மா" பதிவாகும்.
நாராயணனிடம் கர்மாவை சமர்ப்பித்தால் பதிவுகள் கரையும். தானங்கள், விரதங்கள் வினைப்பதிவுகளை அழிக்கும். அடுத்தவர்களை மன்னித்தாலும் கர்மப்பதிவுகள் அழியும்.
தீயகர்ம வினைப்பதிவுகள் கார்யசித்தி தடைகளை ஏற்படுத்தும்.
நாட்டைக்காக்கும் வீரர்கள் 1000 பேரைக் கொன்றாலும் (கடமை ஆற்றும் நேரத்தில் ) கர்மம் சேராது. ஆனால் அவரே தன் மனைவியை தாக்கினால் கர்மம் சேரும்.
பூர்வ ஐன்ம வினைப்பதிவின்படி நாம் யாருக்காவது கர்மப்படி துன்பம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். நம்மை நாமே மன்னித்தால் அந்த செயல் நடைபெறாது. இறைசெயல் அதை நடத்த அனுமதிக்காது.
@@PARTHASARATHIJS நான் குறிப்பிட்டது நமது சிந்தனையில் நமது அனுபவத்தில் உறுதி செய்ய முடியும்.
நீங்கள் குறிப்பிட்டது எங்கோ எழுதியுள்ள விசயம். நமது அனுபவத்தில் உறுதி செய்ய முடியாத விசயம்.
நல்ல பதிவு நன்றி அய்யா
மிக்க நன்றி ஐயா
திருநங்கை பிறப்பு பற்றியும் அவர்களின் ஆன்மிக தன்மை எப்படிப்பட்டது என்பதையும் பற்றி கூறுங்கள் அய்யா. திருநங்கைகளுக்கு மறுபிறப்பு இல்லை என்கிறார்களே! பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி!
Sir reiki class fees details
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
Nantri ayya 🙏
நன்றி..
L🙏l🙏🙏l
வள்ளலார் பற்றி பேசவும் ஐயா
நன்றி ஐயா
நல்லது
🙏
👏👍
Sir, please மனோன்மணி பற்றி பேசவும்
Super
Sir, I am a family women I like to learn yoga and dhyanam but family bond is not living me to live the spiritual life, what to do, at least by next birth I have to live spiritual life, please bless me sir
shiva shankari
Hello Mam, my kind advice you no need to wait for your next birth to do yoga and meditation, I suggest you to visit “Vedhthri Maharishi’s” Annmeegam oru arimugam class in any Manavalakai Mandram near your town, this class is basically 10 days they will teach you simlified kundalini yoga, meditation, kayakalpam, mind & body in a simple way. This will guide you & your familly in very high level peace & prosperity. Millions of family got benifit from this course. All are free or some small amount of fees.
You can meditate from your home, just listening of Shiva Sutra which is explained by *Master Yogis Raja*. Just simple and practice where you are.
Spirituality is within you. There is no external factors. If you feel demotivated or depressed you need spiritual you already good. If you can't overcome or able to face challenges then you need spiritual guru and his teachings. There is no need. Live for your needs . necessities are important.
நன்றி ஐயா